Padal Padi Magilvene | FMPB | Youth Video Song | Sthiram

FRIENDS MISSIONARY PRAYER BAND
Cast: Avinash, Prince, Jerry, Sweelon, Augustine
Lyrics : Suresh Frederick
Tune: Sobers Smiles David
Singer: Timmy
Music: R.Augustine Ponseelan
பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே - பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்
அல்லேலூயா பாடுவேன் நான்
மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்

Пікірлер: 62

  • @peterrajrockz3437
    @peterrajrockz34373 жыл бұрын

    90s kids will never forgot this song.... 👍

  • @pavipri5005
    @pavipri50052 жыл бұрын

    என் சின்ன வயசுல கேட்டிட பாடல் மிக பிடிச்ச பாடல் 🌹🌹🌹

  • @venkatesh6310

    @venkatesh6310

    Жыл бұрын

    Correct bro

  • @momskitchen4133

    @momskitchen4133

    11 ай бұрын

    Nanum than

  • @momskitchen4133

    @momskitchen4133

    5 ай бұрын

    எனக்கும் பிடித்த பாடல் சின்ன வயசுல காலை வேலையில் கேட்குவேன்

  • @super_drach
    @super_drach4 жыл бұрын

    My childhood favorite........now i'm a Youth and still feeling the same energy

  • @chellappa0886

    @chellappa0886

    2 жыл бұрын

    Same feeling

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Жыл бұрын

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் தம்பிங்களா நீங்க மீண்டும் அனைவரும் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்தி பாடல் வீடியோ போடலாமே நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா தேவன் உங்களை பாதுகாப்பார் ஆமென்...

  • @rj7342
    @rj73423 жыл бұрын

    Thank you na. childhood la Mrng Angel tv la papen Athoda ipotha pathen osm song na inum Niraya songs pannunga na

  • @sharonrupa731
    @sharonrupa7313 жыл бұрын

    I used to hear this song more times in my school days... after 20 years I'm hearing . Praise be to god

  • @TamilSelvi-kt1ft
    @TamilSelvi-kt1ft3 жыл бұрын

    Na china vayasula erukum podhu nanum yen sister rum entha songga Angel tv tha ketupom yenaku childhood neyapakam vandhu eruku thanku super Jesus songs.

  • @subathra4855
    @subathra4855Ай бұрын

    i love this song since from my childhood now i am youth but the vibe of this song is never fade...

  • @Sweetyso_cool
    @Sweetyso_cool14 күн бұрын

    It's my favourite song ever 👍🌹🌹🌹🌹🌹

  • @GracyJerusha
    @GracyJerushaАй бұрын

    Very favorite song

  • @Sweetyso_cool

    @Sweetyso_cool

    14 күн бұрын

    Me too 👍

  • @sharmz8266
    @sharmz8266 Жыл бұрын

    ஓஓஓ….பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா …பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
 - 2 பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே - பரிசுத்தரை
 நித்தியரை பாடி போற்றுவேன் ..- 2… அல்லேலூயா பாடுவேன் நான் - 4 ..ஓஓஓ….பாடல் பாடி… மகிமையின் ராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர் மனம் எல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே…அல்லேலூயா பாடுவேன் நான் - 4 பாடல் பாடி…ஓஓஓ.. கனிவான மீட்பரவர் கண்மணி போல் காப்பாரவர் …கீதங்களால் ஆராதிப்பேன்
 ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் ..அல்லேலூயா பாடுவேன் நான் - 4 பாடல் பாடி…ஓஓஓ.. நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார்
..நித்தியானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்….அல்லேலூயா பாடுவேன் நான் - 4 ..பாடல் பாடி…ஓஓஓ.. Sharmini Satgunam !

  • @kevin-bm2ic
    @kevin-bm2ic2 жыл бұрын

    90 s favorite Christian song. Super pa

  • @ephraimebi2815
    @ephraimebi28153 жыл бұрын

    Yes it's my favorite song 👍👍 very nice 👌

  • @asaayosapath9382
    @asaayosapath93823 жыл бұрын

    Arumai,indraiya padalai ketpadargu keka thonavilai idu ponrapadal idhayadhai magilchiel kolkirathu.

  • @maggimaggi7297
    @maggimaggi72972 жыл бұрын

    Miss u sweelan anna

  • @mileenaelcharlotte763
    @mileenaelcharlotte76310 ай бұрын

    School padikumbothu afternoon lunch ku intha song ketutu than poven ❤❤❤❤ intha song romba nal kalichi kekuren ...❤ favourite song ever

  • @jothivasanthjothivasanth2961
    @jothivasanthjothivasanth29618 ай бұрын

    17 yearku apuram intha song meendum ketkiren romba happy ah irukku 😊

  • @jeyasunder1234
    @jeyasunder1234 Жыл бұрын

    அர்த்தமுள்ள பாடல்.இளைஞர்களுக்கு மிகவும் பிரயோஜனமுள்ளது

  • @jesumani578
    @jesumani5782 жыл бұрын

    உங்க எல்லோருக்கும் இயேசுவின் அன்பின் வாழ்த்துக்கள் by Jesumani

  • @ashvithak9596
    @ashvithak95963 ай бұрын

    Grown up seeing this song... My fav one wen I was a kid na... Superb song

  • @Mayuri_Evangelin.
    @Mayuri_Evangelin.2 жыл бұрын

    Happy to hear this song after long year 😍

  • @jenniferpriscillarhemaj8737

    @jenniferpriscillarhemaj8737

    2 жыл бұрын

    Me too 😍

  • @Mayuri_Evangelin.

