Mamandur Cave Temple Tour | Tamil New Year Special | Neels

Here's a Tamil New Year special video by actress Neelima. She is on the Mamandur Cave Temple Tour. Mamandur Cave is a 7th-century rock-cut temple in Kanchipuram.
Mamandur Cave is under the control of the archeological department of India. The Pallava made the cave temple during the 6-7th century.
Neelima takes you inside the temple in the new video.
Join Neelima in this beautiful journey of exploring the holy place.
#MamandurCaveTemple #TamilNewYear2021 #Neels
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 1 100

  • @yamahasuresh5211
    @yamahasuresh52112 жыл бұрын

    உலகம் சிவனின் பாதம் தஞ்சம் கடவுள் என்றால் அது சிவன் ஒருவன் மட்டுமே

  • @gokulkailash7723
    @gokulkailash77233 жыл бұрын

    எல்லாவற்றிற்கும் மேலாக சுவாமியை அப்பா அப்பா னு சொல்றது ரொம்ப சந்தோசமா இருக்கு..!!! உங்களது பணிசிறக்க வாழ்த்துக்கள்💐💐🙏🏻🙏🏻

  • @srivirao

    @srivirao

    3 жыл бұрын

    So true. Appanu solli manasu kulira vechitaanga neelima

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan19693 жыл бұрын

    நன்றி நீலிமா இது போல் அம்மையப்பரை இயற்கையோடு சேர்ந்து உருக மனம் ஏங்குதும்மா🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @saravanakumarv9401
    @saravanakumarv94013 жыл бұрын

    I was literally cried 🙏 நீங்க அப்பா னு சொல்லும்போது எனக்கு அப்புடியே எனக்கு புல்லரிக்குது🥰

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @sundariyer1095

    @sundariyer1095

    3 жыл бұрын

    Ur vlogs good mam.I like u so much for ur devotional

  • @d.k.kannan6414
    @d.k.kannan64143 жыл бұрын

    சகோதரியே உங்களால் மிகப்பெரிய சிவபாக்கியம் அடைந்தோம் மீண்டும் இதேபோல் ஒரு புராதன கோவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் சிவாய நமக ஓம் நமச்சிவாய போற்றி வாழ்வில் ஒரு முறையேனும் அனைத்து மக்களும் சென்று தரிசிக்க வேண்டுகிறோம்

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre3 жыл бұрын

    நீலிமா அவர்களே நீங்கள் செய்யும் இந்த புனிதமயமான செய்தியை மற்றவர்களும் அறிய செய்வது மிகப்பெரிய பாக்கியமாகும். வாழ்க வையகம்!வாழ்க வளமுடன். வீடியோ BGM-ம் சூப்பர். உங்கள் பணி தொடரட்டும். சிவன் அருள் என்றும் உண்டு.

  • @rajvision7443
    @rajvision74433 жыл бұрын

    உண்மையாகவே கண்ணீர் மல்க அழுதிட்டேன். ஓம் நம சிவாய. 🙏🙏

  • @rubadevi6280

    @rubadevi6280

    2 жыл бұрын

    அமா நானும் அழதுட்டேன்

  • @suriyatwad8698

    @suriyatwad8698

    2 жыл бұрын

    Yes, me also oom Nama shivaya

  • @gowcr7755

    @gowcr7755

    2 жыл бұрын

    Me too😪

  • @m.sudhamadhavan1734

    @m.sudhamadhavan1734

    2 жыл бұрын

    Ama adhu yen therila nanum aluthutan

  • @praveeas626

    @praveeas626

    2 жыл бұрын

    😭

  • @r.kaliamahaprajukpm-guru9141
    @r.kaliamahaprajukpm-guru91412 жыл бұрын

    Very blessed to have seen this temple through you. Goosebumps to feel Lord Shiva's presence. From Malaysia

  • @kee46517
    @kee465172 жыл бұрын

    Wen I was watching.. Without my knowledge I was crying an really I was feeling goosebumps.. Thank you mam.. For showing this amazing temple..

