Jeyamohan speech | அகரமுதல்வன் - ‘போதமும் காணாத போதம்’ நூல் வெளியீட்டு விழா | ஜெயமோகன்

Ойын-сауық

அகரமுதல்வன் எழுதிய
‘போதமும் காணாத போதம்’ நூல் வெளியீட்டு விழா
தலைமை :
ஜெயமோகன்
வாழ்த்துரை :
இரா.சக்தி கிருஷ்ணன்
மதிவாணன்
வெளியிடுபவர் :
குறிஞ்சி செல்வன்
பெற்றுக் கொள்பவர்கள் :
நா.செந்தில்குமார்
சாய்
சிறப்புரை :
மரபின்மைந்தன் முத்தையா
கரு. ஆறுமுகத்தமிழன்
செல்வேந்திரன்
நிகழ்ச்சித் தொகுப்பு ;
இரா. கார்த்திக் ராஜா
ஏற்புரை : அகரமுதல்வன்
நூல் வனம் வெளியீடு
திருவண்ணாமலை
10.3.24
#Jeyamohan #KaruArumugaThamizhan
#MarabinMaindanMuthiah #Selventhiran
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
#LiteraryFestival
--
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Пікірлер: 39

  • @VeeramaniNambi
    @VeeramaniNambi4 ай бұрын

    "மறதி என்பது வரலாற்றில் இருக்கக்க்கூடிய மிக பிரம்மாண்டமான தெய்வம். ஒவ்வொரு இலக்கியவாதியும்/எழுத்தாளரும் கைகளில் வாள்கொண்டு, அந்த மறதியை எதிர்த்து தான் போர் செய்துகொண்டிருக்கிறான்" ... அற்புதம்

  • @ramsubu7155
    @ramsubu7155Ай бұрын

    வாழ்க, ஆசானே..

  • @ananthakrishnan1955
    @ananthakrishnan19554 ай бұрын

    கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து எதிர் கால கனவுகளுக்கான நெசவுதான் இலக்கியம். அருமையான வரையறை

  • @balasubramanin7563
    @balasubramanin75634 ай бұрын

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thakan150
    @thakan1504 ай бұрын

    Jeymo is different level

  • @PrabhakarM2
    @PrabhakarM24 ай бұрын

    Thanks!

  • @orkay52
    @orkay524 ай бұрын

    I am proud to be fan of writer Jaya mohan .

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan60013 ай бұрын

    👌🏼👌🏼👌🏼👌🏼

  • @elamvaluthis7268
    @elamvaluthis72684 ай бұрын

    பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் விளையாட்டு வீரர்கள் உடல் திறன் பொழுது போக்கு செலவினன்.இவர்கள் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் .இவர் அறிவில் பெரியர்.இந்த அறிவின் படிநிலைகள் அறிந்து கல்விகற்க வேண்டும் மாணவர்கள் மாணவிகள்.நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72683 ай бұрын

    பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்கள் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் ஒழுக்கத்தை பெற்றோர்கள் பெரியோர்களிடம் கற்க வேண்டும் நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis72684 ай бұрын

    ஒழுக்கம் உழைப்பு உண்மை நேர்மையான எண்ணங்கள் கல்வி அறிவியல் தொழில்நுட்பம் நீர் மேலாண்மை இயற்கை வளங்கள் பாதுகாப்பு காடு வளர்ப்பு வேளாண்மை கால்நடை வளர்ப்பு கைத்தொழில்கள் தொழிற்சாலைகள் இவைகளின் வளர்ச்சி நாட்டுக்கும் மாணவர்களுக்கும் நன்மை . நாட்டுப்புற தெய்வங்கள் குலதெய்வங்கள் வழிபாட்டை தடுக்கும் அறிவுரைகள் மயக்க உரைகள் சமஸ்கிருத மந்திரம் பாவங்களைப் போக்கும் என்ற மூடநம்பிக்கை மயக்கம் தான்.தாய்மொழிக்கல்வி அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் எளிதாகப் புரியும் .ஆங்கிலம் ஒரு பாடமாகப் படித்தால் போதும் .பிற மொழிகள் பேசக் கற்றுக்கொண்டால் போதும் புலமை தேவை இல்லை.பிறமொழிப்புலமை மேன்மை தராது.நன்றி.

  • @thirumalaivasan4849

    @thirumalaivasan4849

    4 ай бұрын

    Hi bank o

  • @elamvaluthis7268
    @elamvaluthis72684 ай бұрын

    மதி மயக்கம் அறுக்கும் வழி என்ன?மது மாது போதைப்பொருள் சூது மதி மயக்கம் தரும்.இரண்டாம் நிலை மயக்கம் திரைப்படங்கள் நடிகர்களின் வீரம் ஒப்பனை ஒயில் இசை பாடல் கூத்தடிக்கும் நடனங்கள் கற்பனைக் காட்சிகளின் திகில் வியப்பு நடைமுறைக்கு ஒவ்வாத வாழ்க்கை நடைமுறை விளையாட்டு வீரர்களின் வெற்றி நடிகர் நடிகைகள் ஆடம்பர வாழ்க்கை பணம் ஈட்டும் குறுக்குவழி பேராசை லாட்டரி சீட்டு வாங்கி பணக்காரர்களாக நினைப்பது இவையெல்லாம் மயக்கத்தின் தொடர்ச்சி மாணவர்கள் இவைகளை விலக்க வேண்டும்.

