நீங்கள் திருமாங்கல்யம் காணிக்கை செய்தவரா? ?கவனத்திற்கு!

Пікірлер: 330

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 Жыл бұрын

    திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்துவது பற்றி தங்களின் கருத்து...!!!

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj35594 жыл бұрын

    21வருடங்களாக எனக்கு உள்ள இந்த திருமாங்கல்யத்தால் உண்டான பிரச்னை மற்றும் சந்தேகத்திற்கு இன்றுதான் தீர்வு கிடைத்தது ஐயா மிக்க நன்றி

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z4 жыл бұрын

    குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a72574 жыл бұрын

    ஓம் குருவே நமக. ஒவ்வொன்றும் அற்புதமான பதிவு. உங்கள் வடிவில் இறைவனை காண்கிறேன்.

  • @gopiselvi4288

    @gopiselvi4288

    4 жыл бұрын

    It is true

  • @shankarshankar7879
    @shankarshankar78794 жыл бұрын

    Vanakkam iyya. Ungaludaiya pathivu varaverkathakkathu.sirappana pathivu thanthu thelivu paduthiyatharu enathu manamarntha nanri iyya.

  • @saraswathibaluof45
    @saraswathibaluof454 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா என் மன குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள். நன்றி

  • @udhayauk6782
    @udhayauk67823 жыл бұрын

    மிக மிக மிக நன்றி அய்யா🙏🏻 எனது திருமங்கிழியம் அம்பாளுக்கு செலுத்தி விட்டேன் ஆனால் எனது உறவினார்கள் மருபடியும் செய்து கொள் என்றர்கள் உறவினர்க்குல் நல்லது கெட்டாது கலந்துக் கா முடியும் என்று சொன்னர்கள் ஆனால் என் மனம் எற்றுக் கொல்லவில்லை எனக்கு எனது கணவர் தான் முக்கியாம் என்று அவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டேன் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு ஒரு முறை தானே மறுமுறை போட்டால் அது அணிகலன் ஆகாதா நான் அந்த அம்பாளிடம் தாளியை உன்னிடம் தருகிறேன் தாயே எனக்கு நீ பொட்டும் பூவும். நிரந்தரமாக தந்தால் போதும் என்று வேண்டிக்கொண்டேன் உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் என் மனக்குறை தீர்தாதுஐயா மிகவும். நன்றி🙏🏻

  • @jeevajeeva61

    @jeevajeeva61

    6 ай бұрын

    Sister enaku oru doubt thali neenga marupadium podala un husbandum neengalum onna thana irukinga sister pls solunga na venduthala vaithu vitu thavikiren enaku en husband mukiyam thali podama onna husband kuda vaalalaam thana pls solunga sister neenga soliruka pathivu enaku sariya purila aathan ipdi ketan thapaa ninaikaathinga enaku nalla thirvu solunga sis pls

  • @kavitha1921

    @kavitha1921

    4 ай бұрын

    உங்க phone no sis please

  • @_llMBA_SAILESHKUMARIV

    @_llMBA_SAILESHKUMARIV

    2 ай бұрын

    ​@@jeevajeeva61hi

  • @kanimozhiazhagarsamy5044
    @kanimozhiazhagarsamy50444 жыл бұрын

    சத்தியமான சொல். நன்றி

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai54832 жыл бұрын

    நன்றி தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @jaiflowers1121
    @jaiflowers11214 жыл бұрын

    என் கணவர் நன்றாக இருக்க வேண்டும். என்பதற்காக பூஜை அறையில் உள்ள சாமி பாதத்தில் வைத்து இருந்தேன் மஞ்சள் கயிறு மட்டும் அணிந்திருந்தேன். நேற்று உங்கள் பதிவை பார்த்து அணிந்து கொண்டேன் நேற்று உங்கள் பதிவை பார்த்து மாங்கல்யம் அணந்துகொண்டேன். தீர்க்கசுமங்கலியாக வாழன்னு ஆசிர்வாதம் பண்ணனும் ஐயா

  • @ramanjanaki2500

    @ramanjanaki2500

    4 жыл бұрын

    Nan therupathyku therumangaliyam kanikai selutheten marupadium therumangaliyam potalama solungal swamy...

