Theera | FMPB | VOLUME 2 | AUDIO HIT SONGS

FRIENDS MISSIONARY PRAYER BAND
Music : S.M. Arul
Produced by : FMPB
©Copyright of Literary & musical works owned by FMPB

Пікірлер: 25

  • @jmstudios4854
    @jmstudios48549 ай бұрын

    பாரதம் கானா இயேசுவின் அன்பை நாம் மட்டும் தனித்தே ருசிப்பது தவறு . ! ....... பரிவோடு மீட்போம் ஒன்றாக கூடி. பாடல் வரிகள் உணர்த்துகின்றது சுவிசேஷ பாரத்தை. என்ன ஒரு அருமையான கர்நாடக இசை அமைப்பு . பிரமாதம் . தீராமீது தீரா ஈர்ப்பு கொண்டேன் .

  • @shobanaprem736
    @shobanaprem7362 жыл бұрын

    எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ எனதனைத்துமே உமக்கல்லவோ உமதடிமை என்றும் நானல்லவோ நீர் படைத்த ஜீவன் நாங்கள் எங்கள் முழங்கால் யாவும் முடங்கும் எங்கள் நாவு அறிக்கை செய்யுமே எங்கள் இயேசு இதய தெய்வமே நிற்கவும் நடக்கவும் ஓடிடவும் உதவும் உங்களின் கால்கள் அன்றோ இவை அனைத்திலும் உத்தமமே அந்த கால்கள் அவரடி பணிவதன்றோ - நீர் படைத்த கெர்ச்சிக்கும் சாத்தான் நடுங்குவானே முழங்காலில் நின்றிடும் பக்தனிடம் உமது மகிமை வெளிப்படுமே உம்மை அறிக்கை செய்யும் போதினிலே - நீர் படைத்த மேகத்தில் நீர் வரும் நாளினிலே பூமியில் சகல ஜாதிகளும் முழங்கால் மடித்து மண்டியிட்டு - உம்மை கர்த்தாதி கர்த்தர் என போற்றுவார் - நீர் படைத்த

  • @vanyasimon
    @vanyasimon2 жыл бұрын

    Wow this is one of the best albums by FMPB, and Bro SM ARUL just performed a stunning musical performance!! Praise Jesus!!!!

  • @jerugiann6301
    @jerugiann63018 ай бұрын

    Ever green songs🎉❤🎉❤🎉

  • @jayaselvijoseph3297
    @jayaselvijoseph32973 жыл бұрын

    Unbeatable wordings & music... Evergreen memories. All praises & Glory to God Almighty.

  • @carolineshirley9581
    @carolineshirley95813 жыл бұрын

    First song enathu sareeram umathalavo is the evergreen song. We hear this song from when fmpb ministries recorded in the cassette. Amazing.

  • @shobanaprem736

    @shobanaprem736

    2 жыл бұрын

    எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ எனதனைத்துமே உமக்கல்லவோ உமதடிமை என்றும் நானல்லவோ நீர் படைத்த ஜீவன் நாங்கள் எங்கள் முழங்கால் யாவும் முடங்கும் எங்கள் நாவு அறிக்கை செய்யும் எங்கள் இயேசு இதய தெய்வமே நிற்கவும் நடக்கவும் ஓடிடவும் உதவும் உங்களின் கால்கள் அன்றோ இவை அனைத்திலும் உத்தமமே அந்த கால்கள் அவரடி பணிவதன்றோ - நீர் படைத்த கெர்ச்சிக்கும் சாத்தான் நடுங்குவானே முழங்காலில் நின்றிடும் பக்தனிடம் உமது மகிமை வெளிப்படுமே உம்மை அறிக்கை செய்யும் போதினிலே - நீர் படைத்த மேகத்தில் நீர் வரும் நாளினிலே பூமியில் சகல ஜாதிகளும் முழங்கால் மடித்து மண்டியிட்டு - உம்மை கர்த்தாதி கர்த்தர் என போற்றுவார் - நீர் படைத்த

  • @joslinecharles6097
    @joslinecharles60974 жыл бұрын

    Thank you so much for these songs ! They have been such an encouragement to all the believers and they have enlightened, edified and challenged the church for the gospel work... praise God for the work He is doing through you!!

  • @joshuajoshua872

    @joshuajoshua872

    2 жыл бұрын

    Amen Praise GOD🙏✝️

  • @rosebelljames251
    @rosebelljames2512 жыл бұрын

    Koodaravasiyae I love this song.Praise the Lord.

  • @joshuas7405
    @joshuas74053 жыл бұрын

    Amen praise the LORD

  • @meegas818
    @meegas818 Жыл бұрын

    i Love 🤝 song

  • @heberjesudoss340
    @heberjesudoss340 Жыл бұрын

    SM Arul, sir thanks for the memorable marvelous composition

  • @45p.elavarasiseca81
    @45p.elavarasiseca814 жыл бұрын

    Enathu shariram umathallavoo song super

  • @sampathsargunam6008

    @sampathsargunam6008

    2 жыл бұрын

    For a long time I heard this beautiful song thank you so much

  • @moses1122
    @moses11223 жыл бұрын

    I was moved ,always, when I hear this song

  • @reubenda3368
    @reubenda3368Ай бұрын

    Can you upload Deera volume 1 also, brother!

  • @yabeznesan2176
    @yabeznesan21764 жыл бұрын

    Can you upload theera vol 1 and vol 2 in Spotify too.. Thanks in advance

  • @stephenjohnson377
    @stephenjohnson3772 жыл бұрын

    Awesome orchestration by Arul bro, keep doing such wonderful music

  • @daisyrani1428
    @daisyrani14283 жыл бұрын

    Praise the Lord.. Good uploads.. Thank you for the blessed songs.....

  • @joslinecharles6097
    @joslinecharles60974 жыл бұрын

    Can you please post தீரா volume 1? Thank you

  • @gopalnatarajan6444
    @gopalnatarajan64443 жыл бұрын

    Very touchable songs.. please add lyrics

  • @abbasdaniel.a1711

    @abbasdaniel.a1711

    3 жыл бұрын

    Praise the Lord

  • @jamesprabhu9593

    @jamesprabhu9593

    2 жыл бұрын

    Yes yes

  • @deivajothimohan4238

    @deivajothimohan4238

    2 жыл бұрын

    Yes please

Келесі