  • @ramyabalaji7424
    @ramyabalaji74243 жыл бұрын

    கண்ணில் நீர் வடிய பார்தேன் சிவனை👌 You gave such a wonderful experience to see God siva Shivaya namaha😭

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @sivapooraniviswanathan9751
    @sivapooraniviswanathan97513 жыл бұрын

    அருமையான கோவில் இதை கான கண்கோடி வேண்டும் ஓம் நமசிவாய👌👏

  • @sathya4836
    @sathya48363 жыл бұрын

    அப்பாவை ஆனந்தமாய் கண்டேன் மிகவும் அற்புதமான பதிவு நன்றி🙏🏻

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @kabi2528
    @kabi25283 жыл бұрын

    இந்த கணோலி பார்க்குபொழுது சிவன் கோயில் நேர்கா பார்த்தமாதி என் உடல் முழுவது உணரப்பட்டேன் ""ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய""""

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan51933 жыл бұрын

    அருமை உங்களது இந்த தெய்வீக வழிபாடு அவை சார்ந்த பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!👍👍👍

  • @bharathidhakshnamoorthy1160
    @bharathidhakshnamoorthy11603 жыл бұрын

    My native👆வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை பற்றி பலருக்கும் தெரியப்படுத்தியதுற்கு நன்றி..இப்பதிவினால் இவ்விடம் புகழடைய வேண்டும்..

  • @MuraliMurali-jf1ck

    @MuraliMurali-jf1ck

    3 жыл бұрын

    My ooru

  • @k.r.kkarthik7908

    @k.r.kkarthik7908

    3 жыл бұрын

    entha ooru name eanna eappadi povathu

  • @avanthikachandrashekhar2828

    @avanthikachandrashekhar2828

    3 жыл бұрын

    How to go from chennai

  • @nivethak3851

    @nivethak3851

    3 жыл бұрын

    @@avanthikachandrashekhar2828 you need to go for Kanchipuram main bus stand, then take cheyyar or vandavasi route bus. You have to get down in mamandur. Half an hour travel from Kanchipuram main bus stand

  • @avanthikachandrashekhar2828

    @avanthikachandrashekhar2828

    3 жыл бұрын

    @@nivethak3851 thank you so much

  • @bhuvaneswarisekar6626
    @bhuvaneswarisekar66263 жыл бұрын

    Neelima... Thanks a lot. You really brought the grace of Lord Siva to all of us who watched. Siva is the feel, Siva is the love, Siva is the power, Siva is the protection, no language can describe or define. I am very small in front if his grace. Lord Siva bless all on the day of pradhosham neelima. Request you to share more of experience with Lord Siva love for you & your love for him too. Om namashivaya...

  • @subiramaniyan1866
    @subiramaniyan18663 жыл бұрын

    60 வயது கடந்த சிவபக்தன் நான். என் வாழ்நாளில் என்னையறியாமல் கண்ணீர் வழிய நான் காணும் காண்ஒளி அல்ல அல்ல *ஸிவ ஒளி*. வாழ்க நீவிர் ஸிவனருளால்.

  • @mambalammami866
    @mambalammami8663 жыл бұрын

    சிவபெருமானின் வேட்டி அலங்காரம் மிகவும் அருமை. தெய்வீகமும் சாந்நித்யமும் நிறைந்திருந்தது. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @praveenarudhra

    @praveenarudhra

    3 жыл бұрын

    Romba nandri bro

  • @vinnakotasuresh6510

    @vinnakotasuresh6510

    3 жыл бұрын

    @@praveenarudhra neenga antha archagar tha

  • @praveenarudhra

    @praveenarudhra

    3 жыл бұрын

    @@vinnakotasuresh6510 aama akka

  • @thirua2198
    @thirua21983 жыл бұрын

    You are temple tour expert and explains from your inner voice. Picturisation, music ,editing also different and feels like a real temple pilgrimage experience. வாழ்க வளமுடன்

  • @all-inallavyaktha5273
    @all-inallavyaktha52733 жыл бұрын

    Tears in my eyes... I could feel the vibes

  • @teastories4050

    @teastories4050

    3 жыл бұрын

    I too..gossebump s

  • @thamizhmanims

    @thamizhmanims

    3 жыл бұрын

    Same here, thanks to Neelima

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @dineshpillai5616

    @dineshpillai5616

    3 жыл бұрын

    @@msvkadhaigal9141 report diz channel... Irritating ... All comments posting diz...

