Secret of Marriage Matching | திருமணப் பொருத்த ரகசியங்கள் ( கல்யாணமும் கணக்கற்ற கேள்விகளும்)

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள் தலைமுறை தலைமுறையாக வம்சம் தழைக்க வேண்டும் என்பதால் நல்ல வரன் அமைய வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பும்.
பெண்ணை பெற்றவர்கள் வருகின்ற மாப்பிள்ளை தனது பெண்ணை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் வசதி வாய்ப்போடு இருக்க வேண்டும் சொந்த வீடு வாசல் என்று சொத்துக்களுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள்
பையனை பெற்றவர்கள் வருகின்ற பெண் அனைவரையும் அனுசரித்துச் செல்ல கூடியதாகவும் மகனோடு ஒத்துழைத்து, குடும்பத்தை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும். வசதி வாய்ப்பான இடத்திலிருந்து பெண் வரவேண்டும், என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள்.
நமது நினைப்பு என்னவோ "ஆனை மேலே போவதற்கு தான் ஆனால் சிலருக்கு விதி வீதியில் போகுமாறு தான் இருக்கும்" குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேறி கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரிடம் யாரிடம் கேட்டாலும் முதலில் குறை சொல்வது ஜோதிடர்களை தான். முன்னமே சொல்லியிருந்தால் நாங்கள் இந்த திருமணத்தை தவிர்த்து இருப்போம். ஆனால் "எல்லா பொருத்தமும் உண்டு", என்று தான் சொன்னார்கள் என்று பெரும்பாலும் கூறுவதை கேட்டிருப்போம் ஏன் இந்த நிலை ஏற்படுகிறது திருமணத்திற்கு முன்னால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில்
பிரச்சனை வரும் என்று தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் அப்புறம் எதற்கு ஜோதிடம் பார்ப்பது?
எனவே பொருத்தம் பார்ப்பதில் நாம் எங்கோ தவறி விடுகிறோம் என்று தானே அர்த்தம், ஆனால் அப்படி அல்ல! சரியாகத்தான் பொருத்தம் சொன்னாலும் பிரச்சினைகள் என்று வரவேண்டும் என்று இருந்தால், நிச்சயமாக வந்துவிடும். அதேபோன்று பிரியவேண்டும், என்ற குடும்பமாக இருந்தால் உறுதியாக பிரிந்து விடுவார்கள். ஏன் இந்த நிலை ஏற்படுகிறது?
பொருத்தம் பார்க்கையில் என்ன மாதிரியான தவறுகள் ஏற்படுகின்றன?
பொருத்தம் பாராமல் திருமணம் செய்தால் என்ன நட்டம் ஆகிவிடப் போகிறது?
காதல் திருமணம் செய்பவர்களும் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறார்களா? ஏன் அவர்கள் நன்றாக இல்லையா வசதி வாய்ப்போடு சிறப்பாக வாழ்க்கை நடத்தவில்லையா? பிறகு ஏன் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்?
மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே நட்சத்திரம் வந்தால் திருமணம் செய்யலாமா?
இருவருக்கும் வேறு வேறு நட்சத்திரங்கள் வந்து ஒரே ராசியில் இருந்தால் திருமணம் செய்யலாமா?
செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு மாப்பிள்ளை அல்லது பெண்ணை திருமணம் செய்தால் என்ன குடியா மூழ்கிவிடும்? ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள்?
ரஜ்ஜுப் பொருத்தம் எனப்படும் மாங்கல்ய பொருத்தம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? ஒரே ரஜ்ஜீவில் திருமணம் செய்த எத்தனையோ பேர் மிகச் சிறப்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்களே எப்படி பிறகு எதற்கு ரச்சு பொருத்தம் என்று ஒரு பொருத்தம் உள்ளது?
ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது ?
மூலம் நட்சத்திரம் ஆண் பிறந்தால் அரசாளும் என்று சொல்கிறார்களே அப்படியானால் மூல நட்சத்திரம் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்கலாமா?
ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று கூறுகிறார்களே, மாமியார் இல்லாத இடத்தில் தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க வேண்டுமா?
ராகு கேது தோஷம் உள்ள ஜாதகங்களை அதேபோன்று தோஷமுள்ள ஜாதகத்தை தான் திருமணம் செய்ய வேண்டுமா?
குறிப்பிட்ட ஒரு ராசியில் பிறந்த ஜாதகருக்கு திருமணம் லேட் ஆகுமா?
யாருக்கு திருமணம் லேட்டாக நடக்கும்?
யாருக்கு இரண்டு திருமணங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது?
இரண்டு திருமணங்களுக்கு பின்னரும் விவாகரத்து மற்றும் பிரச்சனைகளை சந்திக்கும் நபர்கள் யார்?
செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அது தாரதோஷம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?
சூரியன் செவ்வாய் சேர்ந்து இருக்கும் ஜாதகங்கள் தார தோஷம் உடைய ஜாதகங்கள் என்று எடுத்துக்கொண்டு பல திருமணம் நடக்கும் என்று முடிவு செய்யலாமா?
ஐந்தாம் இடத்தில் ராகு கேது இருந்தால் புத்திர தோஷம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? இந்த அமைப்பு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?
என்பது போன்ற மனதில் உள்ள பல கேள்விகளுக்கு என்ன பதில் என்பதை விரிவாக ஆன்லைன் ஜும் மீட்டிங்கில் காணலாம், ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொள்ள நமது உறுப்பினர்களுக்கு வழக்கம்போல மொபைல் செயலியில், மற்றும் வெப்சைட்டில் ஸ்பெஷல் வீடியோ பகுதியில் காணக்கிடைக்கும். லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம்.
தலைப்பு: திருமணப் பொருத்த ரகசியங்கள் ( கல்யாணமும் கணக்கற்ற கேள்விகளும்)
நாள்: டிசம்பர் 3 2021 வெள்ளிக்கிழமை
நேரம்: 08.00 pm IST
இடம்: ஜும் மீட்டிங் மற்றும் KZread Live
Subject : Secret of Marriage Matching
Date: DEC 03 / 2021 Friday
Time: 08.00 PM IST
Venue: Zoom Meeting with Members
கூடல் நகரத்து ஆடவல்லான் எல்லா வளமும் நலமும் அருள்வாராக!
திருச்சிற்றம்பலம்!!
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Пікірлер: 135

