Why all rockets launch only from Sriharikotta? Why not Tamilnadu? | Rocket Launch

Ғылым және технология

#sriharikota #isro #rocketlaunch
In this video, we speak about, why India choose to Launch all Rockets in Sriharikota. what science is behind this? why not choose Tamilnadu? because Tamilnadu is the perfect place for Rocket launching compared to Andhra Pradesh. Then why they can't choose our place. And How Tamilnadu is a perfect place? What about kulasekarapattinam? And we have talk about more Scientific details like this.
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 926

  • @jagadheesanps6403
    @jagadheesanps64032 жыл бұрын

    தாங்களின் விளக்கம் அருமை உண்மையானதும் கூட பிரச்சினைக்கு வருவோம் என் வயது 74 அந்தக் காலத்தில் நான் கேள்விப்பட்டது விண்வெளிக் கழகம் ராக்கெட் ஏவுதளத்தை முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு தான் அப்போதய அரசியல் செயல்பாட்டின் மூலம் ராக்கெட் ஏவுதளத்தை வராமல் தடுத்தவர் **C.N.அண்ணாதுரை தான்** ஆம் வஞ்சக எண்ணங் கொண்ட பிரிவினைவாத தேச விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட ஈ வே ரா, அண்ணாதுரை, கருணாநிதி கும்பல்களின் கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு கேடு விளைவித்தது இந்த தகவல்களை அரசியல் ரீதியாக விசாரணை நடத்தி உண்மையான தகவல்களை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் பி ஜே பி

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs2 жыл бұрын

    தாய் மொழி வழி கல்வி என்பது இது தான். மிக்க நன்றி. வாழ்க நிம்மதியுடன்.🙏

  • @raghunathank327
    @raghunathank3272 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம். தமிழில் காண இன்னம் இனிமையாக இருக்கிறது. நல்ல முயற்சி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Yan la apo Anga irukkura makakkala yosikala apdi tha na

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h2 жыл бұрын

    ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முன்பாகவே தமிழகத்தை முதலில் தேர்ந்தெடுத்து இங்கே அமைக்க முயற்சித்த போது தீமுக ஆட்சியில் இருந்த அமைச்சர் மதியழகன் அதற்கு லஞ்சம் கேட்டதால் ஆந்திராவுக்கு சென்றது வரலாறு...

  • @senthilmathan

    @senthilmathan

    11 ай бұрын

    Ade those r brain less boys😂😂 athi central da Avan kitta poye bribe kekkurana😂😂😂

  • @Attitudezero884

    @Attitudezero884

    11 ай бұрын

    ​​@@senthilmathandmk neraiya egurunange antha kalathula reason strong opposition illata naala, naama enna venalu pannalam nu nenaichange.

  • @samoogaaarvalar123
    @samoogaaarvalar1232 жыл бұрын

    The way of explanation with animation is excellent 👌❤️❤️❤️

  • @rajamaninv6446
    @rajamaninv64462 жыл бұрын

    Rocket launching station was originally planned from tamilnadu near kalpakkam. The then DMK govt. Of tamilnadu did not give land. The Andhra govt gave the sriharikota island free of caste. This fact was given by Sri nambinarayanan in one of his interviews.

  • @Bharani005

    @Bharani005

    2 жыл бұрын

    DMK nalla kastom Tamil natuku mattum illa whole Indiake

  • @loguchennai

    @loguchennai

    2 жыл бұрын

    Stalin um oru Telugu thanae .. avarukku Telugu desam pattru irukke thaanae seiyum .. muttal tamizhargal ...

  • @journeywithsharath2781

    @journeywithsharath2781

    2 жыл бұрын

    Thoothukudi,kulase la new rocket launcher ready aaga pogudhu coming yr la

  • @rambang9224

    @rambang9224

    2 жыл бұрын

    @@journeywithsharath2781 sir avaru solrathu 1967-68 DMK time la land tharalanu

  • @arvysri

    @arvysri

    2 жыл бұрын

    The substitute minister came in for a meeting at an inebriated state. As usual asked how much commission will be given for site approval.

