சொந்த வீட்டு கனவும் 8ம் இடத்து ரகசியமும் | 8th Place Secrets |

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 291

  • @deepak9733
    @deepak9733 Жыл бұрын

    8th place of rishabam is thanur which is house of subar Guru… any planet sitting there will not cause bad effect… so more chance of new home….

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    Yes

  • @sathiskumarsathidkumar5372

    @sathiskumarsathidkumar5372

    Жыл бұрын

    Thank you 😊 sir

  • @deepak9733

    @deepak9733

    Жыл бұрын

    Mikka nandri guruji,🙏

  • @vinays3820

    @vinays3820

    Жыл бұрын

    I have ven sun mer in dahanu rishab lagna i have 7 houses

  • @dhanaseelan.p5296
    @dhanaseelan.p5296 Жыл бұрын

    ரிஷபம் லக்னத்தில் இருந்து. தனுசு 8 ஆம் வீடாக வரும் . இந்த தனுர் மண்டலத்தில் அமைந்துள்ள கிரகங்கள் எல்லாம் கெட்டு போகாது. (மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் விஷ்ணு பகவானே கூறுகிறார் ) அதனால் ரிஷப லக்னத்திற்கு அதிக சுபதுவம் ஐயா🙏🙏

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd Жыл бұрын

    அண்ணா, கால புருசனுக்கு 4ஆம் வீட்டு அதிபதி, ரிஷப லக்கினத்தில் உச்சம் பெருவதினாலும், ரிஷப லக்கினத்தின் அதிபதியாகிய சுக்கிரன் சுகபோக வாழ்க்கைக்கு காரணியாக இருப்பதாலும், 8ஆம் வீட்டின் அதிபதி மற்றொரு சுப கிரகமான குருபகவான் வருவதாலும், ரிஷப லக்கினகாரர்கள் அதிக வீடு கட்டும் யோகம் இருக்கலாம் அண்ணா.

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    Жыл бұрын

    Good

  • @saransa8674

    @saransa8674

    Жыл бұрын

    ஆமாம் ஆமாம்

  • @SS-rj4lu

    @SS-rj4lu

    Жыл бұрын

    To add another fact, the 8th house lord Jupiter also rules the 11th Labha house for Taurus ascendants.

  • @jeyachandranvanitha6645

    @jeyachandranvanitha6645

    Жыл бұрын

    @@SS-rj4lu to add guru uicham in kadagam

  • @NMP51

    @NMP51

    Жыл бұрын

    Brother, Enaku Sukran 12th house la pudhan Koda irukar, 8th house god guru in kadagam with kethu, now raghu dasa gng on, enaku yepo nalathu nadakum, yepo veedu vanguvan

  • @perumalsamy722
    @perumalsamy722 Жыл бұрын

    நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Жыл бұрын

    நன்றிகள் ஜீ

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Miga , arumaiyana vilakkam, thankyou sir 🙏✨

  • @gayathriraja7434
    @gayathriraja7434 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @pramekumar1173
    @pramekumar1173 Жыл бұрын

    நன்றி குருநாதரே .வாழ்க பல் லான்டு. தொடர்க தங்களது சேவை என்றும்.

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai Жыл бұрын

    Great Explanations

  • @shanro5564
    @shanro55644 ай бұрын

    Super, you are a qualified & experienced astrologer.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Жыл бұрын

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Жыл бұрын

    Thank you sir for unknown information 🙏🙏

  • @thandapanisp3143
    @thandapanisp3143 Жыл бұрын

    வணக்கம் சார்,, 8ஆம் அதிபதி புதன் தசையில் தான் நான் வீடு கட்டினேன். ஆம் நிதர்சனமான உண்மை. மிக அருமையான காணொளி, நன்றி.

  • @chillbro239
    @chillbro239 Жыл бұрын

    குருஜி வணக்கம் கால புருஷ தத்துவப்படி நாலாம் வீட்டில் குரு உச்சம் பெறுவதால் ரிஷப லக்னக்காரர்களுக்கு அது எட்டாம் அதிபதியாக வருவதனால் அவர்கள் சொந்த வீடு கட்டும் அமைப்பு ஏற்படுகிறது

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Жыл бұрын

    Sir told 💯 true very good explanation 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Жыл бұрын

    மிதுன இலக்ணம் நூற்றுக்கு நூறு எனக்கு சரியாகவே பொருந்தியது..! அற்புதம்.