  • @sreenivastirumalasetty8945

    @sreenivastirumalasetty8945

    3 жыл бұрын

    Yes for me too,🙏

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t2 жыл бұрын

    அந்த எல்லாம் வல்ல ஏக இறைவனை அப்பா என்று அழைக்கும் போது மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை...... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....🔥 ஓம் நமசிவாய 🔥🙏

  • @prashanthgopi953
    @prashanthgopi9533 жыл бұрын

    Litterly I got goosebumps when air dust and rain ⛈ comes .. seriously ur the God own child akka .. we see u in serials.. but ur the only person I seen in godliness..ellam shiva maiyam..

  • @HomeMakerDairyNo1

    @HomeMakerDairyNo1

    3 жыл бұрын

    Mee too bro

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @Shivathedestroyer04

    @Shivathedestroyer04

    3 жыл бұрын

    Same

  • @saisubraji6500
    @saisubraji65003 жыл бұрын

    Omg...I had goosebumps when I watched this episode sister u a truly bless with the rain god bless u ma...💖👌

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @divi3140
    @divi31403 жыл бұрын

    இறைவன் மீதான உங்கள் அன்பு எங்களையும் அவர் மீது அன்பு கொள்ள செய்கிறது.

  • @mjanarthanan83
    @mjanarthanan833 жыл бұрын

    மிக அருமையான தொகுப்பு நீலிமா சகோதரி உங்களுடைய அருமையான விளக்கம் ஸ்தல வரலாறு உங்களுடைய ஆன்மீக ஈடுபாடு எல்லாம் மிக மிக அருமை நன்றி சகோதரி 🙏👌❤😍💐

  • @shanmusindhu7071
    @shanmusindhu70713 жыл бұрын

    சகோதிரி இந்த வீடியோ பார்த்தவுடன் உங்கள் சேனலை சப்கிரைப் பன்னிட்டேன்.. சந்தோசமாக இருக்கு சகோதரி உங்களை போன்றவர்கள் நம் வரலாற்று சிறப்புமிக்க நம் சொத்துகளை பற்றி மக்களிடம் எடுத்துரைமைத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @padmavathiseshadri7691
    @padmavathiseshadri76912 жыл бұрын

    இதை பார்க்கும் போது கண்டிப்பா இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு உண்மையில் உங்களுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, கண்களில் கண்ணீர் வருகிறது, உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி நீலிமா சகோதரி

  • @mohang4667
    @mohang46673 жыл бұрын

    Siva siva 🙏🙏 Neelima this is mahalakshmi .... I really excited very much 🙏🙏 waiting for another temple 🙏🙏

  • @SaravanaKumar-uq1ji
    @SaravanaKumar-uq1ji3 жыл бұрын

    பிரதோச நாளில் தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமா இருக்கு

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @AnweshaMoiLife
    @AnweshaMoiLife3 жыл бұрын

    Got goosebumps watching this video, so serene dearest Neelima mam 🙏

  • @sudhavivekanandan5506
    @sudhavivekanandan55063 жыл бұрын

    Beautifully done. BGM is amazing...மெய் சிலிர்க்க வைக்கிறது...Looking for more videos like this

  • @Bhargavihere
    @Bhargavihere3 жыл бұрын

    Tears running out in my eyes. Thank you so much for giving this opportunity. Please take us to many divine places. Thanks again.

  • @shanthideepak5986
    @shanthideepak59863 жыл бұрын

    Superb sis . Show us many temples like this. We can also feel this miracle . Thank you so much.

