Tamil Song Thanga Manasukkaran Poothathu Poonthoppu Paathu Paathu YouTube 240p

Пікірлер: 592

  • @kavitharavi2356
    @kavitharavi23567 ай бұрын

    முரளி, பார்த்திபன்,ராமராஜன், நெப்போலியன், சரத்குமார், கார்த்திக், பிரபு எங்கள் 80s ஹீரோஸ் டாப் 👌 அடடா கள்ளம் கபடம் இல்லை எதிர் காலத்தை பற்றி கவலை இல்லை குழந்தை பருவம் சொர்கம் சொர்கம் 👌90s kids 80s kids நினைவுகள் யார்க்கும் கிடைக்காத வரம் இன்பம் இன்பம் 👌👌

  • @user-tm5fq6ee6g

    @user-tm5fq6ee6g

    6 ай бұрын

    Captain also

  • @Padalatha

    @Padalatha

    6 ай бұрын

    Vijayaganth ❤❤❤

  • @arumugam8109

    @arumugam8109

    5 ай бұрын

    சூப்பர்🙋🙏🌹

  • @mohamedabubackersiddiq5172

    @mohamedabubackersiddiq5172

    3 ай бұрын

    ❤❤❤❤

  • @arumugam8109

    @arumugam8109

    3 ай бұрын

    @@mohamedabubackersiddiq5172 🍍🍍🍍🙏🙏🙏🙏

  • @pjtamil8708
    @pjtamil87084 ай бұрын

    தமிழ் நாட்டில் பிறந்து சொல்லு போது ஒரு பெருமைய இருக்கும் இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @jayaseelan3766
    @jayaseelan37662 жыл бұрын

    கிராமங்களில், பேருந்துகளில் கல்யாண வீடுகளில் காதுகுத்து வீடுகளில் அடிக்கடி ஒலித்த பாடல். கேட்ட பாடல். முரளி, சிவரஞ்சனி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.

  • @ttthala6396
    @ttthala63962 жыл бұрын

    காவியம் என்று கூட சொல்ல முடியாது இது போன்ற பாடல்கள் எங்கள் நினைவுகள் 😍

  • @jayapreveen9219
    @jayapreveen92193 жыл бұрын

    இந்த பாட்டு பாடத தனியார் பஸ்சே கிடையாது சிறு வயதில் ஊர்க்கு போகும் போது இந்த பாடல் தனியார் பஸ் கேட்ட அனுபவம் இனிமை இனிமை

  • @rathishr5633

    @rathishr5633

    3 жыл бұрын

    Ama bro idhu childhood days ah remember pannuthu

  • @lovelyqueencreation1097

    @lovelyqueencreation1097

    2 жыл бұрын

    Yes bro

  • @kadhalmazhai2180

    @kadhalmazhai2180

    2 жыл бұрын

    Me to bro

  • @hakeemaj1172

    @hakeemaj1172

    2 жыл бұрын

    Hi bro நானுந்தான்

  • @avinoth8043

    @avinoth8043

    2 жыл бұрын

    Unmaidhan nanba

  • @Magizh816
    @Magizh8162 жыл бұрын

    இன்றளவும் திருமணம் மற்றும் கோவில் திருவிழாவிலும் தவறாமல் ஒலிக்கும் காதல் சங்கீதம்............. மற்றும் கோவில் திருவிழாவில் காதலியை காணும் போது ஒலிக்கும் தருணம் மிக அருமை....🥰🥰🥰🥰🥰💘💘💘💘💘💘💘

  • @yaseenmoulana6577

    @yaseenmoulana6577

    2 жыл бұрын

    கன்டிப்பாக..👌👌👌

  • @rajadurai1098

    @rajadurai1098

    Жыл бұрын

    பாடல் கேட்கும்படி என் காதல் என்உண்மை காதல் -ன் நினைவுகள்

  • @mathavankillermathavanmath6856
    @mathavankillermathavanmath68563 жыл бұрын

    இது மாதிரி பாடல் ‌வரப்போவதில்லை..... 90's Song nala super

  • @AshokKumar-wp6jm

    @AshokKumar-wp6jm

    2 жыл бұрын

    இந்தப் பாடலுக்கு நான் தலையாட்டி பொம்மை

  • @Gunasekaran_GKN

    @Gunasekaran_GKN

    Жыл бұрын

    உண்மை

  • @gvteacher7295
    @gvteacher72953 жыл бұрын

    பாலும் தேனும் கலந்து பருகிய அமிர்தம் போல ஒரு உணர்வு இருக்கு இந்த பாடல் கேட்கும் போது வயிற்றில் அவ்வளவு சந்தோசம்

