முதுமையில் தனியாக இருக்க பழகுங்கள்.! Psychiatrist Dr. Ashokan | Interview | Kumudam

Ойын-сауық

Check out 👉 S. J. Suryah Exclusive interview ➡ • NO LOVE NO MARRIAGE 😁 ...
முதுமையில் தனியாக இருக்க பழகுங்கள்! - Psychiatrist Dr. Ashokan | Interview | Kumudam
நாம் குடிப்பது பாலா? விஷமா? - Consumer Awarness | Somasundharam | Kumudam
• நாம் குடிப்பது பாலா? வ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall |
• நோய் எதிர்ப்பு சக்தியை...
பிரதமர் மோடியை விரைவில் சந்திப்பேன் - Actress Namitha | interview | Kumudam
• பிரதமர் மோடியை விரைவில...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#Psychiatrist #Illegalrelationship #Kumudam

Пікірлер: 2 300

  • @felixselvam5449
    @felixselvam54496 ай бұрын

    இவ்வளவு தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி Doctor❤❤❤❤

  • @kumudamdigital

    @kumudamdigital

    6 ай бұрын

    Thank you so much for your kind words! I'm glad you found the video helpful.

  • @user-wu1jm7vf7k

    @user-wu1jm7vf7k

    6 ай бұрын

    Super MSG sr

  • @venkatratnamn9793

    @venkatratnamn9793

    6 ай бұрын

    ​@@kumudamdigital😊pppp😊😊😊0⁰9p

  • @blackcopper5444

    @blackcopper5444

    6 ай бұрын

    ​@@kumudamdigitalpppppppppp pppppppppppppppppppppppp0pppppppppppppppp

  • @ameenh765
    @ameenh7652 жыл бұрын

    தனிமையோடு வாழக்கற்றுகொள்ளுங்கள்.அது முதுமைக்கு என்றும் மகிழ்வுதரும்.

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Yes.

  • @jonesmoses2663

    @jonesmoses2663

    Жыл бұрын

    சொல்வது எளிது

  • @sathasivamsamayakaruppan8253

    @sathasivamsamayakaruppan8253

    Жыл бұрын

    வயதான காலத்தில்தான் ஆள் கூட இருக்கனும். இது பிறகுதான் உங்களுக்கெல்லாம் புரியும்.

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    9 ай бұрын

    ​@@sathasivamsamayakaruppan8253கூட இருக்கும் ஆட்கள் ...சுமையாக நினைக்கும் நிலையில் இருக்கும் போது...இருந்தால் என்ன...இல்லாகாட்டி என்ன?

  • @pushpaksanthi7308

    @pushpaksanthi7308

    8 ай бұрын

    Naan yarum illai anathaipol thaniya than irukkiren

  • @shanthit1694
    @shanthit16942 жыл бұрын

    மனம் கனமாகிவிட்டது இந்த காணொளியை கண்ட பிறகு! 😭 என்ன வாழ்க்கை இது!???

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p8 ай бұрын

    60 வயதுக்கு பிறகாவது... தனக்கென வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... ❤👌💯🌸🙏🌸

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v Жыл бұрын

    சில குடும்பத்தில் முதியோரை சொந்த மகளைவிடவும் மருமகள்களும் கவனிக்கிறார்கள்.🙏🙏🙏🙏❤❤❤❤❤.

  • @pushpaleelaisaac8409

    @pushpaleelaisaac8409

    9 ай бұрын

    நான் என் மாமியாரை 98 வயது வரை கவனித்தேன் 2022ல் பிப் இறந்தார்கள் அது எனக்கு வெற்றிடமாகவே உள்ளது.

  • @smanoharan1234

    @smanoharan1234

    8 ай бұрын

    பல குடும்பத்தில் இல்லை

  • @ranganathanv6173

    @ranganathanv6173

    7 ай бұрын

  • @ganeshnatarajan8060

    @ganeshnatarajan8060

    7 ай бұрын

    வெகுசிலரே !!

  • @kathiravants6827

    @kathiravants6827

    6 ай бұрын

    ❤🎉

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan53682 жыл бұрын

    மனைவி இறந்த பின் (எனது தாயார்) எனது தந்தை யை சுமார் 25 வருடங்கள் பராமரித்து வந்தேன் . எனது மனைவியின் துனையுடன்.

  • @kalaraniduraisamy1930

    @kalaraniduraisamy1930

    6 ай бұрын

    வாழ்க வளமுடன்🎉🎊

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 Жыл бұрын

    சூப்பர் ஆலோசனைகள்.ஆண்டவர் உஙாகளை ஆசீர்வதிப்பார்.

