அவல் கொழுக்கட்டை!!& சர்வேஷ் ஏன் ஹாஸ்டலில் சேர்ந்தான்?

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 69

  • @umamaheswari2948
    @umamaheswari294818 күн бұрын

    அவல் கொழுக்கட்டை சூப்பர், தோட்டம் மழையோட பார்க்க அழகு பிங் பூ கொள்ளை அழகு தோழி

  • @meenaswamy1854
    @meenaswamy185419 күн бұрын

    நீங்க வச்சிருக்கிற பாத்துட்டு நானும் அந்த செடி வாங்கி வச்ச மா பூ பூக்கும் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்😊

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @vidhya9579
    @vidhya957919 күн бұрын

    Madam where did you buy this co0er idli vessel,how much did it cost

  • @angelinerosemary1886
    @angelinerosemary188610 күн бұрын

    Vikas kutty is a blessed child.becoz he had good parents ❤

  • @user-eh9fj6se2r
    @user-eh9fj6se2r19 күн бұрын

    ஹாய் சுமதி அக்கா கொழுக்கட்டை ரெசிபி சூப்பர் தோட்டம் அதை விட சூப்பர் உங்க சிரிப்பும் பேச்சும் சூப்பரோ சூப்பர்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    Thankyou

  • @kotteeswari.k8003
    @kotteeswari.k800319 күн бұрын

    Akka yenakkau pappali bithai kidaikuma

  • @darshinchetty5461
    @darshinchetty546119 күн бұрын

    Hi mummy very good video like it a lot GOD BLESS 🙏🙏🙏

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv19 күн бұрын

    Super healthy snacks 🎉❤🎉sumathi

  • @padmavathipalanati5429
    @padmavathipalanati542913 күн бұрын

    Akka kekakkai tree engevanganeenge akka

  • @lathavaidy7734
    @lathavaidy773419 күн бұрын

    antha copper pathiram engu kidaikum

  • @suganthyabey7383
    @suganthyabey738319 күн бұрын

    Good Evening sumathy ❤❤❤❤❤

  • @user-sm3bw5uj1c
    @user-sm3bw5uj1c19 күн бұрын

    Wow wow உங்க தோட்டம் அருமை

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    Thankyou 🎉

  • @user-pc3oc2sr7b
    @user-pc3oc2sr7b19 күн бұрын

    சுமதி உங்க தோட்டம் அழகு

  • @user-bg7wk3xp6s
    @user-bg7wk3xp6s19 күн бұрын

    Lavender flower name sollunga sister

  • @sathyaarul6030
    @sathyaarul603018 күн бұрын

    சுமதி அம்மா இந்த பாக்கு மரம் வச்சி எத்தனை வருசம் ஆகுது சொல்லுங்க அம்மா

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi137618 күн бұрын

    வேலைசெஞ்சுரொம்படையர்டுஆனமாதிரிஇருக்கு.😊❤

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel575319 күн бұрын

    Unga vedu romba pudikkum

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    Thankyou 🙏🏻

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath329919 күн бұрын

    Chakkra bro hi long gape to saw😊

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian182819 күн бұрын

    Super healthy snacks sister😊

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    Thankyou

  • @getsialjoseph7578
    @getsialjoseph757819 күн бұрын

    உங்க தம்பி yenna வேலை paarkaraar

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul388719 күн бұрын

    Hi mam today vlog super ❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    Thankyou

  • @manimegalaia6185
    @manimegalaia618519 күн бұрын

    Super Sumanthi Ma 👏 Sarvesh nalla padikattum

  • @darshinchetty5461
    @darshinchetty546119 күн бұрын

    Hi. Vikash how are you And Daddy take care GOD BLESS 🙏🙏🙏

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    Thankyou 🎉

  • @moviecollection6859
    @moviecollection685919 күн бұрын

    Hi sis

  • @6stdasrisarvesh293
    @6stdasrisarvesh29319 күн бұрын

    My son sri sarvesh 9th std

  • @nishajayaraman413
    @nishajayaraman41319 күн бұрын

    Ilike sarvesh and sakku

  • @usharamanathan5526
    @usharamanathan552619 күн бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @HomewithRupa369
    @HomewithRupa36919 күн бұрын

