No video

திருமணத்தில் ராகு ,கேது தோசம் Prof Dr.Vimalanriias talking about rahu-kethu dosha

#RAHU#KETHUDOSHA #josiyamtamil, #jodhidam#kamadenuastrology #Vimalanastrologer #Tamilonlineastrologer. #jothidam #jothidamtamil #tamiljodhidam #astrologytamil #tamilastrology #tamiljodhidam #tamil #astrologytips #josiyam #jothidam #jothidamtamil #onlineastrologer #actormarimuthu, #josiyamtamil, #jodhidam #tamilastrologer #professorvimalan #தமிழ்ஜோதிடம் #bestonlineastrologer #famousastrologer #bestastrologer #adityagurujilive#galattadivine #kumudambakthi #ibcbakthi #bhavishyamaarg #galattadivine #aadhanaanmeegam #newsglitz #newsglitztamil #kamadenu #wintv #dnavishal #modernastrologer #tamilastrology #vedicastrology #onlineastrology #astrologer #vimalanastrologer#wintv #Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews

Пікірлер: 237

  • @REBAS-Designer
    @REBAS-Designer3 жыл бұрын

    என் கணவருக்கு 7ல் ராகு. எனக்கு இல்லை. நாங்கள் நகமும் சதையும் போல் பிள்ளைகள், வீடு, கார், சொத்து, பதவி, தொழில், என சகல வசதிகளுடன் சந்தோஷமாக வாழ்கிறோம்.

  • @SangeethaSangeetha-kv7jf

    @SangeethaSangeetha-kv7jf

    2 жыл бұрын

    Spr mam..neenga love arrange ah mam

  • @prabakaran6348

    @prabakaran6348

    2 жыл бұрын

    நகமும் சதையும் 👩‍❤️‍👩

  • @durairajurengasamy6793

    @durairajurengasamy6793

    2 жыл бұрын

    Mam nenka ethunavathu wife

  • @sundarparithi962

    @sundarparithi962

    2 жыл бұрын

    சூப்பர் மேம்! எனக்கு தெரிந்து உங்கள் இருவருக்கும் வசிய பொருத்தமும் இருக்கும் என நினைக்கிறேன்! இன்னும் அனைத்து செல்வங்களும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்!

  • @indrajitkshatriya1038

    @indrajitkshatriya1038

    Жыл бұрын

    Hi தங்கள் இருவரின் பிறந்த விவரம் பதிவிட முடியுமா

  • @somasundaramm4117
    @somasundaramm41175 жыл бұрын

    அருமையான விளக்கம் ,,,,ஜோதிடர்கள் அது இதுன்னு சொல்லி பயமுறுத்தியும்,,,தோஷம் தோஷம் என்று சொல்லி பல பையன்களுக்கு கல்யாணமே ஆகமாட்டேங்குதுங்க,,,,,,இன்னைக்கு எல்லா மக்களுமே பாதி ஜோதிடர் ஆயிட்டாங்க....தாங்க முடியலீங்க....அவுங்களுக்கெல்லாம் ஒரு சவுக்கடி உங்க பதில்கள்....நிறைவான விளக்கங்கள் ,,,,,மிக்க நன்றி அய்யா.

  • @vijis6855
    @vijis68555 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது மக்களின் அறியாமையை போக்குவதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg47972 жыл бұрын

    அருமையான பதிவு. நம்பி வருகிறவர்களுக்கு வழி காட்டவிட்டாலும் ஜோதிடத்தின் பெயரால் துரோகம் செய்து வாழ்வது நல்லது இல்லை.படித்தவன் பாவம் செய்தால்......போவான் என்று பாரதி கூறுவார். நன்றி🙏

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 Жыл бұрын

    ஜோதிடத்தில் இருந்த சந்தேகங்களை மிகவும் அறுமையாக விளக்கிய ஐயா.உங்களுக்கு நன்றி!

  • @sak.karthikeyan3899
    @sak.karthikeyan38995 жыл бұрын

    Astrologers are playing a lot in today's young one's life. Giving great tension.