  • @muthukumarc5905
    @muthukumarc590511 ай бұрын

    I am speak to Tamil பள்ளி புத்தகத்தில் புவியின் சுழலும் வேகம் பற்றி படித்தேன்.பின் இதை பார்க்க வந்தேன். நன்றாக புரிந்தது நன்றி அண்ணா...

  • @vijayammasi5275
    @vijayammasi52752 жыл бұрын

    ச் ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கு ஒருபக்கம் வருத்தமாக இருக்கிறது பரவாயில்லை நம்ம நாட்டுக்கு இதுவும் பெருமையாக இருக்கிறது நன்றி சூப்பர் ந👌🤝💐

  • @VijayKumar-oc9qo
    @VijayKumar-oc9qo2 жыл бұрын

    Never thought it from this point of view. Always was equally proud for both Sriharikota and Kulasekarapattinam. After all it is hard work of thousands of Indians. Cannot publish even a pure science related video without politics in Tamilnadu.

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    Жыл бұрын

    From your birth to death, everything is decided by politics. Learn politics. Otherwise you will be called fool.

  • @7_77_.

    @7_77_.

    Жыл бұрын

    Sad truth.

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil2 жыл бұрын

    நல்ல விரிவான விளக்கம்.. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Thoothukudi karaga na ungalku avlo kevalama pocha daa

  • @moovendarm887
    @moovendarm8872 жыл бұрын

    இன்றைக்கு ஒரு புதிய செய்தி தெரிந்து கொண்டேன் சகோ

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox2 жыл бұрын

    இரண்டுதடவை பார்த்தேன்! நன்றி

  • @fathimarathi8061
    @fathimarathi80612 жыл бұрын

    ரொம்ப நாள் சந்தேகம்... Thanks for explanation 👍

  • @ajinr7633
    @ajinr76332 жыл бұрын

    Already Vikram Sarabai Space Center, Thiruvananthapuram is available in near by equator

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

  • @Nandhakishore_M

    @Nandhakishore_M

    2 жыл бұрын

    Yeah!! But today it's used only to launch Sounding rockets but not launch vehicles.

  • @saikrishnan5103

    @saikrishnan5103

    2 жыл бұрын

    In case rocket fall down that fall down in Tamilnadu and watch again video sir

  • @deva6486

    @deva6486

    2 жыл бұрын

    @@samsamsamsansamsam2712 sangi sangi

  • @ajinr7633

    @ajinr7633

    2 жыл бұрын

    @@saikrishnan5103 watch again 8:22-8:40

  • @---np7mi
    @---np7mi2 жыл бұрын

    உங்கள் செய்திகள் மிகவும் தேவையானதும் நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel14642 жыл бұрын

    தமிழில் விளக்கம் அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Sri Lanka yosikiriga..Anga valra engala yosikala

  • @arunbrucelees344
    @arunbrucelees3442 жыл бұрын

    அருமையான திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமை கொள்ளும் 😍

  • @sathish_sk_01
    @sathish_sk_012 жыл бұрын

    Neengalam 💫 Mr. GK sir mathri clear explanation 👌👌👌

  • @velusiva9477
    @velusiva94772 жыл бұрын

    படத்துடன் சொன்ன விளக்கங்கள் அருமை சகோ

  • @legendoftamizhan4611
    @legendoftamizhan46112 жыл бұрын

    நன்றாக புரிந்தது

  • @steee8320
    @steee83202 жыл бұрын

    Great effort with sound quality... Amazing and creative explanation.. Congrts team... 😇

  • @pavithiranpn9667
    @pavithiranpn96672 жыл бұрын

    Ivlo complex ana vishayatha romba easy ah puriyura mathiri explain panringa...👌👌👌

  • @KRISHIVARSHAN
    @KRISHIVARSHAN2 жыл бұрын

    Super explanation

  • @Prakash21317
    @Prakash213172 жыл бұрын

    நன்றி நண்பரே தகவலுக்கு

  • @sen-ow7ub
    @sen-ow7ub2 жыл бұрын

    Very good and wonderful explanation given in this video how rocket launch pad is set up and where it is set up etc. You have explained very well in this video and if you keep giving videos about space and space exploration it will be great.

