Brahmins are not Parpanars? | Iyer and iyengar are TAMILS? | Paari saalan and Varun Podcast

Brahmins are not Parpanars? | Iyer and iyengar are TAMILS? | Paari saalan and Varun Podcast
#brahmin #parpanar #paarisaalan #ntk #seeman #suryasiva #bjp #annamalai #savukkushankar #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 1 700

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f2 ай бұрын

    நண்பர் பாரிசாலருக்கு நன்றி என் மனதில் இருந்த பார்ப்பன எதிர்ப்பை மறைய செய்தது உங்கள் விளக்கம்❤❤❤❤❤❤

  • @Muthu121212000

    @Muthu121212000

    9 күн бұрын

    Sanskrit than uyirvnu solvaan. Yenga ponalum antha oor language kathuppaaan

  • @harip8052
    @harip80522 ай бұрын

    மிக்க நன்றி பாரி அண்ணா. 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது வந்ததைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. தமிழனாக நில், பெருமைக்குரிய தமிழன்

  • @dekeractart

    @dekeractart

    2 ай бұрын

    sondhama thaeduya , illa viboodhi adichruvanga ! Information is wealth.

  • @user-pu1dy7dn3d

    @user-pu1dy7dn3d

    2 ай бұрын

    ஆரிய உதடு திராவிட உதடு சங்கமத்தில் பிறந்த கலப்பினக்கன்று தான் சொரிசாலன்

  • @vanithakaniaapan6563

    @vanithakaniaapan6563

    Ай бұрын

    நன்றி

  • @Pradeep_1823
    @Pradeep_18232 ай бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சமூகத்திற்கு மிக முக்கியமான காணொளி.... அனைவரும் முடிந்தவரை பகிருங்கள்..... நம் தமிழ்ச்சமூகத்திற்கு பாரியின் பங்களிப்பில் மற்றுமொரு மைல்கல்... ❤❤❤

  • @sundarsundar3157

    @sundarsundar3157

    2 ай бұрын

    ...pradeep.. ஆமா ஆமா !!! பெரிய மைல் கல்லா இருக்கு. தூக்க முடியலே......

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f2 ай бұрын

    இன்று நம் கோனார் சமூகத்தினர் யாதவரா மாறுவதுபோல.நம்முடைய பார்ப்பனர்கள் பிராமனரா மாறியிருக்கிறார்கள்❤❤❤❤❤

  • @vashantvk483

    @vashantvk483

    2 ай бұрын

  • @LolitaJema-hs6ln

    @LolitaJema-hs6ln

    2 ай бұрын

    They are Tamil and jew mixed

  • @baskaranshanmugam9398

    @baskaranshanmugam9398

    2 ай бұрын

    அது ஈரோடு மாமா ராமசாமி எனும் கன்னட நாயக்கனின் சூழ்ச்சி.

  • @prabamalaiveeran8076

    @prabamalaiveeran8076

    2 ай бұрын

    ஒரு நாளும் கோலாளர் (கோனார் ) ஆகியது உண்மை. தமிச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இரண்டாம் திணை சித்தர் கருத்தினன் (கிருஷ்ணர் ) வம்சாவளி மக்கள் ஒரு போதும யாதவர் கிடையாது

  • @babuosi7231

    @babuosi7231

    2 ай бұрын

  • @naganathanramasamy1447
    @naganathanramasamy14472 ай бұрын

    ஐயா, நாங்கள் தமிழ் குடிகள் அய்யா. எங்களுக்கு , எங்கள் பரம்பரைக்கு தமிழை தவிர வேற்று மொழி தெரியாது... ஆங்கிலமே எங்கள் மீது திணிக்க பட்டுள்ளது...எங்கள் குடும்பங்களில் தமிழ் தான் பேச்சு, எழுத்து மொழி...ஆனால் என் குழந்தைகள் தற்போதைய அரசு கல்வி கொள்கையால் தமிழை மறந்து வருகிறார்கள்...எமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது...என் குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பு மிகவும் தடுமாற்றம் ..அரசு பள்ளிகள் சரியான ஆசிரியர்கள் இல்லாமல் நாங்கள் தனியார் பள்ளியில் படிக்க வைத்து எம் தமிழுக்கு துரோகம் செய்யும் நிலைக்கு இந்த அரசு கொள்கைகள் உள்ளது...தினமும் மன வேதனை ..நாம் தமிழர் ஒன்றே தீர்வாக கடந்த தேர்தல்களில் ஓட்டு போட்டு வருகிறோம்...தமிழ் காக்க படவேண்டும்...தமிழ் கல்வி கட்டாயம் ஆக்கும் நாள் எமது சுதந்திர தினம்...சாதி,மதம் அரசாங்க ஏடுகளில் அகற்றும் நாள் தமிழன் விடுதலை நாள்.எம் மதம், சாதி: தமிழ், தமிழினம்,...வாழ்க தமிழ், வளர்க தமிழன்

  • @nehruarun5122

    @nehruarun5122

    2 ай бұрын

    துராவுடன் ஆட்சியில் 60 ஆண்டுகளாக - எரிசாராயம், பண, இலவச, சாதிய அரசியல் மட்டுமல்ல, தமிழ்மொழியையும் அழித்துவிட்டனர் துராவுடர்கள்.

  • @srinivasanpartha3826

    @srinivasanpartha3826

    2 ай бұрын

    அதையே தான் நானும் சொல்லிவருகிறேன். ஆனால் யாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மொழியின் சிறப்பை பற்றி எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். எங்களின் தமிழ் பற்று அதன் மூலம் வளர்ந்தது. ஆனால் வெளியில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள்.

  • @varatharajkesavanvarathara5868

    @varatharajkesavanvarathara5868

    2 ай бұрын

    Dai uttarpradesh parpanum tamilnattil ulla parpanum onu dhanda neenga dhanda tamil peyrgal vaithukondirgal neenga arya vandherigal dhan

  • @nehruarun5122

    @nehruarun5122

    2 ай бұрын

    பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்பா ர்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” - திருமந்திரம் 2883

  • @nehruarun5122

    @nehruarun5122

    2 ай бұрын

    Please read the above Thirumanthiram which was written many years before Aryan invasion.

  • @rahulr9384
    @rahulr93842 ай бұрын

    நான் ஒரு ஐயங்கார்.... என்னோட வாக்கு தமிழ் தேசியம் பேசுற நாம் தமிழர் கட்சிக்குதான் 💥

  • @gopalmagesh8696

    @gopalmagesh8696

    2 ай бұрын

    நன்றி

  • @user-pv3mk2yi4h

    @user-pv3mk2yi4h

    2 ай бұрын

    Bro appo unga language

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

    மிக்க நன்றி❤

  • @srinivasanpartha3826

    @srinivasanpartha3826

    2 ай бұрын

    @@user-pv3mk2yi4hஉங்களுக்கு ஆழ்வார் பாசுரங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று தெரியுமா? அது தான் எங்கள் மொழி.

  • @user-pv3mk2yi4h

    @user-pv3mk2yi4h

    2 ай бұрын

    @@srinivasanpartha3826 ok bro i will be read

  • @onemanshowpictures4107
    @onemanshowpictures41072 ай бұрын

    தமிழ் வைணவன் நான். என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு 🙏

  • @kevinpillai4474

    @kevinpillai4474

    2 ай бұрын

    neengal sri ramanujar ah nampurengala?

  • @YuvanBalaji

    @YuvanBalaji

    2 ай бұрын

    ​@@kevinpillai4474Namburarunu vechukonga solla vandhadha sollunga bro.

  • @kavaskark9330

    @kavaskark9330

    2 ай бұрын

    ❤❤❤❤

  • @Iam7arunprasanth

    @Iam7arunprasanth

    2 ай бұрын

    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.. “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.” - நம்மாழ்வார்

  • @onemanshowpictures4107

    @onemanshowpictures4107

    2 ай бұрын

    @@kevinpillai4474 aama namburen.

