No video

மாமண்டூர் குகை ரகசியங்கள் | Mamandur Cave Temple | Tamilnavigation

For More Details - tamilnavigatio...
Google Map - Mamandur Pallava Cave Temple 2
goo.gl/maps/vA...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 297

  • @gowthamanand1068
    @gowthamanand10682 жыл бұрын

    உங்கள் காணொளிகள் எனக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியும் தருகிறது. புத்துணர்ச்சியாக உணர்கிறேன் ஒவ்வொரு காணொளி பார்த்த பின்பும், கூடவே நம் தமிழ் வரலாற்றையும் கற்கிறேன் ❤️ நன்றி கர்ணா

  • @priyaakshaya9692
    @priyaakshaya96922 жыл бұрын

    தமிழரின் பெருமையை(தமிழ் மன்னர்களின் வரலாற்றையும்) உங்களின் காணொளி மூலம் பார்ப்பதற்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது... நன்றி

  • @m.bharath5768
    @m.bharath57682 жыл бұрын

    பல்லவர்களின் மாபெரும் படைப்பின் சிறப்புகளை எங்களுக்கு பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி👌

  • @balajinatarajan6189
    @balajinatarajan61892 жыл бұрын

    தம்பி கர்ணன் அவர்களுக்கு என் இனிய வணக்கம் 🙏 உங்களின் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் அருமை அற்புதம் உங்களின் முழு முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 💐நன்றி 💐 வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra76772 жыл бұрын

    God is great...because...karna ..is gift for all of us....wow..lots of explanation and experience...awesome...keep rocking sir..👍👍🙏

  • @saravana1171

    @saravana1171

    Жыл бұрын

    கஷ்டபட்டு அவன் அவன் செதுக்குனா, god is great ங்ர 😂

  • @geethac5659
    @geethac56592 жыл бұрын

    அருமையான வித்தியாசமான புதுமையான காணொலி. பிரமாண்டமான வியக்கதக்க சிந்தனையை தூண்டும் அலசல். Wow....🏛🏤

  • @muthurajraj5626
    @muthurajraj56262 жыл бұрын

    Ongala tha history neraiyavay therinchukitta thq bro

  • @muthumani8137
    @muthumani81372 жыл бұрын

    நம்ம மன்னர்கள் ஆண்ட இடங்களை உங்கள் காணொளி மூலம் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏☸🕉🕉🕉☸

  • @kothaikothai8593
    @kothaikothai85932 жыл бұрын

    Tiruchengode ......arthaneeswaar Temple history podunga .....super ra erukum 🙏

  • @knowyourworld8220
    @knowyourworld82202 жыл бұрын

    அருமையான பதிவு கர்ணா. தமிழைத் தேடிய தங்களின் பயணம் தொடரட்டும்👍👍

  • @sanjays8671
    @sanjays86712 жыл бұрын

    அப்டியே பக்கத்துல காஞ்சிபுரம் வந்தீங்கனா " ஐய்யங்கார் குளம்" பகுதியில் ***நடவாவி கிணறு*** பற்றி போடுங்கள் அண்ணா pls 🙏🙏🙏🙏🙏

  • @anbukumar9526

    @anbukumar9526

    2 жыл бұрын

    Namma area

  • @sundartailors2270

    @sundartailors2270

    2 жыл бұрын

    Naanum athai ketten

  • @Voice_Of_VoiceIess

    @Voice_Of_VoiceIess

    2 жыл бұрын

    Pakka mass!

  • @umabalaraj4776
    @umabalaraj47762 жыл бұрын

    Thanks for the respect that you showed to the Most Spiritual and Devotional place. It shows that you had worked behind it.

  • @Bhuvanaschannel27
    @Bhuvanaschannel272 жыл бұрын

    Unga videos yellam romba super ...videography awesome tamil nadu evlo alaga eruku ,kovilgal patriya thagavalgal arumai ...thangal varalatru payanam ...sirappaga thodara en vaalthukal ...unga video's moolamaga nerla sendru parka mudiyatha pala kovilgalai ..tamilarin varalarugalai therinthu kolvathil migavum santhosamum porumaiyum adaikiren 😍🙏ennna solrathunu theriyala ...no words to say keep rocking ...expecting more videos like this ...drone camera moolama malaigal avlo alaga theriyuthu ..antha idathula vasikira makkal kuda ivlo alga intha idangala paarthu eruka maatanga ....just awesome 😍😍

  • @PremKumar-wn1sv
    @PremKumar-wn1sv2 жыл бұрын

    சிறப்பான பதிவு 🤩 சகோதரரே அப்படியே பக்கத்தில் இருக்கும் சமணர் படுக்கை மற்றும் தமிழி கல்வெட்டு பற்றி கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

