நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் பாடல் | Neethane Naal Thorum Song | Ramesh Aravind, Ranjitha | 4K

Музыка

Song -- "Neethaane Naaldhorum"
Movie -- Paattu Vaathiyar
Music -- Ilaiyaraaja
Lyrics -- Vaali,
Singer's -- K. J. Yesudas, Swarnalatha
Channel Link :
1-- / @psthenisaii8066 @PS Thenisaii
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
4 -- 1 -- / @psnamtamilmovies4427
@PS NAM TAMIL MOVIES
5 -- / psentertainment @PS Entertaimment
Like our fb page @ / psentertimen. .
Like our twitter page on- / pentertinments

Пікірлер: 924

  • @ajmalali8497
    @ajmalali84974 ай бұрын

    2024 ல் இந்த பாட்டை கேட்பவர்கள் யார் ?? இன்னும் ஸ்வர்ணலதா அவர்களின் குரலை விட இனிமயான குரல் சினிமாவில் வரவில்லை

  • @dineshr9336

    @dineshr9336

    3 ай бұрын

    True

  • @crazykid8395

    @crazykid8395

    3 ай бұрын

    Black beauty after silk❤

  • @ponnusamy2639

    @ponnusamy2639

    2 ай бұрын

    Super song

  • @SangeethaArun-jv2qs

    @SangeethaArun-jv2qs

    2 ай бұрын

    Sema attractive song❤❤❤

  • @user-mi7mo6sb4f

    @user-mi7mo6sb4f

    Ай бұрын

    Janaki, amma

  • @veerasamys1361
    @veerasamys1361 Жыл бұрын

    பாடல் கேட்டுக்கொண்டே கமெண்ட் படிப்பவர்கள் யாரு

  • @rubanrubanarjun7552

    @rubanrubanarjun7552

    10 ай бұрын

    Hi

  • @Usha-qp2oc

    @Usha-qp2oc

    10 ай бұрын

    ​@@rubanrubanarjun7552❤

  • @yogeshwari1916

    @yogeshwari1916

    10 ай бұрын

    Ik

  • @kumaravelr6497

    @kumaravelr6497

    9 ай бұрын

    😅

  • @s.nachiyarlionlady8095

    @s.nachiyarlionlady8095

    8 ай бұрын

    Nanthan 😂

  • @vinothkumarvel8051
    @vinothkumarvel8051 Жыл бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2023 / 2024 கேட்பவர்கள்

  • @venkatesans1464

    @venkatesans1464

    6 ай бұрын

    I am

  • @kavikavitha4078

    @kavikavitha4078

    5 ай бұрын

    I like this song

  • @fathiajimya3973

    @fathiajimya3973

    5 ай бұрын

    2024

  • @balubalasuppiramaniyan9403

    @balubalasuppiramaniyan9403

    5 ай бұрын

    I am❤

  • @pranavuvandaiyar2802

    @pranavuvandaiyar2802

    4 ай бұрын

    Like this song

  • @balajii3129
    @balajii312911 ай бұрын

    இந்த ஒரு பாடலின் முன்பு இப்போதைய 1000 பாடல்கள் வந்தாலும் தோற்று ஓடிப் போகும்❤,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ameerraziya681

    @ameerraziya681

    8 ай бұрын

    Yes 100%

  • @RaviRavi-pu9wj

    @RaviRavi-pu9wj

    7 ай бұрын

    சூப்பர் சூப்பர்

  • @vijikumar3382

    @vijikumar3382

    7 ай бұрын

    Eppo Ulla songs ellamae namma kaal thoosu ku equal, old songs thaan கெத்து

  • @s.nachiyarlionlady8095

    @s.nachiyarlionlady8095

    7 ай бұрын

    @@vijikumar3382 enna sirippu

  • @vijikumar3382

    @vijikumar3382

    7 ай бұрын

    @@s.nachiyarlionlady8095 😡😡👊👊👊

  • @cneelamehan3803
    @cneelamehan3803 Жыл бұрын

    90s💫 எங்க ஊரு பொதிகை டீவியில் பள்ளி பருவத்தில் பாத்த அருமையான படம், மெய் சிலிர்க்கும் பாடல்கள் ♥️ மறக்கவே முடியாத நல்ல இனிமையான நினைவுகள் 🥰😍👌

  • @manidbossfan9490

    @manidbossfan9490

    Жыл бұрын

    Cl AA

  • @bavanimangeswaran3105

    @bavanimangeswaran3105

    9 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @poomi_youtupe

    @poomi_youtupe

    4 ай бұрын

    Ama ❤

  • @yamangaming2047

    @yamangaming2047

    Ай бұрын

    Ipa ithala unkita yar ketathu

  • @sundarsundar5842
    @sundarsundar5842 Жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா கொஞ்சும் குரலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறேன்...