  • @praveenmohan4176
    @praveenmohan41762 ай бұрын

    வணக்கம், நான் ஒரு ஐய்யர். தமிழ் எனக்கு உயிர்.தமிழ் தேசம் வளர வேண்டும். திரு.துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுடன் திரு.பாரிசாலன் ஒரு நேர்காணல் செய்ய வேண்டுகிறேன். நாம் தமிழர்

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    2 ай бұрын

    இந்த பாரி...பழைய விசயத்தை பேசி...நடப்பு திருடர்கள் யார்...யார் எப்படி வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...என்பதை சொல்ல மாட்டான். இந்த பாய் மார்கள்...எல்லாம் விதிக்கு புறம்பான ...கள்ள கடத்தல்...குறுக்கு வழியில் ஹவாலா மூலம் பணம் சம்பாதிக்க...இப்படிப்பட்டவர்கள்...இவர்களுக்கு துணை நிற்கும் திராவிட கும்பல் பற்றி பேசி நாடு திருந்த பேச மாட்டான்... இந்த ஐயர்...ஐயங்கார் அவர்கள் எல்லாம் என்ன மோசடி செய்தா பிழைக்கிறார்கள்...போலீஸ் ரெகார்ட் எடுத்து கிரிமினல் யார் எந்தெந்த ஜாதி...கட்சி என்று பேச சொல்லுங்கள்...அதில் ஆய்வு செய்ய சொல்லுங்கள்... வீணா போன தமிழ் தேசியம் என்று உளறி கொண்டு மக்களை திசை திருப்பி கொண்டே இருப்பது...இந்த திராவிட கட்சிகள் இவர்களுக்கு பணம் கொடுத்து வளர்த்து கொண்டு உள்ளது.

  • @rasinikathilakarantne4954

    @rasinikathilakarantne4954

    2 ай бұрын

    அப்ப நீங்க brahmin இல்ல ஒரு தமிழ் பார்ப்பனர் "நான் பிறப்பால் உயர்ந்தவன்" என்று சொல்லாதவரை...

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    2 ай бұрын

    @@rasinikathilakarantne4954 ஒழுக்கம் உள்ளவன்...உயர்ந்தவன். போலீஸ் station....சென்று எந்த சமூகம் அதிக குற்ற பின்னணி இருக்கு என்று ஆய்வு செய்து பின்...உயர்ந்த சமூகம் எது?என்று தீர்மானம் செய்யவும்.

  • @vish2553

    @vish2553

    2 ай бұрын

    @@rasinikathilakarantne4954are you real? You don’t question any other caste for their Tamilness but Brahmins are to be questioned repeatedly!

  • @vish2553

    @vish2553

    2 ай бұрын

    There never was any race called Aryans and there never was any Aryan invasion!

  • @chellamani134
    @chellamani1342 ай бұрын

    வருண் இதே உரையாடல் கிஷோரிடம் எடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்.. வழக்கம்போல் அண்ணன் பாரி❤

  • @geetha-1165

    @geetha-1165

    2 ай бұрын

    Yes

  • @indianland1947

    @indianland1947

    10 күн бұрын

    விளங்கிரும்

  • @rkthamizh7659
    @rkthamizh76592 ай бұрын

    பல வருடங்களாக என் மனதில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்தன. உங்கள் வரலாற்று சிந்தனை பாராட்ட பட வேண்டியது. அனைவருக்கும் புரியும்படி இந்த பதிவு இருந்தது. ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அருமை பாரி ❤❤❤.

  • @santhoshkumar-kx2xc
    @santhoshkumar-kx2xc2 ай бұрын

    நான் தம்பி பாரிசாலனை விட வயதில் மூத்தவன் தான். ஆனால் தம்பியின் கருத்துக்கும் பக்குவத்துக்கும் சிறியவன். தம்பி பாரியை ஈன்றெடுத்த தாயும் தந்தையும் பெருமை கொள்ள வேண்டும்!... வாழ்த்துக்கள் பாரி!...

  • @anuraju7114
    @anuraju71142 ай бұрын

    நான் தமிழ் அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவள்.தமிழ் என் தாய்மொழி.எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது.தமிழ் ஒரு இனிமையான மொழி.எங்கள் சமுகத்தை திக,தீமூக ம‌ற்றும் திருமா போன்றவர்கள் தாக்கும்போது மனவருத்தமாக உள்ளது. நாங்களும் தமிழர்கள் தான்.

  • @user-qz1ue4vr9j

    @user-qz1ue4vr9j

    2 ай бұрын

    கவலை வேண்டாம் இவனுங்க ஆட்டம் விரைவில் முடிய போகிறது

  • @user-ym1gt9qq4v

    @user-ym1gt9qq4v

    2 ай бұрын

    Tamil iyengar na purila vadakalai or thenkalai just for clarification sir no offense kindly please reply

  • @mathanthoughts

    @mathanthoughts

    2 ай бұрын

    ❤❤❤

  • @rajith2383

    @rajith2383

    2 ай бұрын

    நீங்கள் சமஸ்கிருத மொழியை ஆதரவு தெரிவித்து .தமிழ் மொழி யை இழிவு படுத்தி வருகிறீர்கள். அதான் இப்போது மிக பெரிய அளவில் வெறுப்பு ஏற்படுகிறது.

  • @harig812

    @harig812

    2 ай бұрын

    ​@@user-ym1gt9qq4vஅதாவது தென்கலை என்பது தமிழ் வேதங்களான பாசுரங்கள் பாடி பெருமாளை சேவிப்பது வடகலை என்பது சம்ஸ்கிருத வேத கோஷங்கள் முழங்க பெருமாளை சேவிப்பது நம்முடைய பெருமாள் கோவில்களில் பெருமாள் வீதியுலா செல்லும் போது பெருமாளுக்கு முன்பு தமிழ் பாசுரங்களை பாடியும் நடுவில் பெருமாள் பெருமாளுக்கு பின்னால் சம்ஸ்கிருத வேத கோஷங்கள் முழங்க செல்வார்கள் மேலும் தென்கரையில் பெருமாள் மட்டுமே சாஸ்வதமான தெய்வம் வடகலையில் லஷ்மி தேவியை முன்னிருத்தி பிறகு பெருமாள் வருவார் சம அளவில் இருவருக்குமே அந்த சாசனம் இருக்கும் இந்த முறையை வடகலை தென்கலை உண்டான முறைகளை வகுத்து அளித்தவர் இராமானுசர் ஆச்சாரியார் அது மட்டும் அல்ல அவர் எவ்லா சமுதாய மக்களுக்கும் அவரவர்க்கு உண்டான பணிகளை பிரித்து கொடுத்து அந்த பணியில் மூலம் பெருமாளுக்கு நேரடியாக கைங்கர்யம் செய்யும்படி வகுத்து வைத்தார் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று கூறும் சாதியை சார்ந்தவர்களை ( நான் அவ்வாறு நினைக்கவில்லை தவறாக பொருள் கொள்ள வேண்டாம்) திருகுலத்தார் என்று பெயரிட்டு அவர்களை மூலம் பூக்கள் விளைவித்து பெருமாளுக்கு தினப்படியாக கொடுக்குமாறு வகுத்து வைத்தார் என்னால் இயன்ற அளவு கூறியுள்ளேன்

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder14882 ай бұрын

    பாரி அண்ணா தினமும் ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா... ❤

  • @artistalwin25
    @artistalwin252 ай бұрын

    இப்பதிவினை பார்ப்பவர்கள் யாவரும் தமிழ் பார்ப்பன நண்பர்களுக்கு பகிருங்கள்... சூழ்ச்சியால் ஏற்பட்ட பிரிவினையை வரலாற்றால் இணைவோம்... நாமே தமிழர் நாம் தமிழர்... ❤

  • @sivaananthan6804

    @sivaananthan6804

    2 ай бұрын

    அருமை!

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 ай бұрын

    பாரி புழுகு ஆனால் இந்த அளவுக்கு புழுகா கூடாது எந்த காலத்தில் நிறம் கண்டுபிடிக்கப்பட்டது எங்கள் உடைகள் எல்லாமே பருத்தியில் செய்யப்பட்டது பருத்தி வெள்ளைநிறம் அதனால் உடைகள் அனைத்துமே வெள்ளைநிறத்திலேயே இருந்தது அது மண்ணின் நிறத்திற்கும் தொழிலுக்கும் ஏற்ப நிறம் மாறியாது அது தான் உண்மை இவன் வேலைவெட்டியில்லாமால் கோயிலுக்குள் படுத்து கிடந்தான் அதனால் அவன் உடை வெள்ளைநிறத்தில் இருந்தது பறையரில் இருந்தே ஐயர் ஐயங்கர் பார்ப்பனர் எல்லாம் பறையரே அதவது அரசுக்கு அரச வேலை செய்த அத்தனை பேருமே அரச ஊழியர்கள் பறையர்கள் பரம்+இறை+ஐயர்கள் =பறையர் பரம் =எல்லாம் இறை =அரசு ஐயர் =வேலைக்காரன் கோ+இல் = கோயில் கோ= அரசு இல் =வீடு பார்ப்பனான் அரசு போட்ட கட்டளைகளை பறையர் (officer)எழுதி பார்ப்பானுக்கு (clerks)அனுப்ப அவன் அதை பார்த்து எழுதி சிற்றரசுகள் தளபதிகள் படைகள் மக்கள் எல்லாருக்கும் அனுப்படும் அதை பறை மேளம் அடித்து கடைநிலை (peon) ஊழியர் அறிவிப்பர்

  • @TamizhanPeriyar-ld9ul

    @TamizhanPeriyar-ld9ul

    2 ай бұрын

    Adagommaala 😅😅 நீங்க தமிழ்த்தேசியம் என்ற பேரில் சாதிதேசியம் பேசி கடைசியில் பாப்பானுக்கு குண்டி கழுவ போவிங்கனு தெரியும் டா😅

  • @artistalwin25

    @artistalwin25

    2 ай бұрын

    @@TamizhanPeriyar-ld9ul மரியாதையாக பேசவும் சகோ...

