Polar Night: Explained in Tamil | No Sun for Four months? | Why Antartica gets no sunlight?

Ғылым және технология

#antartica #polarday #polarnight
The reason behind Antartica going dark for the next four months, what is equinox, how equinox makes Antartica dark, why do some countries have different days & nights, why is Earth tilted a few degrees, what is polar day & polar night, how does polar night & polar day happen are the things that are explained in detail in this video.!
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 496

  • @user-wx4dk5yt8q
    @user-wx4dk5yt8q2 жыл бұрын

    சிறு குழந்தைகள் கூட தெளிவாக புரிந்து கொள்ளும் இவ்வளவு தெளிவாக உணர்த்தியதற்க்கு நன்றி.

  • @tamilmechanic
    @tamilmechanic2 жыл бұрын

    தமிழில் கமெண்ட் செய்தால் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @maniateee

    @maniateee

    2 жыл бұрын

    Pls use Google translate...

  • @theridevaraj592

    @theridevaraj592

    Жыл бұрын

    பூமியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராயணங்கள் உள்ளன: ஒன்று மார்ச் 21 ஆம் தேதி மற்றும் மற்றொன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. சில சமயங்களில், உத்தராயணங்கள் "வெர்னல் ஈக்வினாக்ஸ்" (வசந்த உத்தராயணம்) மற்றும் "இலையுதிர் உத்தராயணம்" (வீழ்ச்சி உத்தராயணம்) என்று செல்லப்பெயர் சூட்டப்படுகின்றன. வடக்கில் தேதிகள் மற்றும் தெற்கு அரைக்கோளங்கள்

  • @salaivijayanpdkt2216

    @salaivijayanpdkt2216

    11 ай бұрын

    நான் லேத் பற்றை வைத்துள்ளேன்

  • @VinothKumar-kh6qf

    @VinothKumar-kh6qf

    11 ай бұрын

    @@theridevaraj592 k

  • @almalu9353

    @almalu9353

    10 ай бұрын

    ஆமாம் பா

  • @electricspark7887
    @electricspark78872 жыл бұрын

    0:48 சிறிய திருத்தம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள்,6 மணிநேரம்,9 நிமிடங்கள் ஆகும். அதனால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை leap வருடம் வருகிறது.

  • @baranisakthii

    @baranisakthii

    2 жыл бұрын

    Not leaf its leap

  • @vetrim8729
    @vetrim87292 жыл бұрын

    Rmba theliva accurate ah soldringa easy ah purinchika mudiuthu bro nice bro

  • @mk4220
    @mk42202 жыл бұрын

    Wow What a🔥🔥🔥🔥 EDITOR 🔥🔥🔥🔥

  • @aravindkumarj5032
    @aravindkumarj50322 жыл бұрын

    அருமையான பதிவு மிகவும் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி🎉❤

  • @thiyagaraj5096
    @thiyagaraj50962 жыл бұрын

    Thank you Anna ennakum intha doubt irunthuchu

  • @prathapkumar3951
    @prathapkumar39512 жыл бұрын

    தேநீர் குழு தங்களின் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும் மனக்கேள்விகளின் விடையாகவும் உள்ளன. குழுவிற்கு மக்களின் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு கேள்வி சூரிய உதயம் (Sun rise) மற்றும் சூரிய மறைவு(sun set) என்ற வார்த்தைகள் சரியானதா??? தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @omprakashravikumar7902
    @omprakashravikumar79022 жыл бұрын

    எளிமையான புரிதல் சகோ, வாழ்த்துக்கள் சிறப்பாக பணி தொடறட்டும்...

