Dowry Kalyanam | 1983 | Visu , Vijayakanth , Srividya | Tamil Super Hit Family Full Movie...

Dowry Kalyanam | 1983 | Visu , Vijayakanth , Srividya | Tamil Super Hit Family Full Movie...
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Dowry Kalyanam it is a play on the word Gowry Kalyanam is a 1983 Indian Tamil film, directed by Visu and produced by S. Suseela. The film stars Visu, Vijayakanth, Srividya, S. V. Sekhar and Viji. The film had musical score by M. S. Viswanathan. The film was remade in Kannada as Madhuve Madu Tamashe Nodu. It was based on a play by Visu and Kathadi Ramamurthy. The film is a black comedy showing the evils of Dowry.
Directed by : Visu
Produced by : S. Suseela
Written by : Visu
Screenplay by : Visu
Starring : Visu
Vijayakanth
Srividya
Viji
S. V. Sekhar
Music by : M. S. Viswanathan
Production
company : Charuchithra Films
Distributed by : Charuchithra Films
Release date : 31 May 1983
Song List :
01 Sreeraman Sreedevi : 12:03
Lyrics : Vaali
Singers : S. P. Balasubrahmanyam, Vani Jayaram
02 Enthan Kannana Kannatti : 55:40
Singers : P. Jayachandran, S. P. Sailaja
Lyrics : Vaali
03 Andavane Kanthirandu : 2:09:33
Singers : M. S. Viswanathan
Lyrics : Vaali
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

Пікірлер: 196

  • @IloveyouHari94
    @IloveyouHari944 ай бұрын

    Who is watching 2024 ?? Like comment

  • @kavitharavi2356

    @kavitharavi2356

    Ай бұрын

    Me

  • @prem91
    @prem91 Жыл бұрын

    அய்யா விசு அவர்களே நீங்க ஏன் இன்றைய எங்கள் நவீன காலத்தில் இல்லாமல் போயிட்டீங்க என்று ஏக்கமாவும் வேதனையாகவும் இருக்கு நீங்க மட்டும் இன்றைய இணைய நவீன காலத்தில் இருந்திருந்தால் இன்றைய நிலையை எங்களுக்கு புரியும் படி படமாக எடுத்து இருப்பிங்க உங்களை ரொம்ப miss பண்ணும் 90k 😔

  • @raj_0754
    @raj_0754 Жыл бұрын

    80'களில் நடுத்தர குடும்பத்தின் நிலையை நினைவூட்டும் எதார்த்தமான திரைக் காவியம்... விசு இயக்கத்தில் வெளியான சிறந்த படைப்பு👏✨

  • @durgadevichandrasekaran4413

    @durgadevichandrasekaran4413

    5 ай бұрын

  • @meena410
    @meena4102 жыл бұрын

    விசு அவர்களின் படத்திற்கு நான் என்றும் அடிமை உங்கள மாதிரி ஒருத்தரை இனி நாங்க எப்ப பார்க்கப் போகிறோம் really miss you sir

  • @cnutv

    @cnutv

    Жыл бұрын

    Ooöj88ooöïoö8

  • @applerenu6826

    @applerenu6826

    Жыл бұрын

    ஆமாம் நானும்தான்

  • @mamutha2122

    @mamutha2122

    Жыл бұрын

    உயிர் I will let you want me in the past 666inches weeks or do we want a little bit more about the best of all our clients and the next day or a few days away but I think we should get in the morning to help 🤔out with my friends now have a good time to come yzskquesytinnotusayanswaernotable

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 Жыл бұрын

    எங்கள் மனப்பாரத்தை திரைபடங்கள் மூலமாக இறக்கி வைத்து விட்டு சென்று விட்டிர்கள் really we are all miss you Sir.

