வெளிமாநில தொழிலாளர்களை வெளியேறச் சொல்வது மோசமான செயல்! | Sivasankari | Part 03

#sivasankari #kadhaipomawithparveensultana #writer
Welcome back to the next episode of Kadhaippomma With Parveen Sultana Sadhguru series. In this episode we have Writer Sivasankari she opens ups about her memories with Indra Gandhi and Rahul Gandhi. She also reminds her best friend Jayalalithaa and she shares some interesting things. Watch the video for more interesting one...
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera - R. Suresh Kumar & R. Kannan
Edit - Shree Raj & Divith
Producer - Ve. Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 472

  • @Vasanthakumari-ue9zh
    @Vasanthakumari-ue9zh8 ай бұрын

    மிக அருமையான விளக்கங்கள். சிவசங்கரி அவர்கள் போன்றோரின் புத்தகங்கள் தான் எங்களின் இளமை கால பொழுது போக்கு. வாழ்க்கையை இவரை போல எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். திருப்தியும், நிறைவும் தரும் நேர்காணல்.

  • @maheswarimookapillai5250
    @maheswarimookapillai5250 Жыл бұрын

    சிறு வயதில் இருந்து என்னை கவர்ந்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள். அவருடைய நேர்காணலை கேட்டு மனநிறைவு அடைந்தேன். அருமையான பதிவு. நன்றி.

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 Жыл бұрын

    ஆஹா... என்ன ஒரு மனநிலை சிவசங்கரி அம்மாவுக்கு.. பர்வீன் அவர்கள் பண்ணின நேர்காணலில் இது ஒரு மைல்கல்... அபாரம்... ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி உதாரணத்தையும் சொல்லும் பக்குவம் அபாரம்... அம்மா உண்மையாகவே சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்தான்... Our prayers with சிவசங்கரி அம்மா...Well-done Parveen ji...God Bless🙏

  • @balaji6587
    @balaji6587 Жыл бұрын

    நன்றி அம்மா உங்கள் மரணமும் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அமையட்டும். 🙏🙏🙏

  • @rajamanickamselvaraj4661

    @rajamanickamselvaraj4661

    Жыл бұрын

    We wish her to live a long life more than her wish ! Because she has to speak to us ! So far she writes ! Now with her rich wisdom , she has to speak to today's generation ! Our blessings shall give her a long life still more ! Vazhga Valamudan !!!

  • @vasanthimurugesan4035

    @vasanthimurugesan4035

    Жыл бұрын

    This is everyone's wish too.

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 Жыл бұрын

    யதார்த்தமான அருமையான நேர் காணல்.அனுபவமிக்க பேச்சு.நீண்ட நாட்களுக்கு பிறகு சிவசங்கரி அம்மா அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.positive vibes.energetic speech.

  • @bhuvaneswariprasad2003
    @bhuvaneswariprasad2003 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉 வாழ்க்கையின் ஏதார்தங்களை அருமையாக விளக்கியதற்கு, எங்களுக்கு இன்னும் ‌உங்கள் கைபிடித்து நடப்பதற்கு ஆசை, சரஸ்வதி தேவியே, உங்கள் பதிவுகளை u tube யில் எதிர்பார்க்கிறோம் 🎉🎉🎉🎉🎉

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Жыл бұрын

    மிகவும் அருமை ❤️ நான் என் இளம்வயதில் நிறைய கதைகளை ரசித்து ருசித்து வாசித்துள்ளார் மிக்க நன்றியம்மா❤

  • @kikamu1076
    @kikamu10768 ай бұрын

    அம்மா அவர்களின் பேட்டி என்னை சிந்திக்க வைத்தது. என்னை எனக்கு புரிய வைத்தீர்கள். முதுமையை எப்படி கடந்து செல்வது என்ற ஆழ்ந்த கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா .

