Varavu Nalla Uravu | SUPERHIT TAMIL FULL MOVIE | Visu | Rekha

Фильм және анимация

Subscribe now for more updates @_Ultra Cinema Channel- bit.ly/UltraCinema
Get notified about our Latest update by clicking the Bell Icon.
Superhit Tamil Full Movie Varavu Nalla Uravu (1990) produced by Kavithalayaa productions.
Star Cast : Visu, Rekha, Kodai Mazhai Vidya, Kishmu, Ilavarasan.
Music : Shankar Ganesh
Producers : Rajam Balachander, Pushpa Kandaswamy
Director : Visu
For More Tamil Entertainment:
#tamilmoviescenes #tamilfullmovie #tamilmoviescenes

Пікірлер: 219

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 Жыл бұрын

    என்ன ஒரு அற்புதமான திரைப்படம் தற்போது வரை இது போன்ற திரைப்படங்களை எடுக்க யாரும் முன்வரவில்லை.. . தமிழ்த்திரையுலகிற்க்கு பெருத்த அவமானம்..

  • @cisicisila8761

    @cisicisila8761

    Жыл бұрын

    எந்த நாயலும் இது மாதிரி படம் எடுக்க முடியாது bro அப்டிவிசு வே திரும்பவும் வந்து எடுத்தாலும் படம் ஓடாது. 2k கிட்ஸ் ஓட விடமாட்டார்கள்

  • @muruganandhamcud5412
    @muruganandhamcud54124 ай бұрын

    Any one in 2024.....?

  • @jayavarma6674
    @jayavarma6674 Жыл бұрын

    நன்றி கெட்ட உலகமடா இது.....,,,,விசு இயக்கத்தில் மிகவும் ஆழமான சிந்தனையுள்ள படம் ❣️

  • @Sweetygirl4589
    @Sweetygirl4589 Жыл бұрын

    2022 la entha movie pakkuravaga oru 👍 like...

  • @Hariharan-sn8dw

    @Hariharan-sn8dw

    Жыл бұрын

    2023

  • @fathimarikana5996

    @fathimarikana5996

    Жыл бұрын

    2023

  • @mangalamramesh

    @mangalamramesh

    9 ай бұрын

    September 27 2023 la paarkaren

  • @muthumeenal4854
    @muthumeenal4854 Жыл бұрын

    2023 ல இந்த படம் பாக்குறவங்க one like 👍👍👍👍👍

  • @jeninisha9799

    @jeninisha9799

    Жыл бұрын

    It’s me

  • @ddroses8365

    @ddroses8365

    10 ай бұрын

    🙋

  • @kishorerajs.3606

    @kishorerajs.3606

    10 ай бұрын

    Me😊

  • @rakheejayachandran3119

    @rakheejayachandran3119

    7 ай бұрын

    👍

  • @jeydanjenny1627

    @jeydanjenny1627

    7 ай бұрын

    I'm watching this movie from Malaysia (18.12.2023) seriously meaningful story

  • @mokeshsri9802
    @mokeshsri98023 ай бұрын

    😂😂 anyone in 2024?

  • @Sathish.gskumar

    @Sathish.gskumar

    2 ай бұрын

    S

  • @inthumathiinthumathi4609

    @inthumathiinthumathi4609

    2 ай бұрын

    It's me also

  • @Sweet-sw5dc

    @Sweet-sw5dc

    2 ай бұрын

    S am

  • @user-ez7je1mh6u

    @user-ez7je1mh6u

    2 ай бұрын

    S

  • @revathysree4838

    @revathysree4838

    2 ай бұрын

    Meeeeeee

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Жыл бұрын

    வாழ்வின் யதார்த்தை...உணர்த்தும் திரை கதை அமைத்து உணர்வு பூர்வமாய் படம் தந்தவர்...விசு...என் அப்பாவும்(2000 ஆண்டில் தெய்வமாகி விட்டார்) நானும் விசுவின் ரசிகர்கள்