  • @ArulArul-ed6fo

    @ArulArul-ed6fo

    9 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PSK_KING
    @PSK_KING9 ай бұрын

    குடும்ப வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து படம் எடுத்ததினால் தான் இன்றும் நாம் பார்க்கும் போது, அந்த படத்திற்குள் போய் விடுகிறோம் ❤❤❤.... நான் பார்த்த படங்களில் நேரத்தை ஓட விட்டு பார்க்காத ஒரே படம் ஐயா விசு அவர்களின் படம் மட்டுமே 🎉🎉🎉❤❤❤

  • @smallboys4941
    @smallboys49412 жыл бұрын

    காலம் இப்ப தலைகீழா மாறிடுச்சு.ஆம்பலைக்கு கல்யாணம் பண்ணி பாக்குறதுக்கு உள்ள முழி பிதுங்குது

  • @manikandanmanikandan1421

    @manikandanmanikandan1421

    2 жыл бұрын

    😄😄😄

  • @manikandanmanikandan1421

    @manikandanmanikandan1421

    2 жыл бұрын

    Yes

  • @BalaBala-wd9xd

    @BalaBala-wd9xd

    2 жыл бұрын

    Fact😅

  • @smallboys4941

    @smallboys4941

    2 жыл бұрын

    @@kirthikkarthik8232 அப்படி எல்லாம் இந்த காலத்துல இல்ல

  • @smallboys4941

    @smallboys4941

    2 жыл бұрын

    @@kirthikkarthik8232 உங்களுக்கு நடந்ததை வச்சி எல்லாம் உலகமே இப்படித்தான் என முடிவு பண்ணாதீங்க.பெரும்பான்மை நான் சொன்னது தான் நடந்து இருக்கு.நீங்க சொந்த வீடு,காரு,கவர்மென்ட் வேலை எல்லாம் எதிர் பார்த்தா அப்படிதான் நடக்கும்

  • @BB-ic3bg
    @BB-ic3bg2 жыл бұрын

    விஜயகாந்த் ஒருவருக்கே இப்படத்தை இப்போ பார்த்தேன்

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks2 жыл бұрын

    That Paati character semma inspiring!!

  • @ahameddaily3631

    @ahameddaily3631

    Жыл бұрын

    Ye@h 💯🙌

  • @sundaresanr2926

    @sundaresanr2926

    Жыл бұрын

    கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான கதாபாத்திரம்.V.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடிப்பு அற்புதம்.

  • @bhagyas1132

    @bhagyas1132

    9 ай бұрын

    True my grandma is also like this grandma

  • @lakshminarayanan472
    @lakshminarayanan4724 ай бұрын

    விசு சார் கேப்டன் ஐயா combo❤❤❤

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb10 ай бұрын

    Visu vijayakanth combination supero super...

  • @ThenaaliRaaman
    @ThenaaliRaaman3 ай бұрын

    விஜயகாந்த் sir proved he is not just a mass actor but also can do character role👏👏

  • @prakashrao8077
    @prakashrao80778 ай бұрын

    Okay film in Visu and Vijayakanth combination. Reminds us of old Lakshmi Kalyanam slightly twisted story!

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 Жыл бұрын

    குடும்ப கதை ஆசான் விசு ஐயா அவர்கள் தான்...

  • @meenamani1405
    @meenamani14055 ай бұрын

    விஜயகாந்த் உங்கள ரொம்ப பிடிக்கும்.

  • @manjujustin3077
    @manjujustin30772 жыл бұрын

    Ippadi ellam oru kalyanam pannanama

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha40432 жыл бұрын

    விஜயகாந்த் always GETHU...🤗💐🙏💐🙏💐 VISU SIR SENTENCES மிஞ்ச ஆளில்லை Ananthu sir KB SIR"S BUDDY

  • @sofiavsmedia
    @sofiavsmedia Жыл бұрын

    Enaku rombha pudicha movi na thirumpa thirumpa pathuruken semma supera irukum nalla movii ❤️💝family movi❤️

  • @manimaran4218

    @manimaran4218

    Жыл бұрын

    Oii

  • @balupattasubalu
    @balupattasubalu11 ай бұрын

    முதல் அரை மணி நேரமும் கடைசி அரை மணி நேரமும் பார்த்தாலே போதும் விசு படத்தை மொத்தக் கதையும் புரிந்து விடும்😂

  • @balugoki1301
    @balugoki1301 Жыл бұрын

    I love srividya Amma

  • @hanoo_1995
    @hanoo_19958 ай бұрын

    பாட்டி(grandma) character தான் best. Inspiring. Every woman should live like her. She is independent and proud of herself.