  • @anantharaj8592

    @anantharaj8592

    Жыл бұрын

    அம்மா nu நீங்க சொல்லும்போதே எவ்ளோ பிரியம் nu தெரியுது... ஒரே நேரத்துல 100 முறை கேட்டாலும் சலிக்கல

  • @sakthiharisakthihari521
    @sakthiharisakthihari5212 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2022 யார் யாருக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 Жыл бұрын

    இந்த பாடல் எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்மை மாறாது. இப்போது வரும் பாடல்கள் பாடலா மியூசிகானு தெரியாத அளவிற்கு செவியை எரிச்சல் அடைய செய்கிறது.

  • @gopalkrishna7951
    @gopalkrishna7951 Жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா குரல் நம்மை விட கடவுளுக்கு அதிகம் பிடிக்கும் போல, அதுதான் சீக்கிரம் அழைதுக்கொண்டர்,37 வயதிலேயே....இப்படி ஒரு குரல் இனி எங்கு கிடைக்கும்

  • @anantharaj8592

    @anantharaj8592

    Жыл бұрын

    I agreed ur point bro👍👍👍👍👍👌👌

  • @RameshRamesh-ws5fl

    @RameshRamesh-ws5fl

    Жыл бұрын

    Super song

  • @LathusanLathu-oe1rh

    @LathusanLathu-oe1rh

    9 ай бұрын

    Correct bro

  • @Vijayshree-et6wd

    @Vijayshree-et6wd

    2 ай бұрын

    still iam adict this dong

  • @prabu3232

    @prabu3232

    2 ай бұрын

    100% உண்மை

  • @abu-py2ol
    @abu-py2ol Жыл бұрын

    3000 ஆண்டு வந்தாலும் பெஸ்ட் song 🎉🎊🎷🎤🎤🎻🎺 voice எஸ்லண்ட்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @thennarasuarasu5466

    @thennarasuarasu5466

    6 ай бұрын

    எத்தனை வருஷம் ஆனாலும் song அழியாது 80kids&90kids

  • @mohammedilyas6102

    @mohammedilyas6102

    4 ай бұрын

    ஆனால் மூவாயிரம் ஆன்டு ஆனாலும் பாட்டில் Romance இல்லாமல் வராது

  • @ezhumalaiezhu6956
    @ezhumalaiezhu69562 жыл бұрын

    இந்த மாதிரி வரிகள் இனிமேல் எவனாலும் எழுத முடியாது

  • @svthvino

    @svthvino

    Жыл бұрын

    ✍️ கவிஞர் வாலி.

  • @vemburajn350
    @vemburajn350 Жыл бұрын

    இந்த பாடல் வந்த வருடம் 1995, இன்று வரை கேட்கும் போது காதிற்க்கு எவ்வளவு இதமானதாக இருக்கிறது. Wow mind blowing.

  • @ayyappang748
    @ayyappang748 Жыл бұрын

    பாடியவர் மறைந்தாலும் பாடல் பாராட்டு பெரும்

  • @21UTAA012GTN

    @21UTAA012GTN

    7 ай бұрын

    💜💜💜

  • @RanjithKumar-zc4dp
    @RanjithKumar-zc4dp Жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா வின் குரல் இன்றும் என்றும் காலத்தால் அழியாது...

  • @billahhosen4599

    @billahhosen4599

    7 ай бұрын

    very beautiful

  • @billahhosen4599

    @billahhosen4599

    7 ай бұрын

    A மிகவும் அருமையான பாடல்

  • @Pokemonworld-dx7me

    @Pokemonworld-dx7me

    6 ай бұрын

    இசை தேவதை ஸ்வர்ணலதா❤

  • @p.tamilselvi3802

    @p.tamilselvi3802

    3 ай бұрын

    ​ீீஈஈீீ@@Pokemonworld-dx7me

  • @user-xk5ts1hi9t
    @user-xk5ts1hi9t Жыл бұрын

    யாருக்கெல்லாம் இந்த மிகவும் பிடித்தமான பாடல்

  • @aravind.j86
    @aravind.j86 Жыл бұрын

    அருமையான பாடல், என்றென்றும் ரசிக்கும் பாடல், ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்....