  • @meenakshib7506

    @meenakshib7506

    4 жыл бұрын

    Read abirami andhadhi every day

  • @priyasuresh6638

    @priyasuresh6638

    4 жыл бұрын

    Naanum abirami anthathi every day padikkiren

  • @jamunaj7289
    @jamunaj72894 жыл бұрын

    Thank you guru ji

  • @indrakalaivani1719
    @indrakalaivani17194 жыл бұрын

    Thank you so much ji

  • @gokilakumar5378
    @gokilakumar53782 жыл бұрын

    Thank you sir for your explanation

  • @angappanp9316
    @angappanp93162 жыл бұрын

    Rompa nantry aiya ungala pathivu super

  • @meenapuratchi107
    @meenapuratchi1074 жыл бұрын

    வாழ்க வளமுடன் ௮ண்ணா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்துள்ளது மிகவும் நன்றி ௮ண்ணா

  • @tarag8366
    @tarag83664 жыл бұрын

    🙏correct message swami 👌🌹🌹

  • @karhikeyanseenivasan1825
    @karhikeyanseenivasan18254 жыл бұрын

    Super explanation ayya....arumai

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    Beautiful explanation ayya.

  • @tamilsangari8974
    @tamilsangari89744 жыл бұрын

    rompa nanri sir na venditta enakku rompanal santhegam irunthuthu thelivaitta.

  • @suseelaramasamy5074

    @suseelaramasamy5074

    3 жыл бұрын

    Romba nandri ayya

  • @jansiyakanagaraj2233
    @jansiyakanagaraj22334 жыл бұрын

    Thank you Sir.

  • @msthiru-gf9vf
    @msthiru-gf9vf2 жыл бұрын

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @vahininatarajan4350
    @vahininatarajan43504 жыл бұрын

    THank you ji 🙏

  • @selvipavendra4078
    @selvipavendra40784 жыл бұрын

    Nandri ayya 🙏🙏

  • @kalaipriya.priya.2733
    @kalaipriya.priya.27334 жыл бұрын

    Iya. Vanakkam. Venkaduku. Paaviththu niraya. Piratchanai. Vanthathu néenkal sonnapadi. Vilakku. Poduren. Nalla the. Nadakkuthu. Iya. Rompa. Nanri.

  • @jailuxmi5649
    @jailuxmi56492 жыл бұрын

    Indha doubt romba Nala irukku today Dan clear achu romba nandri sir

  • @premavathyk4753
    @premavathyk47534 жыл бұрын

    🙏 ayya. En kullapathuku vedai ungal pathivil kdaithathu.

  • @greecekumar1819
    @greecekumar18194 жыл бұрын

    Thank you sir🙏

  • @jayag9814
    @jayag98144 жыл бұрын

    Namasthey guruji 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @devotionprakash4003
    @devotionprakash40034 жыл бұрын

    Niraya varudangalaga irundha sandhegam sir,mikka nandri

  • @manimegalaibalasubramaniam1708

    @manimegalaibalasubramaniam1708

    2 жыл бұрын

    Thank you🙏

  • @sivarajs4426
    @sivarajs44262 жыл бұрын

    நன்றி ஐயா என் குழப்பத்திற்கு நல்ல விடை கிடைத்தது 🙏

  • @abithaabitha9235
    @abithaabitha92353 жыл бұрын

    நன்றி அய்யா

  • @rajeswariraji8431
    @rajeswariraji84314 жыл бұрын

    வணக்கம் சாமி ஜி நன்றி

  • @dhanumano4038
    @dhanumano40383 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது

  • @kowsalyar6483
    @kowsalyar64834 жыл бұрын

    Sir, na thiruamathirku munbu,, na nenaithathu pola thirumanam mudinthal puthu Thali mariammanuku kanikkai seluthuvathaga vendi konden... Puthu thali seiyyalama??? Please reply Sir...

