பா. சற்குருநாதன் - உண்டு என்னிடத்தினில் பல குற்றம் - திருப்புகழ் அருளமுதம்

Музыка

உண்டு! என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, (ஆயினும்) உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
This video contain songs rendered by Thirumayilai Oathuvaar Thavathiru Pa. Sargurunathan for and from Thiruppugazh. Thiruppugazh is a 15th-century anthology of Tamil religious songs dedicated to Lord Murugan, the son of Lord Shiva, written by the poet-Saint Arunagirinaadhar . The anthology is considered one of the central works of medieval Tamil literature, both for its poetical and musical qualities, and for its religious, moral and philosophical content. There are no historical records of the life of Arunagirinaathar, and what we know of the composition of the Thiruppugazh is largely derived from oral traditions and legends recorded in commentaries on the work. According to these, Arunagirinathar led a hedonistic life as a young man. His disgust at his own conduct led him to attempt suicide by jumping off the temple tower at Thiruvannamalai. He was saved by a stranger, who, according to legend, was Murugan himself. Arunagirinathar was transformed, and began a long pilgrimage, visiting the Arupadai Veedu (Six Abodes of Murugan), the six temples most sacred to Murugan, and over 200 other holy shrines in India and Sri Lanka. At each of these, he composed songs in praise of Murugan, which are collected together in the Thiruppugazh. The majority of the songs are sung to Murugan, but there are also a few songs that sing of deeds of Siva or the avatars of Vishnu, and of the power of Parvathi. Almost all songs end addressing Murugan as Perumal. The worship of Murugan has strong roots in Tamil Nadu. According to Tamil legends, Murugan was the brave warrior who defeated the powerful demon Soorapadman, and was seen as being the epitome of youth, compassion and beauty. Arunagirinathar's songs build on this tradition, hailing Murugan as the source of all knowledge, who even gave saintly advice to his father, Lord Shiva. Murugan is described as being full of love and compassion. Arunagirinathar says in the Thiruppugazh the songs will, by the grace of Murugan, convey the pearls of devotion and wisdom.
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in

Пікірлер: 16

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman793918 күн бұрын

    ஓம் நமச்சிவாய 🙏

  • @vajiramvel4780
    @vajiramvel47803 жыл бұрын

    திரு ப் பு கழை பாட ப் பா ட வாய் மணக்கும். எதிர் ப்புகளை இறவா உன் வேல் தடுக்கும். சிறந்த குரல் வளம். தொட ரட்டும் தங்கள் இறை த் தொண்டு. அந்த அருண கிரி நாதாரி ன் ஆசியும் முருகப் பெருமானின் அருளும் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். என்றும் இறை அடியார் களின் நலம் விரும்பி.

  • @senthilkumarisaravanan2150
    @senthilkumarisaravanan215027 күн бұрын

    சுவாமிமலை நவரத்தின மாலை உண்டு என்னிடத்திற் பலகுற்றம்; ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால், உவந்தே பொறுத்திடுதல் உன் கடமையல்லவோ; உண்மையாய் ஒரு விண்ணப்பம்; பண்டு(உ)திரம் அதுசிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல் பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற் பயந்தவர் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக் காத்த செய்கைபோல், உன் கிருபையால் சிறியேன் மீதே பூரண கருணா கடாட்சமது செயவேணும், இது சமயமே! வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி, கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே.

  • @licharimf
    @licharimf Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி

  • @annapooranik1967
    @annapooranik1967 Жыл бұрын

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஸார் தங்கள் குரலுக்கு நான் அடிமை சத்குருநாதன் ஸார்

  • @nagarajans1463
    @nagarajans14632 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குலதெய்வம் சுவாமி நாத சுவாமி து ணை

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic25852 жыл бұрын

    valthukkal ohm muruga ohm Saravanabhava namaha

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel60683 жыл бұрын

    இனிமையான குரலில் தேனினும் இனிய திருப்புகழ் கேட்பதற்கு அருமையாக உள்ளது 🙏🙏💐

  • @09natarajan
    @09natarajan3 жыл бұрын

    சிவாய நம

  • @nagarajans1463
    @nagarajans14633 жыл бұрын

    Om muruga migavum arumi

  • @nagarajans1463
    @nagarajans14632 жыл бұрын

    Om muruga

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595Ай бұрын

    This is not found in Thirupukaz books. Kindly indicate the author

  • @easwaranchockalingam7642
    @easwaranchockalingam76423 жыл бұрын

    சிவா, சிவாய நம பொருள் உணர்ந்து பாடும் அடியாரின் தியாகத்தாலும் பொறுமையலும் அருள் பெரு ம் அடியாரில் யாம் ஒருவன் வாழ்க வளர்க உங்கள் எல்லோரின் புனித சிவப்பணி திரு சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @subramaniansuriyanarayanan2569
    @subramaniansuriyanarayanan25692 жыл бұрын

    திருப்புகழ் பாடலா?கந்தர் அலங்காரம்??

  • @senthilkumarisaravanan2150

    @senthilkumarisaravanan2150

    27 күн бұрын

    சுவாமிமலை நவரத்தின மாலை உண்டு என்னிடத்திற் பலகுற்றம்; ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால், உவந்தே பொறுத்திடுதல் உன் கடமையல்லவோ; உண்மையாய் ஒரு விண்ணப்பம்; பண்டு(உ)திரம் அதுசிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல் பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற் பயந்தவர் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக் காத்த செய்கைபோல், உன் கிருபையால் சிறியேன் மீதே பூரண கருணா கடாட்சமது செயவேணும், இது சமயமே! வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி, கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே.

  • @09natarajan
    @09natarajan3 жыл бұрын

    சிவாய நம

Келесі