  • @narayanankrishnan8049
    @narayanankrishnan80492 жыл бұрын

    பிற நாடுகள் போல் இந்தியா விலும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவம் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @ShahulhameedMohamedsali-qx2oe

    @ShahulhameedMohamedsali-qx2oe

    8 ай бұрын

    இந்த காலத்தில் ஸ்கூல் அனுப்ப கோவெர்மென்ட் ஸ்கூல்ல யா படிக்க வச்சன்கள்

  • @sankaralingamdurairaj9869

    @sankaralingamdurairaj9869

    3 ай бұрын

    Also shelter because parents may be driven out.

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar26302 жыл бұрын

    அண்ணா நீங்கள் பேசும் வரிகள் எல்லாம் உண்மை நீங்கள் தெய்வம் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌👌👌🌷🌷🌷🌷🌷

  • @susilaraghavan3063

    @susilaraghavan3063

    2 жыл бұрын

    Super thanks

  • @arunsruthi9020

    @arunsruthi9020

    2 жыл бұрын

    T_%^^^6_

  • @kumarysavathyri8739

    @kumarysavathyri8739

    2 жыл бұрын

    👍

  • @SathishKumar-wq5yu

    @SathishKumar-wq5yu

    2 жыл бұрын

    வேகைனயா உள்லது ேவத னையாக உள்.ளது

  • @rajag9860

    @rajag9860

    6 ай бұрын

    Mental doctor theervu solla villai.

  • @mohanashankar3496
    @mohanashankar34969 ай бұрын

    முதுமை ஒரு சுமை அல்ல.மனநிலை மருத்துவர் படித்த பாடத்தை பகிர்ந்து உள்ளார்.பாராட்டுக்கள். பலே பலே..

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி,நன்றி வணங்குகிறேன் சார்

  • @rajeshr7544
    @rajeshr75442 жыл бұрын

    👌அய்யா நீங்கள் சொல்வது உண்மை எவ்வளவு கொடுத்தாலும் நன்றி இல்லாதவர் கள்.

  • @anjaliscooking4042

    @anjaliscooking4042

    2 жыл бұрын

    வணக்கம் சார் மிகவும் அற்புதமான கறுத்து அறுமையாக பேச்சு எனக்கு வயது அறுபது எனக்கு இரண்டு பென் பிள்ளைகள்

  • @vijayalakshmit8185

    @vijayalakshmit8185

    8 ай бұрын

    ​@@anjaliscooking4042eanakum Dan, rendu, magalum evlo kodauthalum, thiupthi illa, eana saidainu Dan solranga

  • @samithaiqbal3015
    @samithaiqbal30152 жыл бұрын

    My mother is 75 yrs. old, bed ridden for the past 2 years, because of stroke last year and hip bone fracture this year. I am the only girl child inherited her property completely soon after my marriage for investment purposes. Now I am whole heartedly expending on her health issues without any hesitation. My husband supports me in all ways.

  • @mallikaranimallikaraniprab3214

    @mallikaranimallikaraniprab3214

    2 жыл бұрын

    God bless thayi

  • @rajeshwarik4995

    @rajeshwarik4995

    2 жыл бұрын

    @@mallikaranimallikaraniprab3214 கடவுள் ஆசி என்றும் உண்டு உங்களுக்கு

  • @agilant6219

    @agilant6219

    2 жыл бұрын

    It's great that your husband supports. Good husband

  • @sreeharsha1182

    @sreeharsha1182

    2 жыл бұрын

    @@agilant6219 9

  • @karunagarankumarasamy6316

    @karunagarankumarasamy6316

    2 жыл бұрын

    God bless you child. you should live longer.

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan63474 жыл бұрын

    ஒரு தந்தை பத்து பிள்ளைகளை காப்பாற்றுவார் ஆனால் பத்து பிள்ளைகளும் சேர்ந்து ஒரு தந்தை யை காப்பாற்ற முடியவில்லை

  • @selvamselvam-yc7fs

    @selvamselvam-yc7fs

    2 жыл бұрын

    அவமானம் அவமானம்

  • @venkataramanvk2913

    @venkataramanvk2913

    2 жыл бұрын

    சீனப்பபழமொழி என்றும் பொருந்தும்.

  • @velp5168

    @velp5168

    2 жыл бұрын

    12 பேர் எங்கள் வீட்டில் தனி ஒருவனாக சோறு போட்டு வளர்த்தார் என் தந்தை மாமனிதர்

  • @padmavatibalraj2241

    @padmavatibalraj2241

    2 жыл бұрын

    Very beautiful speech sir

  • @saraswathi5101

    @saraswathi5101

    2 жыл бұрын

    Yesssss

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar13832 жыл бұрын

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இதன் வலி என் மனதிற்கு மட்டுமே தெரியும்.

