பார்ப்பனர்கள் உருவான விதம்? Dr Shalini ( Psychiatrist)

பார்ப்பனர்கள் உருவான விதம்? திருவள்ளுவர் யார் புத்தக வெளியீடு.
Dr. Shalini (Psychiatrist)
Dr. Shalini Excellent speech on திருவள்ளுவர் யார் Book Launch
************************************************************
Connect us with Social media
Follow us on Twitter: / neerthiraitv
Follow us on Facebook: / neerthiraitv
************************************************************
Shalini latest speech, Shalini speech, Dr. Shalini, dr Shalini psychiatrist speech, dr Shalini motivational speech, dr Shalini speech in Tamil, dr Shalini speech in Tamil, dr Shalini psychiatrist, dr Shalini latest Speech
About Neerthirai:
Neerthirai is a youtube channel in the Tamil Language. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, Modi, NTK, DMK, ADMK, BJP, OPS, EPS, TMMK, AMMK, DK, MNM.

Пікірлер: 956

  • @RajeshMicro
    @RajeshMicro3 жыл бұрын

    மிக சிறப்பான உளவியல் விளக்கம் சகோதரி. நன்றி!

  • @senthilramanathan3957
    @senthilramanathan39574 жыл бұрын

    ஆணும் பெண்ணும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவருமில்லை.. தாழ்ந்தவர்களும் இல்லை..., சரிசமமானவர்களும் இல்லை... பெண் தனித்துவத்தில் சிறந்தவள். ஆண் தனித்துவத்தில் சிறந்தவன்..

  • @d.martinrobert9977

    @d.martinrobert9977

    3 жыл бұрын

    What is That Individual....Chennai Indian.

  • @altain

    @altain

    3 жыл бұрын

    👌

  • @altain

    @altain

    3 жыл бұрын

    @Freeman Carranza 😆😆

  • @balaaraja5408

    @balaaraja5408

    5 ай бұрын

    இவ பேசுறதே தவறான அறிக்கை

  • @yasodhak174
    @yasodhak1743 жыл бұрын

    தங்களின் பேச்சு என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அருமை. தங்களின் சிந்தனை தெளிவு மக்களின் சரியான பார்வைக்கு வழி வகுக்கும்.

  • @farahaan7823
    @farahaan78234 жыл бұрын

    உங்களைப் போன்ற பகுத்தறிவாளர் வீதிக்கு ஒன்று உருவாக வேண்டும் மேம் . இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கற்பனைகளும் கட்டுக்கதைகளையும் சொல்லி வளர்க்கும் பெற்றோர்களுக்கு சிந்திக்க வைத்துவிட்டீர் .நன்றி.!

  • @ashiqriyaz7619

    @ashiqriyaz7619

    4 жыл бұрын

    Correct a sonnegea

  • @twintigersureshree

    @twintigersureshree

    4 жыл бұрын

    இவ ஒருத்தி போதும் நாடு நாசமா போக....இவள அரஸ்ட் பன்னனும்

  • @rajaaramachandran2310

    @rajaaramachandran2310

    4 жыл бұрын

    கரெக்டா சொன்னிங்க நன்றி ப்ரோ

  • @rajaaramachandran2310

    @rajaaramachandran2310

    4 жыл бұрын

    @@twintigersureshreeஏனடா இப்படி இருக்கீங்க உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? உண்ணமாதிரு ஆடக்கள் இருப்பதை விட அழிக்கப்படுதலே சரியான வழி திருத்தவே மாட்டேன் என்கிற உண்ணைபோன்ற ஆட்களை வேறு என்ன செய்வது? நீயே சொல்?

  • @param-pf8cj

    @param-pf8cj

    4 жыл бұрын

    @@ashiqriyaz7619 முஹம்மது துலுக்க கொரானில் போரில் பெண்களை கைப்பற்றி பாலியலில் ஈடுபடுத்தலாம் என்றானா இல்லையா?

  • @gkushi7227
    @gkushi72273 жыл бұрын

    Mam u have indepth knowledge of all the matters that you are addressing 🙏🙏👍

  • @balaaraja5408

    @balaaraja5408

    5 ай бұрын

    கருமம்... வேற தலைப்பு இல்லையா?

