புது CAR-ஐ Delivery எடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை? | Pre Delivery Inspection | MotoWagon.

Автокөліктер мен көлік құралдары

Hello Motofam, one of the most asked video by you all about Pre Delivery Inspection is here. Watch the full video and let us know what you think about this in the comments 📝
Follow us on Social Media to get everyday updates from the Indian Auto Industry.
Instagram: / motowagon_
Facebook: / motowagon​​​
Twitter: / motowagon360
#pdi #predeliveryinspection #newcardelivery

Пікірлер: 313

  • @palio470
    @palio4702 жыл бұрын

    இப்படி ஒரு சிஸ்டம் இருக்கா...நான் ஹூண்டாயல கார் வாங்கும்போது நான் என் காரை பார்க்கலமானு கேட்டேன் ஆனால் அவங்க எல்லாமே QC பன்னிதான் வருது அதனால் அப்படி ஆப்சன் இல்லனு சொல்லிட்டாங்க...நான் முதல் தடவை கார் வாங்கிறதால எனக்கு அனுபவமும் இல்லை..அதனால் ஏதோ கேட்க கூடாதை கேட்டுவிட்டோம் என்ற மாதிரி ஆகிவிட்டது..ஆனால் அப்படி ஒன்று இருக்கிறது என்று காட்டியதற்கு மிக நன்றி...

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for your love and support 💚 🙌

  • @haribalachander

    @haribalachander

    2 жыл бұрын

    Enna bro ipdi emathi irukanga ? Endha ooru ?

  • @palio470

    @palio470

    Жыл бұрын

    @@haribalachander Chennai than bro Sholinganallur showroom

  • @ramanasundar9140

    @ramanasundar9140

    Жыл бұрын

    Na Hyundai la thn bro work pandre Naanga pdi paapo neengalu car eduka pora apo pdi paakanum nu sollunga allow pannuvanga

  • @anistermahesh7376

    @anistermahesh7376

    10 ай бұрын

    ​@@ramanasundar9140 Are you working in Hyundai brother?

  • @johnelango3278
    @johnelango3278 Жыл бұрын

    அந்த கடைசியா ஒரு வார்த்தை Drive responsibly னு சொல்லும் போது, நீங்க எங்க மேல வச்சுருகிர அக்கரை 🤠 hat's off 🙏

  • @sreenithip
    @sreenithip Жыл бұрын

    Gift the Sales Advisor - one of the best things I took from this video. Nice !

  • @saravanang6083
    @saravanang60836 ай бұрын

    நாம் Car Booking செய்யும் போது , பொதுவாக காசை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டால், அத்துடன் தங்களுடைய வேலை முடிந்து விட்டதாக பெரும்பாலான டீலர்கள் நினைக்கின்றனர்.

  • @mohanp815
    @mohanp8154 ай бұрын

    மிக்க நன்றி சார், நான் புதிய எர்டிகா கார் புக் செய்து அதன் வரவுக்காக காத்துள்ளேன். தங்களின் கைட்லைன்ஸ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏற்கனவே என்னிடம் ஹுண்டாய் ஐ10 உள்ளது. பதினோரு‌ ஆணடுகளுக்கு முன் புதிதாக வாங்கினேன். அப்போதெல்லாம் இது போல் தெளிவுபடுத்த ஆட்கள் இல்லை. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். நன்றி.

  • @ponslocopilotmas
    @ponslocopilotmas2 жыл бұрын

    Sir, நான் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்திருந்தேன்... ரொம்ப நன்றி to MW Group 🙏