  • @yuvarajramachandran883

    @yuvarajramachandran883

    2 ай бұрын

    ​@@artistalwin25 ராமசாமியை பின்பற்றுபவர்கள் ஆபாசமாக பேசுவது இயல்புதான்.

  • @karthikbalasubramania1549
    @karthikbalasubramania15492 ай бұрын

    A SINCERE THANKS TO THIS DUO, HELPING ME TO REALIZE WHO I AM, SO FAR I'M A TAMIL IYER BRAHMIN AS PER CERTIFICATE, AND NOW I WILL SAY I'M A PARPANAN WITH LOVE TO TAMIZH AND TAMIZHNADU, BUT ABOVE ALL I WANNA BE A NICE AND GOOD HUMANBEING AND TRANSFER THESE FORGOTTEN HISTORY ABOUT US TO NEXT GEN

  • @arockiasamynse

    @arockiasamynse

    2 ай бұрын

    I believe we are in "SATHIYA UGAM". Now we can learn about our history. "வெற்றி வேல் வீர வேல்" - This slogan from Christian.

  • @malnir643

    @malnir643

    2 ай бұрын

    @@arockiasamynse THOO. SATHYA YUGAM IS SANATHAN-HINDU. VETRI VEL IS MURUGAN/DURGA SYMBOL. CHRISTIAN ENGENDHU VANDHUDHU- PORAMBOKKU

  • @malnir643

    @malnir643

    2 ай бұрын

    FOLLOW SPIRITUAL TEACHERS LIKE RAMANA MAHARISHI OR VIVEKANANDA OR EVEN TIRUVALLUVAR. FOR REALISING WHO YOU ARE- NOT THESE MORONS. EVEN RAJNIKANTH- WHO IS NOT A BRAHMIN FOLLOWS SO MANY TEACHERS INCLUDING SRI SAIBABA! ONLY THE TAMIL BRAHMINS ARE SO FREAKING CONFUSED. BAN THE DAMN TAMIL FILMS.

  • @sarojakrieg4780
    @sarojakrieg47802 ай бұрын

    Papanar likes seeman very much and they are bullied by telugu brahmins.

  • @India_Uncensored
    @India_Uncensored2 ай бұрын

    My friend is Brahmin and we will vote for SEEMAN this election. 🫰❣️

  • @karthikvenugopal433

    @karthikvenugopal433

    2 ай бұрын

    ❤️

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

  • @maruthumuthu4526

    @maruthumuthu4526

    2 ай бұрын

    Dei urruttu

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 ай бұрын

    ❤️

  • @India_Uncensored

    @India_Uncensored

    2 ай бұрын

    @@maruthumuthu4526 yes I know da truth hurts and sucks. Tamils are coming together brother, stay calm and watch us regain our Heritage back. 💪❤️

  • @Editorjohny
    @Editorjohny2 ай бұрын

    Goosebumps History... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்... இந்த காணொளியை பார்ப்பவர்கள் தயவுசெய்து முழுமையாக பார்க்கவும்... மிக முக்கியமான காணொளி...

  • @BhaskerM-ts8jk

    @BhaskerM-ts8jk

    2 ай бұрын

    நண்பரே என் மனதில் நான் பேச வேண்டும் என்று நினைத்த கருத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள் * தமிழ் நாட்டின் அனைத்து சீர்கேடுகள் கற்கும் காரணம் இந்த நாசமாபோன ஈவெ ராமசாமி நாயக்கர் தமிழன் கிடையாது கருணாநிதி தமிழன் கிடையாது திராவிடம் பேசி தமிழனை அடிமை யாக வைக்கவே இந்த கும்பல் திராவிடம் நாத்திகம் பேசி முட்டாளாக்கும் பிரச்சாரம் பண்ணுகிறான் கவனம்

  • @rathinavelm9316

    @rathinavelm9316

    2 ай бұрын

    எந்த காலகட்டத்திலும் பிரமனர் /பாப்னர்கள், அதாவது முகலாய காலத்திலும் சரி, ஆங்கிலேயர் காலத்திலும், இவர்கள் பாதிப்பு அடையவில்லை காரணம்.இவர்கள் அவர்களுக்கு கூஜா தூக்கிகள் 😮

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi28292 ай бұрын

    பாலக்காடு, கல்பாத்தி எனும் இடத்தில் முழு தமிழ் கலாச்சாரம் நிறைந்த அஃரகாரம் உள்ளது. அங்கு உள்ளவர்கள் இன்றும் தமிழ் மட்டுமே பேசுகின்றனர்..

  • @krishnaramachandran7722

    @krishnaramachandran7722

    2 ай бұрын

    பாலக்காட்டில் ஐயங்கார்கள் கிடையாது. எல்லாருமே ஐய்யர்கள்தான். எல்லாரும் தஞ்சாவூரிலிருந்து திருவாங்கூர் மஹாராஜா காலத்தில் அவரால் அழைத்து செல்லப்பட்டவர்கள்.

  • @sappudusappudu4329

    @sappudusappudu4329

    2 ай бұрын

    Correct!

  • @geetha-1165

    @geetha-1165

    2 ай бұрын

    They speak tMil whee ever they migrate, thecdravidian stock will have to bear their curses for picturize them as villans and made anti brahmins am ...

  • @sugavanamnatarajan9088

    @sugavanamnatarajan9088

    2 ай бұрын

    அவர்கள் பாலக்காட்டு பிராமணர்கள் என்று அன்புடன் அழைக்கப்படுவார்கள்

  • @gop1962

    @gop1962

    Күн бұрын

    In Palakkad and Kollengote belt schools are teaching Tamil language.

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth31522 ай бұрын

    "செகப்பா இருக்கிறவன்"- பொய் சொல்லமாடானு சொல்லுவாங்க! செகப்பா இருக்கிறவர், அப்பவே பொய் சொல்லியிருக்கார், நான் "பிறப்பால் பிராமிணன்" என்று நன்றி பாரிசாலன்🎉

  • @amaath2
    @amaath22 ай бұрын

    மிக்க நன்றி பாரி, வருண். இப்போது நான் தலை நிமிர்ந்து சொல்லுவேன், நான் தமிழன், பார்ப்பனன் என்று. 🙏🙏

  • @bhuvaneswari8446
    @bhuvaneswari84462 ай бұрын

    நன்றி பல நாட்கள் தேடிய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.இன்னும் எதிர்பார்க்கிறேன்

  • @manikandanananthanarayanan2706
    @manikandanananthanarayanan27062 ай бұрын

    I could see some comments saying that Parisalan has grudge against this Brahminism. By this comment, either you are associating yourself to the Brahmins from North of Tamilnadu or you are an outsider. Iyer and Iyengar from and around Tamilnadu is speaking Tamil and holding Tamil as thier mother tongue. Iyers and Iyengars started to consider themselves as Smartha Brahmins. One such example is, When my uncle got married in 2000 period, thier marriage invitation had only thier names with suffix as Iyers. But during my marriage, our family preist asked me to put my name with Sharma as extension. My brother( Periyappa son) uses this prefix in his name at many places. If any Iyers or Iyengars says that he is same Brahmins from other states, Brahmins from other states dont accept it. Why? My relations are living across Kerala and some of them are in Mumbai. Others see them as Tamils only, but not as Brahmins. Not sure how many of you have came across such situations. I agree with many things Parisalan said, but at the same time I have confusions like why Iyers/Iyengars are considered outsiders if they use Sanskrit for prayers, same case with Tamil speaking Muslims who has accepted Urdu for prayers, they are also treated as outsiders. There are lot of ironies, but these kind of debates are necessary to understand who and what Tamils are.