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Жыл бұрын

    முதுமையிலும் என்ன ஒரு அழகு அம்மா நீங்கள்..💖💖

  • @divinesiddha4823
    @divinesiddha4823 Жыл бұрын

    நமஸ்காரம் சிவசங்கரி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சகோதரி பர்வீன் அவர்களுக்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள் 🙏🏼 மிகவும் அருமையான கலந்துரையாடல் 🎉🎉🎉 அம்மாவின் உரையாடல் எனது குடும்பத்தின் மூத்தவர்களை நினைவு படுத்தியது, வாழ்க்கை யதார்த்தத்தை நோக்கி பயணிக்க இந்த உரையாடல் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் அம்மா அவர்களுக்கு மீண்டும் இதயம் நிறைந்த நமஸ்காரங்கள் 🙏🌹😍🌹🙏🏼

  • @fathimamansoor2355

    @fathimamansoor2355

    Жыл бұрын

    Excellent speech vera level mam really inspiration to all the women's in the world 😊😊☺️👌👌👌

  • @meenakshimahalingam5619
    @meenakshimahalingam56198 ай бұрын

    அற்புதமான பேட்டி. நான் சிவசங்கரி அம்மாவின் நீண்டநாள் ரசிகை. என்ன தெளிவான சிந்தனைகள்..இதை காண்பவர் அத்தனை பேரும் பாடமாக ஏற்கக்கூடிய உன்னதமான கருத்துக்கள். நன்றி. 🙏🙏🙏🙏

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Жыл бұрын

    தெளிவான சிந்தனை.‌ அருமையான எழுத்தாளர். வாழ்க வளமுடன்.

  • @jayasundari8076
    @jayasundari8076 Жыл бұрын

    நன்றிகள் பல இந்த அழகான அர்த்தமுள்ள உரையாடலுக்கு

  • @shenbagaranichinnaswamy1893
    @shenbagaranichinnaswamy18938 ай бұрын

    Excellent Amma and Pravin mam Interview. Both of them is a Gift for Tamilnadu.Super valikattikal.

  • @banumathig5353
    @banumathig5353 Жыл бұрын

    வாழ்க வளமுடன்.மனதிற்கு நிறைவான பேட்டி.முதுமையை நோக்கி பயணம் செய்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு.🌹🌹👍👍🙏🙏

  • @92bagya

    @92bagya

    Жыл бұрын

    Pp pp

  • @92bagya

    @92bagya

    Жыл бұрын

    😅😅😅😅😅😅😅😅😅

  • @92bagya

    @92bagya

    Жыл бұрын

    😅😅😅😅😅😅😅😅😅

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen6292 Жыл бұрын

    அம்மாவின் பேச்சு மிகுந்த சிறப்பு. எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டு இருக்கும் எனக்கு மிகுந்த துணிவும் தன்னம்பிக்கையும் வருகிறது. அவர்களின் உரையாடல் வாழ்க்கையில் இவ்வளவு சாதிதும் எவ்வளவு பணிவு !!! வணங்குகிறேன்🙏

  • @lohayanivaradarajan5836

    @lohayanivaradarajan5836

    8 ай бұрын

    எனக்கும்❤

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Жыл бұрын

    அருமை அம்மா. நிதானமான பேச்சு, உலகியல் பற்றிய விழிப்புணர்வு பேச்சு, எண்ணிக்கையில் வயதானவர்களுக்கும் இளையவர்களுக்கும்தேவையான பேச்சு. மிக்க நன்றி பர்வீன் அவர்களே.

  • @chitrasanthanagopalan2774
    @chitrasanthanagopalan2774 Жыл бұрын

    எனக்கு பிடித்த இரு பெண்கள் சந்திப்பு அருமை.

  • @sureshkannan4807
    @sureshkannan4807 Жыл бұрын

    சொல்லாளுமையும் எழுத்தாளுமையும் இணைந்தால் எப்படி இருக்கும். அப்படி அமைந்திருந்தது இந்த நேர்காணல். கேள்வி கேட்கப்பட்டவர் மட்டுமல்ல கேட்டவரும் சரஸ்வதிதான். நான் வியந்து அனுபவித்த எழுத்துக்களுடன் ஒரு பயணம் செய்த நிறைவு.. மிக்க நன்றி.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Жыл бұрын

    One of the best interviews. Sivasankari madam is a great visionary writer. Her contribution to the society is highly laudable and respected. Hats off you madam.

