கன்னியாகுமரியில் இருந்து... பால் போல சாதம், சாப்பிட சாப்பிட திகட்டாத சோறு! CDK 1658 |Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Recipe by Mr. Mohammed Abdul Kadhar
Alif Outdoor Catering Service
Mobile : 96777-79117
Coconut Rice & Puli Thuvaiyal
Ingredients
Parboiled Rice - 2 kg
Coconut - 2 Nos
Fenugreek - 1 tsp
Big Size Onion - 2 Nos
Green Chilli - 4 Nos
Salt - To Taste
Coconut oil - For Cooking
Coconut - 1/2 shell
Tamarind - A Lemon Size
Dry Red Chilli - 3 to 4 Nos
Shallots - 3 to 4 Nos
Coriander Seeds - 4 Tbsp
Whole Garlic - 2 Nos
Curry Leaves - As Required
Coconut Oil - For Tempering
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kaniyakumari #traditionalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 172

  • @karunarajkandar7136
    @karunarajkandar713610 күн бұрын

    தம்பி இது எங்கள் ஊர் நீங்கள் எங்கள் ஊர் ரெசிப்பி காண்பித்ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤

  • @user-mt7zx3rf1k
    @user-mt7zx3rf1k10 күн бұрын

    வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉

  • @SarasusSamayal
    @SarasusSamayal9 күн бұрын

    எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    9 күн бұрын

    thank you ma

  • @sivapriyag9245
    @sivapriyag92454 күн бұрын

    Dheena brove taste ellaam romba anubavichu explain pannuvaaru... neenga avaruke tough kudupeenga polaye... puliyoda taste explain pannadhu semma highlight and so genuine....

  • @pushpajothirani3720
    @pushpajothirani37207 күн бұрын

    இன்று நான் இந்த பால் சாதம் செய்தேன்.நன்றாக சாதம் உதிரியாக சுவையாக இருந்தது. அதோடு துவையல் மல்லி மணத்தோடு நல்ல காம்பினேஷனாக இருந்தது.இரண்டு பேருக்கும் நன்றி😊

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk8 күн бұрын

    நான் 1987 - 1989ல் சோழவந்தான் விவேகான🚴விவேகானந்தா கல்லூரியில படிக்கும்பொழுது வாரம் ஒரு முறை தேங்காய் சாதம் சாப்பிட தருவார்கள். சாம்பார் ஊற்றி சாப்பிடுவோம். அந்த மணம் வாசனை இன்றும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. அதற்கு பின் இன்றளவும் அந்த தேங்கிய சாதம் சாப்பிடவில்லை. இந்த வீடியோ என்னை மீண்டும் 35 வருடம் நினைவை மீண்டும் கொண்டுவந்தது. நன்றி.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan635310 күн бұрын

    Ur videos parkumpodhu romba happy ah feel aguthu dheena sir..... Thanks for that Muslim chef.new way of cooking

  • @indhuindhu7403
    @indhuindhu740310 күн бұрын

    தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan789110 күн бұрын

    நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu

  • @kumaranthiru7788

    @kumaranthiru7788

    6 күн бұрын

    Aamam..namma ooru sapdu over oil ,masala , illamal nalla irukum.

  • @srividhyarajesh3829
    @srividhyarajesh382910 күн бұрын

    Very nice chef. Mr.Abdul is very very humble. So easy to prepare.

  • @MahaLakshmi-1982
    @MahaLakshmi-198210 күн бұрын

    நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉

  • @harikrishnan8808
    @harikrishnan880810 күн бұрын

    Thengai Saadam with Puli Thovaiyal done very well (Kanyakumari style). Enjoyed watching it. Thank u.

  • @eswarishekar50
    @eswarishekar5010 күн бұрын

    ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்

  • @premasivam5447
    @premasivam544710 күн бұрын

    நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை. மிகவும் ஈஸியான ரெசிபி 🎉🎉🎉🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g9 күн бұрын

    Thank you dheena Arumai yes yelloorudaya santhoisham mukkiyam

  • @Naren.Alappan
    @Naren.AlappanКүн бұрын

    சார் உங்கள் வீடியோ பார்த்து நானும் எங்கள் வீட்டில் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டோம் Ultimate test

  • @samwienska1703
    @samwienska1703Күн бұрын

    20:30 வறமிளகாய் (வறண்ட மிளகாய்- வறள்கின்ற மிளகாய் - வறளும் மிளகாய்) வற்றல் மிளகாய் (வற்றல் செய்யப்பட்ட மிளகாய்) So both are same. வரமிளகாய் is wrongly spelled but it is what popularly used.