  • @srechakrajothisham4736
    @srechakrajothisham47365 жыл бұрын

    நன்றி தெளிவான விளக்கத்தைக் கொடுத்து உள்ளீர்கள் தோஷமான ஜாதகத்திற்கு தோஷமான ஜாதகத்தை சேர்க்க வேண்டாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி

  • @user-no2cy8is8g
    @user-no2cy8is8g4 жыл бұрын

    எனக்கும் கேது உள்ளது ஆனால் ஒரு ஜோதிடர் கேது உள்ள பென்னை தான் பார்க்கனும்னு சொன்னார் உங்கள் பதிவு அருமையாக உள்ளது

  • @tamilnadu4840
    @tamilnadu48406 жыл бұрын

    நல்லா இருக்கு சார் உங்க வீடியோ பார்த்து நான் தெளிவா விட்டேன் எனக்கு வயது 36 இன்னும் திருமணம் ஆகவில்லை 8ட்டில் செவ்வாய் சனி சேர்ந்திருக்கிறது 4 வருடங்களாக திருமண பொருத்தம் பார்க்கிறேன்

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga51405 жыл бұрын

    நல்லா சத்தம் போட்டு சொல்லுங்கள் sir. உங்கள் ஜோதிடர்களின் திருந்தட்டும்.

  • @fairy5165
    @fairy51655 жыл бұрын

    Usure vanthurku sir.na manasala asapadravangala elanthudvanonu bayanthuta.sethudlamnra nelamaiku vanthututha utube la chck pana.tnks sir

  • @ranitha1569
    @ranitha15692 жыл бұрын

    Thank you very much Sir, Felt very happy after watching this video🎥... 🙏

  • @komalseetharaman2488
    @komalseetharaman24882 жыл бұрын

    நேர்மையான கருத்து உண்மையை உள்ள படி உரைத்தீர்கள் ராகு கேது திருமணத்தில் 2005ல் நுழைந்தது.

  • @jayakaviya3132
    @jayakaviya31322 жыл бұрын

    Your words are heartwelming , thanks for your explanation ayya ... Vazhga valamudan ayya

  • @Deviparanthaman
    @Deviparanthaman5 жыл бұрын

    Great sir, You are Very clear, But know body understand,

  • @loganathantharani2599
    @loganathantharani25994 жыл бұрын

    தங்கள் பனி தொடரட்டும் நன்றி.

  • @gowthamb6214
    @gowthamb62146 жыл бұрын

    Ada ada ada ithu alava karuthu.... Athuvum dhoshathuku dhosham epdi serum nu sonenga pathinga la.... Semma matter.....

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82988 ай бұрын

    நன்றி சார்

  • @kavithaa6159
    @kavithaa61593 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா.நன்றி

  • @balagoodalur
    @balagoodalur5 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் சூப்பர்

  • @sivagamia994
    @sivagamia9944 жыл бұрын

    உங்கள் போன் நெம்பர் தந்தால் நல்லது. உங்களுக்கே இன்னும் புரியாத புதிர் போல் மற்றவர்கள் செய்கிறார்கள் என்றால் எங்களை நினைத்து பாருங்கள்.

  • @ARIVUARIKKI
    @ARIVUARIKKI5 жыл бұрын

    ஐயா அருமையா சொன்னிக.எனக்கும் லக்கினத்தில் ராகு இருக்கு. Same problem facing. சில அறைவேக்காடு ஜோசியருங்க என் வாழ்க்கைல மண் அள்ளி போட்டுட்டு இருக்கணுக.. தோஷம் சொல்லி பொண்ணு வீட்டுகரான குழப்பி விட்டு கெடுக்குறான். அரசாங்க வேலையில இருக்கேன். பொண்ணு ok சொன்னாலும் ராகு,கேது தோஷம் சொல்லி வேணாம்னு சொல்லுறாங்க.. அவ்ளோ கோவம் வருது இந்த அரைகுறை ஜோசியறுங்க மேல...