  • @akbarali2482
    @akbarali24823 жыл бұрын

    அருமையான உரை மேடம்

  • @user-pk9wo3hc8g
    @user-pk9wo3hc8g3 жыл бұрын

    எனக்கு என் காதுகளை விட கண்களே நன்றிக்கடன் பட்டவையாம். உங்கள் உதடுகள் மிக அழகு ஆக நான் நினைக்கிறேன் இன்றிரவு எனக்கு உங்கள் நினைவோடுதான்‌‌.

  • @shankarkannappan6517
    @shankarkannappan65174 жыл бұрын

    Authoritative questions is what mam trying to say ... like ner konda parvai , ne pannuna pannuna pannuna nu sollum pothu oru limit cross pannum pothu ama da pannunenu pannathavan kooda accept pannippan . Dr.shalini mam for reason 🔥🔥🔥

  • @36yovan
    @36yovan4 жыл бұрын

    *உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றிகள் பல. மடமை நீங்க தொடரட்டும் தங்கள் சேவை!*

  • @jeevak4314

    @jeevak4314

    3 жыл бұрын

    salini is a mental

  • @sudarshanseshadri1217

    @sudarshanseshadri1217

    3 жыл бұрын

    John you must be happy now ....

  • @jeevak4314

    @jeevak4314

    3 жыл бұрын

    ஷாலினி ஒரு லூசூ. பார்ப்பனர்களை பற்றி பேச இது யார்? அவர்கள் இதுகளை பற்றி பேசுகிறார்களா? உனக்கு முடிந்தாலா அவர்களை வெனறு காட்டட்டும்.

  • @tamilvenkat9087

    @tamilvenkat9087

    3 жыл бұрын

    லூசா நீ? உங்க ஜீசஸ illegitimate child nu சொல்லுது அந்தப் பொம்பள

  • @ramchandaras8628
    @ramchandaras86283 жыл бұрын

    மிகவும் அருமையான பேச்சு... சமூகத்தில் உடனடியாக மாற்றம் வரவேண்டும்...

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu77194 жыл бұрын

    ஷாலினி மேடம் சூப்பர் 👍👌❤

  • @arumugamramasamy1701
    @arumugamramasamy17012 жыл бұрын

    தங்கள் கருத்தால் வியந்து போனேன். சனாதனவாதிகளுக்கு சவுக்கடீ. வாழ்த்துக்கள் சகோதரி

  • @innermostbeing
    @innermostbeing4 жыл бұрын

    As always, Dr. Shalini at her peak in enlightening to dispell the darkness of ignorance. She is the rarest gem in the field of psychiatry.

  • @indianmilitary

    @indianmilitary

    3 жыл бұрын

    NONSENSE

  • @mdthangamani374

    @mdthangamani374

    Жыл бұрын

    @@indianmilitary ...mm⁰⁰is ò222²²²⁵

  • @josephselvaraj1382
    @josephselvaraj13824 жыл бұрын

    Tq for revealing us about Survival manuel. We are proud of your knowledge and wisdom.

  • @d.martinrobert9977
    @d.martinrobert99773 жыл бұрын

    Good Morning and Wish U Happy New Year Really Ur Very Very Good Intelligently and General Knowledge Fully, and Good Cycology Doctor, In Ours Tamil Nadu India, Very Very Thanks to Media and Technician People's All, Chennai India .

  • @vinodsingh-gr1xj
    @vinodsingh-gr1xj Жыл бұрын

    Thankyou Dr Shalini, you present facts which our religious Purana keep people misinformed and ignorance instead of enlightenmenting , you humorously make people aware thank you.

  • @uneestate
    @uneestate3 жыл бұрын

    அருமையான பேச்சு

  • @mutehero4618
    @mutehero46183 жыл бұрын

    மனிதகுலத்தின் தற்போதைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்திற்கும் தகுந்த பதில்கள்.

  • @a.s1879
    @a.s18792 жыл бұрын

    Your talk is mesmerising, as always. Hats off Dr.Shalini 👍

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh2 жыл бұрын

    அருமையான Speech.

