அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் காமாக்கியா தேவி ஆலயம்🛕 | Kamakhya Temple Tour |Guwahati | Neels

Hello guys! Everything I saw about this place in Kamakhya Temple on social media was inaccurate. If you truly want to know about this place, join me on an exclusive temple tour!
Kamakhya Temple in Guwahati is the oldest and most holy centre of devotion, a special place for devotees who come from far and wide for darshan.
Watch the beautiful sculptures surrounding Kamakhya Temple walls and the inside beauty waiting to attract you!
#NeelimaEsai #Neels #kamakhyatemle #templetour #assamvlog #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Пікірлер: 315

  • @seenivasankariyammal7284
    @seenivasankariyammal7284 Жыл бұрын

    இந்த காமகியா அம்மாவை நான் ஆர்மியில் இருந்த போது 40 வருடம் முன்பு நேரில் சென்று கண்டு தரிசனம் செய்து அம்மாவின் ஆசி பெற்றவன். எனக்கு மிகவும் பிடித்த கோவில் என் கண் முன்னே மீண்டும் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Жыл бұрын

    ஓம் காமாக்யா அம்மா வணக்கம் ..... நான் அங்கு வந்து தங்களை வணங்கி வழிபட நல்வழி செய்யுங்கள் அம்மா ... இந்த வீடியோவை பதிவு செய்து தங்களை கண்டு வணங்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களூக்கு வணக்கம் 🙏🏾 ... நன்றி 🙏🏾

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 Жыл бұрын

    நீலிமா, காமாக்யா தேவியின் கோவில் தல வரலாறும், கோவில் தரிசனம், பலி பூஜை, நீங்கள் விளக்கு ஏற்றும் போது கூட அவர் சொல்லி கொடுத்த மந்திரங்கள் அனைத்துமே அருமை. காரடையான் நோன்பாகிய மார்ச் 15 2023ல் இந்த Video வை பதிவிட்டது மிகவும் சிறப்பு. .. நன்றி நீலிமா, family & team.

  • @happyworldtravels3235

    @happyworldtravels3235

    Жыл бұрын

    Facinated to see the temple in differantly,

  • @happyworldtravels3235

    @happyworldtravels3235

    Жыл бұрын

    Built differently ,thank u . God. Bless u Neelima.

  • @ramya8829

    @ramya8829

    Жыл бұрын

    Seethaladevi in thiruvarur,valangaiman Thanjavur

  • @srinivasanv633

    @srinivasanv633

    Жыл бұрын

    So nice info neelima always 😍😍💕💕your videos

  • @mahalakshmi2439

    @mahalakshmi2439

    Жыл бұрын

    100 likes ஆ......... என் comment க்கு like கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.

  • @krishnaveni6452
    @krishnaveni6452 Жыл бұрын

    நமஸ்காரம் அக்கா🙏 உங்களால் எனக்கு காமாக்யா தேவியின் அருள் கிடைத்தது🙏 ஜெய் பைரவி Love uuu அம்மா 🙏🙏🙏🙏

  • @sridhar2359
    @sridhar2359 Жыл бұрын

    காசி யாத்திரை பற்றி தாங்கள் எடுத்து உள்ளீர்களா என்று எனக்கு தெரியாது இதே போல் தெளிவான விளக்கம் காசி யாத்திரையில் எதிர்பார்க்கிறேன் ♥️🙏

  • @geethans3498
    @geethans3498 Жыл бұрын

    நீங்கள் போகவில்லை நாங்களே கோவிலுக்கு சென்று தரிசிப்பதாக உணர்கிறோம். வாழ்க.

  • @gowthamaselvi7827
    @gowthamaselvi7827 Жыл бұрын

    1994ம் வருடம் குடும்பத்தோடு சென்று வந்தோம்.கோயில் வளாகத்தில் நிறைய மாற்றங்கள். அங்கிருந்து கீழே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றை பார்க்கலாம். இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி.thanks neelima

  • @ponnivalavanmasilamani3203
    @ponnivalavanmasilamani3203 Жыл бұрын

    2018 அம்பு மேளா பாய்ச்சி மற்றும் சில மாதங்கள் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்று தரிசணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஐந்து ஆண்டுகளில் நிறைய அற்புத மாற்றங்கள்.மகிழ்ச்சி.மீண்டும் காமாக்யா சென்று வர தேவி வரம் தர வேண்டும்.காமாக்யா தேவி போற்றி!போற்றி!!போற்றி!!!