  • @ramkrishsemramkrishsem5182
    @ramkrishsemramkrishsem518210 ай бұрын

    சார் நான் திருவண்ணாமலை மாவட்டம் சார் ஒரு புது கார் வாங்குவதற்காக ரொம்ப நாளா பிளான் பண்ணி இருக்கேன் மார்க்கெட்ல புதுப்புது காரா வந்துட்டு இருக்கு எதை வாங்கணும் தெரியல உங்களுடைய வீடியோவை நான் தொடர்ந்து பாக்கறது வழக்கம் என்ன விட என் பசங்க தான் ரொம்ப பாப்பாங்க உங்ககிட்ட ஒரு பெரிய ரெக்வஸ்ட் எந்தக் கார் பெஸ்ட் நாங்க எங்க வீட்டுல 5 பேர் இருக்கோம் அதேநேரத்தில் விலையும் விலையும் ஒரு நடுத்தர மா இருக்கணும் எனக்கு இரண்டு ஒருநாள் இல்ல உங்க பதில் சொன்னீங்கன்னா நான் அதை ஃபாலோ பண்ணுவேன் நன்றி சார்

  • @dheeranmeganathan9835
    @dheeranmeganathan98352 жыл бұрын

    கண்டிப்பா எல்லா காரையும் pre delivery inspection பாப்பாங்க. I'm sales executive in maruti Suzuki.

  • @taj.sampathsampath4358

    @taj.sampathsampath4358

    Жыл бұрын

    Bro the point here is will you allow the customer to do PDI before payment ? Your statement is that sales executive would check PDI on behalf of customer is not correct. Customer should be given full opportunity to check PDI.

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy10752 жыл бұрын

    Wow.. Very useful content for new car buyers!! Thanks a lot Team!!

  • @redbee9334
    @redbee93342 жыл бұрын

    lovely brother.....always inspired...the way to convey the information. Slowly and detailed.

  • @arulrajesh3781
    @arulrajesh37819 ай бұрын

    Excellent info video. Glad that we have people explain like this. Very useful for the users. Keep the good work going. 👍

  • @arivuanandam9824
    @arivuanandam9824 Жыл бұрын

    சூப்பர் மிகவும் மகிழ்ச்சி இவ்வளவு விளக்கமாக கூறியதற்கு நன்றி சார்

  • @jakaran1
    @jakaran110 ай бұрын

    Excellent points covered in PDI.. Most importantly how to make the buying experience smooth and memorable. Great content team @motowagon

  • @rajasekarnadanasikamani5262
    @rajasekarnadanasikamani5262 Жыл бұрын

    Excellent explanation sir of PDI .. definitely it will help me during my new car receipt.. 🙂

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar10722 жыл бұрын

    Glad that i have did all these checks before taking my i20 Last Week....!!! Thanks for your old video regarding PDI ♥️ This will be very useful for upcoming buyers ♥️

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @ragacbe
    @ragacbe Жыл бұрын

    As usual, an excellent video 👌. Very useful one.

  • @vinoth7984
    @vinoth7984 Жыл бұрын

    Great info sir...I'm planning to buy a car. This video will be useful to inspect the car before and while taking the delivery....👏👏

  • @shivenigma
    @shivenigma10 ай бұрын

    Thanks Asir anna. I'm getting Amaze next month as my first car. I've been watching your car videos for 2-3 years even without having a car mainly because of your presentation and honesty and good road sense and tech knowledge. I chose Amaze based on your review and reddit comments. I'll use this video for PDI as well. Thank you for putting constant great content. Best car channel in Tamil.

  • @samjames843
    @samjames8432 жыл бұрын

    Superb Sir, I didn't know if there was an option like this.

  • @KGvlogs365
    @KGvlogs3652 жыл бұрын

    Super info on new car buyers I am using Swift dzire zdi model 2nd gen iam sure I can do this in near future

  • @RameshKumar-bs6pk
    @RameshKumar-bs6pk2 жыл бұрын

    Very nice, technically explained and also I seen your old vedio also, thank you

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    You're welcome 💚 🙌

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி சகோதரா 👍🤝

  • @rajakannan1723
    @rajakannan17239 ай бұрын

    மிகவும் தெளிவாக சொன்னீங்க சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

  • @samson735
    @samson735 Жыл бұрын

    சரிங்க சார் EMI .ல வாங்கும் போது எப்படி சார் நம்ம பணம் அவங்க கிட்ட போயிடும் பிறகு தான் நம்ம கார தருவாங்க.பிரச்சினையை எப்படி சரிபன்னிதருவாங்க சார் .

