70's super hits

Музыка

சரஸ்வதி மியூசிக்கல் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Пікірлер: 354

  • @malinir.8710
    @malinir.8710 Жыл бұрын

    அருமை அருமையான பாடல்கள் மிக்க நன்றிகள் 🙏💕💕💕🌺🌺🌺🌺

  • @nagendrans8675
    @nagendrans8675 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அருமை

  • @rahuramandr326
    @rahuramandr326 Жыл бұрын

    உல்லாச பயணங்களில் காரில் மலையேறும் பொழுது கேட்கவேண்டிய இனிமையான பாடல்கள். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் சலிக்காத தேன்சொட்டும் பாடல்கள்.....

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    இடையினில் வரும் விளம்பரங்களினால் தொடர்ந்து ரசிக்க முடியாமல் போகிறது ☹️

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu605911 ай бұрын

    சொல்ல வார்த்தை இல்லை என்றால் அது மிகையாகாது இந்த பாடல்கள் இப்போது கேட்டாளும் ஒரு எனர்ஜி கிடைக்கும் உள்ளம் தானாக ஒரு ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

  • @ssaimanossaimano4055
    @ssaimanossaimano40552 жыл бұрын

    No comments wow wonderful. 100000000%

  • @user-zg5tz5im3t
    @user-zg5tz5im3t3 жыл бұрын

    ஆடியோ பதிவு துல்லியமாக இல்லை... நல்ல அருமையான பாடல்கள்...

  • @uthayakumaruthayan8548
    @uthayakumaruthayan85482 жыл бұрын

    அத்தனை பாடலும் அருமை இப்பாடலை கேட்கும் போது என்னை இளமை காலத்திற்கு கொண்டு செல்கிறது அருமையான பாடல் தொகுப்பு தொகுத்தவருக்கு கோடான கோடி நன்றி

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது...... உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது......

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang26502 жыл бұрын

    உங்களின் அத்தனை பாடல்களும் கேட்க கேட்க செவிக்கு இனிமை என்றால் மிகை ஆகாது நன்றி ஐயா வாத்துக்கள்

  • @gr8sathya
    @gr8sathya3 жыл бұрын

    ஆரம்பமே அசத்தல் பாடல் ....ராஜா என்றுமே ராஜா தான் ....ராஜா வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதே என் பாக்கியம்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham64819 ай бұрын

    Title 70s kid's songs correct.Excellent evergreen songs more than 50 years 😊👏👏👍

  • @palanidurai894
    @palanidurai8942 жыл бұрын

    அத்தனை பாடல்களும் இனிமை. இதில் எந்த பாடலை குறிப்பிடுவது. இசை என்று ஒன்று இல்லை என்றால் மனிதன் பைத்தியம் ஆகிவிடுவான். எஸ் . பி. பி சார் குரலில் உள்ள பாடல்களை கேட்டு கொண்டே பயணித்தால் அந்த சுகமே தனி. சார் உங்கள் குரலில் உள்ள பாடலை கேட்டு கொண்டே என் உயிர் பிரிய ஆசை எனக்கு.

  • @m.u.shafiulla2606
    @m.u.shafiulla26063 жыл бұрын

    எழுபதுகளில் வந்த பாடல்களில் உள்ளத்தை ஊடுருவிச் சென்ற மிக உன்னதமான பாடல்கள் மனதை மயக்கும் பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @sivasankarimariyappanchith3260
    @sivasankarimariyappanchith3260 Жыл бұрын

    அத்தனை பாடல்களும் அருமை இனிய பாடல் தேர்வு சபாஷ்👋

  • @sulthancargo7404
    @sulthancargo74043 жыл бұрын

    அனைத்து பாடால்களையும் செலக்ஷன் செய்த கண்களுக்கும் கைகளுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Жыл бұрын

    SPB யின் குரலை கேட்க கேட்க மனது கனக்கிறது.

  • @eloissolennel5924
    @eloissolennel5924 Жыл бұрын

    இந்த பாடல்கள் வந்த சமயங்களை நினைத்தால் என் சிறுவயதில் வாழ்ந்த பள்ளி வாழ்கையும் நண்பர்களோ தெரு மண் உடம்போட ஆட்டம் போட்டதும், மனதில் எந்த சுமையும் இல்லாமல் எந்த ஒரு எதிர்கால கணவூம் இல்லாமல் இருந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது

  • @omshakti8731
    @omshakti8731 Жыл бұрын

    Ayya elayarajave ungalukku kodana Kodi nanrigal ketga ketga saligatha padalgal Eppadalkalau veliyita anaivarukum Kodi nantrigal 🙏🙏

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே......