  • @Skss_creation
    @Skss_creation2 жыл бұрын

    அருமையான காணொலி குழு நண்பர்களே! 💛

  • @strcreation6662
    @strcreation66622 жыл бұрын

    உங்களுடைய பதிவு தமிழ் ஆர்வத்தையும், நீங்கள் அதை விளக்கும் முறையும் சிறப்பாக இருக்கிறது.. தேவை இல்லாத விஷயங்களை பேசாமல், மக்களுக்கு சொல்ல வேண்டிய தகவல்களே மட்டும் சொன்னீர்கள்👍 மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்🙏நன்றி.

  • @sugumarsugumar9394
    @sugumarsugumar93942 жыл бұрын

    Anna unga channel enaku rombha pudikum yena neenga palamgala history soluringa na dailyum Papen ✋neenga thanjavur poningala anga na poyiruka anga ponale unga chanel tha niyabagam varum unga chenal vera lvl neengalum level i like it and love it thank to you

  • @user-fn5rt1eu9l
    @user-fn5rt1eu9l2 жыл бұрын

    நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா 💞👌 , சித்தர்களின் வீடியோ நீங்க சொன்னது ரொம்ப பிடிச்சுருக்கு , தொடர்ந்து உங்க வீடியோ டெய்லி பார்ப்பேன்...

  • @prakashd4
    @prakashd42 жыл бұрын

    I am watching many temple videos. But nothing is as good as your way of dedicated work sir.. God bless you... I am a biggest fan of your channel...

  • @selva1991kumar
    @selva1991kumar2 жыл бұрын

    சரியான விளக்கம் கர்ணா...... 👍🏻👍🏻👍🏻

  • @kamalarangachari5101
    @kamalarangachari51012 жыл бұрын

    அரசியல் சினிமா தவிர்த்து. அரிய பல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சரித்திரம் அழியாதது. காலத்தால் அதிர்வுகள் ஏற்படலாம் மனம் நிறைந்த நிகழ்ச்சி .நன்றிகள் பல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @arunkumar-hs7jb
    @arunkumar-hs7jb2 жыл бұрын

    நானும் சென்றேன்....இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை..அருமையான இடம்.அருமையான விளக்கம்.மேலும் மலைமேல் இன்னொரு கோயில் உள்ளது அக்கோயிலும் சொல்லிஇருக்கலாம்.

  • @vishnulion4u
    @vishnulion4u2 жыл бұрын

    Vera leval ......bro .....I love pallavas ...also like tamil history

  • @yuvas4730
    @yuvas47302 жыл бұрын

    Yes...last month me nd my brother visited this place... really amazingggg🤩🤩

  • @Kolamstube
    @Kolamstube2 жыл бұрын

    குருவே எங்க ஊர்பகுதில தான் இருக்கீங்களா 💓💓💓💓💓

  • @kanmanikanmani2554

    @kanmanikanmani2554

    2 жыл бұрын

    அவர் எங்த ஊர் பகுதியில் வந்தாலும் சொல்ல மாட்டார் போல தான் தெரிகிறது.

  • @SPBALAKRISHNAN

    @SPBALAKRISHNAN

    2 жыл бұрын

    Sakthivel entha uru

  • @user-lx3dy8ng4b

    @user-lx3dy8ng4b

    3 ай бұрын

    Same feeling 😅

  • @MK-xf5gy
    @MK-xf5gy2 жыл бұрын

    தம்பி கருணா !!!சூப்பர். மண்டகப்பட்டு சூப்பர் ! பக்கத்துல பாறை ஓவியங்கள் ///மூளை ,பசுவின் உள்ளுறுப்புகள் பாறை ஓவியங்கள் சூப்பர். ////மதுரை சுற்றுலா விவரங்கள். ///போய் வந்து செஞ்சிப் பயண விவரங்கள். அணைத்தும். சூப்பர். பாராட்டி எழுதி எழுதி மடுத்து விட்டேன் ;;;;ஒரே ஒரு குறை. தீடிரென்று. Weight ஏறி விட்டது ;;;கண்டிப்பாகக் குறைக்கவும். என்றாலே பழையபடி ஓடியாடி துருவித் துருவிக் கண்டுபிடிப்பீர்கள். வாழ்க. வளர்க.

