MGR SUPER HIT KADHAL PADALGAL

Ойын-сауық

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 460

  • @cineshorts4887
    @cineshorts48872 жыл бұрын

    காலத்தால் அழியாத காவியம் ❤️ 🔥 பொண்மனசெம்மல் DR MG ராமச்சந்திரன் ஐய்யா 🙌 ❤️ தங்க புஷ்பம்

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa74513 жыл бұрын

    சிறப்பு இந்த பாடல்கழக்கு மறு வாழ்வு குடுத்த உங்களுக்கும் எனது நன்றிகள்

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 Жыл бұрын

    அமரர் TMS ஐயா, அவர்கள் அமரர் புரட்சி நடிகர் பாடுவதைப் போலவே தேனிசையுடன்பாடியுள்ளார். இசையும் சூப்பர்.👌👏🙏

  • @thanushcnr2884
    @thanushcnr2884 Жыл бұрын

    2023ல் இந்த பாடலையாரெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கின்றன🥰🥰🥰

  • @cineshorts4887
    @cineshorts48872 жыл бұрын

    Gold 🔥treasure 🔥 ini MGR pola yarum pirakavum maatanga .. avar ena nadipu avar ena Azhagu ,makaluku sapaadu pota kadavul , makalukaaga vuzhaitha annal , evulo karuthu hit paatu makalukaaga vuzhaitha mgr ayya ❤️🙌🙌 , avar evulo periya nyaani , golden jublee .. ini mgr ayya pola yarum porakuvum maatanga ❤️ 🙌😘😘😘miss u DR ,mgr ayya 😘🙌🙌 Ini athupola nadipu ,avarukaaga sethuka patta golden treasure paatu laam ini thedi eduthaa kuda varaathu .. ❤️

  • @artandcraftwithvithesh7232

    @artandcraftwithvithesh7232

    2 жыл бұрын

    M

  • @tiktokcollection192
    @tiktokcollection192 Жыл бұрын

    2022🤭🥰👌 இப்போ யாராச்சும் இந்த பாடல் கேட்குறீங்களா 🥰🥰🥰???????????

  • @gomathirajaprg5858

    @gomathirajaprg5858

    Жыл бұрын

    Nan kandipa kepen.. Old is gold... Music enpathu epovum evergreen than.... Athu latest songs nalum old songs nalum.... Inimaiyana padalkal epovum evergreen than sis

  • @ks.prakash3635

    @ks.prakash3635

    Жыл бұрын

    Na innaikku, enga appavuku vachi koduthen bro

  • @jayavenkatraman3217

    @jayavenkatraman3217

    Жыл бұрын

    Ya me music காதுல நடனம் ஆடுது....💕💕💕

  • @sadhasivam3031

    @sadhasivam3031

    Жыл бұрын

    Yes I am

  • @karthikjagan6729

    @karthikjagan6729

    Жыл бұрын

    that generation is still living. the pleasure can't express in words

  • @pandiansiva5957
    @pandiansiva5957 Жыл бұрын

    புரட்சி நடிகர். மக்கள் திலகம்பொண்மணசெம்மள்புரட்சிதலைவர்எம்ஜீஆர்புகல்வாழ்க

  • @chandrasekaran9008
    @chandrasekaran90082 жыл бұрын

    அருமையான பாடல்கள்.

  • @schandran9961
    @schandran9961 Жыл бұрын

    25 5 23அன்று இந்த கேட்டு மகிழ்ந்தேன் இந்த மாதிரி பாடல்களும் அழியாது MGR அய்யா புகழும் அழியாது

  • @senthilkumarroshini5032
    @senthilkumarroshini50329 ай бұрын

    ❤❤ மக்களுக்காகவே வாழ்ந்த ஒரே ஒரு தெய்வம்

  • @jrithodspc
    @jrithodspc11 ай бұрын

    பாடல் வரிகள்..🎸 இசை அமைப்பு..என்றும் அமிர்தம்..அற்புதம் ...

  • @VIGNESHR_16
    @VIGNESHR_16 Жыл бұрын

    கோடி முறை கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத பாடல்கள்.

  • @iloveyouchellam3538

    @iloveyouchellam3538

    Жыл бұрын

    💯

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Жыл бұрын

    அருமையான பாடல்கள்,டிஜிட்டல் ஒலி அருமை

  • @p.balamurugan284
    @p.balamurugan2842 жыл бұрын

    சூப்பர் பாடல்கள் தொகுப்பு சூப்பர்...

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa74513 жыл бұрын

    ஆக அழகு அருமையான பாடல்கள் ின்நும் எதிர் பார்க்கிறேன் நான் வணக்கம்

  • @MOHANRAJ-ec4jt
    @MOHANRAJ-ec4jt3 жыл бұрын

    மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்

  • @wilsonrajaiyan1407
    @wilsonrajaiyan1407 Жыл бұрын

    இந்த பாடல்கள் 1980- ஆம் வருஷத்திலி்ருந்து நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.இன்னும் விரும்பிக் கேட்கிறேன்.குமரி மாவட்டம்.