  • @sakthivelsangeetha3932

    @sakthivelsangeetha3932

    2 жыл бұрын

    Ning sonnathu karaittu Sir

  • @ShenbaWorld

    @ShenbaWorld

    2 жыл бұрын

    yes correct

  • @user-pe6vm2vc6b

    @user-pe6vm2vc6b

    11 ай бұрын

    Yes

  • @vasantharajavasantharaja4408
    @vasantharajavasantharaja44082 жыл бұрын

    கவிங்கர் பிறைசூடன் அவர்களின் அழகான வரிகள் இன்று அவர் நம்முடன் இல்லை ஆனால் அவர் எழுதியுள்ள பாடல்கள் மூலம் என்றும் நம்முடனே இருப்பார் .

  • @s.janakiammamahesh7821

    @s.janakiammamahesh7821

    Жыл бұрын

    கவிஞர்

  • @narayananc1294
    @narayananc1294 Жыл бұрын

    மனோ ஜானகி அம்மா குரல் பாலில் தேன் கலந்தது போன்ற சுவை வாழ்த்துகள் வணங்குகிறேன் இசைஞானி இளையராஜா அய்யா

  • @jeevanandamjeevanandam.p8031
    @jeevanandamjeevanandam.p80313 жыл бұрын

    மனதிற்கு சுகமான, இதமான பாடல். இளையராஜா வின் இசையில் மனது மயங்கி கிடக்கிறது. மனோ, ஜானகி அம்மா குரல்கள் இசைக்கு ஏற்பா இசைக்கருவிகள் போல பாடல் வரிகளில் அழகான ஏற்ற; இறக்கங்களில் இசை ஓடையாக பயணிக்கிறது.

  • @vidiyaltv7848

    @vidiyaltv7848

    2 жыл бұрын

    இந்தப் பாட்டை விடவும் நீங்க சொல்ற வார்த்தை இன்னும் ரசிக்கும்படி இருக்கே பா எங்க ராஜா சாருக்கு எப்பேர்பட்ட ரசிகர்கள் எல்லாம் இருக்காங்கப்பா உங்களுக்கு என் நன்றிகள்

  • @abdullhameedahmad3772

    @abdullhameedahmad3772

    7 ай бұрын

    Azgana paadal

  • @sankarisankari3673
    @sankarisankari367311 ай бұрын

    திருப்பனந்தாள் டூ மயிலாடுதுறை தமிழ் பேருந்தில் அதிகம் ஒலித்த பாடல்....அதெல்லாம் ஒரு காலம்.....2013 டூ 2016 மறக்க முடியாத நினைவுகள்.

  • @markkannan9629

    @markkannan9629

    8 ай бұрын

    நானும் திருப்பனந்தாள் காலேஜ்ல படிச்ச 2012 2015. அந்த நாட்கள் ❤

  • @R.saravanan94

    @R.saravanan94

    7 ай бұрын

    correct naanum mayavaram

  • @anandtamil4786
    @anandtamil47863 жыл бұрын

    ராசாஇசையில் எனக்கு மிகவம் பிடித்த பாடல் இது from malaysia🇲🇾

  • @lovesongs7039

    @lovesongs7039

    2 жыл бұрын

    Super song

  • @lovesongs7039

    @lovesongs7039

    2 жыл бұрын

    🤩🤩

  • @srinivas5517
    @srinivas55173 жыл бұрын

    இந்த பாட்டு ஒரு நாள் night travel ல bus ல கேட்டேன் . அதுல இருந்து this song is one of my favourites

  • @gvteacher7295

    @gvteacher7295

    3 жыл бұрын

    Super

  • @jayakeerthi9240

    @jayakeerthi9240

    3 жыл бұрын

    S, nanu same my favourite song

  • @07siva12

    @07siva12

    2 жыл бұрын

    Super

  • @selvakumars8902

    @selvakumars8902

    2 жыл бұрын

    Salem to Rasipuram route. Private bus. During. Night travel

  • @arjunk4394

    @arjunk4394

    2 жыл бұрын

    நேற்று Fm ல ஒரு மளிகை கடையில் கேட்டேன்...பாடல் வரி தெரியாமல் , சில நேரம் அங்கேயே நின்று கவனித்து , நண்பருக்கு வாட்ஸ் அப் இல் வரிகளை அனுப்பி வைத்து இப்போது கேட்கிறேன்... ❤️