  • @kalaivania3455
    @kalaivania34552 жыл бұрын

    அருமையான பதிவு தம்பி எனக்கு பிடித்த சப்ஜெக்ட் எனக்கு புரியுமாறு நீங்கள் விவரிக்கும் விதம் சூப்பர் 🎉🎉🎉😅😅😊😊

  • @kmuthu-cs1hf
    @kmuthu-cs1hf2 жыл бұрын

    அனைவருக்கும் புரியும்படி சொன்னது super 👍

  • @samriddhibaaji
    @samriddhibaaji2 жыл бұрын

    My mama is a scientist in sriharikota! And you are correct, initially this project has come to tamilnadu only .. the reason which u said was the exact reason. Thanks for the fruitful information!!

  • @Kumaran225

    @Kumaran225

    Жыл бұрын

  • @ssbalamurugans

    @ssbalamurugans

    Жыл бұрын

    My mama is there in isro, he said Modi didn't like TN that's why it didn't come to TN

  • @niravlogzz9622

    @niravlogzz9622

    Жыл бұрын

    @@ssbalamurugans 🤣

  • @cmouli

    @cmouli

    Жыл бұрын

    ​@@ssbalamurugansPlease check with Your Mama. He will tell, MK asked bribe during 60s so it was not done. Check the facts.

  • @ssbalamurugans

    @ssbalamurugans

    Жыл бұрын

    @@cmouli Whatever Dinamalar or swarajya or any sanghi blog writes are not facts... Go and read the fact given by ISRO

  • @Mahe15
    @Mahe152 жыл бұрын

    Omg evlo supera explain pandringa 👌 Really Vera level 👍 keep rocking 💪🔥🔥🔥🔥🙏

  • @bnithasri227
    @bnithasri2272 жыл бұрын

    Romba romba super thalaivareee

  • @arockiyarajraj4374
    @arockiyarajraj43742 жыл бұрын

    புரியும் படி சொன்னதக்கு மிக்க நன்றி நண்பா

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Nanba Anga irukkura nanga enga nanba povom..yosi nanba...

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath58972 жыл бұрын

    Brother one point you have missed. Sriharikota, on the east you have bay if bengal and in the west pulicat lake which is around 32 kms water body and also in the north and south has water body buffers. In case of launch failures it can dump into the water bodies.. This kind of juxtaposition is very rare and was ideal for rocket launch stations. without knowing the reality blaming anyone is wrong. We living in the proximity, our Jadaraya temple was shifted and also the large tonnage sailboats navigation suffered due restrictions put on Buckingham canal which is close to prohibited area.

  • @nkiyer9218
    @nkiyer92182 жыл бұрын

    ஏற்கனவே திருச்செந்தூர் அனல்மின் நிலையம் கட்டுறேனு சொல்லி பீடாவாயன்வல எறக்கி விட்டு ஊரே நாறிட்டு கெடக்கு... இதுல குலசை யும் சேத்தாச்சா... 😩😩😩

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Save Thoothukudi district

  • @rameshrg22
    @rameshrg2211 ай бұрын

    Bro recent ah unga videos pakraen arumaiya vilakkam kudukringa. Valthukkal. Nandri. Keep up the good work. Became a fan of u.

  • @chandhru3468
    @chandhru34682 жыл бұрын

    Good knowledge

  • @prasath7429
    @prasath74292 жыл бұрын

    Bro தமிழ்நாட்டுல இருந்து rockets அனுப்பறப்ப sticker ஒட்டி அனுப்பாம பாத்துக்கனும் ......

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

  • @deva6486

    @deva6486

    2 жыл бұрын

    @@samsamsamsansamsam2712 sangi sangi

  • @ashokraja6580

    @ashokraja6580

    Жыл бұрын

    ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைப்பார்...

  • @user-dg1sd8gh2p

    @user-dg1sd8gh2p

    Жыл бұрын

    சீஅரிகோட்டா பேரும் மாற்றனும்.

  • @kovardhini.v9273

    @kovardhini.v9273

    Жыл бұрын

    😂😂😂😂

  • @KarthiKeyan-vv4zp
    @KarthiKeyan-vv4zp2 жыл бұрын

    நண்பா கடல் வாழ் உயிரினங்கள் இறந்தால் அது உயிர்சேதம் இல்லையா !