  • @skqueen3890
    @skqueen38903 жыл бұрын

    மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு எல்லாம் சிவமயம்🔥

  • @dhanalakshmiramesh0608
    @dhanalakshmiramesh06083 жыл бұрын

    This is my amma Native place நான் அங்கதான் வளர்த்தேன் ஆனா ஒரு முறைக்கூட அங்க போக முடியவில்லை எப்போ உங்களால் நான் பார்த்தேன் நன்றி i love my mamandur

  • @n.chandrasekar5409

    @n.chandrasekar5409

    3 жыл бұрын

    Well done Continue Congratulations

  • @rajarajasolanraja7825
    @rajarajasolanraja78252 жыл бұрын

    உங்கள் பதிவுகள் எனக்கு கண்களில் நீர் வழிந்தது.ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sunflowertamil3261
    @sunflowertamil32613 жыл бұрын

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் உடல் அதிர்ந்து போனது ஓம் நமசிவாய.

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    2 жыл бұрын

    Exactly

  • @nkumar8656
    @nkumar86563 жыл бұрын

    Please give the BGM credit that starts and ends this video. It gives chills. 💯😍

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @dineshpillai5616

    @dineshpillai5616

    3 жыл бұрын

    @@msvkadhaigal9141 y posting diz who asked...

  • @nkumar8656

    @nkumar8656

    3 жыл бұрын

    @@msvkadhaigal9141 stop lying to others that this the link. That is not the link guys. It's a click bait.

  • @nkumar8656

    @nkumar8656

    3 жыл бұрын

    @@dineshpillai5616 thanks bro.

  • @jaym8556

    @jaym8556

    2 жыл бұрын

    I am also searching brother

  • @sangita3639
    @sangita36393 жыл бұрын

    Thanku so much neelima. You are so blessed for this heavenly experience. We are happy to see this through your channel. Om Shivaya Namaha🙏🙏🙏

  • @sv8599
    @sv85993 жыл бұрын

    இன்று அருமையான நாள் ஓம் நமசிவய நம ஓம் நன்றி நீலிமா🙏🥰

  • @varunikr8381
    @varunikr83813 жыл бұрын

    Thanks so much Neelima sis for this video shoot .Its so divine and We are blessed to get darshan of Rudravalisvara🙏

  • @kirthika6262
    @kirthika62623 жыл бұрын

    Actually I had a goosebumps....thank you god... Thankyou neelema mam

  • @89jpeace
    @89jpeace3 жыл бұрын

    இந்த வெயில் காலத்தில நீங்க கோவிலுக்கு போனபோது மழை வந்தது ரொம்ப அற்புதமான ஒரு நிகழ்வு. We want to see many more old temples like this as everyone cannot go but atleast watch in videos. Thank You!

  • @gayathriraghunathan9239
    @gayathriraghunathan92393 жыл бұрын

    சூப்பர் தென் நாடு உடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ramkumar-ig7mj

    @ramkumar-ig7mj

    3 жыл бұрын

    Hi

  • @ananya4826
    @ananya48263 жыл бұрын

    You are unique Neels. Not like other celebrities who created you tube channel. Giving so much of valuable informations to all. By seeing this video I felt visited the temple. Thanks again and keep continuing.

  • @imkrish20
    @imkrish203 жыл бұрын

    Om nama shivaya 🙏 Amazing video! I had goosebumps the moment, shivan appa showed his sign of presence there! Wow! NEELS seen your videos, you are beautiful soul! Keep up all your amazing works! God bless 💕

  • @traditionalcooking8482
    @traditionalcooking84823 жыл бұрын

    The whole video was soo magical ..thank you for this ..keep making such videos on ancient temples

  • @anithanisha8302
    @anithanisha83022 жыл бұрын

    Intha video va pakkum pothu en udal silirthu ponathu... Amazing neelima sis...

  • @sulaxanathangavel1292
    @sulaxanathangavel12923 жыл бұрын

    Amazing I saw ur serial from bairavi... when I was little... my family loves ur acting...And I know u are amazing humble human being... best wishes!!!