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Жыл бұрын

    நீலிமா ரொம்ப நன்றி மா 😘 இறைபக்தி கோளின் அநுகிரஹத்தோடு என்றும் எப்போதும் சந்தோஷமாக சாத்வீகமாக வாழுங்கள் மா 🙌

  • @praneshvar5186
    @praneshvar51865 ай бұрын

    Nothing compares to her Grace,her power, and her transcendental nature !!...Devi kamakhya is surrounded by 10 mahavidyas... extremely powerful 10 forms of sakthi...Tantra elaborately says about each and every Vidya..Kali, Tara tarini, Tripura sundari, tripura bhairavi, bhuvaneshwari, Bagalamukhi, Raja matangi, dhumavathi, chinnamasta, Kamala.....In Tamilnadu Tripura sundari (kanchi Kamakshi) is predominantly worshipped mahavidya...our tamil siddhars have worshipped these maha vidyas....

  • @nandha2697
    @nandha269711 ай бұрын

    நீளி உங்க வீடியோ பார்த்துட்டு காமக்யா கோவில் சென்றேன் அம்மன் அருள் பெற்றென் 🙏🏻

  • @user-hf6nr3re7j

    @user-hf6nr3re7j

    10 ай бұрын

    Anga enna mozhi pesukirarkal?

  • @rajag9860

    @rajag9860

    25 күн бұрын

    Apo sivam lingam enna nu theriyyala Ada muttal

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Жыл бұрын

    நன்றி நிலிமா அருமையான பதிவு அம்பிகை தரிசனம் செய்கிறோம் 🙏

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Жыл бұрын

    நீலிமா இந்த வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிமா நான் மன்பு ஒரு முறை உங்களுடைய சிவன் கோவில் வீடியோ பார்த்தேன் நானே கோவிலுக்குசென்றுவந்த திருப்த்தி கிடைத்தது அருமையான விளக்கம் நன்றி

  • @barbieminifood-nh9gv
    @barbieminifood-nh9gvАй бұрын

    ஊரும் அறிந்தது, உண்மை புரிந்தது, யாரும் சொல்லாத தகவல் தெரிந்தது. பேரும் சிறந்தது. பெண்மை உயர்ந் தது.பெருமை அறிந்து கொள்ள உள்ளம் நிறைந்தது

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 Жыл бұрын

    Neelima ,you are showing divine ful videos for us. Eager to watch yours . Your efforts are priceless. Thank you ma . God bless you dear

  • @cendrayansathi543
    @cendrayansathi5438 ай бұрын

    na guwahati la 5years irundhan indha kovil ku neraya time poitu varuvan romba sakthi ulla sami

  • @omgproperties
    @omgproperties Жыл бұрын

    நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் தொடந்து பயணியுங்கள்..all the best sister..

  • @teresatamilmany9516
    @teresatamilmany9516 Жыл бұрын

    நன்றி நன்றி மா அன்னையின் அருமையை அறியவைத்தமைக்கு❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @Babyma1234
    @Babyma1234 Жыл бұрын

    பெண்மையின் பெருமை காமாக்யா தேவி கோயில் காமாக்யா தேவி போற்றி போற்றி போற்றி...🙏

  • @jaisimharajan3132
    @jaisimharajan3132 Жыл бұрын

    Mrs. Neelima. Doing good job. U will grow spiritually also. Just to answer your question on How do I know who is my guru Here is an answer If you are ripe enough And ready Guru will automatically come to you. Hope this answers All that we can do is To Spring clean the window and curtains and keep it open The mountain pristine breeze wind will come 🎉on its own accord Jai Sadguru

  • @sathyakirishna3932
    @sathyakirishna3932 Жыл бұрын

    Such a neat information about Kamakhya temple..

