Sakalakala Sambandhi | 1989 | Visu, Manorama, Pandian, Ranjini | Tamil Super Hit Full Movie

Sakalakala Sambandhi | 1989 | Visu, Manorama, Pandian, Ranjini | Tamil Super Hit Full Movie
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Sakalakala Sammandi is a 1989 Indian Tamil film, directed by Visu and produced by K.R.G. The film stars Visu, Saranya, Delhi Ganesh and Manorama in lead roles. The film had musical score by Sankar Ganesh
Produced by : K.R.G
Directed By : Visu
Starring : Delhi Ganesh
Manorama
Chandra Ganesh
Delip
Pandian
Ranjini
Saranya
Visu
Music : Shankar Ganesh
Screen Play : N.Bala Krishnan
Year : 1989
Song List :
1 Sollathe Yarum Keeta Sollathe : 15:26
2 Unga Appan Peru Enna Da : 51:57
3 Aathoram Karupu Maadu : 1:08:31
4 Sorname Sorkame : 1:40:25
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

Пікірлер: 322

  • @jayasri9548
    @jayasri95485 ай бұрын

    2024 and still nobody can take family movies like Visu sir

  • @erumbunanbargal3130

    @erumbunanbargal3130

    2 ай бұрын

    Same feeling ma

  • @SahraiCharmi

    @SahraiCharmi

    Ай бұрын

    True

  • @vandiyinkathalantn63paiyan35
    @vandiyinkathalantn63paiyan357 ай бұрын

    இந்தப் படத்தை நூறு வாட்டி பார்த்திருப்பேன் இன்னுமும் சலிக்கல அதுக்கு மேல பார்த்தவங்க லைக் பண்ணுங்க?

  • @suhag4535

    @suhag4535

    8 күн бұрын

    20-25 years munnadi oru open minded padam

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq8 ай бұрын

    நல்ல குடும்ப கதை இப்படியான படம் தயாரிக்க இனி யாரும் இல்லை ரசிக்க தெரிந்தவர்க்கு. புதிய படம்தான் ❤

  • @aravinthmechanical9013

    @aravinthmechanical9013

    8 ай бұрын

    Sariya sonninga

  • @gautham93nambi
    @gautham93nambi7 ай бұрын

    அடங்கப்பா... விசு படம் மட்டும் எப்படியா இவ்வளவு feel good ஆ இருக்கு... ❤❤❤❤❤

  • @user-sd3om2qf5b
    @user-sd3om2qf5b Жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் விசு இயக்கத்தில் வெளியான அனைத்து படமும் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த படம் சூப்பர் 💯💯💯💯💯👍👌🤝⭐🌟🙏🙏🙏🙏

  • @kesav6561
    @kesav656111 ай бұрын

    நான் என்றும் விசு fan தான் ❤❤

  • @PandeyAravind

    @PandeyAravind

    Ай бұрын

    நானும் விசு uncle மேல ரொம்ப பேன். Uncle ரொம்ப பிடிக்கும். அவங்கலோட எல்லா படமும் நான் தவராம பார்ப்பேன்.100% very இண்டெர்ஸ்ட்ட்டிங், தெரிலிங், காமெடி, ஜோக்கிங், நல்ல கருத்து உள்ள movie. Manimegalai Thangaraj. I am house wife.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்❤ ம் இல்லை நல்ல அறிவுரை ❤️❤️❤️❤️❤️

  • @jselinfo
    @jselinfo Жыл бұрын

    விசு ஐயா படைத்த அனைத்து படைப்புகளுமே பொன்னான படங்கள் ஆகும் அவர் புகழ் என்றும் மென்மேலும் வளர்க

  • @_Keerthi786
    @_Keerthi7866 ай бұрын

    2024 Yaaravadhu🙋

  • @rameshr6016

    @rameshr6016

    2 ай бұрын

    Me

  • @Ananthidhakshan2501

    @Ananthidhakshan2501

    2 ай бұрын

    Now I am watching

  • @PandeyAravind

    @PandeyAravind

    Ай бұрын

    Nanum parthen, parthu konduthan iruken.