  • @arumugamsenkuttuvan6270

    @arumugamsenkuttuvan6270

    Жыл бұрын

    Good

  • @brundhavenkatesan2607
    @brundhavenkatesan2607 Жыл бұрын

    The interview shows her maturity towards life. She is asset to our Tamil people. 🎉

  • @JailakshmiNRr
    @JailakshmiNRr8 ай бұрын

    ARUMAI amma. .thanks for sharing your life experience and god bless you

  • @jayakumarparameswaran135
    @jayakumarparameswaran1357 ай бұрын

    நான் உங்களுடைய எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் நீண்ட கால ரசிகை. தங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. நன்றி.

  • @chithrubinisvegclassicworl6958
    @chithrubinisvegclassicworl6958 Жыл бұрын

    What a Classical Interview!! அருமையான விளக்கம் சிந்தனையில் முற்போக்கு , பரந்து விரிந்தசிந்தனையில் வாழ்க்கையை அணுக வேண்டும் என்று புரிய வைத்துள்ளீர்கள் ! ! கலாச்சாரமும் ,முற்போக்கு சிந்தனை ஒருங்கே கொண்ட எழுத்தாளர்😊

  • @shakilas2136

    @shakilas2136

    Жыл бұрын

    அருமை அம்மா ❤🙏

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam79858 ай бұрын

    I have been reading Sivashankari's stories since the mid 1990's. Great writer.

  • @vashanthibala7558
    @vashanthibala7558 Жыл бұрын

    I am an ardent fan of Sivasankari Madam, have had the opportunity of meeting her in our family functions, great lady, I always look at her in awe❤ Parveen is another admirable lady, whom I watch & hear regularly 😊❤

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Жыл бұрын

    Tears rolling down while thinking about the serial manithanin kathai In D.D Raghuvaran acting extraordinary in that serial

  • @meerakannan-tq6op
    @meerakannan-tq6op Жыл бұрын

    அம்மா அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல மனநலம் உடல்நலம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🎉

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Жыл бұрын

    Its a bliss to hear Mrs.Sivasankari amma. I read lot of her stories. வாழ்க்கையின் முதிர்ந்த வயதில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் இருக்கும்வரை ஆரோக்யமாக வாழ இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 Жыл бұрын

    தன்னடக்கத்துடன் சிவசங்கரி அம்மா பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவது போல் கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நன்றி தாயே

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Жыл бұрын

    தாயே! நீங்கள்கீதையின்வழியேவாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்உங்கள்இறுதிக்காலத்தில்பகவான்கிருஷ்ணாஅமைதியாகஅழைத்துச்செல்வான்நீங்கள்இந்தஉலகிற்குகிடைத்தபெட்டகம்உங்களின்ஒவ்வொருவார்தைகளும்கீதையின்சாரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmagopal1348
    @padmagopal1348 Жыл бұрын

    அருமையானதோர் பேட்டி!நன்றி பர்வீன் சுல்தானா!

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 Жыл бұрын

    மிகவும் யதார்த்த மனுஷி்.முற்ப்போக்கு சிந்தனைகளின் முன்னோடி.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 Жыл бұрын

    இது போன்ற அருமையான நேர் காணல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..🙏🙏🙏

  • @mangaisrigobi902
    @mangaisrigobi902 Жыл бұрын

    நான் எழுத்தாளர் சிவசங்கரியின் நீண்டநாள் ரசிகை அவருடைய நேர்காணலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

  • @amithabi8304

    @amithabi8304

    Жыл бұрын

    👌👌👌👌👌👌,. God bless both of you,. Vazhga valamudan

  • @jayamkrishnaswamy8311

    @jayamkrishnaswamy8311

    8 ай бұрын

    🎉😊

  • @pathmaloginianandakulendra2958

    @pathmaloginianandakulendra2958

    7 ай бұрын

    Me too...love her stories

  • @apsarassamayal
    @apsarassamayal Жыл бұрын

    இந்த நேர்காணல் கண்ட பர்வீன் சகோதரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,சிறுவயதில் இருந்தே, சிவசங்கரி அம்மாவின் ரசிகை நான்,ஆத்மார்த்தமான உரையாடல் நன்றி,நன்றி, நன்றி,விகடன் குழு விற்கு ம் நன்றி எனது அம்மாவின் வயது சிவா அம்மாவிற்கும்,உங்களது அனுபவம் எங்களுக்கு வரம்