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Жыл бұрын

    Hi madam, it is very divine vlog. Thank you for sharing. Om Shati 🙏

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Жыл бұрын

    சகோதரி நீலிமாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 I am Venkat, one among your tele serial fans..🙂👍 I have subscribed your KZread channel recently couple of months ago but this is my first comment..🙂🙏👍 Whenever I see you on screen, i get remembered of "Dimple" character in "வாணி ராணி" and அமுதா character in "செல்லமே" serials..🙂👍 Hats off for your fantabulous acting and God bless you with more opportunities going forward for years to come..🙏👍 Kamakya Devi will be there to protect and bless you always..🙏👍 19.20 minutes duration of this video went on without any distraction with full focus on the facts and valuable information you gave us which really provoked our interests to visit the temple and get Goddess Kamakya Devi's blessings..🙏 Thank you for the video and God bless you and your family as always..🙂🙏 இன்னும் நிறைய character roles நீங்க பண்ணணும்..🙂🙏👍 Thank you Neelima..🙂🙏👍

  • @PrakashP-ru8qm
    @PrakashP-ru8qm Жыл бұрын

    God bless you for the valuable information about the Goddess Sakthi. Hats off.

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Жыл бұрын

    Very straight forward question. Thank you for the info. Continue with your videos.

  • @MyTemplesTourandTravel
    @MyTemplesTourandTravel Жыл бұрын

    India most famous Yantra Tantra Mantra Shakti pitha , The next Shaktism pitha Maa Kaunri Kamrup Kamakshya Devi, nice share of temple madam, Some priest from our city goes to Kamakshya temple for " Chandi Patha" 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Жыл бұрын

    வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் காமாக்யா தரிசனம் விளக்கம் அருமை உங்கள் மூலம் மற்றவருக்கு ம் தெரிந்தது நன்றி

  • @prabumadhavan6942
    @prabumadhavan6942 Жыл бұрын

    Beautiful temple and nice explanation 🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    இனிய வணக்கம் மேடம் காமாக்கியா தேவி ஆலயம் சென்றுசேவித்து இருக்கோம் மனசுக்கு மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @aathinitamil751

    @aathinitamil751

    Жыл бұрын

    சென்று வந்ததுமே மாற்றம் ஏதேனும் இருக்கிறதா

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 Жыл бұрын

    Thank you nilima rani mam for presenting such a wonderful yonipidam temple and the power of ma kamakya shakthis 🙏🙏sthala varalaru

  • @regi1948
    @regi1948 Жыл бұрын

    Thanks for the Video. Well conveyed.

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266Ай бұрын

    ஓம்.. காமாக்யா தேவியே‌ சரணம். எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத திருமண வாழ்வும் அமைத்து தாருங்கள்.. நன்றி.

  • @thilagasivakumar6680
    @thilagasivakumar6680 Жыл бұрын

    Nice vlog Neelima..god bless you

  • @Logeswari.Arunprasath
    @Logeswari.Arunprasath Жыл бұрын

    Thank you so much Neelima ❤

  • @misubshi5571
    @misubshi5571 Жыл бұрын

    Very kind and nice women . For thinking about animals. Smart women she doesnt believe in everything blindly

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du Жыл бұрын

    Excellent job by Neelima

  • @sundari7670
    @sundari7670 Жыл бұрын

    First time I'm hearing about this temple .....i wish will visit one day kamakya amma

  • @SaiKumar-wi5yh

    @SaiKumar-wi5yh

    9 ай бұрын

    Defently one day come you are day

  • @ponnivalavanmasilamani3203
    @ponnivalavanmasilamani3203 Жыл бұрын

    நாங்களும் காமாக்யா தேவி கோயிலின் தரிசணம் பார்த்த ஆத்மதிருப்தி.மிகவும் அற்புதம்.விளக்கம் அருமை.

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    Жыл бұрын

    அப்படியா

  • @josephj7333
    @josephj7333 Жыл бұрын

    Very nice experience 🌹🌹🌹🌹🌹 Thankyou Very much. iam Like it. 🤝🤝🤝👍👍👍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Жыл бұрын

    Thank you for sharing the details.