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Жыл бұрын

    தெளிவான விளக்கங்கள். அருமை அருமை அருமை. உங்கள் முயற்சி பிரமாதம் தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்.

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt2 жыл бұрын

    Very very thanks 😊 Anna Romba naal doubt clear pannittinkaaa ✨♥️

  • @MrVasvin
    @MrVasvin2 жыл бұрын

    well done.. super effort and very informative for kids. keep rocking Theneer Idaivelai Science

  • @subash_10
    @subash_102 жыл бұрын

    Excellent man 🔥🔥🔥what a quality of explanations !!!👌👌 Keep it up 🔥

  • @rameshsathiya2212
    @rameshsathiya22122 жыл бұрын

    மெய்சிலிர்க்க வைத்து. அருமையான பகிர்வு 👍

  • @karthickking2
    @karthickking22 жыл бұрын

    bro neriya nala vesiyagal & science pathi soldringa sema💪🔥🔥

  • @mohamedhasanbasithsm6955
    @mohamedhasanbasithsm69552 жыл бұрын

    Extraordinary 🎉🎉🎉🎉🎉🎉 Best Animated - Hard Work of Editor 😊 👍👍👍👍👍👍💯

  • @felixanto22
    @felixanto222 жыл бұрын

    Simple and Easy to Understand....Keep Rocking ❤️💯 Guys

  • @balamuralia4699
    @balamuralia46992 жыл бұрын

    Sriharikota is where Rocket escape velocity easy

  • @kiruba7007
    @kiruba70072 жыл бұрын

    Super explain , good anderstand for me. Thankyou, I support your video. Again thank you! Bro.

  • @imrankhan-dt9oq
    @imrankhan-dt9oq2 жыл бұрын

    It's my Town kulasegarapattinam and Team super ah explain panringa..VFX super keepit up... 🔥🔥🔥

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    S SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

  • @deva6486

    @deva6486

    2 жыл бұрын

    @@samsamsamsansamsam2712 sangi sangi

  • @user-xu8bh3rk2h

    @user-xu8bh3rk2h

    2 жыл бұрын

    @@deva6486 dei badu poi sir nambi narayan write panna bio book paru adhulai ya clearla explain panniruparu

  • @deva6486

    @deva6486

    2 жыл бұрын

    @@user-xu8bh3rk2h na poi pakuren Ana aven sangi than

  • @ehsanpardeep7
    @ehsanpardeep72 жыл бұрын

    அண்ணா இவ்வளவு நாளா எங்கனா இருந்தீங்க அருமையான விளக்கம் அண்ணா தெள்ளத் தெளிவாக புரிய வைத்தீர்கள் உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். எனக்கு ஒரு சின்ன ஆசை அண்ணா இங்கிருந்து ராக்கெட் சென்று ராக்கெட் உடைய அடுத்தடுத்த பாகங்கள் செயல்படுகின்ற விதம் மற்றும் விண்வெளியில் செயற்கை கொலை நிலை நிறுத்தும் காணொளியை இந்த காணொளி போன்றே நீங்கள் எங்களுக்கு புரியுமாறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் நன்றி அண்ணா.

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    Anga pinadi romba problem irukku

  • @m.md.ismaail-etidz
    @m.md.ismaail-etidz2 жыл бұрын

    Unga videos paathalea Naangalum scientist aaiduvom Pola irukkea... Thanks for the your impermation... 👏👏👏

  • @shabanashabeer1939
    @shabanashabeer1939 Жыл бұрын

    தெளிவான விளக்கம். அருமையான animation.❤❤

  • @abissc
    @abissc2 жыл бұрын

    Scientist selected 🔥 THOOTHUKUDI 🔥 for space station..

  • @m.anburaj5439

    @m.anburaj5439

    2 жыл бұрын

    Yes

  • @adikesavanadikesavan9523

    @adikesavanadikesavan9523

    2 жыл бұрын

    Nice One !

  • @rajaiyva1462

    @rajaiyva1462

    2 жыл бұрын

    S kulasi laa varudhu

  • @vasanthvasanth6500
    @vasanthvasanth65002 жыл бұрын

    Very good video bro. Useful one. Good explanation. Keep it up 💐❤.

