Sigamani Ramamani Full Movie HD | SV.Shekhar | Urvashi | Manorama | Srividya | Visu | Raj Television

Ойын-сауық

Sigamani Ramamani (Tamil: சிஹாமணி ரமாமணி) is a 2001 Indian Tamil film, directed by Visu. The film stars S. V. Shekhar, Urvashi, Manorama and Srividya in lead roles. The film had musical score by Chandrabose.
Directed by Visu
Produced by Raj Co
Written by Visu
Starring S. V. Shekhar,Urvashi,Manorama,Srividya
Music by Chandrabose
Cinematography D. Baby Philips
Edited by Ganesh-Kumar
Production
company Raj Co
Distributed by Raj Co
Release date 18 May 2001
Country India
Language Tamil
For More Videos Visit: www.rajtvnet.in/
Subscribe & Stay connected: goo.gl/q69FFD
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Пікірлер: 142

  • @KarthiKeyan-si7gl
    @KarthiKeyan-si7gl5 ай бұрын

    2024 வது வருடம் யார் யார் இந்த படத்தை பார்த்தீர்கள்

  • @selvakumarbaskar348

    @selvakumarbaskar348

    5 ай бұрын

    I am

  • @anithaa1002

    @anithaa1002

    4 ай бұрын

    Now watching

  • @dhamudharan4005

    @dhamudharan4005

    4 ай бұрын

    நாண்

  • @suryaananth9208

    @suryaananth9208

    4 ай бұрын

    Now watching

  • @anubisgodofdeath8076

    @anubisgodofdeath8076

    3 ай бұрын

    I am

  • @rajeshwarip1721
    @rajeshwarip172111 ай бұрын

    விசு சார் படம் சூப்பர் விசு சார் படத்துக்கு நான் அடிமை

  • @arunaulaganathan6720
    @arunaulaganathan6720 Жыл бұрын

    அடுத்தவரை புண்படுத்தாத ஆரோக்கியமான நகைச்சுவை அருமையான கருத்து இது போன்ற படங்கள் இனி வர வாய்ப்பில்லை.

  • @SujathaSSuja-hn3hp

    @SujathaSSuja-hn3hp

    Жыл бұрын

    @@viratajith8071 aa

  • @abrahamstansclaus

    @abrahamstansclaus

    Жыл бұрын

    I 20:27

  • @KeerthiAnand-dz8hu

    @KeerthiAnand-dz8hu

    Ай бұрын

    😅

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth55904 ай бұрын

    எல்லோரும் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக குமரிமுத்து அவர்களின் கதாபாத்திரம் வித்தியாசமாக சிந்திக்க வைப்பதாக உள்ளது

  • @selvaviji2021shorts
    @selvaviji2021shorts10 ай бұрын

    Yarapam 2023 intha movie pakka vanthathu❤

  • @karthikeyankarthikeyan5869
    @karthikeyankarthikeyan58695 ай бұрын

    எங்கள் காலத்தில் வாழ்ந்த மகாத்மா அப்பா என்றழ்க்கிறேன் அப்பா அப்பா........

  • @priyeshconstruction339
    @priyeshconstruction339 Жыл бұрын

    அருமையான ஒரு குடும்ப திரைப்படம், அனைவரும் கான வேண்டும்

  • @PSK_KING
    @PSK_KING9 ай бұрын

    விசு ஐயா படம் என்றாலே அது தனி இரகம் தான் ❤❤❤❤🎉🎉🎉

  • @Sureshjishnu
    @Sureshjishnu2 ай бұрын

    2024 April yar pakurenga entha movie

  • @Passiontowardshome
    @Passiontowardshome Жыл бұрын

    visu sir padathula ellam uma oru character kandipaa vanthuruthu

  • @sreenisha4707

    @sreenisha4707

    Жыл бұрын

    Athu avaroda wife name

  • @premagandhidevchand9625
    @premagandhidevchand9625 Жыл бұрын

    I don't know how many times I have watched this movie still feel like watching. I never get fed up. . Urvashi is very good. Each charachter is good. Thanks.