  • @alipunida8263

    @alipunida8263

    Жыл бұрын

    P

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Жыл бұрын

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அதிசயமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று கண்ணதாசன் எழுதினார். அதை படமாக்கி கட்டியிருக்கிறார் விசு சார். ரொம்ப அருமையான கதை! மிக அழகாக டயரெக்ட் செய்திருக்கிறார் அவர். K. பாலசந்தர்,பாக்கயரா ஜ் போன்றவர்களின் படங்கள் போல் விசு சாரின் படங்களும் ரொம்ப நல்ல படங்கள். அவர் உயிருடன் இல்லயே என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு நல்ல படத்தை நமக்கு தந்த அந்த ஜீனியஸை மனமார பாராட்டுவதோடு அவர் ஆத்ம சாந்தி க்காக ப்ரெயரும் செய்கிறேன். இது ஒரு மலையாளி ரசிகனின் பாத காணிக்கை ! 🙏❤️🙏 Kottayam Babu Babus Creations Kottayam, Kerala. 25.10.2022

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Жыл бұрын

    பல உணர்ச்சிகளும் யதார்த்தமான நிகழ்வுகளும் கொண்ட படம். அந்த அம்மா மீது தான் கோபம் வருகிறது. தன் கணவனையும் கடைசி மகளையும் பற்றி கடைசிவரை யோசிக்கவில்லை. மகளாவது தன் தரப்பு நியாயத்தை கேட்டுவிட்டாள். கணவன் தான் பாவம்

  • @r.s4379
    @r.s437911 ай бұрын

    உண்மையை சொல்லியிருக்கிறார் ... .விசு...Super விழிப்புணர்வு கதை... மக்களே ...உஷாராயிருங்க

  • @loveismylife4396
    @loveismylife4396 Жыл бұрын

    September 30.2022 2.16pm ல் பார்த்தேன்.இதற்கு முன்னமே பார்த்துவிட்டேன்‌. இந்த உலகில் அதிகமான தந்தையின் வாழ்வு இது தான். விசு அவர்களின் திரைப்படம் திரைகளில் ஓடுவதை விட நம் இதயத்தில் ஓடுவதே அதிகம் 👍👍🙏🙏

  • @anjaliselvan4269

    @anjaliselvan4269

    Жыл бұрын

    October 12 2022

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Жыл бұрын

    தகப்பனுடைய தியாகத்தை யார் உணர்வார் அவன் தகப்பனாகும் போது உணர்வான். ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருக்கும் இது தான் வாழ்க்கை 😱🤫😇

  • @unnaithedi8569

    @unnaithedi8569

    Жыл бұрын

    100000'/.உண்மை நண்பா

  • @balavims6447
    @balavims6447 Жыл бұрын

    அவ சில பிள்ளைகளோட அம்மா வசனம் அருமை.

  • @strangermoment229

    @strangermoment229

    Жыл бұрын

    Exactly. Nice dialogue

  • @VENKATESHA-3
    @VENKATESHA-3Ай бұрын

    இரண்டு குடும்பங்களின் கதையும் அருமை❤❤❤ இந்த படத்தில் மனதில் நிற்க்கும் நடிகர்கள் என்றால் அது விசு அவருடைய மனைவி மற்றும் ரேகா கிஷ்மு

  • @lvblvb4366
    @lvblvb4366 Жыл бұрын

    படிப்பினை தரும் வகையில் விசு அவர்கள் அன்றே இந்த அற்புதமான வாழ்வியல் பாடத்தை திரைப்படமாக எடுத்து நம் சமுதாயத்தில் பறைசாற்றி விட்டிருக்கிறார். வாழ்க்கை உளவியல் நிபுணர் திரு விசு அவர்கள் என்றால் அது மிகையாகாது. அருமையான படிப்பினை திரைப்படத்தை இணையத்தில் பதிலிட்டமைக்கு நன்றி ULTRA CINIMA 💗🌹🙏

  • @jegu_vj
    @jegu_vj Жыл бұрын

    Climax vera level . Innum 2000 yrs analum intha movie salikathu

  • @aompt
    @aompt Жыл бұрын

    When one side style, smoking and alcohol who became superstar, and other side dance, romance and acting skills became Ulaganayagan, these movies by VISU on family values is the one responsible factor for TN being different from rest of India when it comes to respect for culture and tradition. Hats off to the team..

  • @RaviShankar-it4dk

    @RaviShankar-it4dk

    Жыл бұрын

    Very nice comment..

