No video

Consequences of Marriage Matching from astrochinnaraj channel

Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Пікірлер: 60

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan38502 жыл бұрын

    தருமம் தலை காக்கும் ரஜ்ஜு பொருதத்தில் உள்ள சந்தேகங்களை திர்த்துவைத்த உங்களுக்கு நன்றி இப்படி பட்ட சேவை செய்யும் உங்களுக்கு நான் வணக்கம் ஹனுமான் துணை இருப்பார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    திருமணப் பொருத்தத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி,…பேசி விளக்கிய விதம் மிக மிக அருமை…👍🏻 Superb live…Thank you sir…🙏🏻💐

  • @savithirip4888
    @savithirip48882 жыл бұрын

    வணக்கம்ஐயா. சரியான விளக்கம்.எல்லோருக்கும் நன்றாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.நன்றி

  • @anandhigurumoorthy3894
    @anandhigurumoorthy38942 жыл бұрын

    Very informative and clear. Thank you Sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf2 жыл бұрын

    விளக்கம் அருமை அண்ணா குருவே சரணம்...

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    வணக்கம் சார் இன்றைய வகுப்பு மிகவும் அருமையான விளக்கம் சார் வரன் வது பார்க்கும் பெற்றோர்களுக்கு ஜாதகம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஜோதிடம் பற்றி தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் இந்த வகுப்பில் பாடல்கள் இருந்தால் கூடுதல் சிறப்பு நன்றி சார்

  • @user-gd7oi2bn4p
    @user-gd7oi2bn4p6 ай бұрын

    ஜீவன்கள் குரு,, சுக்கிரன் கர்மா சனி காதல் புதன் மனம் சந்திரன் வீரியம் செவ்வாய் இரவு ராகு,, கேது,, பகல் சூரியன்

  • @user-gd7oi2bn4p
    @user-gd7oi2bn4p6 ай бұрын

    வணக்கம் நான் ஆய்வு செய்தது,, ஜீவன்கள் இரண்டும் கர்ம வினை படி காதலித்து மனமும் வீரியம் ஒன்றிணைந்து இரவும் பகலும் வாழ்வதற்கு காரக கிரகங்கள் தங்களுக்குள் ராசி அம்சா நிலைகளில் ஓர் திசை வசியம் அவசியமாம்,, கே என்,பூபாலன்

  • @kanagambighaivijaytvserial1085
    @kanagambighaivijaytvserial10852 жыл бұрын

    A very clear explanation Sir.Thanks a lot

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar55452 жыл бұрын

    இருவருடைய ஜாதகத்திலும் 3 மற்றும் 12 ம் இடம் ஆராய்ந்து கவனிக்கத்தக்கது... இதில் மேலும் ஒருவருக்கு செவ்வாய் சுக்கிரனும் மற்றவர்க்கு கேது சனி / கேது குரு இருக்கும்பட்சத்தில்.... "அதில் " ஒருவருக்கு மிதமிஞ்சிய விருப்பம். மற்றவர்க்கு பற்றற்ற நிலை. "வயது ஒரு பொருட்டே இல்லை"

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman32432 жыл бұрын

    Very good supar 👌👌👌

  • @sridharsv9620
    @sridharsv96202 жыл бұрын

    அண்ணா மற்றும் குருவே - நினைப்பதை எழுத முடியவில்லை ஆதனால் குருவே சரணம் என்று சொல்லி வணக்கம் கூறுகிறேன் 🎉

  • @sycotamilan3786
    @sycotamilan37862 жыл бұрын

    Thank you sir 💯🙏🙏🙏🙏

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan38502 жыл бұрын

    பெண் நட்சத்திரம் திருவோணம் ஆண் நட்சத்திரம் கார்த்திகை 4 ஐயா பொருந்துமா

  • @Borntoachieve-zo6tw
    @Borntoachieve-zo6tw Жыл бұрын

    ரஜ்ஜு பொருத்தம் ஒன்று இல்லவே இல்லை. ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். ஜாதக அனுகூல பொருத்தம் இருந்தால் போதுமானது. பத்து பொருத்தம் இருந்தும் திருமணத்தில் தோற்றவர்கள் இருக்கிறார்கள்.

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam35242 жыл бұрын

    நன்றி

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana26392 жыл бұрын

    Ezhezhu janmangalum ..... Cholrargale so ezhudithan vetchuiruppar bhagavan allava sirs

  • @prabakarankaran1543
    @prabakarankaran15432 жыл бұрын

    Cheppals kathai ellam venam nera vezhayathukku vanga sir

  • @chandraponnuchamy1389
    @chandraponnuchamy1389 Жыл бұрын

    Super thank you🙏

  • @chandraponnuchamy1389

    @chandraponnuchamy1389

    Жыл бұрын

    Sir

  • @chandraponnuchamy1389

    @chandraponnuchamy1389

    Жыл бұрын

    Thank you sir.....