  • @sateeshkumar2102
    @sateeshkumar21022 жыл бұрын

    அருமையான தகல்கள் நன்றி 👍

  • @rajakannan1723
    @rajakannan17239 ай бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பரான விளக்கம் நல்ல வழிகாட்டுதல் நெறியான நியாயமான வழிமுறைகள் லட்சம் லட்சமாக கொட்டி கொடுத்து விட்டு தேமேன்னு அவன் கொடுத்ததை வாங்க கூடாது அதற்கான முழு உரிமை பணம் கொடுப்பவனுக்கு இருக்கு

  • @byzanttine
    @byzanttine4 ай бұрын

    Thank You, very informative. You have earned a subscriber

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani33712 жыл бұрын

    PDI is really important. Thanks. Also giving complementary gift is nice suggestion.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @jackie30chan
    @jackie30chan2 жыл бұрын

    Thanks bro for explaining important essential things along with the review...

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you for watching and supporting 💚 🙌

  • @rameshjeeva5443
    @rameshjeeva5443 Жыл бұрын

    நன் என்னைய முதல் கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன் பயனுல்ல தகவல் நன்றி நண்பா

  • @HoneyBadger__
    @HoneyBadger__2 жыл бұрын

    A must video for a maiden buyers like me. Thank you Asir brother for educating beginners. 😍👌🏾🙏

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw2 жыл бұрын

    Very Very good Advice, Most of the Dealers not encourage this kind of activity, but your video EYE OPENER for New Car Buyers.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you 🙌 💚

  • @durairajd1761
    @durairajd17612 жыл бұрын

    Super video thank you so much பிரதர் நான் kia sonet htk+turbo 1l imt வாங்கபோறோம் அதை modifi செய்யலாமா e.g DRL ஐஸ்க்யூப் foglamp போன்ற garnishing work

  • @javeedali7124
    @javeedali71242 жыл бұрын

    Nice and must needed information, thanks MotoWagon

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for watching and supporting 💚 🙌

  • @antondavid2414
    @antondavid24149 ай бұрын

    Useful information. Thank you, Asir bro. Wishes, for your service to be continued,longer. Best of luck. 👍

  • @gururajesh81
    @gururajesh81 Жыл бұрын

    Good informative video sir. During delivery day only dealer allow us to see everything. 99.9 % of dealers won't allow us to do anything before delivery date.

  • @azhagappan12
    @azhagappan124 ай бұрын

    Thanks for the video Brother, very useful.. ❤

  • @kesavan8533
    @kesavan85332 жыл бұрын

    நானும் சீக்கிரம் இந்த மாதிரி PDI செஞ்சு car வாங்கனும் ☺️

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    All the best 💚 🙌

  • @kesavan8533

    @kesavan8533

    2 жыл бұрын

    🙌

  • @rageshkaroth
    @rageshkaroth Жыл бұрын

    Thanks for the info sir. This is very informative.

  • @yogeeswaran3854
    @yogeeswaran38542 жыл бұрын

    Really coming day your making amazing videos really knowledge thank you team MW❤️

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @balagchandrasekr4846
    @balagchandrasekr48462 жыл бұрын

    Hi Sir...it's really an informative video which I was expecting from long time... also may I know if we've reliable third party agencies that does PDI for us! If so can you recommend any..

  • @vinothiniraja6877
    @vinothiniraja68772 жыл бұрын

    Neenga live car launch reaction kodutha naala irukkum

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Haha 😂

  • @samsonazariah

    @samsonazariah

    2 жыл бұрын

    like manobala beast reaction ah😂

  • @shakespearer1075
    @shakespearer10757 ай бұрын

    Thanks for your valuable information sir. This video very useful to buy a new car 🎉🎉🎉🎉

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh5 ай бұрын

    Nice information sir will workout on my new elevate purchase

  • @purushothamansrinath1214
    @purushothamansrinath12142 жыл бұрын

    Good informative video bro. Should be useful for new car buyera

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @prabhubala007
    @prabhubala0072 жыл бұрын

