ராசாத்தி மனசுலே | Raasathi Manasule | P. Susheela, Mano | Superhit Tamil Song HD | Bravo Music

Movie : Raasave Unnai Nambi
Song : Raasathi Manasule
Singer : P. Susheela, Mano
Lyric : Ilaiyaraaja
Music : Ilaiyaraaja

Пікірлер: 290

  • @kashirajan
    @kashirajan11 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளுவு இனிமை

  • @vijaykumar6124
    @vijaykumar612411 ай бұрын

    ராஜா சார்...என்னை நான் மறக்கும் இடம் உங்கள் இசையில் மட்டுமே.. நீங்க நல்லாயிருக்கணும் சார்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Жыл бұрын

    இந்த பாடல் வந்த காலத்தில் இருந்த எங்க கிராமத்து வாழ்க்கை மறுபடி வருமா.கிராமத்து வாழ்கை சொர்க்கம்

  • @YasinYasin-tu6hk

    @YasinYasin-tu6hk

    9 ай бұрын

    Super

  • @kumaresanl164
    @kumaresanl1645 ай бұрын

    இந்த படம் ரிலீஸ் ஆனா போது,. வெள்ளிக்கிழமை. 7.30.pmஒளியும் ஒளியும் தூர்தர்ஷன் நினைவுகள் நெஞ்சில் உள்ளது.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Жыл бұрын

    Wow wonderful 1998 தான் மனோ அண்ணார் எனக்கு பழக்கம் ஆனார் கடவுளின் அனுகிரகம் தெய்வீக தேன் குரல் 2009. என்னோட பெரிய பொண்ணு திருமணம் 2013 சின்ன பொண்ணு திருமணம் 2 நிகழ்ச்சிக்கும் உன்னிமேனன் மனோ உன்னிகிருஷ்ணன் குடும்பத்தினருடன் ஈரோடு வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை அடியேன் மஹா பாக்கியம் செய்தவன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 😊

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    Жыл бұрын

    Brother, you are very lucky.

  • @ravichandrangopal3199

    @ravichandrangopal3199

    Жыл бұрын

    ௭௦0இ

  • @vijayabharath3804

    @vijayabharath3804

    Жыл бұрын

    1988

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Жыл бұрын

    இந்த பாடல் வந்த காலத்திற்கு திரும்ப போக முடியுமா.அருமையான நாட்கள்.

  • @arumugam8109

    @arumugam8109

    5 ай бұрын

    சூப்பர்🙋🌹🙏

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Жыл бұрын

    மதுரை மீனாட்சிபுரம் வெங்கடாஜலபதி தியேட்டரில் பார்த்தேன் திரும்ப திரும்ப பார்த்த படங்களுள் இதுவும் ஒன்று இசை சாமி ராஜா ஐயா அவர்களது இசைக்காக கேட்டுக்கொண்டேயிருப்பது🎉

  • @sumathip3745

    @sumathip3745

    Жыл бұрын

    ஆமாம் சகோ.வாழ்க இளையராஜா ஐயா.❤

  • @rameshkannan7121

    @rameshkannan7121

    2 ай бұрын

    Madurai endha Meenakshipuram bro

  • @user-bp8zo8cj7h

    @user-bp8zo8cj7h

    Ай бұрын

    💯💯💯💯💯👌👌👌

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66035 ай бұрын

    இளையராஜா ஐயா அவர்கள் இசையில் இந்த பாடல் கேட்க மிகவும் இனிமை இனிமை.ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் நோயின்றி வாழ வணங்குகிறோம்.