  • @shakilas2136

    @shakilas2136

    Жыл бұрын

    அருமையான பதிவு 🙏❤

  • @thamaraip9983
    @thamaraip9983 Жыл бұрын

    Parveen has been overwhelmed by Mam's dynamic personality. Expect same kind of interview from Vasanthi and Indhumathi also

  • @avadaimani2828
    @avadaimani2828 Жыл бұрын

    சரியான நேரத்தில் கிடைத்த அறிவுரை

  • @easycookingkarur
    @easycookingkarur Жыл бұрын

    இந்த காணொளியைக் காணும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. அருமையான பதிவு. இருவருடைய உரையாடலும் தரம், கண்ணியம். வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் உங்கள் விருப்பப்படி முழுமையாக வாழவேண்டும்.

  • @subbu06
    @subbu06 Жыл бұрын

    I will never forget the day The Writer came to my college and gave wondrous speech!😇🙏😇

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Жыл бұрын

    What a great lady Sivasànkari is! I have read almost all the novels written by her..a great human being whose life is an inspiration to everyone. Salute her.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 Жыл бұрын

    She is one of the best authors in Tamil literary world. When I was a teenager, I used to read her novels. It was a modern writing style. That's why she has accepted the reality of the society.

  • @savithrisadasivan7989

    @savithrisadasivan7989

    Жыл бұрын

    .😅😅 28:25

  • @Jayalakshmi-pu4sf

    @Jayalakshmi-pu4sf

    8 ай бұрын

    ​@@savithrisadasivan7989the 0

  • @namagiriponni8375
    @namagiriponni83758 ай бұрын

    வணக்கம்.நல்ல பதிவு.அதே மாதிரி மரணம் தான் எனக்கும் வரணும்னு நான்.....ஏன் எல்லா வயதானவர்களும் தான்....இறயை தினம் பிரார்த்தித்துக் கொண்டிரிக்கிறோம்.எல்லாம் அவன் அருள்.வாழ்த்துக்கள்.

  • @ananthychandrasegaram8054
    @ananthychandrasegaram8054 Жыл бұрын

    மிகவும் நன்றி அளப்பரிய, பொக்கிஷமான கலந்துரையாடல் பர்வீன், உங்களுப்போலவே எங்களுக்கும் வாழ்க பல்லாண்டு🎉

  • @packialakshmim8822
    @packialakshmim8822 Жыл бұрын

    Great teachings in your real voice. Must be passed to the following generations. Bow my head, mam.

  • @jayanthyvenkatachary4023
    @jayanthyvenkatachary4023 Жыл бұрын

    Best interview i heard after a long time. So sweetly she has put up the philosophy of life no expectations no disappointments. I love your writings now i luv u too great! Thank you Parveen mam fof this eye opening interview with tjis great writer, philosopher, social empathisier, good humane and above all has given a new lesson"let go " the armour of contented and happy life❤

  • @vijissky7075
    @vijissky7075 Жыл бұрын

    இது எனக்கு ஒரு double Bonanza ஆமாம்.திருமதி சுல்தானா மேடம் அவர்களின் பொறி தெரிக்கும் பேச்சிற்கு நான் ஒரு ரசிகை. Accept the reality என்று சொல்லி கொடுக்கும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி மேடம் அவர்களின் சிறந்த நேர்காணல். எத்தனை அனுபவங்கள் , மிகவும் நன்றி.முடிந்தால் part two திட்டமிடலாமே.