    Thank you so much for this video even I don’t know what is PDI

  • @INSBABU
    @INSBABU Жыл бұрын

    highly informative

  • @vasanthkannan1461
    @vasanthkannan14612 жыл бұрын

    Please post the video for how to drive auto gear vehicle, especially how to use reverse gear

  • @spiceleo
    @spiceleo3 ай бұрын

    Very useful video, thank you

  • @IMRAN-xz8cv
    @IMRAN-xz8cv2 ай бұрын

    Great info, sounds good. 🎉

  • @rcsram4010
    @rcsram40102 жыл бұрын

    Sir really superb.new car buyers ku important content.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚😁

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni82062 жыл бұрын

    Valid information. Thank you sir

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    You're very welcome 💚 🙌

  • @nagangks7486
    @nagangks74862 жыл бұрын

    Very useful information, gift to relationship manager is good 💡 idea 👍

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @srini3993
    @srini39932 жыл бұрын

    And also romba emotional ah pona PDI panrathu kastam... Namma maths teacher paper correction panra maari inspection pannanum. Should not leave even single doubt or hesitation and avanga kita questions kekarthu nallathu... Bro rapport kandippa venum ... I'm having rapport with few dealers but still time has not came for me to book a car ... My selection is Tata Nexon without single distraction. Xm or xz based on visiting showroom and discussion.

  • @gsknocks
    @gsknocks2 жыл бұрын

    Car vanguravangalulku thevayana information . Thanks for your clear explanation #motofam

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @girishrajeswarijeba1413
    @girishrajeswarijeba14132 жыл бұрын

    Super information Motowagon 👌👌🙏🙏❤❤

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @TTF_V
    @TTF_V2 жыл бұрын

    Brother. Good information about new buyers.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @KK-xd7bg
    @KK-xd7bg2 жыл бұрын

    Super useful video! Keep it up!!!

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much 🙌 💚

  • @senthilkumar2129
    @senthilkumar21292 жыл бұрын

    Thanks sir your message I will follow

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @AK-oi1nt
    @AK-oi1nt2 жыл бұрын

    Very useful video sir...thank you😊

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @vchristalrajraj6770
    @vchristalrajraj67702 жыл бұрын

    நாஞ்சில் நாட்டு சிங்கம் சிறந்த ஒரு பதிவு நன்றி அண்ணா

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    நன்றி 🙌 💚

  • @sudhakaran1037
    @sudhakaran10372 жыл бұрын

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    நன்றி 🙌 💚

  • @jagadheeshsathya9106
    @jagadheeshsathya91062 жыл бұрын

    Thanks for your valuable information Motowagon Team..I have planned to buy a new car..It ll be very usefull for me..

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    We are glad to hear that 💚 🙌

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy86205 ай бұрын

    I intend to book a car and your information will be very helpful. Thanks

  • @Dineshkumar-uh5wg
    @Dineshkumar-uh5wg2 жыл бұрын

    Na first time Banglore la Tata tiago car vangumboth rear Bumper la slight scratch irunthuchu, avanga apo tha re paint pani kondu vanthanga, but na before taking delivery PDI complete ha enoda hands vechu car full ha rub pani parthen atha time la kandupudicha.. after that some hard conversation went and finally taken delivery after 8 hrs from actuall time Great thanks to Motowagen, Because i called them regading this from showroom. They given good suggestion to me. Happend On 2021

  • @kickoffgamer6838
    @kickoffgamer68382 жыл бұрын

    Nowadays, MOTOWAGON on Fire 🔥 Stepping towards 1 million subscribers 🔥🔥🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎👋👋👋👋👋😻😻😻😻😻🥳🥳🥳🥳

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for your love and support 💚 🙌

  • @2409anand
    @2409anand Жыл бұрын

    nice one..!!! but, looks like we to play the role of Relationship manager to maintain good rapport with company folks..!!! not a bad idea though...haha..!!

  • @prasannavenkatesan4214
    @prasannavenkatesan42142 жыл бұрын

    A very knowledgeable video... in 2018 when I bought a wagonr amt brown color variant, I had requested the dealership to view the car before delivery and the executive took me to the yard... the rear bumper had a dent and was replaced... also I would like to support asir brother's statement on keep a rapport with service advisor... I was coordinating with the same service advisor at Kapico Motors since 2006 from my purchase of mauti 800 till for about 12 yrs when the SA switched to another brand.