  • @Sprajpravin
    @Sprajpravin3 жыл бұрын

    எங்க ஊரு கல்யாணம் வீட்டு விசேஷங்களில் இ‌ந்த பாடல் அதிகமா ஒலிக்க கேட்டு உள்ளேன்.. அது ஒரு #Raja kaalam🥰

  • @rathishr5633

    @rathishr5633

    3 жыл бұрын

    Aama bro

  • @jayakeerthi9240

    @jayakeerthi9240

    3 жыл бұрын

    S,bro nanum than

  • @ManiKandan-ni2zu

    @ManiKandan-ni2zu

    3 жыл бұрын

    Super song ama thaliva

  • @SureshKumar-zd5rx

    @SureshKumar-zd5rx

    2 жыл бұрын

    @@rathishr5633ll P

  • @SakthivelSakthivel-nd4ey

    @SakthivelSakthivel-nd4ey

    2 жыл бұрын

    இனிமையான அழகான சூப்பரானபாடல்

  • @m.muthukumarmkumar2568
    @m.muthukumarmkumar25683 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போது மனம் லேசாக இருக்கும். ஏதோ இனம் புரியாத சந்தோஷம்.

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub733 жыл бұрын

    என் காதல் நினைவுகளை தூண்டும் இந்த பாடல். நான் காதலித்த இன்றும் அன்றும் என்றும் என்னவள் நினைவே அது.(2010-2021)

  • @jayakeerthi9240

    @jayakeerthi9240

    3 жыл бұрын

    S, very nice song my favourite song

  • @mathiyalaganchandramouli701

    @mathiyalaganchandramouli701

    2 жыл бұрын

    மனம் நெகிழ்ந்த பதிவு...கரம் பிடிக்க வாழ்த்துக்கள் ❤️

  • @ravichandar6153

    @ravichandar6153

    2 жыл бұрын

    Me too

  • @SathishKumar-wc5zz

    @SathishKumar-wc5zz

    2 жыл бұрын

    உண்மை

  • @yogabrindha5640

    @yogabrindha5640

    2 жыл бұрын

    ❤️🧡💛💚💙

  • @chandrasekar38
    @chandrasekar383 жыл бұрын

    சிவரஞ்சனி கொள்ளை அழகு...

  • @sathyamoorthi1498
    @sathyamoorthi14982 жыл бұрын

    இந்த சாங் நான் சிறுவயதில் இருக்கும் போது எங்க ஊர் திருவிழாவில் போடுவாங்க அதெல்லாம் ஒரு காலம் பழைய நினைவுகள் miss you 😕😢😞

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt3 жыл бұрын

    நான் 10th படிக்கும் போது வந்த காதல் தான் ஞாபகம் வருது இந்த பாட்டு கேக்கும்போது

  • @sivanasean4323

    @sivanasean4323

    3 жыл бұрын

    இந்த பாடல் இசை 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pappyvelayudam6754

    @pappyvelayudam6754

    2 жыл бұрын

    பள்ளியில் படிக்கும் போது நடந்த அனைத்து கனா காணும் காலம்

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    2 жыл бұрын

    @Vijay Vijay அதுதான் சுகமான நினைவுகள்.

  • @muruganrkp

    @muruganrkp

    2 жыл бұрын

    @Vijay Vijay kadhal ku ennada vayasu

  • @seemakujali282

    @seemakujali282

    11 ай бұрын

    😢😢😢

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Жыл бұрын

    "பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஓ..ஹோ.. நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆ..ஹா.. பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ.. தானத்தந்தம்... தீனத்தந்தம்... கேட்குது பாட்டுப் பாட்டு தூக்குது நேரம் பாத்து வாட்டுது ஆசைக் கூத்து சீக்கிரம் மாலை மாத்து பூவெல்லாம் சேர்த்துக் கோர்த்து மாலையா ஆனது நாளெல்லாம் பாத்துப் பாத்து நாணமும் போனது மாமனே மாங்கனி நானே ஏந்தவா தேவனே காமனே கை தொடத்தானே காயுதே தேகமே பூவிழி காட்டும் போதையும் வாட்டும் ஏறுதே பாரமே பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஓ..ஹோ.. நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆ..ஹா.. பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ.. கூந்தலா மேகம்தானா கூடுது மோகம் தானா சேர்ந்தது யோகம் தானா பாடுது ராகம் தானா பார்த்ததும் பாவையானா பார்வையால் மாறினா சேர்த்ததும் தேவியானா தினசரி உன் கனா கோயிலில் வாழ்கிற மீனா வாழ்க்கையை காட்டினா கூடவும் கைகளை சேர்த்து வானத்தில் ஏத்தினா பாலோடு தேனா சேருது தானா பாடினால் தேன் தனா ஆ..ஹா..பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஓ..ஹோ.. நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆ..ஹா.. பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து ஆ..ஹா.. போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ.." ~~~~~💎

