Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi

Пікірлер: 284

  • @Virutchagha
    @Virutchagha2 ай бұрын

    என் தங்கை குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் முருகா ,

  • @mathi3097
    @mathi30975 ай бұрын

    வெற்றி வேல் முருகா வாழ்வில் எத்தனை பெரிய இடர் வந்தாலும் அனைத்தும் ஓம் சரவணபவ 🙏என்றவுடன் ஓடி விட வேண்டும்

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam66046 ай бұрын

    எத்தனை யோ குரல்களில் கேட்டாலும் இவர்களின் குரல்களில் கேட்டால் ஒரு எனர்ஜி ஓம் முருகா போற்றி அரோகரா அரோகரா அரோகரா

  • @gourisankar1478
    @gourisankar14786 ай бұрын

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலமுருகனை சண்முகனே சடாசரணை என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா

  • @tharmaraj8684
    @tharmaraj86848 ай бұрын

    ஓம் சரவணபவ திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே போற்றி போற்றி

  • @jawaharv2054

    @jawaharv2054

    7 ай бұрын

    Idu nyayama.sulamangalam enru kurippatuvittu yaro paadinadai poduhirirhale.makkalai mattum illai muruhanaiyum ematruhirirhsl .kaasu avvalavu mukkiyama..muruhan mannikkatum

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam30782 ай бұрын

    முருகா என் பேரன் தன்விக் குணமடைய நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா

  • @Esakkiammal-kk2gj
    @Esakkiammal-kk2gj3 ай бұрын

    அனைவரையும் காத்தருளவேண்டும்

  • @mpentertainment9511
    @mpentertainment95113 ай бұрын

    முருகா உன் அருளால் en thiruma am nallapadiyaaga நடக்க வேண்டும்,,,,,

  • @mohdtaufiq2107
    @mohdtaufiq21077 ай бұрын

    ஓம் சரவண பவன் போற்றி போற்றி போற்றி

  • @mahendrant6836
    @mahendrant6836Күн бұрын

    ஓம் முருகா விக்ரவாண்டி இடைத்தேர்தல் தமிழ் தேசியம் வெல்லட்டும் முருகா அருள்காக்க வேண்டுகிறேன்

  • @thenmozhis2933
    @thenmozhis293317 күн бұрын

    என் பெரிய மகள் கர்ப்பமாக இருக்கிறார் நல்லபடியாக குழந்தை பிறக்கவேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏

  • @siyadas698

    @siyadas698

    5 күн бұрын

    😮😮😊😊😊😊90😢😮😊😊😊0

  • @lathashreegomathi7540
    @lathashreegomathi75406 ай бұрын

    உடல் ஆரோக்கியம் மா வை முருகா

  • @sarojagopalsamy5372
    @sarojagopalsamy53725 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ashokd9488
    @ashokd9488Ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @k.sathyasathya6939
    @k.sathyasathya69397 ай бұрын

    🦚ஓம் முருகா🦚 முருகா முருகா போற்றி🙏🙏

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan12785 ай бұрын

    ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ

  • @MageshwaranSubbiah
    @MageshwaranSubbiah8 ай бұрын

    முருகா நீயே துணை

  • @velranirajendran923
    @velranirajendran9237 ай бұрын

    கந்தா கடம்பா நல்லப்படியாக இந்த பொண்ணுக்கு பிள்ளை பாக்கியக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா சக்திமிக்க இந்த கந்த சஷ்ட்டி கவசம் எமக்கு வெற்றியை அருள வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @twinbroschannel4757

    @twinbroschannel4757

    15 күн бұрын

    கவலை வேண்டாம். முருக பெருமானின் ஆசியால் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan12785 ай бұрын

    ஓம் முருகா 😮 ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam30782 ай бұрын

    முருகா நேற்று காலை தான் என் சின்ன மகளின் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் முருகா என்னா உன் மகிமை நேற்று இரவே நல்ல செய்தி கிடைத்தது முருகா என்றென்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் அப்பனே திருச்செந்தூர் முருகா உன் சந்ததிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கின்றேன் ஐயா முருகா உன்னால் முடியாது ஒன்றும் இல்லை முருகா

  • @KalyanasundaramKalyanasu-ye2xu

    @KalyanasundaramKalyanasu-ye2xu

    Ай бұрын

    முருகா அனைத்து கடன் பிரச்சினையும் தீர்த்து விட்டு எந்தவொரு நோய் நொடி இல்லாமல் கஷ்டம் இல்லாமல் எதிரி தொல்லைகள் இல்லாமல் என்னையும் என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் காத்து அருள் புரிவாய் திருச்செந்தூர் முருகா சரவணபவன் போற்றி போற்றி🙏🙏🙏

  • @rajiv1664

    @rajiv1664

    16 сағат бұрын

    P

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19747 ай бұрын

    Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathan4229
    @lathan42296 ай бұрын

