வந்தியத்தேவன் தான் என்னுடைய முதல் CRUSH! | Dr.Parveen Sultana | Speech

Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#bookfair2023 | #parveensultana | #motivation | #book
#Video #India #Tamil #Theekkathir

Пікірлер: 28

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani31248 ай бұрын

    பொத்தலோடுதான் நெய்வார்களோஅப்பாவோட பனியன்களை அருமை அம்மா .எனது தந்தையை ஞாபகப்படுத்தியது.உங்களது கவிதை(பேச்சு) நன்றி.😔💐💝

  • @NarainRuby
    @NarainRuby2 ай бұрын

    அம்மா 2006ம் ஆண்டு நான் 10ம் வகுப்பு படித்தபோது தமிழ் இலக்கியத்தில் காப்பு என்று ஒரு சிறுகதை படித்தேன்.அதில் பூமனி எனும் சிறுமியின் இறப்பு என் மனதை மிகவும் பாதித்த ஒன்று.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.நானும் ஒரு புத்தக பித்து.

  • @kavirajan4967
    @kavirajan49678 ай бұрын

    சீவலப்பேரி - கதை புத்தகம் படிக்கும் போது மனம் ஒடிந்து கண்களில் நீர் நிறையும். ஆனால் படம் பார்க்கும் போது பிரேம் காவல் அதிகாரி - ஒன்றும் இல்லாமல் போனது.

  • @kasinathathurai9015
    @kasinathathurai90158 ай бұрын

    இப்போது நான் படிக்கும் புத்தகம், பஞ்சம் பிழைக்க வந்த சீமை வாசிக்கும் போது மனது கணக்கிறது , தோழர் பர்வீன் சுல்தான் உரை அருமை ❤❤,

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore33855 ай бұрын

    அருமையான கவிதை மேடம்

  • @murugansellaiah1969
    @murugansellaiah19698 ай бұрын

    வாசிப்பு தான் ஆக சிறந்தது.நன்றி,உங்களின் மிக சிறந்த உரைதனக்கு.

  • @vincentrajgovindasamy6776
    @vincentrajgovindasamy67768 ай бұрын

    Super speech Thozhar Parveen sultana. I will once again start my reading habit.

  • @manomano403
    @manomano4038 ай бұрын

    வாழ்க்கை என்பது ஒரு பயிற்சிப் பாசறை என உணர்ந்தவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    வாழ்க்கையைப் படி, அதன் படிக்கட்டில் நட! படிப்படியாக முன் செல், அவசரம் பட்டு முந்தாதே!! முந்த வேண்டிய இடம் எது என்பதில் கவனம் வை, போதுமான அளவு கவனம் வை!!! அந்த இடம் வரப் போகிறதா? வந்தாச்சா? கணமும் தாமதிக்காதே, காலை எடுத்து முன் வை!!!! .. கலவரங்களுக்குள் நீ சிக்கிக் கொண்டால் நீ போர் செய்ய முடியாத நிலைக்கு ஆளாவாய்! வலுவான பொருள் மீது போர் செய்யாது போனால் திவ்ய சக்திகள் அனைத்தும் விரயமாகும்!! ஆகவே, கவனம் வை!!! இலக்கு எதுவோ, அதன் மீதில் கவனம் வை!!!! .. - முனைவர் பர்வீன் சுல்த்தானா - 29.11.2023

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    விடயங்கள், நுட்பமாக நமக்குப் புரிகின்ற போது, நாம் சூழலைப் புரிந்து கொள்கிறோம், புரிந்து கொண்டால் சூழலின் தன்மைக்கேற்ப எதையும் நாம் கையாளுவோம், இல்லையென்றால், அதனிடம் சிக்கிப் போவோம்! பிரார்த்தனை எந்தச் சூழலையும் மாற்றுவதில்லை, மாறாக, எந்தச் சூழலையும் எதிர் கொள்கின்ற பலத்தை அது நமக்குத் தருகிறது!! படிப்படியாகப் போனால் எப்பவும் நல்லது, ஒவ்வொரு படிக்கட்டுக்களையும் தாண்டிச் செல்கின்ற போது உண்டாகின்ற அனுபவங்களைச் சேகரிப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ளுங்கள்!!! ஏறினோம் இறங்கினோம் என்பதில் அல்ல சுவாரஸ்யம், குழந்தைகளே, விழிப்புடன் ஏறுங்கள், அதேபோல, மெதுவாக இறங்குங்கள், ஆழமான உட் சுவாசம், அமைதியான வெளிச் சுவாசம், மூச்சில் கவனம் வையுங்கள், முழு மூச்சாய் உழைப்பதென்பது மூச்சு விடாமல் உழைப்பதல்ல!!!! - நிதானமாக யோசித்தால் நிம்மதியாக வாழலாம் - 01.12.2023

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    காற்றிற்கு வளியென்று பேர், அதன், வழியாத்தான் கஷ்டங்கள் கவலைகள் போம்! நாம் தேடிக் கொண்டவை, யாவுமே, கைவிட்டால் போம், நமக்கான நல்வினை, என்றும் நம்மோடிருக்கும்!! போவதெல்லாம் போக, வருவதெல்லாம் வர, விழிப்பொன்று வந்திடில், யாவும் ஒன்றாக!!! பற்றிடு மகிழ்ச்சியின் வாயிலை வந்துநம், எல்லையில் தென்றலே வீசிடுக!!!! .. - நிதானமாக யோசித்தால் நிம்மதியாக வாழலாம் -