  • @subramanian1935

    @subramanian1935

    Жыл бұрын

    உ ல கி ல் த மி ழ் உ ள் ள வ ரை இ ந் த பா டா ல் க ள் ஒ லி க் கு ம்,

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda20413 жыл бұрын

    புரட்சி தலைவர் M.G.R AVL பித்தன் நான்...

  • @naturalfarmer1666
    @naturalfarmer16662 жыл бұрын

    அம்பாஸிடர் காரில் இரவுநேர பயணம். அருமையான பாடல்கள்.

  • @ManivasagamPeriyasamy
    @ManivasagamPeriyasamy8 ай бұрын

    நான் எனது பள்ளி பருவத்தில் இருந்த மலரும் நினைவுகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத

  • @RaviKumar-pz8ce
    @RaviKumar-pz8ce2 жыл бұрын

    என்னோட கார்ல இரவு நேரங்களில் நான் கேட்கும் MGR பாடல் ரொம்ப சுகமா இருக்கும்

  • @santhkumer1885
    @santhkumer1885 Жыл бұрын

    my all time favourite mgr sir songs 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalaravichandranr7698
    @nirmalaravichandranr76982 жыл бұрын

    மிக மிக அருமையாக இனிமையாக இருக்கிறது

  • @khenwitstamila3142

    @khenwitstamila3142

    2 жыл бұрын

    😒😷😷😷👌👌👌

  • @muthupandianmuthu1155
    @muthupandianmuthu1155 Жыл бұрын

    I am 43 years I like it songs MGR🥰🥰😘😘🥰😘

  • @AM.S969
    @AM.S9692 жыл бұрын

    மதிப்பிற்குரிய M.G.R அவர்களுக்காக படைக்கப்பட்ட அனைத்து பாடல்களுமே சிறப்பானவை, இனிமையானவை, சிந்திக்க வைக்கும்.

  • @ramachandiranelanchezhiyan8625

    @ramachandiranelanchezhiyan8625

    2 жыл бұрын

    MGR great SUFARMAN

  • @kalyanasundaramify
    @kalyanasundaramify Жыл бұрын

    never forgettable songs that to if it's MGR PADAM PADALAGAL

  • @amarnathperumal9316
    @amarnathperumal9316 Жыл бұрын

    அருமையான பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் கேட்க இனிமையாக இருக்கிறது ஐயா என்றென்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ஐயா நன்றி வணக்கம்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Жыл бұрын

    MGRபாடல்கள் புடிக்கும்

  • @padminidevaraj8964
    @padminidevaraj89643 жыл бұрын

    Mgr mgr than very best actor ever green always

  • @naveenkumar1848-ep2vv
    @naveenkumar1848-ep2vv10 ай бұрын

    2023 😍🔥🔥 la yaaracham intha padal kekkuringala 😉🥰🤭☺️ ?????????????

  • @samuvelsam1082
    @samuvelsam1082 Жыл бұрын

    My Dady fav all mgr songs

  • @ramkumarr9498
    @ramkumarr9498 Жыл бұрын

    1-5-2023 நான் இப்போதும் இந்த பாடலை விரும்புகின்றேன்

  • @fearlessfalcon2011
    @fearlessfalcon20113 жыл бұрын

    Evergreen MGR ! Evergreen Songs ! Thanks

  • @kowsalyakowsalya6101
    @kowsalyakowsalya6101 Жыл бұрын

    All songs my favourite songs 😊🥰

  • @mynameisraj7706
    @mynameisraj77066 ай бұрын

    Thalivar ennumentha palalkal olikumvari nammotu valnthu kontu than irukkirar🙏🙏🙏

  • @s.maheshwarisrinivasan899
    @s.maheshwarisrinivasan8992 жыл бұрын

    Nice songs😍😍😍😍

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Жыл бұрын

    My school days song, now I am 68 years. Golden songs.

