FMPB

FMPB

Official KZread Channel of Friends Missionary Prayer Band - நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு

Kindly note : Other Accounts in the name of fmpb are not official accounts.

FRIENDS MISSIONARY PRAYER BAND,
29, HIGH SCHOOL ROAD,
AMBATTUR,
CHENNAI - 600053
044-26570404/9841973060
[email protected]

Пікірлер

  • @user-so1zz1bk3j
    @user-so1zz1bk3j20 сағат бұрын

    Amen

  • @sundarampillai9691
    @sundarampillai96914 күн бұрын

    Yes praise the lord amen hallelujah

  • @user-fe9rh2pg7g
    @user-fe9rh2pg7g5 күн бұрын

    Super song God bless youma

  • @christopherprince3236
    @christopherprince32365 күн бұрын

    Gospel is Emergency

  • @rajideivanayagam9980
    @rajideivanayagam99806 күн бұрын

    Beautiful song glory to God

  • @hudsontaylor92
    @hudsontaylor927 күн бұрын

    எமில் ஜெபசிங் அண்ணன் இயற்றி, சாம் கமலேசன் அண்ணன் பாடிய இந்தப் பாடல் காலத்தால் அழியாத அற்புதப் பாடல்! தேவ தரிசனமும் ஆத்தும பாரமும் உள்ள தேவ ஊழியர்களின் பேச்சும், ஜெபமும், பாடலும், ஊழியமும் ஒருபோதும் வீணாவதில்லை! இங்கே வாழ்ந்தால் தேவனுக்கு மகிமையாக யாருக்காவது நமது வாழ்க்கை பயன்பட வேண்டும்! அவ்விதத்தில் இவர்கள் சிறப்பானவர்கள்!

  • @vethamanickamjebaraj9873
    @vethamanickamjebaraj98737 күн бұрын

    மிகவும் அருமையான பாடல்

  • @stanleydevadoss6817
    @stanleydevadoss68177 күн бұрын

    மிகவும் அருமையான பாடல் வரிகள் 👌👌👍Old is gold ❤

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel7 күн бұрын

    அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் 1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே - பின்னே 2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே - பின்னே 3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் - பின்னே

  • @0ujoe
    @0ujoe8 күн бұрын

    Super🎉

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass248710 күн бұрын

    Praise Jesus hallelujah 🙌

  • @bensoma7571
    @bensoma757114 күн бұрын

    கருத்து மிக்க இனிமையான குரலோடு இயேசுவின் அழப்பின் குரல்.

  • @bensoma7571
    @bensoma757114 күн бұрын

    என் ஜீவி யத்தில் என்ணை கவர்ந்த பாடல் 1992. Thank you jesus. Praise tha lord.

  • @bensoma7571
    @bensoma757114 күн бұрын

    ஆமென். நன்றி இயேசுவே.

  • @user-iz2cc9ty4k
    @user-iz2cc9ty4k14 күн бұрын

    My favourite song

  • @JesumariyalMariyal
    @JesumariyalMariyal18 күн бұрын

    Thirumba thirumba ketu kondae irukalam praise the lord

  • @Enlighteningrhema
    @Enlighteningrhema19 күн бұрын

    Could I do karaoke for neengadha nithiya kartharthuvam song?

  • @JesumariyalMariyal
    @JesumariyalMariyal20 күн бұрын

    Nice song voice super

  • @christopherjohn0209
    @christopherjohn020920 күн бұрын

    Recollecting my Christmas carols days ❤

  • @jabarajdeborah6646
    @jabarajdeborah664623 күн бұрын

    அருமையாக உள்ளது

  • @Venkateshvenkatesh-om2eg
    @Venkateshvenkatesh-om2eg23 күн бұрын

    Very nice song

  • @prabhupaul5906
    @prabhupaul590626 күн бұрын

    Super

  • @benielsamuel
    @benielsamuel27 күн бұрын

    Kindly Re-release the same song with Decent Visuals...... which makes youth to worship God in Holiness....

  • @alphonsamary8220
    @alphonsamary8220Ай бұрын

    Good song ❤

  • @jemimajoel1222
    @jemimajoel1222Ай бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தாமரிஸ் ரோஸ்லின். "றோ" தவறு.