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Жыл бұрын

    2005 ல் பிறந்த நான் என் அம்மாவின் பரிந்துரை மூலம் இந்த பாட்டை கேட்க வந்தேன்! அருமை! 👌😍😇..

  • @arunyuvan474

    @arunyuvan474

    Жыл бұрын

    Ahaan ❤️😊😊😊

  • @veerasamys1361

    @veerasamys1361

    Жыл бұрын

    சூப்பர் 👌

  • @C.ElakkiyaElakkiya-vr1bq

    @C.ElakkiyaElakkiya-vr1bq

    10 ай бұрын

    Same❤😊

  • @jamesvijay3614

    @jamesvijay3614

    6 ай бұрын

    Mm ohhh

  • @Ssm5555Adam

    @Ssm5555Adam

    6 ай бұрын

    செம 👍👍👌👌👌

  • @Jenifer138
    @Jenifer138 Жыл бұрын

    ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் (2) நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்பு கொண்டதாலே உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில் எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் இந்த ஜீவன் கூடுமோ உந்தன் நாத வேள்வியில் எண்ணம் நீ வண்ணம் நீ இங்கு நீ எங்கும் நீ வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித் தந்த தேவி நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்ததே நீ வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞான வல்லியே நீ வெள்ளைத் தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ எந்தன் வாக்கு மேடையில் இன்று ஆடும் வாணியே எந்தன் நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் ஏணியே அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் தெய்வம் நீதான் செல்வம் கீதம் சங்கீதம் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

  • @harishsiva2739

    @harishsiva2739

    Жыл бұрын

    👏👏👌🥰

  • @manishavarshini9961

    @manishavarshini9961

    10 ай бұрын

    Super ❤

  • @21UTAA012GTN

    @21UTAA012GTN

    6 ай бұрын

    ❤❤❤

  • @arunbhavan2599

    @arunbhavan2599

    6 ай бұрын

    Sooper

  • @user-uk1uk7uk6l

    @user-uk1uk7uk6l

    6 ай бұрын

    ❤️super ✨

  • @dillibabu.c6387
    @dillibabu.c6387 Жыл бұрын

    என் அபிமான பாடகி சுவர்ணலதா அவர்களின் இனிய குரலில் இனிய பாடலை கேட்டு ரசித்து மகிழ்ந்தேன் ❤️🥰 இனிமையான இசைஞானி இளையராஜா அவர்களின் இனிய இசை பாடலுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு 💛👌👌👌👌 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏

  • @nazeermohamed7735
    @nazeermohamed77352 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேக்கும்போது புதுசா கேட்கிற மாதிரி இருக்கு.

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia89592 жыл бұрын

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @madhubala4116

    @madhubala4116

    2 жыл бұрын

    Super song

  • @prabhur1627

    @prabhur1627

    2 жыл бұрын

    @@psthenisaii8066 🎉😢🎉😢🎉n😢

  • @kannanr4617

    @kannanr4617

    Жыл бұрын

    Sema song's ❤️

  • @rajeshraju2469

    @rajeshraju2469

    Жыл бұрын

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Жыл бұрын

    வார்த்தைகளால் ஆயிரம் வர்ணித்தாலும் ஈடு ஆகாது 😘😘😘ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் 😭......

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @socialmedia-xr6xm

    @socialmedia-xr6xm

    Жыл бұрын

    சொர்க்க குரல் சுவர்ணலதா

  • @murugesank5123

    @murugesank5123

    Жыл бұрын

    @@psthenisaii8066 super

  • @RajaRaja-zo2xt

    @RajaRaja-zo2xt

    Жыл бұрын

    media o

  • @appuvillagecooking4308
    @appuvillagecooking4308 Жыл бұрын

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @balamuruganbala5701
    @balamuruganbala57012 жыл бұрын

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்👌👌👌👌👌

  • @djsivan2204

    @djsivan2204

    Жыл бұрын

    Satyaaaaapiryaaaaasdf

  • @aravintharavinth8469

    @aravintharavinth8469

    Жыл бұрын

    @@djsivan2204 p

  • @aravintharavinth8469

    @aravintharavinth8469

    Жыл бұрын

    P

  • @aravintharavinth8469

    @aravintharavinth8469

    Жыл бұрын

    P

  • @aravintharavinth8469

    @aravintharavinth8469

    Жыл бұрын

    0pp

  • @g.vigneshkumar3509
    @g.vigneshkumar3509 Жыл бұрын

    80,90 வாழ்ந்த வாழ்க்கை வரம்.அப்போது சினிமாவில் சாதியம் இல்லை.மதமில்லை.அனைவருக்குமான சமமான படங்களாக இளையராஜாவின் அருமையான இசையருவியாக அனைத்து தரப்பு மக்களிடமும் ரசிக்க வைத்தது.சொர்க்கம் இதுதான்.