  • @thivakarthiruvarasan3387
    @thivakarthiruvarasan33874 жыл бұрын

    ஐயா வணக்கம் நல்ல தகவல் ஐயா திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவதாக வேண்டிகொண்டேன் இந்த காணிக்கை எந்த நாளில் செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் உங்கள் பதில் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்

  • @moorthim5205
    @moorthim52054 жыл бұрын

    Ayya ennode thali udanjiruk romba nal akuth .konjam adjust panni pottiruken.entha thali ye mathi vere puthusu podalama .plz reply

  • @suchitramohan2211
    @suchitramohan22114 жыл бұрын

    Ji.. its exciting to see your videos every day. It's very informative. Ur way of explaining unique..

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum46204 жыл бұрын

    Ayya- neengal sollum anaiythayum follow panren....pls let me know if any regular pooja to be done for lovable marriage life always.....am sure you will give one episode for this topis ayya.

  • @divinelover4496
    @divinelover44964 жыл бұрын

    உங்கள் கருத்து என் அனுபவமும் கூட....நன்றி

  • @sailakshmi6118
    @sailakshmi61184 жыл бұрын

    Kulandhai pakkiyam vendi thirumangalyam kaanikai podalama swami. 10 years aguthu kulandhai yilla. Please reply pannunga swami🙏

  • @dsuganya5520
    @dsuganya55202 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @jyasreet3676
    @jyasreet36764 жыл бұрын

    Kashtama irukunga ipave en amma jadhagam paakama namba veetla marriage pana matanga nu soldranga😑😑naraya years ah love pandrom..... Ipo jadhagam kaga epdi nanga vidradhu adhu mudiyadha vishayam..... thank u ji nenga en comment ah read pani reply panadhuku☺️☺️

  • @vembuthulasidhasan3306
    @vembuthulasidhasan33064 жыл бұрын

    அருமையான கருத்து ஐயா

  • @kame1316
    @kame13164 жыл бұрын

    Excellent explanation aiya thank you so much 🙏🏻

  • @k7kil148

    @k7kil148

    2 жыл бұрын

    Iya naan tirupathi perumaalukku thalai seluthinean ipp0 three monthkku appuram pudhu mangalyam podalaama

  • @velmuruganpvelmuruganp4904
    @velmuruganpvelmuruganp49044 жыл бұрын

    Thankyou..iyya

  • @magathim2055
    @magathim20553 жыл бұрын

    நன்றி ஐயா

  • @viswanathan2913
    @viswanathan29134 жыл бұрын

    Thank you sir

  • @parimalarajendran3641
    @parimalarajendran36414 жыл бұрын

    Ayya mikka nanri

  • @banupriya682
    @banupriya6824 жыл бұрын

    It is true... It's my experience

  • @vimalak161
    @vimalak1618 ай бұрын

    வணக்கம் ஐயா தெளிவான கருத்து நன்றி

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar16284 жыл бұрын

    Yentha naalil thirumaangalyam thanam seivathu yeppadi seivathu sollungal ayya

  • @gayathriravi1017
    @gayathriravi10172 жыл бұрын

    Thank you 🙏

  • @naturecureremedies7800
    @naturecureremedies78004 жыл бұрын

    Thank u

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar38404 жыл бұрын

    Super guruvae

  • @durgasridurgasri9505
    @durgasridurgasri95053 жыл бұрын

    Nandri aiya👍

  • @girijagirija2307
    @girijagirija2307 Жыл бұрын

    Nanri nanri ayya

  • @KalaiVani-yp1qj
    @KalaiVani-yp1qj3 жыл бұрын

    Yenadhu, jadhakathilum dhoshathinal thirumangalyathai kuladeiva undiyalil seluthividumaru solkirarkal. Naan thayakathil seiyamal irrukkiraen.yengal irruvarukkum adikkadi sandai varugikirathu.yena seivadhu yendru theriyavillai.vilakkam koorungal Ilya pls.