  • @vmv1544
    @vmv15442 жыл бұрын

    You'll go places for sure👍. Especially for standard videos and content. That time I'll so proud that I followed your videos regularly.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan92412 жыл бұрын

    அருமை👍 பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊

  • @skuganathan2963
    @skuganathan29632 жыл бұрын

    In the drone shot that water body behind the mountain is mamandur lake which is one of the biggest in tamil nadu

  • @theoccationguy
    @theoccationguy2 жыл бұрын

    Om namasivaya namaga Om 🙏🏻🙏🏻🌺❤🌺❤💚💚💛💖💖💛💛

  • @Munuswamy.G
    @Munuswamy.G2 жыл бұрын

    நன்றி திரு. கர்ணா. இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட நிலவரை கைலாசநாதர் கோவில் உள்ளது. மேற்புறத்தில் இருந்து கீழே இறங்கும் அருமையான கோவில். நன்றி.

  • @baskarpalani407
    @baskarpalani4072 жыл бұрын

    இந்த அழகான வடிவங்களுக்கு கூரல் கொடுத்த கர்ணனுக்கு நன்றி.

  • @smilequeen8439
    @smilequeen84392 жыл бұрын

    I am proud to be here i went to this temple monthly once super anna semmaya explain paninga itha orla iruka ennnaku theiyatha neraio vichiyam nenga solli nan therinji kittan thnks

  • @sugukrishnan7604
    @sugukrishnan76042 жыл бұрын

    நன்றி என் தாய் மண் மாமல்லபுரம். தங்கள் பதிவிற்கு நன்றி வாழ்க நலமுடன் 🙏🏽

  • @G_B_R
    @G_B_R2 жыл бұрын

    மிகவும் அழகாக இருக்கிறது..👌👌👌

  • @shanthidurai2980
    @shanthidurai29802 жыл бұрын

    Super my son God 🙏 bless you

  • @RAJARAM-es6jh
    @RAJARAM-es6jh2 жыл бұрын

    நன்றி

  • @rajd_k
    @rajd_k2 жыл бұрын

    I will second your intuition Karna...think 4 different sets of sculptors got the same requirements to deliver an end quality product...all must have started and ended at the same time, and one who delivered quality product, looks like the 4th one, got the big project of மகாபலிபுரம்....

  • @yogendrenn3520
    @yogendrenn35202 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @SIMON-tx3kq
    @SIMON-tx3kq2 жыл бұрын

    அற்புதமான படைப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். மேலு‌ம் தொடருங்கள்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.43692 жыл бұрын

    நன்று கர்ணா! அற்புதமான வரலாற்று தளம்!

  • @kselvamkselvam9738
    @kselvamkselvam97382 жыл бұрын

    அருமையான கருத்துக்களை கொண்ட vedio நண்பா உங்கள் யுக கணிப்பு naraga உள்ளது

  • @thimmaraur6179
    @thimmaraur61792 жыл бұрын

    அண்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @saravananv.m5558
    @saravananv.m55582 жыл бұрын

    Great wishes your team...

  • @minyuenspark5697
    @minyuenspark56972 жыл бұрын

    Excellent Bro 😀

  • @hajamydeen8032
    @hajamydeen80322 жыл бұрын

    அண்ணா உங்கலுடைய பதிவு எங்கலபோல மாற்றுதிறனாளிகலுக்கு பயனுல்லதாயிருக்கு நானும் சுற்றிபார்ததுபோல இருந்தது நன்றி அண்ணா

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    அற்புதம் அற்புதம் கார்ணா and team

  • @artbyhamid7837
    @artbyhamid78372 жыл бұрын

    அரிய வரலாற்று தகவல்கள், அருமை, மிக்க நன்றி நண்பரே.

  • @MuruganMurugan-su3gc
    @MuruganMurugan-su3gc2 жыл бұрын

    நன்றி நண்பா.. தமிழனின் வரலாற்றை உலகிற்கு உங்கள் மூலம் அறியவைக்கிரீர்கள்

  • @sairamsairam9433
    @sairamsairam94332 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @jeeva9980
    @jeeva99802 жыл бұрын

    ரொம்பவே அருமையான கானொலி கர்ணா வாழ்த்துகள் வலறுங்கல்

  • @sivanath05
    @sivanath052 жыл бұрын

    Near to my home, visited this place more often. Such a nice place.

  • @RameshPerumal7
    @RameshPerumal72 жыл бұрын

    இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் அமைதியை உணர்கிறது....

  • @mookiahmookiah7561
    @mookiahmookiah75612 жыл бұрын

    அருமையான நேரடித் தகவல். தொடர்க. நன்றி.

  • @nallanmohan
    @nallanmohan2 жыл бұрын

    Karna, what a splendid video it is? Always ytour camera dance with beauty. Mamandoor is worht seeing place. Thanks for sharing. Great job. Karuna. Keep rocking!