  • @krishnankrishnan8375

    @krishnankrishnan8375

    Жыл бұрын

    ᴄᴏʀʀᴇᴄᴛ ʙʀᴏ

  • @Lalgudisurya
    @Lalgudisurya2 жыл бұрын

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...! அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!! 💔😭😭😭💔

  • @rameshh3293

    @rameshh3293

    2 жыл бұрын

    S

  • @gamezone6377

    @gamezone6377

    2 жыл бұрын

    அந்த குரல் சோர்கர்திற்கே சென்று விட்டது

  • @thejeshlingam6956

    @thejeshlingam6956

    2 жыл бұрын

    0 00

  • @Lalgudisurya

    @Lalgudisurya

    Жыл бұрын

    @@gamezone6377 😭

  • @s.r.gopikannan1715

    @s.r.gopikannan1715

    Жыл бұрын

    உண்மை 👌சகோ

  • @PremKumar-nb9fy
    @PremKumar-nb9fy2 жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @manikandanvaratha2224
    @manikandanvaratha22242 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @saravananmanikam6360
    @saravananmanikam6360 Жыл бұрын

    என்றும் 80sதான் பெஸ்ட்....... இளையராஜா. Spb. மனோ. சித்ரா. ஜேசுதாஸ்.. ❤❤சௌர்ணலதா ❤❤❤

  • @maxnithish6462

    @maxnithish6462

    Жыл бұрын

    ஜானகி அம்மா எங்கே போனார்

  • @a.saminathan959

    @a.saminathan959

    Жыл бұрын

    @@maxnithish6462 include Arunmozhi

  • @ajikumar6985

    @ajikumar6985

    Жыл бұрын

    1990's song ....1995( paatu vaathiyaar)

  • @satishtetala438
    @satishtetala438 Жыл бұрын

    I am from Andhra...I don't know the meaning of this song ..Today first time I have listened...After that more than 50 times I am listening in one day ..Great voice...amma

  • @anandhilakshanika

    @anandhilakshanika

    5 ай бұрын

    This is best song and best word love song

  • @dharani.sdharani878

    @dharani.sdharani878

    5 ай бұрын

    Spr ❤

  • @greenchannel8901
    @greenchannel89012 жыл бұрын

    இந்தப் பாடல் பாடிய ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் இனிமையானது

  • @arulraj5574

    @arulraj5574

    Жыл бұрын

    100th like me. 💕

  • @Boomika1809

    @Boomika1809

    Жыл бұрын

    😢😢😢😢😢😭😭😭😭😭😢😢😢😭😭😭😭😭😭😢😢😢😭😭😓😓😓😓😓

  • @ksakthiveal3488

    @ksakthiveal3488

    Жыл бұрын

    Ppppp

  • @maruthujeya2054

    @maruthujeya2054

    Жыл бұрын

    @@Boomika1809 a

  • @rrmaithilymaithily977
    @rrmaithilymaithily977 Жыл бұрын

    இந்த மாதிரி பாடல் கேட்க மரு ஞெம்மம் எடுத்தாலும் போதாது..

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Жыл бұрын

    80s பாடல்கள் அனைத்தும் எப்போதும் கேட்டாலும் மனதுக்கு ஒரு ஆனந்தத்தை கொடுக்கிறது 😍 தினமும் நானும் கேட்கும் பாடல் அனைத்தும் 80,90s பாடல் மட்டும் தான்🤗

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e14 күн бұрын

    இளைய ராஜாவின் இசையில் உருவான ஒரு அற்புதமான பாடல்.என்னைமிகவும்கவர்ந்தபாடல்.நன்றி.

