நினைத்த காரியம் வெற்றிபெற, பழிப்போர் பகை நீங்க பாட வேண்டிய திருப்புகழ்- சினத்தவர் முடிக்கும்

முருகப் பெருமான் அருள்பெற, பழிப்போர் பகை நீங்க, நினைத்த காரியம் சித்தி பெற இந்த பாடலை தினமும் விளக்கேற்றும் போது படிக்கவும்
original audio - • Sinathavar ... | சினத்...
Licence Under Creative Commons : By Attribution 3.0
support.google.com/youtube/an...
#godmurugan
#thirupugazh
#murugansongs
#murugan
#thirupugazh

Пікірлер: 235

  • @mahi-sq7bd
    @mahi-sq7bd2 ай бұрын

    இந்த வருடம் 2024 கவர்மென்ட் வல்லை கெடைக அருள் புரிய வேண்டும்

  • @dhivyaviju

    @dhivyaviju

    2 ай бұрын

    Kandipaga kidaikum nambungal muruganai

  • @ravintranthangavel8896
    @ravintranthangavel8896Ай бұрын

    அப்பனே முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் நோய்நொடி இல்லாம ஆரோக்கியமா வாழனும் அருள் புரிவாய் முருகா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எல்லாரும் வாழனும் ஆரோக்கியத்தை குடுங்க எனக்கு ஆரோக்கியத்தை குடுங்க மன நிம்மதியை கொடுங்க மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967Ай бұрын

    வேலும் மயிலும் துணை முருகா முருகா முருகா

  • @user-jn6mu6gg1m
    @user-jn6mu6gg1m6 сағат бұрын

    முருகா என் கனவில் வந்தது நன்றி. அரோகரா.

  • @aarthi2621
    @aarthi26216 ай бұрын

    என் செல்லக்குட்டி முருகனுக்கு அரோகரா முருகா எல்லோரும் நல்ல இருக்கணும் துணையா இருடா முருகா சரணம் சரணம் சரணம் 🥭🍇🍒🥭🥭🥭🥭🍭🍭🍭🍭💐💐💐🌸💮🌸💮🏵️🌻🌻🌺🌷🌺🌷🌺🌹🌹🌹☘️☘️💐💐💐🕉️✝️☪️🔯🙏🙏🙏

  • @dhivyaviju

    @dhivyaviju

    6 ай бұрын

    veti vel muruganuku arogara

  • @ravintranthangavel8896
    @ravintranthangavel8896Ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனது ஐந்து கோரிக்கையை நிறைவேற்றுங்கள் அப்பனே முருகா என் உயிரே நீங்க தான் அப்பா முருகா உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்ல அப்பா முருகா என் கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வைங்க மன நிம்மதி கொடுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelakaran8605
    @leelakaran8605 Жыл бұрын

    நிறைய திருப்புகழ் பாடல்கள் பாடினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @Thayuphysio
    @ThayuphysioАй бұрын

    இந்த பாட்டு சுப்பர்ரா இருக்கு!

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 Жыл бұрын

    திருப்புகழ் இந்த பாடகர் பாடும் இசை நயம் நன்றாக உள்ளது.ஓம் முருகா

  • @sundaresanswarnapuresan9433

    @sundaresanswarnapuresan9433

    Жыл бұрын

    கடலூர் சம்பந்தசிவாச்சாரியார்

  • @sreesri5620

    @sreesri5620

    Жыл бұрын

    சம்பந்தர் குருக்கள்

  • @radhakrishnan7025

    @radhakrishnan7025

    Жыл бұрын

    Vaazhga valamudan

  • @F2P372
    @F2P3726 ай бұрын

    முருகா நவ30 கடைசி நாள் நகையை மீட்க பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் 🙏😭😭

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh78122 ай бұрын

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻 எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl18 күн бұрын

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Жыл бұрын

    இந்த பாண்டிச்சேரி சம்மந்த குருக்கள் பாடிய பாடல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் . நன்றாக பாடியுள்ளார் . வாழ்த்துக்கள் .மேலும் சிறப்பாக வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் .

