No video

Azhakadalilae Meengal Pala Undu | ஆழக்கடலிலே மீன்கள் பல உண்டு | FMPB | 1st Video Album |

Produced by Friends Missionary Prayer Band
copyrights ‪@fmpb‬
ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு
அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
அதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு
யாரை அனுப்புவேன் - யார்
என் வேலையாய் போவார் ஓ… ஓ….
அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்
அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்ட
அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு
சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்
சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்
ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே
தாணுண்டு - ஆண்டவர் இயேசுவை
அறிவிக்க யாருண்டு
ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு
Azha kadalilae meengal pala undu
Adhaiyum pidithida meenavar palar undu
Azhiyum aathumaakal ulagil pala undu
Adharkai paridhavika ingae yaar undu
Yaarai anupuvean?
yaar en vilaiyai povar? Oh...
Alaiyai polavae alaindhu thirindhidum
Amaidhiyai izhandhu adhirpthi adainthita
Anaegam paer undu azhaithida yaar undu
Anaegam paer undu anaithida yaar undu
Anaegam paer undu meetida yaar undu
Anaegam paer undu meetida ne undu
Siluvai anbinai satrum ariyaamal
Sindhiya ratthathin magathuvam unaraamal
Jeevikum makalai nesika yaar undu
Jeevanai koduthavar yesuve thaan undu
Aandavar yesuvai arivika yaar undu
Aandavar thedidum manidhan ne undu

Пікірлер: 26

  • @ANGELINSTAFFINS
    @ANGELINSTAFFINS2 ай бұрын

    Childhood La keta pattu thirupi thedi kekure❤️

  • @littlejasmin9309

    @littlejasmin9309

    2 ай бұрын

    Yes

  • @m.k755
    @m.k7552 жыл бұрын

    Romba nal thedina paadal thank u so much

  • @jothivasanthjothivasanth2961
    @jothivasanthjothivasanth29619 ай бұрын

    Sweet memories 90 kids 💖

  • @andrewraj7030
    @andrewraj70302 жыл бұрын

    90 s song 🥰

  • @RoslineBenjamin
    @RoslineBenjamin Жыл бұрын

    Nostalgia ❤

  • @cdnesancd114

    @cdnesancd114

    Жыл бұрын

    🎉

  • @ajiajisha747
    @ajiajisha7472 жыл бұрын

    My fav song

  • @williamwilliam6157
    @williamwilliam61575 ай бұрын

    நான் கேசட்களில் கேட்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @evansj3466
    @evansj34662 жыл бұрын

    My favorite song i love this 🎵

  • @JoshuaRMani
    @JoshuaRMani2 жыл бұрын

    Loving Father, I praise you. Father, forgive me for the sin I have committed by giving priority to improper, unstable things. Give me your Spirit and strength to live as you wish and to win eternal life. I pray in the Holy name of Christ Jesus. Amen.

  • @sweetsweety3018
    @sweetsweety30187 ай бұрын

    Wow...thirumba thirumba kaetka thoondum padal❤❤

  • @daisyselvakumari1025
    @daisyselvakumari102510 ай бұрын

    ❤ super song God bless you

  • @chillnanba4282
    @chillnanba42822 жыл бұрын

    Nice song ♥

  • @asirselvaraj910
    @asirselvaraj910 Жыл бұрын

    Super song

  • @dineshkumar-xt3gn
    @dineshkumar-xt3gn8 ай бұрын

  • @jebamalar2633
    @jebamalar26334 ай бұрын

    My favourite song

  • @enockinbaraj497
    @enockinbaraj497Ай бұрын

    What a beautiful song

  • @johnthomas706
    @johnthomas7062 жыл бұрын

    தேனும் பாலும் ஓடிடும் கானான் உணக்கே சொந்தம் என்று கூறி உண்னையும் என்னையும் அழைக்கிறாரே .... இந்த பாடல் தயவு செய்து Upload பண்ணுங்க .....

  • @The_king_12344

    @The_king_12344

    Жыл бұрын

    பட்டா சிட்டா வாங்கிட்டிங்களா

  • @ranjulapushpat4634
    @ranjulapushpat4634 Жыл бұрын

    One of the songs made me to bind together with the lord to do His work.

  • @elfiegoldria.j4169
    @elfiegoldria.j41692 жыл бұрын

    👌👌

  • @ramyar9545
    @ramyar95456 ай бұрын

    🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @angelnavaraj
    @angelnavaraj8 ай бұрын

    Who is the Choreographer? This song and these actions we did it in our Sunday School during Christmas Eve. So exited to see this.

  • @tio3422
    @tio34222 жыл бұрын

    Yuvan yuvathi album song upload pannunga Anna...

  • @enockinbaraj497
    @enockinbaraj497Ай бұрын

    Super song

Келесі