  • @swamyaru8289
    @swamyaru82892 жыл бұрын

    ரஞ்சிதா ரசிக்க வைக்கின்ற ஓர் அழகிய

  • @akithra
    @akithra2 жыл бұрын

    பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் பெண் : { நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் } (2) பெண் : நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ பெண் : உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ பெண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் பெண் : ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்பு கொண்டதாலே பெண் : உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில் பெண் : எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் இந்த ஜீவன் கூடுமோ உந்தன் நாத வேள்வியில் பெண் : எண்ணம் நீ வண்ணம் நீ இங்கு நீ எங்கும் நீ வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் பெண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் பெண் : நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித் தந்த தேவி நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்ததே நீ ஆண் : வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞான வல்லியே நீ வெள்ளைத் தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ ஆண் : எந்தன் வாக்கு மேடையில் இன்று ஆடும் வாணியே எந்தன் நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் ஏணியே ஆண் : அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் தெய்வம் நீதான் செல்வம் கீதம் சங்கீதம் பெண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் பெண் : நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ பெண் : உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ பெண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் tamil chat room Other Songs from Paattu Vaathiyar Album Neethane Naal Thorum Solo Song Lyrics Neethane Naal Thorum Solo Song Lyrics Solai Malare Song Lyrics Solai Malare Song Lyrics Added by Shanthi SHARE ADVERTISEMENT ra ra ramaiyaa Ra Ra Ra Ramaiya Song Lyrics image 1 Netru Intha Neram Song Lyrics Needhi Dhevan Ulagil Needhi Dhevan Ulagil Song Lyrics Muthu Muthu Punnagaiyo Muthu Muthu Punnagaiyo Song Lyrics Butta Bomma Song - Tamil Version By Sherif Butta Bomma Song Tamil Lyrics - By Sherif Ithathan Romba Rasichen Ithathan Romba Rasichen Song Lyrics Bhoomi Yenna Bhoomi Yenna Bhoomi Song Lyrics engirunthalum valga jp Engirunthalum Vaazhga Song Lyrics Sonthangale Sonthangale Song Lyrics Singam Rendum Singam Rendu Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2021 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @divyabibin2587

    @divyabibin2587

    Жыл бұрын

    ❤️❤️

  • @tony_stark-jw5qv

    @tony_stark-jw5qv

    Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @NASEEHA917

    @NASEEHA917

    Жыл бұрын

    சூப்பர் ♥️♥️👌👌👌♥️♥️

  • @arulkuttykarthika3530

    @arulkuttykarthika3530

    8 ай бұрын

    🎉🎉

  • @user-oc6bn8op2m
    @user-oc6bn8op2m2 жыл бұрын

    2022 இல்ல 2200 ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க தூண்டும் பாடல்....

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @prakashbalaraman9401

    @prakashbalaraman9401

    2 жыл бұрын

    உண்மை

  • @ertwom7664

    @ertwom7664

    2 жыл бұрын

    @@psthenisaii8066.

  • @yuvasabari8560

    @yuvasabari8560

    2 жыл бұрын

    Factu factu

  • @ssdigitalmedia4372

    @ssdigitalmedia4372

    2 жыл бұрын

    நானும் தான்

  • @vvvvvvvvv8361
    @vvvvvvvvv8361 Жыл бұрын

    என் மனதைக் கவர்ந்த பாடல் இது ரொம்ப ரொம்ப பிடிக்கும் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @gowthamkumar24
    @gowthamkumar246 ай бұрын

    Values of 90s songs. அப்போ புரியல சார் இப்போ புரியிது ... ❤❤❤❤

  • @kannanr4617
    @kannanr4617 Жыл бұрын

    நீதானே நாள் தோறும் நான் பாட காரணம் .... Super Jodi song's ❤️💙💜✨🥰😘🤩😍🥳🤗🤔😚

  • @manoharg6769
    @manoharg67692 жыл бұрын

    தினமும் ஒரு முறை நோய் இல்லா வாழ்வு ராசா நீ வாழ்க

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 Жыл бұрын

    நீதான் தெய்வம் நீதான் செல்வம் கீதம் சங்கீதம்...

  • @sivakamimani9388
    @sivakamimani93882 жыл бұрын

    அருமை யான பாடல் நன்றி

  • @kalain8970
    @kalain89702 жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா 🙏🏻

  • @ravichanran3350
    @ravichanran33502 жыл бұрын

    விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்து.