  • @govindraju5021

    @govindraju5021

    11 ай бұрын

    Nandri ayya 🙏🙏🙏

  • @karthickmichael636

    @karthickmichael636

    10 ай бұрын

    Nalla sevai ayya

  • @nishandhinim5219

    @nishandhinim5219

    2 ай бұрын

    super 🎉😮

  • @padminiv8730
    @padminiv87303 жыл бұрын

    90's songs... Golden days

  • @srinivas5517

    @srinivas5517

    3 жыл бұрын

    Naanum innaikku intha paatu ketten

  • @rathishr5633

    @rathishr5633

    3 жыл бұрын

    90s Madhiri varumah

  • @chandrasekar38
    @chandrasekar383 жыл бұрын

    பொதுவாக எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இளையராஜா இசை கேட்கும் போது மட்டும் கடவுள் நம்பிக்கை வந்து விடுகிறது

  • @user-nn4dj6km1b

    @user-nn4dj6km1b

    25 күн бұрын

    . அப்ப மெட்டீரியலிசம் படிக்கணும்.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Жыл бұрын

    இது போன்ற பாடல்கள் மிக மிக ஆபத்தானது நம் மனதை கசக்கி பிழிந்துவிடும் ஜாக்கிரதை..🌹🌹💕💕💕

  • @senthilsugam7119
    @senthilsugam71192 жыл бұрын

    இன்று வரை தனியார் பேருந்து ஓட்டுநர்களால் உயிரூட்டபடுகின்ற பாடல் பொக்கிஷம்

  • @XiaowuDigital

    @XiaowuDigital

    2 жыл бұрын

    5th may 777

  • @SathishKumar-wc5zz

    @SathishKumar-wc5zz

    2 жыл бұрын

    உண்மை

  • @susee8894

    @susee8894

    2 жыл бұрын

    நிதர்சனமான உண்மை

  • @vinayagamboluvinayagambolu8757

    @vinayagamboluvinayagambolu8757

    2 жыл бұрын

    Cr

  • @chandrasekar8028

    @chandrasekar8028

    2 жыл бұрын

    Your words are absolutely true sir. I heard this song for the first time in Sep 2021 while travelling in private bus from Thuraiyur to Musiri while watching villages while travelling in this bus. Evergreen Memory. Mesmerizing song.

  • @kavishakavi9919
    @kavishakavi99192 жыл бұрын

    இனிமையான இசையோடு அன்றைய கால கட்டத்தில் கேட்ட பாடல் இன்று இனிக்கிறது.....

  • @devathairich8638
    @devathairich86383 жыл бұрын

    இளையராஜா விடம் கடவுள் இருக்கிறார். ஆகவே அவர் பாடல்களை கேட்கும் போது மட்டும் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @amuthavalli3858

    @amuthavalli3858

    2 жыл бұрын

    😍

  • @-jb5dl

    @-jb5dl

    7 ай бұрын

    Yes absolutely truem.... Thai moogambikai himself

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls Жыл бұрын

    என்ன ஒரு இனிமையான பாடல் தேனில் ஊறிய பலாவினை சுவைப்பது போலவே இருக்கிறது.இரவு பயணங்களில் இந்த பாடல் கேட்டால் மிக அருமையாக இருக்கும். இது போன்ற பாடல் இப்போ வருகிறதா....... கொடுமை

  • @srinivas5517
    @srinivas55173 жыл бұрын

    0:56 " நேத்தொரு நீரூத்து " ஜானகி அம்மா குரல் vera11

  • @Gobisankar.

    @Gobisankar.

    2 жыл бұрын

    Level vera Eleven vera, ennaiya comment pandringa.

  • @riyasdheen6266
    @riyasdheen6266 Жыл бұрын

    90s kides நான் சின்ன வயசுலா பள்ளி விடுமுறையில் என் கிராமத்துக் போகும் போதும் ஊர் திருவிழக்களில் கேட்டு மயங்கிய பாடல்