  • @preethianand4800
    @preethianand48002 жыл бұрын

    Excellent movie🎥 visu sir movies all super and good passing messages 🙂🙂

  • @manisurya3197
    @manisurya31972 жыл бұрын

    Ennoda life story ya 40 yrs munnadi ye padama eduthurukaru visu sir! Nanum ennoda sister marriage nadatha rompa kastapaten. Apo enaku rompa help pannunathu ennoda wife, ennoda friends than!!!

  • @quadcom1
    @quadcom16 ай бұрын

    Vijaya kanth is a unconventional hero

  • @thalavideos0508
    @thalavideos05088 ай бұрын

    2023 la entha movie ya pakkuravanga oru like podunga 🎉

  • @dhivyaagri1390
    @dhivyaagri1390 Жыл бұрын

    04.11.2022 still now watching.... Amazing movie💖💖💖💖

  • @KarthiKarthi-um4oi

    @KarthiKarthi-um4oi

    Жыл бұрын

    Hi

  • @halfknowledge-pb5ff

    @halfknowledge-pb5ff

    8 ай бұрын

    09.11.2023

  • @arieshr7599
    @arieshr75995 ай бұрын

    Captain ❤ visu 90s life

  • @SriramSriyogi
    @SriramSriyogi Жыл бұрын

    Vijakanth the mass.. Great Man in my country

  • @sundaresanr2926
    @sundaresanr2926 Жыл бұрын

    இது போன்ற அபூர்வ திரைக்காவியங்கள் இனி நமக்கு கிடைக்காது. இத்திரைப்படத்தில் வரும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். விசு அவர்களுக்குப் பின் இத்தகைய குடும்பப் பாங்கான திரைப்படங்கள் நமக்கு இனி கிடைக்காது.

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw12 күн бұрын

    Ippo irukura jeneration la kasu illa yarum madhika mattanga yarum anavasiyam selavu seiya vendam pen kolanthaigalai nanraga padinga 😢

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran313 жыл бұрын

    ஶ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம். மிக அருமையான பாடல்

  • @bhavaniarpitha4043

    @bhavaniarpitha4043

    2 жыл бұрын

    S Superb And VIJAYKANTH SIR"S DANCE FABULOUS

  • @munnodit.karuppasamyanda2041

    @munnodit.karuppasamyanda2041

    Жыл бұрын

    மெல்லிசை மன்னரின் பாடல்கள் அல்லவா

  • @IloveyouHari94
    @IloveyouHari944 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த் 😢😢😢

  • @priyasridharan2030
    @priyasridharan20302 жыл бұрын

    Heroine name Gowrie/dowry kalyanam, rhyming, director technique m 👌

  • @venkateshksathriaa

    @venkateshksathriaa

    2 жыл бұрын

    Visu oda mandiram

  • @santhiyasanthiya9756
    @santhiyasanthiya97566 ай бұрын

    Rip captain ❤

  • @sajjanart86
    @sajjanart86 Жыл бұрын

    சூப்பர் மூவி 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @ummaykulsum876
    @ummaykulsum8762 жыл бұрын

    Indha kudubathuku kalyanam panni porathe maha thappu.

  • @vallivalli9997
    @vallivalli99976 ай бұрын

    1983 ஆண்டு பவுன் 1400 ரூபாய்.2023 ஆண்டு பவுன் 47000. நல்ல முன்னற்றம்.