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Жыл бұрын

    சோகங்களை மறந்து மனதிற்க்கு அமைதியினை தரும் இனிமையான பாடல்கள்

  • @mariyappanmuthuvel6136

    @mariyappanmuthuvel6136

    Жыл бұрын

    நல்ல .கருத்துள்ள.காதல்பாடல்சோகபாடல்களைஒளிபரப்பவும்

  • @ValarMathi-cy2fx

    @ValarMathi-cy2fx

    7 ай бұрын

    @@mariyappanmuthuvel6136 0000

  • @RVL_vlogs
    @RVL_vlogs6 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டுவதில்லை. ரொமான்ஸ் செய்வதில் ராமராஜன் சார் தனி ரகம்.

  • @devadoss9212

    @devadoss9212

    6 ай бұрын

    Valikalam hum hum um s ❤❤🎉🎉😂

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Жыл бұрын

    யாருக்கெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக பிடிக்கும் லைக்கு கமெண்ட் பண்ணவும் 2023

  • @jayarajd.s.7588

    @jayarajd.s.7588

    Жыл бұрын

    25.5.2023❤

  • @RAMAMOORTHYRAMESHVILLIANUR

    @RAMAMOORTHYRAMESHVILLIANUR

    Жыл бұрын

    16.06.2023

  • @ushasendil9732

    @ushasendil9732

    11 ай бұрын

    Superb song

  • @nagalakshmiv659

    @nagalakshmiv659

    9 ай бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.மறக்கமுடியாத பாடல்

  • @devidrajaebidevidrajaebi7323

    @devidrajaebidevidrajaebi7323

    8 ай бұрын

    @@nagalakshmiv659 nethamum on nenappu vanthu vattum veliyilea

  • @karthicksaravanan9602
    @karthicksaravanan960220 күн бұрын

    மழைக்காலத்தில் மட்டும் தெரியும் செம்மேகம் கவிஞருக்கு எப்படி தெரிந்தது செந்தூருக்க கோலம் வானத்திலே பாரு வந்து இந்த நேரம் பொட்டு வச்சதாரு சேரும் இளம் நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டாங்களா 👌💞💞💞

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6595 ай бұрын

    ராமராஜன் சார் நடித்த படங்களின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அருமையாக இருக்கும்.அதுவும் இந்த பாட்டு அருமை அருமை அருமை.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு

  • @sivakarthikeyanarjun.s1697
    @sivakarthikeyanarjun.s1697 Жыл бұрын

    நான் அதிகம் கேட்ட பாடல் என் வாழ்வில்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 Жыл бұрын

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @aasifs65

    @aasifs65

    Жыл бұрын

    ❤😂🎉😢

  • @vikneshviki5157

    @vikneshviki5157

    11 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல்

  • @kolanchiyappankolanchi3505

    @kolanchiyappankolanchi3505

    4 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @balachandardsr7662

    @balachandardsr7662

    2 ай бұрын

    நான் கூட இப்ப கேக்குற

  • @winmohan2781

    @winmohan2781

    2 ай бұрын

    2024

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy475911 ай бұрын

    இந்த பாடல் அன்றைய உண்மையான காதல் இப்போது வருமா என்று தெரியவில்லை

  • @SivaArjun-kx4pc
    @SivaArjun-kx4pc Жыл бұрын

    இந்த கிராமிய வாழக்கையையே வாழ்ந்து. பார்த்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த பாடலோடு அர்த்தம். 💚💙

  • @manikavasagamg7498

    @manikavasagamg7498

    Жыл бұрын

    True

  • @PonMozhi-sr9gu

    @PonMozhi-sr9gu

    Жыл бұрын

    😢❤😢 no

  • @selvamrajagopal6393

    @selvamrajagopal6393

    8 ай бұрын

    Yes correct ✅

  • @samjdr3780

    @samjdr3780

    7 ай бұрын

    💙💚

  • @valermathi6774

    @valermathi6774

    6 ай бұрын

    Mm

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl9 ай бұрын

    இசைஞானி இசையின் ஞானம் பரிபூரணம்❤❤

  • @ayyasamyr6033
    @ayyasamyr6033 Жыл бұрын

    என்றும் அன்புடன் ராஜா சார் தண் 🎉🎉🎉❤❤❤

  • @appunnimanikandan97
    @appunnimanikandan9710 ай бұрын

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത അതി മനോഹര ഗാനം 😍😍

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Жыл бұрын

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.அருமையான பாட்டு பழைய நினைவுகள்.பழைய காலம் 20வருட முன்பு திரும்பி வருமா