    ஓம்செந்தில்ஆண்டவரேபோற்றி

  • @kumarankumaan7743
    @kumarankumaan77434 ай бұрын

    Muruga Muruga Muruga neeye thunai 🙏🙏🙏. Theviya Nadarajah , with your BLESSINGS will deliver a baby boy today. Thank you Muruga . Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga neeye thunai 🙏🙏🙏 Please Help Theviya Nadarajah to deliver her baby today Muruga .🙏🙏🙏

  • @sukisri6497
    @sukisri64975 ай бұрын

    Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🎉🎉🎉

  • @muthumanimani8230
    @muthumanimani82307 ай бұрын

    ஓம் முருகா காளிபட்டி காந்தா போற்றி

  • @sai_2023
    @sai_20236 ай бұрын

    Om Saravana bava🙏🙏🙏 om muruga ❤

  • @vijabharani7931
    @vijabharani79318 күн бұрын

    ஆறுமுகம் அருளுளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக என் புருஷனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருக

  • @chandiramohuna.c.m5748
    @chandiramohuna.c.m5748Ай бұрын

    1971-ல் இருந்து 2 பாடல்களையும் கேட்கிறேன்

  • @dr.s.srinath6089
    @dr.s.srinath60897 сағат бұрын

    Murugaaa...Murugaaa....This is enough to take the nectar of tamil...

  • @thambiranthozhan968
    @thambiranthozhan9687 ай бұрын

    முருகா போற்றி 🙏🏼🙏🏼🕉️கார்த்திகை மைந்தா போற்றி 🙏🏼

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg6 ай бұрын

    ஓம் முருகா முருகா சரணம் சரணம் சரணம் ஓம் ஓம் ஓம் ❤❤❤❤❤

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve8 ай бұрын

    Om muruga pootri...🙏🙏🙏 Om Saravana pava pootri...🙏🙏🙏 Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @karthikayan-pc6ht
    @karthikayan-pc6ht8 ай бұрын

    Vetrivel..muruganuku..ARokkara

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha2 ай бұрын

    ஓம் முருகா போற்றி 🙏

  • @sudhab4269
    @sudhab42697 ай бұрын

    Kadan theera oru vazhi katti tha appa muruga🙏🙏🙏

  • @Userxhsxexlibxk
    @Userxhsxexlibxk9 ай бұрын

    எல்லையற்ற அன்பும், அருளும் அள்ளி வழங்கும் எங்கள் அப்பா முருகப்பெருமானே.கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு.

  • @panneerselvam2966

    @panneerselvam2966

    8 ай бұрын

    My Favorite devotional song.

  • @perumaln6569

    @perumaln6569

    5 ай бұрын

    Cccc​@@panneerselvam2966

  • @MohanambalM-tb7pq

    @MohanambalM-tb7pq

    4 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🗾

  • @nambirajan284
    @nambirajan2847 ай бұрын

    வெற்றி வேல் முருகா

  • @SathiyaPandi-ym3dy
    @SathiyaPandi-ym3dy6 ай бұрын

    🙏 Om murugan thunai 🙏

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan23052 күн бұрын

    Murugaaa.... Bhagavane... Vetrivel Muruganukku.. Harooo Haraaa....

  • @spsampathkumar4294
    @spsampathkumar42947 күн бұрын

    என்னுடைய மகளையும் நேற்று பிறந்த பேரனையும் எனது மருமகனோடு நல்லபடியாக சேர்த்து வைத்துவிடு முருகா 🙏🙏🙏🙏

  • @padminipriyadharshiniparan433
    @padminipriyadharshiniparan4338 ай бұрын

    Thiruchendhoor muruhaa sevatt kodiyone வெற்றி வேல் muruhaa kaaka kaaka kana havel kaaka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmig8677
    @lakshmig86776 ай бұрын

    ஓம் முருகா போற்றி

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if8 ай бұрын

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @susiendranss6095
    @susiendranss60958 ай бұрын

    ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️

  • @SathiyaPandi-ym3dy

    @SathiyaPandi-ym3dy

    7 ай бұрын

    ஓம் முருகா 🙏 ❤️ ❤️ ❤️

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy48646 ай бұрын

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our 🪔🪔🙏🙏🪷🌺🌸🌼🌹🍊🍌🍎💓🥥🙏

  • @tmkchennai
    @tmkchennai4 күн бұрын

    ஆறுமுகம் அருளுளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக enaku நல்ல வேலை கிடைக்கனும் முருக

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po8 ай бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் ❤❤❤

  • @shakthivelfacebook3610
    @shakthivelfacebook36106 ай бұрын

    எல்லாம் உன் செயல் என் உயிர் நிரந்தரமில்லாதது ஆனால் அதன் ஆக்கம் நீயே..... ஓம் சரவணபவ.....

