No video

PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 356

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy85434 жыл бұрын

    Super. எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல என்னையும் ஜோசியர் ஆக்கிருவீங்க போல. அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @astrochinnaraj

    @astrochinnaraj

    4 жыл бұрын

    கொய்யால ஜோசியர் ஆகாம விடுவதில்லை

  • @karuppusamysamy8543

    @karuppusamysamy8543

    4 жыл бұрын

    @@astrochinnaraj ஐயா வணக்கம் எனது பதிவிற்கு மறுபதிவு செய்தமைக்கு நன்றி யூடியூப் மூலம் தங்களை அறிமுகம் செய்த கடவுளுக்கும் நன்றி உண்மையிலேயே இன்னும் ஒரு 6 மாதத்திற்கு உங்களின் பதிவுகளை பார்த்தால் ஜோதிடத்தை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் உள்ளது அதிலும் இராகு கேதுக்களைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை இராகு கேதுக்களை பற்றி தாங்களும் ஆதித்ய குருஜி ஐயாவும் விளக்குவதைப் பார்த்தால் இராகு கேதுக்களின் செயல் பாடுகளை புரிந்தால்தான் ஜோதிடத்தில் புலமை வரும் போல் உள்ளது குறிப்பாக ஒரு கிரகத்திற்கு நட்சத்திர சாரம் கொடுத்த இராகு அந்த கிரகத்தின்தசையில் அந்த கிரகத்தின் ஆதிபத்தியங்களை தடுப்பார் அல்லது கிரகித்துக் கொண்டு (இராகு)தன் திசையில் செயல் படுத்துவார் மேலும் இராகு தான் அமர்ந்த வீட்டின் அதிபதியைப் போல தான் அமர்ந்த நட்சத்திர அதிபதியைப் போல் ஆதிபத்தியங்களைச் செய்வார் என்பது போன்ற விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது சிறுவயதுமுதல் ஜோதிடதில் ஆர்வம் உண்டு சில புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன் ஆனாலும் ஜோதிடம் மிகபெரிய சமுத்திரமாக உள்ளது அதைக்கற்றுக் கொள்ள தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் அதற்கான வயதும் இல்லை வாய்ப்பும் இல்லை 20 அல்லது 25 வயதுகளில் தங்களைப் போன்ற தெளிவான ஜோதிடர்களின் அறிமுகம் கிடைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் அனுபவற்ற ஜோதிடர்களின் வழிகாட்டுதலில் சந்தித்த இழப்புகளும் வலிகளும் ஏராளம் அதையும் கர்மா என்று எடுத்துக் கொண்டேன் போகட்டும் கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் செல்கின்றன அந்த வகையிலும் உலகை புரிந்துகொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியே கூறிக்கொள்கிறேன் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் இராகுவின் நட்சத்திர சாரம்(திரூவாதிரை) பெற்ற சுக்கிரன் (இலக்னாதிபதியாகி பாக்கியஸ்தானமாகிய 9 ல் நின்று ) திரிகோணத்தில் திருவாதிரை சாரம் பெற்ற தன்னுடைய தசைகாலத்தில் என்ன மாதிரியான பலன்களைத்தரும் எனக்கு சுக்கிரதசை மோசமான காலமாகவே இருந்தது (தாங்கள் பலன் எடுப்பதற்காக குறிப்பு 03. 08. 1969. நேரம் 12. 05 பகல் ஞாயிறு திருப்பூர் ரேவதி நட்சத்திரம் துலாம் இலக்னம்) தங்களை நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற விருப்பம்

  • @thiyagu8004

    @thiyagu8004

    Жыл бұрын

    சுக்கிரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வையில் இருக்கிறது பின்பு எப்படி சார் அவர் யோகம் செய்வார்... மற்றும் நீங்கள் திருதி நாம யோகத்தில் பிறந்தவர் ஆகையால் உங்களுக்கு சுக்கிரன் அவயோகி...

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Жыл бұрын

    எளிமை,இனிமை, தன்னடக்கம்,அருமை,பெருமை,அற்புதம், இவையெல்லாம் சேர்ந்த 6வர்க்கத்திலும், புகழ் எனும் 7 இடம் பெற்று *பு ஷ்கலா நவாம்ச நாயகன்*-என திகழும்* சின்னராஜாவாகிய தங்களின் சிறப்பு ராஜாவைப் போல் மென்மேலும் பெருமை பெரும் எந்நாளுமே* - 🌹🌹,அன்புடன்🙏🙏

  • @saravana6632
    @saravana66324 жыл бұрын

    வணக்கம் அண்ணா மிகவும் முக்கியமான விளக்கங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger40223 жыл бұрын

    Wonderful Bro, thanks and May God Bless You Well and Good Always

  • @annaswamy3205
    @annaswamy32056 жыл бұрын

    I am old guy...versed in astrology.. native from Tirunelveli presently in Hyderabad. I am really impressed by your knowledge. I consider you as a connoisseur in astrology.best wishes. Annaswamy Sankaran.