  • @seamlessf

    @seamlessf

    Жыл бұрын

    U nailed it bro

  • @shanthipriyanka8506
    @shanthipriyanka8506 Жыл бұрын

    Arumaiyana movi thanks visu sir super👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌😭😭😭😭

  • @NewCinemaNews
    @NewCinemaNews3 ай бұрын

    திரைக்கதை ஆசான், தமிழ் திரை உலகம் தவிர்க்க முடியாத சாதனையாளன் விசு❤

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 Жыл бұрын

    Visu sir movies ellame practical, heart touching 😭😭😭, super movies

  • @vijayakumars3023
    @vijayakumars3023 Жыл бұрын

    அருமை யாணவாழ்கைபாடம்இது.விசுஐய்யாபுழ்ஓங்குக.

  • @chithrachithra3352
    @chithrachithra33524 ай бұрын

    Any one watching the movie in 2024 ?¿

  • @thasimshajahan3078
    @thasimshajahan3078Ай бұрын

    Super duper good movie 🍿👍👍👍👍

  • @mahizhan4173
    @mahizhan4173 Жыл бұрын

    Arumaiyana kathai visu sir super 👍

  • @TheColourwonders
    @TheColourwonders Жыл бұрын

    Kaalailerndhu enaku innum coffee yeh kodukalaye kamatchi😢😢😢

  • @07Lifestyle_enhancer
    @07Lifestyle_enhancer10 ай бұрын

    நான் 02/09/2023 பின்னிரவு 3 மணிக்கு படம் பார்தேன் இது படமல்ல… வாழ்க்கை பாடம் . விசுவுக்கு நிகர் விசுவே … அவர் ஆன்மா இந்த மக்களிடமே உலவிக்கொண்டிருக்கும் 🙏🏻

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Жыл бұрын

    அருமையான படம் மற்றும் அருமையான கருத்து.

  • @PrishaNithisha
    @PrishaNithisha Жыл бұрын

    Visu is a genius in making screen play and writing dialogue.

  • @mubarakmohammed20
    @mubarakmohammed202 жыл бұрын

    32 வருடத்திற்க்கு முன்னாலே விசு அவர்கள் மிக சிறப்பாக சொன்ன கருத்துதான் இந்த படம்(யாடம்) இன்றைக்கு தேதியில் எனது வாழ்க்கையில் தினம்,தினம் ஒவ்ஒரு காட்சிகளாக நடந்து கொண்டடு இருக்கிறது.என்றும் இறை நம்பிக்கையுடன் நான்.

  • @sugumaea3847

    @sugumaea3847

    Жыл бұрын

    1

  • @jacklinjessico1242

    @jacklinjessico1242

    Жыл бұрын

    Tavamai tave erendu serial Zee Tamil vare mariye erku

  • @karthickramesh4411

    @karthickramesh4411

    Жыл бұрын

    onnum nadakaathu. kavala padaathenga. allah thunai nirpaar.

  • @kmuthukaraikala1061

    @kmuthukaraikala1061

    Жыл бұрын

    0

  • @RaviShankar-it4dk

    @RaviShankar-it4dk

    Жыл бұрын

    God bless you, everything will be alright!

  • @sophiakiran
    @sophiakiran Жыл бұрын

    This movie has taught me.....that taking responsibility of kids is good....but we also have self responsibility to fulfill.... relationships are important....... as important is savings for kids future so is important for our future too

  • @mubarakmohammed20
    @mubarakmohammed202 жыл бұрын

    ஐந்து வருடங்களுக்கு முன்னர் வேலைஇழந்த நேரத்தில் தொலைகாட்சியில் இந்த படத்தைபார்த்த போது மனது வலித்தது, இன்று உயிரே வலிக்கிறது, ஆண்பாவம்.

  • @ranjithamalar6186

    @ranjithamalar6186

    Жыл бұрын

    @@dinesh_rs 0

  • @dinesh_rs

    @dinesh_rs

    Жыл бұрын

    @@ranjithamalar6186 🙄

  • @adaikkammai.k.adaikkammai.3148

    @adaikkammai.k.adaikkammai.3148

    Жыл бұрын

    @@dinesh_rs is, so,

  • @adaikkammai.k.adaikkammai.3148

    @adaikkammai.k.adaikkammai.3148

    Жыл бұрын

    Murugan songs that

  • @jegas9162

    @jegas9162

    Жыл бұрын

    @@dinesh_rs Zaara

  • @Offthestrip_exploretocreate
    @Offthestrip_exploretocreateАй бұрын

    A wonderful movie ❤

  • @prabhu19smart
    @prabhu19smart Жыл бұрын

    Simple amd powerful family subject, low budget films only by visu.