  • @sheilasukumaran3326
    @sheilasukumaran3326 Жыл бұрын

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது அம்மாவை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு நினைவாகுமா? அவர்களின் புத்தகங்களை படித்தது கிடையாது ஆனால் அவர்களின் யதார்த்தமான பேச்சு எப்பவுமே பிடிக்கும் கேள்விகள் கேட்ட பர்வீன் அவர்களின் பேச்சும் அற்புதம் இருவரின் விசிறி நான்❤

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Жыл бұрын

    Mam my young I love yr writing in till twenty five after marriage running running now retired now I n continue to hear your speech very happy

  • @sangeetff5452
    @sangeetff5452 Жыл бұрын

    Love u so much and respect u so much Sivashankari Mam. I feel elated hearing that u were referred as Saraswathi by tall souls and its the fruit of ur hardwork. intelligence. attitude. perfectionism. commitment and of course ur elegant dressing sense. Mam i have read your travellogues and stories in my schooldays. Happened to see u for few secs once in Veterinary Hospital. U enquired abt some unit which i didnt know. U were so down to earth and polite even to me as i was just a first yr student then. Within minutes after that I regretted y i didnt wish u or speak with u as before i could believe that its u and u were talking to me u have left. Now i am blessed to recollect and share that incident. After schooling i havent read even a single work of yours but when i had some transient stress my mind recollected abt ur sharing of a ritual to childless. U r a proud symbol of womanhood and i pray God for ur health. radiance and peace throughout as u deserve it.

  • @DanaSelvi
    @DanaSelvi Жыл бұрын

    என்னஒரு அருமையான யதார்த்தமான பேச்சு உண்மையிலேயே இப்படிதான்வாழவேண்டும் என்ற நல்விதை யை என்மனதில் தூவிஇருக்காங்க நன்றி தோழி🙏

  • @deepadinakaran2300
    @deepadinakaran23008 ай бұрын

    As a mother to every child, her words were so inspiring. Thanks for a great interview.

  • @sivasusi1940
    @sivasusi1940Ай бұрын

    மிகச்சிறந்த பேட்டி அற்புதமான சிந்தனையாளர் எழுத்தாளர் உடல் பற்றிக்கூட கருத்துக்கள் பின்பற்றப்பட வேண்டியவை வாழ்க்கையின் ஒருபகுதிதான்மரணம் வாழ்வின் பகுதிகளை ரசிப்புத் மரணத்தையும் வரவேற்று ரசிக்கக்கூடாது

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Жыл бұрын

    Lots of positivity to take away after watching this interview!!! ❤🎉

  • @suba555
    @suba555 Жыл бұрын

    I never read novels or even short stories , but I like her way of accepting life and this interview developed interest to read her no eks from now . Great Writers must be a great personality and then only their creations will also be extra ordinary master piece in the field of literature . Thank you Parveen Sultana for bringing out the writers visionary and her perceptions in this short interview .

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Жыл бұрын

    அற்புதமான நேர்காணல். ❤சிறப்பு. ஆன்மாவிற்கு பக்கத்தில்… நன்றி.

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 Жыл бұрын

    Thankyou vikatan team,,parveen madam has been too good in bringing out the entire essence of Madam shivashankari's journey as a writer and also her blissful life at this moment🎉❤

  • @renukadevi1716
    @renukadevi1716 Жыл бұрын

    My favourite and admirable personalities.... both of you mam. Hatts off ladies 🙏🙏

  • @aaronshan8956
    @aaronshan8956 Жыл бұрын

    Her life exposure reflects in her words. Self realized personality. Great interview. Please continue to interview people like her.

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/Z2GYl6ahhrnef8Y.html

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai54328 ай бұрын

    Excellent conversation...Great Shiv shankari madam...positive writer

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Жыл бұрын

    அழகு திறமை...உழைப்பு❤❤❤

  • @usharajahrajeshwari7932
    @usharajahrajeshwari7932 Жыл бұрын

    Excellent conversation rather than mentioning it as interview between two beautiful, brilliant, benevolent ladies!! Just loved the content and all of it! Wish I could meet sivasankari Amma once in person in my life !❤💐🤗🙏

  • @sharadamouli1017
    @sharadamouli1017 Жыл бұрын

    Very beautiful very emotional interview. Vazhthukkal sivasankari amma!.your deep intense love care affection we all felt.that brought tears in our eyes.we are blessed .

  • @premavathinallapan5067
    @premavathinallapan5067 Жыл бұрын

    மிகச் சிறப்பான பதிவு.வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்கும் மனப்பக்குவத்தை மிகக் குறுகிய நேரத்திலேயே உணர்த்தியதற்குத் தலை வணங்குகிறேன்.மிக்கநன்றி அம்மா🙏🏼

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Жыл бұрын

    அம்மா உங்கள் எழுத்து 40 வருடம் முன்பே படித்து ரசித்தவை. நீங்கள் பெரிய தீர்க்கதரிசி.எழுத்து உலகில் உங்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. வாழ்க வளமுடன் அம்மா.