  • @ttthala6396
    @ttthala63962 жыл бұрын

    கடவுளே இது போல பாடல்கள் கேட்கும் போது அந்த காலத்து நினைவுகள்🥲🥲

  • @muralitharanm4904
    @muralitharanm49043 жыл бұрын

    ஏதோ மனசு ஒருமாதிரி கஷ்டமா இருக்கு...ஐ லவ் யூ ராஜா சார்..🙏🙏

  • @vivasayaboomi1023

    @vivasayaboomi1023

    2 жыл бұрын

    Same

  • @AshrafAshfaq

    @AshrafAshfaq

    2 жыл бұрын

    தேவா

  • @ramkarthika3948

    @ramkarthika3948

    2 жыл бұрын

    8uui

  • @vettipaiyan6477

    @vettipaiyan6477

    2 жыл бұрын

    @@AshrafAshfaq த்தூ

  • @grmelodys9100
    @grmelodys91002 жыл бұрын

    இன்று மறுமுறை பார்க்க வந்துள்ளேன் இந்த பாடலை😍

  • @sathikbasha4008
    @sathikbasha40083 жыл бұрын

    பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து அருமையான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்த பாடலில் இதுவும் ஒன்று மறக்க முடியாத சில நினைவுகள் இந்த பாட்டு கேட்கும் பொழுது

  • @ct.prasath..5192

    @ct.prasath..5192

    11 ай бұрын

    💖💏

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru3 жыл бұрын

    முரளி சிவரஞ்சனி ஜோடி பிரமாதம் இளையராஜாவின் இசையும் தேவாமிருதம்

  • @ramkumarsrinivasan678
    @ramkumarsrinivasan6783 жыл бұрын

    இந்த பாட்டு கேட்கும் போது அப்படியே பழைய நினைவுகள் திருப்புகின்றன ♥️

  • @karthikraj3809

    @karthikraj3809

    Жыл бұрын

    Really

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya12873 жыл бұрын

    மிட் நைட் 2 மணிக்கு மதுரை to திருநெல்வேலி பஸ்ல போகும் போது கேட்டேன்

  • @dharmasandharmasan6474

    @dharmasandharmasan6474

    3 жыл бұрын

    செம லொகேஷன் ❤❤❤

  • @Sureshkumar-36

    @Sureshkumar-36

    3 жыл бұрын

    Super la bro...

  • @nathiyam7

    @nathiyam7

    3 жыл бұрын

    Hey bro superb

  • @mathivananpalayam8192

    @mathivananpalayam8192

    Жыл бұрын

    Superb

  • @karthick271133
    @karthick2711333 жыл бұрын

    கொலுசு மாட்டும் போது வரும் இசைக்கு செல்லகிளிக்கு சிலிர்த்தோ இல்லையோ எனக்கோ ஆனந்த சிலிர்ப்பு.

  • @girijagirija7521

    @girijagirija7521

    2 жыл бұрын

    Superb

  • @aishwaryasoundarajan4410

    @aishwaryasoundarajan4410

    2 жыл бұрын

    😍😘

  • @Naveenkumar-hq8gz
    @Naveenkumar-hq8gz3 жыл бұрын

    நல்ல ஒரு அருமையான சாங் ❤️ ஜானகி அம்மா👌 எனக்கு பிடிச்ச சாங்😍

  • @vettipaiyan6477
    @vettipaiyan64772 жыл бұрын

    சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் ஆஹா தான் ஹைலைட்

  • @ganapathim7317
    @ganapathim73172 жыл бұрын

    இன்றும் பட்டி தொட்டி ஒலிக்கும் பாடல் super

  • @satheeshnkl1999
    @satheeshnkl19992 жыл бұрын

    நான் தினமும் லாரியில் இந்த பாடலைக் கேட்காமல் இருக்க மாட்டேன்

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan93475 жыл бұрын

    இசை அரசரின் சிறந்த சுக ராகங்களில் இப்பாடலும் ஒன்று.

  • @ahilanshanmugam8620

    @ahilanshanmugam8620

    3 жыл бұрын

    Isai arasan great 🙏🙏

  • @isaaclivingstone8795

    @isaaclivingstone8795

    3 жыл бұрын

    90s ever green songs anytimes life enjoying.lovers melody hit songs.i wants many melody 80,90s songs.

  • @aswinbr2891
    @aswinbr28912 жыл бұрын

    அருமையான பாடல். அந்த காலம் முழுமையா போய்விட்டது 😏

  • @muralitharanm4904
    @muralitharanm49043 жыл бұрын

    என் காதல் நினைவுகள்..2009-2017...

  • @bommiammal6679
    @bommiammal66793 жыл бұрын

    கங்கை அமரனின் பாடல் வரிகள் சூப்பர்....

  • @muthus7594
    @muthus75942 жыл бұрын

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @anandans8574
    @anandans85743 жыл бұрын

    Nostalgic. Evergreen song. Such a composing.

