நமது ஜாதகத்தில் கேது என்ன செய்யப் போகிறார்? Part - 02 | உரையரங்கம் | UA - 42222

Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Пікірлер: 56

  • @deviv7318
    @deviv73182 жыл бұрын

    கேது பற்றி KZread live ah போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா,,🙏

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153Ай бұрын

    I am srilankan i am kannirasi with kethu.your prediction is very correct sir.i am 73yrs.

  • @karthi9019
    @karthi90192 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏அருமையான விளக்கம்...

  • @Sakthi1988-
    @Sakthi1988- Жыл бұрын

    I have ketu in kanni raasi. Whatever you about me, it is 200% percent... Very perfect prediction 🙏🙏

  • @SumanSuman-nv6xw
    @SumanSuman-nv6xw2 жыл бұрын

    நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அண்ணா.

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 Жыл бұрын

    Ayya chinna Raj myself mesha kedhu your views are correct

  • @vimalnathan5883
    @vimalnathan58832 жыл бұрын

    seems still more is there learn sir. after 2 time watch also not able to understand fully. but it's nice. thank you for your service sir.

  • @thesuperhero7558
    @thesuperhero75582 жыл бұрын

    குரு வணக்கம் ஐயா.. சுய ஜாதகத்தில் ராகு இருந்த இடத்திற்கு கேதுவும், கேது இருந்த இடத்திற்கு ராகுவும் கோட்சாரதில் வரும்பொழுது எந்த மாதிரியான பலன்கள், நிகழ்வுகள் நடக்கும் ஐயா?

  • @nishadakshu2146
    @nishadakshu21462 жыл бұрын

    Simma lagnam 12th house kadagathil Guru and kethu .kethu dasa startered. chandran in viruchigam house chandranoda sooriyan buthan sukiran conjection. Good ha sir. waiting for your reply

  • @premasudha7409
    @premasudha74092 жыл бұрын

    உண்மை அண்ணா சிம்ம கேது

  • @razinmuzhamirh5884
    @razinmuzhamirh58842 жыл бұрын

    Super ayya

  • @santhit8167
    @santhit8167 Жыл бұрын

    Mithuna ketu accurate prediction.Excellent sir 🙏🙏🙏

  • @pvignesh6253
    @pvignesh62532 жыл бұрын

    Very useful sir

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu80062 жыл бұрын

    Thanks sir

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi2 жыл бұрын

    Midhunum ketu : 19:00 Rishabham ketu 24:00

  • @kodeeswaran5085

    @kodeeswaran5085

    2 жыл бұрын

    நன்றி

  • @Dhivya88

    @Dhivya88

    Жыл бұрын

    thanks

  • @Raman55948
    @Raman55948 Жыл бұрын

    Iyya vannakam, Rishaba ketu almost correct . My son having rishab ketu with sukran. No shaving or saving. As you said we're as parents forcing him to do the saving sometimes shaving too. Always have the confusions between marraige& spirituality. Unmarried.

  • @divyakarthik5825
    @divyakarthik58252 жыл бұрын

    Good 🙏

  • @sandysandhiyasandy4838
    @sandysandhiyasandy48382 жыл бұрын

    சுப்பார்.வாழ்க.வமுடன்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35122 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @Saiprahladk
    @Saiprahladk2 жыл бұрын

    My father has ketu in kanni, very true sir

  • @divyakarthik5825
    @divyakarthik58252 жыл бұрын

    Super

  • @gpepparamu4099
    @gpepparamu40992 жыл бұрын

    💯 okay

  • @MsBoby00
    @MsBoby002 жыл бұрын

    Sir Its Highly complicated only thats why we are reaching out to you. Everyone knows basic here sir, You taught us that If the Nakshatra lord and House lord of Dasa nathan is +ve then +ve effect else -ve effect. You are not taking us beyond that point in teaching sir. In all your videos that is the "core meaning " but when you actually see a horoscope in real life that is not the case sir. In sunday meetings when you are checking others Horoscopes you are going in deeper levels in analysing, similarly if we want to analyse a horoscope we cannot take the full prediction with only this core concept. Its kind of we are stuck in this level for a long time, kindly give some hints to us to go next level. Kind request. Nandri Sir.

  • @archanadevi9890
    @archanadevi98902 жыл бұрын

    வணக்கம் ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்கினத்தில் குரு கேது .கன்னிலக்கனம் . 18/4/2005 .5.47pm

  • @duraigduraig7648
    @duraigduraig76482 жыл бұрын

    குருவணக்கம்⚘💯👍🙏

  • @sujathab4293
    @sujathab42932 жыл бұрын

    அண்ணா வணக்கம்...உங்கள் க்ரூப்பில் எப்படி சேருவது??? டீடைல் ப்ளீஸ் அண்ணா

  • @viguvignesh2065
    @viguvignesh2065 Жыл бұрын

    Sir, lagnathil kedhu irundhaal enna palangal sir.