  • @BalamaniRRaju
    @BalamaniRRaju9 ай бұрын

    தங்கள் மாதிரி யோசித்து இரு ஜாதகத்தை ஜோதிடர்கள் இணைத்தால், பலருக்கு வரும் நல்ல வரன்கள் தட்டிப்போகாது. ஜோதிடர்கள் பணத்தை மட்டும், பார்க்காமால் இரு மணங்களை யோசித்து பலன் சொன்னால் பலரது வாழ்க்கை நன்றாக இருக்கும்.

  • @lakshmananmurugesan5118
    @lakshmananmurugesan5118Ай бұрын

    ஒரே இராசி மற்றும் நட்சத்திரம்,செவ்வாய் தோசம் இவைகளுக்கு நல்ல விளக்கம் அதோடு உதாரணம்/உபகதைகள் அருமை.நன்றி.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Take rest sir, thanks for your information about marriage matching

  • @ramakrishnankoolath1744
    @ramakrishnankoolath17442 жыл бұрын

    Very nice vedeo. Very informative.. 🙏🙏Thank you Guruji 🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    அருமை மிக்க நன்றி சார் மூலம் நட்சத்திரம் பற்றி விளக்கம் அருமை ஜோதிடத்தில் அறியாமையை நீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு பெற்றோர்களின் சார்பாக நன்றி சார்

  • @palanivelur56
    @palanivelur562 жыл бұрын

    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம். மிகவும் அவசியமான பதிவு. மிக்க நன்றி.

  • @muruga4748

    @muruga4748

    2 жыл бұрын

    மிகவும்

  • @padminisrinivas1779
    @padminisrinivas17792 жыл бұрын

    Very nice explanation 🙏

  • @abiramimanikandan814
    @abiramimanikandan814 Жыл бұрын

    Very nice explanation I like very much

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    Thank you so much sir 🙏🏻

  • @praburam6386
    @praburam63862 жыл бұрын

    Take care your Health 🥰 Sir !!