  • @shyamalan8859
    @shyamalan88594 жыл бұрын

    Ella information um un gal I thavira yarukum theriyadhu madam hats off to you madam

  • @cyrilterence6904
    @cyrilterence69043 жыл бұрын

    Something strange I came across from your speech. You are a good orator and the facts you presented were intersting. Thank you for your awareness message.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q3 жыл бұрын

    Dr.ஷாலினி நிறைய புத்தகங்கள் படித்து மிகவும் அதிகமான விஷயம் தெரிந்து வைத்துள்ளார். எந்த ஒரு கருத்தும் கதைகளும் அந்த அந்த காலகட்டத்தில் சரியாகவும் பிறகு சிலகாலகட்டத்திற்கு பிறகு தவறாகவும் நிரபிக்கபட்டுள்ளன. இதற்காக இப்போது அறிவியல் பூர்வமாக சரி என்று இவர் வாதிடும் Sperm கன்டட் போன்றவை disprove ஆகி புது விஷயங்கள் வரலாம்

  • @rajeshraj7855
    @rajeshraj78553 жыл бұрын

    Smile super mam...your thoughts are exact fact.

  • @SuperMayil
    @SuperMayil4 жыл бұрын

    அருமை

  • @param-pf8cj

    @param-pf8cj

    4 жыл бұрын

    arumaiyaa erumaiyaa

  • @visath1234
    @visath12344 жыл бұрын

    Your speech is good to hear for others but no one will like if their family members spoke like this. Every one smile your speech but they will speak so many about you in your back.

  • @ramachandran5280
    @ramachandran52803 жыл бұрын

    Dr.shalini really nice explanation.Hat of thanks

  • @panneerselvammudaliarc8159
    @panneerselvammudaliarc81593 жыл бұрын

    நல்ல விளக்கம்.

  • @maalar1396
    @maalar13964 жыл бұрын

    This is Sathya yugam madam everything will be revealed. Your information is amazing. Every one must wakeup and realise the real fact and keep our tradition live

  • @indianmilitary

    @indianmilitary

    3 жыл бұрын

    UTTER BULL coming out of this lady's mouth

  • @usha6445
    @usha64453 жыл бұрын

    மிகவும் அருமை🙏🙏👌👌👌👏👏👏

  • @abrahamarul6176

    @abrahamarul6176

    2 жыл бұрын

    மருத்துவரின் பேச்சு சிறப்பு.

  • @usgelm3476
    @usgelm34764 жыл бұрын

    எங்கிருந்தோம் வந்தோம் என்பதில் தான் தரம் உண்டு. எல்லோறும் சமமே ஏற்றத்தாழ்வே கிடையாது வித்தியாசம் என்பது தான் யாரென்று அறிவதில் உள்ளது. மனுதர்மம் என்பது கட்டுக்கதை. Known Yourself Who you Are.

  • @prashanthtamilselvam6797
    @prashanthtamilselvam67974 жыл бұрын

    Excellent revelation of truth!

  • @maslj7935
    @maslj79354 жыл бұрын

    பெரியார் கண்ட புதுமைப்பெண் Dr . ஷாலினி.

  • @photoscloud4598

    @photoscloud4598

    Ай бұрын

    அவனே ஒரு தேவிடியா பைய

  • @angavairani538
    @angavairani5384 жыл бұрын

    Chellam eppadiyellam thunivaga....ungalal Martin thaan..weldon 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jacquelineagnel9695
    @jacquelineagnel96953 жыл бұрын

    Superb....go ahead... reveal what ever u learnt.....we need Ur support...and we r with u.

  • @tamilvenkat9087

    @tamilvenkat9087

    3 жыл бұрын

    ஏய் லாசு உங்க சாமிய அந்தப் பொம்பள illegitimate child nu சொல்லுது அத கவனிக்கிலியா

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan62702 жыл бұрын

    What a ocean of knowkedge. அருமை.

  • @kandhan3569
    @kandhan35694 жыл бұрын

    Nice

  • @johnkennady8981
    @johnkennady89814 жыл бұрын

    Welcome sister hats off.

  • @vanajalakshmyts8646

    @vanajalakshmyts8646

    4 жыл бұрын

    Hey converted idiot , shame less

  • @arivukodigovindasamy4494

    @arivukodigovindasamy4494

    3 жыл бұрын

    @@vanajalakshmyts8646 Hay R U Ariya vandheri.?shame shame.

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds1243 жыл бұрын

    Very good brilliant doctor madem Dr shalini

  • @kgfinance3680
    @kgfinance36803 жыл бұрын

    மிக சிறப்பான அறிவுரை

  • @rajir.k9383
    @rajir.k93834 жыл бұрын

    Thank you. Very informative.

  • @rengarajurengaraju2143
    @rengarajurengaraju21434 жыл бұрын

    Super doctor super we want it should be in public. Rengaraju

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra373 жыл бұрын

    தர்க்க ரீதியான அறிவியல் வாதம். சிறப்பு.