  • @ranjiniranjini7835

    @ranjiniranjini7835

    3 жыл бұрын

    V

  • @priyaramesh6095
    @priyaramesh60953 жыл бұрын

    Such a positive vibes refreshing,miss u murali ,ever green young artist

  • @spmkalirajan752
    @spmkalirajan7529 ай бұрын

    இந்த பாடல் அதிகமாக சடங்கு வீடுகளில் இப்போது வரை 2023 ஒளிபரப்பாகிறது அருமையான பாடல்

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp2 жыл бұрын

    Janaki Amma voice,,,,semma super song,,,,😍 ❤ 😘 💕 ♥

  • @hillsgodshillsfoods8395
    @hillsgodshillsfoods83953 жыл бұрын

    இளைஞர்கள் மத்தியில் இளையராஜா இசை தாலாட்டும் பாடல்

  • @thiru088
    @thiru0883 ай бұрын

    Ever green songs, என்றும் மனதில் நிற்பவை. அருமையான பதிவு ❤❤

  • @crazysujitha9833
    @crazysujitha98332 жыл бұрын

    தினமும் நான் bus la போகும் போது இந்த சாங் கேப்பேன் 😘செம்ம feel😍 ம் Intha song la அந்த lyrics ரொம்ப பிடிக்கும் மாமனே மாங்கனி😍 நானே ஏங்கவா தேவனே 😇.... 💯😘

  • @tanfedvnr7333
    @tanfedvnr73333 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே என்ன குரல் அட டா !! இரா.சுப்பையா குமாா் விருதுநகா்

  • @esakkipandi9339
    @esakkipandi93392 жыл бұрын

    Innaiku Veni Bus la Intha song keta semma Janaki Amma Mano sir Voic Ilaiya Raja Musical semma All Time my Favvy Song 👌👌👌👌👏👏👏🥰🥰❤️❤️

  • @user-se4gk4ws8z
    @user-se4gk4ws8z11 ай бұрын

    வேதாரண்யம் to திருத்துறைப்பூண்டி பாண்டியன்,மோகன் பேருந்தில் அதிகம் ஒலித்த பாடல்

  • @subrakalai7997
    @subrakalai7997 Жыл бұрын

    500 th Comment My favorite Ever green song ❤️ ❤️

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw2 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா ❤🔥 Yesterday Today Tomorrow Forever Evergreen Composer Maestro Illayaraja ❤ 🔥

  • @muthumani9781
    @muthumani97812 жыл бұрын

    சூப்பர் பாட்டு இந்தப் பாட்டை போட்டதுக்கு ரொம்ப நன்றி

  • @jayadeva68
    @jayadeva684 жыл бұрын

    பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஓஹோ... நேற்றொரு நீரூற்று... பொங்கி எழுந்து... ஆனது காட்டாறு... பொங்கி புரளுது... ஹா... ஹா... பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஹோய்... தானதந்தம்... தீனத்தந்தம்... தந்தனத்த... தந்த... தந்தன... தானதந்தம்... தீனத்தந்தம்... தந்தனத்த... தந்த... தந்தன... தானதந்தம் தந்தீன... தானதீம் தந்தீன... தானதந்தம் தந்தீனா... தானதந்தம் தந்தீன... தானதீம் தந்தீன... தானதந்தம் தந்தீனா... கேட்குது பாட்டு பாட்டு... தூக்குது நேரம் பார்த்து... வாட்டுது ஆசை பூத்து... சீக்கிரம் மாலை மாத்து... பூவெல்லாம் சேர்த்து கோர்த்து... மாலையா ஆனது.... நாளெல்லாம் பார்த்து பார்த்து நாணமும் போனது... மாமனே மாங்கனி நானே... ஏந்தவா தேவனே... காமனே கை கொடுத்தானே... காயுது தேகமே... பூவிழி காட்டும் போதையும் வாட்டும் ஏறுதே பாரமே... ஹோ... ஹோ... பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஓஹோ... நேற்றொரு நீரூற்று... பொங்கி எழுந்து... ஆனது காட்டாறு... பொங்கி புரளுது... ஹா... ஹா... பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஹோய்... கூந்தலா... மேகம்தானா... கூடுது மோகம் தானா... சேர்ந்தது யோகம்தானா... பாடுது ராகம் தானா... பார்த்ததும் பாவையானா... பார்வையால் மாறினா... சேர்த்ததும் தேவி ஆனா... தினசரி உன் கனா... கோயிலில் வாழ்கிற மீனா... வாழ்க்கையை காட்டினா... கூடவும் கைகளைச் சேர்த்து... வானத்தில் ஏற்றினா... பாலொடு தேனா... சேருது தானா... பாடினா... தேன் கனா... ஆஹா... பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஓஹோ... நேற்றொரு நீரூற்று... பொங்கி எழுந்து... ஆனது காட்டாறு... பொங்கி புரளுது... ஹா... ஹா... பூத்தது பூந்தோப்பு... பார்த்து பார்த்து... ஆஹா... போட்டது மாராப்பு தேடி பார்த்து... ஹோய்...