  • @karthikeyan8513
    @karthikeyan85134 жыл бұрын

    ஓவ்வொரு வீடியோவும் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்...

  • @gskumar8556
    @gskumar855611 ай бұрын

    உங்கள் தமிழ் இனிமை. விளக்கம் எளிமை அருமை நன்றிகள் பல கோடி

  • @balajisingapore2701
    @balajisingapore27017 жыл бұрын

    Wonderful, excellent. This will help Tamil people who wants to learn vedic astrology. A very useful, easy to understand explanation. Super presentation and an interesting topic which makes the video excellently good. Thank you sir.

  • @svrajendran1157
    @svrajendran1157 Жыл бұрын

    சிம்ம குரலோன் சின்னராஜ் தங்களது விளகத்திலே எங்களது கலக்கம் தீர்ந்தது சார் நன்றி மகிழ்ச்சி

  • @sundarrajanr3949
    @sundarrajanr39493 жыл бұрын

    Nice explanation about Pushkara navamsam. Thanks ayya- Sundarrajan 🙏🙏

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Жыл бұрын

    ஐயா குருவே வணக்கம் பாமரனுக்கும் பாரின் காரனுக்கும் புரிய மாதிரி மிக தெளிவா புரியுற மாதிரி எடுத்துக்காட்டு உவமையுடன் உங்கள் சொல் ஆற்றலுக்கு வாழ்த்துகள் ஐயா மிக எளிமையாய் அருமையாய் இருக்கிறது உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றிங்க Sir நன்றி🎉

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf2 ай бұрын

    வணக்கம் சார் உங்கள் பேச்சு கேட்டு கிட்டே இருக்கலாம் நல்ல தகவல்கள் சூப்பர் சார் 🙏

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan17406 жыл бұрын

    அருமையான விளக்கம் அனைவருக்கும் நன்றாக புரியும்படியான விளக்கத்தை தந்துள்ளீர்கள் உதாரன ஜாதகத்துடன் புஷ்கர நவாம்சத்தைப்பற்றிய விளக்கமும் மிகமிக சிறப்பாக அமைந்துள்ளது நன்றி வணக்கம் தொடரட்டும் தங்கள் ஜோதிடக்கலைத் தொண்டு

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. நிறைய விளக்கங்கள். நன்றிகள் கோடி.

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u3 жыл бұрын

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @kalyanakumar8733
    @kalyanakumar87333 жыл бұрын

    மிக அருமையான பதிவு விளக்கம் அற்புதம் 🙏

  • @milak2838
    @milak28383 жыл бұрын

    Super and detailed explanation Sir🙏🙏🙏 I have Sani in Pushkara navasam with dhik balam. Hope my Sani dasa will be good.🙏

  • @mkbuildersmanikandan4369
    @mkbuildersmanikandan43697 жыл бұрын

    மிகவும் அருமை எனது மகன் புஷகரலக்ணத்தில் பிறந்து உள்ளார் நன்றி

  • @ravinderramesh4052
    @ravinderramesh40527 жыл бұрын

    Super Sir. Such a complex topic as usual you made it look simple...! Your quality of presentation is improving tremendously. Background is awesome looks lively and fresh. Great work by the team. Great going...! Thanks. Ravinder

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny7 жыл бұрын

    Excellent job sir. I love hear your explanation!

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar69667 жыл бұрын

    புஷ்கர நவாம்சத்தை பற்றிய பதிவு மிகவும் அருமை.மிக தெளிவான விரிவான விளக்கம்.நீங்கள் சொல்லும மமுக்கிய பதிவுகளை Notes எடுத்து வருகிறேன்.நன்றி்

  • @revathiashok2125
    @revathiashok21252 жыл бұрын

    Wow what a wonderful explanation! 🙏🙏

  • @jeyamalara9576
    @jeyamalara95762 ай бұрын

    அருமையான தகவல்கள் சார்

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im3 жыл бұрын

    Good Explanation about Pushkaranava....... Vaazga Nalamudan.