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v65642 жыл бұрын

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @dhanrajdhanraj5980
    @dhanrajdhanraj59802 жыл бұрын

    தெளிவாக கூரியதர்க்கு நன்றி

  • @RajKumar-oi9is
    @RajKumar-oi9is2 жыл бұрын

    🙏🙏🙏மேற்கு தொடர்ச்சி மலைகள்⛰⛰⛰ எங்க ஊரு பக்கத்துல சின்ன சின்ன மலைகள்🏔🏔🏔 பெரிய மலைகள் பழனி மலை திருப்பதி மலை எப்படின்னா உருவாகி இருக்கும்🏔🏔🏔⛰⛰⛰ எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா🙏

  • @kdprakash9790

    @kdprakash9790

    2 жыл бұрын

    tectonic activity

  • @vanichitra87
    @vanichitra872 жыл бұрын

    Romba romba thelivana vilakkam..👏👍🏻 Vaaltthukkal Sago.. 👏

  • @anbuk.4219
    @anbuk.42192 жыл бұрын

    ரம்பா நன்றி சஹோ. தெளிவான விளக்கம். 👍👍🙌🙌

  • @sakthisakthik7350
    @sakthisakthik73502 жыл бұрын

    மிக அருமையான தெளிவான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி தேநீர் இடைவேளை சயின்ஸ் க்கு வாழ்த்துக்கள் 👏👏👏👌

  • @waytoojannah8492
    @waytoojannah84922 жыл бұрын

    வருடத்திற்கு இரண்டு முறை equinox ஏற்படும்.இரண்டு துருவங்களிலும் சமமாக இரவு பகல் ஏற்படுவதற்கு equinox என்று பெயர்.

  • @saravanan20013
    @saravanan200132 жыл бұрын

    If Earth doesn't have 23.5° There is No seasons ,No polar night,Days occur .

  • @vallarasusubramaniyan5862
    @vallarasusubramaniyan58622 жыл бұрын

    equinox என்பது பூமி நீள் வட்ட பாதையில் சுற்றும் போது இரண்டு இடங்களில் அதாவது மார்ச் , செப்டம்பர் மாதங்களில் வரும். இந்த இரு மாதங்களில் சூரிய கதிர்கள் பூமியின் அனைத்து பகுதிகளிலும் சமமாக விழியும்.இதனால் பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏறகுறைய இரவு பகல் சுழற்சி சமமாக நிகையும்.

  • @kowsalyan3919
    @kowsalyan39192 жыл бұрын

    அருமையான விளக்கம்.. நன்றி Answer: 2 equinox

  • @syedfarveez240
    @syedfarveez2402 жыл бұрын

    Super semmaya puriya vachinga waiting for next video

  • @ananthanr390
    @ananthanr3902 жыл бұрын

    Solla laa naa comment pakka vandhen but sundramoorthy bro superaa explain panni irukkaru👍👍👍

  • @meenakshisundharan3221
    @meenakshisundharan32212 жыл бұрын

    அருமையான பதிவு சகோ 💐💐💐

  • @D.sundaramoorthi
    @D.sundaramoorthi2 жыл бұрын

    On Earth, there are two equinoxes every year: one around March 21 and another around September 22. Sometimes, the equinoxes are nicknamed the “vernal equinox” (spring equinox) and the “autumnal equinox” (fall equinox), although these have different dates in the Northern and Southern Hemispheres

  • @venkatrahav.v

    @venkatrahav.v

    2 жыл бұрын

    Brother are you, group exam aspirations ah?

  • @DineshKumar-el4fn

    @DineshKumar-el4fn

    2 жыл бұрын

    Heavy competition 😂😂😂

  • @ananthanr390

    @ananthanr390

    2 жыл бұрын

    Super bro.... Enna padikkaringa bro

  • @D.sundaramoorthi

    @D.sundaramoorthi

    2 жыл бұрын

    @@ananthanr390 UPSC 🇮🇳

  • @ananthanr390

    @ananthanr390

    2 жыл бұрын

    @@D.sundaramoorthi ok bro... But naa atmosphere science pathi padichikittu irukka brooo M sc

  • @gjohnggjohng7517
    @gjohnggjohng75172 жыл бұрын

    Am social teacher even I got detail explanation... thanks and cover all topics

  • @priyasoni5889
    @priyasoni5889 Жыл бұрын

    Thelivaga sonninga Enga pasanga intrusta parthu purinjikittanga, romba nanri.