  • @goatsuvaroti
    @goatsuvaroti Жыл бұрын

    Super Neelima thank you

  • @76wildswan
    @76wildswan11 ай бұрын

    Finally found your video.searching for this temple insights in temail.thank you amd god bless you neels

  • @gopu744
    @gopu744 Жыл бұрын

    Neelima Rani. Thanks giving me a tour of the Kamakhya temple at Guwahati. This has been a great temple I have been waiting to have darshanam in my 9 decades of existence and feel so satisfied that it eventually happened via you Thank you and God bless you. Mahatripurasundarriye Saranam

  • @user-xx1tv4pr5z
    @user-xx1tv4pr5z27 күн бұрын

    God.is great super beautiful awesome amazing lovely kamakki yani pedal

  • @priyasakthi7532
    @priyasakthi7532 Жыл бұрын

    Great mam osm ...first time seeking ur video really it's heart touching moments... Very nice video and clear information..thank you

  • @mukileshyogesh2286
    @mukileshyogesh2286 Жыл бұрын

    Thankyou Neelima

  • @mani8896
    @mani8896 Жыл бұрын

    Tq neelima. கோயிலுக்கு போய்ட்டு வந்த ஒரு feeling. நன்றி.

  • @karthikeyanka1813
    @karthikeyanka1813 Жыл бұрын

    Thanks for your information Neelima.

  • @indumathy9447
    @indumathy9447 Жыл бұрын

    Thanks Neelima

  • @pavithrar4658
    @pavithrar46585 ай бұрын

    Really osmmm🙏🙏eagerly waiting t go thr🥰

  • @jaya.rishekkajaya9864
    @jaya.rishekkajaya9864 Жыл бұрын

    ❤neenga romba azhaga pesuringa super akka ❤

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Жыл бұрын

    ரொம்பவே நன்றி தேவி தரிசனம் கண்டேன் 👍🏾💕

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Жыл бұрын

    Arumai 💐🙏🏻

  • @paventhancreation9170
    @paventhancreation9170 Жыл бұрын

    தமிழ்நாடுல வரலாறுமிக்க தொன்மைவாய்ந்த பழமையான கோவில்கள் எவ்வளவோ இருக்கு,பாடல் பெற்ற தலங்கள் ஆயிரத்திற்கும் மேல். இங்கு தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் வரலாற்றை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், அப்புறம் வட மாநிலம் கோவில்கள் வரலாற்றை காட்டுங்கள் sister, நம் அருகிலே இருக்கும் கோவில்களின் சிறப்பை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 Жыл бұрын

    Neelima ttemple.Good India's best temple.Good neelima.

  • @shashigopal9655
    @shashigopal9655 Жыл бұрын

    Thank you very much for sharing real story of Kamakya🙏🙏

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 Жыл бұрын

    Wen i was 10yrs old my dad was in army that time we went here..realy powerfull place..

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Жыл бұрын

    Akka, tnku so much for posting this video

  • @user-up2ud8qo7d
    @user-up2ud8qo7d Жыл бұрын

    Super ungaludaya temple volg and explanations very nuice clearly😊

  • @rajinis9841
    @rajinis9841 Жыл бұрын

    Neelima very very super Iam 70 year I also knee pain You tell all true Iam happy

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266Ай бұрын

    காமாக்யா தேவியே‌ சரணம் தங்கள் அருள் எங்கள் மகனுக்கு வேண்டும்.

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 Жыл бұрын

    Super super neelima good 👍👍👍👍👍👍

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Жыл бұрын

    Thank you Neelima for the visit to this beautiful temple and posting the video

  • @anithaseenuvasan8756

    @anithaseenuvasan8756

    Жыл бұрын

    64836

  • @subhamagesh9987
    @subhamagesh9987 Жыл бұрын

    Feeling Blessed ❤

  • @123XTSK
    @123XTSK8 ай бұрын

    Informative.Thanks

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553Ай бұрын

    நன்றிநீலிமா

  • @jairamanjali8271
    @jairamanjali8271 Жыл бұрын

    Interesting sister if I have chans sure I will go to this temple

  • @user-tn3se8fi6x
    @user-tn3se8fi6x29 күн бұрын

    Enna palan thsruvar 🎉🎉🎉🎉🎉🎉

  • @balavignesh178
    @balavignesh178 Жыл бұрын

    Visited 3 years back .. Must visit Shakthipeedam ..