  • @parimalamanandakrishnan836
    @parimalamanandakrishnan8363 жыл бұрын

    ஐயா,வணக்கம் நல்ல பதிவுகளை தந்து வருகிறீர்கள். வாழ்த்துகள். குருவருளும் திருவருளும் சித்திக்கட்டும். அஸ்ட்ரோ அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர்..

  • @thirumalganesan6103
    @thirumalganesan61037 жыл бұрын

    👃 வணக்கம் அண்ணன். உங்களின் ஜோதிட கணிப்பு கள் மிக அற்புதம்.

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny7 жыл бұрын

    I love your videos and download almost all of the video in Audio format in my phone and listen to it whenever I get time. Even repeatedly hearing still not boring. That is the beauty of your voice and the way portrait. Great Talent! Keep continue sir.....

  • @rajespathy4640
    @rajespathy46403 жыл бұрын

    Very informative, im learning basic through your videos. Thank UVM Keep serve and get our blessing. GOD blesses U always

  • @atmaraor6206
    @atmaraor62062 жыл бұрын

    மிகவும் சிறப்பாக கூறினீர்கள்

  • @ashoka1955
    @ashoka19557 жыл бұрын

    Superb Sir !! Fantastic Explanation . Cheers

  • @kamalevishnu8572
    @kamalevishnu85723 жыл бұрын

    Good explain Saturn planet got pushkara navamsam and my laknam also pushkara navamsam but no use

  • @BinduViswanaath19
    @BinduViswanaath195 жыл бұрын

    Sir my guru was is sadhayam 4 th pada Guru dasa was bad Ofcourse it gave me financial breakthroughs I died in 2011 Still not cremated.........

  • @vijaynarayanan7816

    @vijaynarayanan7816

    4 жыл бұрын

    RIP

  • @bagheeradhan1335
    @bagheeradhan13352 жыл бұрын

    இயல்பான இனிமையான பதிவு.

  • @rusha7263
    @rusha72638 ай бұрын

    I saw this today .very informative.

  • @shank245
    @shank2452 жыл бұрын

    Excellent explanation Sir. Thank you

  • @arunagovindaraju3894
    @arunagovindaraju38943 жыл бұрын

    3கிரகங்கள் புஸ்கரநவாம்சம். (செவ்வாய் சனி சந்திரன்) . உண்மையிலேயே உங்களைப் போன்று நகைச்சுவை உணர்வுடன் அமைதியாக விளக்குவது அருமை.

  • @pravanya2006
    @pravanya20064 жыл бұрын

    ஐயா🙏 எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. அருமையான மிக மிக தெளிவான விளக்கம் . அநேகமாக தாங்கள் அன்னையின் கருவறையில் உள்ள போதே தமிழையும் ஜோதிடத்தையும் கரைத்து குடித்து விட்டீர்கள் . அப்படித்தானே🙏👍🌹👌👏👌👏🌹👍🙏👏👌👍

  • @astrohun813
    @astrohun8135 жыл бұрын

    My lagna is in Pushkara Navamsam (Rishabam, Rohini 2).. I don't have a job or any permanent friends even. Lots of stress in my life due to one thing or the other. Why does this Pushkara not work for me?

  • @rmashwinkumar6803
    @rmashwinkumar68032 жыл бұрын

    நமஸ்கரங்கள் GURUJI அவர்களே உங்களுடைய VIDEOS பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிகின்றது. நீங்கள் தரும் ஜோதிட விளக்கங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. இந்த புஷ்கர நவாம்ச விளக்கத்தில் ஒரு சிறிய DOUBT கடக லக்கினம், 6 - 9 ம் அதிபதியான குரு திருவோணம் 2 ம் பாதத்தில் மகரத்தில் நின்று புஷ்கர நவாம்சம் பெறுகிறார். குரு 7 ல் நீச்ச வக்கிரம் அடைகிறார். 7 ல் குரு நிஷ் பலத்தில் இருப்பார். தற்போது குரு மகா திசை நடக்கின்றது. குரு திசை சனி புத்தி AUG 2022 வரை நடப்பு, DEC 2033 வரை குரு திசை உள்ளது. நீச்ச வக்கிரம் பெற்று நிஷ் பலத்தில் உள்ள குரு புஷ்கர நவாம்சம் ஏறினால் நன்மை செய்வாரா ? குரு திசை எப்படி இருக்கும் ? சற்று விளக்குங்கள் குருஜி அவர்களே