  • @venkatesharumugam583
    @venkatesharumugam583 Жыл бұрын

    நாங்களும் மதுரையில் இருந்த போது திருச்சியின் விவித் பாரத்தின் காலை பாட்டுக்கள்,ஞாயிறு நெல்லை வானொலியின் தேனருவி,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் நேயர் விருப்பம் எல்லாம் மீண்டும் கேட்ட உணர்வு.மிக்க நன்றி அய்யா.

  • @tharunsaravanantharunsarav8346
    @tharunsaravanantharunsarav8346 Жыл бұрын

    இனிமையான பாடல் வழங்கிய சரஸ்வதி ஆடியோஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மகிழ்ச்சி ஆட்டோ திண்டுக்கல்

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    அத்தனையும்.அருமை.என்னநன்மை.செய்தோமோ.அந்த.பொற்காலபாடல்கலைகேட்பதற்கு2021.10.26. .நான்ஸ்ரீலங்கா.தற்போது.சவூதி👍👍👌👌🙏

  • @adamsheikh1968
    @adamsheikh19682 жыл бұрын

    Thirumbi parka vaita padalgal very good super

  • @_mehathis6952
    @_mehathis69522 жыл бұрын

    Ayyo 😀 sema songs vera level songs. naan 2k'kids .first time ketten .sema voice .sema song😇😇😇😇❤❤❤❤❤💙💙💙💙💙💘💘💘✌👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏

  • @vellingirik6313
    @vellingirik6313 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை மீண்டும் மீண்டும் கேட்க சொல்கிறது. நன்றி

  • @marianesan9196
    @marianesan91962 жыл бұрын

    அருமையான பாடல்கள் கொடுள்ளீர்கள். வாழ்த்துக்கள், பிரதர்.

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    " சின்ன புறா ஒன்று " பாடல், இசை, மற்றும் பாடிய பாடகர் அனைத்தும் அசத்தல் 👍👌

  • @balamuruganp6060
    @balamuruganp6060 Жыл бұрын

    10 வயதில் எனது கால் கீழே விழுந்து உடைந்து விட்டது கோடை fm இல் இப்பாடலை கேட்ட நான் கால் உடைந்தது மறந்து விட்டேன் அருமை அருமை

  • @venkateshk7502
    @venkateshk75022 жыл бұрын

    BEAUTIFUL SONG ALL THANKS 👌👌🙏

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    இளமாமயில் அருகாமையில் 👌👌👌👌

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு........

  • @palanidurai894
    @palanidurai8942 жыл бұрын

    அத்தனை பாடல்களும் இனிமை. இதில் எந்த பாடலை குறிப்பிடுவது . இந்த பாடல்களை எல்லாம் கேட்டால் மனம் எவ்வளவு பாராமாக இருந்தாலும் கரைந்து லேசாகிவிடுகிறது. . இசை ஒன்று இல்லை என்றால் மனிதன் பைத்தியம் ஆகிவிடுவான். இந்த பாடல்கள் எல்லாம் தொகுத்த உங்கள் காலடியை தொட்டு வணங்குகிறேன். எஸ். பி. பி சார் குரலின் பாடலை கேட்டு கொண்டே நீண்ட தூரம் பயணம் செய்யும் போது கிடைக்கும் இன்பமே தனிதான் . உங்கள் குரலை கேட்டு கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் என்று எனக்கு ஆசை.

  • @sureshiyer5926
    @sureshiyer59263 жыл бұрын

    Fantastic and fabulous hits selection s

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak71512 жыл бұрын

    இசை ஞானி இளையராஜாவால் தமிழ் இசைக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ்மக்களுக்கும் பெருமை.

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    மலர்களில் ஆடும் இளமை புதுமையே.......