  • @wizard1989ful

    @wizard1989ful

    2 ай бұрын

    I am here

  • @sureshsundar007

    @sureshsundar007

    2 ай бұрын

    100% in agreement with your smartha view. The usage of iyer surname stopped with my grandfather(s) and we have been following smartha tradition. But we speak only Tamil at home. "Smarthas are not tamils" may not be always true, request Pari to do some more research on this.

  • @user-du5or5jx4e

    @user-du5or5jx4e

    2 ай бұрын

    let me correct you, Tamil-Muslims aren't considered outsiders and the second thing is Muslim don't read or recite in Urdu we recite in Arabic the Quran was revealed in Arabic , All Muslims across the world are brothers and sisters, for example my grandmother is Lebbai(Tamil), my Father Marakkar(Arabs who married Tamil coastal women), my great grandmother is Pathan(Dekkani-Urdu speaking Muslim), if Tamil Muslims were considered outsiders these kind of marriages between different communities wouldn't take place, so before talking about a particular group gain some knowledge. and lastly Urdu is the language of Mughals and Urdu isn't the language of all Muslims. every present day Muslim who are across the world, their ancestor at some point in time converted to Islam, there is no outsider or insider in Islam. whether it's the Turks, Arabs, Bosnians, Egyptians, Tamils, Iranians all are equal and all are Muslims.

  • @arunraj_r

    @arunraj_r

    Ай бұрын

    Kindly revive the Iyer surname hereafter.

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm2 ай бұрын

    இந்த பூமியிலே மனித வம்சத்தில் உயர்ந்தவர்கள், புனிதமானவர்கள்,ஞானிகள்,நேர்மையானவர்கள்,இரக்கமானவர்கள்,தன்மானவர்கள் அசல் தமிழ்இனத்தை சேர்ந்த சித்தர்கள்

  • @SHANNALLIAH

    @SHANNALLIAH

    2 ай бұрын

    Agreed! I see in west Europeans & East Eurooens different mentality& hehaviour!

  • @Athirahindustani

    @Athirahindustani

    2 ай бұрын

    Frog in the well . Travel outside Gumidipoondi

  • @kRaja-hk1bm

    @kRaja-hk1bm

    2 ай бұрын

    @@Athirahindustani தமிழ்ல சொல்லவும் உங்கள் விளக்கத்தை சரியா களவாணி இரக்கம்கெட்ட உலக தேவடியாமகன் வெள்ளைக்காரன் மொழியில் கமெண்ட் பன்ன வேண்டாம் என்னிடம் ஆகவே தமிழில் சொல்லவும்

  • @jeyaprakash663

    @jeyaprakash663

    7 күн бұрын

    அப்போ கடவுள் இல்லை என்று சொல்லும் திராவிட கட்சிகள் எப்படி ஆண்டு கொண்டு உள்ளது?

  • @GoldenSword001
    @GoldenSword0012 ай бұрын

    ஐயர்கள் தமிழர்கள் தான், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் ராவுத்தர்கள் ஐயர்கள் அதிகம் இருப்பார்கள் அவர்கள் ஒற்றுமையை நிறையபேர் கூறியுள்ளனர், ஒன்றாக சேர்ந்து தொழில் செயவார் அதற்கு காரணம் இருவரும் தமிழர்கள், தமிழ்நாட்டுடன் தொடர்பு படுத்திக்கொள்வார்கள், இன்று நிலவரம் எப்படி என்று தெரியவில்லை ஆனால் அக்காலத்தில் ஒன்றுமையாக தான் இருந்துள்ளனர். ஐயர்களுக்கும் தமிழ் பற்று அதிகம் உண்டு

  • @Tamizhnadu2993

    @Tamizhnadu2993

    2 ай бұрын

    பாரதியார் தாத்தா,உ.வே.சா தாத்தா

  • @GoldenSword001

    @GoldenSword001

    2 ай бұрын

    @@Tamizhnadu2993 ஆம் உண்மை தான் பாரதியாரும் சரி உவேசா அவர்களும் சரி தமிழர்கள் என்பதை ஏங்கும் விட்டுதந்ததில்லை, உவேசா அவர்களின் மாணவர் தான் குரானை தமிழில் மொழிமாற்றம் செய்த தஞ்சையை சேர்ந்த சீர்திருத்தவாதி, எழுத்தாளர் 'தாவுத்ஷா' இவரின் உடன்படித்த நண்பர்தான் கணிதமேதை ராமானுஜம், இப்படி பல உண்டு இன்றையை மக்கள் இவையெல்லாம் திரும்பி பார்ப்பதில்லை அதுதான் வருத்தம்.

  • @sathiyaseelan9538

    @sathiyaseelan9538

    2 ай бұрын

    Athu epadi bro tamilntulenthu cricket la selct 20 parpanargal selct agirukanga ana bc, mbc, sc athulenthu orey oruthavanthan slect agirukan athuvum ipathan

  • @GoldenSword001

    @GoldenSword001

    2 ай бұрын

    @@sathiyaseelan9538 வடநாட்டு பிராமணர்கள் கைகளில் தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது அவர்கள் மாநில கணக்காக ஒருவரை நம் தமிழகத்தில் இருந்து எடுப்பர் அதுவும் பிராமணராக தான் தேர்ந்த்தெடுப்பர் காரணம் மற்ற (பிசி, எம்பிசி, எஸசி) ஆட்களை எல்லாம் எளிதில் வளரவிடவே மாட்டார்கள் இதில் நம் தமிழக பிராமனரை குற்றம் சொல்லி ஒன்றுமில்லை, கிரிக்கெட் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும் அதில் அதிக பணமும் புகழும் கொட்டுவதால் தான் லாப்பி செய்து வைத்துள்ளனர்.

  • @smk580

    @smk580

    2 ай бұрын

    உண்மை..திருவனந்தபுரம் மாவட்டத்தில் தமிழ் குடிகளான நாடார், வெள்ளாளர்,கம்மாளர்,தமிழ் மீனவர்கள்,தமிழ் இஸ்லாமியர்கள்,தேவர் போன்றோர்களில் பெரும்பான்மையான மக்கள் மலையாள மொழிக்கு மாறிவிட்டார்கள்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் பெரும்பாலான மக்கள் தமிழ்ப்பற்றோடு வீடுகளில் தமிழ் பேசுகிறார்கள்...

  • @mshariharan2669
    @mshariharan26692 ай бұрын

    என் அப்பா பாலக்காடு அய்யர் அம்மா திருவையாறு அய்யர். திருமணம் அனுமதி உண்டு. ஏனெனில், டெல்டா மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்து பாலக்காடு சென்றவர்கள் தான் நம் முன்னோர்கள் என்று என் தாத்தா கூறினார். நீங்கள் சொல்வது உண்மை தான் தம்பி. நம்பூதிரிகளுடன் எங்களுக்கு திருமணம் செய்வது வழக்கம் இல்லை.

  • @rohithrohith9655

    @rohithrohith9655

    2 ай бұрын

    நம்பா ஊர் 🖖

  • @nagumanian4306

    @nagumanian4306

    Ай бұрын

    இப்போது இன்நாட்டில் வாழும் மக்களின் ஒற்றுமைக்கு வழி காட்டுவதை விட்டு விட்டு வேற்றுமையை விதைப்பது வீண்.

  • @kumbubumbu

    @kumbubumbu

    Ай бұрын

    நம்பூதிரி பிராமணனுக்கும் அய்யங்கார் பிராமணனுக்கும் மண உறவு இல்லை அது மட்டுமா நம்பூதிரி பிராமணனுக்கும் பானர்ஜி பிராமணனுக்கும் மண உறவு இல்லை நம்பூதிரி பிராமணனுக்கும் தீக்ஷித் பிராமணனுக்கும் மண உறவு இல்லை நம்பூதிரி பிராமணனுக்கும் சர்மா பிராமணனுக்கும் மண உறவு இல்லை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிராமண இனம் உள்ளது. அந்தந்த இனம் தவிர மற்ற இனங்களில் மண உறவுகள் இல்லை. சில சமயம் அறிவோடு பேசும் பாரிசாலன் சில சமயம் அறிவில்லாமலும் பேசுவார். BTW: நான் பிராமணன் இல்லை.

  • @periyasamys2281
    @periyasamys22812 ай бұрын

    நான் தமிழ் முத்தரையர் ஆனாலும் தமிழன்

  • @padysrini9955
    @padysrini99552 ай бұрын

    Naan tamil iyengar . Parisalan the expert has certified. But he is sure he is tamilian.

  • @raghu8059

    @raghu8059

    2 ай бұрын

  • @lionelshiva

    @lionelshiva

    26 күн бұрын

    I always said parpanars are my brothers and sisters.