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn10 ай бұрын

    nandri sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    Rishabh lagnam 11th lord Guru bhagavan utcham in Fourth house and 4,12 connectivity.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Жыл бұрын

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Жыл бұрын

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Жыл бұрын

    Sir super 🙏🙏🙏sir...ninga sonnathu 💯 unmai...Nan tulalagnam 8le sukran..12 le sani ..sani thasi le sukra bukthi le I got my..own house..super..sir..

  • @A.B.C.58
    @A.B.C.58 Жыл бұрын

    vanakkam sir. rishaba lagnam. 65 varudamaga vadagai veeduthan. aanaal oru veedum sowgaryamaga amayavillai. varuthamaga ullathu. sontha veetil iruppathu thaayin karuvaraiyil iruppathu pondru endru sonnathu migavum arumayana utharanam. I liked it. thank you sir.🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

  • @revathyiyengar1330
    @revathyiyengar13303 ай бұрын

    Excellent Ayya 🎉🎉

  • @nelsons5804
    @nelsons5804 Жыл бұрын

    Thanks

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Жыл бұрын

    Superb sir 👍👍👍👌👌👌

  • @kamalakumarasamy1920
    @kamalakumarasamy1920 Жыл бұрын

    Thank you guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Жыл бұрын

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Жыл бұрын

    Good sir 👌👌👌

  • @cgviews5788
    @cgviews5788 Жыл бұрын

    Sukran suga Boga valkaikku adipathi athanal reishabam matrum thulam lagnakallukku adiga veedugal vanguvargal

  • @lotus2384
    @lotus2384 Жыл бұрын

    🙏🙏🙏 ரிசபம், துலாத்தில் அதன் 4ம் அதிபதி உச்சம் மற்றும் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரம் உள்ளதால் இந்த லக்னங்கள் அதிக வீட்டு யோகம் பெற்றுள்ளது. 🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Жыл бұрын

    Vanakkam ayya 🙏

  • @gskumar8556
    @gskumar85564 ай бұрын

    அருமை. மீனலக்னம் 8 இல் சனி பகவான உச்சம். 8 சனி12 சுக்ரன பரிவர்த்தனை சொந்த வீட்டில் இருக்கிறோம்.

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx Жыл бұрын

    Nantri

  • @vasanthabcd
    @vasanthabcd Жыл бұрын

    Thank you thank you thank you

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Жыл бұрын

    இனிய மாலை வணக்கம் குருவே 💐🙏

  • @sharathsiva48
    @sharathsiva48 Жыл бұрын

    Nice

  • @sganeshan367
    @sganeshan367 Жыл бұрын

    Great

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Жыл бұрын

    Nandringe jii spr..Meena lagnam 8 ill sukran ullar, Sanimaga thesai nadapil adutha madham sukra buthi start aagendradu ungal vaku palikatum nge jii..

  • @omsrikalabairavarchannel2568
    @omsrikalabairavarchannel256811 ай бұрын

    Sukran vidu

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Жыл бұрын

    வணக்கம் குருவே 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏

  • @askumar0071
    @askumar0071 Жыл бұрын

    வணக்கம் ஐயா. வியாழ வட்டம் பற்றி ஒரு காணொளி வெளியிடவும்.நன்றி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Жыл бұрын

    Vannakam thalaiva

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Жыл бұрын

    Super anna

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Жыл бұрын

    Sar vanakkam 👌👌👌👌

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 Жыл бұрын

    தனுஷ் இல் யாரும் பகை பெற மாட்டார்கள் மேலும் அங்கு சுக்ரன் பூராடம் நட்சத்திரம் இருப்பதாலும் பின் குரு காலபுருஷன் 4 ஆம் இட த்தில் உச்சம் அடைவதால் அதிக வாய்ப்பு இருக்கும்

  • @svinodmech4185
    @svinodmech4185 Жыл бұрын

    நன்றி ஐயா சென்னை கல்பனா. S

  • @chandrakalas9020
    @chandrakalas9020 Жыл бұрын

    Boomi thathuvam artha thirikonam sukran guru natppu🙏

  • @radhathiya3641
    @radhathiya3641 Жыл бұрын

    🤠🤠🤠💐super air👌👍👍👍

  • @srivaylan2631
    @srivaylan2631 Жыл бұрын

    The 8th house of Rishibam lagnam, Dhanusu, is a favourable and blissful place for all planets including Rahu and Ketu. So, Rishibam lagna individuals will have higher chance of seeking home ownership when at least one planet resides in Dhanusu. Moreover the Lord of Dhanusu, Guru, achieves 'Thik Palan' status if he resides in Rishibam lagnam and reaches 'mairavu stanam' as he is positioned 6th place (i.e. from Dhsnusu, 8th house, to Rishibam Lagnam). I hope I have given an acceptable answer.