  • @tamilmarudai
    @tamilmarudai Жыл бұрын

    Thanks for sharing 😊

  • @eshwaryamohan5942
    @eshwaryamohan5942 Жыл бұрын

    Which is the best route to reach there and I don’t know Hindi

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal4875 Жыл бұрын

    Thanks Neelimaa

  • @amalageorge394
    @amalageorge394 Жыл бұрын

    Nice temple. Nice explanation 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarganesh566s5

    @sankarganesh566s5

    Жыл бұрын

    Nice 👍

  • @veluvelu8362
    @veluvelu8362 Жыл бұрын

    So cute hai the 2 kids told in action

  • @rajimahesh195
    @rajimahesh195 Жыл бұрын

    Temple is very nice story

  • @harimanpowerconsultants1625
    @harimanpowerconsultants16257 ай бұрын

    I have also visited Kamakya temple few months back on the way to Shillong to get my son's MBA certificate at IIM Shillong Convocation. Very nice and more powerful. Like to visit again with family. If any tour from Chennai please inform

  • @ramkumargandhi6933
    @ramkumargandhi6933 Жыл бұрын

    Madam , nice to see you there and your family is blessed 🙏

  • @induravi4936
    @induravi4936 Жыл бұрын

    Thank you dear 🙏🙏🙏🙏

  • @ammukutti2452
    @ammukutti2452 Жыл бұрын

    Temple is very nice story ❤

  • @shomiya7677
    @shomiya7677 Жыл бұрын

    U r so lucky dr❤️ Want to become like u❤️ Fun mode✨️

  • @dhivyabalakrishnan9279
    @dhivyabalakrishnan9279 Жыл бұрын

    Thank you ...I can't believe it.

  • @uservlog3920
    @uservlog3920 Жыл бұрын

    Akka. Unga video ku pinnala 2 pasanga alaga bye katuraga 😊❤️😉

  • @jayanthip147
    @jayanthip147 Жыл бұрын

    Great and useful information

  • @vijibhaskar8007
    @vijibhaskar8007 Жыл бұрын

    👌 thank you for the wonderful video, neengha yendha month poittu vandheengha? Mazhai irundhudha?

  • @saiRam-vl1eq
    @saiRam-vl1eq Жыл бұрын

    Thank you so much for your video

  • @doomtakaaaa
    @doomtakaaaa Жыл бұрын

    OM NAMO NARAYANAYA... 🙏 🕉

  • @thevlsichef-cookhealthyeat5958
    @thevlsichef-cookhealthyeat5958 Жыл бұрын

    How much time it took to cover the temples is it in one day you could see all these let me know as planning to visit

  • @Niranjan...1234
    @Niranjan...12349 ай бұрын

    Intha temple enga iruku

  • @user-ic4qx6nf8m
    @user-ic4qx6nf8m Жыл бұрын

    Good aproch sister good 💯💯

  • @abhibharu987
    @abhibharu987 Жыл бұрын

    Super Sis,

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 Жыл бұрын

    Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏

  • @thumuku9986
    @thumuku9986Ай бұрын

    Thanks a Lot...

  • @sowmiyak8836
    @sowmiyak8836 Жыл бұрын

    2018 la na poi erukka entha temple kku

  • @harekrishna9917
    @harekrishna99172 ай бұрын

    God Bless you ma..

  • @ushasuresh807
    @ushasuresh807 Жыл бұрын

    Thank for your information

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 Жыл бұрын

    Romba divine

  • @xxl4917
    @xxl4917 Жыл бұрын

    Tq nelima sister

  • @stalinstalin5836
    @stalinstalin583610 ай бұрын

    Kamakya Name super ❤

  • @thangamani7185
    @thangamani7185 Жыл бұрын

    காமாக்யா தேவிபோற்றி

Келесі