பழ.கருப்பையா ஏற்புரை | 'இப்படித்தான் உருவானேன்' நூல் வெளியீட்டு விழா | Pala. Karuppiah

'இப்படித்தான் உருவானேன்' நூல் வெளியீட்டு விழா
பழ.கருப்பையா ஏற்புரை
Pala. Karuppiah speech
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
Chennai
11-02-24

Пікірлер: 56

  • @kvrr6283
    @kvrr62834 ай бұрын

    அய்யா பழ.கருப்பையா அவர்கள் நேர்மையானவர், சிறந்த அறிவாளி, தமிழ் பற்றாளர் என்பது உண்மை தான்

  • @porpadhamt3515
    @porpadhamt35153 ай бұрын

    இந்த நூற்றாண்டின், ஆகச் சிறந்த மாமனிதர்களில் ஒருவர் ஐயா. பழ.கருப்பையா அவர்கள். ஆழ்ந்த நேர்மைமிக்க, சத்திய வழி வாழ்வியல் மனிதர். வாழ்க எம்மான்.

  • @lksvasan
    @lksvasan4 ай бұрын

    மனம் திறந்த பேச்சு...

  • @smachohalla
    @smachohalla4 ай бұрын

    அறிஞர் பழ கருப்பையா நமது சந்ததியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இறுதிச் சான்றோன் ஆவார். அவர் உரைகளை இந்த தலைமுறை இளைஞர்களுக்கு கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @rameshm425
    @rameshm4254 ай бұрын

    நல்ல உரையை❤ நிகழ்த்தியிருக்கிறார் நன்றி.

  • @ksrajan7238
    @ksrajan72384 ай бұрын

    Excellent speech

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    கொஞ்சம் உள்ளே வலிக்கிறது உஇங்கள் வருத்தமுடய ஆனால் சீரிய பேச்சை கேட்கும் போது. யாராவது சரி செய்வார்கள் எல்லாவற்றையும் என்று மனதளவில் சோம்பேறியாகி விட்ட மானிட கூட்டத்திக்கு மத்தில் களத்தில் இறங்கி நீங்கள் செய்த செய்ல்கள் மதிப்புக்குரியது ஐயா.

  • @salemdeva
    @salemdeva4 ай бұрын

    Thanks!

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan44914 ай бұрын

    வாழ்வின் அர்த்தத்தை விளக்கும் சிறப்பு உரை

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    ஜன நாயகத்தின் பெயரால் தான் எலலா அட்டுழிங்களும் நடக்கிறது என்பது உண்மை ஐயா

  • @govindarajnarayanan6934
    @govindarajnarayanan69344 ай бұрын

    Nallapetchuvalthukkal

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    நல்ல நீரில் மீன்கள் வாழ முடியாது அது போல் மிக நல்லவனுக்கு பின்னால் மக்கள் நிற்க முடியாது.

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran3124 ай бұрын

    "அறிவார்ந்த பேச்சு" ❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    சரிவிலும் ( வாழ்வின் சரிவிலும் ) சறுக்கு விளையாட்டு விளையாட தெரிந்தால் சரிவும் ஒரு விளையாட்டே.. நீங்கள் சறுக்கு விளையாட்டின் ஆசான். ஆகையால் தயவு செய்து உங்கள் நல்ல நியாயமான விளையாடடை முழுவ தும் நிறுத்தி விடாதீர்கள் ஐயா. நீங்கள் முழுவதும் நிறுத்தினால் இப்பொழுது தவறாக மக்கள் வயிற்று மேல் ( வற்றை வைத்து ) அர சியல் விளையாட்டு விளையாடுபவர்கள் மக்கள் தலையை வைத்து கால் பந்து விளையாடி விடுவார்கள். ப்ளீஸ் உங்கள் மக்கள் பணி தொடருங்கள் நாங்களும் உங்களோடு இணைந்து விட்டோம். நன்றி அன்புடன் CA.வையாபுரி கண்ணன் சென்னை

