No video

திருமணப் பொருத்த ரகசியங்கள்! | SECRETS OF MARRIAGE MATCHING | கடகம் இராமசாமி | KADAGAM RAMASAMY

STAR ACADEMY (Scientific & Traditional Astrology Research Academy)
ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம்) வழங்கும்
தலைப்பு: திருமணப் பொருத்த ரகசியங்கள்
சிறப்புரை : "ஜோதிட ஞான சிரோன்மணி" திரு. கடகம் இராமசாமி அவர்கள்
TITLE: SECRETS OF MARRIAGE MATCHING
SPECIAL SPEECH BY: Shri. KADAGAM RAMASAMY
திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் பொருத்தம் பார்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஜோதிடத் துறையில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட திரு. கடகம் இராமசாமி அவரகளின் சிறப்புரை.

Пікірлер: 64

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji15212 жыл бұрын

    ஐயா வணக்கம் விஜயலட்சுமி சேலம் ஐயா நீங்கள் என்றும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடிநூறாண்டு காலம் வரை வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏 எங்களைப்போல் வளர நினைக்கும் இளம் ஜோதிடர் அனைவரும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைத்த விதம் அருமை நன்றி ஐயா வாழ்த்த வயது இல்லை வணங்கி நிற்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @gurusamyk8628
    @gurusamyk86282 жыл бұрын

    கடகம். ராமசாமி ஐயா அவர்கள் மிக நுணுக்கமாக திருமண பொருத்த த்தை தெளிவாக. எளிதாக இது வரை யாரும் கூறாத கருத்து களை அவருக்கே உரிய பாணியில் அருமை யாக கூறியுள்ளார் நன்றி.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    பதிவுக்கு நன்றி.

  • @starkarthik1
    @starkarthik12 жыл бұрын

    வணக்கம் . அற்புத பேருபெற்றோம். கடகம் இராமசாமி ஐயாவுக்கு வணக்கம். இந்த நல்வாய்ப்பை பெற்று தரும் ஸ்டார் அகாடமிக்கு நன்றி...💐🌾🙏🏻🐘💐

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @priyangavip961
    @priyangavip9612 жыл бұрын

    01.02.2022 திருமண பொருத்த ரகசியத்தை மனம் விட்டு எவரும் சொல்லாத திருமண பொருத்த ரகசியத்தை வெளிப்படையாக பல விஷயத்தை ஆழமாக எடுத்துரைத்த அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி. அவரின் இச் செய்திகள் பொன்னேட்டில் பதிக்கப்படவேண்டும். இத்தகைய ஆசான் அவர்கள் இன்று இறை நிலை யடைந்தது மன வருத்தத்தை உண்டாக்கியது. அவரின் கடைசியான நிகழ்வை ஒளிப்பதிவு செய்து நமக்கெல்லாம் எடுத்துரைத்த ஸ்டார் அகெடெமியின் நிர்வாகி திரு. சீனிவாசன் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    பதிவுக்கு நன்றி.

  • @-ug4255
    @-ug42552 жыл бұрын

    நன்றி அய்யா. இன்றைய நிகழ்ச்சி நன்றாக இருந்தது. ஸ்டார் அகாடமிக்கும்,சீனிவாசன் சார் அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த உலக குருஜிக்கும் பிற்காலங்களில் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi14192 жыл бұрын

    தங்களுடைய இந்த பதிவு திருமண பொருத்தம் பற்றி ரகசிய தகலை வெளியிட்ட ஸ்டார் அகாடமி அவர்களுக்கும் சிறப்புரை ஆற்றிய திரு் கடகம் இராமசாமி ஐயா அவா்களுக்கும் நன்றி உயா்திரு ஸ்டார் அகாடமி அவர்களுக்கு திரு் கடகம் இராமசாமி ஐயா அவா்களின் செல் நெம்பர் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிநறன் நன்றி ஐயா

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி...

  • @senthilruthirapathi1419

    @senthilruthirapathi1419

    2 жыл бұрын

    @@ASTROSTARACADEMY உயா்திரு ஸ்டார் அகாடமி அவர்களுக்கு திரு் கடகம் இராமசாமி ஐயா அவா்களின் செல் நெம்பர் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிநறன் நன்றி ஐயா

  • @Ananth010
    @Ananth0102 жыл бұрын

    RIP Kadagam Ramasamy Sir! Unable to believe he is not available with us. True hearted person and excellent astro predictor!!!

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    பதிவுக்கு நன்றி.

  • @user-nf2lp2cu1t

    @user-nf2lp2cu1t

    9 ай бұрын

    So sorry

  • @marimuthu-ip4uz
    @marimuthu-ip4uz2 жыл бұрын

    ஐயா வணக்கம். திருமண ஜாதக விளக்கம் அருமை. மிக்க மகிழ்ச்சி.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @user-nf2lp2cu1t
    @user-nf2lp2cu1t9 ай бұрын

    ஐயா அவர்கள் ஜாதகம்திருமணம் பொருத்தம் பார்த்து தருவீர்கள பையன்வயது 37ஆகிறது மிகுந்த சிறப்பான விளக்கம் கேட்டு வேணடுகிறேன்

  • @thirumalaisamythirumalaisa2004
    @thirumalaisamythirumalaisa20042 жыл бұрын

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா பணிவுடன் நீங்கள் என்றும் மார்க்கண்டேயர்

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @shanmugampss4113
    @shanmugampss41132 жыл бұрын