  • @jayachitra6223
    @jayachitra62236 ай бұрын

    அப்பா, முருகா, முருகா.......🎉

  • @pankajammadesh8173
    @pankajammadesh81733 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar42947 күн бұрын

    இந்த கந்த சஷ்டி கவசத்தை ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு லட்ச முறைக்கு மேல் கேட்கனுமாம்... அப்போ நாம் அன்றாட வாழ்க்கையில் முடிந்தவரை காலை எழுந்ததும், நடை பயிலையில், மகிழுந்த பயணங்களில், ஊர் பிரயாணங்களில், உணவு உண்ணுகையில் தூங்குவதற்கு முன்பு வரை கேட்க வேண்டும் கேட்போம் என்ற நம்பிக்கையில் அடியேன்... குமரனடிமை 🙏🙏🙏

  • @baranikumar3569
    @baranikumar35697 ай бұрын

    Appa muruga engaluku pudhra pakkiyam kodungal appa 🙏

  • @thirumalaikumar6942
    @thirumalaikumar69423 ай бұрын

    முருகா. என். மகனுக்கு. வயிற்று வலி. சரியாகணும். ஜயா

  • @shanmugapriyas3667

    @shanmugapriyas3667

    Ай бұрын

    என் மகனுக்கு குடல் சார்ந்த நோய் பழனி முருகன் அருளால் நலமுடன் உள்ளார் வெற்றி வடிவேலன் முருகன் குமரன் குகன் நம்பியோரை கைவிட மாட்டர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏

  • @tomand9839
    @tomand98397 ай бұрын

    Om shunmughaya namha om subramaniya namgha om thiruchendhoor muruga namagha om saravana brava om

  • @hansikakarki3882
    @hansikakarki38829 ай бұрын

    Swami subramanya 🙏

  • @ganeshganeshamoorthy9952
    @ganeshganeshamoorthy99527 ай бұрын

    En manam kavarntha senthil vadivelankku arogara, en ullam endrum unakku matttum than sontham Muruga. En Ithayathil Nee endrum neengamal irunthu enakku nalla vazghi katti Arul puriya vendum velavane

  • @user-vb8ts6td1u
    @user-vb8ts6td1u8 ай бұрын

    Om muruga potri

  • @lathikam8333
    @lathikam83333 ай бұрын

    Muruga neethan inakku thunai

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19744 ай бұрын

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil63115 ай бұрын

    ஓம் ஶ்ரீ சரவணபவமுருகாபோற்றிஅப்பாபதிவுமிகவும்பயனுள்ளபதிவு

  • @sakthivel.l7658
    @sakthivel.l76588 ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @kuttykarthick6346
    @kuttykarthick63464 ай бұрын

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @srajalakshmi5401
    @srajalakshmi54016 ай бұрын

    Om muruga potri🙏

  • @lakshmig8677
    @lakshmig86776 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம்

  • @poongodiramesh5144
    @poongodiramesh51448 ай бұрын

    Om murugk potri🙏🙏🙏

  • @selvis3006
    @selvis30068 ай бұрын

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abaranjichellam5370

    @abaranjichellam5370

    8 ай бұрын

    ...juoolpⁿ .😅😊😅😮7⁶😮t566òiill❤ v 765,😢😢❤😂😮😢u⁹⁰00000000000

  • @user-cn9zp8mm1y
    @user-cn9zp8mm1y7 ай бұрын

    On thiruschendhur muruga,ennai amatrama panathai avarkalidam vanki thanks,Nan oru ezhaiiyaa pls 🙏🙏🙏😭😭😭

  • @muthukumarsamiyal9368
    @muthukumarsamiyal93684 ай бұрын

    Om muruga centhur andavane kadarkarai kanthane Ella selvamum thanthidumaiye omsaravana pava

  • @ilaiyaraja3288
    @ilaiyaraja32884 күн бұрын

    முருகா எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள்வாயாக முருகா போற்றி போற்றி உன்னையே நம்பி இருக்கும் எங்களுக்கு நல்ல வழி காட்டுவாயாக எம்பெருமான் முருகா 🙏🙏🙏

  • @natesh1194
    @natesh11942 ай бұрын

    Om saravana bhava Om saravana bhava🎉😢😮😊

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam30782 ай бұрын

    முருகா என் குறையை உன்னிடம் தான் சொல்ல முடியும் முருகா என் பேரன் தன்விக் இருமலினால் வேதனை படுகிறான் முருகா உன்னால் முடியாதது எதுவும் இல்லை என் அப்பனே முருகா

  • @merry2229

    @merry2229

    17 күн бұрын

    Amma ,listen to indrakshi stotram .