  • @kumanan2011

    @kumanan2011

    3 жыл бұрын

    Yes. That was in Vijay Tv.. that serial song was awesome

  • @drhemmanthraj2215

    @drhemmanthraj2215

    3 жыл бұрын

    சக்தி சக்திநீ முக்தி முக்திநீ சிம்மவாஹிணி ஜன்மகாரணி உலகைக் காக்கும் ஜனனி எண்திசையாளும் சூரிய சந்திரர் கண்களைத் திறந்தாயே தாயே வினை தீர்க்கும் வேப்பமரமாகி நிழலைத் தந்தாயே நீயே பனிமலை வைஷ்ணவி எரிமலை சாம்பவி மனசுக்குள் பௌர்ணமி எங்கள் பைரவி!!

  • @jayBharatiraanga6425

    @jayBharatiraanga6425

    Ай бұрын

    Similar To Ajanta caves Pillar Structure of Vakataka Style Structure 😅

  • @sathunarayanan
    @sathunarayanan3 жыл бұрын

    Thanks for gifting us yet another lifetime experience. Stay blessed🙏

  • @prasanthvs4738
    @prasanthvs47383 жыл бұрын

    Thank you so much for taking us through a wonderful divine tour.. 🙏

  • @vinaraj1817
    @vinaraj18173 жыл бұрын

    Thoroughly enjoyed this video, the way you spoke, your tone, the visuals, the music it all felt divine. Felt like I was being taken on this journey too.

  • @Indhu945
    @Indhu9453 жыл бұрын

    Super Neels ❤️ u r blessed and you shared this blessings to all of us.

  • @SubramanianRathins
    @SubramanianRathins3 жыл бұрын

    Pure divine..

  • @vijaaru
    @vijaaru3 жыл бұрын

    Such a soulful vdo..really tears came out when watching 🙏🙏🙏

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu7323 жыл бұрын

    My Heartiest Appreciate to Neelima. Thank you...

  • @jeevarecipes
    @jeevarecipes3 жыл бұрын

    It’s my native place( DUSI Mamandur village) But now I’m live in Malayasia, I seen this video in this temple I was shock and excited too much Long back , I seen my village and I love my native place At the same time I miss my village and people Thks Neel mam

  • @Premarumugam
    @Premarumugam3 жыл бұрын

    Amazing that you are playing part in rejuvenating interest in these amazing temples with the current generation

  • @vasudadala7385
    @vasudadala73852 жыл бұрын

    Thanks Neelima for showing such a beautiful unknown Shiva temple to this world. 🙏🙏🙏

  • @KeerthiRaajSelvaraj
    @KeerthiRaajSelvaraj3 жыл бұрын

    Bgm, cinematography, quality, content 🔥 Keep it up neelima akka

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm3 жыл бұрын

    பிரதோஷம் நாளில் தொடக்கம் முதல் முடியும் வரை என் உடல் சிலிர்த்தது நீங்கள் வார்த்தைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தீர்கள் நான் கண்டு கொன்டே கண்ணிரில் சிவனுக்கு அபிஷேகம் செய்தேன். அருமையான பதிவு நன்றி தங்கச்சி

  • @kavithaarul3523
    @kavithaarul35233 жыл бұрын

    I had goosebumps when I watched it.Simply beautiful

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam3 жыл бұрын

    Neels sis, you're doing a great job. Gem of a character in Tamil film industry.

  • @regi1948
    @regi1948 Жыл бұрын

    Compliments to Neelima on her devotion to Lord Shiva . Divinity is Unfathomable unto the ones remaining untouched. God bless 🙌 you 🙏

  • @nirmalanagalingam8789
    @nirmalanagalingam87893 жыл бұрын

    Sending you my GRATITUDE for this beautiful sharing and I had goosebumps watching it. Thank you so much for this beautiful blessings 🙏❤️🙏 Regards from Malaysia 💞

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan3 жыл бұрын

    Great documentary. This Chanel promoting Indian and Tamil nadu tourism. You should endorse this channel to department of tourism. So many times we made a visit to mamallapuram but we didn't have this level of information. Love to visit again after the covid19 crises finished. Thanks neels for the videos like this.