  • @diablodelfuego6633

    @diablodelfuego6633

    23 күн бұрын

    ​@@lionelshivaNobody needs your certification. I am a proud indian. There ends the matter. Idhuku Mela pesuravan summa veruppu arasiyal than panuran

  • @someone8323
    @someone83232 ай бұрын

    Naan pirapaal oru tamil iyengar. Naangal slogangal Sanskrit la solvadhundu (kadandha 500 varushama). Aana Sanskrit engalukku theriyaadhu. Tamil mattum dhaan theriyum. Tamil mattum dhaan padichom. Thirukkural aganaanooru puranaanooru silapadhigaaram seevaga sindhamani ellaamey padichom. School la Tamil dhaan padichom. Enga kudumbam Hindi matrum samaskrithathai edhirkirom. En kanavar oru koundar kudiyai saarndhavar. En kudumdam othukitu dhaan kalyanam senjen. En akka oru tamil pillaiyai kalyanam senja. Naangal vendum kadavul - perumal, aandaal, murugan, shivan, Raavanan. Naangal suthamaana tamil kudumbam. 🙏

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

    Please vote for seeman to save Tamilnadu❤

  • @engineer1075

    @engineer1075

    2 ай бұрын

    then support thamizh thesiyam and spread this vdeo

  • @harikrishnanharikrishnan8130

    @harikrishnanharikrishnan8130

    2 ай бұрын

    Ya inter caste marriage paninga ipdi panna Nama alinchiruvom ithu thaa ivanunga agenda

  • @DHANUSHA_KCS_

    @DHANUSHA_KCS_

    2 ай бұрын

    ❤❤❤

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    2 ай бұрын

    ​@@harikrishnanharikrishnan8130yaaroda agenda?

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair23532 ай бұрын

    தம்பி பாரி சாலன், நானும் இதுவரை பார்ப்பனர்கள் வட இந்தியர்கள் என்று நினைத்திருந்தேன். அவர்ளும் நமது சகோதர்களாகிய தமழர்தான் என்று இடித்து உரைத்ததுக்கு நன்றி,

  • @ThiruMSwamy

    @ThiruMSwamy

    2 ай бұрын

    முதலில் பாரிசாலனே தமிழன் இல்லை இதில் பார்ப்பணர் வேற.

  • @Vision.2026

    @Vision.2026

    2 ай бұрын

    @@ThiruMSwamy nee Yara dravidana😂😂

  • @kathirkat7655

    @kathirkat7655

    2 ай бұрын

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.​@@ThiruMSwamy

  • @ilankovan3771

    @ilankovan3771

    2 ай бұрын

    பகுத்தறிவு இல்லாதவனா நீ

  • @tamilthendrel4021

    @tamilthendrel4021

    2 ай бұрын

    அவர்களும் சகோதரர்கள் தானே ஏன் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை இந்துக்கள் முஸ்லிமாரி பெண்கொடுத்து எடுத்து கொள்வார்கள் ஆனால் உங்களை போன்ற இந்துக்களுக்கு பார்பான் பூணூல் போட்டு பாப்பானாக ஏற்றுகொள்வானா, பெண்கொடுத்து பெண் எடுப்பானா

  • @manikandanananthanarayanan2706
    @manikandanananthanarayanan27062 ай бұрын

    இதை முதன் முதலில் சொன்னது எங்கள் அண்ணன் சீமான் அவர்கள். நானும் கும்பகோணத்தை சேர்ந்த ஐயர் . எங்கள் முன்னோர்கள் பாலக்காடு மாவட்டத்தில் தங்கி வாழ்ந்தார்கள். எங்களை தமிழ் சமூகம் ஒதுக்கி வைத்தது போலவே இருந்தது. என்றைக்கு நாம் தமிழர் வந்ததோ அன்றைக்கு தான் நான் தெளிவு பெற்றேன். என் தாய் மொழி தமிழ். பாலக்காட்டில் வாழும் என்னுடைய சொந்தங்கள் அனைவரும் இன்றளவும் தமிழில் தான் பேசுகின்றனர். மலையாள மொழி படங்கள் ஐயரை காண்பிக்கும் போது தமிழ் பேசும் மக்களாக தான் காட்டுகின்றனர். அண்ணன் சீமான் தான் எனக்கு தெரிந்து எங்களை இணைத்து தமிழராக ஏற்று கொண்டார். அதனால் என் வாக்கு நாம் தமிழருக்கே.

  • @Perumal-uc8jd

    @Perumal-uc8jd

    2 ай бұрын

    😊😊

  • @KumaresanMuruganandam

    @KumaresanMuruganandam

    2 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @sbssivaguru

    @sbssivaguru

    2 ай бұрын

    வைணவம் சிவம் இரண்டும் சமூகத்தின் நல்ல கட்டமைப்பு.

  • @ogamtv5809

    @ogamtv5809

    28 күн бұрын

    😂😂😂 இது செம உருட்டு ஐயா உங்கள் விலாசம் தாருங்கள் நீங்கள் யார் என்பதை நாங்கள் சொல்கிறோம் அதுவும் சீமான் பெயரை சேர்த்து சொன்னிங்க பார் அப்பவே தெரிந்து விட்டது உங்கள் வேசம் 😂😂😂😂😂 சினிமா வசனம் பிரமாதம் படித்தால் பார்ப்பான் நம்பிடுவாங்க சீமான் வாழ்க ன்னு சொல்லி டுவாங்க இல்லையா 😂😂😂😂 வாயை வைத்து பிழைக்கும் கூட்டம் நாம் தமிழர் போர்வையில் 😮😮😮😮😮😮😮😮😮

  • @sivakumarv3203
    @sivakumarv32032 ай бұрын

    பல தமிழ் பிராமணர்களின் குலதெய்வமாக திரௌபதியம்மன், காளி அம்மன் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

  • @TheBatman37905

    @TheBatman37905

    2 ай бұрын

    மதுரை வீரன் கூட

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth31522 ай бұрын

    "பாம்பகண்டா விட்டிடு, பாப்பாண கண்டா அடி" இங்கதான் விசயம் இருக்கு, பாம்பு பொட்டுனு போட்டுடும் செத்துடுவ! பாப்பான் திருப்பி அடிக்க மாட்டார் நமக்கு சேப்டி! என்பது இந்த ஈரோக்களுக்கு தெறிந்திருக்கிறது.

  • @nalinivijayakumar1808

    @nalinivijayakumar1808

    2 ай бұрын

    நாயக்கன் உதிர்த்த பொன்மொழி.

  • @balajishanker686
    @balajishanker6862 ай бұрын

    என் குலம் பெயர் கூட சாதந்தை குலம் தான்.. கொங்கு வெள்ளாளர்..

  • @lohanathan
    @lohanathan2 ай бұрын

    Though I am not a Brahmin, this video is an eye-opener for many of us.. we need consensus and consolidation of Tamil castes and the need of an hour is boycotting parpanna ethirpu and identification of true parpanars, Hope it will happen soon for the greater good of Tamils

  • @SSJD_
    @SSJD_2 ай бұрын

    எப்படி கோனார் தன்னை யாதவ் என்று சொல்வது பெருமையாக நினைக்கிறார்களோ அவ்வாறே பார்ப்பனர் என்பதை விட பிராமணர் என்பது பெருமையாக நினைக்கிறார்கள்.இதுதவிர சமீபத்தில் ஒரு தமிழ் குடி தன் குடி பெயரை சொல்வது இழிவாக நினைத்து கொண்டு புதிதாக ஒரு பெயரை உருவாக்கி அதை தன்னுடைய பெருமையாக நினைக்கிறார்கள்😮😮😢😢

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    2 ай бұрын

    அது எந்த குடி என்று சொல்ல வேண்டியது தானே

  • @muralib1857

    @muralib1857

    2 ай бұрын

    ​@@prakashjeyakumar5014PARAYAR IS CHARGED BY DALITH.

  • @learn-books

    @learn-books

    2 ай бұрын

    கோனார் என்று சொல்வது பட்டம்,தமிழ்குடி ஆயர்,இடையர்,யதுகுலம்,இன்னும் பல பிரிவுகள்‌உண்டு ....யாதவ் என்பது ஆயர் ,இடையர் என்பதும் ஓன்றே....ஓம் நமோ நாராயணா!