  • @megalakarthi3120
    @megalakarthi31202 жыл бұрын

    Super anna.valthukal.vera lavel.

  • @vasanthkumar4063
    @vasanthkumar40632 жыл бұрын

    Bro please make series of videos to make awareness and implement to know important and to maintain our old forts,temples and historic places to save that pls.

  • @user-tl2ux9fz3u
    @user-tl2ux9fz3u2 жыл бұрын

    அண்ணா உங்க வீடியோ 18 மாசமா பார்க்கிற அண்ணா ரொம்ப அருமையா இருக்கு நன்றி😊

  • @gowthamanraina533
    @gowthamanraina5332 жыл бұрын

    கருணா bro நான் இந்த இடத்திற்கு 2014 இல்லை 2015 சென்று இருக்கிறேன் சரியாக ஆண்டுகள் தெரியவில்லை. இந்த இடத்தை நான் முதன்முறையாகப் பார்த்துவிட்டு வரும்போது நினைத்தேன்.இந்த இடத்தை வெளியில் உள்ள மக்களுக்கு எப்படி சென்று சேர்ப்பது. ஆனால் அது இப்போது நிறைவேறி உள்ளது. மிக்க நன்றி

  • @badbuddydee
    @badbuddydee2 жыл бұрын

    Awesome place Karna. Do they have any camp grounds there? Place is so serene and an amazing place to camp.

  • @g5realestate280
    @g5realestate2802 жыл бұрын

    I share with my friends. They are very happy.

  • @watchtower4239
    @watchtower42392 жыл бұрын

    As usual excellent presentation !

  • @kumarasamys782
    @kumarasamys7822 жыл бұрын

    வணக்கம், உங்கள் சேவை தொடர வேண்டும்.ஜெய் ஹிந்த்.

  • @krish.....6531
    @krish.....65312 жыл бұрын

    அருமையான பதிவு... மகிழ்ச்சி 🙏🙏

  • @moviesclips2678
    @moviesclips26782 жыл бұрын

    Corrct Anna ninga sona mathiri training panni pathurupanga nanum video pakkum podhu apditha nenacha ana corrct ninagale sollitinga🙏👍👍

  • @palanin1246
    @palanin12462 жыл бұрын

    வணக்கம் சார். திண்டிவனம் அருகே வந்தவாசி செல்லும் போது சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் வலது பக்கத்தில் கீழ்மாவிலங்கை என்ற பெயரில் சிறு கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிறு குன்று ஒண்றை கடைந்து அதை கோயில் ஆக உள்ளது அதில் ஒரு சாமி சிலை உல்லது.நானும்உங்கலை போல் இல்லாவிட்டாலும் கூட எனக்கும் வரலாறு மீது காதல் உல்லதால் உங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன் தற்போதைய நிலையில் அது கருவேலம் செடி கொடிகள் முட் புதர்கள் அடர்ந்து காணப்படும். நான் வேறு ஊரை சேர்ந்தவர் என் உறவினர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இதன் மீது தெரிந்துகொள்ள ஆவல் ஆனால் முடியவில்லை.நீங்கல் தான் உலகத்துக்கு எடுத்து காட்டவேண்டும். நன்றி வணக்கம் பழனி டெய்லர்.கொங்கரப்பட்டு கிராம் செஞ்சி வட்டம்

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm2 жыл бұрын

    கர்ணா bro today vedio போடுவிங்கனு எதிர்பார்களை 👌 நல்ல பதிவு

  • @pg6880
    @pg68802 жыл бұрын

    Super bro neenga panra video la super Idha mari panunga engaluku theriyadha vesiyam la nenga podura video pathu dha therichikura

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha55312 жыл бұрын

    நன்றி நண்பா

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan42702 жыл бұрын

    Romba nandri bro

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran74182 жыл бұрын

    Very nice explanation

  • @user-lu4st4ls7h
    @user-lu4st4ls7h2 жыл бұрын

    மாமண்டூர் மற்றும் மண்டகப்பட்டு முதலாம் மகேந்திரவர்மன் சமண மதத்தை பின்பற்றிய போது குன்று பாறைகளை குடைந்து சமணர்களுக்காக உருவாக்கப்பட்ட சமணர் பள்ளி பிற்காலத்தில் சிவ மதம் பின்றறியவர்களால் லிங்கம் வைக்கப்பட்டு சிவ ஆலயமாக மாற்றப்பட்டது அதனால்தான் அனைத்திலும் சரியாக சிலைகள் வைக்க முடியவில்லை முதலாம் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து அப்பர் என்கிற திருநாவுக்கரசர் மூலமாக சிவ மதம் மாறியது இது போன்ற ஒத்த சித்தன்னவாசல் சமண பள்ளி குடைவரை கோவில் மாமல்லபுரம் குடைவரை கோயில் தமிழ் நாட்டில் இருந்த அனைத்து பாறை குடைவரை சமண பள்ளிகள் சிவ தலங்களாக மாற்றப்பட்டது இதுவே வரலாறு வரலாற்றினை மாற்றலாம் உண்மை மாறாது காட்டிக் கொடுத்து விடும்

