முடிவும், பிரிவும் 12ம் இடமும் | End, Break and 12th Place |

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 301

  • @Godha465
    @Godha465 Жыл бұрын

    I like your bold confession! You are not cheating viewers, I appreciate your honesty! For monthly predictions you told only 20 to 30 % will be accurate! This statement no other astrologer says infact they fool us! I watch other channels also! I realised how they misguide us! You are really true and honest astrologer nowadays we hardly find! May Lord Krishna bless you long and healthy life to guide us! Hats off to you Anna!

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    🙏

  • @AnuradhaVasanth

    @AnuradhaVasanth

    Жыл бұрын

    Absolutely, well said! Your honesty and in- depth knowledge puts you above all the others! Feel blessed to be able to listen to your insights sir!

  • @jeevavijayan3433

    @jeevavijayan3433

    Жыл бұрын

    :\

  • @Maverickpriya

    @Maverickpriya

    Жыл бұрын

    Very true. Thanks for imparting this knowledge to all of us without greasing or cover ups. Absolute delight listening to your videos and learning. God bless you sir.

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Жыл бұрын

    குருஜி தாங்களும் தங்களின் ஜோதிட குறிப்புகளும் வேற லெவல் பாடங்கள்.ஆதலால் வார பலன்களோ ,மாத பலன்களோ,அவசியமற்றது தான். குருவின் புகழ் ஓங்குக....

  • @jothimanip1011

    @jothimanip1011

    Жыл бұрын

    100 % True sir.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Жыл бұрын

    நின்ற இடமும் அதன் தசைகளும் காணொளி போடுங்கள் ஐயா 🙏

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Жыл бұрын

    இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Жыл бұрын

    அருமையான விளக்கம் குருஜி

  • @BalachandraSarma
    @BalachandraSarma Жыл бұрын

    தெளிவான கருத்துக்கள் நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Жыл бұрын

    மிக அழகான விளக்கம்,thank you sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Жыл бұрын

    As usual something new. Thanks for everything.

  • @AK-lf1wl
    @AK-lf1wl Жыл бұрын

    வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது நன்றி.

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 Жыл бұрын

    Matha palan.... simply supera......

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Жыл бұрын

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு. நன்றி🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kosan9362
    @kosan9362 Жыл бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான புதிய தகவல்கள்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Жыл бұрын

    வணக்கம் குருவே. அற்புதம் அற்புதம் அருமை அருமை... உண்மை உண்மை... ஓம் சிவ சிவ ஓம்.. நன்றி குருவே... 👌🙏

  • @senthil95
    @senthil95 Жыл бұрын

    💯💯மிக அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Жыл бұрын

    Arumaiyana pathivu 🙏

  • @abikook2244
    @abikook2244 Жыл бұрын

    😇 enna oru thelivana urai..kollapamillamal neenga mattumthan pesuringa💜 great guru ji🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore Жыл бұрын

    உங்களின் கோச்சார பலன் காணொளியை எதிர்பார்க்கிறோம் 🙏

  • @lathikashri5384
    @lathikashri5384 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Жыл бұрын

    Arumaiyana vilakkam

  • @gokulkannan3665
    @gokulkannan3665 Жыл бұрын

    சுறுக்குனு நருக்குனு அப்படி மாத பலன் போடுங்கள்

  • @namasthejihimamjilalr2447

    @namasthejihimamjilalr2447

    Жыл бұрын

    சுருக்குன்னு... நறுக்குன்னு... முருக்குத்தான் போட முடியும்....சாமி

  • @shivasakthivel6318

    @shivasakthivel6318

    Жыл бұрын

    Mudyala pa...unga akkaporu

  • @lathamahesh241
    @lathamahesh241 Жыл бұрын

    நன்றிகள் ஜீ

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai Жыл бұрын

    Great Explanation

  • @sundarm2392
    @sundarm2392 Жыл бұрын

    உங்களின் ஜோதிட பாடம் எளிதில் புரியக்கூடியது அய்யா உமது பணி தொடர வாழ்த்துக்கள்

  • @econsave9892
    @econsave9892 Жыл бұрын

    I like all videos.very great . Thank you very much.

  • @gayathriraja7434
    @gayathriraja7434 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 முடிவும் பிரிவும் 12 இடம் விளக்கம் சூப்பர் நன்றி 🙏🙏🙏

  • @vijayalakshmiv9299
    @vijayalakshmiv9299 Жыл бұрын

    Sir your prediction is different and crystal clear from others channel

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Жыл бұрын

    நன்றி சார் 🙏🙏🙏

  • @svinodmech4185
    @svinodmech4185 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 Жыл бұрын

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @hashwinanu7073
    @hashwinanu7073 Жыл бұрын

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.மாத பலன் களுக் காக காத்து கொண்டு இருக்கிறோம்.