  • @akilsmultitech2591
    @akilsmultitech25912 жыл бұрын

    Take care. Thankyou sir

  • @duraichamydurai2852
    @duraichamydurai28522 жыл бұрын

    வேற lavel guru,,Super performance for adhitya guruji videos போல அருமையா இருக்கு 🔥🙏

  • @pcreations157

    @pcreations157

    2 жыл бұрын

    Plp

  • @rajaram-xk5cv

    @rajaram-xk5cv

    Жыл бұрын

    ❤😂

  • @balusamy3502
    @balusamy3502 Жыл бұрын

    எனக்கும் எனது மனைவிக்கும் ஒரே ரச்சு. திருமணம் ஆகி 38 வருடம் ஆகிறது.ஒரு பிரச்சினையும் இல்லை

  • @keepitsimple364

    @keepitsimple364

    Жыл бұрын

    என்ன ரச்சு சார்

  • @shanthi.s7155

    @shanthi.s7155

    6 ай бұрын

    Enna natchathram

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan20522 жыл бұрын

    Super 🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Жыл бұрын

    நன்றி Sir 🙏💐💐💐💐

  • @nirmalanila311
    @nirmalanila3112 жыл бұрын

    Thank you sir

  • @muruganandamv3986
    @muruganandamv39862 жыл бұрын

    அற்புதம், அருமையாக இருந்தது. எனக்கு தெரிந்த கணவன் ,மனைவி இருவரும் அனுஷம் நட்சத்திரம். கணவன் P G asst ஆக வேலை பார்த்து, H M ஆக பதவி உயர்வு பெற்று(aided hr sec school) ஓய்வு பெற்றார். மனைவிக்கு 35 வயதில் BEd teacher ஆக சேர்ந்து தற்சமயம் H M பணியாற்றி வருகிறார். மகன், உண்டு மருமகள் உண்டு, சொந்த வீடு உண்டு. இருவர் நல்ல மனிதர்கள்.

  • @jeyabalasekarganapathi6480

    @jeyabalasekarganapathi6480

    2 жыл бұрын

    இதே மாதிரி ஒவ்வொருவரும் தன்னைப் பற்றியும் தன் சார்ந்தவர்கள் பற்றியும் இணையத்தில் பதிவிட்டு வந்தால் பல கோடி மக்களின் ஜாதகம் நன்மை தீமை அனைத்தும் பதிவாகி விடும்.அதை வைத்து பிற்கால ஜோதிடர்கள் முன்பு சொல்லி வைத்தது அல்லது மருவியது போன்ற சொலவடைகள் மூலம் கற்பிக்கப்பட்ட மூடப் பழக்க வழக்கங்கள் அறிவியல் காரணங்களுடன் மெய்ப்பிக்கப்படும்.அல்லது பொய்ப் பிக்கப் படும். இதை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். யாராவது நன்கு கற்ற இளைஞர்கள் முன்னெடுத்தால் அந்த தரவுகள் பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்க விலை பேசப்படலாம்.ஏனென்றால் பல லட்சம் ஜோதிடர்களின் பிழைப்பு இதில் அடங்கியுள்ளது. யார் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களுக்கு மட்டுமாவது இப்படித் தரவுகளைப் பதிவேற்றி வைக்கலாம்.

  • @murugeshwarisathiyamoorthy7355
    @murugeshwarisathiyamoorthy73552 жыл бұрын

    Nice

  • @palanisamy6782
    @palanisamy67822 жыл бұрын

    எனது மகளின் நட்சத்திரம் மூலம் திருமணமாகி குழந்தை பத்து வயதில் உள்ளது மாமியாரும் மாமனாரும் ஆரோக்கியமாக இன்று வரை உள்ளார்கள் இன்னும் 10 வருடம் இருப்பார்கள் போலிருக்கு என் மகளின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆட்சி

  • @naryannaryan4872

    @naryannaryan4872

    2 жыл бұрын

    அப்படியானல் உங்கள் ஜாதகம் தவறு... பிறந்த நேரம் மாறியுள்ளது. உங்கள் மகளின் நட்சத்திரம் பூராடமாக வரும்.

  • @priyankap7150

    @priyankap7150

    2 жыл бұрын

    En natchatram moolam dan mamiyar mamanar nala irukanga.

  • @priyankap7150

    @priyankap7150

    2 жыл бұрын

    @@naryannaryan4872 jathagam thappu irukathu sir. Soli vachadhu edho maruvi thappa poiduchu

  • @geethavenkat128

    @geethavenkat128

    Жыл бұрын

    @@naryannaryan4872 தயவுசெய்து தப்பான கருத்துகளை பரப்ப வேண்டாம்..

  • @kumuthavallisrinivasan

    @kumuthavallisrinivasan

    Жыл бұрын

    @@naryannaryan4872 ஒரு

  • @ramyas420
    @ramyas4202 жыл бұрын

    Nice sir

  • @KSriKanthKANNAA
    @KSriKanthKANNAA2 жыл бұрын

    Sir take care of your Health

  • @sathiyavathi4463
    @sathiyavathi44632 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்.