  • @rajeswaris5579
    @rajeswaris55795 жыл бұрын

    Amazing explanation sir

  • @duratech072
    @duratech0727 жыл бұрын

    thalaiva you are great

  • @sivagamia994
    @sivagamia9944 жыл бұрын

    உண்மை தான். என் பொண்ணுக்கு தாங்கள் ஜோசியம் பார்க்க வேண்டும். தங்கள் போன் நெம்பர்.

  • @kannansanthana8412
    @kannansanthana84126 жыл бұрын

    super sir, 100% true

  • @Pramadabhavan
    @Pramadabhavan5 жыл бұрын

    ஐயா.. பிளக்க வேண்டாமா.. நலல விளக்கம்... நான் 30 வருடமா ஜோதிடனாக இருக்கிறேன் நான் உங்கள் பக்கம்... பரிகாரம் என்பதுஏமாற்றறு வேலை

  • @Ramdev-oz2qb

    @Ramdev-oz2qb

    2 жыл бұрын

    ஒரு விஷத்திற்கு இன்னொரு விஷம்... தீங்கு நடக்குமா அட... அரை வேக்காடு..... பாம்பு விஷம் முறிவு பாம்பு விஷம் டா மருந்தா தருவாங்க... முட்டா பய... உலகத்தில எல்லா ஜோசியனும் பரம்பரையா பார்க்கிறவன் ஏமாத்திரவன் இவரு யாருமே ஆம்பள இல்ல நான் மட்டும் தான் ஆம்பள கிற இவரு மட்டும் தான் உண்மையான joditham சொல்றாராம்...... தேங்காய் மர மண்டை மற்ற எல்லாம் ஏமாத்தறாங்கலாம் ஜோதிட விதி பற்றி அறியாதவர் இவர்

  • @amariajosephraj
    @amariajosephraj2 жыл бұрын

    You are right Sir…verified…

  • @guhanguhan2642
    @guhanguhan26426 жыл бұрын

    luv u thalaivare enna thelivu paduthutinga

  • @jawaharworkshop2559
    @jawaharworkshop25594 жыл бұрын

    super speech.....

  • @anusuyabalaji4982
    @anusuyabalaji49826 жыл бұрын

    dosam ku dosam join panna poison ku poison sariya pogum poison illathavagala join panna eppdi correct'a irukkum

  • @krismarch2055

    @krismarch2055

    3 жыл бұрын

    Correct sister

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja74223 жыл бұрын

    Super speech... Sir

  • @sivanmalaiappan5351
    @sivanmalaiappan53516 жыл бұрын

    sir, naan unga DOB and time of birth and birth place online la potu check pana jathagamey wrong ah varuthu sir,

  • @sivasankharmg8667
    @sivasankharmg86677 жыл бұрын

    in your horoscope in second place Guru combines with kethu & aspects rahu hence dhosa nivarthy, ok,Sir.

  • @sandhiyaramgokul7120

    @sandhiyaramgokul7120

    4 жыл бұрын

    Yes correct

  • @keerthikeerthi2420
    @keerthikeerthi24205 жыл бұрын

    thank you 😊😊😊

  • @nadarajahrajah4584
    @nadarajahrajah45845 жыл бұрын

    Very good sir.

  • @mrproperties8448
    @mrproperties84485 жыл бұрын

    great sir

  • @premgaming470
    @premgaming4702 жыл бұрын

    Wow super people's important video

  • @naveenkrishna9681
    @naveenkrishna96816 жыл бұрын

    Thalaiva super thalaiva

  • @adcreations9682
    @adcreations96825 жыл бұрын

    Hi sir, enaku mithuna rasi nd na love pandra ponnu kumba rasi avaluku ragu ketu thosam iruku but enaku ragu ketu thosam illa so na avala marriage pannalam ah na avala marriage panna chance iruka

  • @sunvenki1300
    @sunvenki1300 Жыл бұрын

    Super video sir.