  • @sriaadhicrackerssivakasi.3575
    @sriaadhicrackerssivakasi.3575 Жыл бұрын

    Sir, super information

  • @Bhanuandrehana
    @Bhanuandrehana2 жыл бұрын

    Very informative video for new buyers✌🏻

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you 🙌 💚

  • @jurykarthik8710
    @jurykarthik87102 жыл бұрын

    You are a gift to our tamil audience sir…….

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for your love and support. It means a lot to us 💚 🙌

  • @ragu1628
    @ragu16288 ай бұрын

    very informative sir thanks

  • @KarthikJpillai
    @KarthikJpillai2 жыл бұрын

    Could have posted this content a day before. Because, I took delivery of Sonet GTX+ 7DCT June 24th.

  • @bandhalaraja3481
    @bandhalaraja34812 жыл бұрын

    Yes Sir, I gifted to my R.Manager while i bought my All New i20.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @jaik9321
    @jaik93212 жыл бұрын

    Delivery checklist maybe helpful to buyers

  • @jackraven7850
    @jackraven78508 ай бұрын

    SOOOPER BOSS உங்க COSTUMES எல்லாமே TOP CLASS BOSS. சினிமால கூட நீங்க நடிக்கலாம்.😍🤩

  • @logeshwarank7453
    @logeshwarank74532 жыл бұрын

    Thank you for valuable video 🙏

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    You're very welcome 💚 🙌

  • @teatalk..3350
    @teatalk..33502 жыл бұрын

    It is informative and new to know many of us, Thank you..!

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Glad to hear that 💚 🙌

  • @vinothperumal8632

    @vinothperumal8632

    2 жыл бұрын

    Super comment👍 😀

  • @ganzee6928
    @ganzee6928 Жыл бұрын

    This was a very useful video with great explanations. I just did a PDI of my new car with a checklist of all the points mentioned here - thanks Motowagon! Also, the gift is a great suggestion too!

  • @mseditz5975
    @mseditz59752 жыл бұрын

    Thanks asir bro enakuney video pota mathri iruku romba use agu thanks bro

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @mseditz5975

    @mseditz5975

    2 жыл бұрын

    @@motowagon 😍🙌 sep la tha Baleno delivery agu na enaku use agu PDI pandrathuku kekura thanks na

  • @aswinsasikumar6178
    @aswinsasikumar61782 жыл бұрын

    Nice informative content bro👍

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much 🙌 💚

  • @balajinandakumar2969
    @balajinandakumar29692 жыл бұрын

    Use full information 😊

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @senthilcumar8597
    @senthilcumar8597 Жыл бұрын

    Good and elaborate explanation about PDI, but will the dealer allow for PDI without hesitation

  • @MANIKANDAN-ho2ek
    @MANIKANDAN-ho2ek Жыл бұрын

    Super experienced 👌👌

  • @maaraar777
    @maaraar7772 жыл бұрын

    Very useful bro. Thank you ❤️

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @rajaramanrameshkumar
    @rajaramanrameshkumar2 жыл бұрын

    Awesome video Asir Sir. Everything we want to know about PDI is covered. I really liked the gesture of giving a gift to the relationship manger as a token of appreciation. I normally give them a box of sweets but this is very personal and will really make him/her happy as they go through the toil with us on every stage like selecting the right variant and colour, loan process, document processing, RTO formalities, allotment process and accessories selection and fitting until the time we set out for the vehicle delivery. Relationship manger is an apt word to describe them as they almost become very close by the time we take the delivery.

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @ameermuzzammil1679
    @ameermuzzammil1679 Жыл бұрын

    Very informative

  • @Maheshdev020
    @Maheshdev0202 жыл бұрын

    Good information brother..