  • @user-ur8mj5vk1x

    @user-ur8mj5vk1x

    3 күн бұрын

    Me too

  • @natramizhank437
    @natramizhank4372 жыл бұрын

    விசு ஐயாவை தவிர வேறு யாராலும் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடியாது அருமையான படம்

  • @sk-bb3th

    @sk-bb3th

    9 ай бұрын

    ஐயா விசு அவர்களே மீண்டும் உயிரெழுந்து வாருங்கள்.உங்கள் ரசிகர்கள் கண்ணீரோடு காத்திருக்கிறோம்

  • @ammalokesh1787
    @ammalokesh1787 Жыл бұрын

    இந்த படத்தில் தன் தந்தை மகளுடன் மௌனத்தில் பேசும் காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது 🥰🥰👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-rj4ty
    @SakthiVel-rj4ty Жыл бұрын

    ஐயா விசு சார் எடுக்கும் அணைத்து படங்களும் குடும்பம் ஓன்று சேர்ந்து பார்க்கும் படங்களே கண் நீரை வரவைக்கும் படங்களே வாழ்க அவர் புகழ்

  • @munirathinam8711

    @munirathinam8711

    Жыл бұрын

    L

  • @anianitha2829

    @anianitha2829

    Жыл бұрын

    P

  • @PandeyAravind

    @PandeyAravind

    Ай бұрын

    Ama 100% unmai.

  • @jhetinmathiguddeti
    @jhetinmathiguddeti Жыл бұрын

    Even now how many people are watching Visu sir's movies? Visu sir🙏 v miss ur movies in Tamil as well as telugu..waiting for samsaram oru minsaram part 2❤

  • @sk-bb3th

    @sk-bb3th

    9 ай бұрын

    சார் உங்கள் கருத்துக்களை தமிழில் பகிருங்கள்

  • @jenidavid3223
    @jenidavid32232 жыл бұрын

    என்ன இருந்தாலும் அந்த காலத்து படம் வேர லெவல்

  • @selvaviji2021shorts
    @selvaviji2021shorts10 ай бұрын

    2023 yarapam intha movie pakka vanthathu ❤

  • @KulanthaivelVijayaragava-xs5wr

    @KulanthaivelVijayaragava-xs5wr

    8 ай бұрын

    2023 october, 27

  • @ragavivenkatesh

    @ragavivenkatesh

    8 ай бұрын

    2023 October 29 😊...

  • @Yahieats2023

    @Yahieats2023

    7 ай бұрын

    🤚

  • @SenthilKumar-oy4ef

    @SenthilKumar-oy4ef

    7 ай бұрын

    2023 November 19

  • @thasanjenish7214

    @thasanjenish7214

    7 ай бұрын

    Today

  • @vasukis9532
    @vasukis9532 Жыл бұрын

    Murpokku sinthanai.... 👍visual sir hat's off sir

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Жыл бұрын

    Even 100 times pathurupen😻😍slippershot dialogues❣️❣️✨❗visu sir ur great

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj Жыл бұрын

    Vithavai marumanam endra arumaiyana karuthai..siriya porutchelavil edukka mudiyum endru eduthu kaatiyavar. Kudos to balachandar and visu for bringing all these movies to screen.

  • @balajimimicrythanjai9797
    @balajimimicrythanjai9797 Жыл бұрын

    விசு சார் படம் எல்லாமே சூப்பர்...பழமையே பொன் போன்றது❤️

  • @Jayaram87
    @Jayaram8711 ай бұрын

    ஒரே வீட்டில் மொத்த கதையையும் வாழ்க்கை பாடமாக சொல்லும் திறமையுள்ள (ம) சிறந்த கதை இயக்குநர் விசு அவர்கள்தான்❤😊 கதை

  • @jothir9586
    @jothir9586 Жыл бұрын

    அருமையான படைப்பு 👌 நன்றி விசு ஐயா அவர்களே🙏🙏🙏

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan25847 ай бұрын

    மறைந்த விசு ஐயா மிகவும் ஜனரஞ்சகமான கதைகளைத் தந்தவர். பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளை மிகச் சிறப்பாக அலசி பல பிரபல படங்களை அளித்தவர்! அவருக்கு நிகர் அவரே! அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது! அவரின் படைப்புகள் திரை உலகம் உள்ளவரை நீடித்து இருக்கும்! அவரின் ஆன்மா அமைதியுடன் உறங்க இறைவன் அருள் வேண்டுகிறேன்!

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan14422 жыл бұрын

    அருமை,அற்புதம் அதே திரை உலகம்,அதே நடிகை,நடிகர்கள்,ஆனாலும் கூட இதை சினிமா என்று இன்றைய திரை கதைகளை பார்த்து விட்டு இதயும் சினிமா என்று கொச்சை படுத்தி விடாமல் குடும்ப காவியம்,கும்பசித்திரம் இன்னும் குடும்பத்தை அலங்கரிக்கும் எத்தனை சொற்கள் இருந்தாலும் அவைகளெல்லாம் இதற்கு பொருந்தும்,இது அவரவர் எண்ணம் சார்ந்தது எனவே யாரையும் வருத்தப்பட விட விரும்பவில்லை நன்றி.