  • @kmrs7251
    @kmrs72512 ай бұрын

    ஒரு குருப்,,,,வருசா வருசம் ரிப்ளை பன்னும்....ஆளே கானோம்....இந்த பாட்டை ஒரு வருசத்துக்கு ஒருதடவை கேட்போம்

  • @vinothpavi8647
    @vinothpavi8647 Жыл бұрын

    உன்னைப் பார்க்கையில்👩‍❤️‍💋‍👨 என்னைப் 👩‍❤️‍👨பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் நன்றி 💓சொல்லியே என்னை சேர்க்கிறேன்💞 ........... ❤️இந்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளது💞 இதை கேக்கும் போதும் உன் ஞாபகம் என்னை வந்து சேர்க்கின்றது ❤️

  • @senthilkumarr3509

    @senthilkumarr3509

    Жыл бұрын

    Super super super

  • @saranyasabarish7711

    @saranyasabarish7711

    Жыл бұрын

    aaas

  • @saranyasabarish7711

    @saranyasabarish7711

    Жыл бұрын

    @@senthilkumarr3509 qr

  • @subinivi3668
    @subinivi36682 ай бұрын

    2024 ல் இந்த பாடல் கேட்பவர்கள் யார்?

  • @KarthiKeyan-nu4pr

    @KarthiKeyan-nu4pr

    2 ай бұрын

    Jk ❤

  • @naveethbasha6410

    @naveethbasha6410

    2 ай бұрын

    🎉

  • @selvakumarkumar1543

    @selvakumarkumar1543

    2 ай бұрын

    It's just not a song, it's a honey .

  • @user-rn1vp2fn6y

    @user-rn1vp2fn6y

    26 күн бұрын

  • @prakashm3841
    @prakashm38412 жыл бұрын

    Swarnalatha amma voice and yesudas sir voice 😊👍.

  • @sivasivadurgaharshithasiva3102
    @sivasivadurgaharshithasiva3102 Жыл бұрын

    2023 இல் யாரெல்லாம் இந்த சாங் கேக்குறீங்க

  • @jadduprabha2875
    @jadduprabha28752 жыл бұрын

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 💖

  • @sijin_binu280

    @sijin_binu280

    2 жыл бұрын

    Appa varnikatha da kammunatti

  • @palanis4094

    @palanis4094

    2 жыл бұрын

    Very nice song

  • @raghulramkumar
    @raghulramkumar Жыл бұрын

    Addicted 🥰🥰 Only For Swarnalatha ❤️❤️

  • @rajarajan337
    @rajarajan3372 жыл бұрын

    Swarnalata madam voice awesome...

  • @suganyaseenu2725
    @suganyaseenu27252 ай бұрын

    80'90' songs vera mathiri unmaiyana kathal anbu iruku .

  • @sadheeshkumar7567

    @sadheeshkumar7567

    2 ай бұрын

    ❤s true

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna55972 жыл бұрын

    Swarnalata sweet singer. lyrics of Vaali, music by ilaiyaraja r marvelous

  • @esakkimuthu1308
    @esakkimuthu13082 жыл бұрын

    காலத்தால் அறியாத காதல் பாடல்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @putturvijitha7715

    @putturvijitha7715

    2 жыл бұрын

    @@psthenisaii8066 . . ... ,... . . . . ..... . ..! .. ... .. .... . . . ? ? .. . ... . .............. .... . , .. .!.. . .... . . . . . . . . . ... . .. . .. . #. . ? ... . , ., .. ...... ?..... .,.. ... .,. .....

  • @mageshmf4wd140

    @mageshmf4wd140

    2 жыл бұрын

    Please call 6

  • @kalikali4331
    @kalikali43312 жыл бұрын

    ரொம்ப ரொம்ப பிடித்தப் பாடல்

  • @keerthikanmani8481
    @keerthikanmani84814 ай бұрын

    இந்தப் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும் இதை பாடியவர் மறைந்தாலும் பாராட்டுக்கு பெருமை பெறும்

  • @tnagarajan6981
    @tnagarajan6981 Жыл бұрын

    Ranjitha sema cute, this song very special. Again and again tacking this song.

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @megalamegala411
    @megalamegala411 Жыл бұрын

    My all time" favorite "song 🎼🎼🎼🎼❤️❤️❤️❤️

  • @iyappaniyyapan7997
    @iyappaniyyapan7997 Жыл бұрын

    W0w nice super hit song

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Жыл бұрын

    எந்தன் ஆவல் தீருமோ ,உந்தன் பாதை பூஜையில் 💖💕💗💘

  • @sujip2203
    @sujip22037 ай бұрын

    இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு Love அதிகமாகிறது

  • @swarnalatharamyasr3321
    @swarnalatharamyasr33212 жыл бұрын

    My swarnalatha amma voice very beautiful....my favourite song

  • @ezhumalaiezhu6956
    @ezhumalaiezhu69562 жыл бұрын

    இப்பல்லாம் என்ன பாடல் வரிகள் எழுத சொன்னா அவன் அவன் சொந்த கதையை எழுதரான்

  • @m.muruganm.murugan824

    @m.muruganm.murugan824

    2 жыл бұрын

    Aamaam oru mannum purila.. Eppo vara pattulla...