  • @narasimalunaidu9772
    @narasimalunaidu97722 жыл бұрын

    Awesome. Very Good Mastering

  • @user-es7gr4yq9k
    @user-es7gr4yq9k2 жыл бұрын

    Engal ITHAYA deivam,song eppothu kettalum Manasu Paravasam Adaiyum♥💚♥🙏🙏🍰🍰💖😄😄😄😂😄😄😄😄💜💜💜💜💜🙏🙏🙏🙏,💐💐💐💐💐💐💐💐

  • @rajask565
    @rajask565 Жыл бұрын

    Na 2k kids but enga grand ma vala entha patuku adimai ayitan

  • @tn__83__rider28
    @tn__83__rider287 ай бұрын

    Indha songs ❤ superb 🥰😊 indha songs kekuravanga 2k kids yarachi irukingala 😢🙋❤

  • @nesapriyansubramani4386
    @nesapriyansubramani43863 жыл бұрын

    Good songs super sweet memories

  • @kaleesmarimkdp7874
    @kaleesmarimkdp7874 Жыл бұрын

    All songs super 🥰🥰❤️❤️💗💗💓💓

  • @SivaSiva-mb3ep
    @SivaSiva-mb3ep11 ай бұрын

    2023yr கேக்குறவங்க one like😉😉

  • @userdduserfd1824
    @userdduserfd1824 Жыл бұрын

    Enaku.piditha padal

  • @balas5848
    @balas58483 жыл бұрын

    Lovely songs. Well compiled. 70s best songs 🙏🙏🙏🎤🎶

  • @dhanalakshimi1245

    @dhanalakshimi1245

    3 жыл бұрын

    Lovely songs.

  • @MuthuKumar-it8wy
    @MuthuKumar-it8wy3 жыл бұрын

    All songs super 👌👌👌👌

  • @jeevasaru5260
    @jeevasaru5260 Жыл бұрын

    I love this song🎵🎵🎵🎵 I am 29years old

  • @vidhushaavidhushaavijay7513
    @vidhushaavidhushaavijay75133 жыл бұрын

    My father fvt songs 😍😍

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar76252 жыл бұрын

    Very fine music and vaice Dr. Sri. M G Ramachandran avargal songs

  • @nishanthenthambi8345
    @nishanthenthambi83453 жыл бұрын

    super song songs

  • @ravindrant9090
    @ravindrant90902 жыл бұрын

    Woww excellent💯💯💯

  • @chandrasekarsekar4042
    @chandrasekarsekar4042 Жыл бұрын

    Yes என் பையன் 7-ம் வகுப்பு படிக்கிறான்you Tube Channel MGR Songs தான் பாடுகிறான்

  • @karthikaarun1881
    @karthikaarun18812 жыл бұрын

    Super thalaiva

  • @pkelumalaipkelumalaipkelum1382
    @pkelumalaipkelumalaipkelum1382 Жыл бұрын

    Always MGR songs gold

  • @ganesanp5764
    @ganesanp57642 жыл бұрын

    காலத்தால் அழியாத பொன்னான என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா புரட்சி தலைவர், பொன் மனச் செம்மல்,இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும் 🙏🙏🙏🙏🙏👍

  • @selvarajmuthu5792
    @selvarajmuthu57923 жыл бұрын

    Super niec old is gold fantastic song's mgr

  • @user-qo2pn2ft9t
    @user-qo2pn2ft9t2 жыл бұрын

    Ellamee arumai

  • @sudhakaranmaheswari4574
    @sudhakaranmaheswari4574 Жыл бұрын

    நான் அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்கள்....

  • @kumarsakthivel3187
    @kumarsakthivel318710 ай бұрын

    😊07/07/2023 inru naan ketkiren

  • @nethrainiyavan8649
    @nethrainiyavan86492 жыл бұрын

    Appa's fav songs😍😍

  • @vinodhj3093

    @vinodhj3093

    2 жыл бұрын

    Hi

  • @kumarmsd8965

    @kumarmsd8965

    2 жыл бұрын

    Enga appagum pudicha songs

  • @SelvaKumar-tm1oe
    @SelvaKumar-tm1oe9 ай бұрын

    All songs in my favourite song so cute 🥰🥰🥰

  • @kishor5464
    @kishor54643 жыл бұрын

    எவ்ளோ அடவேர்டிஸ்ட்மெண்ட்ஸ் டா பாவிங்களே

  • @m.vijayanm.vijayan7381

    @m.vijayanm.vijayan7381

    3 жыл бұрын

    Mm ok favourite song's saraswathi musical

  • @duraisamyk789

    @duraisamyk789

    3 жыл бұрын

    If you download it and then enjoy the songs without advertisements

  • @seenichinna.seenichinna.888
    @seenichinna.seenichinna.8882 жыл бұрын

    All mgr songs my favorite song fantastic excellent beautiful welton welton 🤝🤝🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🙏

  • @Rajkumar-vv4uc
    @Rajkumar-vv4uc Жыл бұрын

    When 2k kids also love these songs😅🤌💝

  • @veerashaivanews5375
    @veerashaivanews53753 жыл бұрын

    என்றும் இனிமை

  • @mrgamer-bt9sp
    @mrgamer-bt9sp2 жыл бұрын

    V ery very so supper and I will be able to get the best song

  • @raghusp401
    @raghusp4015 ай бұрын

    மறக்க முடியாத நினைவுகள் பாடல்கள்

  • @hellokitycraftz5746
    @hellokitycraftz5746 Жыл бұрын

    This songs are manathuku thairiyam solum padalkal .