  • @dumilstar8526
    @dumilstar85262 жыл бұрын

    மிக்க நன்றி நான் என் சொந்த வீட்டை விற்று மகனிடம் பணத்தை கொடுத்து விடலாம் என்று யோசித்தேன் எனக்கு இப்போது 57 வயது ஆகிறது உங்கள் பேச்சை கேட்டவுடன் பயம் வந்துவிட்டது வயதான காலத்தில் பணம் மற்றும் வீடு என் பெயரில் இருப்பது எனக்கு பாதுகாப்பு என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா

  • @kichenamourty3291

    @kichenamourty3291

    8 ай бұрын

    ஐய்யா தாங்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்கும் போது இந்த அனாவசிய பயம் தேவை இல்லை. மேலும் அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்கையை நன்றாக வாழ ஆரம்பிக்கும் போது எதோ இடர்பாடு வருகிறது அதை சரி செய்ய பொருளாதாரம் தேவை . இப்போது அவர்களுக்கு உதவ முடியாது போனால் அவர்கள் மீண்டும் வாழ்கையில் முன்னேற முடியாது சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். இந்த சூழ்நிலையில் தான் அவர்கள் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதாவது இப்போது உள்ள இடத்தில் வீட்டை பயன் படுத்த முடியாது சூழல் இடித்து விட்டு வேறு வீட்டு கட்ட வேண்டும். அதற்கு பணம் இல்லை வேறு என்ன செய்ய வேண்டும்? இடம் மதிப்பு 2 கோடி பிள்ளைகள் நான்கு இதற்கு ஓர் முடிவு சொல்லுங்கள்.

  • @MahaLakshmi-hr3hy

    @MahaLakshmi-hr3hy

    7 ай бұрын

    தங்களுடைய ஆலோசனை மிகவும்,ஏற்புடையது

  • @rajelakshmi6180
    @rajelakshmi61802 жыл бұрын

    அழுகை வருகிறது. எனது வயது 51. பயமாக இருக்கிறது. எனது அம்மாவை நான் கவனித்துக் கொண்டேன் .கடவுள் விட்ட வழி .நீர் வாழ்க பல்லாண்டு

  • @manirk6946

    @manirk6946

    11 ай бұрын

    தாயைப்போற்றி கவனித்த உங்களுக்கும் அந்த தாயின் கருணை ஏதோ ஒருவர்மூலம் நிச்சயம் பாதுகாக்கும் கவலையேபடாமல் நிம்மதியாக இருங்கள், படைத்தவன் நம்மைக்காப்பான் வாழ்த்துக்கள்.

  • @jamunarani8632
    @jamunarani86324 жыл бұрын

    அருமையான பதிவு.. உண்மை தான் நீங்கள் சொன்னது..நன்றி ஐயா

  • @pushparaj9959

    @pushparaj9959

    2 жыл бұрын

    Sonnadu unmai

  • @kokilakokila6734
    @kokilakokila67344 жыл бұрын

    எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @sasikalarajaganapathy8577

    @sasikalarajaganapathy8577

    2 жыл бұрын

    🙏🙏🙏👍👍

  • @manoharts9780

    @manoharts9780

    2 жыл бұрын

    Valuable information

  • @savishan7313
    @savishan7313 Жыл бұрын

    இதை கேட்டதும் என் கண்ணீர் கண்ணீர் வருகிறதா இனி வாழ்வதற்கே பயமாக உள்ளது நன்றி ஐயா இந்த பதிவுக்கு 🙏🏻🙏🏻

  • @sankaralingamdurairaj9869

    @sankaralingamdurairaj9869

    3 ай бұрын

    What to do? We are born. Somehow we have to pull on until death.

  • @selvisundaram1586
    @selvisundaram15862 жыл бұрын

    அருமையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @manokaran7903
    @manokaran79034 жыл бұрын

    அனுபவப்பூர்வமான பதிவு , தந்தமைக்கு நன்றி ஐயா .

  • @36yovan
    @36yovan4 жыл бұрын

    🇮🇳😊இளமை கால நினைவுகளை அசைப்போடுங்கள். கவலை காணாமல் போய் விடும்😅 !

  • @seniorcitizensnewzealand7855

    @seniorcitizensnewzealand7855

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/i6V_0qOPipavd9I.html

  • @parthasarathy.chakravarthy3002

    @parthasarathy.chakravarthy3002

    4 жыл бұрын

    its not that much easy John. If we do any bad to others, that feeling will haunt us like anything. That's why when you are young, if we do not to or cause bad to others (even though we do not do good to others), that itself will give immense happiness and sleep at the later stage. I have seen lot of people, saying not having mental peace at the old age because I did bad to that person, etc.