  • @sornaramram4251
    @sornaramram4251 Жыл бұрын

    Ok your sevice very great.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Жыл бұрын

    Your only one guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Жыл бұрын

    Thank you sir for unknown information for 12th place

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Жыл бұрын

    அருமை ஐயா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Жыл бұрын

    Genius!!! 🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    அருமை சார்🙏🙏🙏👌

  • @Jotheeswaran7
    @Jotheeswaran711 ай бұрын

    ❤❤❤❤உங்களின் வார்த்தைகள்... தெய்வ வார்த்தைகள்... ❤❤❤❤❤❤❤❤

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan76413 күн бұрын

    Arumai Arumai ji 🎉 Sovvadellam appadiye match aagura madiriye irukku

  • @sundarraj2659
    @sundarraj2659 Жыл бұрын

    100% True SUGAR coated tongue delivery unique. Spre4.God BLESS U sir

  • @Eesanmagalnaan
    @Eesanmagalnaan Жыл бұрын

    எதிர் பார்க்கிறேன் ஐயா

  • @VaniJP
    @VaniJP Жыл бұрын

    Sir you are a genius. I am makara lagna,In my guru Dasai,expenses are very high in our family and in this 16yrs,we spent huge amount for my father ,mother and my medical expense as we are admitted in hospital. Kindly post the prediction for 1st house and 7th house dasa palangal and give knowledge. Thanks very much

  • @rangarajanrangarajan2871
    @rangarajanrangarajan2871 Жыл бұрын

    சொன்னவை எல்லாம் நூறுசதவிகிதம் உண்மை.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Жыл бұрын

    12 th place unmai sir.... Anupavaunmai... Vilakkam super mikka nandari... 🙏🙏🙏 irunda valvil oru olisudar🕯 valikattum jothidam 🪔... monthly rasi palangal ethirparkkirom sir... 💐🌺🌷🌹... 🙏

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Жыл бұрын

    Super guruji

  • @prakashpk23
    @prakashpk23 Жыл бұрын

    🙏🏼 Valge Valamuden Sir 💖 Super explanation Sir💖 🦂 From Malaysia 💖

  • @nelsons5804
    @nelsons5804 Жыл бұрын

    Thanks

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Жыл бұрын

    Ayya Vanakkam Rombaarrumai nandri

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Жыл бұрын

    அருமையோஅருமை

  • @sivarajsk4023
    @sivarajsk4023 Жыл бұрын

    Thanks ji

  • @rameshchandran4275
    @rameshchandran4275 Жыл бұрын

    Good pathivu sir😁

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    Nandri Guruji

  • @prasannabca2002
    @prasannabca2002 Жыл бұрын

    Excellent sir

  • @Jesikan90
    @Jesikan90 Жыл бұрын

    Good explain iya.

  • @adisundarm.shanmugam4338
    @adisundarm.shanmugam4338 Жыл бұрын

    Great sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 Жыл бұрын

    நன்றி சார் 🙏எனக்கு ரிஷப லக்னம் கடக ராசி அடுத்த இரண்டு வருடங்களில் 12ம் அதிபதி தசை வர இருக்கிறது. Very interesting சார் 😊 🙏🙏🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Жыл бұрын

    வணக்கம் ஐயா ,உங்களின் அனைத்து பதிவுகளுமே , எங்களை பற்றியும், குடும்பத்தாரின்,நாங்கள்பழகும் மனிதர்களைப்பற்றியும் தெரிந்துகொள்வதற்க்கும்,பயனுள்ளபதிவுகள் ,இனத்துடன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்களுடைய புதிய பதிவுகளுக்கும் வரவேற்ப்பு அளிக்கின்றேன்.நன்றி இவன்லஷ்மி🙏🌺🍀

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @karthickd9639
    @karthickd9639 Жыл бұрын

    சூப்பர் அண்ணா👌

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Жыл бұрын

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 Жыл бұрын

    Nandri sir

  • @venikrishna9579
    @venikrishna9579 Жыл бұрын

    Arumai

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 Жыл бұрын

    வணக்கம் அண்ணா கோடி நமஸ்காரம் உங்களை போன்று விரிவான விளக்கம் இவ்வுலகில் யாராலும் தர இயலாது அண்ணா பல கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @sarochandraseker7053

    @sarochandraseker7053

    Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Жыл бұрын

    Super super 100% it's.true ji

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Жыл бұрын

    Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya

  • @bakkiyarajgunasekaran1320
    @bakkiyarajgunasekaran1320 Жыл бұрын

    நமஸ்காரம் குருஜி

  • @kanishaa2442
    @kanishaa2442 Жыл бұрын

    Nice one

  • @ganesankc2415
    @ganesankc2415 Жыл бұрын

    குருவே சரணம்.விரயண ஸ்தானத்தின் விபரங்கள் வீரியம்.தங்களின் ஒவ்வாரு காணொளியும் ஒரு பொக்கிசம் மற்றும் பாக்கியம்.இறுதியாக இவனின் ஆவா ஜோதிடத்தில் தாங்கள் தரும் அனைத்து பலாபலனும் போற்றுதல்க்குறியது.நன்றி.

