Vaanathaippola Full Movie HD | Vijayakanth | Meena | Prabhudeva | Livingston | Raj Television

Ойын-сауық

Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.
Movie :Vanathai Pola
Directed by Vikraman
Produced by Venu Ravichandran
Written by Vikraman
Story by Manoj Kumar
Starring Vijayakanth,Prabhu Deva,Livingston,Meena,Kausalya,Anju Aravind
Music by S. A. Rajkumar
Cinematography Arthur A. Wilson
Editing by V. Jaishankar
Studio Oscar Films
Release date : 14 January 2000
For More Videos Visit: www.rajtvnet.in/
Subscribe & Stay connected: goo.gl/q69FFD
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Пікірлер: 693

  • @riderjk3134
    @riderjk31345 ай бұрын

    புது படம் பார்ப்பதை விட இதுபோன்ற பழைய படங்கள் நன்றாக உள்ளது

  • @chitrarohith3477
    @chitrarohith34779 ай бұрын

    இந்த படத்தை பார்த்து அந்த கடவுளுக்கே ஆனந்த கண்ணீர் வரும்👌👌👌👌👌👌👌😥😥😥

  • @NaveenThenshi

    @NaveenThenshi

    9 ай бұрын

    A

  • @ValuL-gx7bg

    @ValuL-gx7bg

    Ай бұрын

    ​@@NaveenThenshi❤lkl ló😊ll😊o P😊ol😊 poo ó 1 to 9

  • @user-uf2ml2tt2q
    @user-uf2ml2tt2q2 ай бұрын

    2025 இந்த படம் யாரது பாப்பிங்களா 😅

  • @21umeshbabu

    @21umeshbabu

    11 күн бұрын

    3025 la kuda entha padatha papanga

  • @amulsp6860
    @amulsp68606 ай бұрын

    சில வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து கண் களாங்கினேன்.... 🥺💯❤️‍🩹... மிகவும் பிடித்த படம்... 🥹

  • @nagarajs5757

    @nagarajs5757

    3 ай бұрын

    களாங்கினேன் இல்லை கலங்கினேன்

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu24416 ай бұрын

    2024 புத்தாண்டு திரைப்படமாக நான் இன்று பார்க்கிறேன்...

  • @vetriboss7215
    @vetriboss7215 Жыл бұрын

    இந்த காவியத்திற்கு பொருத்தமான....இன்னொரு திரைப்படம் உருவாக ரொம்ப கஷ்டம் போலயே.....

  • @ramlakshman6156
    @ramlakshman61566 ай бұрын

    வல்லரசு, ரமணா நேற்று பார்த்தேன் இன்று வானத்தைப்போல ❤

  • @Jai_jai007
    @Jai_jai0075 ай бұрын

    ரோஜாப்பு மாலையிலே சாங், ஒரு பக்கம் சந்தோசமும் மறுபக்கம் சோகமும் கலந்து இருக்கும். அருமையான படைப்பு

  • @ManavMV
    @ManavMV6 ай бұрын

    ആദരാഞ്ജലികൾ 🌹🌹 Talente Actor Captain Vijayakanth Sir😭

  • @SelviMathi-qz5yn
    @SelviMathi-qz5yn6 ай бұрын

    கேப்டன் சார் வானத்தைப் போல அம்மன் கோயில் கிழக்கிலே இரண்டு படங்கள் இன்று பார்த்தேன்.உங்கள் நடிப்பு அபாரம்...என்ன.. எனர்ஜி.... சூப்பர்...

  • @selvakalyan
    @selvakalyan6 ай бұрын

    Yarellam 2024 la indha movie ah pathuttu irukinga ❤ like podunga papom

  • @yarabjohnjohn-hi-tech9881
    @yarabjohnjohn-hi-tech98819 ай бұрын

    எத்தனை படம் வந்தாலும் இப்படி ஒரு பாடம் யாராலும் எடுக்க முடியாது அன்புனா என்ன பாசம்னா என்னனு சொல்லி புரிய வச்ச படம் வானத்தைப்போலா எனக்கு வாழ்ந்தா இப்படி வாழனும் என் வாழ்நாள் முழுக்க இந்த படம் அடிக்கடி பார்த்து கிட்டே இருப்பேன். விஜயகாந்த் sir மற்றும் விக்ரமன் sir Great ❤

