திருவாதிரை நட்சத்திரம் பற்றி நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Betelgeuse star Tamil | Nasa
#theneeridaivelai #stars #spacevideostamil #thiruvaathirai #betelguese
#supernovatamil #tamilspacevideos
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
Пікірлер: 180
அறிவியல் விளக்கத்திற்கு நன்றி. அறிவியல் வளர்ப்போம், அறிவை வளர்ப்போம்.
வாழ்நாள் ல ஒரு சூப்பர் நோவா ஆச்சும் பார்க்கணும்
@sathishramasamy2532
2 жыл бұрын
Enakkum athe aasai than bro
@Manoj-MRM
2 жыл бұрын
எனக்கும்
@dynamiteseendilip2150
2 жыл бұрын
But kanddipa muddiyathu bro athu innyaaram veduchu sethari irrukalam but Nammala andha light vandhu addaya same light year aggum so we can't see even using telescope to skip some light year
@mohann664
2 жыл бұрын
if it already busted before the light year he mentioned in the video we can see the supernova blast
@dynamiteseendilip2150
2 жыл бұрын
@@mohann664 bro itha sonna therrunja ennaku ivvaru sonnatha purunjuka muddiyatha naa ennoda karrutha soldren bro avvolo dhann
கற்பனைக்கு கூட எட்டாத அதிசயம் பிரபஞ்சம்...🥰
நீங்களும் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன் 🙏🏼
நான் அனுஷ நட்சத்திரம் அனுஷம் நட்சத்திர பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Nanba....un class mate na solrathuku happya iruku da. Ippothan en friends kitta sonnan
@praguboy2345
2 ай бұрын
School or college?
இவனுக இந்த காலத்துல...9கிரஹம் நு இப்போ தான் கண்டு புடிசிற்கணுக...ஆயிரம் வருஷம் முன்னாடியே...ஆகம வேதத்தில்...பஞ்சாங்க்துல...சொல்லிட்டாங்க...❤
ஆயிரம் வருடத்திற்க்கு முன்னாடி அதான் திருவாதிரை நட்சத்திரம் சொன்ன நம் முன்னோர்களுக்கு ஒரு சாபஷ்
@geethaanandan849
2 жыл бұрын
😂
@karthikeyan-kc2py
2 жыл бұрын
@@rranjit941 அது எப்படிங்க இப்படியெல்லாம் கூட மனிதன் கிறுக்குத்தனமா உளற முடியுமா உங்களைப்போல் என்று வியப்பு தான். சரி இன்னைக்கு நைட்டு 1 மணிக்கு மேல மொட்டமாடில வேடிக்கை பார்த்து கண்டுபிடிங்க, அப்புறம் வந்து பேசுங்க. மற்றவர் கண்டுபிடிப்புகளை க்கூட ஏற்க முடியா அறியாமைக்கூட்டம் தான், "தனக்கு எல்லாம் தெரியும்" என்று பிதற்றிக்கொள்ளும்.😆
@karthikeyan-kc2py
2 жыл бұрын
@@rranjit941 we human being are just a dust of dust in this universe. 🌌
@ananda9736
2 жыл бұрын
mela verum kannala paartha theriya pothu.ithu periya vishama..
500+ lght years distance la irku ippa aathu supernova aachu na namaku 500+ years ku apro than therium atha vachi Josiyam solrangalam 🤣🤣🤣
Namaku Kanavu(dream) epdi varuthu ...athu yen unmaiya irukka mathiri irukkunu solringala
சிறப்பு. பழைய செய்தி இருந்தாலும் நல்ல விளக்கம்.
Mr.GK channel aaga maariya theneer idaivelai channel 😂😂😂
@isaiuravu1887
2 жыл бұрын
Information bro
யாரெல்லாம் திருவாதிரை நட்சத்திரம் 😀
@menshealthpro1806
2 жыл бұрын
me
@saraswathirajagopalan4697
2 жыл бұрын
My daughter. That too the famous markazi thirivathrai aruthra darisanam anniku.
@36-pirakadheswaran.j7
2 жыл бұрын
me
@36-pirakadheswaran.j7
2 жыл бұрын
mithunarasi thiruvathurai star
@starlalithak9153
2 жыл бұрын
My brother santhosh thiruvaadhirai. We are waiting for his marriage to come.
God is powerful, just 10 min enough to distroy the world to nothing spread love and peace.
0:43 antha innuory video about that 3 star podunga ,
Apdina betelguese 64.2 light years ku munnadi andha cooling place kulla poirukanum, crct aah.. we are seeing that now only, if that's so, how did Hubble found that..