  • @ai77716
    @ai777166 ай бұрын

    Not needed, gochara transit sriram ji... As said, your videos are unique 👌🏽

  • @ahilathurga9783
    @ahilathurga9783 Жыл бұрын

    Vanakkam. Ayya.. Very special your jothida statement.. My husband thulam lagnam. Now he is budhan thisai. Very trouble now for him

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Жыл бұрын

    Vanakkam sir g 🙏

  • @madevianand2059
    @madevianand2059 Жыл бұрын

    மாத ராசி ok sir

  • @jayapriya3883
    @jayapriya3883 Жыл бұрын

    குருவே சரணம் 🙏

  • @sakthimithas9489
    @sakthimithas9489 Жыл бұрын

    It's 💯 true sir

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Жыл бұрын

    Vanakkam guruji

  • @A.B.C.58
    @A.B.C.58 Жыл бұрын

    vanakkam sir. tamil maatha jothidam release patri sonneergal. nandri. athil mun echarikkaigalukku mukkiyathuvam kodungal endru vendikkolgiren. anaivarum usharaga irukka uthaviyaga irukkum. video iynthu nimidamey surukkamaga pothum. thangalukkum rest avasiyam vendum.🥰👌👍🤲🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thanks sir 🙏

  • @chitrakannan6559
    @chitrakannan6559 Жыл бұрын

    Tq kuru ji

  • @14hashini.s67
    @14hashini.s67 Жыл бұрын

    Good iya

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Жыл бұрын

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 Жыл бұрын

    Nandri nandri sir. Nengal solgira velakam arumi sir. Tamil matha palangal parka avalaga erukiren sir

  • @sudharsanb9822
    @sudharsanb9822 Жыл бұрын

    Super. Ram. Sir

  • @saralat7897
    @saralat7897 Жыл бұрын

    🙏 thanks sir

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Жыл бұрын

    excellent speech sir Dress collection super sir

  • @A.B.C.58

    @A.B.C.58

    Жыл бұрын

    yes. dress super, always super. I liked many of his shirt colours. so beautiful. may be his wife's choice. he might have venus in good position in his horoscope. thank you.

  • @maruthachalam5622
    @maruthachalam5622 Жыл бұрын

    மாத பலன். வார ராசி பலன் போடவேண்டாம் சார். தற்போதைய நிலை தொடரட்டும்

  • @rameshk6039
    @rameshk6039 Жыл бұрын

    Super ❤️ sir

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su Жыл бұрын

    Super sir,👏

  • @gowthamlalgudi2869
    @gowthamlalgudi2869 Жыл бұрын

    தான தர்மம் பற்றி oru video podunga iyya romba nal kekurean iyya

  • @ANANDA-KUMAR
    @ANANDA-KUMAR Жыл бұрын

    Mithuna laknam rishapa raasi 12 il chandran ucham...6il suriyan guru buthan...7il sukran sevvai

  • @karnanm6667
    @karnanm6667 Жыл бұрын

    5 ம் இடம் பற்றி unique காக ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Жыл бұрын

    ரிஷப லக்னம் லக்னத்தில் சனி 12ஆமிடாமான மேஷத்தில் சூர்யன் உச்சம் மகரத்தில் செவ்வாயுடன் கூடிய ராகு செவ்வாயின் 4வது பார்வை மேஷத்திலுள்ள சூர்யன் மீது படுகிறது. தங்களின் காணொளி அருமை.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @ilayapj1719
    @ilayapj1719 Жыл бұрын

    காலை வணக்கம் ஐயா

  • @dbjayanthidbjayanthi5809
    @dbjayanthidbjayanthi5809 Жыл бұрын

    Subscribe pannittan sir🙏🏻

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Жыл бұрын

    காலை வணக்கம்

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Жыл бұрын

    Happy morning sir🙂🙂

  • @nithyakaran9538
    @nithyakaran9538 Жыл бұрын

    சார், விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் குறியீடுகள், வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார்....

Келесі