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/Z2GYl6ahhrnef8Y.html

  • @muthulakshmi6325

    @muthulakshmi6325

    Жыл бұрын

    அற்புதமான நேர்காணல். இருவரும் வாழ்க வளமுடன்.

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 Жыл бұрын

    அருமையான பகிர்வு,நன்றி

  • @balasubramanin7563
    @balasubramanin75638 ай бұрын

    சகோதரி பர்வீன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டாம் என நினைக்கின்றேன் அம்மாவை பேட்டி கண்டமைக்கு நன்றி 🙏❣️👍❣️🌅 இந்த

  • @padmashreeramesh8370
    @padmashreeramesh8370 Жыл бұрын

    A wonderful eye opener interview, respects to sivashankari madam, and Parveen the way you conducted this session was awesome.

  • @jayalakshmiramamoorthy3749
    @jayalakshmiramamoorthy37498 ай бұрын

    Even though i know a bit of tamil language and living now at chennai i am a great fan of sivasankari madam since 70s, because our mother translate her stories in telugu, we enjoy her serials in tamil especially by telugu translation of thyagu by malathi chendur my favorite writer in telugu. Tq for ur interview parveen madam.

  • @premar2795
    @premar27958 ай бұрын

    Both of you are great Amma

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 Жыл бұрын

    Very nice interview. Mam, now myself accepted the reality, by your words. Jaihind.

  • @shobanagowthaman348
    @shobanagowthaman348 Жыл бұрын

    Delighted and so touched to watch this video shivashankari amma and thank you so much Parveen ji

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Жыл бұрын

    ஒரு அழகான புரஞ்சி பெண்மனியின் பயணத்தையும் வாழ்க்கையில் கண்ட அனுபவத்தையும் தெரிந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  • @menakaarumugam3137
    @menakaarumugam31378 ай бұрын

    மிக அருமையான பதிவு வணங்கிறோம்😊

  • @sandhyavenkatesh3554
    @sandhyavenkatesh3554 Жыл бұрын

    The BEST kadhaippoma with Parveen till date.

  • @komalaanandan5818
    @komalaanandan5818 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @vijayaraghavankrishnamacha912
    @vijayaraghavankrishnamacha912 Жыл бұрын

    Romba alagana pechu,maranathai patriyum,valkai patriyum alagaga solgirigal.very nice

  • @gangamas6926
    @gangamas6926 Жыл бұрын

    அற்புதமான பேட்டி!! 👏👏👌👌

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 Жыл бұрын

    Wonderful interview. It's an eye opener to all.

  • @VaidehiRamani1960
    @VaidehiRamani1960 Жыл бұрын

    Before seeing this interview i am with full of depression . After that i had full of energy .oh god what a wonderful and reality interview .i admire sivasankari mam from my teenage . When i was at the age of twelve I saw her in Villupuram .My school is next to her house . I really loved her that day itself her writings i used to read .My parents are very strict they don't allow story books to read .But i used to read in ananthavikatan from neighbour house .one story than than sugam i read in vikatan thodarkathai . I love that story very much . A lot of time i will cry while I reading the books of mam . I got boldness from her only .i enjoyed soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooomuch this interview .Thanks for parvin madam and I am your fan also .Both of you my most favourite legends .I am Vaidehi Ramani .

  • @kamalakshiravisankar2467

    @kamalakshiravisankar2467

    Жыл бұрын

    I used to read her writings from my teenage. Her writings were thollai nokku paravai udan oru unmaiana friend sister neighbour kissu kissuppa pesi chikkallana noolkandana problemsai helps to. solve courageously. W e are

  • @kamalakshiravisankar2467

    @kamalakshiravisankar2467

    Жыл бұрын

    I used to read her writings from my teenage. Her writings were thollai nokku paravai udan oru unmaiana friend sister neighbour kissu kissuppa pesi chikkallana noolkandana problemsai helps to. solve courageously. W e are

  • @anuradhasriramulu1425
    @anuradhasriramulu1425 Жыл бұрын

    I am following the advice of letting go and o taught it to my daughter also. Thx to you amma that I let go of so many unwanted bad memories 🙏🏻

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Жыл бұрын

    மிகவும் அருமையானதோர் நேர்காணல்.