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 Жыл бұрын

    Kothanta place superb sir

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Жыл бұрын

    Vanakkam guruji thulam lagnam 8th place sukran atchi

  • @shanmitha2863
    @shanmitha2863 Жыл бұрын

    good night guruji

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Жыл бұрын

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hinduathama1354
    @hinduathama1354 Жыл бұрын

    Sir ragu in lagam Meena lagam also in pushkara navamsa also chandran kendram. Now budhan and sukiran in simmam and guru in thulam. Now lagam adhi yogam is there sir

  • @maheshn8938
    @maheshn8938 Жыл бұрын

    Rishabam lagam as dharma karmadhipati yoga thats why i can build own house they will have happy life

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Жыл бұрын

    Ji ரிஷப லக்னம் 8ல் சுக்ரன் சுக்ர திசை இறுதி காலத்தில் வீடு என் பேருக்கு அமைந்தது .உண்மையே ! From srilanka

  • @srevatsanrajaganesh7023
    @srevatsanrajaganesh7023 Жыл бұрын

    Guru is getting aatchi and moola thrikonam in Dhansu for Rishaba lagnam, so they are getting own house. if Guru is in lagnam he will get thik balam.

  • @Mainesh22
    @Mainesh22 Жыл бұрын

    விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை. 2ல் சூரியன் புதன் சேர்க்கை ஆனால் புதன் அஸ்தங்கம். 4ல் குரு -பூரட்டாதி-2 பாதம் . குரு, சூரியன் புதன், 8-இடத்னத பார்வை செய்கிறது. அமையுமா வீடு ஐயா

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Жыл бұрын

    பொது கேள்வி. - காதல் செய்யும் போது நல்லாவர்கள் ராக தெறியும் ஒரு ஆணும், பெண்ணும் கல்யாணம் பன்னியா பிறகு எலியும், பூனையும் மாக மாறி விடுகிறார்கள் இதற்கு ஜோதிட விலக்கம் தாருங்கள்

  • @geethagshuruthi6310

    @geethagshuruthi6310

    3 ай бұрын

    Kadhal enbathu pudhan ,but kanavan enbathu sevvai so giraham Maridum so result athanpadi irukkum

  • @prasanthsv6148

    @prasanthsv6148

    3 ай бұрын

    @@geethagshuruthi6310 kalyathikku pragum kadhal thaana irukkum kalyanam enpathu naamala erpaduthikitta sadangu mudai itharkkum kirakirkkum sampatham illai?

  • @geethagshuruthi6310

    @geethagshuruthi6310

    3 ай бұрын

    @@prasanthsv6148 Apram Ean anaivarukkum Kalyanam agamattenguthu, Ethu sadanguthane, Kalyanam enbathu sadangu Ana Erandu uravugal continue panriga Appave cut panna vendiyathuthane. Kiragam than

  • @swamynathanb3546
    @swamynathanb3546 Жыл бұрын

    ungal vidaikana en bhadhil: sukran kalapurusha dhanakaragan, 2 ahm veetu adhibadhi , kudumbam veedu vaasal ku adhibadhi , veedu endralae kudumbaam dhaane , adhanaal rishaba lagnam konda jadhagargal adhiga veedu katum yogam kondavargal ena ennugirean. maelum chandran angae aatchiyum peruvaaar. adhanaal chandran sukran thodarbu kondadhu rishabam adhiga veedu katum yogam petru irukum

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Жыл бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி. பூமி தத்துவ ராசியாக இருப்பதாலும் சந்திரன் அதில் உச்சம் ஆவதாலும். குரு வியாழ வட்டம் என்ற நிலையில் வரும் பொழுது சுக்கிரன் வீடு என்பதாலும். செவ்வாய் நட்சத்திரம் இருப்பதாலும் அவர்களுக்கு அதிக வீடு கட்டும் பாக்கியம் இருக்கிறது சரியா என்று சொல்லுங்கள் குருஜி 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    Sir, home sweet home👌👌🙏🙏

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 Жыл бұрын

    🙏 Guruji. My star is Chtirai. Lagnam Chtirai 3, and rasi chtrai 2. With minimum efforts I have 3 houses. May be Natchathira Athipathy is chevvai. Lula laganam. Rasi Kanni. 8 lord chevvai.