  • @boardoftrade4174

    @boardoftrade4174

    Жыл бұрын

    Avalavu scene ellam. Illa brother other visu movies or good intha movie mokka thaan

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Жыл бұрын

    விசு இயக்கத்தில் எல்லாம் பாடமும் சூப்பர்

  • @DhGu-jz4ny

    @DhGu-jz4ny

    Жыл бұрын

    ,=_=:,-

  • @hifakutty3131
    @hifakutty31315 ай бұрын

    Watching 2024

  • @premalathaanand5653
    @premalathaanand56532 ай бұрын

    The dharma of human beings is service and what goes around comes around. ❤Gratitude is a powerful virtue..how beautifully Sir has depicted..

  • @user-ic1ex3xk9f
    @user-ic1ex3xk9f Жыл бұрын

    அருமையான திரை படம்!🙏

  • @saranghaebts138
    @saranghaebts1382 ай бұрын

    Urvashi is a legend actress...👌👌👌👌

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168Ай бұрын

    Watched today. Excellent movie ❤

  • @indirat.s4495
    @indirat.s44952 жыл бұрын

    200 likes one person can give.... excellent.......vichu is living.....

  • @rajeshrajgopal8963
    @rajeshrajgopal89639 ай бұрын

    மிக அருமையான பதிவு. நன்றி விசூ sir

  • @hindutvaintamil9819
    @hindutvaintamil9819 Жыл бұрын

    This movie is not only full of comedy. Buy also gives a positive feelings.

  • @g.naveenkumar6587
    @g.naveenkumar658711 ай бұрын

    55 நிமிடத்தில் இருந்து வசனம் அருமை

  • @anu4814
    @anu4814 Жыл бұрын

    Visu sir is a legend though he’s not with us now

  • @bhuvanasundar5603
    @bhuvanasundar56032 жыл бұрын

    Very nice movie.

  • @lungiboys5677
    @lungiboys5677 Жыл бұрын

    The Great Lesson by a Legend Director

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh204410 ай бұрын

    Visu sir movies all padam oru paadam..RIP SIR

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Жыл бұрын

    எவ்வளவு நல்ல படம்.. அன்பு குடும்பம்..😊😊

  • @MsMs-sf4bg
    @MsMs-sf4bg Жыл бұрын

    அருமையான படம் குடும்பம் இப்படித்தான் இருக்கணும்

  • @chithrarajtharakkrithik6028
    @chithrarajtharakkrithik6028 Жыл бұрын

    Intha moviela visu sir wife than kudumbam oru kathambam moviela avanga ponna act panniyeruppanga

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 Жыл бұрын

    enakku ennamo Kumarimuthu nadipputhaan superaa irukku

  • @komathid5706
    @komathid57062 жыл бұрын

    Nice movie 😘

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Жыл бұрын

    Awesome movie

  • @fathimashifana3864
    @fathimashifana3864 Жыл бұрын

    Super movie ❤️

  • @ranjanadevi4836
    @ranjanadevi48365 ай бұрын

    Na 2024 la pakara

  • @Dollify07
    @Dollify074 ай бұрын

    2024♥️🔥

  • @rishanmohammed2020
    @rishanmohammed20208 ай бұрын

    Padam enraal ithuthan directors parththukatrukkollungal

  • @anandt7819
    @anandt781926 күн бұрын

    Oscar winning film.

  • @ajayniranjan9768
    @ajayniranjan9768 Жыл бұрын

    This film is super hat's off to visu sir 👌🏻

  • @vinikabaddikathalan9239
    @vinikabaddikathalan9239 Жыл бұрын

    My village kollimalai ✨

  • @leellaaaa977
    @leellaaaa977Ай бұрын

    23.05.2024 superb movie

  • @HariHari-hv8fk
    @HariHari-hv8fk26 күн бұрын

    1.46 வசனம் சூப்பர்

  • @revathisriram8780
    @revathisriram878024 күн бұрын

    Climax song vera level

  • @arunkumardevi5480
    @arunkumardevi54802 жыл бұрын

    Good movie

  • @lintujais3007
    @lintujais30073 жыл бұрын

    ഊർവശി ചേച്ചി ❤❤❤

  • @vetrivel3208
    @vetrivel3208 Жыл бұрын

    Super

  • @maheswaran2161
    @maheswaran21613 жыл бұрын

    As a subscribers, we are enjoying your HD movies. Please upload the movie *Nageshwari* and *Sri Rajarajeshwari* movie in HD quality.