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @shunmugaveloo8311
    @shunmugaveloo83113 жыл бұрын

    HARA HARA MAHADEV EXCELLENT SISTER WHILE I WATCHING TEARS DROP FROM MY EYES.. I SPEECHLESS ❤🥰✌🙏🇲🇾

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @divi3140
    @divi31403 жыл бұрын

    நன்றி நீலிமா. உங்கள் செயல் அற்புதமானது. நம் இறைவன் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.75593 жыл бұрын

    மிக மிக அருமையாக இருந்தது நீலிமா👌👏👏 வாழ்த்துகள் மேலும் இதுபோன்ற விடியோக்களை பதிவுயிடவும் நன்றி🙏

  • @pragalyad7536
    @pragalyad75363 жыл бұрын

    Amazing Astounding Astonishing Good Luck to yr team for more temple videos.

  • @jayanthijayakumar5342
    @jayanthijayakumar53423 жыл бұрын

    Amazing dear. Beautiful and divine cave temple. Got teary eyed while watching. Expecting more videos like this one. God bless you 🙏

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan80753 жыл бұрын

    Thank u thanks a lot neelima no words I am typing this msge with tears and goose bumps. God bless you and your family with almighty dear. Though I cannot come to India at present I felt the blessings of my lord siva once again thank u da👌👌👌👃👃

  • @JRVeetuSamayal
    @JRVeetuSamayal2 жыл бұрын

    Neelima oh it's really semma video ... goosebumps....we could feel the vibes ...thank you for this video ..🙏🏻🙏🏻🙏🏻

  • @monikasureshbabu6280
    @monikasureshbabu62803 жыл бұрын

    ஓம் நமசிவாய.. கோடி நன்றிகள் அம்மையே

  • @daniel061208
    @daniel0612083 жыл бұрын

    OMG. What a brilliant presentation with context based historical quotes. You deserve a show of your own covering all important Hindu temple spots in TN. ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @DeviDevi-ro8pd
    @DeviDevi-ro8pd2 жыл бұрын

    Neelima thank you for such amazing temple tour.The last part of the video I felt the same as you said when Appa Sivan is down to earth.My happy tears dropped when it rains and thunders.Thank you again.Om Naamah Sivaaya.

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE3 жыл бұрын

    இந்த புண்ணிய இடத்தின் வரலாற்று செய்திகளுடன் அப்பன் சிவனை ஒளிப்பதிவு செய்து வீடியோ பதிவேற்றியதற்கு நன்றி. இச்செயல் தங்களின் பிரவிப்பயனாக இருக்கக்கூடும். வாழ்த்துக்கள்.

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @manojnandha
    @manojnandha3 жыл бұрын

    Masterpiece Monolithic Rock cut by pallavas 🙏

  • @suja2442
    @suja24423 жыл бұрын

    Thanks Neelima your extrodinary services like this needed for younger generations. You are realy such a blessed soul

  • @van1781
    @van17813 жыл бұрын

    மெய்சிலிர்க்க வைத்த மிக அருமையான காணொளி. சிவனின் vibration என்னுள் அறிந்தேன். நன்றி

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan3 жыл бұрын

    I don't know why some people dislikes this video. May be those who are not like hindus temple

  • @mohanapriyavenkatesan1600
    @mohanapriyavenkatesan16003 жыл бұрын

    Sathiyama solren such a good vibe da.

  • @geethasweety1354
    @geethasweety13543 жыл бұрын

    Seriously no words mam.. cos of you we are visually blessed.. do more videos about Lord Shiva.. om nama sivaya.. I felt that positive vibration 📳

  • @lathathamilarasu7545
    @lathathamilarasu75452 жыл бұрын

    அருமையான தகவல் கோயிலுக்குப்போகாமலேயே சிவனின் சக்தியை உணர முடிந்தது கண்களில் நீர் வழிய காணொளியைப் பார்த்தேன் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @mahalakshmikanagaraj6630
    @mahalakshmikanagaraj66303 жыл бұрын