  • @natraj140

    @natraj140

    Жыл бұрын

    ❤ஹி

  • @karthikkarthik-ng9wo
    @karthikkarthik-ng9wo Жыл бұрын

    Super sr

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan84552 жыл бұрын

    Take care sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf10 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @lakshmilogu2870
    @lakshmilogu28702 жыл бұрын

    சுப ஷஷ்டாங்க பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் ஜயா. மேலும் இரண்டாவது திருமணத்திற்கு இந்த பொருத்தம் பார்க்க வேண்டுமா. நன்றி

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi Жыл бұрын

    🙏🙏🙏 thanks

  • @thepublic970
    @thepublic9702 жыл бұрын

    ஜோதிட சொந்தம் அனைவருக்கும் வணக்கம்

  • @haripriyaa2173
    @haripriyaa21732 жыл бұрын

    Pls take care of ur health sir, take rest

  • @channelofthirumayam
    @channelofthirumayam2 жыл бұрын

    நன்றி ஐயா முடிந்தால் உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @siddharth6043
    @siddharth60432 жыл бұрын

    Simmam Raasi and lagnam 4 il sevvai suriyan . Ipo Nan same sevvai neecham jadhagam paakanuma . ? Ila pure sevvai paakanuma ? Ila sevvai illadha jadhagam paakanuma sir ?

  • @rathamanyarjunan4656
    @rathamanyarjunan46562 жыл бұрын

    Vanakam sir pls clarify mapillai ponnu both also rohini natchathiram & rishaba raasi same kanda rajju can marry or not

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan41102 жыл бұрын

    வணக்கம் . மகிழ்ச்சி . நன்றி !

  • @southindianfoodie5960
    @southindianfoodie59602 жыл бұрын

    Welcome

  • @thamilan1180
    @thamilan11802 жыл бұрын

    My name Ashok ,date of birth 18 may 1992, time :01:10 am, place : vedaranyam sir enakku work Ella work kidakkuma marriage pannalama family life correct A-ha erukkuma sollunga sir

  • @nandhiniamulnandhuamul4496
    @nandhiniamulnandhuamul44962 жыл бұрын

    Vanakkam sinraj sir

  • @mssathiya5917
    @mssathiya5917 Жыл бұрын

    Na thiruvathirai my husband hastham.. Rajju missing sir sona mathiri arokanam avarokanam. Naga 5 years ah poradi love and arrange marriage .

  • @lakshmilogu2870
    @lakshmilogu28702 жыл бұрын

    மேக்ஷத்தில் சந்திரனும் செவ்வாய் யும் பரிவர்த்தனை ஆகி செவ்வாவை குரு பார்த்து செவ்வாய் தசை வந்தால் பலன் எப்படி இருக்கும் ஜயா.

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam85602 жыл бұрын

    Hai sir I am Arumugam and my DOB is 05-05-1986 @ 11-45 AM In Nagercoil I worked one private concern and i faced lot of problems finally i left the job. Now I am searching a new job and when Will get a new job please tell me sir,because i lost everything in my life. And my career and my personal life also I am waiting for your answer sir. And my present dhasa is venue dhasa how is my life and career in this period please tell me sir. Thankyou

  • @sowrirajans9210
    @sowrirajans92102 жыл бұрын

    திருமணப் பொருத்தத்தில் ஜோதிடர் ஐயம் ஒரு சிறிதுமின்றி அறிந்திருக்க‌ப் படவேண்டிய விதிமுறைகளை திண்டுக்கல் திரு.சின்ராஜ் அவர்கள் வெகு இயல்பாக விளக்கமளித்தார்.

  • @perumal4610
    @perumal46102 жыл бұрын

    வணக்கம் சார் 🙏

  • @jothiramesh8308
    @jothiramesh83082 жыл бұрын

    vanakkam sir i see your videos and impress mahara lagna rasi but mithuna bavathil 6th house suriyan puthan vak suriyan but my life very difficult next year sani dasa will come how my life sir please sir reply dob 06.07.1974 08.55 pm jayankondam i wait your reply sir thanks ramesh

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 ай бұрын

    🙏🙏

  • @sivakumaart
    @sivakumaart2 жыл бұрын

    Take rest sir

  • @mjclasses5800
    @mjclasses58002 жыл бұрын

    Kanavar magam natchathiram..manaivi pooram natchathiram..renduperum simma rasi thulaam laganam thirumanathirku piragu prachanai adhigama iruku

  • @karuppusamya9817
    @karuppusamya98172 жыл бұрын

    ஐயா வணக்கம். செவ்வாய் திசை ஆணுக்கு முடிந்திருக்க வேண்டுமா ? அல்லது பெண்ணுக்கு முடிந்திருக்க வேண்டுமா ? விளக்கம் தரும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana26392 жыл бұрын

    Eka rajju aatohanam/avarohanam aanalum Dina poruttham irukkadu. So success aanavangalin jathagam cplasirily detail analysis pannina than theriyumallava sirs.