  • @jemimajoel1222
    @jemimajoel1222Ай бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பழைய பாடல்களை இவ்விதமாக மாற்ற தேவன் தந்த ஞானத்திற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xoАй бұрын

    Satan go pathalam

  • @vintage_TV_
    @vintage_TV_Ай бұрын

    ❤❤❤May Jesus be glorified❤❤

  • @eyememyself6307
    @eyememyself6307Ай бұрын

    With tears today .hearing sir.

  • @blueocean_revelation
    @blueocean_revelationАй бұрын

    comparing to todays so called cinema inspired self proclaimed gospel singers like Jebaraj,Anita, kundan Allwyn thomas etc etc and multitude of those evil people, she has sung very nice without any hype and picturization is very good

  • @vijaykumarranjitsinghselva3218
    @vijaykumarranjitsinghselva3218Ай бұрын

    For more than 7 decades, the legend's beautiful base voice ...

  • @vijaykumarranjitsinghselva3218
    @vijaykumarranjitsinghselva3218Ай бұрын

    Miraculous base voice. Gifted missionary legend ...

  • @paulinruby
    @paulinrubyАй бұрын

    Please upload " Stotirabali seluthi yesuvai arathithu" song. Even anyone has link, kindly share.

  • @reubenda3368
    @reubenda3368Ай бұрын

    Can you upload Deera volume 1 also, brother!

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244Ай бұрын

    Fmpb a mission cultivates people towards fruitful life thank God

  • @PrabaPrabavathy-xg6ct
    @PrabaPrabavathy-xg6ctАй бұрын

    Amen

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464Ай бұрын

    So so nice Presentation. Be Blessed Bountifully

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464Ай бұрын

    Fabulous FMPB. Beautiful meaningful song. Very much quiet looking the SINGER IS.

  • @stainsharish4090
    @stainsharish4090Ай бұрын

    Zv😊a

  • @sawyer1965
    @sawyer1965Ай бұрын

    👏🎉🎊🎤

  • @enockinbaraj497
    @enockinbaraj497Ай бұрын

    What a beautiful song

  • @enockinbaraj497
    @enockinbaraj497Ай бұрын

    Super song

  • @Sweetyso_cool
    @Sweetyso_coolАй бұрын

    It's my favourite song ever 👍🌹🌹🌹🌹🌹

  • @josephg756
    @josephg756Ай бұрын

    இதை உரியவர்கள் பார்க்க நேரிடும் போது பிண்ணனி இசையை தயவுசெய்து நீக்கிவிடுங்கள்

  • @josephg756
    @josephg756Ай бұрын

    இந்த மாதிரியான சாட்சிகள் சொல்லப்படும் போது பிண்ணனி இசையின் சத்தம் மிகவும் குறைக்கப்பட வேண்டும்

  • @josephg756
    @josephg756Ай бұрын

    அண்ணன் சாம் கமலேசன் அவர்களின் வாழ்க்கைக்காக ஸ்தோத்ரம்.....நவநீதர் அண்ணனுடைய கண்ணீர் நிறைந்த வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது

  • @sharmz8266
    @sharmz8266Ай бұрын

    மந்தையில் சேரா ஆடுகளே….எங்கிலும் கோடி கோடி உண்டே… சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே…தேடுவோம் வாரீர் திருச்சபையே…..மந்தையில் சேரா … அழைக்கிறார் இயேசு…அவரிடம் பேசு….நடத்திடுவார்… காடுகளில் பல நாடுகளில் …..என் ஜனம் சிதறுண்டு சாகுவதா - 2 பாடுபட்டேன் அதற்காகவுமே….தேடுவோர் யார் என் ஆடுகளை…… சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு….எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு - 2. அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்….இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்…. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்….என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்….2 என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்….இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்…..

  • @MohanasundariS-tv2eh
    @MohanasundariS-tv2ehАй бұрын

    இசுயேவைஎனக்குபிடிக்கும்

  • @stanleypadmaraj5263
    @stanleypadmaraj5263Ай бұрын

    Prise lord🎉

  • @chellammalthilagavathy4545
    @chellammalthilagavathy4545Ай бұрын

    GIORY TO JESUS In one spritual Retreat Held for college students in Pasumalai C..S.I. church Madurai CONDUCTED By BROTHER EMIL JEBASINGH I Was touched and SAVED BY LORD JESUS and I gave There ....