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal890110 ай бұрын

    முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா . பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @dhivyaviju

    @dhivyaviju

    6 ай бұрын

    மிக்க நன்றி

  • @nandhan77
    @nandhan778 ай бұрын

    சரவண பவ சண்முகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஈசன் மைந்தனே போற்றி என் அப்பனே முருகா ‌போற்றி போற்றி

  • @jayakkumarssl6719
    @jayakkumarssl6719 Жыл бұрын

    நன்றி. இன்று திருச்செங்கோடு முருகன் கோயில் இந்த பாடல் படித்தேன்.

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Жыл бұрын

    அய்யா சம்பந்த குருக்கள் மற்றும் புரசை அருணகிரி அய்யா இருவரும் திருப்புகழ் பாடியுள்ளனர் , இருவரின் குரலும் தெய்வீக குரல் , அற்புதமாக இருக்கும் , இரண்டு பேரின் குரலும் யூடியூபில் கிடைக்கும் கேட்டு மகிழுங்கள் ❤

  • @kalaiaraisikaruppiah6279

    @kalaiaraisikaruppiah6279

    6 ай бұрын

    Sambanta Gurukkalai naan Malaysiavil santhithen.... antha naal enakku migavum magilchiyana naal

  • @superannanrajan3137
    @superannanrajan31375 ай бұрын

    திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

  • @santoshdarsh5580
    @santoshdarsh55807 күн бұрын

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @sathyadevi8099
    @sathyadevi80997 ай бұрын

    Ennaku niranthara arasanga velai kodu kadavule muruga ❤❤❤❤

  • @kavin1703
    @kavin170310 ай бұрын

    என் ஒரு பிள்ளை என்னை விட்டு பிரிந்தது மற்றொரு பிள்ளையாவது என்னிடம் வந்து சேர வேண்டும் 🙏🙏🙏

  • @jothiramar1989
    @jothiramar1989 Жыл бұрын

    முருகா இதுவும் கடந்து போகும் முருகா போற்றி

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran8265 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா ❤️🙏 ஓம் முருகா போற்றி 🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Жыл бұрын

    அருணகிரி ஐயா பாடலையும் கேட்டதில்லை . பதிவு போடுங்கள் நன்றி .

  • @mr.2k405
    @mr.2k4056 ай бұрын

    நெஞ்சார்ந்த நன்றி🎉🎉மிக சிறந்த குரல்🎉🎉

  • @spsaravananaha6479
    @spsaravananaha6479Ай бұрын

    வா முருகா

  • @srinivsanj9655
    @srinivsanj96558 ай бұрын

    Sammandha gurukkalin kuralukku adiyen adimai.

  • @dhivyaviju

    @dhivyaviju

    6 ай бұрын

    nanum

  • @d.k.slearningcentre6875

    @d.k.slearningcentre6875

    Ай бұрын

    Me too. Avar kerala eppavum ketute irukum en kaafhuka so I'll be reciting some lines all the time. Thank you gurukal .

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw10 ай бұрын

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @kousalyadevimylovesongs7522
    @kousalyadevimylovesongs75229 ай бұрын

    சம்பந்த குருக்கள்

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Жыл бұрын

    பகை நீக்கும் தணிகை திருப்புகழ் செந்திலாண்டவா சரணம்

  • @ganapathidikshidar1429
    @ganapathidikshidar14293 ай бұрын

    Intha padalai padiyavar peyar arunagirinathar

  • @banumathishanmugam4318

    @banumathishanmugam4318

    Ай бұрын

    Written by Arunagirinathar

  • @arundorairaj8106
    @arundorairaj8106 Жыл бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @selvikiruthik5675
    @selvikiruthik56757 ай бұрын

    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

  • @dhivyaviju

    @dhivyaviju

    6 ай бұрын

    மிக்க நன்றி

  • @ChandrasekarS-tc4vd

    @ChandrasekarS-tc4vd

    5 ай бұрын

    🙏

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks17424 ай бұрын

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @meenafavoritess6264
    @meenafavoritess6264Ай бұрын

    Ohm saravana bhava

  • @srk8360
    @srk83604 ай бұрын

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @kolanchivel8225
    @kolanchivel8225 Жыл бұрын

    பாண்டி சம்பந்தம் குருக்கள் பாடிய அனைத்து திருப்புகழ் பாடல்களும் அருமை.