  • @NDhanapal-96
    @NDhanapal-962 жыл бұрын

    தம்பி அருமையான விளக்கம் நன்றி..

  • @a.esakkiarumugam1562
    @a.esakkiarumugam15622 жыл бұрын

    சிறப்பான விளக்கம் ❤

  • @akprince8451
    @akprince84512 жыл бұрын

    நீங்க சொன்னது புரியுது புரியாம இருக்கு நண்பா இன்னும் நாலஞ்சு தடவை பார்க்கணும் போல உங்க வீடியோ. ஆனால் நல்லா தெளிவா புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க ஆனா எங்க மரமண்டைக்கு ஏறவில்லை 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @deepankarthik5715
    @deepankarthik57152 жыл бұрын

    Nithanamana thelivaana vilakkam sago's... School Students ellarum avasiyam parkavendiya video ithu... Elimaiya purinjippanga... Fine .. keep going well...👍👏👏

  • @Vivekshal
    @Vivekshal2 жыл бұрын

    En life la ipadi oru explaining skills paathathe Ila... Samma sago Hari👌👍👍

  • @mathesh1
    @mathesh12 жыл бұрын

    Equinox means equal sun supplied to the continents top to bottom.there are 2 equinox per year (around september and march).

  • @asheikabdullah5309
    @asheikabdullah53092 жыл бұрын

    Sir yenakku romba naala puriyadha visayatha easya sollitinga நன்றி ayya

  • @kartheeshmarimuthu7115
    @kartheeshmarimuthu71152 жыл бұрын

    Ultimate explanation, kudos to the team.

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar42282 ай бұрын

    👌👌விளக்கம் நான் படிக்கும் போது ஆசிரியர் கூட இப்படி wilainga படுத்த வில்லை

  • @srinivasan4682
    @srinivasan46822 жыл бұрын

    Intha Mari naraya video podunga sir... super

  • @kingjesuschristnewcovenant2940
    @kingjesuschristnewcovenant29402 жыл бұрын

    super brother.மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்

  • @kalaiselvan1796
    @kalaiselvan17962 жыл бұрын

    ஸ்கூல சொல்லி தராது கூட நீங்க சொல்லி தரிங்க னா ரொம்ப நன்றி 🙏🏻💯

  • @DineshKumar-el4fn
    @DineshKumar-el4fn2 жыл бұрын

    Wow nice. You revised my mind in few minutes. Thank you awesome

  • @omprakashravikumar7902
    @omprakashravikumar79022 жыл бұрын

    2 முறை வரும் சகோ March & September மாதத்தில் Eqvinox வரும் சகோ

  • @Kootukaaridiya-msvk8890
    @Kootukaaridiya-msvk88902 жыл бұрын

    Unga explain pannura method nalla iruku

  • @kalaiselvan1731
    @kalaiselvan173111 ай бұрын

    நன்றாக விவரித்தீர்கள்.

  • @VigneshSunlightArtist
    @VigneshSunlightArtist2 жыл бұрын

    Wow Great Explanation Hari...

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu44822 жыл бұрын

    நன்றி, பணிதெரடர வாழ்த்து

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy Жыл бұрын

    Yes Anna a very good clear explanation on this artic and antartic semma practical explanation, edha nanga school padikirappo endha solli kuduthuraka um they not explained as this

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j11 ай бұрын

    அழகாக தெளிவாக விளக்கத்தோடு சொல்வதால் நன்றாக இருக்கிறது ,

  • @jasjas3922
    @jasjas39222 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம்

  • @RANJITHsince-uh9dv
    @RANJITHsince-uh9dv2 жыл бұрын

    Thank you for making my break time worthwhile.