  • @muruganandamv3986
    @muruganandamv39862 жыл бұрын

    தாங்கள் விளக்கங்களை, விரிவாக படிக்க விரும்புவர்கள், ஸ்ரீஆரோமிரா பிரசுரம் வெளியிட்ட, திரு நக்கீரன் நடராஜன் அவர்கள் எழுதிய "திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சமங்களும்" புத்தகத்தை reference ஆக வைத்து கொள்ளலாம். ( ஜோதிடர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்) அதிக பிரசங்கியாக செய்து விட்டேன்.

  • @malathisreetharan1216
    @malathisreetharan1216 Жыл бұрын

    How to join in Live chat Guruji?

  • @user-gr5pf3uw2l
    @user-gr5pf3uw2l5 күн бұрын

    Husband 1.1.1989 11.58am kanni rasi meena laknam sir deepa 20.7.1992 8.24 am meena rasi simma laknam life yeppadi irukkum sir

  • @saijs5950
    @saijs5950 Жыл бұрын

    8 il chevai and ragu irruntha chevai thosam illatha gathakaruku marriage pannalama love panranga erika manuvarala parigaram saithidalama please ans pannunga ayya 😭

  • @gayathri96
    @gayathri965 ай бұрын

    Ayya simman lagnam Sevvai 8il veedu kuduthavar guru 10il vakram sevvai dasha in 2028 nala irukuma sir. He is my partner Already divorced and nanga marraige panalamnu irukom.ana sevvai dasha nenacha bayama iruku.. Enaku 2028 il buthan dasha 5th and 8th house lord..

  • @21kumanan
    @21kumanan2 жыл бұрын

    Vanakkam Sir, Very nice to heard detailed explanation about Marriage Match. I would like to know your advice about our website horoscope matching points(Ex: 9/11)also. Thanks. :)

  • @dharanim2950

    @dharanim2950

    Жыл бұрын

    St

  • @eswaravelu4327
    @eswaravelu43272 жыл бұрын

    Sir take rest please

  • @user-lv6ty4fi5i
    @user-lv6ty4fi5iАй бұрын

    மூலம் ஆயில்யம் பெண்ணுக்கு மட்டும்தான் பார்க்க சொல்லி இருக்கிறார்கள் எங்கோ படித்த ஞாபகம்

  • @subashinilakshmanan5076
    @subashinilakshmanan50762 жыл бұрын

    Enakku therindha couples 60years a couple a nalla than irukkanga, uthiradam natchathram rendu perume,ore kumba rasi, kumba lagnam,

  • @lakshmigudi3510
    @lakshmigudi35104 ай бұрын

    Iyya vruchiga rasi,anusham,midhunarasi punarpoosam set aagumgula

  • @Srinivasan-ds2zv
    @Srinivasan-ds2zv2 жыл бұрын

    தங்கள் உடல்நிலையை பார்த்துக்கொள்ளவும்

  • @aandaalkrish2872
    @aandaalkrish2872 Жыл бұрын

    Paiyan Magaram rasi uthiradam nakchatram... ponnu rishabam rasi kaarthigai natchathiram...ponnu ku 2la chevvai irukku.. paiyanukku chevvaai illa..rendu perum kalyanam pannalaammaa plss sollunga plsss..plss plss plss plsss... therinjavanga konjam sollunga plsssss

  • @venkatraman3868
    @venkatraman38687 ай бұрын

    வணக்கம் ஐயா கடந்த இரண்டு வருடங்களாக வேலையில்லாமல் தவித்து வருகிறேன், எனக்கு மூன்று வேலை வாய்ப்பு கிடைத்தது, ஆனால் விசா நிராகரிக்கப்பட்டதால், மருத்துவப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், நான் நல்ல வேலைக்குச் செல்வேன் என்று சொல்லுங்கள், நான் இப்போது போலவே போராடுகிறேன் 31/ 03/1983 இடம் பாண்டிச்சேரி நேரம் காலை 5.55. என் பூதன் தசா எப்படி இருக்கும்

  • @meyyammaisanthanam7048
    @meyyammaisanthanam7048 Жыл бұрын

    Sir how can I consult you.

