பனங் கிழங்கில் இப்படி ஒரு ஹெல்த் டிரிங்கா தெரியாம போச்சே 🥤🧋
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Пікірлер: 163
அருமை மகளை! எல்லோரும் வாழ விரும்பும் அருமையான வாழ்வுவாழ்ந்தாலும் அதையும் அனைவருக்கும் பகிர்ந்து மகிழும் மனம் ! வாழ்க வளமுடன்.நாளும் நலமுடன்!
@rukmanisridhar5210
2 жыл бұрын
அ௫மை👌❤ அற்புதம் 👌🌹நன்றி🙏💕
Nice msg sumathi sooper drink recipe
Superb kalakuringa
இயற்கையான ஹெல்த்தியான drink 👌👌
அருமையான பதிவு சூப்பர்
தேங் யூகா சூப்பர் very nice all the best God bless you
Sumathi ma fantastic 👏🏻👌. நம்மாழ்வாரின் சிஷ்யை க்கு வாழ்த்துக்கள் மா. ஆரோக்கியமான இயற்கையான ஹெல்த்தியான drink super ma. 👍👏
@sumathirajasekar2767
2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
பயனுள்ள தகவல்.
Supera panringa etha porulayum waste pannama athukku oru recipe seiringa healthkum romba nallathu super
Great information super and delicious drink .Thank you so much. Congratulations.
அருமை சகோதரி பனை வளர்ப்போம் பயன் பெருவோம்
மிகவும் அருமையான பதிவு நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி உங்கள் இந்த புரோகிராம் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏👏
@paramuthangavel619
2 жыл бұрын
Super Amma... I like ur all village life style original life ma... Use full msg super ma...
Superb video.. Unique content..
அருமை... சகோதரி 🌷🌷🌷🌷இதைப்பற்றி நாங்க கேள்விப்பட்டதேயில்லை...
@santharani6235
2 жыл бұрын
நானும் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டதேயில்லை...
மிக அருமை மகளே
அருமை அருமை. மிக அருமையான drink. இதனுடன் சுக்கு சிரிது சேர்ந்திருந்தால் மேலும் நல்லது.
Very super and useful message valthukkal
நல்ல பகிர்வு சகோதரி
இந்த பனங்கிழங்குன்னா எனக்கு ரொம்ப பிடீக்கும்.
Very nice 👍 keep on rocking
ஆகா இது தெரியாம போச்சே.இனி நாங்களும் சடஞ்சிருவோம்ல.
அருமை சகோதரி
Awesome video aunty 👌kudos to your hardwork👍🏻
Super and healthy tips
Super mag very useful video
👌புதுசா இருக்கு.
@sumathirajasekar2767
2 жыл бұрын
பழமையானது தாங்க ஆனா இப்ப தான் நமக்கு தெரியுது
Super Sis. First time kelvi paduren
Arumai sister
Unga videos allam pleasanta erukku. Super. Very useful. Unga atmosphere super. And also your family. God bless you and your family. 👍👍👍
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Good information mam thanku
U r amazing mam . Love ur house too
V also have this cutter very useful
பனங்கிழங்கை பார்க்க ஆசையாக இருக்கு இலங்கை யில் பனங்கிழங்கு மாவில் பிட்டு ஆவித்து சாப்பிடுவோம் ரொம்ப நலல இருக்கு ம்
Super drink! I am doing this for my family!
@sumathirajasekar2767
2 жыл бұрын
கண்டிப்பா செய்து பாருங்க
Nice vedio sister very useful 👍
Thank you so much your informative video ga Akka...🎉🙏
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
இப்படி ஒரு ரிங்கா சகோதரி நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல சூப்பர் சிஸ்டர் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை எனக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி
@kishoremadhuram5165
2 жыл бұрын
Hi
Excellent mam llovely
10 to 10.30 vera level 🤣🤣🤣🤣happening at every home
Amma, super .
அருமை சகோதரி 👌👏
@sumathirajasekar2767
2 жыл бұрын
🙏🙏🙏
Kayithu katil pottu veetuku veliya haayaga ukandhu sapidaradhe oru Thani sugam sister.
Very nice sister👌👌 🌺🌺🌹🌹
Nice video kutties all super super sweet ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super sumathi akka.
❤️Your vlogs are very nice 👌this is my first comment, l was serching for this recipe thanks for sharing it👍 U can put this in zodiac slicer to get small pieces u r rocking 💯 wish u good luck sister vikas is desirable boy👏 great brought up which is not possible for all mom without kids cooperation u r a lovely mom👩🦰 ur daughters and husband r great support 💪👏love ur way of living ❤️❤️❤️
உங்கள் செயல்கள் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
Panakilanga avichi thuruvi thengapuvu pottu nattu sakkarai pottu sapida nallarukum ma
Super akka. .Vikash ku Sahana va kalyanam panni vechudunga akka... Rendu perukum nalla porutham.. Neenga innum santhosama erukalam
Very useful information.. super mam...