  • @AruntamizhSentamizh

    @AruntamizhSentamizh

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/fn9-p5aeg6rOddI.html🙏🙏 வாழ்க தமிழ் 🙏🙏

  • @sumathis6288
    @sumathis62887 ай бұрын

    பழனி பாலன் னுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ❤❤❤❤

  • @s.nageshwarisundaram1929
    @s.nageshwarisundaram192927 күн бұрын

    எம்பெருமான் ஞானகிரி ரவேல் முருகர் ஆலயம் சிறக்க வேண்டும்.

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan33779 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Жыл бұрын

    Intha padalai padiyaver voice nanraga ullathu Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk8 ай бұрын

    Super. Murugan. Padalkal. Vazhuka

  • @jayasekars2398
    @jayasekars2398 Жыл бұрын

    Migavum arumai

  • @dhivyaviju

    @dhivyaviju

    Жыл бұрын

    Nantri 🙏

  • @baskersaro
    @baskersaro9 ай бұрын

    Vetrivel Muruganukku Arohara

  • @kamarajraj3332
    @kamarajraj33328 ай бұрын

    திருப்புகழை பாடபாட வாய்மணக்கும் முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺🌺 ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Жыл бұрын

    அற்புதமான குரல்

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran854610 ай бұрын

    பாண்டிச்சேரி.சிவத்திருசம்பந்தகுருக்கள்‌.

  • @thamizharasivetrivelu1610
    @thamizharasivetrivelu16109 күн бұрын

    Om, Om , Om , Saravanabava Om.

  • @pandirajendran7280
    @pandirajendran72805 ай бұрын

    அம்மாவா காப்பாற்றுவார குகனே

  • @anuradhaa4889
    @anuradhaa48898 ай бұрын

    Om muruga vetrivel veeravel

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai721610 ай бұрын

    ஓம் ஶ்ரீ சரவணபவ🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72165 ай бұрын

    ஓம் ஶ்ரீ சக்திவேலே போற்றி🙏🌹போற்றி🙏🌹போற்றி🙏🌹

  • @kanchanachidambaram8826
    @kanchanachidambaram88267 ай бұрын

    சிவாய நம 🙏

  • @user-qk9ju8if3f
    @user-qk9ju8if3f2 ай бұрын

    அருமையான குரல் வளம் 🎉

  • @karthikn5
    @karthikn5 Жыл бұрын

    அப்பனே முருகா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏

  • @priyab1574
    @priyab157411 ай бұрын

    Murugaa... nalla kariyam vetri pera engaluku arul purivayaga..muruga perumane 🙏🙏🙏🙏🙏

  • @mynavathi7514
    @mynavathi751411 ай бұрын

    Pattin artham porul therinthal nanmai

  • @thavamanis
    @thavamanis Жыл бұрын

    ஓம் சரவணபவ 🙏

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 Жыл бұрын

    இந்த பாடகர் பெயர் என்ன? இவர் பாடிய அனைத்து திருப்புகழ் பாடல்களை கேட்க ஆவலாக உள்ளது .ஓம் முருகா

  • @ramankrishnappan6068

    @ramankrishnappan6068

    Жыл бұрын

    சம்பந்த குருக்கள் அவர்கள்

  • @rajaraman6308

    @rajaraman6308

    Жыл бұрын

    அருணகிரிநாதரர்

  • @sridharkrishnamoorthy5522

    @sridharkrishnamoorthy5522

    Жыл бұрын

    பாண்டிச்சேரி சம்மந்தகுருக்கள்

  • @muthaiyansmuthaiyan1589

    @muthaiyansmuthaiyan1589

    Жыл бұрын

    Omm. Omm

  • @mahemahe1297

    @mahemahe1297

    Жыл бұрын

    சரவண பவ🦚🦚🦚🦚🦚🦚

  • @valliveerabathiran512
    @valliveerabathiran512 Жыл бұрын

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்கள்

  • @gopinath5398
    @gopinath53982 ай бұрын

    Thank you muruga saranam

  • @veerakaruna
    @veerakaruna9 ай бұрын

    அருமை. ஓம் சரஹண பவ 🙏🏽

  • @sivaramanrajangam7522
    @sivaramanrajangam75229 ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி

  • @kumardurgaudaya6871
    @kumardurgaudaya687111 ай бұрын

    Romba Shakti Slokam

  • @sangeegeetha6789
    @sangeegeetha67894 ай бұрын

    Om muruga potri🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🙇🙏🙏

  • @p.venkatesanapg4736
    @p.venkatesanapg4736 Жыл бұрын

    Vallimalai pongi sri sadu balaananda potri potri potri

  • @nagarajpnagu680
    @nagarajpnagu680 Жыл бұрын

    திருப்புகழ் பாடலின் விளக்கம் விளக்கம் தெரிவிக்கவும் குருவே ஓம் சரவணபவ

  • @lakshmikrishnadoss8442
    @lakshmikrishnadoss8442 Жыл бұрын

    Vetrivel murugan thunai

  • @Kumardurga069
    @Kumardurga069 Жыл бұрын

    Vetrivel Muruganaku Arogara Sri Padme Charanam

  • @janakiprakash6912
    @janakiprakash6912 Жыл бұрын

    Muruga saranam. Arumai

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan40864 ай бұрын

    Nice🎉❤

  • @kandantneber3837
    @kandantneber38376 ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி.

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Жыл бұрын

    மிகவும் அருமை அருமை

  • @rajureva9859
    @rajureva985911 ай бұрын

    ஓம் முருகா கந்தையா🙏🌺🌺

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi128926 күн бұрын

    Om muruga

  • @mohans4263
    @mohans426310 ай бұрын

    சிவ சிவ அற்புதம்

  • @divinesiddha4823
    @divinesiddha4823 Жыл бұрын

    அருமையாக இருந்தது 💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sudha5749
    @sudha574910 ай бұрын

    Appa muruga en methu pasam katti vittu velagi ponavanangala neengala parthrukoknga appa muruga enaku kastama iruku muruga

  • @BharathiGDr
    @BharathiGDr Жыл бұрын

    It was a miracle to listen to this i was so confused the video just came it was so much like my father spoke to me 🙏🙏🙏🙏🙏🙏 om muruga 🙏🙏

  • @jeyaram9455
    @jeyaram9455 Жыл бұрын

    Arumaiyana voice... Valthukkal .

  • @rajah9770
    @rajah97706 ай бұрын

    ஓம் சரவணபவாய நம🚩

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j10 ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @mahamuni6536
    @mahamuni65364 ай бұрын

    arumayana voice

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Жыл бұрын

    அருமை ஆனந்தம்

  • @hi-techtaruncreations4050
    @hi-techtaruncreations4050 Жыл бұрын

    ஓம் சரவண பவ

  • @sumathinadarajan5003
    @sumathinadarajan5003 Жыл бұрын

    அருமை

  • @luckyguynetajisundar3588
    @luckyguynetajisundar3588 Жыл бұрын

    Engal kuladeivam Swaminathan THUNAI 🎉 MURUGAN THUNAI 🎉 very nice

  • @vizhie1535
    @vizhie1535 Жыл бұрын

    Thinam oru padal potavum 🙏🙏🙏thurup pogazh iya thanks❤❤❤❤❤🙏

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 Жыл бұрын

    🙏🙏🙏Om murugaa

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 Жыл бұрын

    அருமை ஐயா

  • @pappypappygoku
    @pappypappygoku Жыл бұрын

    Om sarvanabava Om

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 Жыл бұрын

    குரல் சூப்பர்

  • @ahilaselvam5674
    @ahilaselvam5674 Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @raghuramp2731
    @raghuramp2731 Жыл бұрын

    Excellent recitation well 👏 done god bless 🙌 🙏 you 🙏

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Жыл бұрын

    திருப்புகள்தெய்விகுறள்

  • @alagarsamy5012
    @alagarsamy5012 Жыл бұрын

    Om saravana pava

  • @sivaramanp7573
    @sivaramanp7573 Жыл бұрын

    மிகவும் நல்லது சர்வம் சிவம்

  • @vetriveltv5713
    @vetriveltv5713 Жыл бұрын

    Very nice....

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen934211 ай бұрын

    Oh God please bless my daughter and son in law with 16 prosperity velmuruga

  • @rubaruban6239
    @rubaruban62399 ай бұрын

    ❤❤❤அருமை!❤❤❤

Келесі