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    புறக் கண்களால் காண்பது மட்டுமே மெய், புலன் அறிவினால் அறியப்படுவதே அறிவு என்று பொதுவாக மனிதர்கள் நம்புகிறார்கள். கண்கள் காணாத மெய்யை உணர, புலன்கள் தொடாத அறிவை தொட்டுணர அவர்கள் விரும்பினால் உள்முகமாகன பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டும். அவ்வாறாயின், அதன் முதல் கட்டமாக பேச்சைக் குறைத்து மௌனத்தை விரும்ப வேண்டும்.

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை நமது உடல் இழந்து போய், நோய்க்கிருமிகளின் ஆதிக்கத்திற்குள் உடல் சிக்குண்டு போவதையே நோய் என்கிறோம். நோய் ஒன்று, ஒருமுறை தீவிரமாக வந்த பின்புதான் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியப்படுகிறது. வலு இழப்புச் செய்யப்பட்ட நோய்க் கிருமிகளை உடலில் செயற்கையாக உட்புகுத்துவதுதான் தடுப்பு முறையாகும் என்ற கருத்து சரியானதுதான், ஓரளவு நோய்த் தாக்கம் தணிந்து வருகின்ற போதுதான், தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த நோய் இனியும் வரலாம், வந்தால் அதை நமது உடல் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை அல்லது பயிற்சியே இதன் மூலம் உருவாக்கப்படுகிறது. தவிர, தடுப்பு மருந்துகள் மூலம் உடலில் சேர்க்கப்பட்ட கிருமிகளானது, ஏற்கெனவே உடலில் இருந்த கிருமிகளை அழித்தொழிப்பது என்ற கருத்து தவறானதாகும். வலுவிழந்த கிருமிகளுடன் போராடி அதனை நமது இரத்த அணுக்குள் வெல்தற்கு தூண்டப் படுகின்றது. இதன் மூலம் உடலின் வீரியம் உறுதிப்படுகிறது. உடல் வீரியம் உறுதியாக உள்ள உடலில் எந்தக் கிருமிகள் புகுந்தாலும் அவை கொன்றொழிக்கப்படுகிறது. நமது ஆற்றலை கிருமிகள் வென்று ராஜாங்கம் நடத்தினால் நோய். எதிர்ப்பாற்றல் எம்மிடம் எப்போதும் இருந்து, எது வந்தாலும் தடுத்து தமது வல்லமையை நிலைநாட்டினால் சுய ராஜ்யம். .. - வாழ்க வளமுடன் -

  • @user-gl2op5hn8s
    @user-gl2op5hn8s8 ай бұрын

    அங்கிங்கு நகரமுடியாத பிரமாதமான பேச்சு. பெருவாரியான வாழ்த்துகள் திருமதி.

  • @arula9323
    @arula93236 ай бұрын

    Great👍❤mam

  • @user-iy2jm3tc3t
    @user-iy2jm3tc3t8 ай бұрын

    Super

  • @carmelleema2788
    @carmelleema27888 ай бұрын

    Akka unga speech en valkiai mathiyathu nan valkerean un varthaiyal ne vithikum vithal kandipai mulaikum oru nal allamaramai

  • @Tamilaru786
    @Tamilaru7868 ай бұрын

    நல்ல புத்தகம் நல்வழியை அமைக்கும் தீயபுத்தகம் அப்புத்தகத்தை அழிக்க வழிதனை அமைக்கும்

  • @priyadhayalan5858
    @priyadhayalan58588 ай бұрын

    Super madam, I was also disappointed with characters of ponniyin selvan after watching the movie.

  • @robinsonr5419
    @robinsonr54194 ай бұрын

    👁️👁️

  • @gomathisubramani7904
    @gomathisubramani79048 ай бұрын

    ஆமாங்க mam. English la பேசுறவங்கள தான் அறிவாளி என்று நினைத்து தாய் தமிழ் மொழியை மட்டும் இல்லை. தமிழ் ஆசிரியர்களையே அவமதிக்கிறார்கள் தனியார் பள்ளி நிறுவனங்கள். மனதிற்கு வேதனை அளிக்கிறது. தமிழ் படித்தவர்களுக்கு சம்பளம் முதல் ஊக்கத்தொகை எதுவும் அதிகம் இல்லை. தமிழ் தானே.

  • @KannanKannan-js8wp
    @KannanKannan-js8wp8 ай бұрын

    Medam neenga aarppattam nu sonnadhu namma oorula oru paithiyam irukkane Avan thane medam😅😅😅😅😂😂😂😂

  • @KannanKannan-js8wp

    @KannanKannan-js8wp

    8 ай бұрын

    Andha paithiyam yaarunu sollunga pappom

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b8 ай бұрын

    தூள்

  • @jayakavitha2321
    @jayakavitha23218 ай бұрын

    Unga pechchai ketkum pothey Kannula, kanneer varuthu mam

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram71138 ай бұрын

    Iva vandhudra pesaradhuku Mike pidichikitu,iva yellaam oru pombalayaa

Келесі