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 Жыл бұрын

    Really visu sir ellame tharam ithuvum oru lesson intha kalathla itha nadakthu 👏👏👏

  • @roopar1173
    @roopar1173 Жыл бұрын

    Any one in 2023.........?

  • @esakkimuthu6017

    @esakkimuthu6017

    7 ай бұрын

    So many times watch this movie now 13-12-2023

  • @saravanant8799

    @saravanant8799

    7 ай бұрын

    ​@@esakkimuthu6017Nanum inikithan bro paakuren

  • @Nathan-xm5pu

    @Nathan-xm5pu

    6 ай бұрын

    2024

  • @estherbhagwati4145

    @estherbhagwati4145

    6 ай бұрын

    ​@@esakkimuthu6017 17/01/2024

  • @user-er8wz1fz4n

    @user-er8wz1fz4n

    5 ай бұрын

    19/01/2024

  • @sumathikumarsumathikumar2002
    @sumathikumarsumathikumar2002 Жыл бұрын

    Super padam

  • @user-yu8kh9ib2i
    @user-yu8kh9ib2i10 ай бұрын

    இந்த மாதிரி படம் இங்கே யாருமே எடுக்க இதுதான் வாழ்க்கையிலே நிஜமா

  • @govindasamynallaiah6705
    @govindasamynallaiah6705Күн бұрын

    Thanks nice story nice movie we can see many family have same story what ever dont let your right to some one we can make will after death dont ever give to anyone women Nature how many years stay with her husben not important they most love go to children be careful man thank

  • @srithivyaloges1842
    @srithivyaloges1842 Жыл бұрын

    Whenever I watch this movie.. immediately meenatchi mele kedde kovem varuthu enaku😤

  • @tamilnaduloteluguammai-swa9044
    @tamilnaduloteluguammai-swa90449 ай бұрын

    2023 la yaar intha pakraga m telugu but I love to watch tamil movies I just learn tamil for kollywood...

  • @padmadarshinipadmanathan3144
    @padmadarshinipadmanathan31442 ай бұрын

    This happens even today. Everyone please remember that if you spend 5 dollars for your kids, save 5 dollars for yourself. This is the reality. Never give everything to the children, especially grown up children. No matter what, keep money in your account and the properties in yours or your spouse name. Write a will that if anything happens to you, everything goes to your spouse and only after both of you are gone, it goes to the kids unless your spouse is not reliable and trustworthy. This is life from a practical perspective for the well being of you after retirement.

  • @jeschelliah9968

    @jeschelliah9968

    4 күн бұрын

    Money changes even the most honest child - our children are human in debts expenses- who is not in need of cash ,,, Ambani Adani 2024 Want money money

  • @WOLVERINE_Alone
    @WOLVERINE_Alone Жыл бұрын

    Good director 👍👍👍👍👌👌👌👌

  • @venkatchalam2386
    @venkatchalam2386 Жыл бұрын

    Pasu mattai namba vendam Panathai pathu kathu kollungal Ulagame suriyanai suthuthu anna intha ulagam panathai suthuthu Panam panam panam......

  • @kowsipriya4155
    @kowsipriya4155 Жыл бұрын

    Now 2022... I love this movie and i just love his acting

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq4 ай бұрын

    பிறர் உழைப்பு வாழக்கூடாது நீ என்ன வச்சிருக்க அதுக்கு உன்னோட உழைப்பு வாழ வேண்டும் வாழைப்பார்

  • @prabu.cprabu.c3727
    @prabu.cprabu.c37277 ай бұрын

    சத்தியமாக அலுதுடேன்டா😭😭😭😭😭😭😭

  • @sriram-po2wq
    @sriram-po2wq4 күн бұрын

    32.45 ultimate screenplay 😢😢😢

  • @dineshkumardineshkumar4922
    @dineshkumardineshkumar4922 Жыл бұрын

    சூப்பர் செம சூப்பர் செம சூப்பர் செம

  • @roopaparamsothy5402
    @roopaparamsothy5402 Жыл бұрын

    I am watching this movie in 2022. How relevant is the topic and I have seen many families still going through the same issues. The husband comes first above all and the wife should know this! In Thamil we say : Sivar irrunthal than sithiram varaiyalam! Hats off to Visu Sir for making this movie and a very thought provoking dialogue!