  • @rajanbabu8813
    @rajanbabu8813 Жыл бұрын

    வணங்குகிறேன் அம்மா. வாழ்க்கை வாழ்வதற்கே என்று புரிய வைத்ததற்கு. அருமையான நேர்காணல். நன்றி.

  • @saianookumar
    @saianookumar Жыл бұрын

    Always amazed me mam...it is you and your writing always ...A legend a great thinker of our times🙏

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 Жыл бұрын

    மிக மிக அழகான மற்றும் ஆழமான நேர்காணல். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது சிவசங்கரி அம்மாவிற்கு பொருந்தும். எல்லாவற்றிலும் அது ஆன்மிகமாகட்டும், வாழ்க்கை முறையாகட்டும் என்ன ஒரு வளமான சிந்தனை, உரையாடிய பர்வீன் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Жыл бұрын

    Indeed profound thoughts. I could feel honesty sincerity, human compassion, and mental maturity cannot be defined by mere poor adjectives of mine. I can only my late beloved father who used to quote Martin luther king Jr 's quote often to me. After going through the entire part 3 what suddenly occurred to me is my Father's oft-quoted words which were told to me in 2004. If an interview can take me back to 2004, imagine the power the interview. Read on "Occasionally in life, there are those moments, which cannot be completely explained by those symbols called words. Their meanings can only be articulated by the inaudible language of the heart.". I wish I could meet her once in my life to offer my pranams to her. She has given me a different dimension of my life. Our Rangarajan Pandey series interview was another big experience for me. Thanks to Madam Parveen Sultana to bring out the best in society. Dhanyosmi

  • @devakivenkatraman3305
    @devakivenkatraman3305 Жыл бұрын

    Quality இல்லாம quantity அதிகமாக உள்ள தால் என்ன பயன் அருமை சபாஷ் அம்மா👏

  • @amithabi8304
    @amithabi8304 Жыл бұрын

    👌👌👌👌👌👌 God bless both of you, Vazhga valamudan

  • @jayadevi9123
    @jayadevi9123 Жыл бұрын

    Thanks Parveen for this wonderful interview 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijiv2865
    @vijiv2865 Жыл бұрын

    Amma hats off you Your speech is very useful and wonderful for nowadays for all the human beings. Thanks a lot.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Жыл бұрын

    Superb superb. Each and everywords are very true. Really what she said is really very correct.Her advices are very true.She digest all the now a days rubbish politics, anyhow she is genius. Hatsoff Mrs. Shivsankari.

  • @bichannel3419
    @bichannel34198 ай бұрын

    So inspirational!. Have met you many many years ago at a temple and cannot forget your kind gesture towards me. So much respect for you and your work.

  • @sinthamanirangasamy206
    @sinthamanirangasamy206 Жыл бұрын

    உங்கள் கருத்து க்கள் மிக ஆழமானது அம்மா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @sasikalakumar9582
    @sasikalakumar95828 ай бұрын

    அருமையான நேர்காணல் மிக்க நன்றி.

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai76272 күн бұрын

    Difference between bliss and pleasure...semma explanation.... Accept reality.... Great.

  • @MegaSattanathan
    @MegaSattanathan Жыл бұрын

    There are lot of moments in the interview ❤ Eye Opener 🙌

  • @vasanthak6394
    @vasanthak6394 Жыл бұрын

    மிகுந்த மன நிறைவு

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Жыл бұрын

    Beautiful Interview. Siva shankari amma..great lady and such a down to earth person.. thank you ParveennSultana.🙏🙏

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran48378 ай бұрын

    அருமையான உண்மைகளை யதார்த்த மாக கூறினீர்கள் நன்றி

  • @sugunaramadurai1396
    @sugunaramadurai1396 Жыл бұрын

    Happy to go through the conversation.Very realistic.Builds self confidence in us.

Келесі