  • @jalejalee5327
    @jalejalee53277 ай бұрын

    Super 👌💯

  • @venkatesans8783
    @venkatesans87832 жыл бұрын

    அருமை எம்.ஜி.ஆர் பித்தன் சபாவெங்கடேசன்.

  • @jeyathambiah8167
    @jeyathambiah81673 жыл бұрын

    Super quality super song selection thanks

  • @miniorange7633
    @miniorange76333 жыл бұрын

    Super

  • @mathimathi8066
    @mathimathi806610 ай бұрын

    2023 mattum eilla eppavum keppan

  • @danasiva9984
    @danasiva99843 жыл бұрын

    Super songs 👂👌👍

  • @user-wb1sw1yl8u
    @user-wb1sw1yl8u8 ай бұрын

    Excellent... Songs !

  • @sakthimelodies8015
    @sakthimelodies80153 жыл бұрын

    New music,tms,suseela voice super

  • @user-fq6he2hm7e
    @user-fq6he2hm7e10 ай бұрын

    தினமும் கேட்பேன்

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Жыл бұрын

    Old is Gold kallathilum alliyathathu mgr tms kannathasan valliel enum palar padalgal

  • @balaneb9257
    @balaneb92573 жыл бұрын

    Super hits 💘👌🙏💚💟💝💖💌

  • @revathirk4319
    @revathirk4319 Жыл бұрын

    I love thalaiver songs above forty years back,

  • @meganathanm5156
    @meganathanm51563 жыл бұрын

    Any body still listening the song in 2020

  • @m.madhanathariniiv-c7737
    @m.madhanathariniiv-c7737 Жыл бұрын

    Unforgettable songs

  • @murugeshprabhakaran3735
    @murugeshprabhakaran37352 жыл бұрын

    MGR songs is good in lyrics, melodious, mindblowing, heart touching songs since my boyhood to till my present age 58 that means always evergreen songs for all the age groups. I am blessed a lot to hear MGR songs.....👌👌😊🙏

  • @chandrashekarnatarajan2156

    @chandrashekarnatarajan2156

    2 жыл бұрын

    Yeah fantastic songs and mind blowing music never never get fed up of hearing such melodies. we r really blessed to have lived in such a generation. I finally feel that this is all Natures gift to a limited number of people,talent used to the best of their ability, wonderful fantastic, OMG , what a gift.

  • @cineshorts4887

    @cineshorts4887

    2 жыл бұрын

    🙌🙌 avar pola nyaani , avar pola makkalukaga vuzhaitha theivam , ini thedi edutha kuda kidaikamatanga ..

  • @ramishnneethu-ex2bs
    @ramishnneethu-ex2bs4 ай бұрын

    Today MGR Birthday 17/01/24 ❤❤❤❤

  • @HemaLatha-hb2ix
    @HemaLatha-hb2ix2 жыл бұрын

    My favorite all mgr song

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 Жыл бұрын

    ஒவ்வொருபாடலும்ஒவ்வொருகவுதை

  • @venkatakrishnan4593
    @venkatakrishnan4593 Жыл бұрын

    Very good song and smoth for our mind

  • @user-hb3vr2if7m
    @user-hb3vr2if7m11 ай бұрын

    இந்த பாடலை கேட்க வில்லை என்றால் எனக்கு தூக்கம் இல்லை

  • @gdtamilgamer9630
    @gdtamilgamer96302 жыл бұрын

    very very great song I Like mgr 👍

  • @sundarasekaran.arumugam
    @sundarasekaran.arumugam Жыл бұрын

    Superb 😊

  • @dhivyabharathi3061
    @dhivyabharathi30613 жыл бұрын

    Super 👌👌👌👌

  • @itzdiv4800
    @itzdiv48003 жыл бұрын

    Dr.mgr.admk.all.fans

  • @rameshrvg2211
    @rameshrvg2211 Жыл бұрын

    டிஜிட்டல் ஒலி கேட்க அருமை

  • @baranibarani1709
    @baranibarani17092 жыл бұрын

    Super awesome all song

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 Жыл бұрын

    Very. Nice. Supper. Padalkal

  • @arulstephen124
    @arulstephen1243 жыл бұрын

    அருமையான பாடல்கள்😄 இந்த பாடல்களை கேட்டால் மனம் அந்த காலத்திற்கு சென்று விடும். இனிமையான பாடல்கள். நன்று👍

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi Жыл бұрын

    Semma ♥️ Touching song.....

  • @dewidewi3863
    @dewidewi38633 жыл бұрын

    Awesome beautiful evergreen oldies forever. Tq

  • @santhakumarsvi7469
    @santhakumarsvi74693 жыл бұрын

    Super 💓

Келесі