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Жыл бұрын

    எந்த நேரத்தில் எப்படி Gol அடிக்க வேண்டுமென்று விசு சாருக்கு நன்றாக தெரியும்.இவ்வளவு கதா பத்திரங்களை வைத்து ஒரு கதையை இவ்வளவு அழகாக படமாக்குவதென்றால் அது விசு சாரினால் தான் முடியும்." யார் குழ்ந்தை " என்ற ரேடியோ நாடகத்தை தழுவி எடுத்த படமாக இருந்தாலும் அதை இப்படி ஒரு சிறந்த படமாக உருவாக்கியது விசு சாரின் திறமை தான். அதற்கு முன் ஆதரவோடு தலை வணங்குகிறேன் 🙏❤️🙏 KottayamBabu BabusCreations Kottayam, Kerala. 17.11.2022

  • @sumithrarajesh3387
    @sumithrarajesh3387 Жыл бұрын

    Only visu sir movies can be seen even thousands of time Human being, male or female, both will be taught the moral values of life in his movie Every himan being as parents, grandparents, neighbours inlaws, friends, higher officials, maid, boss any professional people Everyone are having their responsibility Super ethics given by visu sir Hats off R Inreal life also he is a valu based living person Let his soul saves the earth with the morality taught by him

  • @harishkumar7150

    @harishkumar7150

    7 ай бұрын

    awesome simply superb cultural relataionship values added, amazing movie story direction & overall acting of every individual, cant forget the emotions feelings narration of this movie. as above said by everyone.

  • @Khalidiya1978
    @Khalidiya19787 ай бұрын

    விசு சார் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த சாதியை சார்ந்தவர் என்றாலும் அந்த சனாதனத்தை எதிர்த்தவர்....❤❤❤❤❤❤❤❤

  • @maruthupandian497
    @maruthupandian4972 жыл бұрын

    செலவே இல்லாத சிறந்த படங்களை விசு அவர்களைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது

  • @sankarsankar1132

    @sankarsankar1132

    2 жыл бұрын

    செலவுமட்டுமல்ல உடைஅலங்காரமும்கம்மிகருத்தும்மட்டும்அதிகம்

  • @mahadevanaweek7185

    @mahadevanaweek7185

    Жыл бұрын

    R1ewe3-£

  • @perumalperumalperumalperum9939

    @perumalperumalperumalperum9939

    Жыл бұрын

    @@sankarsankar1132 qq1qqqqq1q11

  • @SanjayKumar-bm1rj

    @SanjayKumar-bm1rj

    Жыл бұрын

    Oru karuthai solvatharku..sirantha kadhai..thiraikadhai pothum..orae veedu..10 peru..each one have a significant role in the play.

  • @Mahalakshmi-bs3vy

    @Mahalakshmi-bs3vy

    Жыл бұрын

    ​@@SanjayKumar-bm1rj

  • @nansing1306
    @nansing1306 Жыл бұрын

    Semma movie. Great screenplay by visu sir

  • @selvaviji2021shorts
    @selvaviji2021shorts4 ай бұрын

    At the movie 2024 ❤

  • @deepn2164
    @deepn21647 ай бұрын

    Guess visu sir's inspiration is Narada munigal.. in all his movies he is a bridge for creating rift..though it results in galatta, always ends with something good..😄

  • @sivalingam759
    @sivalingam7599 ай бұрын

    Family la truth Ivar edukura ellam padamum. Nalla director

  • @vinovinnarasia6366
    @vinovinnarasia636610 ай бұрын

    Visu Sir Unga Movie Ellam Super 😂😂😂😂😂

  • @manisrini1093
    @manisrini1093 Жыл бұрын

    உண்மையிலேயே சகலகலா சம்மந்திதான்

  • @gulamlaila8799
    @gulamlaila8799 Жыл бұрын

    Semma maas.... visu ayya.....😊

  • @madhubala4567
    @madhubala45674 ай бұрын

    Visu sir movie is superb diolage is superb

  • @ramkumargopal2105
    @ramkumargopal21059 ай бұрын

    Sirantha padam.. visu mathri Oruthar ellar vazhkai layum iruntha sirappa irukume

  • @ThamaraiKumaresan-xw7rq
    @ThamaraiKumaresan-xw7rq11 ай бұрын

    படம் சூப்பர் ஐ மிஸ் யூ விசு சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌

  • @user-zy8bz3dt7k
    @user-zy8bz3dt7k Жыл бұрын

    மகாபாரத கண்ணன் தான் இந்த விசு சாரோட கேரக்டர்.