  • @mayuraraja3505
    @mayuraraja35054 ай бұрын

    Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெண் பிரமுகர்களும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை பெண்களுக்கான‌ தனி அரசியல் கட்சியாக உருவானால் ஆண்கள் தயவின்றி பெண்களுக்கான உரிமை அத்தனையும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் ஆளுமை அனைத்தும் கிடைக்குமே. அதைப்பற்றி யாருமே சிந்திக்க விரும்பாதது ஏனோ. ‌ அரசியல் ஆளுமை ‌ அடிமட்ட அளவிலிருந்துபெண்களுக்கு கிடைக்காத வரை ஆண்கள் கூட்டும் கூட்டத்தில் பெண் பிரமுகர்கள் கலந்து கொள்வது மற்ற பெண்களை ஏமாற்றும் அரசியல். பெண்கள் முன்னேற்றம் இன்னும் எத்தனை காலத்திற்கு பாரதியார் பாட்டையே பாடிக்கொண்டிருப்பது. செயல்படுத்து யாரும் முன்வர மாட்டார்களா. ஆகச்சிறந்த ஒரு பகுதி பெண் பிரதிநிதி ‌ அகில இந்திய . தலைமைப் மக்கள் பிரதிநிதியாக ‌ ஆகும் காலம் எந்நாளோ? இந்திய தேசிய பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ காலத்தின் கட்டாயம். National Party of Ladies India vs. National Party of Gents India

  • @arivayuthanspeech2526
    @arivayuthanspeech25264 ай бұрын

    பெரியார் திடலுக்கு - மழைக்கு கூட ஒதுங்குவதில்லை போலும் பழ.கருப்பையா. காடாறு மாதம்... நாடாறு மாதம் என்பது போல் - வைத்தியநாதன் பக்கம் கொஞ்ச காலம்... வீரமணி பக்கம் கொஞ்ச காலம்...

  • @gayathrianandan2011
    @gayathrianandan20114 ай бұрын

    “பத்து முறை சிறை , 19 நாள் உண்ணாவிரதம் இருந்தேன், 10 பேர் தண்ணீர் காவலன் என்றார்கள், இப்போது தண்ணீர்க்காவலன் என்ற பெயர் எனக்கு மட்டும் நினைவிலிருக்கிறது. “ நெகிழ்ச்சி! உங்கள் மொழியில் சொல்வதென்றால் “போகட்டும் விடுங்கள்” .. Considering and referring Jeyamohan’s micropolitics shows your good gesture.... பண்பாளர் அல்லவா!? Thesisம் anti-thesisம் தான் நிலையானது.. இப்படி ஒருவர் இருந்தார் என்பதே அரிதுதான். நீங்கள் அரிதினும் அரிது!

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan41794 ай бұрын

    இளைஞர்கள் பரிசீலனைக்கு உகந்த பேச்சு

  • @mayuraraja3505

    @mayuraraja3505

    4 ай бұрын

    Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெண் பிரமுகர்களும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை பெண்களுக்கான‌ தனி அரசியல் கட்சியாக உருவானால் ஆண்கள் தயவின்றி பெண்களுக்கான உரிமை அத்தனையும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் ஆளுமை அனைத்தும் கிடைக்குமே. அதைப்பற்றி யாருமே சிந்திக்க விரும்பாதது ஏனோ. ‌ அரசியல் ஆளுமை ‌ அடிமட்ட அளவிலிருந்துபெண்களுக்கு கிடைக்காத வரை ஆண்கள் கூட்டும் கூட்டத்தில் பெண் பிரமுகர்கள் கலந்து கொள்வது மற்ற பெண்களை ஏமாற்றும் அரசியல். பெண்கள் முன்னேற்றம் இன்னும் எத்தனை காலத்திற்கு பாரதியார் பாட்டையே பாடிக்கொண்டிருப்பது. செயல்படுத்து யாரும் முன்வர மாட்டார்களா. ஆகச்சிறந்த ஒரு பகுதி பெண் பிரதிநிதி ‌ அகில இந்திய . தலைமைப் மக்கள் பிரதிநிதியாக ‌ ஆகும் காலம் எந்நாளோ? இந்திய தேசிய பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ காலத்தின் கட்டாயம். National Party of Ladies India vs. National Party of Gents India

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    ஐயா பழ கருப்பையாவும் ஐயா தமிழ் அருவி மனியன் போன்றோர்கள் சுய மரியாதை மிக்கவர்கள். சுயமரியாதை மிக்கவர்களுக்கு சுயம் புரிவும் ஆனால் மற்றவர்கள் இவர்களை புரிந்து கொள்ள மாட்டார்கள் ஊதாசினப்படுத்துவார்கள்

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr52714 ай бұрын

    நன்றாகப் பேசுபவர்களும் அதிக"ஆபத்தானவர்கள்

  • @mallikadhanapal3960
    @mallikadhanapal39604 ай бұрын

    தமிழருவி மணியனைப் போல எந்தப் பலனையும் எதிர்பாராமல் கட்சியோ இயக்கமோ தொடங்கி மக்கள் பணியாற்றியிருந்தால் ஒரு பெயராவது கிடைத்திருக்கும். பாவம் இன்று புலம்பி என்ன பயன்?😢

  • @vaiyapurikannankannan8650

    @vaiyapurikannankannan8650

    4 ай бұрын

    களத்தில் இறங்கி விளையாடுபவனை விட ( வெற்றி தோல்விகளை பார்த்து பயப்படாமல் ) வெளியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும் மக்கள் நம் நாட்டில் அதிகம் அது தான் நம் பொது மக்கள் இன்னும் புல்புகிறார்கள்

  • @kavinbala5016
    @kavinbala50164 ай бұрын

    With Jayamohan, we knew who are you, one of the chief broker in tamilnadu.