  • @nagavelmarx3339
    @nagavelmarx33394 ай бұрын

    அழகான, கச்சிதமான, சிறப்பான உரை ! ஆசானே!

  • @elamvaluthis7268
    @elamvaluthis72684 ай бұрын

    பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுகின்றனர் இந்த பேச்சைக் கேட்பது பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.

  • @harizali-rk7bq
    @harizali-rk7bq3 ай бұрын

    I am very sad to see how many person have watch this video

  • @ssraghavan1956
    @ssraghavan19564 ай бұрын

    Feeling about Forgetting the past but whereas when Ayodhya Temple is reconstructed Jayamohan is writing against that.

  • @sivapillai2784
    @sivapillai27844 ай бұрын

    இன்றைய தலைமுறையிடம் தேசப்பற்று வளர்கிறதா? தளர்கிறதா? பட்டய கிளப்பிய பட்டிமன்றம் | Rangaraj Pandey // ஆகஸ்ட் 2023. பீஹார் ரங்கராஜ் பாண்டே பட்டையை கிளப்பி தமிழர்கள் தலையை மொடடை அடித்து மிளகாய் பூசுகிறார் .// திருவள்ளுவர் தமிழர். தமிழ் சைவமே அவரது மதம் என்பதை சொல்ல இந்த மூன்று மேதைகளும் வெட்கப்படுகிறார்கள் . அவர்கள் பிஹார் ரங்கராஜ் பாண்டே . அடுத்தவர் தெலுகு துஸ்வந்த் ஸ்ரீதர் அடுத்தது திருமாவளவன் . திருவள்ளுவர் தமிழர் தமிழ் சைவமே அவரது மதம் . அப்புறம் வள்ளுவரை திராவிடனாக்கி உருடடாதீர்கள் திருவள்ளுவர் இந்து என்றால் யார் ? மராட்டியானா ? பீஹாரியனா ? மலையாளியா ? திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai///// சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் ) இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன் ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் Reply திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்///// Reply இந்திரன் தமிழர்களின் சைவ கடவுளே . ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி Indra himself has cause to say How great the power ascetics' (who Have controlled the five senses) sway. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343 5000 வருடத்துக்கு முந்தைய சிந்து வெளியில் இந்திரன் zeal தொல்பொருள் தடயம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது .. சக்கரமும் உண்டு . ( படத்தை இங்கே இணைக்க முடியவில்லை ) எனது முக நூலில் கொடுக்கின்றேன் . பின்பு வந்த சமஸ்கிரத பண்டிதர்கள் இந்திரன் சூரியனின் சக்கரத்தை திருடியதாக கதை அளந்தார்கள் . தமிழ் கடவுள் எனற மூலத்தை மறைத்து அழித்து விடவேண்டும் என்பதுக்காக . இந்திர தனுசு என்பது சிவ பெருமான் இந்திரனுக்கு கொடுத்த வில் ... ( ஜாதகத்தில் இந்திர தனுசு 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணம் வரும் . இது தமிழ் ஜோதிட குறிப்பு ) திருவள்ளுவர் தமிழ் சைவ சமயத்தவரே . ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural affinities ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) ;Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) The meanings of “nirgaL” and ‘nig tuk-tuk ‘ are quite clear as the root words still survive in Tamil. The ‘nir’ exists in Tamil as ‘neer’ (straight) and ‘niir’ (the proper). Thus the meaning of this is ‘the great (kaL) righteousness’ and hence what is known now as aRam (the Way) in Tamil and Dharma in Sk. The phrase ‘nig tuk-tuk’ i.e. Ta. niga tuukku tuukku’, literally carrying or accumulating things or merchandise, makes the meaning quite clear - it is the accumulation of wealth. The word ‘nig’ occurs in the CaGkam word of ‘nikamam’, the shopping center or storehouse. Thus clearly it stands for the later PoruL or Sk artta, properties. Now against this we have to see the meaning of ‘gaba.gal” which can be taken as Ta. kaba. kaL i.e. great heart. This can be either ‘inner strength’ or ‘joyous heart’. If the latter meaning is applicable then, we can see here the beginnings of the concept of Inbam, the Sk kaama. வட இந்தியர் பண்டேயும் வைஷ்ணவ அறிவு மேதை என தன்னுள் நினைத்துக்கொண்டிருக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே ... தயவுசெய்து தமிழர்கள் மண்டையில் மிளகாய் அரைக்காதீர்கள் . சரசாலை சிவா

  • @mattharry4768
    @mattharry47683 ай бұрын

    There’s always some people in a society are irresponsible idiots, that’s incident in the music concert doesn’t represent the mentality of whole Tamil people in Srilanka, these kind of situations even existed in the war time. They were afraid of being arrogant, that’s all And we had a decent leadership not any more

  • @AalamPublication-qf6ry
    @AalamPublication-qf6ryАй бұрын

    உளரல் எதற்காக!? இது வும் மறக்கப்படும்

  • @sivapillai2784
    @sivapillai27844 ай бұрын

    Sinhalese govt did it with help of Muslims.