  • @inthirankokulan4242
    @inthirankokulan42428 ай бұрын

    Sammanthi na sammanthi Nalla vilaiyaadu poonka super 🤗🤗😊😊🙂🙂💞💝💝💞💗😂😂😂😀😀🤣😃😃😄😅😊☺🙂

  • @murugesankavish.sindhu646
    @murugesankavish.sindhu646 Жыл бұрын

    Visu sir padam supper ❤❤

  • @Offthestrip_exploretocreate
    @Offthestrip_exploretocreateАй бұрын

    A classic, brilliant story with great acting 😍🥰❤️

  • @arjun-tp7zx
    @arjun-tp7zx Жыл бұрын

    குழந்தை முச்சு விடாம அழறாதா கேக்க ஏதோ மாதிரி நமக்கு ஆகுது

  • @jeyanthi3053
    @jeyanthi3053 Жыл бұрын

    அருமையானா படைப்பு 👌

  • @vadivels7335
    @vadivels7335 Жыл бұрын

    rip vishu sir i mis you vishu sir

  • @hopegaming867
    @hopegaming867 Жыл бұрын

    Now this is a timeless movie. How forward thinking it is

  • @ramyajeeva3201
    @ramyajeeva32012 жыл бұрын

    Semma vera 11 movie time pass ku pathe but favorite movie agiruchi thank you so much for this movie aplode💗⚡

  • @kamaladevi5284
    @kamaladevi5284 Жыл бұрын

    Visu sir movie are one of the my favourite

  • @priyamsm4202
    @priyamsm4202 Жыл бұрын

    Entha mathiri ana movie pathutu pala natkak ayuruchu vera vera vera level movie

  • @Drillingkumar
    @Drillingkumar10 ай бұрын

    Super good film 📽️🎥🎥🎥📽️📽️

  • @paulalexander8554
    @paulalexander85543 ай бұрын

    Films like this have actually pushed the society for re marriage especially for widows...Great Visu sir..❤

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11Ай бұрын

    Ipo 2024 enoda maamanaar vtula indha story nadandhutu iruku

  • @naveenrajdev
    @naveenrajdev2 жыл бұрын

    Vera Level Movie 🔥🔥😍😍❤️❤️

  • @babur7726
    @babur7726 Жыл бұрын

    Visu sir is great

  • @aruljeyanthi7349
    @aruljeyanthi73492 жыл бұрын

    Kan kalangi sinthikka vaitha film. Super movie 👌

  • @srilakshmimahalakshmi7402

    @srilakshmimahalakshmi7402

    2 жыл бұрын

    Yes crt

  • @vsentertainers3437
    @vsentertainers3437 Жыл бұрын

    Sir ur Oscar hero🙏

  • @rajs7759
    @rajs77593 ай бұрын

    2024 March la intha padam paakuraen . Really happy to see. Had a good time

  • @thepetshop8058
    @thepetshop80585 ай бұрын

    Still watching on 2024❤❤

  • @amarshiaa8603
    @amarshiaa8603 Жыл бұрын

    Semmmmmmaaaaa movie..

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68622 жыл бұрын

    Excellent story and screenplay

  • @user-gz8eg2qd9o
    @user-gz8eg2qd9oАй бұрын

    Pattu .🎉🎉favirte.😊move😊.v.s.🎉puram.

  • @muruganselvimurugavel2391
    @muruganselvimurugavel23918 ай бұрын

    Antha kaalam matum illa intha kalamum illa entha kalathlaium rasikum padam

  • @immanuelj5722
    @immanuelj57222 жыл бұрын

    Visu visu than 👌👌 Wat a screenplay.

  • @ashoksree2658
    @ashoksree2658 Жыл бұрын

    Vishu sir u r legend

  • @Gvscraft2015
    @Gvscraft20156 ай бұрын

    Visu sir, ladies kaga yevalavu paadupatirukaruu.. great sir 🫡🫡🙏

  • @Venkybharat5637
    @Venkybharat56375 минут бұрын

    7/7/2024 அன்றுட்கூட... 💯💯💯❤️❤️❤️❤️❤️.. அருமையான படம்.

  • @Maruthambal-rr2ph
    @Maruthambal-rr2ph6 ай бұрын

    பாடம் சூப்பர்

  • @PandeyAravind

    @PandeyAravind

    3 күн бұрын

    பாடம் இல்லை படம் ஸ்பெல்லிங் தப்பு.