  • @paramesh1990
    @paramesh19903 жыл бұрын

    Nice sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm6 жыл бұрын

    Vazhthukal Vimalan Sir

  • @karthicksrk7690
    @karthicksrk76905 жыл бұрын

    U r excellent astrologer

  • @summerwind3217
    @summerwind32176 жыл бұрын

    India la iruku Ra ellam kovikum poyachu. LaKisham selavu pannittan. No use.😎😘😘😘😘😘😘😘😙😙😙😙😙😚😚😚😚😚😚

  • @raviraju8989
    @raviraju89892 жыл бұрын

    Iyya sariyaga sonninga

  • @gitasri4091
    @gitasri40915 жыл бұрын

    Super. .

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam91404 жыл бұрын

    ஐயா மீண்டும் ஒரு செய்தி.உங்கள் ராசி ஆண் ராசி.உங்கள் துணைவியார்க்கு ராசி பெண் ராசி. அது உங்களுக்கு பிளஸ் பாயிண்ட்.

  • @rathakannan3185
    @rathakannan31856 жыл бұрын

    good jathaga thagaval

  • @nandhinivalli9126
    @nandhinivalli91266 жыл бұрын

    its true sir

  • @aswinias9634
    @aswinias96345 жыл бұрын

    Enaku kuda naga thosam iruku..enga akka kuda irunthuchu athu mathiri ye mapula pathu marriage panni vachutaga..enaku iruku but na enga mama va marriage pannanum asai padura ana mama ku thosam ila athan appa amma bayaputuraga..romba marriage panni thara matta nu solraga sir..

  • @thamotharan96
    @thamotharan965 жыл бұрын

    ஐயா உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 Жыл бұрын

    14:35 முனைவர்.விமலநாதன் Thug life ❤️❤️❤️😂😂😂😂

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam91404 жыл бұрын

    ஐயா ராகு தோஷம் ஆணுக்கு இருந்தால் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.அன்புடன் உங்கள் மாணவன்.

  • @sureshkumar-gd9ou
    @sureshkumar-gd9ou3 жыл бұрын

    Vera level sir

  • @porkodirm3006
    @porkodirm3006 Жыл бұрын

    வணக்கம் sir

  • @vijisuvi2095
    @vijisuvi20955 жыл бұрын

    Kanni rasi.uthiram nachatiram. Entha rashi eppa marriage aagum sir.ragu kethu eruku

  • @indumathikrishnamurthy7590
    @indumathikrishnamurthy75904 жыл бұрын

    25 வருடங்களுக்கு முன் திருமணமானவர்கள் விவாகரத்துக்கு செல்ல வில்லை , முக்கியமாக பெண்கள் சென்றதே இல்லை எனலாம் (மிக குறைவு) வெளி உலகத்துக்கு வராது, நடப்பு காலத்தில் விவாகரத்துகள் ஏராளம் , -x-=+ two negatives make positive

  • @ashwinik2123
    @ashwinik21233 жыл бұрын

    Super sir

  • @suryasiva5978
    @suryasiva59782 жыл бұрын

    super sir

  • @senthilkumarbg2765
    @senthilkumarbg27655 жыл бұрын

    Sir, I want to meet you. Sir

  • @sivasankharmg8667
    @sivasankharmg86677 жыл бұрын

    Sir,Now you understand how dhosa nivathy happened &equal with your wife horoscope however there are many obstacles in your famliy life and occupation etc.,

  • @legapriya4755
    @legapriya47557 жыл бұрын

    sir en name legapriya enaku Naga thosam irukkunu solitanga athe thosham irukka payana than merried pananumnu solitanga annal nan oruthara lve panra avara merried panna mutiyathu enakku eppo government job kitakuma Tuesday 9.04 am piranthen date bath 6.9.1993 konjam pathu solunga sir plssss