  • @antonyarts2744

    @antonyarts2744

    3 жыл бұрын

    I like this song. And Murali uncle is my favorite star.

  • @user-sn4ey3xn3h

    @user-sn4ey3xn3h

    3 жыл бұрын

    Lyrics writing perfect..

  • @Marimuthu-fu9jp

    @Marimuthu-fu9jp

    3 жыл бұрын

    Super

  • @siranjeevisiranjeevi3334
    @siranjeevisiranjeevi33343 ай бұрын

    ஐயோ யாரை பாராட்டுவதே தெரியலையே ஹீரோயின் செம டான்ஸ் முரளியும் செம டான்ஸ் மனோ ஜானகி அம்மா வாய்ஸ் அருமை இளையராஜாவின் அருமையான இசை❤❤❤

  • @jeevajosephjs4572
    @jeevajosephjs45723 жыл бұрын

    90th பிறக்கலனு கவலை படுற 🤞🤞❤🎭

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi90792 жыл бұрын

    அய்யாவின்.இசையில்.இந்த.பாடலும்.எனக்கு.மிகவூம்.பிடித்தபாடல்

  • @mathsworld9667
    @mathsworld96673 жыл бұрын

    My husband favourite song....intha song tan paadinanga...ennoda mge ku munnal...adikadi...avaroda voice la tan...intha song ku ipo nan adimai....

  • @vettipaiyan6477

    @vettipaiyan6477

    2 жыл бұрын

    ரசனையான கணவர் லக்கி தான் நீங்க 😀

  • @elakkiyaanbazhagan1379
    @elakkiyaanbazhagan13792 жыл бұрын

    Na daily intha song kettutte iruppen rompa pudicha song❤️❤️❤️❤️

  • @jayakeerthi9240
    @jayakeerthi92403 жыл бұрын

    90,s porantha nangalam lucky than..entha songs yellam appo kekumpothu semmya erukum. ..

  • @antonysuman4313
    @antonysuman43132 жыл бұрын

    90s valkkai ini yarukkum varathu

  • @iyyanaramavasai3205
    @iyyanaramavasai3205 Жыл бұрын

    புதிதாக 2008 ல் CD வாங்கி பல முறை கேட்ட பாடல் இது

  • @silam.......
    @silam....... Жыл бұрын

    சரணம் இடையில் வரும் இசை என்ன ஒரு அழகு ❤️❤️❤️

  • @ManiKandan-fb7qf
    @ManiKandan-fb7qf3 жыл бұрын

    இந்த சாங் ரொம்ப எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karthickkutty4676

    @karthickkutty4676

    3 жыл бұрын

    122""u 1 t 1 1 ??? can are can??? can can? are are #? :::??? 1 MN 1 1 1 is is and is and Nm my?is??! ? and is?????m aI,? is is? is is snd th u,

  • @rajamanickamrajaraja8762
    @rajamanickamrajaraja87623 жыл бұрын

    rompa pudicha song 💜💜💜

  • @VEERA915
    @VEERA9153 жыл бұрын

    Endha song very nice

  • @mohamedabubackersiddiq5172
    @mohamedabubackersiddiq51723 ай бұрын

    மதுரை To மானாமதுரை பஸ்ஸில் நான் அதிகமா கேட்ட பாடல் இந்த பாடலை கேட்டாலே மானாமதுரை பயணம்தான் ஞாபம்தான் வரும்❤❤❤❤

  • @sundarmca7639
    @sundarmca76393 жыл бұрын

    Hearing this song today tiruvarur to palani bus... Just 2 stops i ll down but ths mke it faster...addict.

  • @vikramjeba1146
    @vikramjeba11463 жыл бұрын

    IDHAYA MURALI SUPER LOVE MOVIE....AND ILLAYARAJ NICE MUSIC....17.11.2020....

  • @selvamrajan7
    @selvamrajan75 жыл бұрын

    இசையின் அரசன்

  • @karthick271133

    @karthick271133

    3 жыл бұрын

    இசைகளில் அசுராதி அசுரன்

  • @braja6399
    @braja63992 жыл бұрын

    இசையின் பிதாமகன் எங்கள் ராசய்யா 24 .10.2021

  • @newcollection8467
    @newcollection84673 жыл бұрын

    Kaalangal ponathu thirumpa varathu my favorite song sivaranjani

  • @saravananmuthu7054
    @saravananmuthu70543 жыл бұрын

    அருமையான பாடல்

  • @npksongs515
    @npksongs5158 ай бұрын

    Super song innum eppothum old is gold.