  • @sivakumarrts
    @sivakumarrts10 күн бұрын

    அருமையான பதிவு, மகிழ்ச்சியான பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @chandrasekarankrishnamurth7243
    @chandrasekarankrishnamurth724310 күн бұрын

    Soft spoken Kather bai s flavourful,mouth watering receipe. Hats off Dheena.

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld403610 күн бұрын

    ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    10 күн бұрын

    aww! romba Nandri🙏🏻 sir kettatha sollunga

  • @jazzcat9477
    @jazzcat947710 күн бұрын

    Arumaiyana Food , Kather Annanin Paaasa Samayal ❤

  • @rajendrana-eg2zy
    @rajendrana-eg2zy10 күн бұрын

    Dear Dheena, In chettinad this type of preperation is made. But instead of onion we add garlic . Fenugrick, garlic and coconut will act as coolant for stomach. Similarly the combination is tur dhall, coconut, dry chillies, tamarind thuvaiyal.

  • @ChitraMeganathan-e1k
    @ChitraMeganathan-e1k23 сағат бұрын

    இன்று செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது

  • @ganashekar
    @ganashekar9 күн бұрын

    Udene samaithu paarthen super chef Deena tuvaiyal semme tast thank you chef Kadar bhai

  • @banumathykrish7710
    @banumathykrish771010 күн бұрын

    Very different and interesting.

  • @rathip7030
    @rathip70309 күн бұрын

    அருமை பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு😋😋😋

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar817210 күн бұрын

    Indha madiri easy recipe enagaluku romba useful ah iruku Anna

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami922010 күн бұрын

    Yenga santheykathai Deena sir ye Ketturinga thanks fine T.saatham👏

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.976210 күн бұрын

    Thank you both of you for giving us this receipe. 🙏

  • @janakinagarajan8095
    @janakinagarajan809510 күн бұрын

    Super recipe. I will try

  • @fathimafathima9349
    @fathimafathima93499 күн бұрын

    Deena sir super recipe , Thank u sir, kodamluli vachi meen kulambu seaidhu kaatunga sir .

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan10 күн бұрын

    Chef Deena & team in hyper mode. Thank you learn alot.

  • @usharanijs
    @usharanijs2 күн бұрын

    மிக்க நன்றி...

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan32878 күн бұрын

    தீனா சார் இரண்டு பேருக்கும் வண்ணம் இந்த ரெசிபி அருமை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் ❤

  • @imismail1504
    @imismail150410 күн бұрын

    Kather anna sappadu vara level 💯 👌 naa sapturakan 😊❤

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam9 күн бұрын

    அருமை

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan98045 күн бұрын

    Senjen..Nalla vanthuchu. Very nice.

  • @muthu-8132
    @muthu-81322 күн бұрын

    Mouth watering recipe! Definitely will try this. Thanks Mr Dheena and Mr Khader.

  • @saradadevi5425
    @saradadevi542510 күн бұрын

    Super very nice 💯💯

  • @manjularamesh5410
    @manjularamesh54107 күн бұрын

    Super taste ,today I tried ,came out very good

  • @vedaji6577
    @vedaji657710 күн бұрын

    Super mouth watering sir , different erukku sir

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar98519 күн бұрын

    Arumai arumai❤

  • @SSPshanthikitchen
    @SSPshanthikitchen10 күн бұрын

    வணக்கம் சார்.

  • @vtrsgowri
    @vtrsgowri10 күн бұрын

    Will try soon 👌

  • @caviintema8437
    @caviintema843710 күн бұрын

    Super, chef, coconut rice and tuvaiyal super, ❤❤❤

  • @padmajalokanatham885
    @padmajalokanatham88510 күн бұрын

    Really really new receipe yummy❤

  • @sivapriyag9245
    @sivapriyag92454 күн бұрын

    Thedi poi valarthu vidreenga bro.... ungalukum content dhaan, aana ethana per mathavangalayum valthu vidanumnu yosikiraanga.... you are simply superb!!!

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli390610 күн бұрын

    Hai deena sir. சமைப்பதை விட சமைத்ததை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது தனி அழகு. அருமையாக இருந்தது பார்க்க கேட்க. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @Hemavenus
    @Hemavenus9 күн бұрын

    super! Nice recipe!

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal10 күн бұрын

    Nice 👍

  • @radhasiva903
    @radhasiva90310 күн бұрын

    We used to prepare this in Jaffna. We call kothamalli sambal . Thank you for this coconut rice recipe.

  • @malligat0246
    @malligat024610 күн бұрын

    Thank you Dheena sir

  • @meenaharesh-p4t
    @meenaharesh-p4t8 күн бұрын

    My dist Kanyakumari... nice recipes....expecting more recipes....keep rocking Dheena Sir...