    Sema mam😍 Chancelesss☺️☺️

  • @jayanu739
    @jayanu7393 жыл бұрын

    ayyyyyyyyoooooooooo mam nenga vera level , intha temple name tha books la pathurukom , but ipa angaye pona mari oru feel thanks to neels

  • @sankar8610
    @sankar8610 Жыл бұрын

    Litrally am cried thanks for showing such a wonderful temple definately i will visit the temple and my lord

  • @tamilarasij4058
    @tamilarasij40583 жыл бұрын

    மிக மிக அருமை நீலிமா இது போல் நிறைய வீடியோ போடுங்க நேருல போய் பார்த்த சந்தோசம் ரெம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏👌👌👌

  • @bhuvanap800
    @bhuvanap8003 жыл бұрын

    Kudos to you! You should continue doing more documentaries on South Indian temples. Best wishes! 💐

  • @SivamTv
    @SivamTv3 жыл бұрын

    Dear madam Edhe pola 1000 years old Sri Kubera Veera anjaneyar swami Temple Navagraha kottai patthi pesunga madam walaja pet city Rani pet district

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @priyaashokan4466

    @priyaashokan4466

    2 жыл бұрын

    Kovil ipo open la eruka.. Yentha timing la varanum.. Pls details therinchavanga reply pannunga

  • @MaduraiponnuInGermany

    @MaduraiponnuInGermany

    2 жыл бұрын

    Unga manasula sivan evalo aalama irukarnu ninga sivan pathi pesum pothu unga face expression la nala theriuthu avalo santhosama soldringa

  • @tanuroshanhacks.8428

    @tanuroshanhacks.8428

    2 жыл бұрын

    Really nice

  • @hariharangnanavadivel293
    @hariharangnanavadivel2933 жыл бұрын

    First time I felt a youtuber connect through a video so intensely...God bless you ma

  • @Nnk816
    @Nnk8162 жыл бұрын

    God blessed u neels, during summer (in April)rain it's unbelievable dr ,u r blessed and v also blessed by seeing this vedio,thq dr🙏😊

  • @mythilisaishri8628
    @mythilisaishri86283 жыл бұрын

    I got goosebumps akka....

  • @pkrajan7524
    @pkrajan75243 жыл бұрын

    பாராட்டுகள் சகோதரி 🔥🔥 உங்கள் வெற்றி எங்களுடைய வெற்றி ❤️🔥🙏வாழ்த்துகள் எல்லாம் வளமும் உங்களுக்கு கிடைக்கும்.வாழ்க வளமுடன்.

  • @msvkadhaigal9141

    @msvkadhaigal9141

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/aZVsl5mOkqSodNo.html

  • @selvakumaran8520
    @selvakumaran85203 жыл бұрын

    Wow, I didn’t expect this kind of video from you. Keep filming like this.congrats. Om namakshivaya 🙏🙏🙏

  • @pathmanathanjegatheswarn4081
    @pathmanathanjegatheswarn4081 Жыл бұрын

    Amazing. Really unbelievable. God is everywhere.

  • @ramnaren1
    @ramnaren13 жыл бұрын

    🙏 🙏 நன்றி. அருமையான பதிவு 👏 👏

  • @mareeswarisubburaman8003
    @mareeswarisubburaman80033 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி மெய்மறந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @arun19shankar24
    @arun19shankar243 жыл бұрын

    நீலிமா நீ நீர்க்க ஆயுள் ஐஸ்வர்யத்துடன் வாழ இறைவனை பிரார்த்திகிறேன். Such a beautiful Video I had Neer Seen before எனக்கு 48 வயதாகிறது இன்றுவரை மாமண்டூர் Cave பற்றி அறிந்ததே இல்லை..உங்கள் Excplore மிகவும் அழகு. காற்று புழுதி புயலுடன் கடைசியில் விவரித்தது மெய்சிலிர்த்தது. கண்கள் கண்ணீர் சிந்தியது fine fine.

  • @vignesnadarajan6971
    @vignesnadarajan69712 жыл бұрын

    தரிசனம் கிடைத்தது... மிக்க நன்றி அக்கா... வாழ்க வளமுடன்..🙏

Келесі