எது உங்கள் புகழ் கீர்த்தி ஸ்தானம்? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam
Пікірлер: 169
ஒரே நேரத்தில் தோசமாகவும் யோகமாகவும் செயல்படும் கிரக இணைவுகளை பற்றி ஒரு தனி காணொளி போடுங்கள் குருவே 🙏
இதுவரை கேள்விப்படாத புதிய தகவல் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏
புதுவிதமான பதிவு அருமை 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இதுவரை அறியாத புதிய தகவல்.
இனிய நல் காலை வணக்கம் குருவே. உபயோகமான அற்புதமான பதிவு. நன்றி குருவே. நற்பவி. 💐🙏👌
Superb guru thanks for the great and new ideas and knowledge on various topics. Yarum soltha pathivu.
அற்புதமான புதிய யாரும் சொல்லாத பதிவு அருமை அருமை அருமை நன்றி ஐயா
வணக்கம் குருஜி 🙏🙏🙏 அருமையான பதிவு மிகவும் நன்றி
மிகவும் அறிய தகவல்கள் கொடுத்து உள்ளீர்கள் நன்றி நன்றி அய்யா வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜீ அருமையான பதிவு நன்றி.
மிகவும் அருமை நன்றிகள் ஜீ
அய்யா வணக்கம் 🙏🌹🙏 அருமையான பதிவு நன்றி அய்யா வணக்கம் 🙏🌹🙏
💐வாழ்க்கையையே வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த குருவுக்கு நன்றி 🙏 ஒன்றுமே இல்லாத மனித வாழ்க்கை ஆனால் அதை எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் , இவ்வளவும் ஏன் நடக்கிறது? எதற்காக இது அத்தனையும் என்னதான் அந்த பரம்பொருள் செய்ய இருக்கின்றான் ஆழ்ந்து செல்ல செல்ல கேள்விகளும் அதிகமாக எழுகிறது. புரிந்தும் புரியாதவன் போல் ஒரு மனநிலை, அவன் ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் கறுவி. இவை அனைத்தும் தெரிந்தும் மனமும் அறிவும் வழக்கம் போல் யதார்த்த வாழ்க்கைக்கும் வந்தாக வேண்டும் என்ற நிலைமை என்ன கொடுமை பாருங்கள் குருவே 💖🙏
Nama channels ah thavira matra pala channel parigaram matrum ethra vishyangal than irukum. Nama guruji matume sariyana- puriyumpadiyana vilakathodu kudiya kanoligakai podugurar. 😃 Nandri guruve. 🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨ ✨ 🌹🌹
புதிய தகவலுக்கு நன்றி
Vanakkam ayya very good info 🙏🙏
Oruvarukku pukal kidaikum soochumathai mika alaka, thelivaka solliya vitham arumai sir... Thank you so much sir... 🙏⭐🙏👏🙏
புதிய தகவல் நன்றிஐயா
Puthiya thagavaluku nandri sir
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
நன்றி குருவே 🙏
நன்றி
Good Morning The Legend Shree Ram Ji My family members and friends have about 12 Lagnas so all the Lagnas are 80% happening when looking at the results so you The Legend
Thank you sir for unknown information for keerthi shathanam
🙏🙏🙏 நன்றி அய்யா
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
நன்றி அண்ணா🙏🙏🙏
Good prediction Sir !!!
Wow 🤩🙏💐 nantri sir,rishabame engal pugal keerthi veeda🤩🤩🤩😄👍, Ranjani shanmugam.
Nandri
காலை வணக்கம் குருஜி🙏
Wow 🤩💐🙏 nallaruku sir video,
இப்படியே உங்க கானொளி பார்த்து பார்த்து நானே ஒருஜோதிடர் ஆயிருவ போல அண்ணா
Payangara happy ji intha video parthathume 😄👍💐
Thank you sir 🙏🙏🙏💐
Namaskkaram ji🙏🙏🙏.Good morning ji
Superb sir
ஐயா நீண்டநாட்களாக ஒரு சந்தேகம். நவகிரகங்களுக்கு, நட்சத்திரங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri guruve 🎉❤🙏🏻
Thanks
Thankyou sir 🙏
Sir, you have lot of information in different different angle, One more help please tell me about which Book you refer for Jothidam and Tell me about moola Noolgall
Ayya vanakkam
Super sir 🙏
Super sir 🙏🙏🙏👍👍👍
குருவே சரணம் 🙏
Thanusu laknam, rishabathula guru irukaru laabathipathi sir😄👍💐, mikka nantri sir.
