கமல் முன் அதிரடி காட்டிய பழ. கருப்பையா | DMK | Maiam | ADMK

#Nakkheeran #Maiam #Kamal #PazhaKaruppaiah #DMK NKNP NKNMH
கமல் முன் அதிரடி காட்டிய பழ. கருப்பையா | DMK | Maiam | ADMK
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 1 600

  • @msjmsj856
    @msjmsj8563 жыл бұрын

    ஐயா திரு.பழ.கருப்பையா அவர்களின் பேச்சு திறமையே திறமை.வாழ்த்துக்கள் மக்கள் நீதி மையம் நம்மவர் கட்சி.வளர்க வாழ்த்துக்கள்.

  • @manickasamym6126
    @manickasamym61263 жыл бұрын

    டேய் சொல்றவன் சொந்த வாழ்க்கையை கிளறி பாக்காதீங்க டா சொல்றது அறிவு பொருத்தமா இருந்தா கேளுங்க இல்லனா போங்கடா

  • @mr-md2hw
    @mr-md2hw3 жыл бұрын

    எவன் என்ன சொன்னாலும் உங்க வழி நேர் வழி

  • @sridharrajan609
    @sridharrajan6093 жыл бұрын

    Powerful speech Sir 🔥🔥🔥

  • @Spidersuresh1
    @Spidersuresh13 жыл бұрын

    நல்லவன் ஒரு இடத்தில் ஒரு கட்சியில் இருக்க முடியாது

  • @inglishtv6459
    @inglishtv64593 жыл бұрын

    குருநாதா நீங்கள் இங்கேயும் வந்துவிட்டீர்களா?

  • @letsspeakout.6387
    @letsspeakout.63873 жыл бұрын

    கமல்- போடாத வேசம் இல்ல என்கிற தகுதியை பெற்றவர்.

  • @malarkodi845
    @malarkodi8453 жыл бұрын

    அருமை ஐயா நிறைய விஷயங்கள் உண்மையான விஷயங்கள் உங்க பேச்சில் இருந்து எங்களுக்கு தெரிஞ்சிருச்சு நன்றி

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan71103 жыл бұрын

    Thelivana paarvaiii.....sariyana pechu🔥🔥🔥....miga sirappu ✨✨✨

  • @rajadesaanthiri
    @rajadesaanthiri3 жыл бұрын

    இவர்

  • @mmose9606
    @mmose96063 жыл бұрын

    பழ.கருப்பையா ரொம்ப அதிஷ்டசாலி.பேசுவதற்கென்று ஏதேனும் ஒரு மேடை எப்படியோ கிடைத்து விடுகிறது. பேசுவது உண்மையோ பொய்யோ நல்லா ரசிக்கலாம்.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan70592 жыл бұрын

    மிகவும் நேர்மையனப்பேச்சி யாருகேப்பா திருடகள்பக்கந்தானெ போவர்கள் யாரும்திருந்தமாட்டார்கள் நன்றிஐய்யா

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g3 жыл бұрын

    வாயை வாடகைக்கு விட்டு பிள்ளைப்வர்களில் மிகவும் தேர்ச்சி ஆனவர் இவர்...

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi3 жыл бұрын

    ஐயா, திடாவிடத்தில் ஒரு கொள்கையும் இல்லை சரி, தயவுசெய்து கமல் அவர்களுடைய கொள்கையை சொல்லிவிட்டு கீழே இறங்குங்கள். ஐயா.....

  • @socratesd8363
    @socratesd83633 жыл бұрын

    ஐயா! அற்புதமான புரிதலை ஆணித்தனமாக எடுத்துரைத்தீர்கள் ! இதை விட புரிதலை அரசியலில் கொடுக்க இன்றைய நிலையில் துனிவுடன் கூற எம் ,ஜி .ஆர் க்கு பிறகு யாரும் இல்லை!உங்கள் புரட்சி வார்த்தைகள் இந்த அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கட்டும் !

  • @subashbose9476
    @subashbose94763 жыл бұрын

    அடுத்த அட்டாக்

  • @balakumarraju9362
    @balakumarraju93623 жыл бұрын

    யார் ஒருவரும் முதலில் தவறு செய்யும் போது மட்டுமே கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிவிடும். அதுபோலத்தான் அய்யா அவர்கள் காங்கிரஸில் இருந்து அதிமுக, திமுக, மநீம என்று மாறும் போது அவருக்கு எந்தவித உறுத்தலும் இல்லை. அவருடைய ஒரே மூலதனம் அவருடைய வாய் மட்டுமே. நன்றாக இருக்கட்டும்.

  • @RajKumar-pq2nl
    @RajKumar-pq2nl3 жыл бұрын

    8:40

  • @AbdulRazak-qv5uc
    @AbdulRazak-qv5uc2 жыл бұрын

    ஐயாவின் குரல் மிகவும் அருமை

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj38212 жыл бұрын

    அய்யா திரு பழ கருப்பைய்யா அவர்களின் பேச்சு வன்மை எல்லோரும் அறிந்தது தான் அந்த மணிமகுடமான கிரீடத்திலே ஒரு தங்க கிரீடம் இந்தப் பேச்சு வாழ்க வளர்க

Келесі