  • @Abinaya-yt5ox
    @Abinaya-yt5ox Жыл бұрын

    Rishabam 8am adhipathi veedu dhanusu. Dhanusu adhipathi guru bagavan angu irunchu 8am veedana kadagathil ucham adhanal sondha veedu kandipaga amaiyum..

  • @sutharsan8864
    @sutharsan8864 Жыл бұрын

    Sukran lagnathil sontha veedana rishbam so niraya veedu amayum

  • @maheshwareng901
    @maheshwareng901 Жыл бұрын

    🙏🙏🙏

  • @pandians6423
    @pandians6423 Жыл бұрын

    Vivaga chakram reg explain please

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Жыл бұрын

    Vanakkam iya risapam.thulammukku.cevvai aalam athipathiyaie varuvathanal.avar poomi garagan

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Жыл бұрын

    8க்குடைய செவ்வாய் 6ல் வீடு காட்டி உள்ளேன் இடமும் வாங்கி உள்ளேன் வெங்கட் புளியம்பட்டி

  • @renukadevi2730
    @renukadevi27305 ай бұрын

    Tanusu iyarkai subar&kalapurusha thatthu vathin padi bakyathi pathi so

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 Жыл бұрын

    Kala purusha 4am athipathi Chandran is utcham in risabam that’s why they build more own house… Also sukran’s Nachathiram is in simmam danusu meesam which 4,8,12 houses to rishabam

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    Nice

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Жыл бұрын

    Because according to kaala chakra, second house of venus is dhanasthana

  • @riyavelu563
    @riyavelu563 Жыл бұрын

    🙏

  • @karthickd9639
    @karthickd9639 Жыл бұрын

    🙏🙏🙏👌👍

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 Жыл бұрын

    ரிஷப லக்கினத்திற்கு நான்காம் வீடாக சூரியனுடைய வீடே அமைவதால் என நினைக்கிறேன்.நானும் ரிசபலக்கினம்.எனக்கு சுக்கிர திசை நடக்கும் போது அம்மா கட்டிய வீட்டில் தான் நான் இருக்கிறேன்.2ல் குரு,8ல் சந்திரன்,சனி,சுக்கிரன்.

  • @bisvanathan
    @bisvanathan Жыл бұрын

    7.7 super

  • @princen4902
    @princen4902 Жыл бұрын

    வணக்கம் குரு ஜி 4 சூரியன் அட்சி, 8 குரு அட்சி, 4 இல் சனி தவிர மற்ற கிரகங்கள் 4 மற்றும் 8 இல் அமைந்தால் வீடு கிடைப்பது உறுதி

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    🙏🙏🙏🌸

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 Жыл бұрын

    risapa lagnam karait sir

  • @KBvlogs56
    @KBvlogs56 Жыл бұрын

    குருஜி, பூமி தத்துவ ராசியில் முதல் ராசி - செவ்வாயின் நட்சத்திரம் ஆரம்பம் ஆகும். வீடு கட்டுவதற்கான 2 ம் புதன் - 9, 10 - சனி பகவான் - வருமானத்திற்கு நல்ல வழி வகை செய்கிறார். 11 வது வீடு -மீனம் - குரு பகவான் - ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலமாக வருமானம் தர வழி வகை செய்வார். 11 க்கு 10 வது வீடு - எட்டாம் வீடு - தனுசு.