  • @mohamedfaizal254
    @mohamedfaizal2546 ай бұрын

    Captain acting vera level 90s kids all time favourite movie

  • @prakashviper7298
    @prakashviper72988 ай бұрын

    இனி இந்த மாதிரி படம் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வரப்போவத்துலை..😍❤️

  • @CaptainPrabakaran-mw1bo

    @CaptainPrabakaran-mw1bo

    7 ай бұрын

    உண்மைதான்

  • @rajendhirana5584

    @rajendhirana5584

    6 ай бұрын

    ​@@CaptainPrabakaran-mw1boபல நாள் கன 😅😊

  • @SleepyBacon-ic5si

    @SleepyBacon-ic5si

    5 ай бұрын

    😊😊​@@rajendhirana5584

  • @KAndi-vt1kc

    @KAndi-vt1kc

    4 ай бұрын

    😊​@@CaptainPrabakaran-mw1bo

  • @mohamedhussain2373
    @mohamedhussain237310 ай бұрын

    படத்தபார்த்து யாரும் ஏமாந்துவிடாதீங்க காலங்கள் மாறிவிட்டது சம்பாதிக்கும்போதே உங்களுக்கு என்று சேமித்துவைத்துகொள்ளுங்கள் என்னை என்னவேனாலும் நினைத்துகொள்ளுங்கள் நான் சம்பாதித்தை நான் அப்போதே சேமித்து வைத்திருந்தால் நான் பல லட்சங்களுக்கு சொந்தக்காரன் ஆனால் இப்போது தினகூலி நான் யாருக்காக கஸ்டபட்டோனே அவர்கள் ?? வேண்டாமே அவர்கள் நன்றாக இருக்கட்டும்

  • @PraveenKumar-dy6uj

    @PraveenKumar-dy6uj

    9 ай бұрын

    Anna neenga soldrathum sarithan , aana nanum enga annanum intha padatha pathu valanthavanga yarukkagavum yarukkagavum nanga oruthara oruthar vittukodukka mattom ......aana unga Vali Enakku puriyuthu.......kavalapadathinga na .......

  • @mariappans9333

    @mariappans9333

    7 ай бұрын

    @@PraveenKumar-dy6uj தமிழ்ல சொல்லி கொண்டாடு

  • @chandrikamithul5980
    @chandrikamithul59806 ай бұрын

    4/1/2024 today inda movie pathe... Super🎉🎉 miss u captain sir😢

  • @Helan-xf7fv

    @Helan-xf7fv

    5 ай бұрын

    Naa 24-1-24 la pathuttu irukka

  • @JDSN2010
    @JDSN20107 ай бұрын

    1000 முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤

  • @subishjeyasingh1744

    @subishjeyasingh1744

    Ай бұрын

  • @havocrobin002
    @havocrobin0024 ай бұрын

    2024 லும் இந்த படத்தை விரும்பி பார்பவர்கள் யாரெல்லாம்...❤

  • @user-ks4zu1jg7d

    @user-ks4zu1jg7d

    2 ай бұрын

    நான்

  • @s.chandru2982

    @s.chandru2982

    2 ай бұрын

    Nan😅

  • @veeramuthu5909

    @veeramuthu5909

    Ай бұрын

  • @Svaigundhan

    @Svaigundhan

    Ай бұрын

    ​@@s.chandru2982hpm lo lp?

  • @chidhambaramveera693

    @chidhambaramveera693

    Ай бұрын

    H❤​@@veeramuthu5909

  • @senthilkumar3292
    @senthilkumar32926 ай бұрын

    யாரெல்லாம் 2024 இல் இந்த மூவி பாத்துட்டு இருக்கா மக்கா சொல்லுங்க மக்கா❤

  • @kumardineshkumar836

    @kumardineshkumar836

    3 ай бұрын

    😂🎉

  • @JSenthil-bz9pg

    @JSenthil-bz9pg

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤​@@kumardineshkumar836

  • @vijayxtilshksj9628

    @vijayxtilshksj9628

    3 ай бұрын

    26'3'24

  • @j.saravanakumarkumar474

    @j.saravanakumarkumar474

    3 ай бұрын

    Yes🎉🎉🎉

  • @mkielan7520

    @mkielan7520

    Ай бұрын

    Naanu

  • @pavaikunth
    @pavaikunth6 ай бұрын

    Yaaru Elam vijayakanth rip piragu intha song pakenga😢

  • @The_kd_boys__
    @The_kd_boys__4 ай бұрын

    இதே மாதிரி குடும்ப படம் விஜயகாந்த் சார் மாதிரி வேற யாராலும் நடித்த முடியாது ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xb5of4nn1g
    @user-xb5of4nn1g6 ай бұрын