  • @Bestrangoli786
    @Bestrangoli7868 күн бұрын

    Anna super ungala na nerla pathu pesiten happy anna u r the best chef anna enga ooru nagercoil la ungala paarthathu happy

  • @bvidyalakshmi6461
    @bvidyalakshmi646110 күн бұрын

    Hi sir, I never thought it would taste so good. Simple dish but it's very nice. I asked my mom to try this one, it comes out very well. Thank you sir for exploring country side dishes.

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    10 күн бұрын

    Glad you liked it

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl10 күн бұрын

    Super

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu97722 күн бұрын

    இன்று இந்த துவையல் .இதே மாதிரியான சாதம் வெந்தயம் தேங்காய் மட்டுமே சேர்த்து வாரம் ஒருமுறையாவது செய்துவிடுவேன்.

  • @jamilamoosa4494
    @jamilamoosa44949 күн бұрын

    Super really super

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay968310 күн бұрын

    Awesome super I like it Anna 🇮🇳👍👌🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam728410 күн бұрын

    Wow

  • @devimuthu5206
    @devimuthu52069 күн бұрын

    Super brother and brother thank you so much very tasty recipe

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    9 күн бұрын

    Thank you so much

  • @jaiamma9179
    @jaiamma917910 күн бұрын

    Super I got my luck menu

  • @meenakshisethu2285
    @meenakshisethu22859 күн бұрын

    இருவரின் பேச்சும் அருமை... ரெ சி பி சொல்லிதந்த விதமும் மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொரு நுணுக்கங்களையு‌ம் கேட்டு எங்களுக்கு பகிர்ந்த விதமும் மிக அருமை... 👏👏👏👏God bless you both❤❤

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    9 күн бұрын

    thank you

  • @meenakshisethu2285

    @meenakshisethu2285

    9 күн бұрын

    Chef வணக்கம், தேங்கா சோறு செய்து பார்த்து விட்டேன்... சோறு அருமையாக.. மலர்ந்து வந்தது.. ஆனால் நான் குக்கரில் வைத்தேன்.. Chettinadu பக்கம் தே‌ங்கா‌ய் கஞ்சி எ‌ன்று‌ ஒன்று வைப்போம்... அதே டேஸ்டில்.... மிக்க ருசியா இந்த தேங்காய் சோறு இருந்ததது.. 👏👏👏👌👌👌👌👌துவையல் நீங்க சொன்னது போல கொஞ்சம் மல்லி வாசனை தூக்கலாக இருக்கிறது.. நமக்கு பிடிக்க இல்லை.. ஆனால் சோறு சூப்பர்.. ❤

  • @meenakshisethu2285

    @meenakshisethu2285

    9 күн бұрын

    1/4 படி அரிசிக்கு சின்ன தேங்காய் போட்டேன்.. நீங்க வீட்டு சமையலுக்கு தேங்காய் அளவு கேட்டு சொல்லுங்க Chef.. 😊

  • @srilakshmir8203
    @srilakshmir82039 күн бұрын

    Deena sir oru chief kirathu theriyuthu.aver theanga kothika koodathu nu sollumpothu nan yosichean enna solrarnu purila aana deena sir udaney kandupidichitar 👌👌👏

  • @ishua.s6995
    @ishua.s699510 күн бұрын

    Anna Enga kanyakumari la marriage veetula vaikura aviyal special mudinja atan recipe podunga becoz home la panuna anta tast varaatu

  • @bharathiram3593
    @bharathiram359310 күн бұрын

    எரிசேரி புளி சேர்த்து nager kovil famoue ( basic kerala dish) 😊

  • @sarojarajam8799
    @sarojarajam879910 күн бұрын

    Super 🎉🎉

  • @AnbuGnanam
    @AnbuGnanam10 күн бұрын

    கட்டாயம் செய்து பார்க்கிறோம்

  • @sridevit1936
    @sridevit19367 күн бұрын

    Was waiting for your tour to Kanyakumari/Nagercoil. Some special or traditional mostly coconut based recipes of the region - munthiri kothu (cashew is not an ingredient), thengaai thuvayal with slightly burnt red chilli, aviyal (Nagercoil style), ulunthankanchi, karupatti paniyaaram, naarthangaai theeyal, meen kuzhambu with coconut/in mudpot, panai olai kozhukattai (made for thirukaarthigai), aapam, rasa vadai and of course paruppu kuzhambu and sambhar with mixed vegetables. Bro - please explore and we await your videos on these recipes from CDK