  • @amrithraj1009
    @amrithraj1009 Жыл бұрын

    Yes , in previous one video I raised this question , so many had this confusion , but the real truth is explained in this video is found satisfactory . What you displayed in West section is my Hometown, udupi. It's our tourist island Saint Mary's. Launching is not that easy because it is one of the largest natural hexagonal volcano rock formations in Asia. What you explained in opposite direction is not much feasible example for that. There area is much difficult to export and launch There. And area is not vast . Travelling to Udupi is also very difficult task because of western ghats

  • @Senthilkumar-ev1se
    @Senthilkumar-ev1se11 ай бұрын

    மிகவும் எளிமையான மற்றும் நேர்த்தியான விளக்கம். நன்றி சகோதரரே....!!!!!

  • @ramya30.
    @ramya30.2 жыл бұрын

    Clear and crisp.with excellent animation.

  • @hemakutty6613
    @hemakutty66132 жыл бұрын

    Super👌 super👌👌👌👌 explanation bro💐🌹💐🌹

  • @alkamalkamal6403
    @alkamalkamal64032 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @a_ashok1214
    @a_ashok12142 жыл бұрын

    நான் இவ்வளவு நாள் நேராக தான் செல்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்

  • @sarveshpurushoth8732
    @sarveshpurushoth87322 жыл бұрын

    Excellent explanation,hats off to u r effeot learned something new ✌️🔥

  • @coolsanthoshk
    @coolsanthoshk2 жыл бұрын

    Much appreciated your Superb explanation…

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince20202 жыл бұрын

    Super explain G.....👌

  • @revathirevathi7836
    @revathirevathi78362 жыл бұрын

    தெரியாத பல தகவல்களை விளக்கமாக கூறினீர்கள் நன்றி அண்ணா

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy57332 жыл бұрын

    That car example was is correct I felt that when traveling over highway with heavy luggage.

  • @JP_Investment
    @JP_Investment2 жыл бұрын

    Before Sri hari kota it was planned in Tamil Nadu. That time karunanidhi was in power. So he denied because of commission.

  • @user-xu8bh3rk2h

    @user-xu8bh3rk2h

    2 жыл бұрын

    💯 true ,It's is mentioned in sir nambi narayan bio book

  • @Almighty_Flat_Earth

    @Almighty_Flat_Earth

    2 жыл бұрын

    Dude, are you not aware of the truth yet? Earth is not a globe, universe doesn't exist, sun & moon are same size hovering above our flat earth. If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted once again😁 solar system, big bang, planets are fake (photoshop). Michaelson-Morley and Airy's experiment were supposed to prove the earth's rotation, but those proved the earth doesn't spin, they bite the dust, many experiments ended up with the result of non-moving flat surface. Earth is flat and covered in glass dome and tiny sun and moon hover above the flat earth. WELCOME TO REALITY. UNIVERSE DOESN'T EXIST. Governments , nasa, isro have been lying this whole time.

  • @Almighty_Flat_Earth

    @Almighty_Flat_Earth

    2 жыл бұрын

    தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும். உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

  • @mohamedrefai6087

    @mohamedrefai6087

    2 жыл бұрын

    ஏன் bro, rocket விடுவது அந்த நில பகுதிக்கும் அங்கு வசிக்கும் மக்களும் ஆபத்து தானே?

  • @moulichandrand

    @moulichandrand

    2 жыл бұрын

    Correct.

  • @smarttamizha8450
    @smarttamizha84502 жыл бұрын

    மனிதருள் மாணிக்கம் பாளையங்கோட்டை ஐயா, டோலக்பூரை சார்ந்த பீம் மற்றும் சுட்கி அவர்களின் தியாகத்தை போற்று வகையில் தமிழகத்தில் சிலை அமைக்க வழக்கு தொடர்ந்துள்ளார். வாழ்த்துக்கள் ஐயா.

  • @drarokiarajp2915
    @drarokiarajp29152 жыл бұрын

    வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @revasgs6038
    @revasgs60382 жыл бұрын

    Great content, explained very beautifully. Thank you bro.