    2024 la yarachum pakkuringala

  • @nithya5236

    @nithya5236

    5 ай бұрын

    Yea

  • @aaa93483

    @aaa93483

    5 ай бұрын

    Yes

  • @sugim3543

    @sugim3543

    5 ай бұрын

    Yes

  • @PalaMurugan-tq6nd

    @PalaMurugan-tq6nd

    5 ай бұрын

    ❤​@@nithya5236u'u'u'u也能你uu😅😊🎉😅

  • @whatsupstatusqueen1663

    @whatsupstatusqueen1663

    5 ай бұрын

    Naa 2024 la paakala... Mobile la. Paakuren

  • @monishkam.5420
    @monishkam.5420 Жыл бұрын

    இதுபோன்ற அண்ணன் திரு.கேப்டன் விஜயகாந்த் யாருக்கும்கிடைக்கவில்லையே

  • @kanand330

    @kanand330

    Жыл бұрын

    ¥

  • @naguthranaguthra7298
    @naguthranaguthra72985 ай бұрын

    வருசம் வருசம் இந்த படம் பாக்குவேன் வருசதுல 12 மாதமும் பாக்குவேன் 😊😊

  • @JeevaJeeva-kf2fh
    @JeevaJeeva-kf2fh6 ай бұрын

    Vijayakanth 😊😊😊😊acting super ❤❤

  • @KamsalaNadarasa
    @KamsalaNadarasa6 ай бұрын

    Yarellam 2024 la intha movie pathuttu irukinga❤ rest in peace Captain sir 😢

  • @anuanushahini5879
    @anuanushahini58794 ай бұрын

    Yaarella 2024 la indha movie ha paakuriga

  • @velusubbanaicker4940

    @velusubbanaicker4940

    20 күн бұрын

  • @vijaykaviya9894
    @vijaykaviya98945 ай бұрын

    Yarellam 2024 la indha movie pathuttu irukinga❤

  • @KaranSharma-di3tn
    @KaranSharma-di3tn Жыл бұрын

    இந்த படத்தை பாத்துட்டு அழுதவங்க ஒரு லைக் போடுங்க 🥺

  • @chinnakalaichinnakalai4284

    @chinnakalaichinnakalai4284

    Жыл бұрын

    Uuuui

  • @pongavanams1627

    @pongavanams1627

    11 ай бұрын

    ​@@chinnakalaichinnakalai4284❤ ki h th nhbjjhjjjjjjjjjj u4 ik h nhbjjhjjjjjjjjjj 7 Sr p X

  • @jamesantony1503

    @jamesantony1503

    9 ай бұрын

    ​@@chinnakalaichinnakalai42840000

  • @jamesantony1503

    @jamesantony1503

    9 ай бұрын

    ​@@chinnakalaichinnakalai428437:22

  • @devanalex4708

    @devanalex4708

    9 ай бұрын

    L😅

  • @mac_bose1
    @mac_bose1 Жыл бұрын

    யார் யார்க்கு இந்த படம்!! சின்ன வயசுல டேப் ரெக்கார்டு ல கேட்ட நாபகம் வருது!!

  • @karthikesushibellingam1620
    @karthikesushibellingam16206 ай бұрын

    One of the fully positive story lines 😊

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam48046 ай бұрын

    காலத்தால் அழியாத திரைப்படத்தை அளித்த டைரக்டர்.விக்ரமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! விஜயகாந்த் நல்ல மனிதர் ஜாதி, மதம், ஏழை -பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்ந்தவர், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  • @manjunaik2779
    @manjunaik27796 ай бұрын

    ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದ್ರೆ ವಿಜಯಕಾಂತ್ ಸರ್ ಮೂವಿನ ನೋಡತೀನಿ ❤️❤️

  • @music_partner92
    @music_partner926 ай бұрын

    I watched the movie more than 30 time. But today 30.12.2023, the movie made me cry a lot. You live in every heart ❤️. We miss you Vijayakanth, the Captain.