  • @user-yh6hv5yx1i
    @user-yh6hv5yx1i2 жыл бұрын

    ஆகச்சிறந்த விலக்கம் தோழர் 👏👏👏👏

  • @kajamohideen1751
    @kajamohideen1751 Жыл бұрын

    ரொம்ப இலகுவான தெழிவான விளக்கம் நன்றி நண்பா.

  • @1984krishnakumar
    @1984krishnakumar2 жыл бұрын

    Excellent effort to make learning a joy. Keep up the good work.

  • @justvlog8970
    @justvlog89702 жыл бұрын

    Sir it's wonderful explanations, it should be appreciated, Thank you so much 👍🙏🙏🙏🙏

  • @saravanans3434
    @saravanans34342 жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்.

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx2 жыл бұрын

    அருமையான விளக்கம் 👍

  • @dkarivazhagan
    @dkarivazhagan11 ай бұрын

    OMG 😱... Superb explanation... My son is lucky to watch this 😊

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg2 жыл бұрын

    Nice explanation.......please continue to make this kind of videos more & more. You can able to create interest in young minds in astrophysics/Astronomy, which many are not interested /ignored......

  • @bharathvigneshsaichannel3758
    @bharathvigneshsaichannel37582 жыл бұрын

    Arumaiyana vilakam anna🤩🤩🤩🌟

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam2 жыл бұрын

    Really thanks for great information.. i understand clearly about earth rotation day and night

  • @simplyraj5968
    @simplyraj596810 ай бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் நண்பா... தமிழில் இவ்வளவு நுனுக்கமாக கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்கள் பதிவு ❤️ வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽

  • @ramaniisai6370
    @ramaniisai63702 жыл бұрын

    Equinos வருடத்திற்க்கு இரண்டு முறை ஏற்படுகிறது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படுகிறது.

  • @Tn_30-dance_academy.
    @Tn_30-dance_academy.3 ай бұрын

    Anna nee nga alaga explain panringa anna...unga speech nala iruku

  • @muthus2469
    @muthus24692 жыл бұрын

    நன்று. நன்றி 🙏

  • @muthukumar-rn7cu
    @muthukumar-rn7cu2 жыл бұрын

    அவர் உத்தராயணங்கள் மார்ச் (சுமார் மார்ச் 21) மற்றும் செப்டம்பர் (செப்டம்பர் 23 இல்) நடக்கும். சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும் நாட்கள் இவை, இது பகலையும் இரவையும் சம நீளமாக ஆக்குகிறது. வருடாதுகு இரண்டு முறை வரும் .

  • @user-fi9xk5mk4l
    @user-fi9xk5mk4l2 жыл бұрын

    அருமையான விளக்கம்...👌

  • @mohammedaasik6084
    @mohammedaasik6084 Жыл бұрын

    சிறந்த விளக்கம் அண்ணா

  • @jothitmr7918
    @jothitmr79182 жыл бұрын

    நிலவுக்கும் சிறிய அளவில் சம்மதம் இருக்கும் தோனூது

  • @vijayalakshmiravishankar
    @vijayalakshmiravishankar2 жыл бұрын

    AntarCtica - Not Antartica, maybe u can correct the video icon 👏🏾

  • @sathyamoorthyv6128
    @sathyamoorthyv61282 жыл бұрын

    Sun is not in the center of the Eclipse (நீள்வட்டம்). It is in the focal point.

  • @kishorebabua5788
    @kishorebabua57882 жыл бұрын

    Bro...nee oru genius dhan👍

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq2 жыл бұрын

    Super nanbha... Animation video very good Thank you for your efforts..

  • @thinktank5187
    @thinktank51872 жыл бұрын

    நல்ல விளக்கம்❤️

  • @naveenkumars9931
    @naveenkumars99312 жыл бұрын

    Vera level explanation thank you

  • @SasiKumar-nm3hl
    @SasiKumar-nm3hl2 жыл бұрын

    Very well explained 👍 Thank you

  • @rohitarun1337
    @rohitarun13372 жыл бұрын

    So, it happens every year?