  • @siddiqaudit6334
    @siddiqaudit63343 жыл бұрын

    20 times endha film parthuttan salikkava ella ah

  • @suganthia739

    @suganthia739

    Жыл бұрын

    Pp

  • @preethidevaraj5845
    @preethidevaraj58457 ай бұрын

    1980 generation is super

  • @barathi.barathi7540
    @barathi.barathi75407 ай бұрын

    Super movie 🙏🙏🙏

  • @eastherrani6528
    @eastherrani65286 ай бұрын

    Nice movie

  • @ChikkusAlaparaigal
    @ChikkusAlaparaigal2 ай бұрын

    me watching movie on 24-04-2024 i love visu sir movies

  • @jaganthangam9958
    @jaganthangam99583 ай бұрын

    Super movie 🎉🎉

  • @videorocker256
    @videorocker2568 ай бұрын

    Ultimate da

  • @90smemes54
    @90smemes545 ай бұрын

    Yaar ellam 2024 la intha flim pakka vanthadhu...

  • @user-sw4mc2lk3d
    @user-sw4mc2lk3d8 күн бұрын

    June 2024🙋‍♀️

  • @maeaalshli6666
    @maeaalshli66662 ай бұрын

    சூப்பர் 💞💞💞💞💞

  • @ajayniranjan9768
    @ajayniranjan9768 Жыл бұрын

    All characters acting super 👌🏻

  • @suriyag9182
    @suriyag9182 Жыл бұрын

    👌👌👌

  • @user-kc4yl5xe1h
    @user-kc4yl5xe1h Жыл бұрын

    Urvasi manorama comedy Vera level

  • @sulthanaparveenparveen9679
    @sulthanaparveenparveen96796 ай бұрын

    Nice film

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan9152 жыл бұрын

    Urvasi super.

  • @asdevika7454
    @asdevika74543 ай бұрын

    Spr movie❤

  • @jagannathanrdo2697
    @jagannathanrdo2697 Жыл бұрын

    Visu sir always great

  • @user-dt9wj8jx5t
    @user-dt9wj8jx5t5 ай бұрын

    super

  • @user-wv4jt4hf3o
    @user-wv4jt4hf3o8 ай бұрын

  • @doyouknow4736
    @doyouknow47363 ай бұрын

    Anyone from 2024

  • @ragavimohan2060

    @ragavimohan2060

    3 ай бұрын

    Meeee

  • @Passiontowardshome
    @Passiontowardshome Жыл бұрын

    aparam oru lady yoda photo kooda varudhu manal kayiru movie la theliva andha lady yoda photo paakalam

  • @murugeswarimurugeswari7065
    @murugeswarimurugeswari7065 Жыл бұрын

    Visu sir movie is lifeku very important,

  • @dr.agupta
    @dr.agupta6 ай бұрын

    9:40 Srimad Bhagavatam narration in the background calendar on the wall.. Shuka Maharshi🙏 with the Emperor Parikshit!

  • @kenschannel5756
    @kenschannel5756 Жыл бұрын

    Petrol price 28 rs 😅😅

  • @pangattunari9623
    @pangattunari96233 ай бұрын

    கீழ விழுந்த அப்பளம் எதுக்கு குமரிமுத்துவிற்கு வைக்கனும் அவ்வளவு ஜாதிபுத்தி ..? அதுமட்டுமில்லாமல் காமராஜர் நாடார் என்று வேற அழுத்தி சொல்றாங்க..? எவ்வளவு ஆனவம்

  • @user-er9jo5qx6g

    @user-er9jo5qx6g

    2 ай бұрын

    மன்னிக்கவும் நீங்கள் போட்டிருக்கும் பதிவு புரியவில்லை. சேகர் மற்றும் விசு இருவரையும் ஜாதி வெறி மற்றும் அரசியல் பற்றி திரைப்படங்களில் சில பதிவுகள் செய்திருக்கிறார்கள் என்று குற்றம் கூறுகிறார்கள். இவர்களது திரைப்படங்கள் நான் விரும்பி பார்ப்பேன். தயவு செய்து இதற்கான விளக்கம் தாருங்கள். 😢❤