  • @sarathic2817

    @sarathic2817

    6 жыл бұрын

    yongalukku sriselam temple ponga

  • @thirumalai0013

    @thirumalai0013

    5 жыл бұрын

    Enakum iruku

  • @navaneethakrishnans6811

    @navaneethakrishnans6811

    4 жыл бұрын

    Lega Priya. Hi

  • @sangavigovind9802

    @sangavigovind9802

    4 жыл бұрын

    Same

  • @vasanthvivo4095
    @vasanthvivo40954 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கும் ஒரு சந்தேகம் செவ்வாய் தேசத்திற்கு செவ்வாய் தான் சேர்க்க வேண்டுமா

  • @nithyashri8948
    @nithyashri89485 жыл бұрын

    Sir enaku viruchigam kettai star ana na love pannura payanuku simmam rasi pooram natchathiram sir enaku sarpathosham and sevvai thosam iruku nu soluranga na lv pannura payanuku illa sir nanga marrige pannikalama

  • @balajibabu164

    @balajibabu164

    5 жыл бұрын

    2 manasum serntu vital etuku jadagam theva illai ungal Kula samy Kaduvalai vendivitu tirumanam seitu kolungal 👍😊

  • @thilagayashwant7980

    @thilagayashwant7980

    4 жыл бұрын

    love pandravunga thayavu senju porutham pakkathinga...

  • @SangeethaSangeetha-kv7jf

    @SangeethaSangeetha-kv7jf

    2 жыл бұрын

    @@thilagayashwant7980 enaku parthutanga sister...set agala..romba bayuma iruku sister

  • @umaashanthi6194
    @umaashanthi61945 жыл бұрын

    Romba nandri ayya

  • @popstarrocker420
    @popstarrocker4204 жыл бұрын

    Super!!!

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango34164 жыл бұрын

    அருமை

  • @ibnagaraj
    @ibnagaraj8 жыл бұрын

    செவ்வா தோஷத்திர்க்கு செவவ்வவா தோஷம் சேர்க்ககூடாது என்ப்து ப்ழ்ய் நூல்க்லும் கூருகின்ரன் ஆனால் தாங்கள ராகு கேது தோஷ் த்திர்க்கு தோஷ்மில்லா அமைப்பை எப்ப்டி சேர்க்க்முடியும்

  • @Thiyaguorissa1106

    @Thiyaguorissa1106

    7 жыл бұрын

    V S Venkataramanarao guy

  • @vellumuruganperiasamy2347

    @vellumuruganperiasamy2347

    6 жыл бұрын

    Sir pls can see my Son jathakam ! How much fees I can immediately send the money! Name : vimalnath Vellumurugan D.o.b : 19 / 09 / 1985 Time : 6.02 pm ( 18.02) LCN. : Segamat Johor West Malaysia, Malaysia His 32 yrs very difficult to proper match girl. Sorry sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 poor in English.

  • @mohanasoroja5461
    @mohanasoroja54613 жыл бұрын

    Enka jathgam unmai

  • @sshree3493
    @sshree34934 жыл бұрын

    Sir raghu kethu dosam iruthu sevai dosam irukkaravangala marriage pannalamga

  • @krismarch2055

    @krismarch2055

    3 жыл бұрын

    Pannakoodathu

  • @kumarrajesh5668
    @kumarrajesh56685 жыл бұрын

    Wow!!!!

  • @saravananc4645
    @saravananc46456 жыл бұрын

    14.07.87 eve 6pm sadhayam natchathiram kumba raasi,,,raaghu kedhu dosam irukunu solranga apo ethai vachi edukanum opp jathagam ...innum kalyanam agala 2la raghu irukar

  • @srechakrajothisham4736

    @srechakrajothisham4736

    5 жыл бұрын

    ராசியை வைத்து பலன் களை எடுக்க வேண்டாம் நமது ஜனன ஜாதகத்தில் உள்ள லக்னம் மற்றும் நடக்கும் திசை புத்திகள் இவர்களை கணக்கிலெடுத்துக் கொண்டு வரன் பார்ப்பது நல்லது

  • @anitharamalingam7957
    @anitharamalingam79574 жыл бұрын

    In your point of you i ask one question... if boy and girl have dosham but their dasha puthi is good they will go marriage?