  • @ramrajgopal6571

    @ramrajgopal6571

    2 жыл бұрын

    True

  • @purushottaman2007
    @purushottaman20072 жыл бұрын

    டாக்டர் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே. நன்றி நண்பரே வாழ்த்துகள்

  • @RajendranVAO-to4ce

    @RajendranVAO-to4ce

    Жыл бұрын

    This. is .True .and. also. Good .Sujetion Nanrigal. M N R

  • @thangavelkrishnan5786
    @thangavelkrishnan57862 жыл бұрын

    மனதளவில் பாதிக்கப்படுவது பெற்றோர்களை விட மகன் தான் காரணம் மனைவி தனது பிள்ளைகள் மற்றும் தனது இரத்த உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கணவனுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் கொடுப்பதில்லை கடைசி காலத்தில் கணவனும் சேர்த்து தணித்துவிடப்படுகிறார், தண்டனை கடுமையானால் மட்டுமே சிறிதாவது மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

  • @madebyyuma

    @madebyyuma

    2 жыл бұрын

    Very true bro

  • @rajaraman2774

    @rajaraman2774

    Жыл бұрын

    இதுதான் என் நிலமை. This is my present condition I am 64+. My children whom I up lifted to higher category, mismarished my wife and taken Now I am alone as I was strict man.😅

  • @vijayalakshmiramasamy5207

    @vijayalakshmiramasamy5207

    Жыл бұрын

    ❤❤😂

  • @annammalmutthusamy8426

    @annammalmutthusamy8426

    Жыл бұрын

    Arumaiyana vilakkam

  • @baskaranjgounder993

    @baskaranjgounder993

    Жыл бұрын

    Sir,sariyaana nidharsanamaana unmaiyai sonneergal.

  • @lotus4867
    @lotus48674 жыл бұрын

    நன்றி, ஐயா, ஆன்மீகச்சொற்பொழிவுக்கு ஈடாகும் இந்த ஆலோசனைப்பொழிவு . அழகாக எடுத்துச்சொன்னீர்கள் , நடப்பதையே காட்டினீர்கள் , அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்கள் . வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @rajasekhark.628

    @rajasekhark.628

    2 жыл бұрын

    True.sir.

  • @prabakarankpc9617

    @prabakarankpc9617

    2 жыл бұрын

    Important message for every one Thank you Dr

  • @umapathypalaniappan9677

    @umapathypalaniappan9677

    2 жыл бұрын

    Very good illuminating lecture. My thanks to Dr Ashokan .

  • @Sivakami-xe3br

    @Sivakami-xe3br

    Жыл бұрын

    Sir your advices are very useful to many people like me thank you sir

  • @tamilselvi8470
    @tamilselvi84704 жыл бұрын

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி சார்.

  • @arunvenkatraman88

    @arunvenkatraman88

    4 жыл бұрын

    Very fine video

  • @rashidroshan.a.m7863

    @rashidroshan.a.m7863

    4 жыл бұрын

    நல்ல பதிவு

  • @syedanverr7046

    @syedanverr7046

    2 жыл бұрын

    மகன் மகளிடம் கேட்டு பெற்று வாங்கி வாழ்வதை விட அமைதியாக இறப் பது மேல் ஆறு அல்லது ஏழு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தால் இயல்பாக இறந்து போகலாம் கவலை பட வேண்டாம்

  • @jtarasu5366
    @jtarasu53662 жыл бұрын

    தாங்கள் கூரியது என் வாழ்வில் நடந்தது உண்மையே!.....நன்றிஅய்யா. வாழ்கவளமுடன்.

  • @kadirvelukadir7015
    @kadirvelukadir70152 жыл бұрын

    மனிதம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது; அதற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கக் கூடாது. வயோதிகத்தை மகிழ்ச்சியாய் கழிப்பதை விட மனிதனாய் சாவது மேல்.

  • @bhavanisambamoorthy7550

    @bhavanisambamoorthy7550

    2 жыл бұрын

    முதுமையை.பேசீயடாக்டருக்கு.மிக்கநன்றி.௭ணக்குமிகவும்பயன்௨ள்ளதாக.௮மைந்து

  • @marialenoch8984

    @marialenoch8984

    2 жыл бұрын

    L

  • @visalakshis5604

    @visalakshis5604

    2 жыл бұрын

    No MO.

  • @sumithirair1400
    @sumithirair14004 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @abinathsurendar9554
    @abinathsurendar95544 жыл бұрын

    My father did not take care of his father, but I take care of my parents. At the same time, I am saving for my old age and I do not want to be dependent to my children.

  • @confusingmaverick892

    @confusingmaverick892

    4 жыл бұрын

    Super ...

  • @ashwinik8928

    @ashwinik8928

    4 жыл бұрын

    Perfect. All the best.