  • @rajasai8065
    @rajasai80655 жыл бұрын

    அருமை சின்னராஜ் ஐயா, என்னுடைய மகன் பிறப்பு குறிப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஒத்து போகிறது ஐயா. நீங்கள் சொன்ன புஷ்கர நவாம்சத்தில் எனது மகன் ஜாதகத்தில் 5 கிரகம் புஷ்காரத்தில் உள்ளது ஐயா என் மகன் பிறந்த நேரம் மாலை 6 :28 நாள் 6-12-12 இடம் மதுரை தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @muthukumaran730
    @muthukumaran7307 жыл бұрын

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் அனைத்தும் மிக அருமை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நான் பல முறை தங்களுக்கு கமான்ட் செய்துள்ளேன் ஆனால் ஒறு முறை கூட தங்கள் பார்வை என் கமான்ட் மீது பட வில்லை குரு பார்த்தால் கோடி நன்மை என்பீர்கள் தங்கள் பார்வை எப்போது என் மீது படும் இம்முறையாவது தங்கள் பார்வை என் மீது படும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் ஐயா . எனக்கு நல்ல வேலை கிடைக்குமா எனது தாய் தகப்பனை நல்ல பார்த்து கொள்வேனா எனக்கு திருமணம் நடக்குமா. என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா கடந்த மூன்று வருடமாக எனக்கு வேலை இல்லை நான் பள்ளி முதல் கல்லூரி வரை இரவு வேலை செய்து பயின்றேன். எனது குடும்பத்தையும் பார்த்து கொண்டேன் சிரு வயதில் ஆரம்பித்த கஸ்டம் இன்றும் என்னை தொடர்கிறது. எப்போது இந்நிலை மாரும் தங்கள் பாதம் வணங்கி கேட்கிறேன் ஐயா 22/8/1990. 12.40 அதிகாலை திண்டுக்கல் சிம்மம் பூரம். நன்றி ஐயாஂ

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Жыл бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic25852 жыл бұрын

    Sir nalla vilakkam payanullthu nanri

  • @anbumanikandan6804
    @anbumanikandan68047 жыл бұрын

    Dear sir, very nice explanation.thank u sir.

  • @mikkelbritto9153
    @mikkelbritto91537 жыл бұрын

    hi sir very useful and energetic information thank you. wishes for your wonderful service. . sir please give me a guide to find out my date and time of my birth...only i heard of my birth month is ippasi village town kalaiyarkoil sivagangai ... ur guide will be very helpful... my name is mikkel britto. thank u

  • @user-iu5sk4yf5c
    @user-iu5sk4yf5c7 жыл бұрын

    அண்ணே வணக்கம் , மிகவும் அருமையான பதிவு . விளக்கம் அருமை . ஆனாலும் சில சந்தேகம் 1.மேற்கண்ட உதாரண சாதகத்தில் சனி,சேய் ,குரு,கேது ,புதன் ,சுக்ரன் எல்லாம் நல்ல நிலைமையில் இருந்து சுயசாரம் ஏறி ,ஆதிபத்திய சுபராக இருபதாலும் , அவர்கள் திசை நடந்ததாலும் நல்ல நிலைமையில் இருக்கிறார் . 2.சரி நல்லது அது இருக்கட்டும் .எனூட கேள்வி என்னன்னா -->இந்த யோகம் பலன் சாரநாதன் 6,8,12 க்கு உடையவனாக இருந்து , ஆதிபத்திய நாதன் தீயவராக இருந்தாலோ or தீக்கோள் உடன் சேர்க்கை பெற்றாலோ ,or சுமாராக இருந்தாலோ அதன் திசையிலோ அல்லது புத்தியிலோ மிகவும் கேட்டது பன்னும or நல்லது பன்னுமா or கொடுத்து கெடுக்குமா or கெடுத்து கொடுக்குமா ? இதனை வரிசை படுத்த முடியுமா ? 3.உயர் நிலை அடைவார் என்ன்றால் எப்படி ?எந்த முறையின் அடிப்படையில் .அதாவது கஷ்டப்பட்டு /துன்பப்பட்டு வருவரா or சுலபமா வருவாரா எந்த முறையில் வருவர்? அதை எப்படி அறிவது ? இதை வரிசைபடுத்த முடியுமா ? ௪.இந்த யோகம் புத்தியில் ,அந்தரத்தில் வேலை செய்யுமா இல்லை திசையில் தான் வேலை செய்யுமா ? 5. இது கிரகத்தின் வலிமையை மட்டும் குறிக்குமா இல்லேன்னா கெ ட்டத நல்லதா மாத்துமா?சார நாதன்-ஐ பொறுத்து ,அவன் ஆதிபத்தியத்தை பொறுத்து எப்படி அமையும் ? எனக்கும் இருக்கு ஆன்ன சர்ரநாதன் எல்லாம் தீய பாவகம் ,தீயகொளின் சேர்க்கை , ஆனால் எனக்கு அந்த திசையே நடக்காது .. மிகவும் வருத்தமாக இருக்கிறது . வாழ்க நலமுடன் . நன்றி திண்டுக்கல் .சுரேஷ் @தவம்