  • @nmsundararajan2096
    @nmsundararajan20963 жыл бұрын

    "பார்ப்பானை நீ சாடுகிறாயே அன்றி அவனுடைய நற்பண்புகளை நீ ஏற்பதில்லை. பார்ப்பான் வீட்டு திருமணம் கோலாகலமாக நான்கு நாட்கள் வேதச்சடங்குகள் நலங்கு இனிப்புவிருந்து ஆகியவற்றோடு நடக்கும் ஆனால் பார்ப்பனப்பிணமோ சந்தடியில்லாமல் போகும் நீயோ திருமணத்தை சுருக்கமாக முடித்து சாவை மிகைப்படுத்துகிறாய் மகிழ்ச்சியைப் பெருக்கி துயரத்தை சுருக்குவது தான் அறிவு." இவ்வாறு கூறியவர் பார்ப்பனரல்லாத ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

  • @dhanathangavel4601
    @dhanathangavel46014 жыл бұрын

    Super

  • @godisgreat1461
    @godisgreat14613 жыл бұрын

    What a intelligent and logical speech.

  • @vram5853
    @vram58534 жыл бұрын

    It's interesting to note that Dr Shalini analyses Hindu puranas( filled with mysticism ) through scientific analysis,logic. Freedom of speech mam and we are secular . Carry on please and we will not react. Hinduism is a very tolerant religion and we Hindus will take whatever you say. And most of us have not read anything about puranas ,or githa.

  • @has4896
    @has48964 жыл бұрын

    You are the winner MAM....girls of all walks of life...will have to follow .🤝🤝🤝👍👍👍👏👏👏👏👏👏👏👏let your breathe reach all the ladies of Tamil Nadu ..

  • @pravingovindharaj1805

    @pravingovindharaj1805

    4 жыл бұрын

    Athuvey thappa solluthu y chromosome comes from ladies nu

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman47313 жыл бұрын

    Mind blowing talk.

  • @mehnazahmed2234
    @mehnazahmed22342 жыл бұрын

    Brilliant speech on facts super mam we are proud of you mam you are awesome .

  • @manoharans1931
    @manoharans19313 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரி வாழ்க.

  • @slakshmi8437
    @slakshmi84374 жыл бұрын

    Mam romba nalla pesuranka. Keep it up

  • @vinayagamg9870
    @vinayagamg98704 жыл бұрын

    Super speech madam

  • @gurudevar3258
    @gurudevar32584 жыл бұрын

    Mam super rocking speech mam impressed mam👏👌mam thanks lot

  • @brahmos3524
    @brahmos35244 жыл бұрын

    Dr. Shalini , your name and fame , earned out of helping the human-kind, through your invaluable service , should not be wasted and deviated. Your subject requires lot of case studies And analysis. New developments, different approaches are Happening every day in your field.. The subject which you are addressing to the small gathering, for your experience and expertise In the field, is unwanted. There are many speakers to talk in the subject. You may leave it to them and kindly concentrate on the human helping field of psychiatrist than wasting your time.

  • @ChandruKumarchennai
    @ChandruKumarchennai4 жыл бұрын

    அருமையான பதிவு சாலினி தோழர்

  • @deepar741
    @deepar7413 жыл бұрын

    Unmai madam nandri thrukural best

  • @bachelorfood5396
    @bachelorfood53964 жыл бұрын

    Great mam....

  • @cletussebastian7371
    @cletussebastian73713 жыл бұрын

    Dr shalini, I proud of your knowledge,.

  • @johnkennady8981
    @johnkennady89814 жыл бұрын

    Salute to u sakthiyin adharame.

  • @AlexVembar
    @AlexVembar4 жыл бұрын

    Fantastic scientific interpretation of Indian society and development of casteism

  • @Jayaprakashrasu
    @Jayaprakashrasu3 жыл бұрын

    Bold and brave speech mam

  • @rchandru7785
    @rchandru77854 жыл бұрын

    Great madam! Thanks....