    Hi

  • @radharvn4142
    @radharvn414219 күн бұрын

    அவல் கொழுக்கட்டை சூப்பர்

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel394919 күн бұрын

    எங்க பசங்களும் சு போட்டோ கால் வலிக்குதுனு தான் சொல்றாங்க அக்கா

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath329919 күн бұрын

    Poonachi enna azaka pose kodukaran❤❤❤❤

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    😂😂😂

  • @nishajayaraman413
    @nishajayaraman41319 күн бұрын

    Mutugaiya vetti bidunga

  • @selvi9459
    @selvi945919 күн бұрын

    செம்பருத்தி எப்படி பதியன் போடனும்னு சொல்லுங்க

  • @arputhavalli1492

    @arputhavalli1492

    19 күн бұрын

    செம்பருத்தி பதியம் போடுறத காட்டுங்க சுமதிமா

  • @sivanathan6380
    @sivanathan638019 күн бұрын

    Sumathi neenga steam panra paththiram alaga irrukku.- Athu rava cake a - suganthi

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    ஆமாங்க நாமளே ஏதாவது ஒரு பெயர் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்

  • @sivanathan6380

    @sivanathan6380

    18 күн бұрын

    @@sumathirajasekar2767 ok ok 😆

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee842919 күн бұрын

    கால் உடைஞ்சது சரியாகி விட்டதுங்களா உங்கள் தம்பிக்கு

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz19 күн бұрын

    Jallakathivangivingasumathima

  • @shruthikannan4223
    @shruthikannan422319 күн бұрын

    Hi ma 1 St comment vinisha yenga alae kano

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    Thankyou 🙏🏻

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam19 күн бұрын

    செடி நடும் போது ஒடிஞ்ச செடி தளிர்வந்ததா

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    கட்டாயம் துளிர் வந்துவிடும்

  • @lathamariappan2411
    @lathamariappan241119 күн бұрын

    கிச்சன் பேக்ரவுண்ட் பார்த்திருக்கீங்களா அது என்னது

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    ஆமாங்க மாற்றி தான் இருக்கிறேன் அடுத்த வீடியோவில் கட்டாயம் காட்டுகிறேன்

  • @lathamariappan2411

    @lathamariappan2411

    17 күн бұрын

    Ok

  • @raduvedi
    @raduvedi19 күн бұрын

    Please kindly get your blood test done. Your face is puffier and dark skin is forming indicating high load of triglycerides in your system plz kindly take care

  • @selvajothi235
    @selvajothi23519 күн бұрын

    கரெக்ட் சுமதி அம்மா விடக்கூடாது என்ன வேணாங்க குழந்தை மாதிரி வளர செடியை

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel575319 күн бұрын

    Sumathi ma udambu sari ellaiya

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நன்றாகத்தான் இருக்கிறேன்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki964319 күн бұрын

    உங்க தம்பியை போலவே என் தம்பி உருவத்தில் இருப்பார் உங்க வீடியோவில் தம்பியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இன்று இந்த வீடியோவில் பார்த்ததும் எங்க அம்மா சந்தோஷ பட்டார்கள். அம்மாஅப்பாக்கு முதல் தாரம் நான் ஒரே பொண்ணு என்னோட இருக்காங்க. பேசுவார்த்தை இல்லை .வளர்த்தது அம்மா படிக்க வச்சது நான்.அந்த சந்தோஷம்.

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    கவலைப்பட வேண்டாம் வீட்டிற்கு வீடு ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது

  • @kumaranthiru7788
    @kumaranthiru778818 күн бұрын

    Drama podum family but poor acting

  • @vasanthar2954
    @vasanthar295419 күн бұрын

    Thinu thinu sombeire

  • @UmaMageswari-ev1kn

    @UmaMageswari-ev1kn

    19 күн бұрын

    நீங்க சாப்பிடவே மாட்டீங்களா...இது மாதிரி நல்ல வீடியோவை தப்பா கமெண்ட் பண்ணும் கேவலமான குணம் உங்களோடது... அதுக்கு காரணம் உங்கள் வீடும் மனைவியும்

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    19 күн бұрын

    சமையல் செய்வதையும் செய்தவற்றை சாப்பிடுவதையும் வீடியோ எடுத்து போட்டு பணமாக சம்பாதிப்பது என்னுடைய திறமை அதே சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்குவதும் மற்றவர்களை குறை கூறுவதும் உங்களுடைய திறமை என்ன செய்ய இது அவரிடம் இருக்கும் திறமையை பொறுத்தது😂😂😂😂

  • @banumathics4448

    @banumathics4448

    19 күн бұрын

    O.. Nu​@@UmaMageswari-ev1kn

  • @vsaravanan5515

    @vsaravanan5515

    18 күн бұрын

    @@sumathirajasekar2767 Super Sumathi ma, don’t worry about negative person comments,. Neenga kalakunga..God will bless your family always 😊 keep Rocking 💃💃🌹🌹

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv19 күн бұрын

    Super healthy snacks 🎉❤🎉sumathi

  • @sumathirajasekar2767

    @sumathirajasekar2767

    18 күн бұрын

    Thankyou 🎉

Келесі