சுபவிரைய ரகசியம் சொல்லும் | 12ம் அதிபன் தசை |

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 95

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology87382 жыл бұрын

    வணக்கம் குருஜி. மகரலக்னத்திற்கு தாங்கள் கூறியது போல குரு திசையில் சகோதரர்களால் விரையம் ஏற்பட்டது என்பதை நான் பார்த்துஇருக்கிறேன் குருவே. கும்ப லக்கின ஜாதகர் சனிதிசையில் சந்நியாசம் விரும்புவதையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் குருவே.உங்களுடைய காணொளி மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி குருவே..

  • @lathamahesh241
    @lathamahesh2412 жыл бұрын

    நன்றிகள் ஜீ

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u2 жыл бұрын

    தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பு சார்

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar88982 жыл бұрын

    Unkalin thadaiyilatha speech migavum arumai Guruji

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh14252 жыл бұрын

    புகழ் பெற‌வாழ்த்துகள்

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    நன்றி சார் 🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49602 жыл бұрын

    Good night The Legend SriRamJi Good information Thalaiva 🇮🇳🇷🇺👍

  • @kgopinathan2148
    @kgopinathan21482 жыл бұрын

    Informative report 👍🏾❤️

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66282 жыл бұрын

    Thangal solliyathu very true sir.... Mithuna laknam sukkira thisai.... Anaithum nadanthathu... Anupava unmai...thank u sir... 🙏🌹🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi72192 жыл бұрын

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31262 жыл бұрын

    Thanks nga sir 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 жыл бұрын

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @radhikap763
    @radhikap7632 жыл бұрын

    🙏🙏🙏🙏 நன்றி அண்ணா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan79862 жыл бұрын

    Vanakkam guruji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir 🙏🙏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd2 жыл бұрын

    Good evening guruji🙏🙏🙏

  • @sridevi134
    @sridevi1342 жыл бұрын

    Thank you sir

  • @dgovindaraj6805
    @dgovindaraj6805 Жыл бұрын

    ஐயாவணக்கம்

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்

  • @senthilm4386
    @senthilm43862 жыл бұрын

    எல்லாம்.சுப.விரையம். விருச்சிக லக்கினம் 12.குரு..விசாகம்.1 சுக்கிரன்.விசாகம்.2 சூரியன்.விசாகம்.2. சுக்கிரன் தசை. வீடு.கார்..எல்லாம்.குடுத்தது

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud2 жыл бұрын

    Vanakkam jii. 👌 super 👌. Guru jii. Endha muraium online ill vaipu kedaikavillai varum natkali dayavu kurungal jii. 🙏🙏🙏

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs67452 жыл бұрын

    வணக்கம் சார்👃👃👃👃⭐

  • @pushphavalli8131
    @pushphavalli81312 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 12 அதிபதி பலன்களை விரிவாக கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva57772 жыл бұрын

    🙏🙏🙏🌹ரிஷப லக்னம் 💯💯✅

  • @endrumanbudan5213
    @endrumanbudan52132 ай бұрын

    Danusu laknam...true jiii

  • @Str953
    @Str9532 жыл бұрын

    Suriyan ucham petral apdinu oru video poteenga. Athe maari matha planets kum pota nalla irukum.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh11 ай бұрын

    Thankyou, sir 🙏 🙏✨✨

  • @DhanaLakshmi-nm4rh

    @DhanaLakshmi-nm4rh

    11 ай бұрын

    ✨✨

  • @gokulabharathi679
    @gokulabharathi6792 жыл бұрын

    Vanakam guruji. Kadaga lagnam, mithuna rasi. Budhan in 4th place and Chandran in 12th place (valar pirai) guru parvai in 12th place. Ipo budhan desa nadakirathu guru. Epadi irukum.

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Жыл бұрын

    🌷🌷🌷

  • @rvvithursan402
    @rvvithursan4022 жыл бұрын

    10 உதாரண ஜாதகம் போட்டு சொல்லுங்கள்

  • @meswaran5129
    @meswaran51292 жыл бұрын

    வணக்கம் குருஜி.. நான்.குரு..ராகுஇணைவு..பற்றிகேட்டேன்.‌முந்தய‌.விடியோவில்.‌நல்லா..இருக்கும்.‌good..தசை..சரியல்லை..சனிபுத்தி‌‌..நடக்க.‌‌...புரியவில்லை....குரூஜி

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @amalaxavier3938
    @amalaxavier39382 жыл бұрын

    Rishaba lagnam magara rasi 7,12 ku uriya sevvai asthangam

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj87572 жыл бұрын

    மீண்டும் ஒரு சிறப்பான தொடர் நிறைவுற்றது. பலப்பல அரிய நுணுக்கங்கள் தகவல்கள் பொதிந்த காணொளித்தொடர். முக்கியமாக இரு ஆதிபத்தியம் கொண்ட கிரக தசாபுத்தி நுணுக்கங்களை அறிந்து தெளிய பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஆசிரியருக்கு என்றென்றும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்...