  • @nagarajan6364
    @nagarajan63642 жыл бұрын

    அருமை!

  • @krishnaamirhtalingam966
    @krishnaamirhtalingam9664 жыл бұрын

    Well done sir, Enda Josier Nayeegaley Koola Romba Kudumbatha Kettukkirengey ...............if Josiers/Astrolers doing like this business no of parents brides bride groom are now ready to file cases against Astrologers/Josiers , Astrologers / Josiers if you want job or money go to beg and get money so don't make people as foolish

  • @amalmahi
    @amalmahi5 жыл бұрын

    Appo Nakshatram poruttam ayilium moolam allathu porundatha Nakshatram patha sollrathu poi ingala sir

  • @sivasankharmg8667
    @sivasankharmg86677 жыл бұрын

    ccomments 12 &13 are reffered prof.vimalan' and his wife horoscopes , i wonder how he managed teaching without knowing astrology prediction .he got doctorate degree in sanscrit but he unnecesserily talks about astrology

  • @rengasamym.govindasamy5381
    @rengasamym.govindasamy53813 жыл бұрын

    Arumaiyaana villakam..raagu kethu pirachanai onru theerka pls unggal phone number enaku koduka mudiyuma..naan oru malaysian.nanri

  • @krishthiru5245
    @krishthiru52454 жыл бұрын

    👌

  • @bharathimohan2890
    @bharathimohan28903 жыл бұрын

    Rahu,kethu Planet or rays?

  • @VenkateshVenkatesh-hd7br
    @VenkateshVenkatesh-hd7br6 жыл бұрын

    thank u sir

  • @astrologanathanponneri3187
    @astrologanathanponneri31874 жыл бұрын

    2008 to 2011 B A student loganathan,s ponneri

  • @murugesanvellasamy1530
    @murugesanvellasamy15307 жыл бұрын

    Sir my husband 7 il Ragu but yenaku 6 Ragu

  • @mithrakrishna969

    @mithrakrishna969

    6 жыл бұрын

    Murugesan Vellasamy are u both compatible dr

  • @hemapugazh2770

    @hemapugazh2770

    5 жыл бұрын

    Zqa

  • @prakash-ob1nj
    @prakash-ob1nj6 жыл бұрын

    ஐயா எனக்கு லக்கனத்தில் குரு,சுக்கிரன்,புதன்,ராகு இருக்கிறது. கேந்திரத்தில் குரு,சுக்கிரன்,புதன் இருந்தால் அனைத்து தோஷங்களும் விலகி விடும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறது..எனக்கு ஒரு சரியான முடிவை சொல்லுங்கள்

  • @srsthendraltv

    @srsthendraltv

    2 жыл бұрын

    எனக்கும் குரு, சுக்கிரன், சூரியன், புதன், ராகு இரண்டாம் இடத்தில் உள்ளது

  • @k.prasathbarani3428
    @k.prasathbarani34287 жыл бұрын

    sir rahu photo veetil vikalama

  • @narendherrajsenthil576
    @narendherrajsenthil5765 жыл бұрын

    Romba thanx sir....🙏🙏🙏

  • @deepikadp4063
    @deepikadp40635 жыл бұрын

    பாம்பு பாம்பு தான் சேர வேண்டும் கீரியும் பாம்பும் சேர முடியுமா என்ன நடக்கும் என்று தெரியும் அதை தொட்டு நாக தோஷம் நாகதோஷம் தான் சேர வேண்டும்

  • @DEV-sl7xb
    @DEV-sl7xb2 жыл бұрын

    Sir na female ennoda jathagam la 1,7th place la kethu and Raghu irukku ithanala marriage and child born la problem varuma

  • @DEV-sl7xb

    @DEV-sl7xb

    2 жыл бұрын

    Pls sir

  • @jayagopalrajarathinam7213

    @jayagopalrajarathinam7213

    2 жыл бұрын

    I am 66yrold retired College principle .in my horoscope kethu is present on 5 th house which is ahouse of children ihave two children both of them post graduates in enginnering .both of them are holding good position in it companies.if you have belief do some Puja to your family deity.ididnot do anything .inever thought about puthradosha while marrying.iworshipped God worshipped by father and mother continuously.god is the contoller of planets.everything is according to God wish.worship God worshipped by your parents.god will bless you.