  • @xdfckt2564
    @xdfckt25644 ай бұрын

    Applies to Kashmiri Pandits too. 😂 He justified Kashmir Files in other words lmao.

  • @Akash-xb7cd

    @Akash-xb7cd

    4 ай бұрын

    What do u mean?

  • @lrmediaproduction7297
    @lrmediaproduction72974 ай бұрын

    Mrs jay Mohan sir I respect you but neenga manjmmal boys movie review sonnathe roba mosham your total bad behaviour and who you are …? What your inaction neenga eppdi sollallam all mallus kudikaranga appdinne yan neenga kudikkamattingala…? Hay man india 🇮🇳 ila world 🌎 la eveanuma kudikkama irukkamatta puriyetha intha kudikaranga kudikkaruthinala tha inidakk cash varuthe neenga roba nalavan anna first nee alcohol 🍷 nippattunga you told prime minister ok …. Passanga kashapettu padam edutha unna mathri kriminga vanthu nayam pessuvanaga…. First unga manasila malayale tamil Hindi antha vervidvu mattunga mansushyana valunga 🙏🙏🙏

  • @anandasatya483

    @anandasatya483

    4 ай бұрын

    தமிழிலேயே இங்கிலீஷில் எழுதுகிற வனுக்கு புரிதல் சற்று குறைவாகத்தான் இருக்க முடியும் .அதுதான் தமிழர்களுடைய சாபக்கேடு ..அவர்கள் தாங்கள் இழப்பது என்ன என்பதை அறிய முடியுமோ? சொந்தத் தாய்க்கும் வாடகை தாய்க்கும் டெக்னிக்கல் ஆக எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினால் என்ன சொல்வது....

  • @mattharry4768

    @mattharry4768

    3 ай бұрын

    குடிகாரப்பேச்சு ignore it

  • @KSMP442
    @KSMP4422 ай бұрын

    புலவர் ஆறுமுகத் தமிழன் ஐயாவுடைய இடி முழக்க கருத்து ஆழம் மிக்க நூல் திறனாய்வு பேச்சைக் கேட்டுவிட்டு.…ஐயா செயமோகனின் பேச்சு...? நான் சொல்லவே தேவையில்லை. முதல் 10 நிமிடங்களுக்கு தலைப்புக்கே சம்மந்தம் இல்லாத வெத்துப் பேச்சு. பின்பு தன் சுய உருவம் வெளிப்படும் ஈழப் போராட்டத்தை குறை கூறும் பேத்தல்கள்…இவர் எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டால் என்போன்ற வாசகர்களை இழக்காமல் இருப்பார். நூல் திறனாய்வு செய்ய ஆறுமுக தமிழன் போன்ற சிறப்பானவர்களிடம் விட்டு விடலாம்.…just an humble opinion & wish more like a request😢

  • @arulmozhi2493
    @arulmozhi24932 ай бұрын

    நீங்கள் என்ன பேசினாலும் அதில் எதார்த்தம் இருப்பது இல்லை.... புளித்த மாவுக்காக புரண்டு சன்டை போட்ட மாதிரி எதார்த்தமாக எதுவும் இருப்பது இல்லை... கஜகஸ்தானில் உள்ளே விடாமல் துரத்தி... ஒரு நாள் ஏர்போர்ட் சிறையில் வைத்து அனுப்பிய பின் நீங்கள் கஜகஸ்தான் நாட்டை திட்டி தீர்த்து விட்ட கட்டுரை எதார்த்தமாக இருந்தது... மனிதன் தானே

  • @palanivelpalanivel3857
    @palanivelpalanivel38573 ай бұрын

    Noolibaan

  • @ravran22
    @ravran224 ай бұрын

    This guy is really cheap. Doesn’t reflect the reality!

  • @Akash-xb7cd

    @Akash-xb7cd

    4 ай бұрын

    How?

  • @arulmozhi2493
    @arulmozhi24932 ай бұрын

    மிகவும் உங்களை பிடித்த விஷயம்... புளித்த மாவுக்காக சன்டை போட்டு அறை வாங்கி வந்தது தான் எதார்த்தம்

  • @Mxm304
    @Mxm3042 ай бұрын

    நீங்கள் உருட்டுங்கள்

Келесі