  • @rathiashokrathiashok7748
    @rathiashokrathiashok77482 жыл бұрын

    அருமை

  • @g5realestate280
    @g5realestate2802 жыл бұрын

    Thanks Sir. From Chicago. USA

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne2 жыл бұрын

    Ivaikallai parkum pothu mika aarvamakavum neril sendru partha anupavamakavum ullathu thanks bro👍👍👍

  • @rajashwarima2967
    @rajashwarima29672 жыл бұрын

    Super god bless u

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan84872 жыл бұрын

    Super brother 👍

  • @revvnijaa4177
    @revvnijaa41772 жыл бұрын

    Bro u r increasing ur dignity superb

  • @Rajeshhh
    @Rajeshhh2 жыл бұрын

    Your guess is good and I think may be valid. Thanks for efforts

  • @rengaraj3390
    @rengaraj33902 жыл бұрын

    Super bro ...ungal payanam thodara valthukkal..

  • @myindiaholytrip7806
    @myindiaholytrip78062 жыл бұрын

    Super explained

  • @chennakesavan.s9758
    @chennakesavan.s97582 жыл бұрын

    அண்ணா எங்கள் பகுதியில் அதாவது ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையில் சோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது அண்ணா அந்த கோவிலை காணொளி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krtkarthi6317
    @krtkarthi63172 жыл бұрын

    Super bro

  • @vsivas1
    @vsivas12 жыл бұрын

    அருமை கர்ணா.

  • @arunachalam9441
    @arunachalam94412 жыл бұрын

    Thank you...so much...

  • @abiabi7076
    @abiabi70762 жыл бұрын

    Arpputham thambi

  • @rammalathy621
    @rammalathy6212 жыл бұрын

    Superb bro keep rocking

  • @mularam6566
    @mularam65662 жыл бұрын

    Please add English subtitles, I am from telangana... Your videos are so interesting and informative.

  • @tala8368

    @tala8368

    2 жыл бұрын

    There is English Subtitles but for some reason it's not translating.. App needs improvement

  • @sainathkulasekar6745

    @sainathkulasekar6745

    2 жыл бұрын

    I can see the translation👍

  • @suresharumugam346
    @suresharumugam3462 жыл бұрын

    அருமையான பதிவு

  • @mukeshkamal1993
    @mukeshkamal19932 жыл бұрын

    எங்கள் ஊர் பக்கம் இக்கோயில்...தியான மண்டபம் சொல்லுவார்கள்... இன்றும் சிலர் தியானம் மற்றும் யோகா செய்ய பயன்படுத்துகிறார்கள் 🙏

  • @ramaraj3894

    @ramaraj3894

    2 жыл бұрын

    Intha temple enga bro irukku

  • @mukeshkamal1993

    @mukeshkamal1993

    2 жыл бұрын

    @@ramaraj3894 kanchipuram to vandhavasi road ..mamandur village

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog2 жыл бұрын

    அருமையான பகிர்வு

  • @rajesh8065
    @rajesh80652 жыл бұрын

    Super bro karna

  • @sachins6502
    @sachins65022 жыл бұрын

    Nainamalai கோவில் பற்றி போடுங்க அண்ணா

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani25542 жыл бұрын

    அருமை கர்ணா👍👍

  • @prakashk7287
    @prakashk72872 жыл бұрын

    ஐயங்கார்குளம் நடவாவி கிணற்றை பற்றி பதிவிடுங்கள்

  • @vanakkambaasu380
    @vanakkambaasu3802 жыл бұрын

    Dei thambi karuna eppa da vantha enga ooru da kpm 👍🏿

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar50092 жыл бұрын

    பல்லவர்களின் ஆரம்ப காலத்தை கண் முன் நிறுத்திவிட்டாய். நன்றி தம்பி கருணா 🙏

  • @Naatha_goweri
    @Naatha_goweri2 жыл бұрын

    Super na❤️❤️❤️❤️❤️

  • @user-dv3ki8gw9q
    @user-dv3ki8gw9q2 жыл бұрын

    சிறப்பு,,

  • @muthurajraj5626
    @muthurajraj56262 жыл бұрын

    Superrrrrrrr

Келесі