Thanks guruji
வணக்கம் குருஜி🙏🙏🙏
வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்
Mikkanantri ji vaithukkal
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
நலமுடன் வாழ்க குருவே தங்கள் சோதிட தகவல்கள் அனைத்தும் அருமை திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா...
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
Supr guruji ❤️
காலை ஐயா வணக்கம்
Super sir kuwaith
Lagnaathipadhi in Simha thrikonam 4:50
Vannakam sir , simma lagnam, lagnathipathi in meenam , viruchugathil no planets , chandran+kethu+sevvai+guru in 5th place it's good ah sir pugal Keerthi amaipu unda sir 🙏🙏🙏🙏
வணக்கம் தல 💐💐💐💐🌻
குருவே உலக புகழ் தொழிலபதிர் ஆகும் யோகம் பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏எற்கனவே ,VIP, VVIP பற்றி கானோளி போடமற்றிங்க குருவே 🙏🙏🙏🙏🙏
Sir, 🙏🙏👌👌
My son is makara lagnam. Simma rasi pooram star. Lagnathil sani, sukran 3il (meenathil), 5il kethu (rishabam),Vakra guru 9il (kanniyil). Whether my son has got this yogam.
Vanakkam guruji mahara laknam laknaathipathi sani utcham with raghu. Kumbathil sevvaai bhuthan with chandran ithil sevvaaiyum Bhuthanum varkothamam. Pukal eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏🙏
My son is Makara lagnam simma rasi pooram natchithram lagnathil sani, sukran 3il (meenathil) vakra guru 9ii, kanniyil. Whether my son has got this yogam.
Sir na kumbha lagnam yenoda lagna athibathi meesham la iruku sir apo simmam veeta mesham la iruntu guru apram kumbham veetula iruntu sukiran budhan and Suriyan pakuranga sir, apo pugal Keerthi kidaikuma sir
Hi sir 🙏🙏🙏how to find lagnam is strong which degree is strong which degree is week
வணக்கம் குருவே ஆணழகன் ஆகும் யோகம் பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே உடலை உடற்பயிற்ச்சியின் கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள எந்ந பாவங்கள் வலுவாக எந்ந கிரகங்கள் மிகவும் சுபத்துவமாக இருக்க வேண்டும் குருவே
🙏🙏🙏
Sir, is it in the same way ithe indhu laknam also related? Please clarify
Thulam rasi Resaba lakkanam 12 sureyan+sukran+puthan// 4 sevvai //5raagu//6santhiran//9guru//11sani+kedhu. ennaku pugal unda sir?
My son is makara lagnam. Lagnathil sani as per vakiya panchangam. Kumbathil sani as per thirukanitha panchangam. Which is correct. Please clarify.
Risabha laknam meethunathil sukran enaku yeathu pugazhsthanam master
🙏
Sir na magara rasi kanni laknam . Kumbathil rahu Enaku pugal keduthu sir. Yen sir apdi nadakuthu pls rply
🙏👍
கடக லக்னம் தனுசு ராசி முல நட்சத்திரம் 6ல் சுக்கிரன் ராகு சந்திரன் இனைவு நடப்பில் ராகு திசை. இதற்கு காணொளி தாருங்கள் குருஜி அவர்களே.
Sir what will happen if lagnathipathi is in oarivarthana
Any example please?
Enakku magaram lakkinam sani 11 l sani vakkiram ippo sani thisai chithirai4
அண்ணா, லக்கினாதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் அண்ணா???
Vannakam ji.meena laknam .methuna rasi .laknathipathi guru 8 il thulam la irruku.laknathipathi maraiuv .ennal life la success aga mudiyatha ji please sollunga ji.4.3.1982./7.30.am.uthangarai.individuala ellam seiya vendi irruku.sollunga ji
Thank you guruji.... My brother is suffering a lot regarding his job... He doesn't survive in a place for more than one year..no proper work or job... Meena lagnam guru in 8th place and Sani in 12th place.... Will he go to foreign or Other state for job????
sir ennaku oru doubt ella graga thukum 7 parvai irrukum na "rahu and kethu" eapavuma mathi mathi 7 am vetula tha irrupaga aapadina . avaga 2 parum ella jathagathuliyum orutharu oruthara pathukuvagala. aapadi patha enna effect aagaum . my question "rahu and kethu" mathi mathi oruthara oruthara patha enna aagum
விருஷிக ராசி ,ரிஷப லக்கினம், லக்கினத்தில் சுக்ரன்,3 இல் சூரியன் ,புதன், 8இல் குரு, 11 இல் சனி , கேது, புதன் திசை ராகு புத்தி அரசு வேலை இப்போது கிடைக்குமா?