  • @velsabari
    @velsabari2 жыл бұрын

    Shorts videos super sir

  • @shanthisubramanian4148
    @shanthisubramanian4148 Жыл бұрын

    Please tell me how to join the group and the respective form

  • @rvsivabalan7303
    @rvsivabalan73032 жыл бұрын

    🙏🙏🙏

  • @prasathprasath1563
    @prasathprasath15632 жыл бұрын

    வணக்கம் எனது பெயர் கிருஷ்ண பிரசாத் பிறந்த தேதி(23/01/1998) வெள்ளிக்கிழமை 01.50 am பிறந்துள்ளேன் விருச்சிக ராசி துலாம் லக்னம் விசாக நட்சத்திரம் எனக்கு துல்லியமாக எந்த வயதில் திருமணம் நடக்கும் எப்போது திருமணம் நடக்கும் இப்பொழுது என்ன திசை நடக்கிறது என்பதை யாராவது கூற முடியுமாமிக்க நன்றி யாராவது உதவுங்கள்...🙏🙏

  • @siva1705
    @siva1705 Жыл бұрын

    நிழல் கிரகங்கள் ராகு, கேது -சூரியன் மற்றும் சந்திரனின் நிழலா? விளக்கம் சொல்லுங்கள் ஐயா........

  • @jeyalakshmi7018
    @jeyalakshmi70182 жыл бұрын

    Sir how to join your group

  • @9841034459
    @98410344592 жыл бұрын

    தமிழ் புலவருக்கு வணக்கம் 🙏🙏🙏🌹

  • @latharajendran1253
    @latharajendran1253 Жыл бұрын

    100% correct for kanni ketu.

  • @Sakthi1988-

    @Sakthi1988-

    Жыл бұрын

    Me toooooo

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb2 жыл бұрын

    தலைவரே கேது ராகுவின் சாரம் ராகு கேதுவின் சாரம் பற்றி பேசுங்க

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 Жыл бұрын

    Sir, If Kethu is in Rishabam there will be no shaving and no savings :)

  • @yuvarajseker5633
    @yuvarajseker56332 ай бұрын

    28.00 மேஷத்தில் கேது.

  • @raj-rj4ey
    @raj-rj4ey2 жыл бұрын

    லக்னத்தில் கேது சூரியன் புதன் எப்படி இருக்கும் சார் தாங்கள் சொல்வது 100% உண்மை

  • @jananimouzhi7924
    @jananimouzhi79242 жыл бұрын

    நீங்கள் சென்னது உண்மை பேரசை கிடையாது கன்னியில் கேது வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் வெளிபடையாக எதுவும் தெரியாது

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan713811 ай бұрын

    🎉🎉🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @premasudha7409
    @premasudha74092 жыл бұрын

    மிதுன கேது கொஞ்சம் சலனபுத்தி இருக்கு அண்ணா

  • @Rajesh_1990
    @Rajesh_19902 жыл бұрын

    Hi sir, my name is Rajesh my date of birth is 01/09/1990 time is 3:15PM. Life, family life, everything in my life is totally out. How will be my life. Please help me sir

  • @vishwanathant5934
    @vishwanathant59342 жыл бұрын

    சூபர்சார்

  • @ashwathrajasekar4557
    @ashwathrajasekar4557Ай бұрын

    19:50 மிதுனம்

  • @rajaperumalk3018

    @rajaperumalk3018

    11 күн бұрын

    22:00

  • @santhanalakshmi3752
    @santhanalakshmi3752 Жыл бұрын

    Rr

  • @anjanvr54
    @anjanvr542 жыл бұрын

    கடகலக்னம்குரு12ல்கேது10ல்சந்திரன்3ல்சூரியன்4ல்புதன்சனி5ல்சுக்கிரன்6ல்ராகு7ல்செவ்வாய்இந்த அமைப்புக்கொண்டவர்கள்எப்படிஇருப்பார்கள்அஞ்சன்குமார்9884221130 அமைப்புக்கொண்டவர்கள்எப்படிஇருப் அமைப்புக்கொண்டவர்எப்படிஇருப்பார்கள்

  • @premasudha7409
    @premasudha74092 жыл бұрын

    மேஷ கேது ஏமாழி

  • @yogananthanmeenakshisundar9091
    @yogananthanmeenakshisundar90912 жыл бұрын

    ஐயா வணக்கம் ஜோதிட சக்கரவர்தியே பார் போற்றும் நல்லவரே தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என பெயர் யோகானந்தன் 18.06.1979 நேரம் காலை 08.06 இடம் திண்டுக்கல் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் அடுத்து வரும் சூரியன் தசை எப்படி உள்ளது உடல் நிலை சூரியன் தசையில் பாதிக்கும் என்று சொல்கிறார்களே தங்களின் கருத்து என்ன ? தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் .

  • @jayashreebalaji6887
    @jayashreebalaji68872 жыл бұрын

    How can I contact u sir

  • @prasathprasath1563
    @prasathprasath15632 жыл бұрын

    வணக்கம் எனது பெயர் கிருஷ்ண பிரசாத் பிறந்த தேதி(23/01/1998) வெள்ளிக்கிழமை 01.50 am பிறந்துள்ளேன் விருச்சிக ராசி துலாம் லக்னம் விசாக நட்சத்திரம் எனக்கு துல்லியமாக எந்த வயதில் திருமணம் நடக்கும் எப்போது திருமணம் நடக்கும் இப்பொழுது என்ன திசை நடக்கிறது என்பதை யாராவது கூற முடியுமாமிக்க நன்றி யாராவது உதவுங்கள்...🙏🙏

  • @kannannkaruppasamy

    @kannannkaruppasamy

    2 ай бұрын

    ஐயா உங்களுக்கு புதன் திசை சுக்கிர புத்தியில் திருமணம் நடக்க இருக்கிறது அல்லது நடந்திருக்கும்

Келесі