  • @xdfckt2564
    @xdfckt25644 ай бұрын

    Ippa Kamal eh DMK kku 🙏podraapla. Paavam karumpappali. Nejamaave. Nalla manshan

  • @salemdeva
    @salemdeva4 ай бұрын

    ஜெயமோகன் அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிட தவறவிட்டது இவருடைய வெளிப்படையான பேச்சும் கூட.

  • @mayuraraja3505
    @mayuraraja35054 ай бұрын

    ஃ இரட்டைக் கட்சி அரசியல் ஃ "சந்தர்ப்பவாதக் கூட்டணி பதவிச் சண்டையில் பாதி தூரங்கூடப் பயணிக்காது" "இரட்டைக்கட்சி மக்களாட்சி அரசமைப்புமுறை வருவது காலத்தின் கட்டாயம் கருது" " கண்போன்று பெண்கள்கட்சி ஆண்கள்கட்சியென்று இரண்டுகட்சி நன்றமைவது நாட்டுக்கு நன்று"

  • @mayuraraja3505

    @mayuraraja3505

    4 ай бұрын

    😢 Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெண் பிரமுகர்களும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை பெண்களுக்கான‌ தனி அரசியல் கட்சியாக உருவானால் ஆண்கள் தயவின்றி பெண்களுக்கான உரிமை அத்தனையும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் ஆளுமை அனைத்தும் கிடைக்குமே. அதைப்பற்றி யாருமே சிந்திக்க விரும்பாதது ஏனோ. ‌ அரசியல் ஆளுமை ‌ அடிமட்ட அளவிலிருந்துபெண்களுக்கு கிடைக்காத வரை ஆண்கள் கூட்டும் கூட்டத்தில் பெண் பிரமுகர்கள் கலந்து கொள்வது மற்ற பெண்களை ஏமாற்றும் அரசியல். பெண்கள் முன்னேற்றம் இன்னும் எத்தனை காலத்திற்கு பாரதியார் பாட்டையே பாடிக்கொண்டிருப்பது. செயல்படுத்து யாரும் முன்வர மாட்டார்களா. ஆகச்சிறந்த ஒரு பகுதி பெண் பிரதிநிதி ‌ அகில இந்திய . தலைமைப் மக்கள் பிரதிநிதியாக ‌ ஆகும் காலம் எந்நாளோ? இந்திய தேசிய பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ காலத்தின் கட்டாயம். National Party of Ladies India vs. National Party of Gents India

  • @mayuraraja3505
    @mayuraraja35054 ай бұрын

    🎉 Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெண் பிரமுகர்களும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை பெண்களுக்கான‌ தனி அரசியல் கட்சியாக உருவானால் ஆண்கள் தயவின்றி பெண்களுக்கான உரிமை அத்தனையும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் ஆளுமை அனைத்தும் கிடைக்குமே. அதைப்பற்றி யாருமே சிந்திக்க விரும்பாதது ஏனோ. ‌ அரசியல் ஆளுமை ‌ அடிமட்ட அளவிலிருந்துபெண்களுக்கு கிடைக்காத வரை ஆண்கள் கூட்டும் கூட்டத்தில் பெண் பிரமுகர்கள் கலந்து கொள்வது மற்ற பெண்களை ஏமாற்றும் அரசியல். பெண்கள் முன்னேற்றம் இன்னும் எத்தனை காலத்திற்கு பாரதியார் பாட்டையே பாடிக்கொண்டிருப்பது. செயல்படுத்து யாரும் முன்வர மாட்டார்களா. ஆகச்சிறந்த ஒரு பகுதி பெண் பிரதிநிதி ‌ அகில இந்திய . தலைமைப் மக்கள் பிரதிநிதியாக ‌ ஆகும் காலம் எந்நாளோ? இந்திய தேசிய பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ காலத்தின் கட்டாயம். National Party of Ladies India vs. National Party of Gents India

  • @shaun_raja
    @shaun_raja4 ай бұрын

    Pazha Karuppiah showing his true colors. He claims he is a Tamil lover. Yet he invites hard core Sanskrit fanatics and Tamil haters like Jeyamohan and Badri to his book release function. He says that Brahmins are not the problems anymore and slighted reservation policies. All sanghi thoughts. Won’t be too long before he says Sanskrit is the mother language for all languages including Tamil 😮