  • @manigandan4501
    @manigandan45017 жыл бұрын

    HI sir u r videos are so amazing can u make video of Previous birth life topic?

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq2 жыл бұрын

    Sir vanakkam.ennudaiya lagna pulli utthiradam 1, padham.danusu amsam. Danusu lagnam.but nan siramangalai sandhikkiren.age 33.

  • @vidhyuthbalaji2174
    @vidhyuthbalaji21747 жыл бұрын

    super sir . very nice this video is

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Жыл бұрын

    சிறப்பு 🌹🌹, அன்புடன் 🙏🙏

  • @subumani1169
    @subumani11695 жыл бұрын

    வணக்கம் சின்னராஜ் சார்.எனது பெயர் சுப்ரமணி .தங்களின் KZread பதிவிணை பார்த்து வருகிறேன்.தங்களின் ஜோதிட புலமை அருமை.எனது மகன் பெயர் உமேஸ் சந்தர்.அவன் தற்சமயம் துபாயில் உள்ளான்.திருமணம் ஆகி 1வருடம் 3மாதம் ஆகிறது.எனது மகன் அங்கும் மருமகள் இங்கும் வாழ்கின்றனர்.அவர் இங்கு வந்து தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.எனது மருமகள் 5மாதமாக இருந்து கரு சிதைவு ஆகி விட்டது.அடுத்த குழந்தை நன்றாக பிறக்க வாய்ப்பு உள்ளதா எப்போது?.பிறந்த தேதி 23.5.1988.காலை 7.30க்கு தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் பிறந்தார்.ரிசப லக்கினம் மகம் நட்ச திரம் சிம்ம ராசியில் பிறந்தார்.மருமகளின் பிறந்த தேதி 18.7.1996. மகர லக்கினம் மகம் நட்சதிரம் சிம்ம ராசியில் பிறந்தார்.இரவு7.30To8.00 போடி நாயக்கனூரில் பிறந்தார்.தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.

  • @kmahesh5824
    @kmahesh58247 жыл бұрын

    excellent explanation sir. great research.

  • @kamalasekhar4438
    @kamalasekhar443810 ай бұрын

    For your kind information my lagnam is in pushkaranavamsam but my life is not good

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar22347 жыл бұрын

    Very good explanation sir. well done. !

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan25884 жыл бұрын

    Sir this is a very informative video and u have explained with good clarity. One thing that is missed out is that the rahu ruled nakshatras will fall in Virgo in Navamsha.Just adding this so that it could help others.

  • @lohitaksha2474
    @lohitaksha24745 жыл бұрын

    Wow!!! really superb thanks a lot........

  • @subaraja1629
    @subaraja1629 Жыл бұрын

    Vanakam sir , 6ma athipathi lagna supar achi palam petru pushkaranavamsathil erukira dosa plangal good or not good pl reply massage sir

  • @duraigduraig7648
    @duraigduraig7648 Жыл бұрын

    குருவாழ்க குருவேதுணை.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal70724 жыл бұрын

    Very very thankful sir

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam78174 жыл бұрын

    Awesome explaining ( sir God bless you ) 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k3 жыл бұрын

    Sir, buthan 8th houae atchi, ucham, divisional chart 6 times in 8th house 4time varkothamam what is the indication pls tell sir

  • @subaspage5996
    @subaspage59965 жыл бұрын

    Very clear explanation sir

  • @arvindkumariyer1760
    @arvindkumariyer17602 жыл бұрын

    Well explained in simple terms

  • @gunarajsubramaniam5592
    @gunarajsubramaniam55927 жыл бұрын

    Hello Sir. Very good video. But what about the other 9 natchathiram? No yogam at all?

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam11354 жыл бұрын

    அருமை! சின்னாளப்பட்டி பரமசிவம்.

  • @danieldavid7297
    @danieldavid72975 жыл бұрын

    Syabas Sir. Megavum thelivana velakam.

