Ozone: Ozone layer depletion in tamil | Hole in ozone layer | UV Rays and Skin in Tamil | Ozone hole

Ozone layer depletion in tamil, hole in ozone layer, what is ozone layer, uv rays and its impact on our skin, how to understand ozone layer depletion, how to understand the impact of uv rays on our skin, Importance of ozone layer in tamil, need for ozone layers, relation between ozone layer and uv rays and human skin are some of the points we have discussed in the above video.
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
#Ozone #ozonelayer #ozonehole #ozonelayerdepletion

Пікірлер: 82

  • @beef-roast
    @beef-roast2 жыл бұрын

    Anna neenga nalla panreenga romba porumaiya theliva pesureenga enaala nalla gavanikka mudiyudhu thanks na ❤️✨🤗

  • @RajeshDirector
    @RajeshDirector2 жыл бұрын

    எளிமையாக, மிகத் தெளிவாக இதைவிட மீச்சிறப்பாக வெள்ளைக்காரனால கூட விளக்க முடியாது...! வாழ்த்துக்கள்..! என்றென்றும் தொடர்க இப்பணியை..!மென்மேலும் வளர்க..! மெருகேறுக..! உயர்வடைக...!

  • @pumred
    @pumred2 жыл бұрын

    Appadiya vivek sir padam patha mathri oru feel....& that last word " maram nadunga" gives one goosebumps feel.

  • @mathan.j392
    @mathan.j3922 жыл бұрын

    Intha video romba emotional la irunthichi 🥺❤ sema... 🔥

  • @mathan.j392

    @mathan.j392

    2 жыл бұрын

    🌱🌲🌳🌴

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5732 жыл бұрын

    அனைத்து காணொளியும் அருமை . மிக்க நன்றி

  • @tamilselvam6009
    @tamilselvam60092 жыл бұрын

    Sir நீங்க ரொம்ப நல்ல பண்றீங்க .....

  • @vigneshkamaraj1313
    @vigneshkamaraj13132 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @mathankm
    @mathankm2 жыл бұрын

    Superb explanation, best video about UV ray and also tells both pros and cons of it.. 👍🏼👍🏼👌🏼👌🏼👏🏻👏🏻👏🏻

  • @blackmask981
    @blackmask9812 жыл бұрын

    அருமை...

  • @Manoj-MRM
    @Manoj-MRM2 жыл бұрын

    Video super and background music நல்லா இருக்கு 👍👍👍

  • @torojackusman21
    @torojackusman212 жыл бұрын

    Romba Pudichu irunthathu...😍 Clear ah Explain Panninga...🤩👌🏻

  • @v.laxsanv.laxsan3603
    @v.laxsanv.laxsan36032 жыл бұрын

    அருமை

  • @duraisingh1309
    @duraisingh13092 жыл бұрын

    Recently more addict to ur vedio

  • @kanishqn1089

    @kanishqn1089

    2 жыл бұрын

    Yes

  • @DineshKumar-vu5hn

    @DineshKumar-vu5hn

    2 жыл бұрын

    Better u type in tamil...

  • @duraisingh1309

    @duraisingh1309

    2 жыл бұрын

    @@DineshKumar-vu5hn 🙄

  • @tamilselvam6009
    @tamilselvam60092 жыл бұрын

    Romba clear ah ..pesuringa....super sir.....all the best

  • @krishnaguru-
    @krishnaguru-2 жыл бұрын

    நண்பா ஒரு சந்தேகம் , 2020 ம் வருடம் உலகம் முழுவதும் கிட்ட தட்ட லாக்டவுன்ல இருந்ததனால இந்த ஓசோன் லேயர்ல இருந்த ஓட்டை சரியாயிடுச்சுனு ,அந்த டைம்ல சோஷியல் மீடியாவுல நிறைய பேர் சொல்லிகிட்டிருந்தாங்களே அது உண்மையா?

  • @divyamaths6863
    @divyamaths6863 Жыл бұрын

    Neeinga oru nalla teacher anna

  • @ManikandanV-cc3ns
    @ManikandanV-cc3ns2 жыл бұрын

    Ending super bro

  • @nageswaranravi1555
    @nageswaranravi15552 жыл бұрын

    Very good explanation.arumai.