  • @pangattunari9623

    @pangattunari9623

    2 ай бұрын

    விசுவின் படங்கள் என்றாலே அதை ரசித்து பார்பவர்களில் நானும் ஒருவன் குறிப்பாக அவரின் டைலாக் அவ்வளவு பிடிக்கும் ஆனால் பெரும்பாலும் அவரின் ஒரு சில வசங்களில் தன் சார்ந்து இருக்கும் சாதி உயர்த்தி பிடிப்பதாகவே இருக்கும் நான் எனக்கு தெரிந்த சில சம்சாரம் அது மின்சாரம் படத்தில் 1975ஆண்டிலிருந்து நான் பேண்ட் போடுவதில்லை என்று சொல்வார் அப்போது அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் பாருங்கள் காமராஜர் எந்த கட்சியில் இந்தார் என்பது யாரும் பெருசாக கவலைபட்டதில்லை அவர் எந்த ஜாதி என்றும் யாரும் கேள்விக்குளாக்கியது இல்லை ஆனால் இந்த படத்தில் காமராஐ நாடார் என்று இவர் சொல்வது எந்த கண்னோட்டம் அது..? மற்றும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் விசுவுக்கு விருந்து வைக்கும் சேகர் கீழே விழுந்த அப்பளத்தை குமரிமுத்துவிற்கு வைப்பார் அதை அவர்கள் தவிர்த்துயிருக்கலாம் ஆனால் ஏன் வைக்கனும் வடிவேலு என்ற தமிழ நாட்டில் யார் வைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா..,? காமெடிக்காகவே இருந்தாலும் அந்த ஸொனை சுந்தராஜனை வைத்து செமையாக காமெடி செய்வார் குமரிமுத்து அதைவிடவா சூப்பர் காமெடி ஏனெனில் குமரிமுத்து திமுகவை சார்ந்தவர் எனபதாலோ என்னவோ நீங்களே யோசித்து பாருங்கள் இவர்களின் அரசியல் ஜாதி திமிர்…? மற்றபடி சேகரை பற்றி சொல்தனால் விசுவை விட ஒரு படி மேல்…

  • @user-er9jo5qx6g

    @user-er9jo5qx6g

    2 ай бұрын

    வடிவேல் என்ற பெயரில் என்ன இருக்கிறது. நான் தமிழ் நாடு இல்லை அதனால் எனக்கு புரியவில்லை 😢 எனக்கு இப்போது தான் கொஞ்சம் புரிவது திரைப்படங்களையும் உள்நோக்கோடு தான் எடுக்கிறார்கள் போல😢

  • @user-er9jo5qx6g

    @user-er9jo5qx6g

    2 ай бұрын

    காமெடி நடிகர் வடிவேல்?

  • @pangattunari9623

    @pangattunari9623

    2 ай бұрын

    எது தமிழ் நாடு இல்லையா..? அவரின் படங்களில் காமெடி நடிகர்கள் அல்லது அவரின் சமூக மக்கள் அல்லாத நடிகர்களை அந்த பெயர் வைத்த கதாபாரத்திங்கள் ஏன் இருப்பதில்லை என்று ஒரு முறை பரிசிலித்து பாருங்கள் அவர் மட்டுமல்ல நிறைய இயக்குனர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நீங்களே யோசித்து பாருங்கள் அல்லது படங்களில் இருக்கும் அரசியல் சாதியை பாருங்கள புரியும்.

  • @Paviharshi
    @PaviharshiАй бұрын

    27:5:2024 watching

  • @jayasrevasu
    @jayasrevasu2 ай бұрын

    2024

  • @sangeethasageetha627
    @sangeethasageetha6275 ай бұрын

    ❤❤❤

  • @dsri2874
    @dsri28742 жыл бұрын

    Last song really asome

  • @srinathvinayak3046
    @srinathvinayak30463 жыл бұрын

    Please upload Naam Nammavar Pengal Veettin Kangal

  • @muttuking826

    @muttuking826

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/lmyjm5p8cdDUo6g.html Pengal vettin kabgal

  • @muttuking826

    @muttuking826

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fX2gxsGyc6bNmto.html

  • @srinivasanm8075
    @srinivasanm80757 ай бұрын

    Super Movie given, Raj TV and Visu. Sir. Thank You for the Creator of this movie. Wish You All Success. God Bless You All 🙏🙏🙏.