  • @kalpanaram2319
    @kalpanaram23192 жыл бұрын

    kulamagalai Karam pidika kooli ketkiraan arumaiyana vari😢😢😢

  • @mobileupdates2797
    @mobileupdates2797 Жыл бұрын

    Wonderful acting visu sir

  • @kowsikasengottuvel3345
    @kowsikasengottuvel3345 Жыл бұрын

    Mamiyar kooda vera oruthavanga than...ana antha kalayana ponu last ahh nanum selfishnu kamichuduchi...i hate that moment...and too iritatating me...

  • @prem91

    @prem91

    9 ай бұрын

    சில பெண்கள் கல்யாணம் ஆனதும் அண்ணன் பட்ட கஷ்டத்தை நன்றிமறந்து சுயநலமாக இருப்பதால் தான்

  • @lahirukumara3965
    @lahirukumara3965 Жыл бұрын

    விசு அவர்களின் அருமையான படைப்பு. ரியல் சூப்பர் ஸ்டார்

  • @paramukolanjiparamukolanji4839
    @paramukolanjiparamukolanji4839 Жыл бұрын

    12.06.2023...still now watch the movie... Really amazing 🎉🎉🎉

  • @bharathiMega

    @bharathiMega

    Жыл бұрын

    Am 16.6.2023

  • @fredericksharon6908

    @fredericksharon6908

    Жыл бұрын

    12.07.2023 here.

  • @jaiganesh9071
    @jaiganesh90713 жыл бұрын

    அருமையான படம்..👌👌👌

  • @CHITRAVELC-ec5sx
    @CHITRAVELC-ec5sx9 ай бұрын

    Visu sir movies my favourite

  • @virtuosowins
    @virtuosowins4 ай бұрын

    Perfect casting of people. Missing MN Nambiar and Captain particularly.

  • @Madraskaari2024
    @Madraskaari2024 Жыл бұрын

    Ippolam padama edukuranunga thu.. Na porakurathuku munaye ivlo arumaiya arthamulla padama eduthu irukare.. adada super padam

  • @prem91

    @prem91

    9 ай бұрын

    Crt bro

  • @suganyavalan5802
    @suganyavalan58028 ай бұрын

    Visu sir ku enga area. Kalakad. Tirunelveli district.

  • @iluvudachellam
    @iluvudachellam2 жыл бұрын

    It would have been nice if the ending was like viji marrying Vijaykanth and the ppl asking dowry going to jail..

  • @crsrinivasan5349

    @crsrinivasan5349

    2 жыл бұрын

    Very emotional, thought provoking, cinema.

  • @kbalasubramaniam1505

    @kbalasubramaniam1505

    Жыл бұрын

    Very imaginative

  • @akbarali-tm2kt

    @akbarali-tm2kt

    Жыл бұрын

    நண்பரே இது விசு படம் விஜயகாந்த் படம் இல்ல

  • @shivabhakth07

    @shivabhakth07

    Жыл бұрын

    same thought

  • @ananthakrishnavummidilaxmi7144
    @ananthakrishnavummidilaxmi7144 Жыл бұрын

    Climax la Vijay Kant Pattaya kellappittaru adanala scene pakka semma ya irrukku

  • @hemathangam
    @hemathangam Жыл бұрын

    Heart touching movie

  • @saravanagr5301
    @saravanagr530111 ай бұрын

    intha madiri kudambathil naduntha nigalvukalai neradaya parthavargal 80s & 90s kids

  • @silambarasansilam4004
    @silambarasansilam40042 жыл бұрын

    Kalyanam pandrathu na summa va😟

  • @dynish_msd_7
    @dynish_msd_74 ай бұрын

    Nambiyaar dying scene made eyewatering

  • @puvaneshwarics5345
    @puvaneshwarics53452 жыл бұрын

    Ponna peththavanga romba pavam

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    Subscribe other channel Frds : kzread.info/dash/bejne/m4mXytyhd8nbhKw.html