  • @niteshisro
    @niteshisro2 жыл бұрын

    Another important reason for not launching heavier satellite from Kulasekarapatnam is that heavier satellite (communication satellites) needs to be launched towards east. This cannot be done since Srilanka is there. But remote sensing or imaging satellites needs to be lauched towards either south or north. So these category of satellites will be launched from Kulasekarapatnam towards south. Our new lauch vehicle (SSLV) which is under development will be used for this. SSLV can launch upto 500kgs.

  • @Almighty_Flat_Earth

    @Almighty_Flat_Earth

    2 жыл бұрын

    தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும். உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

  • @Almighty_Flat_Earth

    @Almighty_Flat_Earth

    2 жыл бұрын

    Satellites don't exist. GPS not working in ocean. GPS is just the triangulation of cell towers. Internet cables are buried under the ocean. Time to wake up. Trust your senses.. does it feel like we are travelling at 66600 mph around the sun? Earth inclined 23.4 degree? 90 -23.4 = 66.6 now you see it's 666 everywhere.. it's the devil's number.. YOU WILL KNOW THE TRUTH, AND THE TRUTH WILL SET YOU FREE. _ Why mercury and venus show up in the night sky? Can any scientist (Illuminati) explain this? No. All 12 months, we see the same stars in the night sky, but we should see some other stars which are in the other side for 6 months. Globe is busted again. _ Antarctica is the surrounding 300 ft. tall ice wall of our flat earth, and illuminati won't let anyone near by to discover that the world is flat, it's the most guarded place on flat earth. There is a treaty signed by 50 countries that no man can get to Antarctica, because it's the surrounding wall of our flat earth, and it extends very far.

  • @user-gu3wm1jo2l

    @user-gu3wm1jo2l

    2 жыл бұрын

    Then why can't we utilize Thumba Equitorial Space Station, Thiruvananthapuram? 1st Space Port of India, later only Shri Hari Kota

  • @ABWMEDIA

    @ABWMEDIA

    2 жыл бұрын

    @@user-gu3wm1jo2l waste of time go kerala

  • @niteshisro

    @niteshisro

    2 жыл бұрын

    @@user-gu3wm1jo2l Thiruvananthapuram is in west coast. So cannot launch any satellite from there. VSSC(THUMBA) has very small launch pad only to launch sounding rockets, which goes upto max 70km height for carrying out atmospheric studies and experiments.

  • @s.santhosh2009
    @s.santhosh20092 жыл бұрын

    Bro really vera level explanation bro.. superrrrrrr..

  • @Senthilkumar-if7io
    @Senthilkumar-if7io2 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்

  • @rakanpendengaran1127
    @rakanpendengaran11272 жыл бұрын

    TN has a lot of squirrels bitting cables and effecting power

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf2 жыл бұрын

    Explained well...and amazing information

  • @ramanins4436
    @ramanins44362 жыл бұрын

    நல்ல தகவல் சகோதரா!!மிக்க நன்றி!!

  • @chinnadurai962
    @chinnadurai962 Жыл бұрын

    ஆந்திராவில் இருந்து நமது ராக்கெட்டை அனுப்புவது எக்ஸ்பென்ஸ் ஆகையால் மகேந்திரகிரியில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது நமக்கு லாபகரமானது என்பதால் எதிர்காலத்தில் மகேந்திரகிரி தான் ராக்கெட்டை அனுப்புவதுஎதிர்கால திட்டமாகும்

  • @sakthik1111
    @sakthik11112 жыл бұрын

    சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போது தான் இலங்கை வழியாக சுற்றி சொல்லும் கப்பலில் தூரம்,நேரம் மற்றும் எரிபொருள் மிச்சம் ஆகும். இதனால் நம் நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் வருவாய் கிட்டும். இதற்கு உங்கள் பதில்.

  • @bimbim7868

    @bimbim7868

    2 жыл бұрын

    Puvulu

  • @sugumardravan5261

    @sugumardravan5261

    2 жыл бұрын

    Correct

  • @muruganm7192

    @muruganm7192

    2 жыл бұрын

    Harbor at Kulithali of Kanyakumari district will give more revenue than Colombu Harbor. But some anti nationals are against this project.