  • @anithaswaminathan996
    @anithaswaminathan9969 ай бұрын

    If the planets is retrograde but in pushkara navamsam - how to predict Sir?

  • @narpalannamakke43
    @narpalannamakke437 ай бұрын

    Thank you sir 🙏

  • @raghavanmunuswamy6228
    @raghavanmunuswamy62287 жыл бұрын

    Excellent explanation

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    Thank you sir

  • @mciheal1
    @mciheal17 жыл бұрын

    Dear Chinnaraj Sir! Excellent explanation on pushara navamsam. I think the categorization of nakshatra's selected pada where the planets are located give more accurate prediction, as compared to the usual way of prediction. In your example of the person born on 23rd July 1970, his Lord Saturn is located in the Lord Sun 1st pada, and in my horoscope, Lord Saturn is located in the Lord Sun's 1st pada too. I do not own the business, but legally I am a partner (proxy) in the business, employ locals as well as foreigners (British, US, Scotland, Ireland, Australians, etc) but I do not own valuable/prized properties due to Lord Mars combusted and not located in the pushkara navamsam nakshatra pada. I have one question only, when will I get 2nd child as one miscarriage happened last year July 2016, after undergoing IUI process. Birth details: September 23, 1970, 9.25am, Taiping, Perak Malaysia.

  • @R..B
    @R..B6 жыл бұрын

    Sir, Will Pushkara Navamsam (PN) apply to Rahu & Ketu (shadow points)? It is believed that PN benefits apply only to 7 planets (and not Rahu or Ketu). What is your opinion?

  • @jsrgk3945
    @jsrgk39455 жыл бұрын

    Nalla explanation sir nalla useful Anna video

  • @srisadagopan7368
    @srisadagopan73683 жыл бұрын

    Wow great thank you sir

  • @vigneshravichandran9542
    @vigneshravichandran95426 жыл бұрын

    Greetings Mr.P.CHINNARAJ sir ,i have mercury in uttaradam 4th padam in makaram in rashi chart . and mercury in pisces(meenam)....chevvai sathayam 4th padam sir..is this pukshara navamsam. please tell us sir...@astro chinnaraj

  • @yahovahsaviour60
    @yahovahsaviour603 жыл бұрын

    Anna Awesome explanation. I have a question to ask. What will be effect if, MEENAM lagnathipathi GURU in 11th house MAKARAM (neecha bangam) in 6th lord SURIYAN saram and 6th lord in 7th house KANNI in suya saram, both GURU and SURIYAN are in pushkaranavamsam? Guru (8.50 degree) - uthradam 4 Suriyan (7.50 degree)- Uthram 4 Buthan (24.15 degree) - Chirtra 4 Eagerly looking for this unique case.. Thanks

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy35217 жыл бұрын

    வணக்கம் சார்- எந்த கிருஹம் எந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும் என்பதை பற்றி படித்ததை பகிர்ந்து கொள்கிறேன். 1. 0-1 டிகிரி (பால்ய பருவம்- Baby Stage)- எந்த கிருஹம் இந்த டிகிரிஇல் இருந்தாலும் 32 வயதுக்கு பின்பு தான் அந்த கிருஹத்துக்கு உண்டான காரகத்துவதை செய்ய முடியும். 2. 1-5டிகிரி (இளமை பருவம்- Young Stage) - புதனும், சந்திரனும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும் 3. 6-17 டிகிரி (மத்திய/நடுத்தர பருவம்- Adult Stage)- சுக்கிரனும், செவ்வாயும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும். 4. 18-23 டிகிரி (பக்குவப்பட்ட பருவம்- Mature Stage)- சனி, சூரியன், குரு இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும். 5. 24-30 டிகிரி (தள்ளாடும் முதுமை பருவம்- Old Stage)- ராகுவும், கேதுவும் இந்த டிகிரிஇல் இருந்தால் நல்ல பலனை தரும். தள்ளாடும் முதுமை பருவத்தில் இருக்கும் ராகு, கேதுவால் தீய பலனை செய்ய இயலாது. லக்கினத்தின் டிகிரிஇல் இருந்து எந்த கிருஹமும் 3 டிக்ரீக்குள் இருந்தால் அந்த க்ருஹம் எந்த வீட்டில் இருந்தாலும் அதன் திசை நடக்கும் பொது மிகச்சிறந்த பலனை தான் தரும். உதாரணமாக- லக்கினம் 1 டிகிரிஇல் இருந்து ஏதாவது ஒரு கிருஹம் 29-3 டிக்ரீக்குள் இருந்தால், அந்த கிருஹத்தின் திசை நடக்கும் பொது மிக நல்ல பலனை தரும். இதற்க்கு ஒரு விதி விலக்கு உண்டு. அது என்னவென்றால், ஒரு கிருஹம் நீச்சம் அடையும் டிகிரிஇல் லக்கினத்தின் டிகிரி அமைந்தால் நீச்சம் பெற்ற கிருஹத்தின் தசை நடக்கும் பொது அது நீச்ச பலனை தான் செய்யும் . நம் நேயர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @pooja.cdeepan9c131