  • @DadaraoDK-cu4co

    @DadaraoDK-cu4co

    6 ай бұрын

    5pm 5pm5pm onin

  • @rravindranravi4688

    @rravindranravi4688

    5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂

  • @rravindranravi4688

    @rravindranravi4688

    5 ай бұрын

    ❤❤❤❤❤

  • @manikandang3182

    @manikandang3182

    5 ай бұрын

    @@rravindranravi4688 à aqa

  • @murgansamy7533

    @murgansamy7533

    5 ай бұрын

    Àqqa​@@DadaraoDK-cu4co

  • @AkmS-kk4kq
    @AkmS-kk4kq6 ай бұрын

    விஜயகாந்த்" நல்ல மனிதர். தன் சம்பாத்தியத்தில் பல பேருக்கு உணவளித்தவர். கலைஞர் மறைந்தபோது சிறுகுழந்தை போல அழுதவர். கலைஞர் & ஜெ இருந்தபோதே அரசியலுக்கு வந்த தைரியசாலி. திட்டமிட்டே சிலரால் காமெடி பீசாக்கப்பட்ட அப்பாவி! ஆழ்ந்த இரங்கல் 😭😭 #Vijayakanth

  • @mooventhanm4520
    @mooventhanm45209 ай бұрын

    இந்திய அரசின் தங்க தாமரை விருது பெற்ற படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BaluBalu-pj8ot

    @BaluBalu-pj8ot

    7 ай бұрын

    ❤❤❤❤❤ 2:37:18

  • @venkateshr-oo7nv

    @venkateshr-oo7nv

    6 ай бұрын

    ​@@BaluBalu-pj8ot❤❤❤❤❤❤❤❤

  • @user-jc1mx5ze3v

    @user-jc1mx5ze3v

    3 ай бұрын

    Gr ​@@BaluBalu-pj8ot

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah31509 ай бұрын

    1.45.10 விக்ரமன் அண்ணா சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சமூக அக்கறை கொண்ட மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ak_ajith_47
    @ak_ajith_476 ай бұрын

    Rest in peace Captain sir ❤😢

  • @mdalavudeen

    @mdalavudeen

    6 ай бұрын

    Miss you sir 😢😢😢😢😢😢

  • @bboy7124

    @bboy7124

    6 ай бұрын

    😭😭😭

  • @user-of4zy6yn3c

    @user-of4zy6yn3c

    16 күн бұрын

    😂

  • @tamilarasueas4246
    @tamilarasueas42466 ай бұрын

    விஜயகாந்தின் நடிப்பு மிக அருமை ❤❤❤

  • @rajkumarvontaripally7292
    @rajkumarvontaripally72923 ай бұрын

    Vijaykanth gaaru superb Action In Dual role

  • @VickyVicky-dj2to
    @VickyVicky-dj2to6 ай бұрын

    நா 2024 லில் பார்க்கிறேன் good movie🍿🎉

  • @user-hj7py2zm9q
    @user-hj7py2zm9q6 ай бұрын

    ❤ எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தூண்டும்

  • @s.alexselvaa923
    @s.alexselvaa9236 ай бұрын

    1.1.2024 movie pathan... Anna thampi ku semma padam...vera level ayya viji acting...💔

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Really viji sir acting now missing a great actor god give again give good health

  • @user-fm8jf4re5i
    @user-fm8jf4re5i5 ай бұрын

    Who's watching 2024

  • @saivinodrajini.

    @saivinodrajini.

    5 ай бұрын

    ✋✋✋❤❤❤

  • @manokarank5765
    @manokarank57656 ай бұрын

    90's Meena en crush 🥰🤗

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan25686 ай бұрын

    RIP Captain Vijayakanth 🌸🌺🌹🪷💐🪦😢😢🥹🥹😭😭💔💔💔💔💔.