  • @parasuramparasuram1892

    @parasuramparasuram1892

    Жыл бұрын

    Naanum 17.12.2022 paguren aana neenga poda massage Tamila Vara mathiri Englishla tipe pannunga

  • @santhoshkumar-il1jy

    @santhoshkumar-il1jy

    Жыл бұрын

    @@parasuramparasuram1892 I'm also watching this movie 19.12.22...wow wat a movie excellent

  • @punithaselvam4013

    @punithaselvam4013

    Жыл бұрын

    I too watched 4/2/2023..Nice movie n message

  • @rameshg62

    @rameshg62

    Жыл бұрын

    NYC by

  • @mykitchennorules2362

    @mykitchennorules2362

    Жыл бұрын

    If its happiness in that time like this movie came its ok. But Now 2023 also same issuse. people are same always. We must be careful

  • @RithvikViji
    @RithvikViji2 ай бұрын

    Unmaiyana kathai panam irrunthathan mathippu💯

  • @jeschelliah9968

    @jeschelliah9968

    4 күн бұрын

    Visu empowered PARENTS -Pray all parents ACT wisely ! Puttthee Neeranja Vaaalthu

  • @jeschelliah9968

    @jeschelliah9968

    4 күн бұрын

    Right over wrong

  • @Petalheart3861
    @Petalheart3861 Жыл бұрын

    Watching this movie on 1.9.22

  • @deepasree8536
    @deepasree85362 ай бұрын

    Intga padatha paaatha manasu romba valikithu ivanuga manushangala thodhu 😮‍💨🤧🤧

  • @geethakumaran2954
    @geethakumaran29546 ай бұрын

    Any one in 2024...............?

  • @user-lg5bt1kj9g
    @user-lg5bt1kj9g2 ай бұрын

    கடைசியில் எல்லாரும் இப்படி தான்

  • @premasahi5559
    @premasahi5559 Жыл бұрын

    Semma movie & semma dieloges visu sir neenga eppavumea veara level 👌👌

  • @ramyasrithar0627
    @ramyasrithar06275 ай бұрын

    Epadi pata paiyan pulai irupathuku elamala vaaalthukalam

  • @kaunyadevikaunyadevi9159
    @kaunyadevikaunyadevi91592 ай бұрын

    Correct 💯 super movie

  • @vp487
    @vp4877 ай бұрын

    படம் சூப்பர் 🙋‍♀️2023 Dec 9

  • @shahinaparveen4906
    @shahinaparveen4906 Жыл бұрын

    Semma film

  • @veluji1970
    @veluji1970 Жыл бұрын

    Kishmu sir is very good n talented actor..didnt get deserved recognition

  • @nipunkumara3697
    @nipunkumara3697 Жыл бұрын

    Super film

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Жыл бұрын

    விசுவின் விசுவரூபம்

  • @selvamg1102
    @selvamg11028 ай бұрын

    எதார்த்தம் ☹️☹️☹️

  • @malathipalnisamy5734
    @malathipalnisamy5734 Жыл бұрын

    Nice movie

  • @sridhar4490
    @sridhar4490 Жыл бұрын

    10:26 that's visu

  • @vanusuyavelmurugan1909
    @vanusuyavelmurugan1909 Жыл бұрын

    30.08.2022...11.33 pm watching this movie..parent's are our real God's🥺🥺

  • @maheswaris8721
    @maheswaris8721 Жыл бұрын

    Super 🎬

  • @shanthipriyanka8506
    @shanthipriyanka8506 Жыл бұрын

    yarum amma appava vetrathinga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @althahaseensulthana1408
    @althahaseensulthana1408 Жыл бұрын

    Appa first time watching visu sir movie it was soooooo good

  • @thangamvell698

    @thangamvell698

    Жыл бұрын

    Mam. Watch also பெண்மணி அவள் கண்மணி..சம்சாரம் அது மின்சாரம். மணல் கயிறு..குடும்பம் ஒரு கதம்பம்(S.P.M)