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Wish you happy new year to all yr family sister
Super ma
Super nga sister
Panakilang powder pottu odiyal kul seyvanga ma raal nandu meen allam pottu seyvanga soup mathiri ma seyyounga
Super maa
Super amma use fullna video amma tq 🥰👌
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
Nice maam
Super Madam, உங்களின் videos எல்லாம் அருமை,விரைவில் உயரத்தை தொடுவீர்கள்
@sumathirajasekar2767
2 жыл бұрын
உங்கள் வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும்
Rompa super
Akka I'm from Kerala. I want panankilangu powder. Neenga yenakku pack panni kudukkureengala? Ungala contact yeppadi pannuvadhu. Pls inform.
Super
Nice😊
Super akka
Super sister
Like potachu sumathi, enna porumaiya podi seithu pasumpale kalanthu koduthinge, enakkum venum Pola irunthathu. Panangilangu na romba pidikum
How to grow panagkilangu?
Super ga akka
இந்த பவுடர் இப்ப தான் கேள்விபடறேன் சகோதரி.நல்ல தகவல்.
@sumathirajasekar2767
2 жыл бұрын
நல்ல தகவல்கள் யாருக்கும் சீக்கிரமா தெரியறது இல்லைங்க
@nature623
2 жыл бұрын
@@sumathirajasekar2767 உண்மை தான் sis .
Akka panankelangu powder enaku 1 pocket send pandringla
Share turmeric powder making for cooking mam ….
👌👌👌👍
Cute sahana auntyku poruthamaana Marumagal
Thanks amma na ennoda 4 yrs papaiku pana kilangu kuduitha saipida maitta now i got a idea to give her thanks a lot amma🙏
👌👌
I know about this 3years back our doctor told this for me for my kids more cold..best remedy for chest cold..
@divyaas2689
2 жыл бұрын
Is this only fr cold remedy or does it gvs weight gain for adults n kids
இது என்ன scissor mam
New message sis. Your well knowledge sis. We like your lifestyle.
@sumathirajasekar2767
2 жыл бұрын
Thank you
கை விரல் என்ன ஆச்சு பாத்துக்குங்க sister
Super sister super healthy drink sis neega salema sister
First time I'm watching ur video sis... Very useful... Subscribe done 👍
Entha area mam neegal
Hi Sis panglgu Odiyalkulseithu poduga
loveable family
@sumathirajasekar2767
2 жыл бұрын
🙏🙏🙏
இது கூட சுக்கு சேர்ந்து அரைத்தள் நல்ல இருக்கும்
You can use this powder to make spicy sea food soup. It’s famous in SL. It’s called odiyal kool.
@sumathirajasekar2767
2 жыл бұрын
super 👌
In Bangalore one piece costs ₹10
அருமை அக்கா எங்க ஊர்ல 25கிழங்கு 110 ரூ திருநெல்வேலி
@dhanalakshmi-ri9mx
2 жыл бұрын
Nanum tvl than last year 100 ku sale achu... apo etha mathree nanum try panen ..Nalla vanthuchu.. but enga amma nxt time epadi lam panna varudam boil pani sapdu sonanga
@ajithkumar-my6pi
2 жыл бұрын
@@dhanalakshmi-ri9mx அருமை நம்ம ஊர்ல மஞ்சள் பொடி உப்பு போட்டு அவிச்சி தான் சாப்பிடுவேம் பூண்டு தட்டிபோட்டு அவிக்கலாமா கடைக் காரர் சொன்னார் நல்லாஇருந்துச்சி
12 klagu 60to80 I tirupur area
Nallathula engaluku erangathu😂😂
Thank you🙏🌹
@sumathirajasekar2767
2 жыл бұрын
🙏🙏
AVR gold jewelry your shop know mam.
3 nos twenty rupees in pondicherry
Hai akka.
Sahana looking cute...cute fat boy... another cute kid....All are doing great.....❤️👍🙏
Varsa kanumey nu ninachittu iruthen 16:12 vanthutta varsa vanthu peasunna tha video oru boost....
@sumathirajasekar2767
2 жыл бұрын
😄😄😄
@Manikandan-rk4ei
2 жыл бұрын
@@sumathirajasekar2767 en sirikinga
Super mam thank you
Sumathi amma Bangalore la 3-4 piece rs 20 amma ...appa is generous heart amma u asked little appa brought one bag.amma u cut ur finger amma.... Be careful while using knife ma
என்னாச்சு கையை கட் பண்ணிகிட்டீங்களா வித்தியாசமான பதிவு நன்றி சகோதரி - சுகந்தி
என் அம்மா இட்லி அவிகது போலா பண்ணுவாங்க. இனி பண மரம் வையுங்கள் உங்கள் farm லா
COVID il engae school poraanga