  • @kanmanikanmani8154

    @kanmanikanmani8154

    2 жыл бұрын

    Kalam mariduchi paiyana pethavanga dhan pavum

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe3 жыл бұрын

    Vijayakanth movies upload pannadharku romba thanks

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan14212 жыл бұрын

    Visu ayya all movie🎬 👍👍👍👍👍👍

  • @Gokullokesh
    @Gokullokesh7 ай бұрын

    After Madhan Gowri Kerala Dowry Issue Video. Super movie taken 40 years before hats off to the director

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t4 ай бұрын

    12.03.2024 Time 11.30 ippotha intha padam parthen I miss you captain sir 😢

  • @yashwanthmohanraj7734
    @yashwanthmohanraj77342 жыл бұрын

    2022

  • @red3249
    @red32496 ай бұрын

    Captain

  • @rrajagopaliyer656
    @rrajagopaliyer656 Жыл бұрын

    Vijayakanth come back

  • @RajkumarRajkumar-jp7gu
    @RajkumarRajkumar-jp7gu2 жыл бұрын

    இப்பயும் எடுக்குறானுங்களே படம் கருமம் புடிச்சவனுங்க என்ன ஒரு குடும்பக் கதையை எடுக்க எடுத்திருக்கிறார்கள் அந்த காலத்து படம்

  • @karthikks82
    @karthikks82 Жыл бұрын

    Super Super movie

  • @kamalig3532
    @kamalig35322 ай бұрын

    I wish they re-release one of Visu's movies

  • @veeralakshmisankarram2264
    @veeralakshmisankarram22642 ай бұрын

    In this year , india had won its first world cup 😢 memories ❤

  • @thattugaali5015
    @thattugaali50152 жыл бұрын

    25.5.2022.......movie 👌ellarum parkka vendiya padam....

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq Жыл бұрын

    Touching my heart

  • @vijayaprakash4951
    @vijayaprakash49513 жыл бұрын

    Hi team please upload the "paalaivana rojakal" Prabhu and sathyaraj Tamil movie

  • @faeezamurshida7705
    @faeezamurshida77059 ай бұрын

    viraluku etha veekam romba mukkiyam , mukkiyamaga kalyana vishayathil

  • @prem91

    @prem91

    9 ай бұрын

    அதை மாப்பிள்ளை வீட்டார் புரிந்து கொள்வதில்லையே நண்பா

  • @samuelzacarias
    @samuelzacarias2 жыл бұрын

    The movie of real life

  • @vijiganesh2816
    @vijiganesh28163 ай бұрын

    அப்பாடா..... படமா பாக்குறதுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே.....

  • @yogatv85
    @yogatv85 Жыл бұрын

    Super flim

  • @mariamgembira1690
    @mariamgembira16902 жыл бұрын

    2022...

  • @mariamgembira1690

    @mariamgembira1690

    7 ай бұрын

    2023

  • @sunitabhandari908
    @sunitabhandari9087 ай бұрын

    Tamil love from nepal

  • @bumicekal4948
    @bumicekal4948 Жыл бұрын

    In Malaysia it's a shame for a bridegroom to ask dowry. Bride family will put jewellery whatever they wish and able. Athu than mappilai ku gettu nu yinga culture.

  • @prem91

    @prem91

    9 ай бұрын

    இங்க தான் அப்டினா அங்கேயுமா 🙄

  • @pskumar8414
    @pskumar8414 Жыл бұрын

    போற்றி

  • @sharonmanoj3735
    @sharonmanoj3735 Жыл бұрын

    What is this? Ponnu veedu na ivlo kevalam pattu erangi erangi ah poganum? At the end also avunga kekra dowry ah full ah kudukra mari dan kamichirkanga!! Oppose panra mari ileye! 💁🏻‍♀️

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    படத்தின் திரையோட்டம் இதில் உள்ள குறைகளை மறைக்க செய்கிறது சகோ ஆனால் உண்மையான வாழ்வில் நேர்மையான ஆண் மகன் என்றால் திருமணம் செய்யும் பெண்ணை மட்டுமே பொக்கிஷமான சொத்தாக கருதி வரதச்சனை கேட்டு கொடுமை செய்யாமல் இருப்பவனே உண்மையான ஆண் மகன்