  • @paramasivame1470

    @paramasivame1470

    Жыл бұрын

    Yes

  • @BaskarVennila-tt5df

    @BaskarVennila-tt5df

    Жыл бұрын

    ​@@paramasivame1470 kitty uîl Ni by By By by 0 de l

  • @paramasivame1470

    @paramasivame1470

    Жыл бұрын

    @@BaskarVennila-tt5df hai

  • @rajaranirajarani2407

    @rajaranirajarani2407

    11 ай бұрын

    இந்தமாதிரிபாட்டெல்லாம்எங்கவருது

  • @rajaranirajarani2407

    @rajaranirajarani2407

    11 ай бұрын

    பாடல்.இசைகுரல்.எப்படிஇருக்கு.இனிமைதான்.சாகும்வரைகேட்டுகிட்டேஇருக்கலாம்

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq Жыл бұрын

    நாம் அதிகம் கேட்ட பாடல்கள் இதுவும் ஒன்று

  • @PushpaleelaS
    @PushpaleelaS24 күн бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @ramalingame7845
    @ramalingame7845 Жыл бұрын

    இளையராஜா என்றும் இளையராஜா.

  • @Gmvratnajibabu

    @Gmvratnajibabu

    7 ай бұрын

    Ilayaraja ante ilayarajane Ani telugu artham

  • @lonely_lover_editzz
    @lonely_lover_editzz9 ай бұрын

    இந்த பாடல் கேட்டா romba feel ஆகுது

  • @Gmvratnajibabu

    @Gmvratnajibabu

    7 ай бұрын

    Ee Pata vinte Manchi anubhuti nistundi Ani telugu artham

  • @SivaSiva-hp8dp
    @SivaSiva-hp8dp8 ай бұрын

    அற்புதமான பாடல் ❤

  • @sikkanthara5146
    @sikkanthara51469 ай бұрын

    சேலம் இரட்டை தியேட்டர்களான கைலாஷ் பிரகாஷ் இல் ஏதோ ஒரு தியேட்டரில் பார்த்த நியாபகம் ❤❤❤❤❤

  • @mohan1771

    @mohan1771

    5 күн бұрын

    கைலாஷ்

  • @ambrosearun7011
    @ambrosearun7011 Жыл бұрын

    Excellent Song composed by Isai Gnani Raja sir ❤❤❤

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 Жыл бұрын

    இந்த உலகம் உள்ள வரை இசை ஞானியின் புகழ் இருக்கும்

  • @ravindhiran.ddharmasivam7737
    @ravindhiran.ddharmasivam773712 күн бұрын

    ராஜாவின் இசை எப்போதும் சுகமான அனுபவம்தான் ❤❤❤

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Жыл бұрын

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் நினைவுகள் 1988ஐநோக்கி மனம் செல்கிறது

  • @kuwaitkuw1110

    @kuwaitkuw1110

    Жыл бұрын

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மார்த்தாண்டம் ஆனந்தி தியேட்டர் மறக்க முடியுமா இந்த தியேட்டரை

  • @PrakashSharon

    @PrakashSharon

    Жыл бұрын

    Dear anna .ithu maari song lifela marubadiyum varuma .illa kidaikkuma .