  • @seniorcitizensnewzealand7855

    @seniorcitizensnewzealand7855

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/i6V_0qOPipavd9I.html

  • @malli234

    @malli234

    4 жыл бұрын

    Yes good Son Bless you. Hare Krishna

  • @meenu337

    @meenu337

    4 жыл бұрын

    Really ur super

  • @dumilstar8526
    @dumilstar8526 Жыл бұрын

    நீங்க சொல்றது முற்றிலும் உண்மை சார் மிகவும் நன்றி

  • @ebinezer4636
    @ebinezer46362 жыл бұрын

    அருமை எவ்வளவு எளிமையாக தெளிவாக புரிந்து கொள்ளும்படி விபரமாக எடுத்து சொன்ன உங்களுக்கு என் நன்றி.

  • @loganganapathi4923
    @loganganapathi49234 жыл бұрын

    நல்லா சொன்னீங்க நல்லதையே சொன்னீங்க டாக்டர் சார் மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது

  • @chettinadaachissamayal4612

    @chettinadaachissamayal4612

    4 жыл бұрын

    ஆம் முற்றிலும் உண்மை

  • @vasanthik8902

    @vasanthik8902

    4 жыл бұрын

    பொருளில்லா தவர்க்கு இவ்வுலகம் இல்லை _sir very correct

  • @bhuvanaramesh2552

    @bhuvanaramesh2552

    4 жыл бұрын

    Important message doctor thanks

  • @muthulakshmi8664

    @muthulakshmi8664

    4 жыл бұрын

    Nalla thagaval sir ithu , kandipa anaivarum parhu ,kettu thyrinthu kolla vendiya vesayathai megavum arumaya sollirukinga sir .. Thanks

  • @sivanesans33

    @sivanesans33

    4 жыл бұрын

    நன்றி

  • @sivasankarg9160
    @sivasankarg91604 жыл бұрын

    நன்றி குமுதம், அருமையான காணொளி

  • @sabbainaidu9443
    @sabbainaidu94432 жыл бұрын

    🙏🙏🙏 அருமை ஐயா அருமை ! மனதிற்கு நிறைவாக உள்ளது உங்களின் பதிவு !! உங்களின் பல பதிவுகளை கேட்டிருக்கிறேன் , அத்தனையும் அருமை !! நன்றியுடன் வணக்கம் !!!

  • @kalyanibalaji2148

    @kalyanibalaji2148

    2 жыл бұрын

    We, my husband and me r proudly inform my son's ( two sons only no daughters) and d.inlaws r looking after we in a best manner. We r very lucky .

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph23882 жыл бұрын

    அருமை அருமை அருமையான பதிவு 👌 இது போன்ற ஒரு விழி்புணர்வு பதிவுகள் மக்களுக்கு குறிப்பாக வயதாகி மிகவும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மாதிரி பதிவுகள் பார்த்து மன அழுத்தத்தை குறைத்து வயதான காலத்தில் மன மகிழ்ச்சியோடு வாழலாம் நன்றி சகோதரா🙏🙏🙏💐💐🤗💖👍

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu49634 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா. முதியோர்களுக்கு ஊக்கமளிப்பது இந்த பதிவு.

  • @chandravathani1153

    @chandravathani1153

    4 жыл бұрын

    Not for elders bro... this message is for their children's... they need to learn a lot from this message.

  • @kalikrishnan1792
    @kalikrishnan17922 жыл бұрын

    அற்புத மான அறிவு சார்ந்த ஆலோசனை கள் 🙏🏼 நன்றி அய்யா 🙏🏼

  • @raninatarajan748

    @raninatarajan748

    2 жыл бұрын

    Mikanandreieya

  • @mohanas5551

    @mohanas5551

    2 жыл бұрын

    Useful information.Thanks alot 🙏🙏🙏🙏🙏

  • @kumargowri3235
    @kumargowri3235 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு

  • @Kitti_Eyejani
    @Kitti_Eyejani9 ай бұрын

    நன்றிஐயா உங்கள் பதிவு எனக்கே சொன்னது போல உள்ளது என்வயது எழுபது தனியாகத்தான் இருக்கிறேன்.🙏🏼🙏🏼🙏🏼👍

  • @arumugamannamalai
    @arumugamannamalai3 жыл бұрын

    ஆணித்தரமான பேச்சு, உண்மையின் பிரதிபலிப்பு 👌👌👌👌

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane88354 жыл бұрын

    மிக்க நன்றி ஐய்யனே..!!! ஆத்மாா்த்தமான சத்தியம் ஐய்யனே..!! வணங்கி மகிழ்கிறோம்.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Жыл бұрын

    நான் அனைத்து கஷ்டங்களையும். அனுபவித்து வருகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பொருந்தும். நன்றி அய்யா.

  • @sssskannan5782
    @sssskannan57822 жыл бұрын

    இந்த பதிவு மிக முக்கியமான விஷயம் நல்ல அறிவுரை மிக்க நன்றி அய்யா

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Жыл бұрын

    அருமையான அறிவுரை, முதியர்கழுக்கு நல்ல அறிவுரை, புரியாதவர்கள் புரிந்து கொண்டு உங்கள் வாழ்கையை செம்மை படுத்திகொள்ளுங்கள். நன்றி.