    @Mayuri_Evangelin.

    2 жыл бұрын

    Yes Jenni

  • @samsaantha2323

    @samsaantha2323

    Жыл бұрын

    Andavara ertukonda puthithil intha paadalai keta naatkal... Awesome feeling

  • @Mayuri_Evangelin.

    @Mayuri_Evangelin.

    Жыл бұрын

    @@samsaantha2323 nama yesappa mari yarum illa yaruvu varamudiyathu evlo periya karthar avaru illana nama illa Sam bro

  • @cinderella8852
    @cinderella88523 жыл бұрын

    Spr 😍😍😍

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes93503 жыл бұрын

    மிகவும் அருமை யான பாடல்கள்

  • @catheriner8175
    @catheriner81752 жыл бұрын

    Praise the lord.19yrs ku munnal kettathu.en magal innum vords gnabagam vaithu padufira.2nd std padilum pothu kettal.ippothu work panra.avlo aasaiya ketpal indru marupadiyum after long time kettom. Manasuku romba snthosama irunthuchu.JESUS bless you all abundantly

  • @vikkyrokky3503
    @vikkyrokky35032 жыл бұрын

    Yo goood soonng biro

  • @sathyakirubakaransathyakir4222
    @sathyakirubakaransathyakir4222 Жыл бұрын

    ✝️✝️✝️ once upon a time singing very well

  • @evngelined6421
    @evngelined64218 ай бұрын

    I'm addicted with this song ❤

  • @aishwaryaprasath129
    @aishwaryaprasath1294 жыл бұрын

    Super song

  • @abishega3334
    @abishega33344 жыл бұрын

    Awesome song

  • @jancyrani6997
    @jancyrani69973 жыл бұрын

    Beautiful voice bro

  • @ranjulapushpat4634
    @ranjulapushpat4634 Жыл бұрын

    Our favourite songs.Thank you.

  • @twinklemary2852
    @twinklemary2852 Жыл бұрын

    Glory to god my favorite song😊

  • @user-zs2id3zh8z
    @user-zs2id3zh8z4 жыл бұрын

    Excellent..

  • @samueljakes4087
    @samueljakes40872 жыл бұрын

    Thanks for uploading this song 💕

  • @heavenmelodies874
    @heavenmelodies8744 жыл бұрын

    Superb song & superb composition... God bless the whole team!! 👍

  • @sevamselvaraj1044
    @sevamselvaraj1044 Жыл бұрын

    90kids

  • @vikkyrokky3503
    @vikkyrokky35032 жыл бұрын

    Yo yo singha...

  • @RoslineBenjamin
    @RoslineBenjamin Жыл бұрын

    Childhood fav song❤

  • @blessyn3580
    @blessyn35803 жыл бұрын

    Anna vellam ippa epdi irukenga

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Жыл бұрын

    Amen 🙏

  • @praveens9161
    @praveens9161 Жыл бұрын

    Chinna vayasula keta paadal arumai

  • @selvarani3861
    @selvarani38612 жыл бұрын

    Lovely song

  • @vikkyrokky3503
    @vikkyrokky35032 жыл бұрын

    Hallauyah

  • @johnmeshak7151
    @johnmeshak71513 жыл бұрын

    ❤❤

  • @Linsibling
    @Linsibling7 ай бұрын

    FMPB மாநில முகாம் ஞாபகம் வருகிறது teens group Song

  • @christinamizpah723

    @christinamizpah723

    Ай бұрын

    For Me too

  • @mercykiruba1276
    @mercykiruba12763 жыл бұрын

    ❤️❤️❤️

  • @catheriner8175
    @catheriner81752 жыл бұрын

    Ippo neenga eppadi irukinga.parka aasaiya iruku

  • @hanielb3626
    @hanielb36263 жыл бұрын

    Anyone has the chords?

  • @vikkyrokky3503
    @vikkyrokky35032 жыл бұрын

    Yoyoyoyoyoyoyoyoyouououoyoyoyoyoyoy

  • @sharmz8266
    @sharmz8266 Жыл бұрын

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under …. Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸.

  • @anandjoseph2823
    @anandjoseph28234 ай бұрын

    Cinema spirit. Not Holy spirit 😢

  • @sudhansudhan6833
    @sudhansudhan68333 жыл бұрын

    Super song

Келесі