  • @knagajothi9268
    @knagajothi92684 жыл бұрын

    Vanakam iyya. Naan enakkum en kanavarukkum ulla pirachinaikaha thrumanglyam seithu kanikai poduvathaha vendiyirukkiren ithu sariya thavara enru sollungal iyya thayavu seithu en kelvikku bathil koorungl iyya

  • @asubasnipuvan401
    @asubasnipuvan4014 жыл бұрын

    Ayya mahaletcumi pojai soluungga naan vaibava letcumi pojai seigiren.. அண்ணல் நான் கஸ்டப்படுகிறேன்

  • @kalaivani6023
    @kalaivani60234 жыл бұрын

    நன்றி அய்யா 🙏 மஞ்சள் ( குண்டு மஞ்சள்/ விரலி மஞ்சள்) தாலி கூட அணிய கூடாதா அய்யா , மகாலட்சுமி நாணயம் மட்டுமே போதுமா

  • @rrgaming8989
    @rrgaming89897 ай бұрын

    Ayya vanakkam🙏. Naanga vendi irukkom. so antha Amman kovil undiyel podamatanga. Thirumangalyam ampaal kaluthil kattalama. Pls reply me.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram27304 жыл бұрын

    Guru g namaga 🌴🌳🌴

  • @PriyaDhansi
    @PriyaDhansi2 жыл бұрын

    முதல் திருமணம் விவாகரத்து ஆன பிறகு திருமாங்கல்யத்தை கோவிலில் காணிக்கையாக போட்டு விட்டேன்..... அதன் பிறகு சில காலம் கழித்து எனக்கு இரண்டாவது திருமணம் என் அண்ணன் செய்து வைத்தான் இப்போது 7ஆண்டுகள் ஆகிவிட்டது நான் மிகவும் நலமாக இருக்கிறேன்.... உங்கள் வீடியோ பார்த்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது..... நான் போட்டிருப்பது தவறில்லை தானே???? நீங்கள் அல்லது யாராவது உங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறுங்கள்

  • @ushamanish6018
    @ushamanish60183 жыл бұрын

    Swamy kovila vaku ketom thirumangkalayam eduthukalama endru vaku sonathu edthukalam endru apadi edthu potal marupadyum problem varuma

  • @alagambika
    @alagambika3 жыл бұрын

    நன்றாக சொன்னீர்கள்,நன்றி ஐயா.. . திருமாங்கல்யத்தில் இரு பிறகும் நடுவில் பிள்ளையாரும் உள்ளார்கள் அதில் பிள்ளையார் தான் முக்கியம் என்பார்கள்,ஆனால் ஒரு சிறில் விரிசல் வந்து உடைந்து விட்டால்...அதனை எப்படி சரி செய்து மாற்றுவதா அதனை விற்று விட்டு புதிதாக வாங்கி மாற்றுவதா... கோவில் உண்டியலில் போட்டு விட்டு புதியது வாங்கி அணிந்து கொள்ளலாமா...எந்த விதத்தில் அணிவது சிறப்பு...பதில் தாருங்கள் ஐயா....

  • @saranvallisaravanan
    @saranvallisaravanan3 жыл бұрын

    Thirumba antha lakshmi kaasai manjal kaiyaril korthu kanavar kaiyalaiye kattikkalama ga sir... Please reply ... Me... My husband army person... So ,na critical situation la pratthanai seithukkitten...