  • @sangamithraswaminathan3354

    @sangamithraswaminathan3354

    11 ай бұрын

    Adhuthan ethaartham bro

  • @prem91

    @prem91

    9 ай бұрын

    @@sangamithraswaminathan3354 உங்க கணவர் வீட்டிலும் இப்படி வரதச்சனை வாங்கினாங்களா சகோ 🤔

  • @laxmananrajendran4557
    @laxmananrajendran45579 ай бұрын

    25.09.2023 watching

  • @mohamedarsath3989
    @mohamedarsath39894 ай бұрын

    படம் அருமை, நடேசன் பணம் திருடியது என்னாச்சு என்று கதை வரவில்லை.

  • @user-qc6gi5np2w
    @user-qc6gi5np2w7 ай бұрын

    Big direction mistake from visu.. Never expected

  • @AnandhaParavasan
    @AnandhaParavasan2 жыл бұрын

    Visu always Great....

  • @its_me_raina_praveen
    @its_me_raina_praveen Жыл бұрын

    01.01.2023 till watching

  • @Sekaranr-kf6xl
    @Sekaranr-kf6xl8 ай бұрын

    Super.movi.😂😂😂

  • @suriyag9182
    @suriyag91822 жыл бұрын

    👌👌👌👌👌

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam17422 жыл бұрын

    I guess, DOWRY is one type bribery which make lots of young girl miss their marrage age. In modern day lot of family father still paying their doughter dowry debt.

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    உண்மை சகோ

  • @MohanKumar-cp8ro

    @MohanKumar-cp8ro

    Жыл бұрын

    Is it so? Then what you say about girl demands like lakhs of rupees as monthly salary then Rich 2/3 BHK House , car etc etc ? Bad PPL are there Everywhere and in every gender and in all times (past present future). Only thing we can do is that we have to make ourself is perfect and not demanding anything from anyone at any cost at all times

  • @divyamol3619
    @divyamol36192 жыл бұрын

    Srividya so good

  • @richad1810
    @richad1810 Жыл бұрын

    I have seen this movie many times

  • @ShanmugaShanmuga-ud6gf
    @ShanmugaShanmuga-ud6gf Жыл бұрын

    Super super

  • @sardharnazeera432
    @sardharnazeera432 Жыл бұрын

    Super🥰🥰🥰🥰

  • @badriiyengar
    @badriiyengar7 ай бұрын

    39:37 ஒரு பவுன் ரூ. 1400. இப்போது 22 காரட் ஒருபவுன் 60000 ( கூலி, சேதாரம் உட்பட).

  • @jabalavasu628
    @jabalavasu628 Жыл бұрын

    2023

  • @sridhar4490
    @sridhar44907 күн бұрын

    32 47 that's visu

  • @vigashnim-cj6ei
    @vigashnim-cj6ei Жыл бұрын

    *2023

  • @SivaKumar-px7gq
    @SivaKumar-px7gq10 ай бұрын

    Good movie

  • @ramn5143
    @ramn51433 жыл бұрын

    BEST ACTOR VISU

  • @weldingmani4930
    @weldingmani4930 Жыл бұрын

    I like visu sir

  • @aadhavanvengateshs2759
    @aadhavanvengateshs2759 Жыл бұрын

    Super

  • @shalinikethura2403
    @shalinikethura24032 жыл бұрын

    🙄🙄🙄

  • @bicstol

    @bicstol

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/doR40cqig73Oh6w.html ( This is My Other Channel Watch and Subscribe )

  • @monishab8993
    @monishab89932 жыл бұрын

    Ippalam maapilai veedudha kalyana selavu

  • @mragunathan1627
    @mragunathan1627 Жыл бұрын

    Now the situation is opposite. Due to parents raising their daughters bady, with intercaste marriages and worse, there is a big disparity in the ratio of avaiable boys and girls. Its the girls side now demanding the boys earn high salaries, have houses, cars etc.

Келесі