  • @deviraman2009
    @deviraman20092 жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்கநன்றி... சூரிய கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லுவதற்கு காரணம் என்ன? இதன் உண்மை & மூடநம்பிக்கை பத்தி காணொளி போடுங்க...

  • @rajadurai005
    @rajadurai0052 жыл бұрын

    Space research pathi oru video podunga nanbaa... Apram inth video la sonna mari rocket pogum pothu intha padalaththuku ellam onnum Agatha.

  • @coolatma
    @coolatma2 жыл бұрын

    Great explanation, good job guys 👍

  • @vijaykumark5286
    @vijaykumark52862 жыл бұрын

    Good Explanation Sir

  • @manishankar56
    @manishankar562 жыл бұрын

    Very good explanation as all people can understand your words

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys2 жыл бұрын

    அருமை👌👌👌👌

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Жыл бұрын

    உங்களோட வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் பேக்ரவ்ன்ட் மியூசிக் வேண்டாம் நண்பா வீடியோ லென்த் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை தகவலை மெதுவாக சொல்லுங்க ப்ரோ

  • @bharathikpt857
    @bharathikpt8572 жыл бұрын

    Super brother..explanation 👌

  • @duraisingh1309
    @duraisingh13092 жыл бұрын

    Superb

  • @kanishqn1089
    @kanishqn10892 жыл бұрын

    Superb 👏👏

  • @simplelearning2703
    @simplelearning27032 жыл бұрын

    Thank you so much

  • @sandysensei
    @sandysensei2 жыл бұрын

    Good information bro👍

  • @priyadharshiniarumugam7017
    @priyadharshiniarumugam7017 Жыл бұрын

    Super explaination sir...

  • @keerthieashu9336
    @keerthieashu93362 жыл бұрын

    Nice information

  • @gopalvelur3716
    @gopalvelur37162 жыл бұрын

    Good information 💖

  • @kaderfx1820
    @kaderfx1820 Жыл бұрын

    Use full video

  • @avinashvetrivel
    @avinashvetrivel2 жыл бұрын

    Bro super information

  • @sivaprakash1294
    @sivaprakash12942 жыл бұрын

    Like the video bzy of the last word

  • @sen-ow7ub
    @sen-ow7ub2 жыл бұрын

    அறிவியல் ரீதியாக கூறப்பட்ட இந்தக் கருத்துக்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது, ஆனால் இந்த கருத்துக்கள் மத்தியிலேயே இன்னும் அதிகபட்சமான 3D அனிமேஷன்கள் போன்ற பல்வேறு வீடியோக்களை காட்ட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் போது அதனுடைய புகைப்படம் அதனுடைய வீடியோக்கள் அதனுடைய அனிமேஷன் போன்றவைகளை நீங்கள் தொடர்ந்து காட்ட வேண்டும். அப்போதுதான் அந்த காணொளியில் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும், அந்த காணொளி மிக எளிதாகவும் புரியும் ஆகவே வரக்கூடிய காலங்களில் அதிகபட்ச அதிகபட்ச 3d அணிமேஷன் காண்பிக்கவும்

  • @Manoj-MRM

    @Manoj-MRM

    2 жыл бұрын

    ஆமாம் 👍

  • @prakatheesark7151
    @prakatheesark71512 жыл бұрын

    Bro neenga solra logic and theory correct dhan.. But 21st century la irundhu fridge, A/C's la CFC's ku badhila HFC's (Hydroflurocarbon) mattum dhan use pannanum and, HFC's naala O³ ku problems vaaradhunnu World countries lam serndhu oru meeting la pannangale... Adhu unmai illaya..??🤔🤔 Adhukku oru chinna explanation kedacha nallarukkumm..😓

  • @thameemansari2797
    @thameemansari27972 жыл бұрын

    Air conditions use பண்ணுற UV light bacteria கொள்ளும். That's a b c? Pls ans

  • @solors4430
    @solors44302 жыл бұрын

    Yes, the best solution is 🌱plant trees.... Please plant a tree per home🙏🙏

  • @jeffreysambtech
    @jeffreysambtech2 жыл бұрын

    Oru vela athanu nala kuda corona varutha bro ?