  • @suganmuthu1511
    @suganmuthu15112 жыл бұрын

    வணக்கம் ஐயா, நான் 6th june 1985, 9:10pm, place of birth : salem பிறந்தேன்.எனக்கு 15th Feb 2021 அன்று திருமணம் நடந்தது.. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுவிட்டது.. எந்த கிரக அமைப்பு இதற்கு காரணம் என்பதை தயவுசெய்து கூறவும்.. நான் மறுமணம் செய்து கொள்ளலாமா? எப்போ பண்ணலாம்.. Thanks sir

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    சொல்லுங்க

  • @venkatkumar7513

    @venkatkumar7513

    2 жыл бұрын

    உங்களுக்கு தனுசு லக்கினம் 7ஆம் அதிபதி புதன் 6ல் மறைந்து சூரியன் உடன் இணைந்து 1 டிகிரில் அஸ்தங்கம் அடைந்து உள்ளது மேலும் சுக்கிரன் ராகு உடன் சேர்க்கை சுக்கிரனுக்கு சனி செவ்வாய் தொடர்பு இதன் காரணமாக உங்களுக்கு திருமணம் பாதிக்கப்பட்டது. சுக ஸ்தான அதிபதி நீச வக்கிரம் அடைந்து உள்ளது அதனால் மறுமணம் நன்றாக அமையும்,

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20082 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி 🙏

  • @mounagurusamy7480
    @mounagurusamy74802 жыл бұрын

    வணக்கம் சார். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் தினப் பொருத்தம் அல்லது மகேந்திரப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம். இது ஒரு விதி விலக்கு.

  • @saishruthib435
    @saishruthib4352 жыл бұрын

    Mars venus combination is not covered in this video

  • @user-kc1ys3ds2j
    @user-kc1ys3ds2j5 ай бұрын

    Sir enaku rasi porutha mattum illa mrg pannalama

  • @parvishrao6414
    @parvishrao6414 Жыл бұрын

    How to consult you?

  • @padmavathi2013
    @padmavathi2013 Жыл бұрын

    மூலம் நட்சத்திரம் ஜாதகத்திற்கு 11. இடம் வலுவாக உள்ளதா என பார்பது போல் மற்ற நட்சத்திரங்களுக்கும் பார்க்கனுமா?

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Жыл бұрын

    ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மூல நட்சத்திரம் என்றால் 7க்கு 9ம் இடமான 3ம் இடத்தை குறிக்கும் மாமனார் இடத்தை ஆய்வு செய்யாமல் 10மிடமான மாமியார் இடத்தை ஆய்வு செய்யலாமா?

  • @malarkodi3297
    @malarkodi32974 ай бұрын

    Sir 7l sanikku 7l ragu match auguma ?

  • @venisri9610
    @venisri96102 жыл бұрын

    வணக்கம் ஐயா, s. தங்கவேல்,25-06-83சனி,10:10:00AM,விருத்தாசலம், சிம்ம லக்கினத்திற்கு 10ல் ராகு இருக்கிறது.... இதற்கு பலன் என்ன ஐயா... எப்போது திருமணம் நடக்கும் ஐயா....... 🌹🌹🌹

  • @CHANDRASEKARN.G
    @CHANDRASEKARN.G2 ай бұрын

    Aswini boy makam girl same Raju whether we can match

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga65142 жыл бұрын

    Email moolam appointment keturrunthene Pathil ellai

  • @chandrikakarmegam8324
    @chandrikakarmegam8324 Жыл бұрын

    சார் பெண்ணுக்கு தூலம் ராசியில் சூரியனும் சுக்கரனும் சேர்ந்து இருந்தால் குந்தை இருக்காது என்று சொல்கிறார் ❤கள் உண்மையாசார்

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan49423 ай бұрын

    இந்த மாதிரி பொருத்தம் எல்ல நக்ஷத்திரத்துக்கும் பொருந்தும்

  • @rajalakshmi3169
    @rajalakshmi31692 жыл бұрын

    நாங்கள் வேலூர் ஐயா

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga65142 жыл бұрын

    Ap

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan23902 жыл бұрын

    dob 26 1 93 kumbam puratahi time 8 27 marriage ple

  • @kumudhap6052
    @kumudhap605210 ай бұрын

    Thalas bou thalsa girl kalyana pannnalama

  • @sarananju548
    @sarananju548 Жыл бұрын

    Sir for me sathyam natchitharam kumbam rasi for my partner midhnum rasi thiruvathir natchitharam rajji porutham matching ella solranga