  • @sbssivaguru

    @sbssivaguru

    2 ай бұрын

    ​@@learn-books'கோன் ' என்பது பட்டம் 'யார்' என்பது அடைமொழி எல்லா பட்டம் உள்ளவர்களிடம் உள்ளது .ஆயர்,கோன் என்பது தமிழ் வழி மரபு.இவர்கள் தான் வட நாடு சென்று வலிமையை உள்ள மக்கள் அகிர் என்று அழைக்கப்பட்டனர்.மாடுகளை மேய்த்தவர்களை யாரவர்கள் என்று கேட்ட ஆரியர்கள் யாரவர்களை யாதவர்களாக ஆக்கி அடிமை படுத்தியதாக நினைக்கிறேன்.தங்கள் கருத்து அறிய ஆவல்.

  • @gunaguku

    @gunaguku

    Ай бұрын

    வன்னிக்குடி சட்டியார்

  • @TravellerI5
    @TravellerI52 ай бұрын

    எதிர்பார்த்துக்கொண்டிருந்த விளக்கம்

  • @Ironized_07
    @Ironized_072 ай бұрын

    மானத்தமிழன் பாரி 🙏

  • @umab174
    @umab1742 ай бұрын

    பிராமணர்,பாப்பணார் தெளிவுரை அருமை சரியான நேரத்தில் தெளிவு கொடுத்ததற்கு.இன்னும் முழு விவரமும் நிறைய கேள்விகளுக்கு கொடுக்கவும்.நன்றி.

  • @bstephenjimharris
    @bstephenjimharris2 ай бұрын

    Varun is an excellent listeners. It's a sign of his exceptional intelligence,Wisdom,knowledge.

  • @skrishnakumar1471
    @skrishnakumar14712 ай бұрын

    I born in Brahmin community and i follow nanban parisalan and ayya healer basker..in terms of politics and all other consequences...community ethuvaga vendum irrukalam but nalla manasu irruka vendum avargal than manithargal entha caste aga irunthalum seri ...piraruku themai seyum ennam kondavan irrukakudathu

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

  • @arunbabji9214

    @arunbabji9214

    2 ай бұрын

    😊😊😊

  • @mayavan.bas3d

    @mayavan.bas3d

    2 ай бұрын

    அருமை சகோ💯! தமிழர்களுடு நில்லுங்கள்♥️

  • @DHANUSHA_KCS_

    @DHANUSHA_KCS_

    2 ай бұрын

    ❤❤❤

  • @Punithavan

    @Punithavan

    2 ай бұрын

    Healer baskar ah enaku romba pudikkum....

  • @bavyadevesh3108
    @bavyadevesh31082 ай бұрын

    அருமையான பதிவு ஒவ்வரு தமிழ் இல்லங்கள் கேட்க வேண்டிய கருத்து வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்

  • @subashbose9476
    @subashbose94762 ай бұрын

    நல்ல விளக்கமான ஆய்வு பதிவு....! அருமை...! பாராட்டுக்கள்..!

  • @santhyramanathan5104
    @santhyramanathan51042 ай бұрын

    Parisalan what a clarity of speech in this young age. RESPECT to you my son. I'm learning so much from you.

  • @vijayrakesh9469

    @vijayrakesh9469

    2 ай бұрын

    Thanks ka

  • @santhoshkumar-kx2xc

    @santhoshkumar-kx2xc

    2 ай бұрын

    உங்களை போன்று நானும் மற்றும் இன்னும் சில பேர்

  • @ssnjan9626
    @ssnjan96262 ай бұрын

    கம்மாள மற்றும் ஆசாரி இனத்தினர் தம்மை விஸ்வ பிராமணர் என்று வேறுபடுத்துகின்றர்.

  • @user-tb2ul7co8q
    @user-tb2ul7co8q2 ай бұрын

    சிவன் பறையனார் வாழ்க பார்வதி பறையனார் வாழ்க வள்ளுவர் பறையனார் வாழ்க

  • @gopalmagesh8696

    @gopalmagesh8696

    2 ай бұрын

    உண்மை நான் சானான்

  • @kaverikds5361

    @kaverikds5361

    2 ай бұрын

    பரையன் என்றால் ஆன்மாவை அறிந்தவ்ன் என்று பொருள், பறையன் குடி வழி

  • @tndev6060

    @tndev6060

    2 ай бұрын

    வள்ளுவர் பறையர் இல்ல வள்ளுவரே ஒரு குடி தான்

  • @rockythebranDon

    @rockythebranDon

    2 ай бұрын

    😂😂😂 Iraivanaium jaathi thalaivaraga matherathergal

  • @surender.t6488

    @surender.t6488

    2 ай бұрын

    Kanyakumari la valluva parayar, nu community iruku but parayar kooda ponnu kuduthu edupaanga valluva parayar jodhidam papanga saamiyargalaga irundrukaanga

  • @user-cp4kz5pw6o
    @user-cp4kz5pw6o2 ай бұрын

    This is Amazing PARISALAN Thanks for bringing this out I am a Doctor in USA All this is awesome information

  • @vijayaragavan440891
    @vijayaragavan4408912 ай бұрын

    Correct Paari, I am tamil Iyengaar and my history roots to Kancheepuram , we dont marry other brahmins from other state, We think they are different, We only prefer Tamil and its our identity....

  • @dashingstar8841

    @dashingstar8841

    Ай бұрын

    Don't lie you support brahmins always

  • @lionelshiva

    @lionelshiva

    26 күн бұрын

    Tamil iyers and Iyengar are hard working people in Tamilnadu. I have great respect for them.

  • @anywhereanytime3442
    @anywhereanytime34422 ай бұрын

    பாரிசாலன் நிறைய புதிய விசயங்களை பேசுகிறார். அவர் புத்தகவடிவில் தனது சிந்தனை மற்றும் ஆய்வை பதிவு செய்யலாமே.

  • @k.thirunavukkarasukrishnas2430

    @k.thirunavukkarasukrishnas2430

    2 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @RockStar-el6wr

    @RockStar-el6wr

    2 ай бұрын

    With some truth, he is adding lot of lies. He is not an archeologist or DNA researcher. He is just googling and scripting his own theory. All South Indian DNA is 80% common and Indian DNA is 60% common. Most of them are h1a halogroup. Of course Tamil is one of the oldest language and many languages sprouted from it but Tamilans are not separate race. He is creating division among people by his hate speech. Don’t encourage these kind of half baked guys.

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    2 ай бұрын

    ​​@@RockStar-el6wr people can be united only with language. This is what they are doing. Because of this kannadigan says. We don't give water for tamil. You can drink out urine. Others are creating hatred on us. Talk this in Karnataka then come to tamil nadu. I think you don't know there are books and research papers to learn.

  • @RockStar-el6wr

    @RockStar-el6wr

    2 ай бұрын

    @@karthik_askas9930 the problem is you don’t know the history, in places like krishnagiri and karur, there are many villages who speak Kannada and they do agriculture. They fight for water from Karnataka as well. And there are so many Tamil villages in Mysore border and Karnataka. They don’t want to share water with us. And I have many Kannada friends and most of them wanted to share water only. Just few politicians and people like vaatal doing politcics so don’t generalize everyone. Same like paari kind of guys live in every state. We need Gandhiji kind of people and not like gotse or paari or vaatal kind of guys….and moreover India has 1800 languages and Tamilnadu has 5 languages born in the land of Tamil Nadu.

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    2 ай бұрын

    @@RockStar-el6wr 1. Here majority of the people things are represented. The cauvery water was used by all the people near the cauvery river it includes many language people. But they are saying tamils because tamil nadu has tamil as majority. Tamils are the face of tamils. 2.nd just few polticians 😂😂😂 BJP stand in cauvery protest. Congress supported. Even all the actors joined the protest. It was not just few. May be it was triggered by few. Every protest will trigger by few people. Only people must understand where it correct or not. They things they are correct. Paari never beat kannadigan in tamil nadu. Don't compare with vattal. Only people like stop tamils from fighting for their rights. Reason for Independence is Nethaji not Gandhi. 😂😂😂 Majority speaks. Tamil Nadu represent tamils not other language.

