மூன்றாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 154

  • @RajanRajan-un2cz
    @RajanRajan-un2cz9 ай бұрын

    மூன்றில் சுக்ரன் நீச்சம் வீரியத்தை சிறுவயதிலே இருந்து விரயம் ஆகி கொண்டு இருக்கிறது.. பெரும் தொந்தரவை இதுவரை அனுபவித்துவந்தேன்.. இதை மூன்று வருடமாக உணர்து வருகிறேன் .... நிச்சயம் அந்த இடந்தில் ஆட்சி உச்சமாக இருக்கும் புதன் பகவான் என்ன மிகவும் வலிமையான மனிதனாக விரைவில் மாற்றுவார்....

  • @sathishc4653

    @sathishc4653

    17 күн бұрын

    Kadaga laknam ah

  • @ramkarthik5875
    @ramkarthik58753 жыл бұрын

    சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👌

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp57923 жыл бұрын

    Sir sathiyamaa Vera leval.naan ithuvarai paartha jaathagarkalil the best one sir neenga.neenga rompa correct aanaa viewla jaathagam paakareenga.iam very happy.ennoda jothida thaagam ungalai paarthuthaan theernthathu.

  • @maruthasalam5263
    @maruthasalam52633 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @baskard5260
    @baskard5260 Жыл бұрын

    மிக அருமையான விளக்கம்

  • @priyab8864
    @priyab88643 жыл бұрын

    Good eve sir 3m Veetil raagu erukkirar nanri 🙏🙏🙏 thelivaga erukirathu ungal kanippugal thanks sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Жыл бұрын

    விளக்கத்திற்கு நன்றி.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum11823 жыл бұрын

    Wowww awesome superb pleasant Bro 🌷❤🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu99913 жыл бұрын

    Thank you so much sir awesome.. God bless you sir 💐🙏👌👏💯👍

  • @srinivasan7445
    @srinivasan74453 жыл бұрын

    அருமை

  • @arunkumarm7065
    @arunkumarm706515 күн бұрын

    Migavum unmai ......arumaiyana talent Sir 🙏

  • @vijaysankar1310
    @vijaysankar13102 жыл бұрын

    Pakka clear explanation!!! Voice clarity 💯 and humbleness!!!!✅

  • @lathamahesh241
    @lathamahesh2412 жыл бұрын

    நன்றிகள் ஜீ

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20083 жыл бұрын

    நன்றி சார்

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha88912 жыл бұрын

    Marvellous sir thanks

  • @A.B.C.58
    @A.B.C.587 ай бұрын

    vanakkam. I have sun in 3rd house. 100% true words. amazing predictions.🤝🙏🏻

  • @umamageswaran799
    @umamageswaran7993 жыл бұрын

    Arumai sir

  • @alexzander3686
    @alexzander36863 жыл бұрын

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Жыл бұрын

    அருமையோஅருமை

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi2 жыл бұрын

    அய்யா, கலக்குறீஙக👍

  • @ssundararaj3910
    @ssundararaj39103 жыл бұрын

    குருநாதா வணக்கம்... 🙏🌹

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6413 жыл бұрын

    Super 🙏🙏

  • @avinashs7840
    @avinashs78403 жыл бұрын

    ಸೂಪರ್ ಸರ್ 👌👌👌

  • @vaireshchetthiaarmetals6177
    @vaireshchetthiaarmetals61773 жыл бұрын

    Great sir

  • @ssundararaj3910
    @ssundararaj39103 жыл бұрын

    குருநாதரே அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. 🙏

  • @svnadane

    @svnadane

    Жыл бұрын

    கச்சிதமான விரிவுரை

  • @ramakrishnarama718
    @ramakrishnarama7182 жыл бұрын

    தங்கள் பதிவுகள்மிகநன்று

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj70822 жыл бұрын

    அண்ணா சூப்பர்

  • @Txxxxkxx
    @Txxxxkxx3 жыл бұрын

    Super nice sir🙏🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan53513 жыл бұрын

    THANKS

  • @lottie1818
    @lottie18182 жыл бұрын

    Thank u sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b8 ай бұрын

    Thank yousir 🙏🙏

  • @mangalambiga8221
    @mangalambiga82213 жыл бұрын

    குருவே சிவமென கூறினன் நந்தி🙏

  • @madavagupthak.n4911
    @madavagupthak.n4911 Жыл бұрын

    100% SUPAR SAR

  • @abirami1141
    @abirami1141Ай бұрын

    Super Sir...