  • @mohamedkasim2334
    @mohamedkasim23347 ай бұрын

    Vera level sir Very usefull to as a TNPSC Aspirant

  • @rilvanaparveen7915
    @rilvanaparveen79152 жыл бұрын

    Pakka xplaination sir....super

  • @soulspecialom
    @soulspecialom2 жыл бұрын

    Great and simple explanation 👍🏼

  • @Nirmal9396
    @Nirmal93962 жыл бұрын

    Also show about MOON - FULL & NEW moon and WEEKS

  • @kamarajm4106
    @kamarajm41062 жыл бұрын

    Fantastic simplest explanation, wow great

  • @nijandhanaasree1500
    @nijandhanaasree15002 жыл бұрын

    Excellent work. Thanku

  • @senguttuvelr7760
    @senguttuvelr776011 ай бұрын

    Explanations is very easy. Thank you Bro

  • @vivek6285
    @vivek62852 жыл бұрын

    like ethuku ellam youtube la podanum,dislike ethuku ellam youtubela podanum...Itha oru topicaa podunga

  • @Ethaiyavathupaapom
    @Ethaiyavathupaapom2 жыл бұрын

    Very nice explanation bro..

  • @sarastars001
    @sarastars0012 жыл бұрын

    Ultimate explanation bro 👏👏👏

  • @thecreative8733
    @thecreative87332 жыл бұрын

    Veralevel bro👍👍👏👏

  • @ia9289
    @ia92892 жыл бұрын

    Great and simple informative for kids... love it...

  • @prakashthirunavukarasu1987
    @prakashthirunavukarasu1987 Жыл бұрын

    Super ah explain panninga🎉

  • @DevendraKumar-qc8he
    @DevendraKumar-qc8he2 жыл бұрын

    Beautyful explanation....thx.

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate40042 жыл бұрын

    சீசன்ஸ் கோடை காலம், மழை காலம் அல்ல . கோடை காலம் குளிர்காலம். நீங்கள் தவறாக சொல்லக்கூடாது . 👏👏👏மிகவும் அருமை

  • @Rajkumar-qw3ik
    @Rajkumar-qw3ik2 жыл бұрын

    Equinox ,It is happen twice the year because almost fully(mean half earth)gain the sun light b/w the N-S poles and super explanation bro marvelous 👏👍

  • @suryaparvai1171
    @suryaparvai11712 жыл бұрын

    Nice clarification 👍👍👍👍👍

  • @doc946
    @doc9462 жыл бұрын

    Superb explanation...

  • @PremKumar-em6oo
    @PremKumar-em6oo2 жыл бұрын

    Nice and superb videos. Keep rocking Bro.. Videos are so interesting and nice and clear explanation..

  • @dhamudharan4084
    @dhamudharan4084 Жыл бұрын

    Easy to understand, Thank you

  • @village5498
    @village54982 жыл бұрын

    அருமை அருமையான விளக்கம்

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle39632 жыл бұрын

    Wooow..!! What An Explanation Sir

  • @sbbyogi1
    @sbbyogi12 жыл бұрын

    Video making soooper... But Enakkuthan bhoomi maadiri thala suththudhu... Yepdithan andha kaalathula edhellam kandupudichi panjaangam navagiragamnnu sonnaaingalo... Great them and u too

  • @vasmasamayal8121
    @vasmasamayal812111 ай бұрын

    Very nice explanation bro , patiently explained bro

  • @ravikumarramalingam8162
    @ravikumarramalingam816210 ай бұрын

    விளக்கம் அருமை

  • @sarandv
    @sarandv2 жыл бұрын

    This video explanation is awesome

  • @SenthilKumar-zc2vw
    @SenthilKumar-zc2vw11 ай бұрын

    Useful visual information.pls continue sir

Келесі