  • @jayasureshjayasuresh4046
    @jayasureshjayasuresh40464 жыл бұрын

    Una video mis Panna pakkuren super and usefull

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp4 жыл бұрын

    Meha sirappu sir,vzalga valamudan thank you sir 👍

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam30574 жыл бұрын

    நானும் திருப்பதி பெருமாளுக்கு வேண்டி செலுத்தினோம் கணவருடன் ஐயா மீண்டும் அனியவில்லை கயிறு மட்டும் அணிந்து உள்ளேன் விராலி மஞ்சள் அணிந்து இருந்தேன்,அது நீரில் பட்டு விழுந்து விட்டது உங்கள் பதிவை பார்த்து தெளிவு பெற்றேன் ஐயா ஆனாலும் வறலக்ஷ்மி விரதம் பண்ணி மட்ர்வங்கலுக்கு கயிறு பூ தாம்பூலம் கொடுக்கிறேன் சரியா இதுங்க

  • @haribk82
    @haribk824 жыл бұрын

    Ennoda appa ammaku kalyam mudinchi 51 years aguthu old thirumangalyam romba damage agi iruku 60ku60 kalyanam mudinchi sivan parvathi dollar potu irukanga. Ippo old thirumangalayam mathitu new thirumangalyam podalama? Pls reply me guruji

  • @kannansivam645
    @kannansivam6454 жыл бұрын

    Guruji yanaku oru doubt yan manasula ninaichi erukuravarota kalyanam natantha sankarankovil gomathi amman thali vangi undil potuvan vandikitan kalyanam natanthu yan babyota kovil poie vanduthal sanchitu vanthan thapa sariya please solunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakumar5132
    @chandrakumar51322 жыл бұрын

    Naan samayapurathukku porten, engalukku maangalyan porutham kidaiyathu athanala Swamy kuruchy sonnar athanala porten, but eppo en mamiyar nan potta thali venumnu solranga, vaangi tharalama ayya please reply Swamy.

  • @logapoong1299
    @logapoong12994 жыл бұрын

    Samy mangalya thosam irunthu mangalyam matri irunthal mangalyam podalama

  • @pandidevi9328
    @pandidevi93284 жыл бұрын

    நன்றி

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran88114 жыл бұрын

    தாலி செலுத்திய பிறகு மஞ்சள் கிழங்கு தாலி கயிறு அணியலாம pls சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vanmathib7796
    @vanmathib77964 жыл бұрын

    Sir naanga krishnar ku vendi tu maangalyam kanikkai senjom ana thirumba nanga thirumangalyam tan katikitom ipa ena pamdrathu sir na mangalyam podalama

  • @jayapriya6838
    @jayapriya68382 жыл бұрын

    நன்றி ஜயா....

  • @soundaryakalai3337
    @soundaryakalai33372 жыл бұрын

    Aiyya oru doupt Neengal solvathu saringa...oru 30 age la thirumaangalyam thanam senjanga... 60age la thirumangalyam podalama ayya

  • @esakkiammalrani
    @esakkiammalrani2 жыл бұрын

    Kulanthai porantha thirumangaliyam undiyal la pota Edhum problem varuma.. Samy

  • @gopalkrishnan7295
    @gopalkrishnan72954 жыл бұрын

    Vanakkam iya nan oru kudumba kastathil thali virtu vite marubadiyum vera mangalyam poda lama iya solunga

  • @user-hq4pw4ff1j
    @user-hq4pw4ff1j3 жыл бұрын

    மனைவி ஆயில் நீடிக்க கணவன் என்ன செய்ய வேண்டும் என விளக்கம் அளிக்கவும் ஐயா

  • @BlackandWhitemask007

    @BlackandWhitemask007

    2 жыл бұрын

    Yaruppa ne😜😜

  • @iamcrystalized6872

    @iamcrystalized6872

    2 жыл бұрын

    😂😂😂😂👍👍👍👍

  • @preethisudhakar3381

    @preethisudhakar3381

    Жыл бұрын

    Yaru samy nenga

  • @sairam-cs9tn
    @sairam-cs9tn3 жыл бұрын

    Mangalyam seluthiya pirugu,manjal kairuil lakshmi coin poda sonneenga swami,athu pengale kattalama allathu kanavarai katta sollalama?

  • @aravindtakshan2741
    @aravindtakshan27413 жыл бұрын

    If Thirumaangalyam damage how can we change it sir. Please we need your explanation sir.Thank you very much sir.