  • @sudarp6560

    @sudarp6560

    Жыл бұрын

    Correct..

  • @arun.datsme

    @arun.datsme

    Жыл бұрын

    Left leftu right Rightu straight straightu 😂 Ellame paithiyam

  • @sivachandran3861
    @sivachandran38612 жыл бұрын

    காலத்தால்.அழியாத.அருமையான.பாடல்

  • @jesuschristgodandlamb

    @jesuschristgodandlamb

    2 жыл бұрын

    True.

  • @venkatesan6776
    @venkatesan6776 Жыл бұрын

    யோவ் என்னதான் ஆடி கார் அவனி கார் ஐ போன் வந்தாலும் கிராமம் ஆறு காடு காலத்து மெடு என்று பாடி திரிந்த ஆரோக்கியமான காதல் கவிதைகள் ஆயிரம் எங்கள் ஐயா இளையராஜாவும் இதற்கெல்லாம் ஓர் அரிச்சுவடி

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Жыл бұрын

    எத்தனை விமர்சனங்கள்....!! "தலைகனம் பிடித்தவர், யாரையும் மதிப்பதில்லை, தானென்ற அகந்தை..!!' இப்படியெத்தனையோ....!!! ஆயினும் எல்லாவற்றையும் பொறுத்துகொண்டு. "ஆம்..! அவர்களுக்கு இதே வேலைதான்..! " என்று செல்லமாய் கடிந்து கொண்டு, இன்றும் பயணித்துக்கொண்டுதானிருக்கிறது அவரது இசை.. !! அதுவும் சரிதானே..!! மழை வேண்டுமென்று கேட்கிறோம்...!! பெய்கிறது...!! குறைவாகப் பெய்தால் குறை சொல்கிறோம்...!! அதிகமாகப் பெய்தால் வசைபாடுகிறோம்...!! ?(வடிவேல் ஓரு படத்தில் மழையை திட்டுவாறே அதுபோல...☺️☺️) ஆயினுமென்ன மழை தன் இயல்பை மாற்றிக்கொள்கின்றதா...??? இல்லையே...!! அது போல "என் கடன் பணி செய்து கிடப்பதே...!!" என்பதற்கிணங்க ஓடிக்கொண்டேயிருக்கும் அவரது இசை, வற்றாத ஒரு நதியைப்போல...!! அப்படியே மாறாமல், அதே கர்வத்துடன்...!!☺️👍 முயற்சி எங்குள்ளதோ அங்கு இறைவனே வந்து "காட்டேஜ்" போட்டு தங்கிக்கொள்வான்...!! பிறகென்ன சொல்லவும் வேண்டுமோ....??? 👍

  • @Healerlove
    @Healerlove Жыл бұрын

    2023 fans🎉🎉🎉

  • @devarajdd95
    @devarajdd95 Жыл бұрын

    🎶எனக்கு ரொம்ப பிடித்த பாடல்🎶

  • @divyapriya5443
    @divyapriya5443 Жыл бұрын

    Lovely music😍 wonderful lyrics 😘

  • @jayasuriya70689
    @jayasuriya70689 Жыл бұрын

    எந்த காலத்திலும் அழியாத பாடல்.மனதிற்கு அமைதி தரும் பாடல்...

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Жыл бұрын

    இசை உலகின் ராஜா இளையராஜா காதலர்களின் காவலன் அவரின் பாடல்கள் அனைத்தும் காதலர்களின் தேசிய கீதம்

  • @selvaa4785
    @selvaa4785 Жыл бұрын

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 💗💗💗

  • @thirusathish4330
    @thirusathish4330 Жыл бұрын

    Swarnalata mam voice best ultimate singing

  • @sooransekar7858
    @sooransekar78582 жыл бұрын

    கேட்க கேட்க சலிக்காத பாடல்.