@pradeepvenugopal5100
2 жыл бұрын
Same question for me too
Iyam posuna maraiyum irukanum pusatha marium irukanum athu tha science
தகவலுக்கு நன்றி நண்பரே
Nice video brother good explanation 💯👍🏻 do more videos about space science. Keep rocking ❤️
கடல் பற்றி நேரைய போடுங்க
திருவாதிரை போல,இப்படி வானில் நாம் பார்க்கக்கூடிய நட்சத்திரங்களின் அமைப்பு, இடம் பற்றி போடுங்கள்...🙏❤️😍🔥😃🤩
Betelgeuse love ❤️
Theaneer edaiveallai science space channel start pannirunga na anda chennal la space videos ah podunga nalla interesting ah erukum 🔥 just oru idea thonuchu sonnean
Wow.... superb
Semmaya eriku bro very interesting ha eruku bro
super bro keep doing about space
டக்குனு பாத்ததும் டுமீல் பொக்கிஷம்னு நினைச்சுட்டேன் 😂
Super explanation bro... Thanks...
Sir eppati viluthu sollunga
Thanks 🙏
Super
Bro u all rocking keep going ahead... All the best for future videos and ur team doing great
Very very super explanation I had never heard before thank you awaiting another one soon from you
Super bro ...Keep more videos ...You are gift to tamilnadu
Well done. Pls share More. Very educational.
Semma
Super bro 😎
Very nice presentation!!!!highly impressed with this guy…just bumped onto this channel…subscribed it immediately
Horoscope unmaya poiyaa.atha pathi oru video podunga..
Anna super aah solringa......
2019 September to 2020 may, அப்போது ராகு திருவாதிரை நட்சத்திரத்தில் சென்றது
Super👍
Good explained
Please continue the good work. Keep educating people.. ❤️
Indha maari stars pathulaam epdi ancient people identify pannangalo
Super fast information content....👏👏👏👍🙌
Vera level lk
Uru vala black hola marechuna...?
Very good explanation..!! 👏 👏 👏 Got complete clarity on my doubts..!! Please continue the good work..!!
@sreedevimuthukumar9420
2 жыл бұрын
Thank you you your love for u and uudyyyuygyguuygggghggyggyy
God.bless.you.sir
Bro intha Astrology ah pathi soluga oruthara pathi intha Astrology use pani Kandu pudika mudium ah....? Athu epdi mudium nu soluga.....?
@MageshG
2 жыл бұрын
Sure ah sollalam
300k irunda unga subscribe list ipo 301k agitu today than unda channel pathan very very interesting bro adan udane subscribe pannitan ❤️💯
Interesting
4:03 - does that mean what we see on the sky is from past?
Mr.GK fans here...👍
🤔🤔🤔👍🔥🔥🔥சாதம், பருப்பு வகைகள், பட்டாணி, சுண்டல் ,கிழங்கு வகைகள் அனைத்தும் கொதிக்கவைத்து சாப்பிடுகிறோம் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து அந்த சுடு நீரில் வீணாகி விடாதா ????
@sivasankar21
2 жыл бұрын
அனைத்து சத்துக்களும் நீரில் கரைவதில்லை.. நீரில் கரையக்கூடிய 9 வகையான சத்துக்கள் மட்டுமே வீணாகும்.. B vitamins (folate, thiamine, riboflavin, niacin, pantothenic acid, biotin, vitamin B6, and vitamin B12) and vitamin C.
Good explanation bro
I brith Star
🤔
👌
om நமசிவாய
தளபதி நான் ....நிலவு வெடிப்பு பாத்தாவ ...THE TIME MACHINE Tamil dupped சினிமாவில் ....
Iam mithuna raasi , thiruvathirai ⭐...😂😂😂
@sachin_arumugam
2 жыл бұрын
Naanum than 😂
@sachin_arumugam
2 жыл бұрын
Ungaluku ethachu health issues iruka ?
Superrrbb
ipo recent nth 2019 eduth pic ipo black hole pic nasa solliruka unmai ha adhu paerthi detail ha
02:49 ntha thani topic sonniga la adh podunga sir
👍
👍🏻
China camera use pannirupaange
Super super super
Bro I have doubt that hubble telescope sensed within months that due to the smoke, betelguese seems dim. So, if betelguese got blasted then hubble or James telescope can sense it within months ryt?
The James Webb Telescope is 100 times more powerful than the Hubble Telescope.