  • @superannasuresh4693
    @superannasuresh46934 жыл бұрын

    அருமையான விளக்கம் அருமை

  • @palpandi8421
    @palpandi84212 жыл бұрын

    5.45 seconds la mam thappa solreenga, x chromosome nu sollanum la, flow la sonnaalum naama crct aa sollidanum mam, illati paarppaniya visa koottam kathitae irukum

  • @jack89573
    @jack895733 жыл бұрын

    You are the right person , great person who can speak frank, teach properly, let it be anything you are great Madam, there are so many corporate samiyars who are cheating the world, people and making money for their will and pleasure, they are the biggest frauds and you speak the truth , literrary facts and it is highlly appreciated

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s26184 жыл бұрын

    Well said madam

  • @jonespari3366
    @jonespari33664 жыл бұрын

    Heading Super

  • @chibhidurai2071
    @chibhidurai20714 жыл бұрын

    Knowledge treasure ..... Dr Shalini......

  • @Dewati_P
    @Dewati_P3 жыл бұрын

    #பெரியார் பேத்தி

  • @loki9884292922
    @loki98842929224 жыл бұрын

    ஜாதி இரண்டு ஆண் ஜாதி பெண் ஜாதி பெண்களுக்கு ஜாதி இல்லை அவல் தான் உலகம் அவள் இல்லை எனில் ஓர் அணுவும் அசையாது.

  • @thangadurai9863
    @thangadurai98633 жыл бұрын

    Moral courage needed to speak the truth.sabash.vazhga.vanakkam

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr3 жыл бұрын

    Paah super Madam👏🏼👏🏼👏🏼 highly insightful✨

  • @sahayasundaravalan1955
    @sahayasundaravalan19554 жыл бұрын

    Always u r given clear and neat speech sister . 💐💐💐

  • @sandrapospakirathon5892
    @sandrapospakirathon58924 жыл бұрын

    Hi

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan85083 жыл бұрын

    Vanakkam Dr

  • @durganair6683
    @durganair66834 жыл бұрын

    Super 👌👌

  • @sambathkumar5283
    @sambathkumar52833 жыл бұрын

    வாயிலே வெஜினா....! சூப்பரா சொன்னீங்க போங்கோ....

  • @kajgh777
    @kajgh7773 жыл бұрын

    Night enna saraku poddu vantheenka Dr shalini??

  • @bluestar213
    @bluestar2134 жыл бұрын

    super

  • @nandakumar9713
    @nandakumar97133 жыл бұрын

    Sirappu.....👍👍👍🔥🔥🔥

  • @vijaykumarpalaniswamy5074
    @vijaykumarpalaniswamy50743 жыл бұрын

    Your depth of knowledge is mind blowing. Even animal herds follow a female leader. Thanks for the explanation.

  • @bhalamurugan7044
    @bhalamurugan70444 жыл бұрын

    5:48 A small clarification. You said as intelligence is from Y chromosome, it is from mother. But biologically Y chromosome is from male only. Female has two xx chromosomes only. That is how the gender also decided by male. Am I right?

  • @sharud5295

    @sharud5295

    4 жыл бұрын

    I believe she meant to say that genes influence intelligence is on X chromosome not Y. Some research in medical genetics has published saying babies born with mental illness has mutation in X , which in turn signifies that X Chromosome influence more than Y on our intelligence.

  • @mohangovindaraj5744

    @mohangovindaraj5744

    3 жыл бұрын

    அம்மா நல்ல படிச்சவங்க. இங்கிலீஷ் வேணா தமிழ போடு அப்பதான் அவரால படிக்க முடியும். புரியுதா?

  • @srinivasanswaminathan2377

    @srinivasanswaminathan2377

    3 жыл бұрын

    Yes me also want to say Y is male X is female. I think she might say dis by slip if tounge. 😜😜😝😝

  • @RaRangamani

    @RaRangamani

    3 жыл бұрын

    XY develops as male and XX develops as female. Male produces XY and female produces XX.

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan38233 жыл бұрын

    Sister Dr.Shalini, Vungal Pani Thotara, yen Vazhthukkalotu, Vungalai Vanankukiren.

  • @secularman3402
    @secularman34023 жыл бұрын

    CORRECT SPEECH MADAM. BY TAMIL MOHAMED.

  • @antonykumar2697
    @antonykumar26973 жыл бұрын

    அவரு அதையா வாயிலவச்சிருக்காரு!!!! அருமையான கேள்விசகோ

  • @sravindernath7450
    @sravindernath74504 жыл бұрын

    Reference Video 5.59 or 6:00 Dr. said intelligence comes from Y chromosome. That is from mother. But Y chromosome is inherited from the father. Is that not a fact? Please correct your statement Dr. Shalini.