  • @backiamramaya9384

    @backiamramaya9384

    Жыл бұрын

    @@kuwaitkuw1110 of o plppppooollm pls 999oooooooooooooooooóol9ol9llo99ooo9oô

  • @RAFire-yk5id

    @RAFire-yk5id

    Жыл бұрын

    Nu

  • @RAFire-yk5id

    @RAFire-yk5id

    Жыл бұрын

    Nu

  • @nithyaganesh583
    @nithyaganesh583 Жыл бұрын

    Super always happy to listen to this song ramarajan sir songs are always superb Rekha mam and ramarajan sir pair is very good

  • @p.parameshwaranparameshwar8466
    @p.parameshwaranparameshwar8466 Жыл бұрын

    MANO SIR suseela Amma voice SUPER

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r24254 ай бұрын

    அப்பா, சித்தப்பா, மாமா கல்யாண கேசட்டு பார்த்தா கண்டிப்பா இந்த பாட்டு இருக்கும்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Жыл бұрын

    (hi.for.ilayaraja.music.composed.and.p.susheela/mano.voice.very.(nice).tamil.flim/song-date:21/03/2023)

  • @venkateshan.grajesh1576
    @venkateshan.grajesh15762 ай бұрын

    அதிகமாக பிடிக்கும் இந்தப் பாடல்

  • @samstalin8234
    @samstalin823410 ай бұрын

    10th படிக்கும் போது சைக்கிளில் பாடிக்கொண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த ஞாபகம்

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Жыл бұрын

    இந்த ராசாத்தி மனசுல என் ராசா மட்டும்தான்.

  • @devadoss9212

    @devadoss9212

    6 ай бұрын

    ❤❤🎉🎉😂

  • @babuphanuel6656
    @babuphanuel66563 ай бұрын

    2024 பிப்ரவரி தேதி 20 நான் கேட்கிறேன். தினமும் கேட்பேன்.

  • @STARinnisai-ml3rk
    @STARinnisai-ml3rk Жыл бұрын

    பெண் : ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் பெண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது ஆண் : ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் பெண் : முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும் பெண் : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேல தான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா ஆண் : நிதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்னை வாட்டும் வெளியிலே ஆண் : இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே பெண் : ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஆண் : செந்துருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு ஆண் : சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தார்களா பெண் : வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது பெண் : தடை ஏதும் கிடையாது அதை நானும் அறிவேனே ஆண் : ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் பெண் : இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஆண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது பெண் : புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது ஆண் &

  • @s.gokulabivarmans.gokulabi5317

    @s.gokulabivarmans.gokulabi5317

    Жыл бұрын

    ?😅

  • @KarimKarim-lb3wi

    @KarimKarim-lb3wi

    Жыл бұрын

    Super 💕💕💕💕

  • @mohanmohan05

    @mohanmohan05

    Жыл бұрын

    .

  • @shekarchandran3120

    @shekarchandran3120

    Жыл бұрын

    👌👌👌

  • @devi3701

    @devi3701

    9 ай бұрын

  • @satchin5724
    @satchin57249 ай бұрын

    I saw this movie in kanapathyram theatre, Adyar around 1987 along with my friend. Unforgettable days.

  • @mohan1771

    @mohan1771

    7 ай бұрын

    This movie released in 1988

  • @manirathi294
    @manirathi294 Жыл бұрын

    Old than Gold ya ..........

  • @BalaMurugan-ub7hu

    @BalaMurugan-ub7hu

    Жыл бұрын

    Q

  • @devadoss9212

    @devadoss9212

    6 ай бұрын

    ❤❤🎉🎉😂

  • @user-yh7en2fi8l
    @user-yh7en2fi8l8 ай бұрын

    சூப்பர் சார்

  • @ramsriji9802
    @ramsriji9802 Жыл бұрын

    அருமையான இசை

  • @rathishkumar2187
    @rathishkumar21875 ай бұрын

    All Lover's A best Songs Ramarajan Sir Songs Very Nice Congratulations 👍👏🙏❤️ A Dreams Song's

  • @poojithavidyasagar5719
    @poojithavidyasagar571910 ай бұрын

    Please note...Lyric also by Raja Sir...the legend

  • @kuzhanthaivel6pk

    @kuzhanthaivel6pk

    9 ай бұрын

    😮

  • @Gmvratnajibabu

    @Gmvratnajibabu

    7 ай бұрын

    I see

  • @rjai7396
    @rjai739611 ай бұрын

    I like all the your video best songs. Nanri.