  • @sankarmurthy7600
    @sankarmurthy76002 жыл бұрын

    தெளிவான பதிவு. நன்றி சார் 🙏🏿

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram61022 жыл бұрын

    அருமை டாக்டர்நடப்பதைஅப்படியே சொல்கிரீர்கள் உண்மை

  • @tdevakitdevaki9059
    @tdevakitdevaki9059 Жыл бұрын

    அய்யா உங்கள் கருத்துகள் எனக்கு ஒரு தெளிவான வழியை காட்டுகிறது மிக்க நன்றி

  • @manueljoe978
    @manueljoe9784 жыл бұрын

    அருமையான பதிவு, மிக்க நன்றி.

  • @karthicsai5029
    @karthicsai50294 жыл бұрын

    அற்புதமான உண்மை நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன் நன்றி டாக்டர் ஐயா

  • @chandradas1017

    @chandradas1017

    4 жыл бұрын

    Tq sir for me. It is v useful for all

  • @Thevarani833
    @Thevarani833 Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மைதான். அருமையான பதிவு.

  • @abdulshukkor7707

    @abdulshukkor7707

    Жыл бұрын

    NENKAL COLVDU UNMITAN BESTIE REPOT Thank you

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral46162 жыл бұрын

    உங்களுடைய அறிவுரை மிகவும் சரி.வாழ்க்கையின் நிதர்சனத்தை புரியவைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல் .

  • @unmai768
    @unmai7684 жыл бұрын

    மிக பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @arulnathan5986
    @arulnathan59864 жыл бұрын

    உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள் உங்களின் இந்த கானொழியால் விழித்து கொண்டேன் நன்றி முதன் முதலில் பார்த்தேன் கடைசிகால வாழ்க்கை ரகசியம் உங்களால் தெரிந்தது கொண்டேன்

  • @gokilavel200

    @gokilavel200

    8 ай бұрын

    Good 👍

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy23002 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு. இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டும். வயதான காலத்தில் ஏழ்மை நிலை என்பது மிகவும் கொடுமை.

  • @chitra6731
    @chitra67316 ай бұрын

    Sir,,very very true I am a Pensioner n a widow I really cried while hearing ur speech.

  • @venkataramananthodla2200
    @venkataramananthodla22004 жыл бұрын

    அருமையான பேச்சு டாக்டர் அசோகன். இன்றைய நிலைமையில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். உங்கள் பள்ளி தோழன் .

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan78564 жыл бұрын

    காலத்துக்கு ஏற்ற அருமையான பதிவு! முதியோர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய, இளையோர்களுக்கு தேவையான மிகச் சிறந்த பதிவு! டாக்டரின் கருத்து உள்ளம் தொடும் வகையில் இருந்தது. நண்பர்களுக்கு Forward செய்துகொண்டு இருக்கிறேன். *வாழ்த்துக்கள்*

  • @mylsamy4624
    @mylsamy46246 ай бұрын

    அற்புதமான வாழ்க்கை தத்துவம். அனைவருக்கும் பயன்படும். நன்றி

  • @savi3308
    @savi3308 Жыл бұрын

    இன்றைய சமுதாயத்தின் நிலைமையை கண்முன்காட்டும் தெய்வம் சார் நீங்கள் இதற்கு தீர்வு வேண்டும் உங்கள் பேச்சு மனிதாபிமான நிறைந்ததாக உள்ளது மனமார்ந்த பாராட்டு வணக்கம்

  • @rajraje5988

    @rajraje5988

    Жыл бұрын

    This will be broadly advertise through Television and public place like rly syn busstand Omni bus Wherever , whenever no time limit for this type of advise for young generation sir i have more words but unable to explain in Tamil &English thanks sir

  • @emmanuelrobert6703
    @emmanuelrobert67032 жыл бұрын

    அருமையான, உண்மை யான , அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய பதிவு நன்றி டாக்டர் நன்றி

  • @eshwari.p4899
    @eshwari.p48992 жыл бұрын

    Nandri sir

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen2 жыл бұрын

    நல்ல பதிவு .நம் பெற்றோர்கள் நம்முடன் வாழும் தெய்வங்கள் 🙏🙏🙏👍

  • @paulambrose9296
    @paulambrose92962 жыл бұрын

    Voice of wisdom. Gives courage and confidence. Senior citizens...Medical advices... All through your gracefu voice and love. Great 👍 God bless you sir.