  • @adrianvann2947

    @adrianvann2947

    4 жыл бұрын

    Children are more likely to inherit intelligence from their mothers because intelligence genes are located on the X chromosomes (and mothers have two). Mothers do tend to have two X chromosomes, but they aren't identical chromosomes, and of course, they got one of them from their fathers.

  • @kircyclone

    @kircyclone

    3 жыл бұрын

    @@adrianvann2947 Dude... Did you understand the logic of Ravidernath ? read his comment again...

  • @kircyclone

    @kircyclone

    3 жыл бұрын

    Boss... Dr.Shalini is fake. She is ill-treating men for a very long time. In one video, she said that a person who has expertise in two things are female or gay (kzread.info/dash/bejne/ha54lNmIdM6nmcY.html). I'm sure its not true.

  • @kircyclone

    @kircyclone

    3 жыл бұрын

    @@adrianvann2947 Dr.Shalini just said in that video that intelligence comes from Y chromosome.

  • @vikram7074

    @vikram7074

    3 жыл бұрын

    @@kircyclone obviously dude , adha inga support panradhu , kelavanunga dha , doctorrrrrrrr.shalini ku , indha kalathu pasangaluku thagundha madiri pesa therla , avanga andha kalathu la ye irukanga , Periyar , bharathiyar , Kamaraj , Sri Devi , moodevi nu sollitu irukanga , history ya pesitu adha kai thati irukanga , indha kalathu alungala pathi pesanum !!

  • @mk7gt185
    @mk7gt1853 жыл бұрын

    Next level super 👌🙋

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri3 жыл бұрын

    Please reveal similar things from other religions also.

  • @mmsl4287
    @mmsl42874 жыл бұрын

    Really good . Great Dr. Hats off

  • @socialjustice8020
    @socialjustice80204 жыл бұрын

    Great doctor

  • @sundharitr5384
    @sundharitr53844 жыл бұрын

    mekaum arumai sister

  • @christophervedhakumar6904
    @christophervedhakumar69046 ай бұрын

    Very important speach

  • @leelachristy3299
    @leelachristy32994 жыл бұрын

    Gifted orator 👍

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan31954 жыл бұрын

    மதிப்பிற்குரிய திருமதி மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள் நன்றிகள் கோடி. தங்களுடைய புகழ் இந்த உலகில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பட்டி தொட்டியெல்லாம் பரவட்டும். தமிழ் வாழ்க வாழ்க தமிழ். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @sivaeta7923
    @sivaeta79233 жыл бұрын

    Please clearing dependence

  • @parimalabaste9310
    @parimalabaste93103 жыл бұрын

    Mam " nee arisi yeduthittu vaa naan umi yeduthittu varen . Rendayum onnaa kalanthu ooothi ooothi thinnalaam !" Kathai pattri sollunga !

  • @riyasahmed9949
    @riyasahmed99494 жыл бұрын

    Super mam

  • @varadharajanramamoorthy1829

    @varadharajanramamoorthy1829

    3 жыл бұрын

    Manufacturing defect. To be quarantined.

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran75414 жыл бұрын

    Hi Shaalumma, we are very happy that a Christian women knows much better than the Hindu people about our Hinduism. We will accept what are all our disadvantages. Because no one created any law today. It has been a way of life for the thousands and thousands of years ago and now everyone has started thinking with sixth sense about everyone's individual religion measures. Right? அப்பிடியே உங்கள் Christianity அவலங்களை Oru 4 videos pottu பகிர்ந்து கொள்வாயா? "TRANCE" Malayalam movie ல கிழிச்சு போட்டாச்சு Christianity அவலங்களை. படம் பார்த்தயா கண்ணு. இல்லன்னா பாரு செல்லம். அடுத்த religion ah தரக்குறைவாக பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை.அடிச்சாலும் புடிச்சிலும் ஹிந்துக்கள் நாங்கள் எங்கள் வீட்டு குப்பையை கூட்டிக்கிறோம். நீ உன் வேலையை மட்டும் பாரு கண்ணு. My 2 questions: ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வருடக்கணக்காக marketing பண்றீங்க "JESUS" product ah. ஏன் ஹிந்து தெய்வங்களை "சாத்தான்" ன்னு கூப்பிடறீங்க? Can you answer these above two questions before degrading Hinduism? If am correct please click like button brothers and sisters 🙏

  • @rooparamesh134

    @rooparamesh134

    3 жыл бұрын

    Huge respect for you 👏👏👏👍👍👍

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan3 жыл бұрын

    Super story nice imagiation

Келесі