  • @gobisaran9782
    @gobisaran97826 ай бұрын

    அற்புதமான படைப்பு

  • @selvathangadurai8533
    @selvathangadurai85339 ай бұрын

    மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனந்தத்துடன் சூப்பர் படம்

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Excellent vijayakanth moview by great vikramansir

  • @monishkam.5420
    @monishkam.5420 Жыл бұрын

    எனது காவல் தெய்வம் மதுரைவீரன்

  • @datshana-shri17
    @datshana-shri176 ай бұрын

    Yarallem death anaiku intha movie a thedi pathinga

  • @sivanisam
    @sivanisam9 ай бұрын

    இந்த படத்தை பாத்துட்டு சிரிச்சவங்க ஓரு லைக் போடுங்க

  • @srinithi0627
    @srinithi06275 ай бұрын

    Naa 2024 la family yoda intha movie ye pathutu iruke😂😂 athuvum 10.26 ku 😂😂

  • @sindhujapandian4437

    @sindhujapandian4437

    5 ай бұрын

    Same pinch😂

  • @monishkam.5420
    @monishkam.5420 Жыл бұрын

    இதுபோன்ற தன்னலமிக்கா தலைவர் யாருக்கும்கிடைப்பதில்லை

  • @Mysongom23
    @Mysongom2310 күн бұрын

    என்றும் சிறந்த வாழ்க்கை முறை கற்றுக் கொள்ள சிறந்த திரைப்படம் 👪👌🙏

  • @madanrajrmr3288
    @madanrajrmr32884 ай бұрын

    புரட்சி கலைஞர் என்றும் அவர் நம் உயிரில் கலந்த இருப்பார்

  • @RameshA-hv5td
    @RameshA-hv5td4 ай бұрын

    Vijaykanth. Super. Action film 📽️💯💖🙏🥳

  • @boopathilathaboopathi6904
    @boopathilathaboopathi69049 ай бұрын

    My frvt movie விஜயகாந்த் sir

  • @StephenMariya-ev2bq
    @StephenMariya-ev2bq6 ай бұрын

    Rip 😢 vijayakanth...sir

  • @mathanrajmathanraj622
    @mathanrajmathanraj6226 ай бұрын

    ❤2.01.2024 ❤ yarellam pakkuringa 😔 i miss you captain😞

  • @ananthabagubaahubali6896
    @ananthabagubaahubali68963 ай бұрын

    என் தலைவன் முகம் அந்த கடவுளின் முகம்.... ஐ லவ் கேப்டன்

  • @itz_me__foryou__0
    @itz_me__foryou__010 ай бұрын

    എത്രപ്രാവിശ്യം കണ്ട് ന്ന് മാത്രം ചോദിക്കരുത് ❤️😍

  • @rockyofficial296
    @rockyofficial2964 ай бұрын

    கேப்டன் எல்லாரு மனதிலும் எப்போதும் வாழ்ந்துக்கொண்டுஇருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajindevan8464
    @ajindevan84646 ай бұрын

    Watching 2024🔥🤗😍

  • @zubaidameeran
    @zubaidameeran5 ай бұрын

    So sad to see Vijayakanth 😢 I watch this movie for Vijayakanth after his death

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.28485 ай бұрын

    2024 yaaru ellam parkuranga

  • @sarasuraja4902
    @sarasuraja49023 жыл бұрын

    2021illa yaru yaru prkiringa🎥 solluga 🤗🤗

  • @vkempire09

    @vkempire09

    Жыл бұрын

    Padam super

  • @NagaRaj-uc1nk

    @NagaRaj-uc1nk

    Жыл бұрын

    Padam,suppar

  • @gamerlockdown4553
    @gamerlockdown45536 ай бұрын

    My super star meena❤❤❤❤❤❤❤❤mam

  • @sujitha5121
    @sujitha5121 Жыл бұрын

    விஜயகாந்த் சார் மாதிரி யாரும் இருக்கவே இருக்கமுடியாது ரீல் ஆக இருந்தாலும் ரியல் ஆக இருந்தாலும் 💯 நல்ல மனிதர் 💯😍😍😍

  • @eragavanragavan-rh7xq

    @eragavanragavan-rh7xq

    11 ай бұрын

    By Jo 👍😎❤️😎

  • @davidthala7453

    @davidthala7453

    8 ай бұрын

    Captain❤

  • @Gengai5
    @Gengai5 Жыл бұрын

    arumaiyana padam i love this film very very much...wonderful acting....

  • @AjithKumar-yr3xj

    @AjithKumar-yr3xj

    Жыл бұрын

    TV 2nd.