  • @FOWUZULRISVI
    @FOWUZULRISVI6 жыл бұрын

    ஐயா நான் பிறந்தது 1977/09/16 இது ராகு கேது என்று சொல்றாங்க சரி அப்படி இருந்தாலும் இந்த 1977/09/16க்கு ராசிஎன்ன என்று சொல்லுங்க ஐயா அதாவாது சிம்மம்மா கன்னியா துலாமா? இது எனது கேள்வி ஐயா

  • @strugglingtime5950
    @strugglingtime59504 жыл бұрын

    Sir en jathagathala kalyanam panra. Ponnukum entha star match agala marriage panakoodathunu solranga unmaiya

  • @sandhiyaramgokul7120

    @sandhiyaramgokul7120

    4 жыл бұрын

    Yes

  • @purvathipavithra383
    @purvathipavithra3837 жыл бұрын

    my marriage stop bcoz of this ragu kethu dhosam...my lover havng ragu kethu thosam...i dnt have any dhosam and all...now my marriage stop bcoz of this dhosam..my parents and some astrologer said if i marry my lover I'm gonna die..

  • @suganyasugi2920

    @suganyasugi2920

    6 жыл бұрын

    purvathi pavithra same here too 😢😢😢

  • @krismarch2055

    @krismarch2055

    3 жыл бұрын

    I also ragu, kethu person. If u wish

  • @drmss7kumar
    @drmss7kumar3 жыл бұрын

    தோஷத்திற்கு. தோஷம்தான் சேரும் ,நீங்கள் ஜாதகமே பார்க்காமல் திருமணம் செய்தாலும் .

  • @krismarch2055

    @krismarch2055

    3 жыл бұрын

    Yes bro

  • @vidhyavidhya3033
    @vidhyavidhya30334 жыл бұрын

    7ல் 8ல் ஒன்றுமே இல்லை ஐயா பிரச்சனை வருமா ஐயா

  • @sukanya-iq3gu
    @sukanya-iq3gu3 жыл бұрын

    Sir ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் இடத்தில் சனி மட்டுமே இருந்தால் அது ராகு கேது தோஷமா sir

  • @sihirider8807

    @sihirider8807

    2 жыл бұрын

    இந்த லொள்ளு தானே வேண்டாங்கிறது

  • @ambikaparamsiva8814
    @ambikaparamsiva88145 жыл бұрын

    விமலன் சார் நான் உங்களிடம் பாடம் பயின்ற மாணவன்

  • @ranjeethvenkatesh9009
    @ranjeethvenkatesh90095 жыл бұрын

    Marriage date luckey sir

  • @umachinnadurai8139
    @umachinnadurai81395 жыл бұрын

    Ennaku ragu kethu .ana payanuku kala sarpa thosam

  • @vasanthvivo4095
    @vasanthvivo40954 жыл бұрын

    எல்லாம் விதிப்படி

  • @kalpanar7876
    @kalpanar78765 жыл бұрын

    Vanakkam Sir En magaluku 28 age aguthu thirumana agavillai evalovo parigaram seithom anal thirumanam nadakavillai varum varan peachu varthiyodu ninruvedukirathu Ena seivathu endru migavum vethanaiudan irukiren sagalama endru irukirathu ungalidam pesavendum sir plzz enaku reply pannunga sir

  • @srinivasm998

    @srinivasm998

    5 жыл бұрын

    Jathagam Details solunga..

  • @krismarch2055

    @krismarch2055

    3 жыл бұрын

    Unga ponnuku ragu, kethu irukungala?. I also ragu, kethu person. If u wish

Келесі