  • @MsmMansoor-jt9og
    @MsmMansoor-jt9og7 ай бұрын

    Adpoudamana.padal...singer...mano.and..p.suilla.padiyapadl...Super. music...valthukkal.

  • @ayyasamysamy1849
    @ayyasamysamy1849 Жыл бұрын

    நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க உங்க பேர் என்ன

  • @yogishkumar.1972

    @yogishkumar.1972

    22 күн бұрын

    ரேகா

  • @pazhania7225
    @pazhania7225 Жыл бұрын

    Sema song super thank you sir

  • @umaganesan5107
    @umaganesan51077 ай бұрын

    That time ramarajan sir film house full all shows at sivakasi thangamani theater

  • @sudhabalu1930
    @sudhabalu193010 ай бұрын

    Yenakkum romba indha pattu pidikkum🎉🎉🎉🎉🎉

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @nachiyarganesan2049

    @nachiyarganesan2049

    Жыл бұрын

    தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @mnisha7865
    @mnisha7865 Жыл бұрын

    Superb song 20.3.2023

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯 21*3*23ராமராஜன்ரேக்கா.சோடிசூப்பர்🙏

  • @arumugam8109

    @arumugam8109

    7 ай бұрын

    இனிய🙏 🍳☕️காலை . நமஸ்காரம்🍎 நிஷா. அக்டோபர் 25

  • @arumugam8109

    @arumugam8109

    6 ай бұрын

    இனிய இரவு. நமஸ்காரம்🍎 நிஷா😍💓

  • @mnisha7865

    @mnisha7865

    6 ай бұрын

    @@arumugam8109 good night

  • @TrichyJulieDirectoractor
    @TrichyJulieDirectoractor2 күн бұрын

    தனிமையில் பெண்கள் ராமராஜன் ஹிட்ஸ் அமைதி தரும்

  • @prabuathiyan7781
    @prabuathiyan77815 ай бұрын

    Raja sir lyrics Gods coming ❤

  • @palaniguru5159
    @palaniguru51593 ай бұрын

    Wow nice

  • @priyaayyappan4347
    @priyaayyappan43476 ай бұрын

    I love this song ❤❤

  • @sunithag2975
    @sunithag29756 күн бұрын

    Very very beautiful song ❤❤❤❤

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt7 ай бұрын

    நல்ல பொருத்தம் நல்ல கருத்து பாடல்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj11 ай бұрын

    இளையராஜா வின் பாடல்கள் ஒரு டைம் மெஷின்

  • @devadoss9212

    @devadoss9212

    6 ай бұрын

    ❤❤🎉🎉😂

  • @dhanaindiads
    @dhanaindiads7 ай бұрын

    2023 ராசா உன் நினப்பு தான்.... ❤❤

  • @jayabalarchunan5364
    @jayabalarchunan5364 Жыл бұрын

    Super super super

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy459011 ай бұрын

    Ramarajan pada pattu enrale super.meendum meendum ketka thoondum.abass. ellatha padal varigal.vazhga elzyaraja.K.NATZRAJ.BDO.CUDDALORE.❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @KumarKumar-nx1yy
    @KumarKumar-nx1yy2 ай бұрын

    Sweet memory soung. I love my?