  • @sarananju548

    @sarananju548

    Жыл бұрын

    I need u r phone number for horoscope constulation

  • @sarananju548

    @sarananju548

    Жыл бұрын

    Because of rajju poratham marriage is cancelled in my life

  • @sarananju548

    @sarananju548

    Жыл бұрын

    Marriage panalama pana kodathu

  • @anandavallir7240
    @anandavallir72402 ай бұрын

    Ayalium kettai porinthuma

  • @venkatjayaram2880
    @venkatjayaram28802 жыл бұрын

    எனது மகன் 1.1.1993ல் பிறந்தவன். மீன ராசி ரேவதி நட்சத்திரம். இரண்டு வருடங்கள் வரன் தேடுகிறேன். இது நாள் வரை அமையாமல் தள்ளிக் கொண்டு போகிறது. 7ல் செவ்வாய் உள்ளது தனுசு லக்னம். எனக்கு வயது 65ஆகிவிட்டது.மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும். நிம்மதியாக இல்லை.சுக்கிர தசை நடைபெறுகிறது.

  • @padmashree2256

    @padmashree2256

    2 жыл бұрын

    Endha oor

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang19182 жыл бұрын

    அய்யா கடக ராகு, மகரம் கேது தோஷமாக வாருங்களா? சாரா ராசிக்கு ராகு நன்மையை தானே செய்வார்.

  • @pvinothini4854

    @pvinothini4854

    5 ай бұрын

    Same

  • @sgmoorthy
    @sgmoorthy Жыл бұрын

    J

  • @perumal4610
    @perumal46102 жыл бұрын

    அய்யா தயக்கமா இருக்கு என்னடா கஷ்டத்தை எல்லாம் சொல்ல கமெண்ட் போடுறானு நினைக்காத சாமி என் மகள் கார்த்திகை நட்சத்திரம் மருமகன் விஷகம் நட்சத்திரம் திருமணம் முடிந்தது 1வருடம் என் மகள் இப்ப 2மாதம் கர்ப்பமாக உள்ளார் என் மருமகனுக்கு 6மாதம் முடிந்து கேஸ் பிரச்சனை நெஞ்சில் ஏறி அடைக்குதுன்னு மிகவும் சிரம படுறாரு மருத்துவமனை போனால் எல்லாம் நார்மல் ஒன்னும் பிரச்சனை இல்லனு சொல்ராங்க என்னதான் இதற்கு செய்வது னு தெரியவில்லை அய்யா 🙏என் மகள் பிறந்த தேதி 15,5,1999மதியம் 2,45திண்டுக்கல் மருமகன் 14,8,1994காலை 6,30திண்டுக்கல் உங்கனால முடுஞ்சா எதாவது பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ் 🙏

  • @palaniappan4561

    @palaniappan4561

    2 жыл бұрын

    சுடு தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து குடிக்க சொல்லுங்க சரியாகிவிடும்

  • @bhuvaneswarirajasekar5068

    @bhuvaneswarirajasekar5068

    2 жыл бұрын

    Go and check a MD

  • @sivaanantham5073

    @sivaanantham5073

    2 жыл бұрын

    சிம்ம லக்னம் சனி தசையில் குருபுத்தி 11.03.2024 வரை குரு 5.8க்குறியவர் 5மிடம் குழந்தை 8மிடம் ஆயுள் பயம்

  • @arulraj9513

    @arulraj9513

    2 жыл бұрын

    @@sivaanantham5073 21.09.1984 time 12.35pm can check this astro.

  • @padminisrinivas1779
    @padminisrinivas17792 жыл бұрын

    Whatever astrology says , isn't it true that marriage happens as per vidhi/ adrushtam / fate, then why see match?

