No video

பச்சைப்பயிர் சுழியம்!!!& ராகி மாவில் செய்யலாம் சூப்பரான கேக்!!

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 55

  • @sitas8670
    @sitas867025 күн бұрын

    Your husband is your strength Sumathi ji.He is correct in saying nallavanga irukkar nalladhan mazhai peyudhu🎉🎉

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes25 күн бұрын

    சூப்பர் சிஸ்டர்🎉🎉 மழை பெய்யாத பார்க்கும்போது ரொம்பவுமே சந்தோசமா இருக்குது❤ இங்கெல்லாம் மழை பெய்யவில்லை சிஸ்டர்😊🎉🎉🎉🎉

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian182825 күн бұрын

    மழையோடு பார்க்கும் போது விலாக் சூப்பர் சுமதி சிஸ் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை பிள்ளைகள் வந்தவுடன் கணவரை பார்க்க மாட்டோம் உங்களை போல் பிள்ளைகளுக்கு தான் முதலிடம் நானும் சுவியம் சூப்பர்❤

  • @priyaanandes
    @priyaanandes24 күн бұрын

    Very nice discussion between u both. Very true words

  • @vinovinodha-iq3hn
    @vinovinodha-iq3hn25 күн бұрын

    Super Amma so sweet Sumathi Madam Great work Yur lucky Amma good husband & child God blesses

  • @janemariadoss3027
    @janemariadoss302725 күн бұрын

    Before I go to bed, i used to see ur videos Ur sarree is super Sumathi Sister 🎉🎉🎉

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan263924 күн бұрын

    சுமதி தூத்துக்குடி திருநெல்வேலி பாசிப்பயறு வைத்து செய்யப்படும் பலகாரம் பெயர் முந்திரிக் கொத்து. ராகி மாவு கேக் சூப்பர்.

  • @user-mh1tz5un5y

    @user-mh1tz5un5y

    23 күн бұрын

    எவ்வளவு அருமையான தகவலாக உள்ளது.... நன்றி மா😊

  • @umamaheswari2948
    @umamaheswari294825 күн бұрын

    ராகி கேக் செம தோழி, உங்கள் ஊரில் தினம் மழைன்னு சொல்லுரீங்க ஆனால் பல ஊரில் ஒருநாள் இல்லை என்றால் பெய்யவில்லை

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam658724 күн бұрын

    அம்மா அப்பா வணக்கம் எங்க ஊரிலும் மழை தூறல் மட்டுமே இடி மின்னல் மிகவும் அதிகமாக இருக்கும்

  • @kumudharasu9866
    @kumudharasu986625 күн бұрын

    சூப்பர் சுமதி உங்கள் புடவை

  • @raduvedi
    @raduvedi25 күн бұрын

    Such a beautiful color on you. Rajshekar sir great to hear you. Hope u r well

  • @vsaravanan5515
    @vsaravanan551525 күн бұрын

    Sumathi ma video super 👌👌👌👌♥️ Please Annachi kum importantance kodunga Sumathi ma, ennaku romba pidikum Annachi pesarathu,,❤❤ Annachi ku romba nalla Manasu, future marumagal romba koduthu vachavunga❤❤❤❤ God bless you all,,. 100 varusham nalla irukanum Neenga ellarum 🧿🧿🧿

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalan25 күн бұрын

    ராகி கேக் . சுழியம் சுப்பர். அண்ணா திருநெல்வேலி பக்கம் இருப்பார்கள் என சொன்னது மிகவும் சரி. நான் திருநெல்வேலி அருகே கோவில்பட்டி.இங்கு மழை பெய்யவில்லை. மழையோடு உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது அக்கா.🎉

  • @sivanathan6380
    @sivanathan638025 күн бұрын

    Nallathu thane Sumathi. Healthy snacks- suganthi

  • @vigneshboss362
    @vigneshboss36225 күн бұрын

    ❤❤❤❤❤

  • @DhanalakshmiSaravanan-fb7dx
    @DhanalakshmiSaravanan-fb7dx25 күн бұрын

    Ragi 🎂 super

  • @janemariadoss3027
    @janemariadoss302725 күн бұрын

    In Cuddalore, raining, Sister.

  • @mallichandru1636
    @mallichandru163625 күн бұрын

    Yenaku romba pidikum pangelangu salt pottu vekanum nalla irukum

  • @kalpanars1878
    @kalpanars187825 күн бұрын

    Ninga senju kudukkala na enna , uncle ku irukkave irukku vadai bonda kadai 😂

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam212025 күн бұрын

    Super 👌 sumathi ❤

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep25 күн бұрын

    You are awesome dear ❤❤❤

  • @user-hs7ez8gy9o
    @user-hs7ez8gy9o25 күн бұрын

    Super anna

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam105825 күн бұрын

    நேற்று சேலம் வந்தும்.உங்கள் நியாபகம் தான் வந்தது.