@kaviprakash123456789
2 жыл бұрын
Oho
திருவாதிரை வெடிக்குர வரை பூமி இருக்குமா?
Credit : Mr. GK
Bro.. Aparam indha astronomy la unmaya?
@Venugopal-tk7hb
2 жыл бұрын
Astronomy-யோ Astrology-யோ நூறு சதவீதம் உண்மை.
@Mrpolitical420
2 жыл бұрын
நீங்க அதை படிங்க அப்புரம் முடிவு பன்னுங்க . உண்மையா பொய்யா னு .நான் படிச்சடன் உண்மை தான் அது படி தான் வாழ்மை .
How could panjaangam predict evrything even before science does it...!! Mind blowing !!!
இது ஒளி மங்குறதாலதான் இந்த நட்சத்திர காரர்களும் மங்கிக்கிட்டே போறோமோ 🤔🤔🤔(as per astronomy 😊)
Antha 3 stars vandhu rogini (ரோகினி) நட்சத்திரம்
Yeppa first natchathiram na enna, galaxy na ennanu sollunga pls puriyala
அண்டத்தை அறிவியலால் வெல்ல முடியாது
Athu eppadi 642 oli andu enbathu kandupudichanga inkirunth light adicha 642varudam piraguthan oli ea richakum
இந்த நட்சத்திரத்தின் Supernova வை telescope மூலமாக கூட உடனே பார்க்க முடியாதா?
சூரியன் வெடிச்சிருச்சாம்
Bro.nan theruvathri ndshathiram.
Aanmeegamum vinyanamum join pandreengala ya yov
அது வெடிச்சி 800 வருஷம் ஆகுது
Papo.. manitha inam uyiroda irundhal..
அண்ணா ஒரு கேள்வி . சூரியன் காலையில் பாத்தா நல்லது மதியம் பாத்தா கெட்டாது எப்படி? இரண்டும் ஒரே சூரியன் தானே sollu ga please 🙏🙏
Gold rain varu ma?
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் நிறைந்தால் புவிருப்பு விசை குறையுமா? சூரியன்., பூமியை இழுக்குமா?
Brother What that star destroyed it's may form into black hole, will that be harmful for our solar system????
@funnypeoples493
2 жыл бұрын
No harm to our planetary system.
அது இனிபினிட்டி நட்சத்திரம், வெடித்து சிதற போவது நைண்டா நட்சத்திரம் 9 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது 9 கோல்களை கொண்டது.
Hi brother your explanation awesome. I too recognise this happen.. More over while we talking today is Thiruvathirai nakshathra.. 😍..In Astrology at time of Dec2019 north lunar node moved over this Nakshathra.. Thats why it happens.
அட வெடிச்சி தொலைய மாட்டேன்குது ஹஹஹஹ
Autism spectrum pathi video podunga
4:07. Bro oru doubt. High level telescope vachi paartha kooda old events thaan paarka mudium ah? Or knjm light years travel panni paarka mudium ah?
@iamhari7825
2 жыл бұрын
High level telescope cant change the speed of light..
@kishoremaria8144
2 жыл бұрын
@@iamhari7825 illa bro. My question is assume that light come from the Mars to earth in 5 seconds. Naama earth la irunthu paartha Mars 5 seconds old thaan namaku visible ah irukum. If naan telescope use panni paarkuren. So Mars la irukura yellam enaku pakathula theriyuthu. Intha time la enaku 5 seconds old Mars thaan therium ah or 5 seconds vida kammi ah na old Mars therium ah? Naan ketkurathu puriyum nu namburen.
@AlaganaUlagam
2 жыл бұрын
@@kishoremaria8144 person with or without telescope at earth... Will be able to see the same events only. Only difference is with telescope you can zoom n see. It cannot go n see beyond that event because telescope view is still less than speed of light.
@iamhari7825
2 жыл бұрын
@@kishoremaria8144 adhe 5 seconds old tan teriyum...telescope will just magnify the view...
Vedichu setharattum...naanum antha natchatiram tha
குளிர் மண்டலத்தல போச்சுன்னா அங்க தண்ணீர் இருக்கா அப்போ நம்ம பூமி மாதிரி ஏதோ ஒன்று இருக்கா
ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா ஒரு வீடியோ வேண்டும்
It's not 642 years, it's 642 light years. i.e, people can see the blast after 42,05,50,000 Earth years. 😂 So it should have blasted by now.
@MathanJoeD
2 жыл бұрын
Eye can see the visual in light speed. So we can see it in 642 years.