  • @v.sakthivel5343
    @v.sakthivel53432 жыл бұрын

    First comment

  • @Leaderprabu
    @Leaderprabu2 жыл бұрын

    Cells part2 podunga bro

  • @mychannelbalan4695
    @mychannelbalan46952 жыл бұрын

    Super j

  • @TamilTamil-sc5po
    @TamilTamil-sc5po2 жыл бұрын

    Super

  • @kanagarajg9675
    @kanagarajg96752 жыл бұрын

    Ok bro..

  • @sambamurthys5639
    @sambamurthys56392 жыл бұрын

    Please put videos for dandruff

  • @vasanthr4077
    @vasanthr40772 жыл бұрын

    வீட்டிற்குள்ளேயே இருப்பவர்களுக்கு புற ஊதா கதிர்களால் பாதிப்பு ஏற்படுமா?

  • @VIKI_0007
    @VIKI_00072 жыл бұрын

    Thank you for the video Anna

  • @VIKI_0007

    @VIKI_0007

    2 жыл бұрын

    Thank you for the ❤️❤️❤️

  • @mohamedyashina4687
    @mohamedyashina46872 жыл бұрын

    Prime number patri video posing👍👍👍👍👍👍please 👍👍👍👍👍i am waiting

  • @kathirvel2337
    @kathirvel23372 жыл бұрын

    ப்ரோ நீங்க என்ன கேமரா&மைக் பயன்படுத்துறீங்க?

  • @mrsocialist5508
    @mrsocialist55082 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥

  • @thahirahmed5734
    @thahirahmed57342 жыл бұрын

    Hi sir

  • @msenthilkumar3316
    @msenthilkumar33162 жыл бұрын

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @spchinna-ep3nn
    @spchinna-ep3nn2 жыл бұрын

    Biik due முடியும் முன் விற்க முடியுமா? Please reply me

  • @kk-fe4qx
    @kk-fe4qx Жыл бұрын

    ❤️🌳🌴🌱

  • @biriyanieditz3591
    @biriyanieditz35912 жыл бұрын

    Ahh Annas Oru doubt -: indha wrist watch la lam time oda sethu date um Vara model lam epedi work akudhu..? 2022 la Nan andha madri oru watch vangunen na 2030 varaikum adhu correct ah date ah kattum ah ? @Apo na Avanga epedi futer date ah predict paninanga...?

  • @NagaMagesh2
    @NagaMagesh22 жыл бұрын

    Music sound jasthiya irukku

  • @deepakmanishvar
    @deepakmanishvar2 жыл бұрын

    Ozone ah damage pannama irundha namma romba naal live pannalam

  • @srigirirajendran500
    @srigirirajendran5002 жыл бұрын

    Mutation through generations.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Жыл бұрын

    De Thambi, music- a Cut Pannuda.

  • @muthusukumar.m
    @muthusukumar.m2 жыл бұрын

    Audio konjam correct pannunga bro

  • @KannagiKannagi-dx2gu
    @KannagiKannagi-dx2gu2 ай бұрын

    Patikkum pothu kuta evlo deliva purila epo nalla purithupa

  • @rajasekarrajendran2397
    @rajasekarrajendran23972 жыл бұрын

    Volume Very low

  • @TamilThagaval
    @TamilThagaval2 жыл бұрын

    எப்படி பார்த்தாலும் ஓட்டை தான பா ? அடர்த்தி முழுவதும் குறைந்தால் ஓட்டை தான ?

  • @user-ph9qz8hx9t
    @user-ph9qz8hx9t2 жыл бұрын

    தேநீர் இடைவெளி நீங்களா,science patthium pesuvingala...???video start la ozone ottai nu paper ottai kaatunikale 😂😂😂seeripu adaka mudiyala 😂

  • @godkingdomtv2551
    @godkingdomtv2551 Жыл бұрын

    bro புண்னல உப்பு பட்டா என் எறியூது

  • @balajikn2188
    @balajikn21882 жыл бұрын

    அருமை

  • @vigneshv6204
    @vigneshv6204 Жыл бұрын

    Super

Келесі