  • @deepadeeparamachandran4049
    @deepadeeparamachandran40493 жыл бұрын

    Thaana thantham theena thantham chorus super

  • @kiruthigakirthi775
    @kiruthigakirthi7752 жыл бұрын

    All Time favorite Raja Sir Songs 😍

  • @pavithraravi7898
    @pavithraravi78983 жыл бұрын

    Yenga mama ku pudicha song.... 😍😍😍

  • @AbdulMannan-pi9ef

    @AbdulMannan-pi9ef

    2 жыл бұрын

    Super madam ho peo enna

  • @nausathali8806
    @nausathali88063 жыл бұрын

    ஆரம்ப இசையிலேயே அனைத்து பூக்களையும் பூக்க வைத்திருப்பார் இசைஞானி. மலராத மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச பூக்களையும், பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து... ஆஹா... ஓஹோ... என்று அருமையாக பாடி... அதையும் மலர வைத்திருப்பார்... அருமை ஜானகிஅம்மா...! எண்ணங்கள் மலர்கிறது 90 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : தங்க மனசுக்காரன். இசை : இசைஞானி இளையராஜா.

  • @jpjo7727

    @jpjo7727

    Жыл бұрын

    Nee rasigan ya

  • @nausathali8806

    @nausathali8806

    Жыл бұрын

    @@jpjo7727 நன்றி சார்....!

  • @arumugam8109

    @arumugam8109

    3 ай бұрын

    ஆஹா பாடல். சூப்பர்🙏🌹🙋

  • @nausathali8806

    @nausathali8806

    3 ай бұрын

    @@arumugam8109 நன்றி சார்...!

  • @grmelodys9100
    @grmelodys91003 жыл бұрын

    En manathai urukiya padalkalil ithuvum ontru❤❤❤️❤️athuvum nit time la ketta innum arumaiyaka erukkum💖💖

  • @sarithadreviyaraj6462
    @sarithadreviyaraj64622 жыл бұрын

    Private bus la athigama ketta songs.....super songs

  • @SelvaRaj-hi7sc
    @SelvaRaj-hi7sc3 жыл бұрын

    85 to 95 la poranthavanga tha real 90s kids

  • @ramr-ty2qy
    @ramr-ty2qy3 жыл бұрын

    ரொம்ப புடிச்ச பாட்டு

  • @deepadeeparamachandran4049
    @deepadeeparamachandran40493 жыл бұрын

    Poovellam serththu koaththu intha variya mano romba porumaya paadirparu

  • @vishalabu8167
    @vishalabu81673 жыл бұрын

    சங்கரன்கோவில் to திருப்பூர் போகும் போது Night 1 Maniku ketan

  • @annapandiannapandi7516
    @annapandiannapandi75162 жыл бұрын

    My lovely favorite sweet song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️mamane mangane nane❤️❤️vera leval ❤️❤️

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI Жыл бұрын

    அடப்பாவிகளா. .....எங்கடா அந்த வரியை கானம் .........மாமனே மாங்கனி நானே ..... இந்த பாட்டுக்கு முக்கியமான வரியே அதன்

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q3 жыл бұрын

    அருமையான பாடல். 😍😍😍😍

  • @BaluBalu-rv9mj
    @BaluBalu-rv9mj2 жыл бұрын

    Na love pannappo antha ninaivugal ellam ippo varuthu intha song kettathu aprm I love this memory ♥️

  • @massgowtham5411
    @massgowtham54113 жыл бұрын

    One of the most my favorite......😍

  • @mariappant1515
    @mariappant15153 жыл бұрын

    அருமை

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 Жыл бұрын

    புல்லரிக்குது... அய்யோ நான் என்ன தவம் பண்ணேன் nu தெரியல இது போல மனசுக்கு நிறைவான பாடல் கேட்க....

  • @mossessessom5587
    @mossessessom55873 жыл бұрын

    This song aver green... its do me mis my loveing girl ranjini ... after 20yr I'm meet her.. miz u ranjini

  • @SudhaSudha-us6bb
    @SudhaSudha-us6bb2 жыл бұрын

    Nice song ethanaimurai ketalum mendum kekum songs my lovely songs 💕💚💕💚💕💚💕💚💕💚💕

Келесі