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Жыл бұрын

    Sir 🙏🏼 tulam, lakkanam, kadakattil, suriyan, budhan, sukran,sani, ulladu, pudan,dasai nadakkudu, MBBS, seet, kedaikkuma, sir 2023L 🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanan.c2738
    @saravanan.c27382 жыл бұрын

    12 aum athipathi sani 3 House resapathil and kuru uodan serkkai sani thisai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @annamalaim2635
    @annamalaim26352 жыл бұрын

    RAGU 12am athibathi Saram vangi Ragu disai nadanthal intha palankal porunthuma ayya

  • @vigneshm6414
    @vigneshm64142 жыл бұрын

    I m second view'

  • @poomarann5278
    @poomarann52782 жыл бұрын

    வணக்கம் குருஜி,19/11/1995,06:05pm, திண்டுக்கல்,ஐயா குரு தசை பற்றி கூறுங்கள், அரசு வேலை எப்போது கிடைக்கும் & திருமண எப்போது நடக்கும்?

  • @trustingod486
    @trustingod4862 жыл бұрын

    தனுசு லக்னம் 12ல் சனி குருவின் 9 ஆம் பார்வையில்.நவாம்சத்தில் தனுசு ல் சனி .சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan.2 жыл бұрын

    தொடர்ந்து பனிரண்டாம் இடத்து தசைகளே நடக்கிறது என்ன பலன் குருஜி?

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh44022 жыл бұрын

    Iyya.... 29.4.79 5.30 am intha jathagarkku yeppa sir veedu amaiyum ..... Ivaroda poor vigama illa ivar thozhil paarkkum idama? Poorvigam vera thozhil paarkkum idam veera district.... Thayavu seithu paththu sollavum yetha year amaiymnu?

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u2 жыл бұрын

    கடகம் லக்னம் 12ம் இடத்தில் குரு பார்வை உள்ளது என்ன பலன் sir

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba72902 ай бұрын

    6.00

  • @rishvanth3763
    @rishvanth37632 жыл бұрын

    ஐயா 🙏நான் பிறந்த தேதி 22.9.85 12.45 am பெண் செவ்வாய் திசை வர உள்ளது எப்படியிக்கும் ஐயா🙏🙏🙏🙏.

  • @neeliramesh2126
    @neeliramesh21262 жыл бұрын

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @moitheenmoitheen5579
    @moitheenmoitheen55792 жыл бұрын

    சார் மே‌ஷ லக்னம் 3ல் ராகு புனர்பூசம் 7ல்குரு சுவாதியின் குரு தசை எப்படி

  • @satheeshpv1286
    @satheeshpv12862 жыл бұрын

    நன்றி நன்றி... 12ம் அதிபதி வக்கிரம் பெற்று, திசை நடத்தினால் , நிங்கள் சொன்ன பலனில் மாற்றம் இருக்குமா Sir ??? ௐ

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    30%

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi24862 жыл бұрын

    Vanakkam guruji meena laknam sani(vakram) 3rd houaeil ullaar rohini natchathiram saaram sani thisai bhuthan bhuthi natakkirathu water plant business start pannukirom . Business eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @periyasamyrevathi2486

    @periyasamyrevathi2486

    2 жыл бұрын

    @@AstroSriramJI thank you guruji for your valuable reply 🙏🙏🙏🙏🙏

  • @buvanapriya4790
    @buvanapriya47902 жыл бұрын

    Guruji graha paarvai thodarbu enbathu oruvarai oruvar paarthaal thaan palan alikkuma?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Only gragam work

  • @143Salem
    @143Salem Жыл бұрын

    வணக்கம் ஐய்யா என் பெயர் திருக்குமரன் சேலத்தில் இருந்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.கன்னி லக்கினத்திற்கு புனர்பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் தசை நடத்தி பூராடம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்து புத்தி நடந்து கொண்டு இருக்கும் போது என்ன பலன் கிடைக்கும்??. அதாவது குரு உடைய நட்சத்திரத்தில் சுக்கிரன், சுக்கிரன் நட்சத்திரத்தில் குரு இருந்தால் பலன் எப்படி வரும்? இந்த தசை புத்தி நடந்தால்?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    Жыл бұрын

    Good

  • @bharatv58
    @bharatv582 жыл бұрын

    Hi sir for me meena lagnam guru in 4th house 11° and sun 12° moon 14° and saturn 21° in 10 th house dhanusu...how much percent it will be good for 12th lord

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    25%

  • @bharatv58

    @bharatv58

    2 жыл бұрын

    @@AstroSriramJI thanks sir

  • @World11116
    @World111162 жыл бұрын

    ஜாதகத்தை பார்த்தவுடன் தாய் தந்தையுடன் பிறந்த உடன்பிறப்புகள் யார்? யார்? நம்முடன் பிறந்தவர்கள் யார்? என்பதை எந்த பாவத்தை வைத்து பார்க்கமுடியும் குருஜி

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    No pavam

  • @kuttyponnumusickuttyponnum8816
    @kuttyponnumusickuttyponnum88162 жыл бұрын

    ஐயா.... வணக்கம் தனுஷ் ராசி கடக லக்கினம் 12இல்(புதன் வீட்டில் ) குரு உள்ளார் எப்படி இருக்கும் குரு திசை ? வெளிநாடு போகும் வாய்ப்பு உண்டா???