  • @vaseekaranalagarBEEPTVTAMIL
    @vaseekaranalagarBEEPTVTAMIL Жыл бұрын

    44:12 to 45:40 Manorama madam rocks with her modulation 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @harshaharshithachenel5584

    @harshaharshithachenel5584

    Ай бұрын

    Ouh🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @shreejananitailoring8964
    @shreejananitailoring89642 жыл бұрын

    கண் கலங்க வைத்த திரைப்படம்

  • @ammu8918
    @ammu89182 жыл бұрын

    விசு ஐயா சந்திரசேகர் சார் போட்டு இருக்க கண்ணாடி இல்லை பிரேம் மட்டும் போட்டு இருக்கங்க😁😁

  • @osid9891
    @osid98914 ай бұрын

    Amazing movie 🎥❤❤❤❤

  • @padysrini9955
    @padysrini995511 ай бұрын

    Some parts of this movie were really good. Wish visu had smaller nonrepeating dialogs.

  • @dhinaritty2345
    @dhinaritty23455 ай бұрын

    I love this movie ❤❤❤❤❤

  • @subhashri8254
    @subhashri8254 Жыл бұрын

    Super movie 😊

  • @malathithiruarul7121
    @malathithiruarul712111 ай бұрын

    Visu sir super man❤

  • @augustinjebakumar7499
    @augustinjebakumar74992 жыл бұрын

    😘Awesome of this movie👌 did u know🤩 I watched 2 times🤩 ....1:27:30 and 2:14:38 mon ❤️ son emotional scenes and lovable background music 😍 Give the opportunity of great movie thank you sir 😇🤗

  • @redred6455

    @redred6455

    2 жыл бұрын

    M

  • @redred6455

    @redred6455

    2 жыл бұрын

    M

  • @dhinaritty2345
    @dhinaritty23456 ай бұрын

    Dialogue super

  • @user-sk6hf5jd2r
    @user-sk6hf5jd2r8 ай бұрын

    Amezing film

  • @vetrivelvetri7374
    @vetrivelvetri7374 Жыл бұрын

    Super feel good movie ❤❤❤

  • @vaishnavi1751
    @vaishnavi1751 Жыл бұрын

    Suppar suppar suppar suppar suppar suppar suppar 👍👍👍👍👍

  • @NithuThiru-wk1vn
    @NithuThiru-wk1vn8 ай бұрын

    Feel good movie❤

  • @zeenafaizal3792
    @zeenafaizal3792 Жыл бұрын

    Superb 👌👌👌

  • @saravananmani7119
    @saravananmani71199 ай бұрын

    Nise nalla karuthana patam. ❤❤❤❤

  • @sureshah.rvishwaa904
    @sureshah.rvishwaa904 Жыл бұрын

    Heart taching movie

  • @Kakashigaminga678
    @Kakashigaminga678 Жыл бұрын

    Enna kage inda madri pesradu ku yarum illa😫😫😫😫

  • @monilance.3653
    @monilance.3653 Жыл бұрын

    Innkkudhan indha movie inikudhan paathen. Visu sir oru nalla manithar.

  • @user-dk9xd4ty2v
    @user-dk9xd4ty2v8 ай бұрын

    Super vishu iijaaa

  • @athirabaiju3435
    @athirabaiju34352 жыл бұрын

    വളരെ നല്ല സിനിമ. 😊

  • @bharathi5414
    @bharathi54146 ай бұрын

    My favourite movie visu sir legend

  • @manojashwin8547
    @manojashwin8547 Жыл бұрын

    So nice movie

  • @mathaiyanr8083
    @mathaiyanr8083 Жыл бұрын

    Sema. Movie vera level

  • @indrapriyadharsini8289
    @indrapriyadharsini828911 ай бұрын

    The one anly visu sirr🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @veronicamelisasf
    @veronicamelisasf11 ай бұрын

    Intha padathula intha amir Mahalku ipa varai enaku vidai theriyala. Naanum pala thadava parthuten 😅

  • @muthupavithra8578
    @muthupavithra85788 ай бұрын

    Nalla movie🥰

  • @TIAS762
    @TIAS7629 ай бұрын

    Visu magical man

  • @nambiraj9926
    @nambiraj9926 Жыл бұрын

    Superb

  • @selvadurair1251
    @selvadurair1251 Жыл бұрын

    Supper movie best screenplay thank you visu sir

  • @syedshabana3533
    @syedshabana3533 Жыл бұрын

    Excellent family movie

  • @user-uo6wd5qk5g
    @user-uo6wd5qk5g Жыл бұрын

    Saranya mam beauty ❤

  • @vinothb4739
    @vinothb473911 ай бұрын

    I'm watching this movie 2023 August. What a movie ...

  • @kishorekishore6392
    @kishorekishore6392 Жыл бұрын

    Movie vera level vera level

Келесі