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    🙌💚

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv2 жыл бұрын

    You are creating an ideal content with suitable topic.I appreciate your planning. Congratulations

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for your love and support 💚 🙌

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh2 жыл бұрын

    Excellent 💐100%✔️

  • @thirukumaraveluloganathan2938
    @thirukumaraveluloganathan29382 жыл бұрын

    But in Chennai most of the dealer not allowing for PDI before full payment. 😭

  • @nviknesh8112

    @nviknesh8112

    Жыл бұрын

    Not only in chennai bro.. mostly we couldn't do PDI.. ellame after payment tha..

  • @MrInExpert

    @MrInExpert

    Жыл бұрын

    Habba, na kuda bayandhuten, pdi pannama payment panitome nuu

  • @balajisrinivas1554

    @balajisrinivas1554

    11 ай бұрын

    I searched for this comment here it is. Yes they aren't even alloting a car b4 receiving full pymt

  • @rajkumar900331
    @rajkumar9003312 жыл бұрын

    Ella showroomum eppadiyavarhu nammala yemathathan papanga

  • @kgsbuilders
    @kgsbuilders2 жыл бұрын

    Nice info Bro ... as seen in many comments and me too had same experience regarding delivery ... Got delivered Nexon 20 days back .. they never showed the car until delivery .. when asked about PDI they keep on saying we will take care regarding , luckily had no issues with car but atleast to our satisfaction they may guide us to may guide us to check the car ..most of the showrooms not allowing ... when asked about the process one of the ex employee told me that once vechile is alloted, nothing can be changed ..if had any issue have to claim in warranty only no other go ... as you people create much awarness many will start questioning them which may make them to open up i believe.. Thank you ..

  • @gopiramanujam1060

    @gopiramanujam1060

    2 жыл бұрын

    Worthy comment

  • @kgsbuilders

    @kgsbuilders

    2 жыл бұрын

    @@gopiramanujam1060 🙏

  • @udaybhaskar7233

    @udaybhaskar7233

    Жыл бұрын

    @@kgsbuilders no pdi is allowed by tata i think in chennai

  • @kgsbuilders

    @kgsbuilders

    Жыл бұрын

    @@udaybhaskar7233 Actually took in Tirupur.. seems no where they are allowing ... Even if not allowing PDI , they may final the cars after showing up to customer, cos tata lags in finishing of their product .. now every dealers regardless of brand, are following same strategy .. they get the full payment before showing us the car...

  • @aravindd5877
    @aravindd58772 жыл бұрын

    Fantastic information

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    💚🙌

  • @PVJ2011
    @PVJ201111 ай бұрын

    Awesome Sir.

  • @gokulk9820
    @gokulk98202 жыл бұрын

    Bro I'm agreeing but still RM relationship get worse in recent days as they are not committed towards customers as they are during booking. Once you booked every time you need to call them or wait for the call.. I'm currently experiencing so I just mentioned here.

  • @muruganmswamy6913

    @muruganmswamy6913

    2 жыл бұрын

    Yes it's true, I too experiencing it

  • @easwarv2308

    @easwarv2308

    2 жыл бұрын

    Absolutely true.. especially for high selling models. Team please put a video about dealing this type of sales persons.

  • @sreehari630

    @sreehari630

    2 жыл бұрын

    that's true Bro.. we have to patiently keep calling them atleast once in a week. only then, they ll keep you in priority list.

  • @Jay-qj6zm
    @Jay-qj6zm Жыл бұрын

    செம உபயோகமான விஷயம் சகோ

  • @kabhilanarumugam1656
    @kabhilanarumugam16562 жыл бұрын

    Worthful video 👍👍🙏

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you 🙌 💚

  • @abckirubha
    @abckirubha2 жыл бұрын

    🚘💯 % wonderful video MW👌🤩super super🙌👍🚘

  • @motowagon

    @motowagon

    2 жыл бұрын

    Thank you so much for watching and supporting 💚 🙌

  • @abckirubha

    @abckirubha

    2 жыл бұрын

    👌👏👏👏👏👏🙌👍🤩

  • @mangaldasan
    @mangaldasan Жыл бұрын

    Semma....Appreciated

  • @motowagon

    @motowagon

    Жыл бұрын

    Thank you 😊

Келесі