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue2 ай бұрын

    2026 ல் பாரி அவர்கள் நாம் தமிழர் சார்பாக தேர்தலில் நிற்க வேண்டும்

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv2 ай бұрын

    எங்கள் தம்பி பாரிசாலன் கிட்ட இன்னும் நிறைய வரலாறு பற்றி கேட்கவேண்டும் போல் உள்ளது எங்கள் தமிழ் இனத்தின் பெருமைக்குரிய மகன்

  • @richardkarun4829
    @richardkarun48292 ай бұрын

    பறையர் பார்ப்பான் பறையர் தான் பார்ப்பனர் பார்ப்பான் ❌ பறையர்✅

  • @user-td8st5yp9m

    @user-td8st5yp9m

    2 ай бұрын

    ரிச்சர்ஆஆஎண்ணமதமாரியதுமாறியதுபுரிறியுதா

  • @user-lc1ow4kt2e

    @user-lc1ow4kt2e

    2 ай бұрын

    Puriyala ji

  • @ChitraSowrirajan-vq5ff

    @ChitraSowrirajan-vq5ff

    17 күн бұрын

    இப்போதும அளவுக்கு அதிகமாக வெளி மாநிலத்தவர் வேலை செய்ய புலம்பெயர்ந்து வந்து விட்டார்கள் இனி தமிழர்களின் கலாசாரம் என்ன ஆக போகிறதோ

  • @varun_vlogs
    @varun_vlogs2 ай бұрын

    👏🏽🔥❤️🐯

  • @vijaypandi7363

    @vijaypandi7363

    2 ай бұрын

    ​@@varun_vlogsbro i think he is not a brahmin, they won't oppose like this. May be he is a spam, creating hatredness

  • @AMABHARATHM

    @AMABHARATHM

    2 ай бұрын

    ​@@varun_vlogssuper thala💥💥

  • @venu6286

    @venu6286

    2 ай бұрын

    ​@@vijaypandi7363Im tenkalai iyengar (not that I like to identify as such) from trichy if you agree or not. Ofcourse our castemen won't oppose you, they would be more than happy to use the absolute fools like you to abolish anti brahmanical dravidian ecosystem from TN, people like Sumanth c raman, kishore k swamy, etc as already understood that and are trying to take pro ntk stand and they would laughing inside😂 But I just happen to stand by right side rather than my side due to humanity and prosperous future of the people free of brahmanism.

  • @venu6286

    @venu6286

    2 ай бұрын

    @@vijaypandi7363 Im tenkalai iyengar (not that I like to identify as such) from trichy if you agree or not. Ofcourse our castemen won't oppose you, they would be more than happy to use the absolute fools like you to abolish anti brahmanical dravidian ecosystem from TN, people like Sumanth c raman, kishore k swamy, etc as already understood that and are trying to take pro ntk stand and they would laughing inside😂 But I just happen to stand by right side rather than my side due to humanity and prosperous future of the people free of brahmanism.

  • @kumaraguruv6616
    @kumaraguruv66162 ай бұрын

    இனிய வணக்கம். பிராமணர்கள் வேறு பார்ப்பணர்கள் வேறு அந்தணர்கள் வேறு. நம்மூர் ஐயர் ஐயங்கார் எல்லாம் தமிழர்கள் தான்.என்றவிபரத்தையெல்லாம் இன்று புரிந்து கொண்டுடேன். திரு பாரிசாலன் போன்றவர்கள் நமது நாட்டின் பொக்கிஷங்கள். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @Thaiyalnayagi-tup
    @Thaiyalnayagi-tup15 күн бұрын

    வணக்கம் பாரி நான் தேசிகர் (சைவ பிள்ளை) நான் பத்து ஆண்டுகளாக தமிழ் தேசியத்தால் ஈர்க்க பட்டுள்ளேன் . சிறு வயதில் இருந்தே எனது ஜாதி பற்றி கேட்பார்கள் நான் தேசிகர் என்றோ பிள்ளை என்றோ கூறினாள் அனைவருக்கும் தெரியாது ஆகையால் பொதுவாக (Brahmins)னு பொதுவா சொல்லிடுவாங்க சிறுவயதில் இருந்தே இது குறித்து சந்தேகம் இருந்தது.... கால போக்கில் பிராமன எதிர்ப்பு (பார்ப்பன) கொள்கையில் சொல்லப்படும் கருத்துகள் அணைத்தும் எங்கள் பழ்க்கவழக்கங்களுடன் முற்றிலும் வேறுபட்டவை. எங்கள் தாய்மொழி தமிழ் ,எங்கள் வம்சம் முழுதும் தமிழ் திருமுறைகளை கற்று ஓதுவது எங்கள் தொழில்.... கோயில் ஓதுவார் என்பது எங்கள் தொழிர்பெயர்.... நான் தமிழர் தான் ரொம்ப காலமாக வரலாறு தெரியாமல் தவித்து கொண்டு இருந்தேன் பிராமனஎதிர்ப்பபால் நிறைய பாதிக்கபட்டுள்ளோம்... விளக்கதிற்கு நன்றி பாரி

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds2 ай бұрын

    அருமையான கவிதை சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ... அதற்காக தாங்கள் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க பாரிசாலன் மண்ணின் மைந்தனே // இப்படிக்கு அன்புடன் ஜாகிர் உசேன் ஓம் முருகா // தமிழ் தாய் வாழ்க / முப்பாட்டன் முருகன் வாழ்க // பாட்டன் இராவணன் வாழ்க // தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @akashmurugan3277

    @akashmurugan3277

    2 ай бұрын

    ராவணன் தமிழன் இல்ல bro

  • @nehruarun5122

    @nehruarun5122

    2 ай бұрын

    ஆமாம் ராவணன் சைனா நாட்டுக்காரன்

  • @Sundar...

    @Sundar...

    2 ай бұрын

    ​@@nehruarun5122 😂

  • @arockiasamynse

    @arockiasamynse

    2 ай бұрын

    கிருத்துவனாக.... வெற்றிவேல் வீரவேல்.

  • @TGAProMKM
    @TGAProMKM2 ай бұрын

    அனைவரும் அறிய வேண்டிய வரலாறு ....

  • @ramask31
    @ramask312 ай бұрын

    Respect Pari for his knowledge of Tamil and also his zeal to protect Tamil culture and literature. But, don't agree with Aryan Invasion theory.

  • @SR-ne6zr
    @SR-ne6zr2 ай бұрын

    மிக முக்கியமான வரலாற்றுப் தகவல்கள், தற்போதைய தலைமுறை தமிழ் இளைஞர்கள் வேண்டும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @karthikvenugopal433
    @karthikvenugopal4332 ай бұрын

    TRUST ME YOUR INTERACTIONS ARE GETTING SUPER GOOD AND BETTER. PLEASE CONTINUE DOING IT🙏🙏🙏🙏

  • @prakash_umapathi
    @prakash_umapathi2 ай бұрын

    One of the most needed topics !! Thank you for this

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas24302 ай бұрын

    One of the best debate from pari...❤

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti76882 ай бұрын

    நான் தமிழ் ஐயர். எனக்கு ஆங்கிலம் தவிர தமிழ் மொழி மட்டுமே தெரியும். தமிழ் மீது பற்றும், மரியாதையும் என்றும் உண்டு. தமிழர் என்று சொல்வதில் பெருமை அடைபவள். முடித்த அளவு you tube லும் what's up லும் தமிழில் தான் என் கருத்தை எழுதுவேன். பல ஆண்டு காலமாக வெளிநாட்டில் வசித்தும் தமிழ் மண் ஆசை போகவே போகாது. சினேகிதம் என்று எடுத்துக்கொண்டால் எனக்கு brahmins அளவு non brahmins ம் நெருக்கமானவர்கள்.

  • @BG_23281
    @BG_232812 ай бұрын

    மன்னர்மன்னன் அவர்களிடமும் உரையாடலாமே… இன்னும் நிறைய கருத்துகள் வெளி வரும் மூவரும் சேர்ந்து வரலாறு பேசினால்…

  • @richardkarun4829
    @richardkarun48292 ай бұрын

    பார்ட் 2 பகுதி 2 அடுத்த பாகம் வேண்டும்

  • @apolitical-
    @apolitical-23 күн бұрын

    கேரளாவில் பல இடங்களில் பரவி இருக்கும் பிராமணரகளில் அதிகமானோர் அன்றாட வாழ்வில் பேசும் மொழி தமிழ்.

  • @ramkumarchandrasekar263
    @ramkumarchandrasekar2632 ай бұрын

    ❤❤naan oru Paarpanar.. idhe vishayatha thaan en friend kitta sonnen..avan pukka DK..enna JAADHI VERIYAN NU SOLLITU POITAAN😂

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

    Neenga brahmin ideology ah follow pannadhinga. Simple 😊

  • @engineer1075

    @engineer1075

    2 ай бұрын

    super dont follow brahmin ideology mudinchu spread to all@@gowthamkarthikeyan3359

  • @sathursans562

    @sathursans562

    2 ай бұрын

    ​@@gowthamkarthikeyan3359unna mathiri pundajalalathan enkalaum ellarum othukkuranuka

  • @-Hariprasath-mw8ns

    @-Hariprasath-mw8ns

    26 күн бұрын

    ​@@sathursans562🎉

  • @lakshminarayanan4268
    @lakshminarayanan42682 ай бұрын

    Thanks for the clarity i got. Paari na👍 For long time waiting for this topic.