  • @mayuraraja3505

    @mayuraraja3505

    4 ай бұрын

    Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெண் பிரமுகர்களும் ஏற்கனவே செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை பெண்களுக்கான‌ தனி அரசியல் கட்சியாக உருவானால் ஆண்கள் தயவின்றி பெண்களுக்கான உரிமை அத்தனையும் கல்வி வேலை வாய்ப்பு அரசியல் ஆளுமை அனைத்தும் கிடைக்குமே. அதைப்பற்றி யாருமே சிந்திக்க விரும்பாதது ஏனோ. ‌ அரசியல் ஆளுமை ‌ அடிமட்ட அளவிலிருந்துபெண்களுக்கு கிடைக்காத வரை ஆண்கள் கூட்டும் கூட்டத்தில் பெண் பிரமுகர்கள் கலந்து கொள்வது மற்ற பெண்களை ஏமாற்றும் அரசியல். பெண்கள் முன்னேற்றம் இன்னும் எத்தனை காலத்திற்கு பாரதியார் பாட்டையே பாடிக்கொண்டிருப்பது. செயல்படுத்து யாரும் முன்வர மாட்டார்களா. ஆகச்சிறந்த ஒரு பகுதி பெண் பிரதிநிதி ‌ அகில இந்திய . தலைமைப் மக்கள் பிரதிநிதியாக ‌ ஆகும் காலம் எந்நாளோ? இந்திய தேசிய பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ காலத்தின் கட்டாயம். National Party of Ladies India vs. National Party of Gents India

  • @venky1973

    @venky1973

    4 ай бұрын

    Page 21

  • @prasadkp1527

    @prasadkp1527

    4 ай бұрын

    What did Jeyamohan say for u to call him as a Tamil hater or Sanskrit fanatic?

  • @shaun_raja

    @shaun_raja

    4 ай бұрын

    @@prasadkp1527 listen to a few of his interviews, especially one with Parveen Sultana

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan86504 ай бұрын

    ஒரு பத்தினியின் வார்த்தையில் பொய் ஒட்டாது. நீங்களும் ஒரு ஆண் பத்தினி ஐயா

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah41082 ай бұрын

    அய்யா உங்கள் நேர்மையான பேச்சுக்கு நான் அடிமை ஆனால் இந்து மடங்களை மட்டும் குறைகூறுவது தவறு மூன்று மதத்தையும் சமமாக திட்டங்கள்.

  • @IbrahimFasipdk
    @IbrahimFasipdk4 ай бұрын

    பேசியே கெட்டுப்போனவர்களில் இவரும் ஒருவர்

  • @kvrr6283

    @kvrr6283

    4 ай бұрын

    உண்மை சுடும்

  • @sekarbabu713
    @sekarbabu7134 ай бұрын

    பழ. கருப்பையா பன்னிப்பயல்.

  • @kvrr6283

    @kvrr6283

    4 ай бұрын

    உன்னை பெற்றவன் போல😂😂

  • @PrabhakarM2
    @PrabhakarM24 ай бұрын

    Thanks!

  • @ramprasadmohankumar1395
    @ramprasadmohankumar13954 ай бұрын

    Excellent speech

  • @mayuraraja3505
    @mayuraraja35054 ай бұрын

    Inclusive politics மனிதர்களுக்கு இரண்டு கண்கள் அவசியம் ‌. அதுபோல வாழ்வாதாரம் மற்றும் அரசியல் இரண்டும் ஒருவருக்கு அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாழ்வாதாரம் வேண்டும் அதேபோல் அவர்கள் இருவருமே அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி முறை. ஆண்கள் கட்சியில் ஆண்கள் அனைவரும் உறுப்பினர்கள் அதேபோல் பெண்கள் கட்சியில் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள். நல்ல அரசியல் அமைந்தால் தான் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். ஆணின் நிழலில். பெண் நிற்பது அறவே ஒழிய வேண்டும் தன் நிழலில் பெண் நிற்பதை ஆண் விரும்பக் கூடாது. இல்லறத்தில் இணைந்து பயணிப்பது போல் அரசியலிலும் வேலை வாய்ப்பிலும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம். இதை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் அவரவர்கள் உரிமை மட்டும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.‌ Inclusive Education Employment and Political Empowerment

  • @rengaprasathgopalakrishnan5983
    @rengaprasathgopalakrishnan59834 ай бұрын

    Thanks!

  • @muthusitharal
    @muthusitharal4 ай бұрын

    Thanks!

Келесі