  • @vijayakumarc7380
    @vijayakumarc7380 Жыл бұрын

    நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @upalidesilva8151

    @upalidesilva8151

    Жыл бұрын

    ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @MeenaKumari-ij1kg

    @MeenaKumari-ij1kg

    Жыл бұрын

    @@upalidesilva8151 yo. U😄

  • @timepass5576

    @timepass5576

    Жыл бұрын

    @@upalidesilva8151 oppaq

  • @user-hw5vj9lf5r
    @user-hw5vj9lf5r7 ай бұрын

    Aanandhraj intha movies la kettavarnu ninachen semma spr but movie 100timeku Mela pathutten salikkatya padam

  • @nilasskills7225
    @nilasskills72256 ай бұрын

    ഇതൊരു സൂപ്പർ സിനിമ ആയിരുന്നു.. ഒരുപാടു ഇഷ്ടം.. കരുതമുതിനി ആദരാഞ്ജലികൾ നേരുന്നു

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Story strong direction actor all excellent

  • @rainbowcolours6724
    @rainbowcolours6724 Жыл бұрын

    Naan 2kids ennku i love 🤩😘😘✨️movie

  • @seenumeena856
    @seenumeena8565 ай бұрын

    Captain 😭 miss you ❤️

  • @habibalam3196
    @habibalam31966 ай бұрын

    Still am watching in2024what a film

  • @thanushchandruchandru406
    @thanushchandruchandru4066 ай бұрын

    நடிப்பு சீங்கம் பாவம் மண்ணுக்குள்ள போய்ட்டாரு

  • @user-wz9sp2pi9g
    @user-wz9sp2pi9g8 ай бұрын

    மிகவும் குடும்ப.படம்.எங்கள்.தலைவர்.கேப்டன்.விஜையகாந்.என்றும்.வாழ்க.வளமுடன்

  • @appujilu8781
    @appujilu87816 ай бұрын

    Captain is always ultimate ❤ super movie

  • @jananisubramanian7031
    @jananisubramanian70316 ай бұрын

    Finally sawen...

  • @StebinSterling-qe6kq
    @StebinSterling-qe6kq6 ай бұрын

    Today I watched... Condolences🌹🌹🌹🌹

  • @SmugglerDon-ql6zj
    @SmugglerDon-ql6zj10 ай бұрын

    More than 50 times pathurupen ...now2023

  • @gsediting2125
    @gsediting21257 ай бұрын

    Padam na ithu padam super 👏👏

  • @mrmarvel2997
    @mrmarvel29979 ай бұрын

    Even if watch this now I will cry...

  • @gulzarbagumm.n.457
    @gulzarbagumm.n.4574 ай бұрын

    Ya Allah Hafiz Rahman I want to Live like this yaAllah, very nice parents ,very nice Brothers save them, YaAllah

  • @SM143couples
    @SM143couples7 ай бұрын

    Na daily work panum pothu entha movie potutu tha work pandra so 365 na pathutu iruka😊

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Pray god all captain health come normal

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Viji sir reallife great humanitarian

  • @subakannanuma
    @subakannanuma Жыл бұрын

    super 👌...eppadie....oru... familyla.....valthathan....sorkkam.

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 Жыл бұрын

    அண்ணா தம்பி பாசம் 🥰😒

  • @SIVASIVA-id1iy
    @SIVASIVA-id1iy Жыл бұрын

    Super super super

  • @Karthi.387
    @Karthi.38710 ай бұрын

    தளபதி வெறியனா இருந்தாலும் ❤️❤️🥰 கேப்டன் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @purushn4303
    @purushn43039 ай бұрын

    One of the Evergreen Movie

  • @user-qx5yp2xk3n
    @user-qx5yp2xk3n Жыл бұрын

    All positive characters, no Negative characters, Nice Joinedfamily movie

  • @sureshkumarkumar9880
    @sureshkumarkumar988010 ай бұрын

    My favorite movie❤❤❤❤

  • @sivasailam6137
    @sivasailam61376 ай бұрын

    Likedirector vikraman only create this type of movie can make nowdays all arenot take movie because of tamil cinema now under coporates so only hero base movie never see good stories movies in future

  • @ram-dw7cd
    @ram-dw7cd9 ай бұрын

    Intha padatha 25 time panthuttan...fulla...my favorite movie 🎉Capitan ❤ I love you.....vji

  • @anishgopankg4312
    @anishgopankg43126 ай бұрын

    Rest in peace Miss u captain

Келесі