  • @pollachianbalagan667
    @pollachianbalagan6672 жыл бұрын

    மனத்தை கவர்ந்த பாடல்கள் சிறப்பான தொகுப்பு

  • @daisyangela9461
    @daisyangela94613 жыл бұрын

    பாடல்களை கேட்டால் நேரம் போவதே தெரியவில்லை. Supero super

  • @selvapitchai8877
    @selvapitchai88772 жыл бұрын

    All songs great 👌🌹🌹🌹

  • @dhivyamani3423
    @dhivyamani34232 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @karunakaranjayadev2813
    @karunakaranjayadev28132 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள்

  • @naseerabanu3877
    @naseerabanu38772 жыл бұрын

    1976-83 காலகட்டம் பெற்றோருடன் மதுரையில் இருந்த போது இலங்கை வானொலியில் ஒவ்வொருநாளும் ரசித்த பாடல்கள்.சிறுவபது நினைவுகளையும்,பெற்றோரையும் ஞாபகப்படுத்தி கண்களை கசியச்செய்துவிட்டன. பாடல்கள் தொகுப்பு அருமை.

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran74513 жыл бұрын

    Nice collection my favourite songs ❤️

  • @perumalselvaraj7159
    @perumalselvaraj71593 жыл бұрын

    Very good selection of songs 👌

  • @suresheaswaran3439
    @suresheaswaran34392 жыл бұрын

    Very very nice song s really good sir

  • @amuthamalar2557
    @amuthamalar25573 жыл бұрын

    yes..im the early 70s kids..4 years old..but still can remember last time play in radio..even 80s

  • @saransaimai3320
    @saransaimai33203 жыл бұрын

    This is my daddy's favorite songs

  • @bharathivenkatesh4169
    @bharathivenkatesh41693 жыл бұрын

    Malarum nenaivugal nice melody

  • @muni.munmuni4430
    @muni.munmuni44302 жыл бұрын

    Very very good you like songs.miss.thank...s....

  • @harishsan4226
    @harishsan42262 жыл бұрын

    What a beauty songs thanks

  • @dewidewi3863
    @dewidewi38633 жыл бұрын

    Superb beautiful Collections

  • @sundararajank.n6047
    @sundararajank.n60472 жыл бұрын

    What a great singer🎤 sir missing you.

  • @sundaresanmahalingam9889
    @sundaresanmahalingam98893 жыл бұрын

    supar song supar fleeng im enjai

  • @rajendirakumarkumar281
    @rajendirakumarkumar2813 жыл бұрын

    All the songs is very nice 👌👌👌

  • @vasukichinnadurai7808
    @vasukichinnadurai78082 жыл бұрын

    Wonderful wow. Vasuki chinnadurai

  • @vithurthi
    @vithurthi3 жыл бұрын

    அருமையான பாடல்கள் மனதிற்குஇனிமையான ஒத்தடம் கொரோனாவெல்லாம் பறந்திடுச்சு துள்ளிதிரிந்த காலத்திய இளமைக்காலம் கண்முன்னே தொகுத்தவருக்கு நன்றிகள் பல

  • @veerappanveerappan1633

    @veerappanveerappan1633

    3 жыл бұрын

    0of

  • @rabinthr2196

    @rabinthr2196

    3 жыл бұрын

    பாடல்கள் எல்லாம் இன்பமயம்.இரபிந்த்.இர

  • @sivabalan1998

    @sivabalan1998

    3 жыл бұрын

    Very nice songs

  • @velayudhanpillar6282
    @velayudhanpillar62822 жыл бұрын

    வளர்ந்த நாடு பலர் நாடு அல்ல பாடலின் இனிமேல் நன்றாக இருக்கிறது இதுதான் லாஸ்ட் ஹெல்த்

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Жыл бұрын

    Very good Song 👍

  • @srividhya4417
    @srividhya44172 жыл бұрын

    Excellent

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 Жыл бұрын

    Golden songs from isigani excellent

  • @raamadevan6457
    @raamadevan6457 Жыл бұрын

    Excellent memories 💓

  • @alimaisha7151
    @alimaisha71513 жыл бұрын

    Old is gold

  • @stgokul7721
    @stgokul77213 жыл бұрын

    Ninaivugal manathila mararinthadu👌👌🙏

  • @niyasniyaa4388
    @niyasniyaa43883 жыл бұрын

    All super songs

  • @vsvs6230
    @vsvs6230 Жыл бұрын

    இதெல்லாம் அப்போதான்னு இல்ல எப்பவும் அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @gajendarangaja4604
    @gajendarangaja46042 жыл бұрын

    உலகின் எத்தனை மொழி பேசினாலும் பிறந்த குழந்தை கூப்பிடும் வார்த்தை அம்மா அதைப் போல்தான் இசைஞானியின். இளையராஜா வின் இசையும்

  • @kithermohamed7869
    @kithermohamed78693 жыл бұрын

    Touching songs old is gold

  • @mohamedissmath7422
    @mohamedissmath7422 Жыл бұрын

    All song’s excellent

  • @parashc4257
    @parashc42573 жыл бұрын

    Very super all songs

  • @priyadigital8242
    @priyadigital82423 жыл бұрын

    Super

  • @rojagulam7649
    @rojagulam76493 жыл бұрын

    Happy Happy meni Meni my friend New year tank

  • @sukumarannarayanan7453
    @sukumarannarayanan7453 Жыл бұрын

    Sir no words to say

  • @kannankrishna6782
    @kannankrishna67823 жыл бұрын

    How mesmerizing.....