  • @premaloganathan2003
    @premaloganathan200325 күн бұрын

    சுமதி மேடம் எங்க ஊர்.ஈரோடு மாவட்டம் மொடக்குருச்சி.பக்கத்தில் எழுமாத்தூர் எங்க ஊரில் மழையே இல்லை.உங்க விடியோ சூப்பர்

  • @saras7137
    @saras713725 күн бұрын

    தினம் தினம் புதுமை சுமதி அக்கா ❤

  • @ilakkiyap662
    @ilakkiyap66212 күн бұрын

    Neega solluvathu unmai akka ,enga life apditha pasaga nalla standard na education irukumnu nanum kids oru place la ennoda husband avanga oorula irukraa...husband 2nd place eppovuma ennoda kids tha 1st ennaku...

  • @nirmalavasudevankalingaray3674
    @nirmalavasudevankalingaray367425 күн бұрын

    அக்கா குக்கிய மஞ்சள் காட்டில் விடாதீங்க முளைப்பு ஒடஞ்சிடும்

  • @user-ls7tm6vx2m
    @user-ls7tm6vx2m25 күн бұрын

    முட்டை போடாமல் செய்ய முடியுமா சொல்லுங்கள் அக்கா

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki964325 күн бұрын

    திருவண்ணாமலையில் நல்ல மழை பெய்கிறது சகோதரி

  • @Pkr-armys
    @Pkr-armys25 күн бұрын

    Sumathi ka en ennaki late ayitichangalakka romba nerama wait pannitu erunthen.. Good evg😂😂❤💐

  • @darshinchetty5461
    @darshinchetty546125 күн бұрын

    Hello Mummy How Are You Mummy I Admire Your Natural Way Of Cooking And Baking GOD BLESS 🙏🙏🙏

  • @nalinim3064
    @nalinim306425 күн бұрын

    அம்மாக்கள் எல்லாருமே என்னைப் போலவே இருப்பார்கள் போல தெரியுது

  • @sukanyaanand6762
    @sukanyaanand676225 күн бұрын

    Sumathi u r great

  • @usharamanathan5526
    @usharamanathan552625 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-mh1tz5un5y

    @user-mh1tz5un5y

    23 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi353125 күн бұрын

    Erode la mala vanthu pala masam aachu anna🎉

  • @kavisaran1158
    @kavisaran115825 күн бұрын

    Summa kambi katrakadhaila veandaam sumi Anna dha ungalukku back bone

  • @SP-ls7os
    @SP-ls7os25 күн бұрын

    Tell me about your sewing machine sister

  • @deepthivelavan407
    @deepthivelavan40725 күн бұрын

    எங்க ஊரில் மழை வந்து பல மாதம் ஆகுது

  • @geethamariapparaja3425
    @geethamariapparaja342525 күн бұрын

    உப்பு போட கூடாது,பூண்டு இரண்டு பல் தட்டி போடனும்,சிறிது மஞ்சதூள் போடுவோம்.

  • @darshinchetty5461
    @darshinchetty546125 күн бұрын

    Hello Daddy how are you GOD BLESS 🙏🙏🙏

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig99225 күн бұрын

    கோவை விவசாய திருவிழாவுக்கு போவீர்களா

  • @narmathanarmatha.n1998
    @narmathanarmatha.n199825 күн бұрын

    உப்பபோடாதசுமதிமஞ்சள்பூண்டுதட்டிபோடனும்

  • @girijasubramanian3619
    @girijasubramanian361925 күн бұрын

    I am waiting for your answer ma'm

  • @pavithiravinayak5178
    @pavithiravinayak517825 күн бұрын

    அது வரவு நல்ல உறவு படம் சுமதி

  • @raghumunusami3073
    @raghumunusami307325 күн бұрын

    Hi aunty

  • @hemamohana3090
    @hemamohana309024 күн бұрын

    Unga thaiyal machine enga vaanguneega how much rupees sollunga please

  • @mallichandru1636
    @mallichandru163625 күн бұрын

    Pollachi la than yepavume malai peiyum ippo Inga malai saral mattum than romba illa

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz25 күн бұрын

    Nagar.coimpatore.kongamvithaj.kldaikumasoilunga

  • @smart2k464
    @smart2k46425 күн бұрын

    Amanga enge Tirunelveli mazhaia. Illainge

  • @Insightinfinity501
    @Insightinfinity50125 күн бұрын

    அக்கா அது என்ன மிஷின். கீழே உட்கார்ந்து தைக்கீறீங்க. எந்த கம்பெனி நல்ல இருக்கா. அனைத்து துணிகளும் தைக்கலாமா

  • @girijasubramanian3619
    @girijasubramanian361925 күн бұрын

    Ma'm உங்க electronic sewing machine பத்தி விவரம் சொல்லுங்க லட்ச ma'm pls. நா இதமாறி வாங்கரத்திற்காக கேக்கிறேன் ma'm pls. Ans. Me

  • @suganthyabey7383
    @suganthyabey738325 күн бұрын

    ❤❤❤❤❤

Келесі