  • @saminathan89
    @saminathan89 Жыл бұрын

    நன்றி யூ டியூப் நேயர்

  • @karthi9019
    @karthi90192 жыл бұрын

    என் மனைவியை எப்ப பார்பேன் ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்

  • @kannaparvathi6542
    @kannaparvathi65422 жыл бұрын

    திருமணம் பொருத்ததில் லக்கினம் பொருத்தம் பற்றி சொல்லவும் ஐயா 🙏

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran79862 жыл бұрын

    வணக்கம் ஜயா

  • @mook8755
    @mook87552 жыл бұрын

    சார் சனி சந்திரன் சேர்க்கை பார்வை; ஏழாம் பொருத்தம் ராகு சுக்கிரன் சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை இவர்கள் மணவாழ்க்கை மிக பாதிப்பு ஏற்படுகிறது இதை பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika152 жыл бұрын

    Sir nan Mesha rasi Mesha lagnam, 15-01-1989 12.12 pm born. 2nd place guru vakkiram, 9th place sani sukkiran. Vakkira guru sukkiran kuda parivarthana nu solranga Appo vakkira guru and sani serudha what is the effect, please clarify sir .

  • @roopavathyroopavathy7420
    @roopavathyroopavathy74202 жыл бұрын

    தொழில் பற்றி வீடியோ போடுங்க

  • @massmass6128
    @massmass61282 жыл бұрын

    Age difference between 5 to 6. 💯 .🙏🙏🙏

  • @sundarik2764
    @sundarik27644 ай бұрын

    Is it necessary tosee matching after age of 35

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx2 жыл бұрын

    11/11/1997 12:04 pm மகர லக்னம் லக்னத்தில் குரு ,2 இல் கேது, லக்னாதிபதி சனி 3 இல் வக்ரம் 3 க்கு உடைய குரு உடன் பரிவர்த்தனை...கேது தசை எப்படி இருக்கும்🙂

  • @vidhyarajkumar4230
    @vidhyarajkumar42302 жыл бұрын

    How to join your classes?

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango69302 жыл бұрын

    Sir how to join in this zoom meeting

  • @sendhurapandis1440
    @sendhurapandis14402 жыл бұрын

    வணக்கம் அண்ணா. 5ல் சூரியன் மற்றும் செவ்வாய் அமர்ந்து இவர்களுடன் 5 ஆம் அதிபதி அமர்ந்து வக்ரம் பெற்று. சூரியன் அல்லது செவ்வாய் திசை வராமல் அவர்களின் சாரம் பெற்று கிரகம் தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும். முடிந்தால் பதில் தாருங்கள்.நன்றி

  • @drbabs253
    @drbabs2532 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏02/02/1996, 05:30pm, சிவகங்கை. திருமணம் எப்போது நடைபெறும் ஐயா.சனி தசை குரு புத்தி சுக்கிரன் அந்தரத்தில் திருமணம் நடைபெறுமா ஐயா. என் மனைவியைப் பற்றி முழுவதுமாய் கூறவும் 🙏

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr2 жыл бұрын

    College ல 8 11 ல்லாம் போட்டு algebra படிக்கனும் சார்

  • @2801v
    @2801v2 жыл бұрын

    🙏

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan77132 жыл бұрын

    Sir தொட்டவனுக்கெல்லாம் தோஷம் என்றவாறு உள்ள பெண் ஜாதகம் உங்கள் பார்வைக்கு வந்த ஒன்றை வைத்து விளக்கலாமே.

  • @geethamohan3038

    @geethamohan3038

    2 жыл бұрын

    தொட்டவளுக்கு எல்லாம் தோஷம் என்றவாறு உள்ள ஆண் ஜாதகம்இருக்காதா?

  • @mangalaeswaryrajkumar3826

    @mangalaeswaryrajkumar3826

    2 жыл бұрын

    இந்த குறிப்பு அப்படியே உள்ளது

  • @mangalaeswaryrajkumar3826

    @mangalaeswaryrajkumar3826

    2 жыл бұрын

    29/11/85/time 2:28 pm Srilanka

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan38502 жыл бұрын

    பெண் ஜாதகத்தில் மேஷத்தில் ராகு திசை நடப்பு ஆண் ஜாதகத்தில் கன்னியில் சனி திசை நடப்பு இது திசைக்கு 6× 8 ஜாதகம் சேர்க்கலாமா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    💐💐💐

  • @kannaparvathi6542
    @kannaparvathi65422 жыл бұрын

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் செல் நெம்பர் தரவும்

  • @Jayamjothidam
    @Jayamjothidam2 жыл бұрын

    M.M system jothidam பற்றி சொல்லுங்கள் அண்ணா...🙏🙏

  • @k.n.bhubalank.n.bhubalan1901
    @k.n.bhubalank.n.bhubalan19012 жыл бұрын

    ஒருஆனின் ,ஜாதகதகத்துக்கு வரும்பெண்ணின் ஜாதகத்தேகணிக்கமுடியுமா

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran89442 жыл бұрын

    12 லவ் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தேஷமா இல்லையா?

  • @anandChina
    @anandChina2 жыл бұрын

    The downfall has began.

  • @nivashaninivashani4491
    @nivashaninivashani44912 жыл бұрын

    R உங்கள் ஜோதிடம் பலிக்கவில்லை

  • @andrameda5499
    @andrameda54992 жыл бұрын

    Pls sir don't sing a song.pls stop your useless song. Come to the point.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi27812 жыл бұрын

    சார் தி௫வாதிரை இ௫வ௫க்கும் இ௫ந்தால் பொ௫த்தம் பார்க்க வேண்டாமா சார்

Келесі