  • @rajakandasamy3198
    @rajakandasamy3198 Жыл бұрын

    🌿🌷🌿

  • @videorocker256
    @videorocker2568 ай бұрын

    50:09 super da

  • @skykar2137
    @skykar2137Ай бұрын

    2024.05.08...watching❤🎉

  • @moorthimoorthi4584
    @moorthimoorthi45843 ай бұрын

    2024 I am watching

  • @punniyamoorthi3404

    @punniyamoorthi3404

    3 ай бұрын

    Hi

  • @Muruganantham-gn1ty
    @Muruganantham-gn1ty2 ай бұрын

    🎉🎉😊😮

  • @Lovestory00744
    @Lovestory00744 Жыл бұрын

    Tha add ah varuthura samy

  • @videorocker256
    @videorocker2568 ай бұрын

    48:48 super da

  • @smartcares1736
    @smartcares1736 Жыл бұрын

    sizhamani Sigamani

  • @latharadha8994
    @latharadha89943 жыл бұрын

    Supar movie visu sir

  • @karthikanishka9891

    @karthikanishka9891

    2 жыл бұрын

    Hi

  • @gethzi
    @gethzi Жыл бұрын

    kamarajar sir correct....not a kamaraja nadar

  • @srutisukumar8609

    @srutisukumar8609

    Ай бұрын

    Agree. He was a Nadar. Hence reference to caste. Krishnamachari was brahmin. Rajaji was , bharathiyar was. Pasumpon muthuramalinga thevar nu solrom. So for all caste they saying. Nadars are important people.

  • @user-wh4oc5ku5l
    @user-wh4oc5ku5l6 ай бұрын

    Hi 11,12,2023

  • @sknickster1
    @sknickster1Ай бұрын

    இவர் எழுத்தில் எவ்வளவு வன்மம், காமராஜ் நாடார் என்று எழுத, விசு இவன் ஜாதி புத்தி எழுத்தில் தெரிகிறது

  • @arvindr19
    @arvindr194 ай бұрын

    Sundarajan Sir comedy Seema.

  • @viji3837
    @viji3837 Жыл бұрын

    Ippo petrol 104 rupees 31.08

  • @ifthikarifthikar2657
    @ifthikarifthikar2657 Жыл бұрын

    0

  • @kumarann7141
    @kumarann714110 ай бұрын

    1.46.38 😂😂😂😂😂 also 37.50 vera level

  • @swarnamesias9961
    @swarnamesias99615 ай бұрын

    24:14 Fictional Musical Director ❤❤❤

  • @narmadhagnanam8927
    @narmadhagnanam8927 Жыл бұрын

    Rern

  • @Tamillove0369
    @Tamillove03693 күн бұрын

    2:14:44 😅 she started with legs

  • @siva9349
    @siva93494 ай бұрын

    1:58:00 😂😂😂😂

  • @nisarahmed4732
    @nisarahmed4732 Жыл бұрын

    There

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q2 жыл бұрын

    விசு படங்களில் சில. படங்கள் தான் ரசிக்கும் படி இருக்கும்

  • @arunkumardevi5480

    @arunkumardevi5480

    2 жыл бұрын

    No no

  • @lathanandhana1346

    @lathanandhana1346

    Жыл бұрын

    அர்த்தமுள்ள படம் விசு சார் விசு சார் தான்.

  • @victorvicror8810
    @victorvicror88102 жыл бұрын

    000óp

  • @indhuks9002
    @indhuks9002 Жыл бұрын

    Badam romba bore pa......sagalakala samanthi...samasaram adhu minsaram,kudumbam kadhbam alavukku ila

  • @srutisukumar8609

    @srutisukumar8609

    Ай бұрын

    Yeah.

  • @srutisukumar8609

    @srutisukumar8609

    Ай бұрын

    Watch dowry kalyanam

Келесі