  • @nehruarun5122
    @nehruarun51222 ай бұрын

    பாரப்பனர் தமிழர்கள் அதுபோலவே பல தமிழ்சொற்கள் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளன - ஜீவன் - சீவன்/சிவன் மந்திரம் - மந்திரம் ஜீரகம் - சீரகம் அதுபோல தமிழர்க்கு எதிராக பல பல தமிழ்நூல்கள் - துராவுடனால் எழுதப்பட்டுள்ளது. நன்நூல் உதாரணம்.

  • @gowthamkarthikeyan3359

    @gowthamkarthikeyan3359

    2 ай бұрын

    கலி சடை தின்னிப் பண்டாரம் கலியுகம்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india2 ай бұрын

    10:20 அடேங்கப்பா 💀💀 21:50 vera level 😯 23:03 😂😂😂 28:23Mahabharat 32:11 ✅✅😯 49:24 💀💀

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna20512 ай бұрын

    உங்களுடைய அறிவாற்றல்... அந்த தமிழ் தாயே கொடுத்தாதக உணர்கிறேன்...

  • @bjv257
    @bjv2572 ай бұрын

    சாஸ்தா கோவில் சாத்தான் கோயில் என்று பெயர் உண்டு. தென் தமிழ்நாட்டில் குல தெய்வமாக வழிபட்டு உண்டு .... சாத்தான் குளம் இடம் பெற்றுள்ளன .... சாத்தான் வணிகம் என்பது பொருள் உள்ளது..... நன்றி....... இது போன்ற. நல்ல பதிவு செய்து. வாங்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-jb5im4ib7y

    @user-jb5im4ib7y

    2 ай бұрын

    சாத்தையா அய்யனாரின் பெயர்.தர்ம சாஸ்தா

  • @pugal1979
    @pugal19792 ай бұрын

    நல்ல தலைப்பு மற்றும் தரவுகள். ஆய்வு நோக்கில் கருத்துகளை பதிவு செய்தது, பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

  • @saibalaji4403
    @saibalaji44032 ай бұрын

    மிகவும் ஆழமான தெளிவான விளக்கம் பாரி தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பாரி சாலன் வாழ்க

  • @ramkumarh9312
    @ramkumarh9312Ай бұрын

    It is mentioned that Iyers are tamils and smartha Brahmins are not tamils. But Iyers are also called as smartha Brahmins. Please clarify.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz2 ай бұрын

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥🔥🔥

  • @catworld7576
    @catworld75762 ай бұрын

    Sir, i would appreciate if you give reference to the book of all these information.

  • @u2laughnz
    @u2laughnz2 ай бұрын

    தமிழர்களை ஒருங்கிணைக்க , வழிநடத்திட ,பாதுக்காக்க, தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல் ,மத அரசியல் , இதரபிற அரசியல்கள், "கடந்த" ," தமிழர் குடிகள் சான்றோர்கள் அமைப்புகள்" கிராமிய நலன்புரி அமைப்பாக, தொண்டர்களாக செயல்படுவது நல்லது என்பது, என் பணிவான கருத்து. நன்றி🙏. வாழ்க தமிழ்🙏 வாழ்க வளமுடன்🙏

  • @suviz2209
    @suviz22092 ай бұрын

    Much needed clarification... Need continuation on the content bro🙏

  • @larionexecutive8731
    @larionexecutive87312 ай бұрын

    கோனார்களும் பூ நூல் போடுகிறார்களே ஆவணி அவிட்டத்தில்

  • @thahnishkhan
    @thahnishkhan2 ай бұрын

    இலங்கை முஸ்லிம்களுக்கு நீங்க சொல்வது போல் குடிப்பட்டமில்லை உங்க கருத்து அவர்கள் தமிழர்களா

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    2 ай бұрын

    Veeddil uruthu pesupavarkal veraaka irukkum

  • @priyavengat1466

    @priyavengat1466

    2 ай бұрын

    முஸ்லீம்கள் எல்லா சமூகத்தில் இருந்தும் தன்னை மாற்றிக் காட்ட தனக்கு எந்த ஒரு குடி பெயரும் வைத்து கொள்ளாததால் அவர்களுக்கான குடி அடையாளம் இல்லை.

  • @yuvrajraj4628
    @yuvrajraj46282 ай бұрын

    Vote for ntk 🎙️

  • @ranganathanbalasubramaniam7843
    @ranganathanbalasubramaniam78432 ай бұрын

    Parisaalan oru paithiyam. Tamil brahmins & Malayali brahmins are Brahmins but language & customs slightly differ. Tamil Brahmins also dont marry Marathi Brahmins or Kannada Brahmins or Telugu Brahmins.

  • @balakumaran3157
    @balakumaran31572 ай бұрын

    Thanks

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz2 ай бұрын

    வா தலைவா🔥🙏🔥

  • @shanmuganathan303
    @shanmuganathan3032 ай бұрын

    அருமையான வீடியோ பதிவு…நல்ல விளக்கம்…நன்றி பாரி

  • @nehruarun5122
    @nehruarun51222 ай бұрын

    பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” - திருமந்திரம் 2883

  • @user-nithishkumar
    @user-nithishkumar2 ай бұрын

    🌶️கார சாரா முக்கியமான விளக்கம்

  • @ATRRajan.317
    @ATRRajan.3172 ай бұрын

    கிரிமினல் பிராமணன் எதிர்ப்பு....நன்றி. பாரி...

  • @CaesarT973
    @CaesarT9732 ай бұрын

    Whoever, cordially & naturally, accepts & becoming Tamil, even Europeans , we must welcome with open heart ❤️, this saves our values everywhere 🌳🙏🏿🦚🌦️

  • @BG_23281
    @BG_232812 ай бұрын

    பாரி, பரசுராமன் பற்றியும் அரசேந்திர சோழன் பரசுராமன் இப்போது எங்கே என கேட்டது மற்றும் ஏன் பரசுராமன் அரசர்களுடன் சண்டை செய்வதாக கூறப்படுகிறது? அதேபோல் தமிழ் பெயர்களான பாலக்காடு சித்தூர் மைசூர் (மை என்றால் கருப்பு) விசாக பட்டணம் போல உள்ள தமிழ் ஊர்களும் பற்றியும் பேசுங்கள்

  • @kabilanmannai7140
    @kabilanmannai71402 ай бұрын

    Unga video kaandi dhaan wait pannen 😊

  • @niraj7938
    @niraj79382 ай бұрын

    clear ideas discuused in a unbiased way..

  • @sarojakrieg4780
    @sarojakrieg47802 ай бұрын

    We tamils are too shallow and naive to think this telugu are tamils like us because they speak good tamils but we don't know we are slowly been destroyed by telugu people and now they are saying tn belongs to them only and that tamils don't belong here.Only now after Seeman ntk exposed that karunanithi jeyalalita mgr ruled us who are non tamils and only kamarajan the only tamil cm.Now youngsters beginning to know that tn not ruled by a tamil but non tamils. Now youngsters want their rights back.

  • @pathma9845
    @pathma98452 ай бұрын

    What an eye opening speech 😮. Thanks to Paari.

  • @tnbalaff1110
    @tnbalaff11102 ай бұрын

    49:43 மணி மேகலை ஆசிரியர், சீத்தலை சாத்தன் சீத்தலை-பிறந்த ஊர் சாத்தன்- இயற்பெயர்

  • @murugansubbiah3082

    @murugansubbiah3082

    26 күн бұрын

    Saathan = Vanigan

  • @tamilselvi7055
    @tamilselvi70552 ай бұрын

    I like you ❤❤❤பாரி

  • @santoshkumar-dz8if
    @santoshkumar-dz8if2 ай бұрын

    Very true thambi

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai2 ай бұрын

    பூநூல் நாடார் உண்டு.. அவர் வர்மகலை வல்லுநராகவோ..ராஜ வைத்தியராகவோ இருப்பார்.... ஆனால் அவர் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பூநூல் தகுதி பெற்றவராக இருப்பதில்லையாம்... பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு தாத்தாவின் அப்பா பூநூல் நாடார் என்று சொல்வார்கள்....அவரை ஆசான் என்பார்களாம்..

  • @Devu1123
    @Devu11232 ай бұрын

    அருமையான பதிவு நன்றி பாரி🎉🎉🎉

Келесі