  • @allisdarbar477
    @allisdarbar4774 жыл бұрын

    அ௫மையான பதிவு இன்றைய வாழ்வில் சூழ்நிலையை பெற்றோர்களும் சரி பிள்ளைகளும் சரி ஓ௫வரை ஓ௫ வர் நன்கு புரிந்துகொண்டு அரவணைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திகொள்ளவேண்டும் இன்றைய ம௫மகள் நாளைய மாமியார் எனச்சொல்வதப்போல இன்றைய மகன் மகள் நாளைய முதியோர் இதை புரிந்துகொண்டாலே பாதி பிரச்சனைகள் குறையும்

  • @ashwinigandhi8713

    @ashwinigandhi8713

    4 жыл бұрын

    Mamiyarkalum marumagalai magalai nadathungal indru neengal apadi nadatha thavarinal pinanil neengalthan kashtapaduveergal

  • @kalyanibalakrishnan7647

    @kalyanibalakrishnan7647

    4 жыл бұрын

    @@ashwinigandhi8713 udane bathil podugireergal, indraya marumagalgal romba ushaar, thevai endral divorce varai povargal, ellorukkum ellamum therigirathu!

  • @helenvanitha7314

    @helenvanitha7314

    4 жыл бұрын

    Alli thavadurainathan noxious. M

  • @mmohana5208

    @mmohana5208

    2 жыл бұрын

    @@helenvanitha7314 கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா எதிர்காலத்தை நினைத்து எனக்கு வயது 53 தான் ஆகிறது

  • @meenanithy6617

    @meenanithy6617

    2 жыл бұрын

    😭

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu2434 жыл бұрын

    அருமையான ஆலோசனை கள்..நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் உண்மைகள்..உங்கள் பேச்சு நிறைய வயதானவர்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல..அமைதி யையும் கொடுக்கும்..வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா!

  • @vijayalakhmin6058

    @vijayalakhmin6058

    2 жыл бұрын

    Your speech very well said doctor.

  • @balasubramanianr4305

    @balasubramanianr4305

    9 ай бұрын

    Yesss it's really!!😊!!

  • @lalithas3447
    @lalithas34472 жыл бұрын

    அறிவுரை அற்புதம் திக்கற்று நிற்க்கும் எனக்கு தெய்வம் துணை என் கணவர் சொத்தை நான் அனுபவிக்கக் கூடாதாம் என் தாய் வீட்டு சொத்தை பிள்ளைகளான இவர்களுக்கு பிரித்து கொடுத்து விடவேண்டுமாம் பல வியாதிகள் கொண்ட எனக்கு ஒரு வேளை உணவு தர மறுக்கிறார்கள் இவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் என்னைப் போல் ஆதரவற்றவர்களுக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு புளூகிராஸ் இதுமாதிரி உள்ள இடங்களுக்கு என் சொத்தை எழுதவே ஆசைப்படுகிறேன் உங்கள் அட்வைஸ் எனக்கு பிடித்து இருக்கு

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian29792 жыл бұрын

    It is a very important advice. I am aged 66 and started realising the same situation now. I am very grateful to the doctor sir. Thank you.

  • @srivasavicollections3719

    @srivasavicollections3719

    2 жыл бұрын

    V

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet85334 жыл бұрын

    Yes super sir GOD BLESS YOU abendently

  • @udayanparamasivam7237
    @udayanparamasivam72373 жыл бұрын

    Super sir, excellent presentation and wonderful approach. Today I am blessed to hear this lecture. Thank u very much sir

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan38602 жыл бұрын

    Sir, my humble opinion is that, everyone should focus on their health and discipline life style after certain age. Being a model to younger gen.

  • @prabharavisundar4252
    @prabharavisundar42522 жыл бұрын

    Very useful talk. I am 60+ . This is exactly what I need to know. Thank you doctor

  • @rangarajraj4708
    @rangarajraj47083 жыл бұрын

    Great advice. I have forwarded to my children. They will understand your advice and extend their support. I convey my sincere thanks Sir.

  • @bharathraajb474
    @bharathraajb4744 жыл бұрын

    Arumaiya pathivu ,👌🙏🙏

  • @arunachalamp4921
    @arunachalamp49212 жыл бұрын

    A DIVINE MESSAGE FOR SEPTUGENARIAN CITIZENS LIKE US. GOD BLESS AND BE WITH YOU ALL INVOLVED. WE WILL HAVE IN TOUCH WITH YOU AT ALL REQUIRED TIMES.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын

    என் தாய்க்கு 93 வயது வரை நான் தனி ஒருவனாக பணி செய்தேன்! மிகவும் ஏழ்மை நிலையில் நான் ஒரு தற்காலிக வேலையில் இருந்து கொண்டே.என் தாயிடம் பேசுவதற்கு கூட யாரும் இல்லை. எனக்கும் ஒரு கண் பார்வை இல்லை.