  • @jayalathahari9177
    @jayalathahari91773 жыл бұрын

    sir மிகத் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @geetha-1165

    @geetha-1165

    Жыл бұрын

    Yes

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thankyou sir 🙏

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s35983 жыл бұрын

    SUPER SIR

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr7833 жыл бұрын

    Super

  • @sujaathaharan7039
    @sujaathaharan70392 жыл бұрын

    100% correct

  • @kongutraders4387
    @kongutraders43872 жыл бұрын

    Every video super ji

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 ай бұрын

    Nice Sir 🙏🙏

  • @shanmugamch4306
    @shanmugamch43063 жыл бұрын

    3ல் குரு இருந்து வக்கிரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் சார் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @lathab5657
    @lathab56573 жыл бұрын

    Magra lagnam 3 il guru chanran serkkai valarpirai.nalladhaa sir

  • @yogesh14525
    @yogesh145252 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @saravanan.c2738
    @saravanan.c27383 жыл бұрын

    Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram 3 house kuru, sani serkkai yappadi eroukkum sir

  • @jeromstuward9986
    @jeromstuward99863 жыл бұрын

    👍👌👏

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    வணக்கம்ஐயாநன்றிநன்றி

  • @shiranjeevipanneer7413
    @shiranjeevipanneer74132 жыл бұрын

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி ஐயா

  • @vsrihari5192
    @vsrihari51923 жыл бұрын

    3rd place mithunam Budan sukran inaivu Sukradasai velai seiyuma

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan9843 жыл бұрын

    Guruvea oru sandheakam kumba lagnathirkku 3 il saturn mars sun moon four planet erundha enna palan???

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi52503 жыл бұрын

    Kadga lagnam 9 il suriyan budhan revati saram guru parivai iruku budhan 3 rd house Lord 3 rd house parguthu nallla irukuma aanal ennaku left side nerves weak iruku sir neengabancham iruku eppadi palan

  • @rengarajan4635
    @rengarajan46353 жыл бұрын

    சித்தர் ஸ்ரீராம் ஜி க்கு வணக்கம்.3 வீடு விளக்கம் வெகு அருமை,இது வரை எந்த ஜோதிட கானொலியிலும் சொல்லாதது.பரம்பொருள் அனுகிரஹம் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு விளக்கம் அளிக்கமுடியும்.அற்புதம் ஜி. சிம்ம லக்கினம் மேஷ ராசி.சிம்ம லக்கினத்திற்கு 3ல் செவ்வாய் கேது.அம்சத்தில் செவ்வாய் மகரத்தில் மற்றும் கேது தனுரில்.3ம் வீட்டின் பலன் மற்றும் செயல் எப்படி இருக்கும்.

  • @riyavelu563
    @riyavelu5633 жыл бұрын

    🙏

  • @srividhyaramakrishnan3998
    @srividhyaramakrishnan39983 жыл бұрын

    வணக்கங்கள்

  • @pagalavansundar2222
    @pagalavansundar22222 жыл бұрын

    3இல் பௌர்ணமி சந்திரன் குருவின் பார்வை மற்றும் சுக்கிரன் புதன் சூரியன் பார்வை கொண்டு ராசி கட்டத்தில் இருக்க அம்சத்தில் சந்திரன் கடகத்தில் இருக்கிறது குருஜி... நான் சந்திரன் சார்ந்த செயலை தான் தொழிலாக தேர்வு செய்து செய்து வருகிறேன்...