  • @Gk-iw7fx

    @Gk-iw7fx

    11 ай бұрын

    அது ஏசு கட்டிய பாலமா இருந்தா நிறைவேற்ற லாம்...அது ராமர் கட்டிய பாலம்..எந்த சமுத்திர திட்டமும் பலிக்காது...அப்படி ஒரு வருமானம் தேவையே இல்ல....

  • @bbhaskar602
    @bbhaskar6022 жыл бұрын

    Kudos to the editor and animator

  • @perumalbabu5206
    @perumalbabu52062 жыл бұрын

    Super Explanation, after very long time now i am clear.

  • @kathaikalinkathai2352
    @kathaikalinkathai23522 жыл бұрын

    சிறப்பான பதிவு..

  • @parthibanselvam4997
    @parthibanselvam49972 жыл бұрын

    Very good explanation and animation is also very clear and good 👍

  • @nandhiniishu7476
    @nandhiniishu74762 жыл бұрын

    Very nice explanation... could be useful to many

  • @ElvisNadathur
    @ElvisNadathur11 ай бұрын

    wonderful explanation. Children need teachers like this gentleman. Great.

  • @arunrexcy6573
    @arunrexcy65732 жыл бұрын

    Very good explanation

  • @Abi-re4bp
    @Abi-re4bp2 жыл бұрын

    Animation timing excellent. Nice explanation. 👍

  • @harish_rajaselvan
    @harish_rajaselvan2 жыл бұрын

    Near to that Nuclear power plant station is there in Tirunelveli.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy2 жыл бұрын

    தமிழ்நாட்டில் இந்த மாதிரி களம் மற்றும் company லாம் அமைக்க மக்களும் அரசும் ஒத்துக்கொள்ள வேண்டும். நம் தமிழ்நாட்டில் இந்த மாதிரி காரியங்களை தடுக்க தான் ஆட்கள் அதிகம்.. இப்போ ஸ்டெர்லைட் நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு செல்வதை போல, கச்சத்தீவை இலங்கை கு தந்ததை போல... தமிழ்நாட்டை நம்பி ஏதாவது தொடங்கினால், அப்புறம் எல்லாத்தையும் தாரை வார்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

  • @antonyvinoth9517

    @antonyvinoth9517

    Жыл бұрын

    சகோதரி Thoothukudi மக்கள் பாவம் இல்லையா... அகதிகளா அனுபிருவாங்க

  • @devanathanv2712
    @devanathanv271211 ай бұрын

    மிக அருமையான விளககம் நன்றி.

  • @sathish_sk_01
    @sathish_sk_012 жыл бұрын

    Super very clear explanation 👌👌👌

  • @SanthoshS-re8ee
    @SanthoshS-re8ee2 жыл бұрын

    VFX is super. Easy understanding.

  • @ragavandinesh8331
    @ragavandinesh83312 жыл бұрын

    சூப்பர் அண்ணா 🥰😍

  • @arthia99
    @arthia992 жыл бұрын

    Very helpful

  • @jasjas3922
    @jasjas39222 жыл бұрын

    Excellent👏

  • @dhandapaniv2670
    @dhandapaniv26702 жыл бұрын

    Clear cut explanation bro 🔥

  • @saikamal3708
    @saikamal37082 жыл бұрын

    Group 2 main la intha maari kirukku thanama kelvi kepanunga compulsory thanks bro for giving this

  • @krptamilan
    @krptamilan2 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி

  • @arunvijay6119
    @arunvijay61192 жыл бұрын

    Editing work 🔥🔥

  • @aravinth989
    @aravinth9892 жыл бұрын

    Very clear explanation 👏.. Can you please make a video how rocket path is determined.. Like you said in this video in order to avoid srilanka it's sent around srilanka.. How that is happening?

  • @sgp.creations863
    @sgp.creations8632 жыл бұрын

    அருமையான தகவல்...👏👏

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami2 жыл бұрын

    Very good information your video and well good explanation. Thankyou

  • @GeniusTalks09
    @GeniusTalks092 жыл бұрын

    Superb explanation Anna...Channel konjam naal la million subscribers eduthurum..(I am from Sri Lanka)

Келесі