    @pooja.cdeepan9c131

    4 жыл бұрын

    Thank you so much

  • @viswanathramamoorthy3521

    @viswanathramamoorthy3521

    4 жыл бұрын

    @@pooja.cdeepan9c131 Welcome.

  • @balamurukand
    @balamurukand3 жыл бұрын

    லக்னம் - பூசம் 2 லகனாதிபதி - அனுஷம் 2 5, 10 அதிபதி - கார்த்திகை 1 இன்னும் திருமணம் ஆகவில்லை . மிகுந்த போராட்டமான வாழ்க்கை உங்களுக்கு ஜாதகம் இமெயிலில் அனுப்பி உள்ளேன்

  • @shunmugavelayutham549
    @shunmugavelayutham5497 жыл бұрын

    Good thing sir, I never seen a tamil astrologer explaining about Pushkara Navamasa. Keep this up! It would be useful if you explain about PUSHKARA BAGHA which some astrolgers say intensified version of Pushkara Navamsa!

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny7 жыл бұрын

    Hi Chinnarj sir, it gives me great pleasure to watch your videos and I have been watching for the last 6 years. I download almost all of your videos in Audio format and keep listening to that everyday whenever I get time. Please keep continue your service. You left my question unanswered many times but still I will try until I can. Please answer my question at least this time. My sani dasa starts on this coming June and my question is as below. In my birth chart Lord Sani retrograde and sits in 6 house (Karkidakam). I watched your video saying there will be unlimited benefits if bad planets sits in 6th house and retrograde. I would like to know whether this rule apply here as Sani is also my lagna lord (Kumbam). Do vipareetha Rajayoga works here as my 12th house lord in 6th house and it did not aspected by 5th and 9th house lords?Also my second lord Jupiter is in his own house (Meenam) and retrograde and aspects Sani. My date of birth is 29/11/1975 and time is 12:06 pm born in Chennai. It will be great if you also give your view on my career. I am looking to immigrate to a different country as I am currently working and residing with my family in Hong Kong now.

  • @prabu10773
    @prabu107737 жыл бұрын

    வணக்கம் சார் தங்களுடைய புஸ்கர நவாம்சம் பற்றிய பதிவு முற்றிலும் எனக்கு புதியதாய் இருந்தது ஏன் எனில் இதுவரை நான் இதுபற்றி கேட்டரிந்ததில்லை. தங்களின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் உடனேவும் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பதிவில் தாங்கள் ராகுவை பற்றிகுரிப்பிட்ட பொழுது (திருவாதிரை , சுவாதி & சதயம் - 4 ம் பாதம்) அது நவாம்சத்தில் எந்த வீடு என்று குறிப்பிட மறந்தீர்கள் என நினைக்கிறேன். இதைப் பற்றி கூறினீர்கள் என்றால் என் போன்ற உங்களது எண்ணற்ற நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் . நன்றியுடன் பிரபாகரன் ரங்கநாதன் இராசிபுரம்

  • @Vicky__200
    @Vicky__2002 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi88327 жыл бұрын

    Dear sir Your work is wonderful and your example also good and explanation for the kavi is essential to understand since the kavi speech is fast and some people cannot follow Saai - mars King-guru etc . Now a days ur Vedio is very short and not cover all points. Have the Vedio for 45 min to cover for house yogam. 4house placed lord- papa gragha or Benefic planet 4lord placed in dustana, Kendra /kona Aspect the 4thlord And running dasa favorable or not etc then only one can interpret that the bala Balan . Lagna and lagna lord and the supporting lord strength. Yogam . I have learned a little from your Vedio . Separate Vedio for dasa reading , Bhavan chart reading. Finally with all how u r managing the time. How to biheart the kavi. Padalkal.

  • @vinukarthick2065
    @vinukarthick20657 жыл бұрын

    ஒரு கிரகம் அஸ்தங்கம் ஆனால் அதனுடைய Rays புமிக்கு கிடைக்குமா ? அப்படி கிடைக்காவிட்டால் , புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் அந்த திசை நல்ல திசையா?