    Astro Star Academy Srinivasan avargalukku Nandri.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @chitrasubramani3732
    @chitrasubramani37322 жыл бұрын

    அருமை ,அருமை ஐயா மிகவும் அருமை

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @pkkanapathi7688
    @pkkanapathi76882 жыл бұрын

    அற்புதம் ஐயா. மிக்க நன்றி.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @user-nf2lp2cu1t
    @user-nf2lp2cu1t9 ай бұрын

    நன்றி ஐயா வணக்கம் ஐயா

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan83122 жыл бұрын

    Good explain, thank you sir

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    You are welcome

  • @amariajosephraj
    @amariajosephraj9 ай бұрын

    Excellent predictions 👌 From 10:33 minutes...S H From 1:22:30 S H Verified in the select natal charts taken up for analysis and found to be true and correct 👌 🙏 Regards... Thank you 🙏

  • @smkrishnan9212
    @smkrishnan92122 жыл бұрын

    Beautiful and simple way of learning method. Thanks and expecting such regular and usual important astro topics happens quiet often

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    Thank you.

  • @tinascreation4486

    @tinascreation4486

    2 жыл бұрын

    1

  • @muralidaranbala
    @muralidaranbala2 жыл бұрын

    அருமை ஐயா

  • @rajeeviram4278
    @rajeeviram42782 жыл бұрын

    thankyou ,sir ! good information!

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    Thank you

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj20872 жыл бұрын

    Excellent. Keep it up . Make arrangements speakers on topics like navamsa, , dasamsa, etc and important varga chakras...

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    Thanks...

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    Thanks...

  • @kumarpartha7512
    @kumarpartha75122 жыл бұрын

    நல்ல ஸேவை தொடருங்கள்

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    தங்களின் நல்ல வாழ்த்துகள் பலிக்கட்டும். நன்றி.

  • @amariajosephraj
    @amariajosephraj9 ай бұрын

    Excellent predictions 👌 From 51:05 minutes... S J Verified with a set of natal charts of a married couple taken up for analysis and found to be exactly true and correct 👌 🙏 even though they have sashtashtaga jenma rasi charts of them 😊 Regards... Thank you 🙏

  • @chitrasubramani3732
    @chitrasubramani37322 жыл бұрын

    கச்சப் பொருத்தம் பார்க்க எந்த ராசியைப் பிரிக்க வேண்டும்? ஐயா

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana26392 жыл бұрын

    Sir in fact if all these rules are to be followed, then the matching to be nonlove, noncaste, nonreligion etc basis as it is difficult to get the good matches. I feel all researchers should formulate maximum ten to twelve rules for matching to basing on religion, caste, etc. For love, never matching can be seen as it is based on destiny and god's determination even if that marriage does not lost long.

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    Thank you.

  • @tindivanamanandan2796
    @tindivanamanandan27962 жыл бұрын

    அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா சேர்க்க கூடாத ஜாதகம் 5.7பரவர்த்தனை சொன்னீர்கள் இவருக்கு எப்படிப்பட்ட ஜாதகத்தை சேர்ப்பது

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    திரு. மு மாதேஸ்வரன் அய்யாவிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ஸ்டார் அகாடமி டெலிகிராம் குழுமத்தில் பதிவிடவும். கேள்விகளைக் கேட்பதைத் தவிர, நீங்கள் ஜோதிடம் பற்றி மேலும் விவாதிக்கலாம் மற்றும் ஜோதிடம் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களில் இலவச மின் புத்தகங்களைக் காணலாம். கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி STAR அகாடமி டெலிகிராம் குழுவில் சேரவும்: t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

  • @PerumPalli
    @PerumPalli2 жыл бұрын

    💖💖💖

  • @thendralthendral2623
    @thendralthendral26232 жыл бұрын

    👌🙏🙏

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @saianu1071
    @saianu10712 жыл бұрын

    ARUMAI

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @mariayeekamala9966
    @mariayeekamala99666 ай бұрын

    Yen thalacha pennum thalacha annum thirumanam seiya kudathu ayaah

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier15022 жыл бұрын

    Ayya avargaluku mudhal vanakam.. athe idam adhe idam endru sollureengayya lagnapadika? Andha raasiyil irupatha? Theliva sollungayya !

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Жыл бұрын

    விவாஹசக்கரத்திற்குஉண்மையானவிளக்கம் வேண்டும் பெண்ணின்பிறந்தகாலசூரியன் நின்றநட்சத்திரமா அல்லது திருமணமுகூர்த்தகாலசூரியன் நின்றநட்சத்திரமா இதில்எதில்இருந்துதொடங்குவது இருவேறுகருத்துக்களில்எதுசாலச் சிறந்தது. வாசன்பஞ்சாங்கத்தில் முகூர்த்தகாலமாதசூரியன் இருக்கும்இடத்திலிருந்துசந்திரன் நின்றநாளைகணக்கிடப்பட்டுள்ளது நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @singanallurvenkataramanang2299
    @singanallurvenkataramanang22992 жыл бұрын

    Kumbalalnam mithunaradi neengal sonnathu unmai

  • @ASTROSTARACADEMY

    @ASTROSTARACADEMY

    2 жыл бұрын

    நன்றி.

  • @dmsmani1962
    @dmsmani19622 жыл бұрын

    ஐயா எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும்

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 Жыл бұрын

    தண்டபாணி

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Жыл бұрын

    ❤🎉🎉🎉

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 Жыл бұрын

    தண்டபாணி

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 Жыл бұрын

    தண்டபாணி

Келесі