  • @veperisumitha7631
    @veperisumitha76313 күн бұрын

    Super chutney Sir

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr10 күн бұрын

    Sir enaku nager coil nenga vanthathu roampa santhasam innum recepy podunga sir thank you so much

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan590610 күн бұрын

    Mosley all recipes I am trying now every recipes are very very good thank you chef Deena sir he is an teacher of chef for all thank you so much

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    9 күн бұрын

    Thanks a lot

  • @ashalatha9969
    @ashalatha99699 күн бұрын

    Deena sir, ithu enga ooru, thuvayala nanka varutharacha chammanthi entu solluvom, super 🎉

  • @vijayakunasekaran7584
    @vijayakunasekaran758410 күн бұрын

    Super o super

  • @Hemaa.R
    @Hemaa.R10 күн бұрын

    Supet Anna ❤❤❤

  • @cinematimes9593
    @cinematimes959310 күн бұрын

    Good morning sir super sir

  • @nowfamusthafa5784
    @nowfamusthafa578410 күн бұрын

    Kadar sir semma.Also try kadar sir jackfruit payasam and parota with nonveg roast

  • @siktelugu
    @siktelugu10 күн бұрын

    Chtney was good.

  • @user-rk7xn1mm3k
    @user-rk7xn1mm3k10 күн бұрын

    Very very nice super pro❤🎉🎉🎉

  • @postbox4656
    @postbox46565 күн бұрын

    Naanum Kanniyakumari Karan than ipdi oru dish enga oorla famous a kidaiyathu...Naan ipo than kelvi paduren... Ipdi irukunu... Enga oorla yetha hotel or wedding la kooda ithu kidaikathu veetla samikirathum ila... Paid promotion pola iruku...😊😊 Rice and fish Curry,fry na ok enga oor famous ithu ilave ila

  • @minukifashions5389
    @minukifashions53897 күн бұрын

    Im from nagercoil.. but haven't tasted this rice before.. but i will try it soon.. thank u Deena sir for showing this... abdul chef is so sweet as deena chef❤

  • @kumaranthiru7788

    @kumaranthiru7788

    6 күн бұрын

    Nei soru nu solluvanga ...

  • @Raja-ob9ui
    @Raja-ob9uiКүн бұрын

    Bai Anna recipe super

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan590610 күн бұрын

    Parota kuruma kettu podunga Deena boss

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d10 күн бұрын

    குழம்பு தேவையில்லை துவையல் உடன் புழுதி மேய்ச்சல் தான்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj84438 күн бұрын

    Hi abdul anna rendu recipes um superb 😋😋😋👌👌👌

  • @lakshmi862
    @lakshmi86210 күн бұрын

    Eanakkum sapidanum pola irukku

  • @syedbuhari7831
    @syedbuhari78319 күн бұрын

    Kadar anna super

  • @sheffarani3307
    @sheffarani33079 күн бұрын

    👌👌👌👌👌👌thank you sirDeena sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Soundarrajan-ne9ud
    @Soundarrajan-ne9ud7 күн бұрын

    😛😛😛😛😛😛😋😊such a nice recipe. And i expect more veg recipes abdul sir.

  • @user-xs1bz3dt1l
    @user-xs1bz3dt1l10 күн бұрын

    Dindigul Welcome Nathan

  • @sivask2122
    @sivask21222 күн бұрын

    👌👌👌

  • @niharikapandey4427
    @niharikapandey442710 күн бұрын

    I am from North India can you pls add subtitles so that others can also follow :)

  • @prabhat3421
    @prabhat34219 күн бұрын

    Bro kanniya Kumari ooda signature dish laam podunga

  • @prasannaravi728
    @prasannaravi7289 күн бұрын

    Welcome brother to our kanyakumari

  • @beautiytips4767
    @beautiytips476710 күн бұрын

    முக்கடல் சங்கமிக்கும் இடம் திருவள்ளுவர் சிலை தரமான ஊர்

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan29699 күн бұрын

    Super Deena sir

  • @chefdeenaskitchen

    @chefdeenaskitchen

    9 күн бұрын

    thank you

  • @dasaribalaji
    @dasaribalaji8 күн бұрын

    Chef, what is the mixer brand he used for grinding?

  • @kumaranthiru7788
    @kumaranthiru77886 күн бұрын

    Ulundu sadam ku this thuviyal best

  • @kavithakannan1988
    @kavithakannan198810 күн бұрын

    sir pls contact thazhakudi Neelakandan cook for marriage recipes ..

  • @rajalakshmirajagopalan6277
    @rajalakshmirajagopalan627710 күн бұрын

    intha satham coker la pannalama thambi

Келесі