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal96333 жыл бұрын

    விளக்கம் மற்றும் விவரங்கள் அறிய இங்கு அதிகம் அறியப்படாத ரகசியங்கள் பல உள்ளன

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal45413 жыл бұрын

    கடக லக்னம் கன்னி ராசி உத்திரம்2 பாதம் 3இல் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து உள்ளது மனதில் பல எண்ணங்கள் உண்டு ஆனால் படுக்கையை விட்டு எழுந்து செய்ய முடியவில்லை நகை அடமானம் வைத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6103 жыл бұрын

    🙏🙏🙏

  • @machakanni345
    @machakanni345 Жыл бұрын

    Sir mesha Lagnam 3il chandiran +sani sevvai sukkiran irundhal

  • @subaganesanm2006
    @subaganesanm20063 жыл бұрын

    சிம்மம் லக்னம் 3 ல் செவ்வாய்.... 9 ல் குரு+ சனி பார்வை

  • @kamarajm6659
    @kamarajm66593 жыл бұрын

    3 ஆம் வீடு (மேஷம்) சூரியன் உச்சத்தில்

  • @geetha-1165
    @geetha-1165 Жыл бұрын

    If danusu lagnam, sat in kumba lag what is ur prediction?

  • @avnibangarus8228
    @avnibangarus82283 жыл бұрын

    Namaste sir, when will classes start what are the fees details

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal45413 жыл бұрын

    ஐயா 🙏🙏🙏 நான் கடக லக்னம் லக்னத்தில் ராகு 3இல் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து உள்ளது

  • @mahendranathview2688
    @mahendranathview26883 жыл бұрын

    Eanaku makara lagnam 3il(meenathil) sani kethu iruku nalatha sir

  • @bassguitar51
    @bassguitar513 жыл бұрын

    Aiyya Ada laknem magaram 3 sewwi sukkiran kethu. 3 minam Anna palan. Sollunga

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi52503 жыл бұрын

    Sir rasiku 3 rd house la sukran irudha lagnathuku sonna adhai palana

  • @Homelander_420
    @Homelander_4203 жыл бұрын

    விருச்சிக லக்னம் மீனம் ராசி சுக்கிரன் செவ்வாய் சனி மகரம் ராசியில் பிறந்தவர்கள் எப்படி அய்யா

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Жыл бұрын

    Tholam laknam 3m idathil sani+ pudhan nallatha guruji?

  • @wanterarmygaming6032
    @wanterarmygaming60323 жыл бұрын

    Iyya ungalvaaku deivavaaku

  • @baranidaran4528
    @baranidaran45283 жыл бұрын

    நன்றி ஐயா...துலாம் லக்னம் 3இல் செவ்வாய் உள்ளது ஐயா, ஆனால் சந்திரன் அம்மா வாசை திதியில் 7இல் உள்ளது, தாங்கள் கூறிய பலன் பொருந்துமா, பலன் எவ்வாறு எடுப்பது...🤔

  • @dog20265
    @dog20265 Жыл бұрын

    Sukkiran rishapathil irukku.meena lagnam athil suriyan guru appo nallathaa sir

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt11383 жыл бұрын

    🙏🙏 வணக்கம் ஐயா. சூரியன், புதன் மற்றும் கேது மூவர்களும் தனுஷில் அமர்ந்து தன் 7 ம் பார்வையாக மிதுனத்தை பார்க்கிறார்கள். மிதுன த்தில் ராகு உள்ளார். மிதுனம் லக்னத்திலிருந்து 3 ம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த ஜாதகருக்கு நல்ல சகோத, சகோதிரிங்களும், நல்ல பங்காளிகளும் , நல்ல நண்பர்களும் மற்றும் வெற்றியும் அந்த ஜாதர்களுக்கு இருக்கும் மா??

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan22332 жыл бұрын

    Successful cricket player epadi jadagam errukanum sir .PL.

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m3 жыл бұрын

    Soorin 3rd place bagai enbanthu please reply sir what's a meaning 🙏

  • @bhavin.s4699
    @bhavin.s46992 жыл бұрын

    3 il sani vagram. Porundhuma

  • @kamalasekarrangasamy969
    @kamalasekarrangasamy9693 жыл бұрын

    வணக்கம் சார்.. செவ்வாய் சனி சேர்க்கை மூன்றாமிடம் கடக லகக்கினம் எப்படி இருக்கும் சார்..

  • @suriyapraba2968
    @suriyapraba29683 жыл бұрын

    Please Manthi. Paitte kuruingkal

  • @sivakumarsivasamy726
    @sivakumarsivasamy7263 жыл бұрын

    Thank you. If 3rd place is without any planets then how will we interpret?