  • @kalaipriya8241

    @kalaipriya8241

    Жыл бұрын

    Mmmmmm pa

  • @saranyakishore1949
    @saranyakishore19492 ай бұрын

    இந்த பாடல் என்தங்கம் மாரி முத்துக்கு சமர்பனம்❤

  • @jamesjayakumar3029
    @jamesjayakumar302924 күн бұрын

    K.j.yesudas,swarnalatha combination excellent

  • @selvakumar2k
    @selvakumar2k Жыл бұрын

    பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம…ம்ம்ம்ம்ம… ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்… நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் *** பெண் : ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்பு கொண்டதாலே உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில் எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் இந்த ஜீவன் கூடுமோ உந்தன் நாத வேள்வியில் எண்ணம் நீ வண்ணம் நீ இங்கு நீ எங்கும் நீ வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் *** பெண் : நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித் தந்தது நீ நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்தது நீ ஆண் : வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞானவல்லியே நீ வெள்ளைத் தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ எந்தன் வாக்கு மேடையில் இன்று ஆடும் வாணியே எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் ஏணியே அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் தெய்வம் நீதான் செல்வம் கீதம் சங்கீதம் நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் பெண் : உறவு ராகம் இதுவோ இன்று உதயமாகி வருதோ உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ ஆ & பெ : நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

  • @ulagamuthuangammal879
    @ulagamuthuangammal879 Жыл бұрын

    சூப்பர்பாடல்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @vijaykannan4522
    @vijaykannan45224 күн бұрын

    பாடல் முழுவதும் தாவணி சரிகை தற்போது நடைமுறையில் காண முடியாத ஒரு சரித்திரம்

  • @indhumathiv447
    @indhumathiv447 Жыл бұрын

    Arumai pardalegal.athanai andukal kadanthalum salikatha padalgal.

  • @engaraakan738
    @engaraakan7382 жыл бұрын

    இந்த படத்தை பார்த்துதான் ரஞ்சிதா மீது ஆசை கொண்டாராம் நித்தியானந்தா.....அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.....

  • @dhanalakshmim.hemanthikama16

    @dhanalakshmim.hemanthikama16

    Жыл бұрын

    Thala🤣🤣🤣🤣

  • @manikantan943

    @manikantan943

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Ssm5555Adam

    @Ssm5555Adam

    6 ай бұрын

    😂😂😂🤣🤣🤣🤣

  • @Nishacollection1986
    @Nishacollection1986 Жыл бұрын

    இனிமையான குரல்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @rajkumare529
    @rajkumare529 Жыл бұрын

    அருமையிலும் அருமை

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @santhikrishnan8713
    @santhikrishnan87139 күн бұрын

    ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 Жыл бұрын

    அருமை அருமை பாடல் காட்சிகள் 🥰😍😍🤩

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa72182 жыл бұрын

    Very nice song 🌷🌷🌷

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @muruganrajini-vx6dd
    @muruganrajini-vx6dd Жыл бұрын

    அறுமையான பாடல் வரிகள் 💕💕💕

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn74612 жыл бұрын

    புல்லாங்குழல் இசைதான் இந்த பாடலுக்கு அழகு👌👌👌👌

  • @rekamaha4832
    @rekamaha48322 жыл бұрын

    ரொம்ப நல்ல பாடல்

  • @karpagammohankarpagammohan553
    @karpagammohankarpagammohan553 Жыл бұрын

    என்றும் மறவாத இந்த பாடல் எண் மனம்மயங்கும்

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Жыл бұрын

    Yarellam 20100 la indha paatta kekka poreenga ❤️

  • @jayaprakashjai758
    @jayaprakashjai758 Жыл бұрын

    இரண்டு கேடி முறை இப்பாடலை கெட்டாலும் சலிக்காது 👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @shaliny6815

    @shaliny6815

    Жыл бұрын

    Kedi illa bro kodi

  • @Pradeeptechno

    @Pradeeptechno

    9 ай бұрын

    😂😂😂

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Жыл бұрын

    இந்த உலகம் கண்ட மிகச்சிறந்த பாடகி சுவர்ணலதா. என்ன திருஷ்டியோ இளவயதில் இறந்து விட்டார்

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 Жыл бұрын

    நீதானே நால்தோரும் நான் பாட காரணம்

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @yashravichandran
    @yashravichandran Жыл бұрын

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனது பழைய நினைவுகளைத் தேடுது. வயல் வெளி புற்கள், விவசாயல் வயல் அந்த நாள் இனி அனுபவிக்க முடியுமா? என்னால்?

  • @vasanthavadi3924
    @vasanthavadi392425 күн бұрын

    ரஞ்சிதா அழகு தேவதை ❤

  • @duodancecover4115
    @duodancecover41152 жыл бұрын

    What a song ,Swarnalath mom we r missing you

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Жыл бұрын

    Quite voice 👑👑🍉🍉🍉