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Yes

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Sir good evening, Excellent sir,,,, I have one doubt,, my son ,,,kadaga lagnam,,, kadaga rasi,, Buthan in 11th house,, sukran in 12th house (பரிவர்த்தனை),,, next year buthan thasa will start,,, he is in 7 year old now,,, how is 17 years fully,, how about his education,, Thank you sir

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good no problem

  • @SanthoshKumar-wp3xe

    @SanthoshKumar-wp3xe

    2 жыл бұрын

    @@AstroSriramJI thank you for reply sir,,,

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m48042 жыл бұрын

    வணக்கம் ஐயா. தங்களின் பதிவு தங்கள் துறைக்கு தாங்கள்💎 என மிளிர வைக்கிறது. மகர லக்னத்திற்கு சனி தசை எப்படி இருக்கும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    That's good

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban66812 жыл бұрын

    Simma lagnam 12th lord moon at 8th house, how 12th lord dasa will be?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Not bad

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman50752 жыл бұрын

    ஐயா மகர லக்னம் ரிஷப ராசி குரு நான்காம் இடமான மேஷத்தில் உள்ளது அவரை துலாத்தில் இருந்து சுக்கிரன் புதன் ஏழாம் பார்வையாக பார்க்கின்றன அடுத்து வரும் குரு தசையில் எப்படி இருக்கும் எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    50%

  • @swaminathanjayaraman5075

    @swaminathanjayaraman5075

    2 жыл бұрын

    @@AstroSriramJI பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @gokulnath124
    @gokulnath1242 жыл бұрын

    Yarrukita ketalum negative thaan

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan31302 жыл бұрын

    தேய்பிறை சந்திரனுக்கு வீடு கூடுத்த கிரகம் தேய்பிறை சந்திரன் இருக்கும் விட்டை பார்த்தால். தேய்பிறை சந்திரன் பாவம் குறையுமா?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    No

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman50752 жыл бұрын

    ஐயா மகர லக்னத்திற்கு குரு ஐம்பது சதவீதம் வரை நல்லது செய்யும் என்று சொன்னீர்கள் அதே மகர லக்னத்திற்கு குரு வக்கிரம் பெற்று கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும் எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Which place

  • @swaminathanjayaraman5075

    @swaminathanjayaraman5075

    2 жыл бұрын

    @@AstroSriramJIமகர லக்னம் ரிஷப ராசி நான்காம் இடமான மேஷத்தில் குரு வக்கிரம் பெற்று கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளது அவரை துலாத்தில் இருந்து சுக்கிரன் புதன் பார்க்கின்றனர் அடுத்து வரும் 2026ல் குரு தசை ஆரம்பம் ஆகிறது எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா

  • @navkakrish7268
    @navkakrish72682 жыл бұрын

    மேச லக்னம் 12ல் சுக்கிரன், சூரியன் இவர்களை 6ல் இருந்து 7ம் பார்வையா வக்கிர குரு பார்வை... சுக்கிரதிசை ஏப்படி?

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Good

  • @hymavathi03
    @hymavathi032 жыл бұрын

    துலாம் லக்கினம் மீனத்தில் சுக்கிரன் சூரியன் இருந்தால் எந்த தசை நன்மை தரும்

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    Both

  • @hymavathi03

    @hymavathi03

    2 жыл бұрын

    25 4 2009 மாலை 6 35 சனிக்கிழமை துலாம் லக்கினம் பரணி நட்சத்திரத்தில் மேஷ ராசி பெரியபாளயம் என்ற கிராமத்தில் பிறந்தார் என் மகன் பெயர் லித்திஷ்

  • @meswaran5129
    @meswaran51292 жыл бұрын

    குருஜி லக்கணம்சுபத்துவம்.. ஆனால்.குருபார்வை..லக்கணாதிபதி..மறைவு.சனிசெர்க்கை.பாவத்துவம்....லக்கணாதிபதி..பலமா...மார்க்..எவ்வளவு.மேசலக்கணம்..ஆறாம்இடம்..மறைவு

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    50%

  • @meswaran5129

    @meswaran5129

    2 жыл бұрын

    நன்றி சார்

  • @World11116
    @World111162 жыл бұрын

    🙏🙏🙏

Келесі