  • @rajaperindigari4267
    @rajaperindigari42679 ай бұрын

    Muraga muraga ⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisarathaАй бұрын

    சமீபத்தில் மருதமலை போய் வந்தேன் . தக்கி முக்கி ஏறி இறங்கி விட்டேன் . முருகனை அருகில் பார்கும் பாக்கியம் பெற்றேன்...முருகா சரணம் கந்தா சரணம்... கடம்பா சரணம்...அரோகரா...அரோகரா.....

  • @user-he4cd3bi9x

    @user-he4cd3bi9x

    Ай бұрын

    😊😊😊😊😊

  • @SanthanamSanthanam-qo3bi

    @SanthanamSanthanam-qo3bi

    5 күн бұрын

    ​@@user-he4cd3bi9x00

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po9 күн бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @user-ot3in9ls8f
    @user-ot3in9ls8f7 ай бұрын

    🌷🙏 ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🌷

  • @sundarrajanchokalingam9104
    @sundarrajanchokalingam91047 ай бұрын

    ஓம் சரவண பவ

  • @user-yg5fd1th3e
    @user-yg5fd1th3e4 ай бұрын

    Om muruga

  • @sujathasujatha9060
    @sujathasujatha90605 ай бұрын

    Om Sarava Bhava 🙏

  • @dhanyasri8721
    @dhanyasri87215 ай бұрын

    Om Saravana bawa🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @devendrabalini1387
    @devendrabalini13873 ай бұрын

    Om saravanabava

  • @nagarajio233
    @nagarajio2337 ай бұрын

    Ohm muruga muruga saranam saranam ayya

  • @user-nc9uq8vx2r
    @user-nc9uq8vx2r3 ай бұрын

    ❤❤❤ super

  • @craftall4343
    @craftall4343Ай бұрын

    Om saravanabhava ! Muruga en pillaiku thelivana manamum Arogiyamun arulpuriyum appa , En magalum,ava kanavanum magizchiya vazanum Arul puriyum appa nandri appa

  • @sennuperiya9132
    @sennuperiya91326 ай бұрын

    Appa muruga ennadaya kazistangal anaithum pokki arulpuri kantha ennodaya kanavar nallapadiya eantha kazistamum illegal nallapadiya irukkanum sekeram nagal or so that vedukati makzichiya irukkanum arulpuri muruga🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellamsenthil

    @chellamsenthil

    6 ай бұрын

    முருகன் அருள் எப்பொழுதும் உண்டாகும்.அவனின்றி அசைவேது.....🦚🦚🦚🔯🔯🔯

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar80977 ай бұрын

    🙏🏻🙇🏻‍♂️ஓம் சரவணா பவ🙇🏻‍♂️🙏🏻

  • @sukisri6497

    @sukisri6497

    5 ай бұрын

    Om muruga potri 🎉🎉🎉

  • @yadhavang5660
    @yadhavang56604 ай бұрын

    Om Muruga !!!! Thunai !!!!

  • @vembuyugasri3113
    @vembuyugasri31134 ай бұрын

    Ayya murugaiya unga arulal neengale enaku maganaka piraka vendum ayya ungala matume nambiyiruka

  • @mgrmohan6257
    @mgrmohan62578 ай бұрын

    Vadapazhani. Andavare. Yennai. Mannippeeraga. Vetrivel. Muruganukku. Arogars.

  • @ravirajagopal9885
    @ravirajagopal98855 ай бұрын

    Om Saravana Bava 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @monisha5297
    @monisha52978 ай бұрын

    Om muruga 🙏🙏🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar58927 ай бұрын

    Vetrivel muruganuku

  • @sivasankar9540
    @sivasankar95408 ай бұрын

    ஓம் சரவணா பவ

  • @vigneshvikki9667
    @vigneshvikki96678 ай бұрын

    Muruga❤

  • @padminipriyadharshiniparan433
    @padminipriyadharshiniparan4338 ай бұрын

    Kaaka kaaka kana havel kaaka, வெற்றி வேல் kaaka Thiruchendhoor muruhaa, 6naal 6 maadha தி வேண்டும் varamarulvaayappaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @user-ie4uh9ec1b
    @user-ie4uh9ec1b7 ай бұрын

    செந்திலண்டவர் போற்றி

  • @sujathaboom5877
    @sujathaboom58774 күн бұрын

    ஓம் முருகா என் அப்பனே

  • @blackberry6244
    @blackberry62443 ай бұрын

    Senthoor velan thunai❤

  • @ShivaKumar-nf6zs
    @ShivaKumar-nf6zs7 ай бұрын

    Om muruga kadan ellamal vala vai muruga

  • @rathakirshnan2922
    @rathakirshnan29228 ай бұрын

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @karpagams5198
    @karpagams519810 күн бұрын

    தொடர்ந்து கேட்க முடியாமல் வரும் விளம்பரம் ஆன்மீக பதிவில் அவசியம் இல்லை என்று தோன்றுகிறது

Келесі