  • @kkannan3
    @kkannan3 Жыл бұрын

    Rishba laganam... Sukiran oda Vidu... Kala purusha padi.. 2 dam vidu... Thana sthanam so rishbha lagnam own house ku neriya chance irruku iyya... Yanaku therinja thu solli iirukan iyaa... Seriya

  • @pratheshv9707
    @pratheshv9707 Жыл бұрын

    Risiba lagnam cevvai 2 bavahathil irunthu 7 parvaiyal 8m vedai parpathal mattrum guru kadagathil irunthu labasthan veetai parpathal mattrum guru simmathil irunthu 5 parvaiyal danusu veetai parpathal kidaikum yogam

  • @sabithakk4187
    @sabithakk4187 Жыл бұрын

    My 8th house Guru,kethu.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Жыл бұрын

    எனக்கு விருச்சிக லக்னம். புதன் புத்தியில்தான் வீடு கட்டினேன்.👍

  • @vignesh33222
    @vignesh33222 Жыл бұрын

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் வைரங்கள் 🙏

  • @vijayguna0069
    @vijayguna0069 Жыл бұрын

    sukran 4 th house owner

  • @malathys3905
    @malathys3905 Жыл бұрын

    SUKRAN ( veetuku ) karagan.. So,,, risaba lagnathuku . Muthal thara yogam

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Жыл бұрын

    Sir நான் ரிசப. லக் தற்சமயம் குருதசா ஒருமாதம் உள்ளது தாங்கள் சொன்னது போல் கடந்த. குருதசாவில் 3. வீடு கட்டினேன் குரு சிம்மத்தில் நன்றி

  • @vishakannellai6188
    @vishakannellai6188 Жыл бұрын

    தாங்களே பதில் இறுதியில் சொன்னீர்கள். ரிஷபம் மற்றும் துலாம் அதிகமாக வீடு கட்டுவது ஏனெனில் sukran வீட்டிற்கு காரகர் என்பதால்

  • @ArumugamGomathi-ni1js

    @ArumugamGomathi-ni1js

    Ай бұрын

    Uynmi.sar

  • @umapepsi1305
    @umapepsi1305 Жыл бұрын

    Anna meena laknam 8 guru vagram palan sollunga please

  • @kuriyamangalamsubash7241
    @kuriyamangalamsubash7241 Жыл бұрын

    Eanakku ungakita Jathagam pakkanum

  • @homestylemathi
    @homestylemathi Жыл бұрын

    காரணம் சுக்கிரன் அதிபதி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Жыл бұрын

    Sir kadagam lakanam Sani + Savai god’s both standing....guru + kethu god’s @ 10 house....guru dasa it’s possible for new or old house living....please advise sir...now Ragu dasa going 4 places thaulam.....more land & more houses haveing but he didn’t live in own house.....chanderan @ simmam......Sun + Budhan + sukran @11 house Resabam......Thank you sir

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 Жыл бұрын

    ரிஷபம் லக்னம் 4 ம் வீடு சூரியன் 12 ல் மேஷத்தில் உச்சம் அடைவதாலும் 8ம் வீடு குரு அதி நட்பு சூரியனுக்கு சுக்ரனுக்கு செவ்வாய் க்கு என்ற நிலை உள்ளதால்

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 Жыл бұрын

    கால புருசனுக்கு 2 ம் வீடு ( குடும்ப ஸ்தானம் ) ரிஷபம் வருவதனால ( தானஸ்தானம் ) வீடு கட்டும் யோகம் அதிகம். மேலும் 4 குறிய சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.

  • @bharatv58
    @bharatv58 Жыл бұрын

    Ji for meena lagnam sukran in 11th house ...do I get own house in Chandra dasa sukran buthi

  • @kanchanaravi9926
    @kanchanaravi99267 ай бұрын

    நில ராசி ரிஷபம்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Жыл бұрын

    Current திசை புத்தி என்ன என்பது எப்படி தெரிந்துகொள்வது

  • @gowsia2202
    @gowsia2202 Жыл бұрын

    *இன்று காலை நான் என் அம்மாவிடம் கேட்ட கேள்வி குருஜி நாம சொந்த வீடு கட்டுவோமா மா னு கேட்டேன் அதற்கு ஏற்ற மாதிரி நீங்களே பதிவு போட்டீங்க குருஜி நீங்கள் சொன்ன மாதிரி நான் ரிஷப லக்கினம் மகர ராசி இப்ப வரைக்கும் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை குருஜி நான் சொந்த வீடு கட்டி என் பெற்றோரை அதில் உட்கார வைப்பேனா இப்போது ராகு திசை சந்திர புக்தில் உள்ளேன் எந்த திசையில் வீடு கட்டுவேன் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி*

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    South

  • @gowsia2202

    @gowsia2202

    Жыл бұрын

    @@shrimahalakshmi-premium5868 tq guruji

Келесі