  • @jaiish2297
    @jaiish22973 жыл бұрын

    எனறும் ராஜா சார் இசைக்கு அடிமை

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan67963 жыл бұрын

    Arumai super songs

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Raja. Sir. All. Hits. Hits. Very. Super. Hits.🎹🎺🎻🎸🎵🥁🎼👍.21.4.2021

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak71512 жыл бұрын

    Music Legend illayaraja. We're proud of tamilians .He is a divine soul🙏

  • @KamalKumar-wx8ce
    @KamalKumar-wx8ce2 жыл бұрын

    No words to praise to saraswathi audios clarity

  • @SENTHILKUMAR-vo1fh
    @SENTHILKUMAR-vo1fh Жыл бұрын

    அருமை 👍

  • @rithikamary8463
    @rithikamary84632 жыл бұрын

    All songs very very super

  • @sureshadvocate5000
    @sureshadvocate50002 жыл бұрын

    Super songs 👍

  • @nagakmr4421
    @nagakmr44213 жыл бұрын

    Amazing👍👍👍

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram57483 жыл бұрын

    இலை ராஜா இயில் அறுமையனா பாடல் மிகவும் பிடிக்கும்🍎 2020supr good

  • @annakuttyraj844
    @annakuttyraj8443 жыл бұрын

    Very nice, melodious, reciting 🌻🌻🌻🌻

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan26702 жыл бұрын

    Very good selection

  • @sabapathisaba1355
    @sabapathisaba13553 жыл бұрын

    My favourite songs God bless you raja

  • @nesannesannesan9826
    @nesannesannesan98262 жыл бұрын

    இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு.....

  • @obulisanthi9706
    @obulisanthi97062 жыл бұрын

    அருமையான. பாடல்கள்.அருமை.பொக்கிஸம்

  • @abbasmanthrisaikmohamed845
    @abbasmanthrisaikmohamed845 Жыл бұрын

    தாஜ்மஹல் இங்கே!மும்தாஜ் எங்கே .அழகே ஆராதிக்கிறேன் உன் அன்பை.நிச்சயம் ஒருநாள் வரும் உன்னை நான் காண்பேன்.தெரியும் நீ மாற்றான் தோட்டத்து மலர்தான் .நான்நேசிப்பது உன் மணமில்லை மனத்தை(உள்ளத்தை).எங்கிருந்தாலும் வாழ்க.இந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து தூண்டியதற்கு நன்றி.

  • @clamecj5703
    @clamecj5703 Жыл бұрын

    இனிமையான பாடல்கள்

  • @clamecj5703

    @clamecj5703

    Жыл бұрын

    நன்றி

  • @duraisamy5490
    @duraisamy54903 жыл бұрын

    பாடல்கள்ஒவ்வைன்றும்அருமையாஉள்ளது

  • @selvishanmugam9935
    @selvishanmugam99353 жыл бұрын

    👌🏽song selection

  • @TamilnaduLiveNews
    @TamilnaduLiveNews2 жыл бұрын

    Superb collection

  • @rajeswarmallikarjun3898
    @rajeswarmallikarjun38983 жыл бұрын

    Sweet diet to the ears👍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Жыл бұрын

    மாஸ் சாங்

  • @jabarullahjabarullah6903
    @jabarullahjabarullah69033 жыл бұрын

    Super songs

  • @dewidewi3863
    @dewidewi38633 жыл бұрын

    Beautiful oldies

  • @sagayselvitheo7947
    @sagayselvitheo79472 жыл бұрын

    All songs is my favorite songs

  • @meenarani6389
    @meenarani63892 жыл бұрын

    Super songs thank you❤🙏

  • @parimaladevi6059
    @parimaladevi6059 Жыл бұрын

    நான் 10 படிக்கும் போது வந்த பாடல். சூப்பர் 🙏🙏

Келесі