  • @thangapandianr6417

    @thangapandianr6417

    8 ай бұрын

    நல்ல மகன் நீ

  • @user-km3re8lu4r

    @user-km3re8lu4r

    8 ай бұрын

    You r grate son

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah65724 жыл бұрын

    Great advice. Thank you. After retirement, I started learning flute and listen lot of music. I read A lot too.

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran14052 жыл бұрын

    Dr. Wonderful suggestion. I am 72 my husband is 80 by GOD 'S Grace we are ok.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy604619 күн бұрын

    👌👍❤️🌹🙏💞👍👌👌👌 சூப்பர் அருமையாக விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி நன்றி

  • @user-fb1qs2zn2j
    @user-fb1qs2zn2j4 ай бұрын

    அருமையான பதிவு நிதர்சனமான உண்மை

  • @mgs3866
    @mgs38664 жыл бұрын

    very good thoughtful advice to youngsters as well as elders. Thanks so much sir.

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq77874 жыл бұрын

    யூ ட்யூபில் பாட்டு காமெடி ஆட்டம் என்று நகர்த்திகொண்டே இருந்த எனக்கு திடீரென இந்த பதிவு என்னை யோசிக்க வைத்தது....

  • @dhamodharanraju2358

    @dhamodharanraju2358

    2 жыл бұрын

    Sir you are really great for your views on elderly people.A lesson to the elders as well as youngesters.thanks a lot and lot💯

  • @chandrat9
    @chandrat98 ай бұрын

    Vanakkam ayya arumaiyana muthumai patria vilakkam muthiavarkalukku payanullathaga irukirathu innum pala vilakkam tharungal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc2 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏🏿

  • @geethaiaram6389
    @geethaiaram63894 жыл бұрын

    உண்மை. மிக நல்ல பதிவு. மிக்க நன்றி டாக்டர்🙏

  • @rajeswariramasamy8097

    @rajeswariramasamy8097

    4 жыл бұрын

    Sir very useful message. Clear speech. Like so much

  • @karthikeyan-rv2fr

    @karthikeyan-rv2fr

    4 жыл бұрын

    @@rajeswariramasamy8097 UX

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu50252 жыл бұрын

    கனிவு மிக்க பதிவு ..கடவுள் ஆசீர்வதிப்பாராக🙏🏻✍🏻🙏🏻

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Жыл бұрын

    முதியோர்களுக்கான பயணுள்ள அவசியமான அறிவுரைகள் அருமை நன்றி .வணக்கம் .❤

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Жыл бұрын

    தங்கள் செல்வதும் அனைத்தும் உண்மை

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb11922 жыл бұрын

    Dr., very good and touched my heart very much. I am senior citizen will surely follow some of your points. Thank you very much.

  • @mosesjothiraj4131
    @mosesjothiraj41312 жыл бұрын

    This speech wi'll create more awareness to the people who do not care their parents.Thanks Doctor.

  • @anbukamala1969
    @anbukamala19692 жыл бұрын

    சார் வணக்கம்ங்க! மிக இனிமையாக வாழ்க்கை உண்மையை சொன்னீர்கள், கேட்கும்போதே மாற்றங்கள் நிகழ்வது போல இருக்கிறது, மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் சார்!

  • @thayavaithi7014
    @thayavaithi70142 жыл бұрын

    மிகவும் அருமையான,உண்மையான பதிவு. மிக்க நன்றி sir,பகிர்ந்து கொண்டதற்கு.

  • @vigneshay2629
    @vigneshay26294 жыл бұрын

    Actor Major sunderajan Voice Maathirae iruku..who feels this🙋

  • @MsRkannan
    @MsRkannan4 жыл бұрын

    "உண்மை அய்யா உண்மை"

  • @manmeeran9801
    @manmeeran98016 ай бұрын

    நன்றி நண்பரே அருமை வாழ்த்துக்கள்

  • @sathyam1830
    @sathyam18307 ай бұрын

    வணக்கம் Dr sir 🙏💐. மிகவும் அருமையான மற்றும் உபயோகமான தகவல்கள்... நன்றி

  • @vinothiniammu6237
    @vinothiniammu62374 жыл бұрын

    Thank you sir, really wonderful message.

  • @muthukrishnan1915
    @muthukrishnan19154 жыл бұрын

    உங்களுக்கும்..குமுதம் குழுமத்துக்கும் நன்றி.. பாராட்டுக்கள்..இன்பத் தேன்வந்து பாய்ந்தது... எத்தனைக்கோடி இன்பம் வைத்தான் என் பாரதி..என்றெல்லாம் பாடத்தோனுது...டாக்டர்.. வாழ்க ...

  • @tamilbotgameryt9454

    @tamilbotgameryt9454

    4 жыл бұрын

    Ok

  • @Esaipriyan
    @Esaipriyan5 ай бұрын

    Absolutely true. Couldn't agree more. Enjoy old age. God Bless 👍🙏 P.S (UK)

Келесі