  • @KumarKumar-nx1yy

    @KumarKumar-nx1yy

    2 ай бұрын

    😢

  • @t.muruganmalini4416
    @t.muruganmalini441610 ай бұрын

    Excellent song

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt8 ай бұрын

    சூப்பர் சாங்

  • @karuthannagu4383
    @karuthannagu438311 ай бұрын

    என்னோட ஆள் 🥰🥰🥰😍😍😍 போலவே இருக்காங்க

  • @kuttiparama7317
    @kuttiparama7317 Жыл бұрын

    Old memories 💕💕😘 kuttisaran

  • @katturajapappathi9906
    @katturajapappathi9906 Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤.kr.j.❤

  • @petchmuthu4183
    @petchmuthu4183 Жыл бұрын

    Super ❤❤❤

  • @ananthananth4106
    @ananthananth41066 ай бұрын

    அருமையான பாடல் ❤❤❤

  • @rajarajan6018
    @rajarajan60186 ай бұрын

    ராமராஜன் இளையராஜா =வெற்றி

  • @vlakshmanan8194
    @vlakshmanan8194 Жыл бұрын

    Sevegram crossed. On the way to Thanjavur on 22.05.23

  • @balachandardsr7662
    @balachandardsr76622 ай бұрын

    நான் கேக்குது

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 Жыл бұрын

    Miss you EX

  • @rskrishnan2085
    @rskrishnan20852 ай бұрын

    ❤super

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j7 ай бұрын

    Wow lovely super song

  • @senthil5002
    @senthil50027 ай бұрын

    ❤❤❤❤ song 🎉

  • @ganeshans9377
    @ganeshans93772 ай бұрын

    15.7.1970.to.6.5.2024.varai.ellayaraja.anpu.kalaracikan.enbathay.prumai.ayya.fan.

  • @edisonselvaraj6875
    @edisonselvaraj687525 күн бұрын

    தவிர்க்க முடியாத இசை கோர்வை. இளையராஜா இசை கேட்க இல்லை அனுபவிக்க.

  • @SenthilnathanSENTHILNATH-sm8ps
    @SenthilnathanSENTHILNATH-sm8ps2 ай бұрын

    SENTHILNATHAN Olugamangalam song very nice

  • @lonely_lover_editzz
    @lonely_lover_editzz9 ай бұрын

    Super movie my favt😘

  • @venkatdevarasu306
    @venkatdevarasu306 Жыл бұрын

    Super

  • @kalaikalai8845
    @kalaikalai8845 Жыл бұрын

    Arumai

  • @karthisaran3354
    @karthisaran33546 ай бұрын

    Wow good song🎵🎵🎵❤

  • @senthil5002
    @senthil50025 ай бұрын

    மனதை தொட்ட பாடல் 🎉❤🎉❤

  • @sivaraj9654
    @sivaraj9654 Жыл бұрын

    Nice and i saw ramarajan 2013 year

  • @miraclemass7301
    @miraclemass7301 Жыл бұрын

    😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰✌️✌️✌️✌️✌️

  • @user-ux2sg7iw6z
    @user-ux2sg7iw6z2 ай бұрын

    Super song

  • @psk0002
    @psk0002 Жыл бұрын

    ❤️❤️❤️

  • @mersalmunimadhes1489
    @mersalmunimadhes1489 Жыл бұрын

    Super songs

  • @munivelsatyam385
    @munivelsatyam38511 ай бұрын

    Meena i miss u

  • @sankarbabu8289
    @sankarbabu8289 Жыл бұрын

    Romba bodhai aeranalle raja sir songs dhan kekka thonudhu makkale

  • @muthumuthu6646
    @muthumuthu6646 Жыл бұрын

    🌷🌷🌷🌷🌷20.3.2023

  • @jayaseelan936
    @jayaseelan936 Жыл бұрын

    Golden days ❤❤❤❤

  • @rajmurugan.s6727
    @rajmurugan.s6727 Жыл бұрын

    Good song

  • @senthamaraipandian9563
    @senthamaraipandian9563 Жыл бұрын

    Super 💞💞💞 song

  • @srinathdn4612
    @srinathdn461211 ай бұрын

    Daily intha song ketpen

  • @user-zs6xl6lz5h
    @user-zs6xl6lz5h5 ай бұрын

    super song

Келесі