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Жыл бұрын

    அருமை sir உங்கள் பதிவு 3 ல் சூரியன் வாழ்க வளமுடன் 🙏

  • @vijaya6108

    @vijaya6108

    5 ай бұрын

    அது நீசம் ஆனால்

  • @srinivasan7445
    @srinivasan74453 жыл бұрын

    🙏🙏🏼🙏🙏🙏🙏🙏

  • @sathyabamai6391
    @sathyabamai639110 ай бұрын

    Sir entha gragamum illaina enna palan

  • @gokulav8768
    @gokulav87683 жыл бұрын

    லக்னம் குரு + கேது இருந்தால் பலன்

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh Жыл бұрын

    சிம்ம லக்கினம் 3ம் இடம் புதன், செவ்வாய்,சந்திரன் இணைவு எப்படி இருக்கு ஐயா

  • @balasubramanians5353
    @balasubramanians53533 жыл бұрын

    தாங்கள் கூறிய வாக்குகள் மிகவும் துள்ளியது வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகோர

  • @balasubramanians5353

    @balasubramanians5353

    3 жыл бұрын

    ஐயா எனக்கு சனி தசை தற்பொழுது எப்படி இருக்கும் தாங்கள் கருத்துகள் நன்றி வணக்கம் மூன்றாம் இடத்தில் உள்ளது

  • @vivekanandanp9452
    @vivekanandanp94522 жыл бұрын

    P. Vivekanandan Date of birth 02/ 08/ 1956 time 6.30 pm Place Madurai South Pudan thasai palan eppadi eruku Sir please tell me Sir

  • @karthikeyanthekkasamy9091
    @karthikeyanthekkasamy90912 жыл бұрын

    3il (viruchigam) puthan

  • @rmnakarajan9399
    @rmnakarajan93993 жыл бұрын

    3-ல் எந்த கிரகம் இல்லை. அதன் பலன். மேலும் வாக்கிய திருக்கணிதம் என்ற இரு பஞ்சாங்கம் உள்ளதே எதை எடுத்துக் கொள்வது சார்.

  • @shivakn2003
    @shivakn20033 жыл бұрын

    No planet in 3rd house. What if Mandi is in 3rd house

  • @Anoopmohan88
    @Anoopmohan883 жыл бұрын

    Sir Pls do a video on Vargottamam

  • @prageenkrishna9407

    @prageenkrishna9407

    3 жыл бұрын

    Yes I need

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh93933 жыл бұрын

    If 3rd house lord is in 6th house?

  • @Sarahankari
    @Sarahankari3 жыл бұрын

    Very well understood aiya. Thank you so much aiya 🙏

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan23793 жыл бұрын

    Superb kanni lagnam munril chevvai,kethu eppadi erukum

  • @shivarailways..7027

    @shivarailways..7027

    3 жыл бұрын

    Ena Ena nadakutho ellathayum accept panikitu valnthutha aaganum.... Athutha nammoda, karma..... 👍

  • @suriyaM1993
    @suriyaM19933 жыл бұрын

    ஐயா நான் சிம்மம் லக்னம் 3th place யாரும் இல்லை . இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது சிம்ம லக்கினத்திற்கு 3 இம் 10 இம் அதிபதி சுக்கிரன் இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது 3 யாரும் இல்லை

  • @__adammalick__
    @__adammalick__3 жыл бұрын

    No planets in 3rd house.i am kanni lagnam

  • @shivifeb5
    @shivifeb55 ай бұрын

    ஐயா இந்த கிரகங்கள் வக்கிரம் பெரும் போது எவ்வாரு மாறும் என்று கூறவும்

  • @Jothi_samayal.2
    @Jothi_samayal.25 ай бұрын

    yenakku 3 la sanni uchcham , inruvarai matravarukku vittukkoththu vittukoduthu pichchai yedukkaatha korai . Neenga suyanalam nu solringa

  • @prageenkrishna9407
    @prageenkrishna94073 жыл бұрын

    Sir mithuna laknam suriyan in thulam and varkothamam, what benefits sir?

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi52503 жыл бұрын

    Pls reply

  • @mooganramesh9388
    @mooganramesh93882 жыл бұрын

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி 3 வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது பலன் எப்படி இருக்கும்

Келесі