  • @SheelaSheela-rh5bp
    @SheelaSheela-rh5bp7 ай бұрын

    Super movie

  • @palanisamy8539
    @palanisamy8539 Жыл бұрын

    Semma

  • @nisha8192
    @nisha8192 Жыл бұрын

    Am watching 17.1.2023 very good movie

  • @ffdud4902
    @ffdud4902 Жыл бұрын

    Visu🤴👍🙏

  • @neeyomnaanum1262
    @neeyomnaanum126210 ай бұрын

  • @user-fs8kg1qk5w
    @user-fs8kg1qk5w3 ай бұрын

    Super 👍👍👏👏

  • @priscillaponnarasi5427
    @priscillaponnarasi5427 Жыл бұрын

    😭😭

  • @ushaa3
    @ushaa3 Жыл бұрын

    7.8.22. 10.17 pm

  • @bharathip5452

    @bharathip5452

    Жыл бұрын

    முத்திஷ்

  • @samysubbu
    @samysubbu6 ай бұрын

    Any one in 2024

  • @rajapainter1498
    @rajapainter1498 Жыл бұрын

    Climax I am crying😓

  • @KolanchiThangavel-g8d
    @KolanchiThangavel-g8d8 күн бұрын

    Yes I am

  • @Kanthankarunai15
    @Kanthankarunai154 ай бұрын

    2024

  • @ambikaa1615
    @ambikaa16156 ай бұрын

    Good movie

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy Жыл бұрын

    Today 19.12.22 I'm watching this movie...wow wat a movie wat a direction wat a acting... Simply awesome family related movie...Visu ,kishmu and Rekha acting too good...

  • @devipriya1602
    @devipriya16028 ай бұрын

    2023 la yaru entha movie pakkuravanga 👍👍 like podunga

  • @Anbesivam12334
    @Anbesivam123342 ай бұрын

    😭😭😭😭😭

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran75926 ай бұрын

    1:17:17 வெண்டைக்காய் சாம்பார், அப்பளம், உருளை பொறியல், ரசம், தயிர், ஊறுகாய் 😋😋.

  • @nsundu123
    @nsundu123 Жыл бұрын

    Most tragic film of visu sorry to say I usually skip this movie :( Nalla nadippu but sorry highly tragic!!!!! Idha paathutu kaneer vittadhu dhaan michcham!!!!

  • @user-qe2bf8lw6h
    @user-qe2bf8lw6h8 ай бұрын

    2023 la entha padam pakkura

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban50032 жыл бұрын

    Old day the have to keep money for themselves.dont give children.u already give them adication.that is enough. Never depend on children but children have to take care of parents.dont ignore them. Because of them children are in good situation.dont forget that.mother and father is god.🤗🤗🤗🤗🤗.

  • @swarnamesias9961
    @swarnamesias99616 ай бұрын

    ❤❤❤15:56 Little boy looks so cute.

  • @user-fx5tf5cc2b
    @user-fx5tf5cc2b2 ай бұрын

    😢😢😢😢😢

  • @ms.mobina2976
    @ms.mobina2976 Жыл бұрын

    Who are watching this movie in 2023 - Jan-5😊

  • @laserselvam4790

    @laserselvam4790

    Жыл бұрын

    தங்கம் பதக்கத்தில் நடிகர் திலத்தின் நடிப்பில் உறவுஇறுதியில்இல்லை ஆனால் இந்த படத்தில் விசு வியட்நாம் வீடு படத்தின் இறுதிக்காட்சிபோல அமைந்துள்ளது அருமை

  • @KovaRathinam-yx9nm
    @KovaRathinam-yx9nm7 ай бұрын

    2060 liun pappanga namma peranga

  • @lahirukumara3965
    @lahirukumara3965 Жыл бұрын

    இந்தப்படம் புள்ள பெத்த எல்லாருக்கும் ஒரு நள்ள படிப்பின

  • @jayaj7599
    @jayaj7599 Жыл бұрын

    Amma charectar romba mosam

  • @veluji1970
    @veluji1970 Жыл бұрын

    Valkayin yetharthem,arumeyanei padam..padam illei paadam

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran759211 ай бұрын

    34:20 This "3"devi" thus opened the pandora's box of troubles.

  • @zubieaffrin.k9174
    @zubieaffrin.k9174 Жыл бұрын

    May God has to save all of us from like dis son nd daughter in law

  • @arunrajarunraj6436
    @arunrajarunraj64369 ай бұрын

    Best.... Reality movie.... 😢😢😢😢Climax touching

  • @jeschelliah9968

    @jeschelliah9968

    4 күн бұрын

    Best solution

  • @Nattyboy66
    @Nattyboy666 ай бұрын

    Anirudh appa raghavendar acted . Rajni sir's brother in law

Келесі