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan11324 жыл бұрын

    அருமையான விளக்கம் நண்றி

  • @asg2255
    @asg22554 жыл бұрын

    நாம யோகம் பற்றி கூறவும், ஒரு ஜாதகத்தில் நாம யோகம் முக்கியமா? யோகி,அவயோகி இத பத்தி சொல்லவும் Sir

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal70724 жыл бұрын

    Rishapam Lag .sukran .meenam pooratathi. 4 next. Dhasa sukran sir thanks sir

  • @ananthkumar1203
    @ananthkumar12034 жыл бұрын

    Sir, good video. Good that you are not taking fame words into mind. But a point I would like to mention here. I am cancer ascendant cancer rasi, I have guru(not vagaram,own house) in uthiradam 2 meenam, Saturn in 5th Scorpio, Venus in 7th house. As per video, guru is in puskara navasam. But reality is, I got married and divorced during Venus dasa guru period and I was job less during that time. Nothing good happened. Astrology is a ocean.

  • @vigneshwaranpaulraj4497
    @vigneshwaranpaulraj44977 жыл бұрын

    hi sir I am Vigneshwaran. your speech is super. when will I get government or foreign job. 25.01.1992 sivakasi 7.38 am

  • @dineshdinu2900
    @dineshdinu29005 жыл бұрын

    👌👌👌👌👌👌. Puthan- risabam -kiruthikai patham-4. Pushkara --navamsam.my-- names dinesh ,DOB- 1.5.1989.time -5.39.

  • @lakemistturtles5113
    @lakemistturtles51132 жыл бұрын

    If there is thithi sunyam even then will pushkara navamsam work ?

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy35217 жыл бұрын

    வணக்கம் சார்- மிக அருமையான மற்றும் முக்கியமான வீடியோ இது. அனைவரும் தங்கள் ஜாதகத்தை எடுத்து நமக்கு புஷ்கர நவாம்சம் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். கேள்வி: 1. ஏன் 9 நட்சத்திரங்களை மட்டும் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை? 2. வக்கிரமான க்ருஹம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் நல்ல பலனை செய்யுமா? (நீச்சம், உச்சம், ஆட்சி, பகை,க்ருஹ யுத்தம் பற்றி கூறினீர்கள் ஆனால் வக்கிரம் பற்றி கூறவில்லை. ) 3. மாந்தி புஷ்கர நவாம்சத்தில் அமைந்தால் என்னவாகும்?

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli58635 жыл бұрын

    Romba romba thank you sir

  • @aadhidya4864
    @aadhidya4864 Жыл бұрын

    அய்யா வணக்கம் தாங்கள் சொன்ன புஷகரநவாசத்தின்விளக்கத்தில் லக்னம் புஷ்கரநவாசத்தில் அமைத்தல் எந்த தசை நடக்கவேண்டும்

  • @saradharamachandran9378
    @saradharamachandran93782 жыл бұрын

    சூப்பர்

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny7 жыл бұрын

    Hi Chinnaraj sir, Thank you for your great vision on Astorlogy and your countless service to the viewers. The video on Pushkara Navamsam is unique and no one to match for your knowledge and your humbleness. I have the said yogam as my birth details as follows; Born on Chennai, 29-11-1975, time : 12:06 pm (Sani Lagna and my Sani dasa starts on 21/06/2017 this coming Wednesday.

  • @dkscreations1434

    @dkscreations1434

    2 жыл бұрын

    👌

  • @babus6476
    @babus64762 жыл бұрын

    Arumai

  • @poonguzhalisethuraman9868
    @poonguzhalisethuraman98684 жыл бұрын

    Sir,I am so far viewing yr viedeoes.simply superb.How can i contact u sir?If I need a prediction of ahoroescope what I have to do?

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer71977 жыл бұрын

    PUSHKARA NAVAMSHAM SIMPLY XLLENT S MOHANKRISHNA

  • @tseducation382
    @tseducation382 Жыл бұрын

    பத்தாம் இடத்து அதிபதி லக்னம் மற்றும் மாந்தி இவை அனைத்தும் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது வாழ்க்கை மிகப்பெரிய போராட்டமாகவே உள்ளது. என்று முன்னேற்றம் வரும் என்று எனக்குத் தெரியவில்லை. Theeyagarajaa 09/10/1983 8.29am Chennai When is progress in life? உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 😊

Келесі