  • @sundarsingh_11

    @sundarsingh_11

    2 жыл бұрын

    Seeing matching is a medium for the fate to happen. 😇

  • @ramyas420

    @ramyas420

    2 жыл бұрын

    Precaution

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan15172 жыл бұрын

    வணக்கம் ஐயா ஜெயலட்சுமி என் மகள் ஜாதகம் இரு தாராதோசம்இருக்கா11/9/2003இடம்சிவகாசிநேரம்மதியம்12/51எனக்குஇருதாரம்என்னுடைய்அப்பாவுக்கும்இதேநிலைதான்என்மகளுக்குகணவன்அமைப்புஎப்படிசார்பயமாஉள்ளது

  • @sivaanantham5073

    @sivaanantham5073

    2 жыл бұрын

    திருமணம் கொஞ்சம் தாமதமானால் பிரச்சினை இல்லை

  • @rajalakshmi3169
    @rajalakshmi31692 жыл бұрын

    ஐயா வணக்கம் என் பெயர் ராஜலட்சுமி என் தம்பி பெயர் கருணா முர்த்தி 03/01/1987 நேரம் காலை 10.20 இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை காரணம் என்ன என்று தெரியவில்லை ஐயா நீங்கள் தான் ஒரு சிறந்த தீர்வு சொல்லுங்க உங்களை தான் நம்பி தான் இருக்கிறேன்

  • @amazingfashion3232

    @amazingfashion3232

    8 ай бұрын

    வரதட்சணை, படிப்பு, அழகு, என்று varum எதிர் பார்ப்பீனை முற்றிலும் கைவிட்டு விடுங்கள், திருமணம் முடிந்த பின் பெண் veatil இருந்து எந்த எதிர் பார்ப்பும் இருக்கக்கூடாது என்ற மன உறுதியோடு பெண் தேடுங்கள். நிச்சயம் அமைந்துவிடும்.

  • @arumugamsubramanian3951
    @arumugamsubramanian39512 жыл бұрын

    ஐயா, வணக்கம் என் பெயர் ஆறுமுகம் நான் திருச்சியில் வசிக்கிறேன்.என் வயது 31 நடக்கிறது. நான்10 - 07 - 1991 ல் பிறந்தேன் பிறந்த நேரம் காலை 11.20 AM. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்.

  • @sivaanantham5073

    @sivaanantham5073

    2 жыл бұрын

    28.08.2022 க்குள் திருமணம் நடக்கும் வேலைக்கு போகும் பெண்ணைத்தான் எதிர்பார்பிங்க

  • @kirubhagokila6795

    @kirubhagokila6795

    2 жыл бұрын

    @@sivaanantham5073 sir nenga horoscope papingla

  • @sivaanantham5073

    @sivaanantham5073

    2 жыл бұрын

    @@kirubhagokila6795 yes

  • @gopalr135

    @gopalr135

    2 жыл бұрын

    @@sivaanantham5073 02/11/1992 Gayathri 10:50 pm Vellore whn I get govt job

  • @komalanav544
    @komalanav5442 жыл бұрын

    வணக்கம்சேர்,முதலில் உடல்நிலையை நன்றாக கவனியுங்க,ஓய்வு கொஞ்சம் தன்னும் எடுங்கோ சேர் , நன்றி🙏🙏🙏

  • @natpuforever9713
    @natpuforever97132 жыл бұрын

    ஆண் துலாம் சுவாதி பெண் விருச்சிகம் கேட்டை பொருத்தம் பார்ங்க

  • @sekar114
    @sekar1144 ай бұрын

    9999.தேவைற்ற பேச்சை குறைத்து ஜாதக கட்டம் விளக்கம் மட்டும் சொல்லவும் .

  • @gopuvijay9471
    @gopuvijay94712 жыл бұрын

    ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.

  • @chitrasubramani3732
    @chitrasubramani37323 күн бұрын

    Waste of time

  • @bagheeradhan1335
    @bagheeradhan13352 жыл бұрын

    செவ்வாய்தோஷவிளக்கப்படிசற்றுஆழ்ந்துவிதிவிளக்குகளைக்கொண்டுஜோதிடர்ஆழ்ந்துதான்முடிவெடுக்கவேண்டும்.நிறையஜோதிடர்கள்விதிவிளக்கைமறுப்பதுஏன்.

  • @gandhimathisankar3256
    @gandhimathisankar32562 жыл бұрын

    Thanks sir

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Жыл бұрын

    ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மூல நட்சத்திரம் என்றால் 7க்கு 9ம் இடமான 3ம் இடத்தை குறிக்கும் மாமனார் இடத்தை ஆய்வு செய்யாமல் 10மிடமான மாமியார் இடத்தை ஆய்வு செய்யலாமா?

  • @kaniniki8180
    @kaniniki81802 жыл бұрын

    Thank you sir

Келесі