Sir 🙏 கீர்த்தி (கால புருஷனின் 11 ஆம் வீடு)ஸ்தானத்தில் 8 ஆம் அதிபதி இருந்து.லக்னத்திற்கு 11 இல் உள்ள சுபார்களின் பார்வை இருந்தால்.வெளி ஊர் சென்று தொழில் தான் கீர்த்தி லாபம் கிடைக்குமா??
லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களான (8-ல்) ,வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமரும்போது பலன் என்ன என்று சொல்லுங்கள் Sir,......8-ம் இடமாக-ரிஷபத்தில் (குரு, சனி) வக்ரம்
🙏🙏🙏🙏🙏
how my chart
வணக்கம் சார் எனக்கு புரிதல் குறைவாக இருக்கிறது தனுர் லக்னம் 12ல் குரு வக்கிரம் 9ம்வீடு ஸ்தானம் சிம்மம் தாங்கள் விருச்சிகம் என்று சொல்லி இருக்கிறீர்கள் எப்படி தயவுசெய்து சற்று விளக்கவும்
வணக்கம் சார் 🙏 விருச்சிகத்தில் லக்னாதிபதி சுய சாரத்தில் வக்ரம் ஆனால்
உங்களுக்கு மட்டும் எப்படி ஐயா புதிதாக ஐடியா வருகிறது நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும் நன்றி ஐயா
அய்யா என் லக்கணதின் ஷ்திர வீடான ரிஷபத்தில் எந்த கிரகமும் இல்லை மேலும் எந்த கிரஹ பார்வையும் இல்லை எனில் என்ன பலன் அய்யா...
🔥🔥🔥🔥🔥🔥.... நன்றிகள் சகோ... கும்பலக்கினம்... இரண்டில் லக்கினதிபதி... விருச்சிக வீட்டில் guru வளர்பிறை சந்திரன்... நன்மை போல தெரிகிறது சகோ... நன்மையா சகோ...
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Good
@vinayagaselviselvi401
Жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏thanks a lot sago 💕💕💕
Interesting Video. Never heard before , தனுசு லக்கினம், சனி பெயர்ச்சியின் பின் சனி பகவான் கும்பம் செல்கிறார் . ஜனன ஜாதகத்தில் சனி பகவான் 11 துலாமில் நன்றாக இருக்கிறார் குரு மிதுனத்தில்..அது சிறப்பு தானே. நன்றி.
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Yes
Guruvirku vanakam. Mesha lagnam. Sani moola thirikona vedu kumbathil irupathu Nala palana. Thozhili Nala labam irukuma.
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Possible
குருவே நமஸ்காரம் கீர்த்தி லக்னாதிபதி சுக்கிரன் துலாமில் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்ற குருவால் ஒன்பதாம் பார்வை செய்கிறார் ஆனால் ரிஷபத்தில் ராகு அமையப் பெற்றுள்ளது மேற்கூறிய பலன்கள் கிடைக்குமா
தினமும் புதிய தகவல்களை தந்து கொண்டிருக்கும் ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் நன்றாக உள்ளது. மேஷலக்கினம் செவ்வாய் 5ல் அமர்ந்து புஷ்கரநவாம்சம் பெற்றுள்ளார். உடன் குருபகவான் வர்க்கஉத்தமம் பெற்றுள்ளார். உடன் ராகு கேது சாரத்தில் உள்ள்ர். சுக்கிரன் 11ல்அமர்ந்து புஷ்கரநவாம்சம் பெற்றுள்ளார். உடன் கேது ராகு சாரத்தில் உள்ளார். 10ல் சூரியன் திக்பலம் பெற்றுள்ளார். உடன் புதன் அமர்ந்து சனிபகவானுடன் பரிவர்த்தனை பெற்று புஷ்கரநவாம்சம் பெற்றுள்ளார். குருதசையில் புகழ் கீர்த்தி தொழில்வெற்றி கிடைக்குமா என்று கூறுங்கள் நன்றி.
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Yes
@R-lf1wl
Жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Verymuch Sir.