  • @ranganathan.ppadmanabhan8109
    @ranganathan.ppadmanabhan81093 жыл бұрын

    Namaskaram swami. Naan tirupathi deivam ku thali samarpithu vitten. Naan ipodhu karugamani chain potukalama?

  • @rojar1931
    @rojar1931 Жыл бұрын

    Thiruppathi kovilil mangalyam selutha vendum iyya atharkku naan mottai adikkanuma pls reply

  • @sathyaraja701
    @sathyaraja7014 жыл бұрын

    நன்றி ஐயா என் நீண்டநாள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது நன்றி. நான் சமயபுரம் அம்மாவிற்கு வேண்டி 1 வருடம் ஆகிவிட்டது தற்போதைய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு செல்லமுடியவில்லை. எப்போது எப்படி செலுத்துவது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏

  • @jayalakshmivijayakumar5570
    @jayalakshmivijayakumar55704 жыл бұрын

    Thanks swami 🤝thalli Kovil la seliitu piragu kanavan keila manjal keiru katikanuma Ilana nanu katikanuma swami please solluinga swami ennaku vendudhal iruku knjm solluinga swami 🙏🤝

  • @staywithpriyamedia
    @staywithpriyamedia4 жыл бұрын

    Puthu thali vangi poduranu than vendi kittan appadi seyalama.

  • @renugadevi1251
    @renugadevi12513 жыл бұрын

    Na thali podurenu vendite ana na vendiyathu yethume nadakale.... thaliye na podalma vendama pls reply panduga

  • @sowmiyakannan506
    @sowmiyakannan5065 ай бұрын

    Ayya enaku thosam irukunu thiruchendoor kovila poda sonaga podathuku aprm athaivida kammiyana gram la ena poduka sonaga ipo na intha video paathen ipo ena decision edukurathu pls reply panuga na

  • @vanithag3634
    @vanithag36343 жыл бұрын

    Namaskar guruji if it is new thali for danam for God is good please. Because I have purchased small thali for God. But I am not able to give from so many years I am trying but... Thali is with me in pooja room

  • @naresh8654
    @naresh86544 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l9 ай бұрын

    நன்றி சகோதரரே

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel49284 жыл бұрын

    Iyya Enaku divorse ayuduchu. En kanavar meedu irunda kobathal thaliyai mathikamal athai erindu viten, piragu antha thaliyai vitru en maganuku school fees katinen. Ipodu en thavarai unargiren. Ena parikaram seivadu endre theriya villai. En paavathai pokka oru vali solunga pls.

  • @kogilavaniramakrishnan9227
    @kogilavaniramakrishnan92273 жыл бұрын

    Sir,வணக்கம் நேற்று என் கனவில் நான் நெற்றியில் குங்குமம் பல முறை வைக்க காணாமல் போகிறது.என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.மனம் கலக்கலாக இருக்கிறது.தயவு செய்து உடன் பதில் அளிக்கவும்.நன்றி.

  • @renugadevijayapal259
    @renugadevijayapal2594 жыл бұрын

    Ayya Jothidar ennudaya maangalyathai kanavan Aayulukaga kovil undialil poda sonnargal. Naanum Avvaru seithu vitten. Piragu puthu maangalyam vaangi kanavar kai padaamal naane katti konden. Jothidar than eppadi sonnar. Neengal puthu maangalyam kata koodhathu endru solgireergal. Ippodhu intha maangalyathai naan enna seyya vendhum. Pls sollungal Ayya.

  • @hamalathar4700
    @hamalathar47003 жыл бұрын

    Iyya nandri.yenga mangalyamea lakshmi coin thaan naanga thaanam panitu yenna podanum

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan35202 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏Nandri aiya

  • @amudhas8169
    @amudhas81694 жыл бұрын

    Sir thali chainla mugappu potalama

  • @vanithag3634
    @vanithag36343 жыл бұрын

    Please suggest guruji

Келесі