No video

பூமிக்கடியில் நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில் | நடவாவி கிணறு | நடப்பா கிணறு | Nadavavi Kinaru

Gangaikonda Choleeswarar Temple: • கங்கைகொண்டசோழீச்வரம் |...
Vandavasi Thavalagireeswarar Temple: • ஆறுமுகன் பூஜித்த தவளகி...
Panamalai Talagirisvara Temple: • பல்லவர் கால எழில்மிகு ...
Villupuram Patalisvara Temple: • வரலாற்று சிறப்புமிக்க ...
Villupuram Brahmapureeswarar Temple: • Brahmadesam Architectu...
******************************************************************
Location: goo.gl/maps/iG...
Step well of Kanchipuram - Ayyangarkulam
The Nadavavi Kinaru or Nadavai Kinaru is a StepWell located in Ayyangarkulam village, 7km away from Kanchipuram. This site is active only during Chitra Pournami during the visit of Kanchi Lord Varadharaja Perumal, and he gives darshan to the devotees in the underground 12 pillared mandapam.
The Nadavavi Kinaru has an arch with Ghajalakshmi, which is quite similar to Hampi Thulabharam. The intricately carved Arch entrance with a Gaja Lakshmi on its perch is the doorway to the stepwell. The two ends have the warriors riding the Vyalas.
It contains a square-shaped well in the middle with cloistered verandahs. This site is usually full of water, and there is a mechanism called Yetram Iraithal, which has been followed during ancient times. And they installed a vast rock pillar-like structure to run this mechanism. The principal purpose of this structure was to irrigate the agricultural field. A staircase of 48 stair leads and in that 27 leads you to underground mandapam. And it is believed that there is another Mandapam below where the balance steps will take you to where we don't have access. This has been believed that this secret door connects the blackhole.
We don't have proper records or an inscription on why and when the structure has been built. The nearby Sanjeevarayar temple was constructed by Thatha Desikan, also called Lakshmi Kumara Thathacharya, who was in the Vijayanagar empire's royalty, and the architecture resembles Vijayanagara patterns. Hence people believe he probably built this Nadavavi Kinaru. This has been judged that the site has been constructed during the Pallava dynasty (1023 AD) by India's Archeology survey.
******************************************************************
KZread: / chithirampesuthada
Instagram: / chithirampesuthada
Facebook: / chithirampesuthadasuresh
Flickr: www.flickr.com...
Web: chithirampesut...
******************************************************************
Thanks for supporting us!
To contribute:
PayPal us - paypal.me/sureshpriyan
Google Pay us - priyan.suresh@okicici
******************************************************************
#chithirampesuthada #NadavaviKinaru #StepWell #UndergroundTemple #Nadavai #nadapa #nadapakinaru #nadapautsavam #varadha #athivaradhar #nadavavi #NadavaviUtsavam #Utsavam #athivaradhar #varadar #KanchiVaradar #varadarajar #cookwithbabyma
Music:
Song: Keli: Sarath | Artist: Kudamaloor Janardanan | Album: Keli: The Symphony Of Love | Licensed to KZread by CD Baby; CD Baby Sync Publishing, and 1 Music Rights Societies

Пікірлер: 1 000

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada3 жыл бұрын

    Villupuram Brahmapureeswarar Temple: kzread.info/dash/bejne/Y3V5sLWOosLWm8o.html Panamalai Talagirisvara Temple: kzread.info/dash/bejne/kZh52aWGoMy0h8o.html Thanks a lot for your support; some comments are getting trimmed, and unable to see/reply for the same. I'm really sorry for that. Sriram Srinivasan: தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

  • @srp5285

    @srp5285

    3 жыл бұрын

    14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் உருவாக்க பட்டது தான் இந்த நடவாவி கிணறுகள்....

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@srp5285 அப்படிதான் நானும் படித்தேன். ஆனால் சில ஆவணங்கள், இது பல்லவர் கூட கட்டிருக்கலாம் என்று சொல்கிறது. நடவாவி உற்சவம் நடக்கும் பொழுது, மீண்டும் இந்த இடத்தில் உள்ள சாத்திய கூறுகள் பற்றி ஆராய உள்ளேன். யாராவது இவ்விடத்தை நன்கு படித்து தெரிந்தவர் இருந்தால் கூறவும். மிக்க நன்றிகள்!

  • @senthilvadivuvadivu8298

    @senthilvadivuvadivu8298

    3 жыл бұрын

    Thank u

  • @thalapathyrasigaida1118

    @thalapathyrasigaida1118

    3 жыл бұрын

    ninga pakkathula poi irukkalam anga கல்லால் ஆன தட்டு இருக்கிறது 😁❤

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@thalapathyrasigaida1118 எங்கே சஞ்சீவராயர் கோவிலில்தானே!

  • @marans22
    @marans223 жыл бұрын

    தமிழன் என்ற ஒரு பெருமை மட்டும் தான் இருக்கு எமது புராதனங்களையும் கலாசாரங்களையும் காப்பாற்ற கடவுள்தான் வர வேண்டும்.. அருமையான பதிவு நன்றி

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

  • @bharathaudioandtravels556
    @bharathaudioandtravels5563 жыл бұрын

    இந்த கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலிவாக்கம் என்னும் ஊரில் இருக்கிறது.. நானும் அதோ ஊர் தான்..பெருமையாக இருக்கிறது

  • @eswarneswarn150

    @eswarneswarn150

    3 жыл бұрын

    Super buautiful please interesting

  • @jaganjaga1786

    @jaganjaga1786

    3 жыл бұрын

    தல இந்த கோயில் ஐயங்குளத்தில் உள்ளது ...இது திருவண்ணாமலை மாவட்டம்....

  • @neenghalkuzhai_Vimarsagan

    @neenghalkuzhai_Vimarsagan

    3 жыл бұрын

    @@jaganjaga1786 intha idam kanchipuramaavatathai sernthathu. Innum thalli vadamavandal thaan thiruvannamalai maavattathai sernthathu.

  • @murugavel1385

    @murugavel1385

    3 жыл бұрын

    Edu ayyankarkulam

  • @jeevavenkat1145

    @jeevavenkat1145

    3 жыл бұрын

    Kolivakkam illa ayyangar kulathil ullathu

  • @shanmugasundaram5043
    @shanmugasundaram50433 жыл бұрын

    படம் பிடித்த விதம், இசை மற்றும் தங்களின் வர்ணனை அருமை.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்!

  • @venkatramaswamy3601

    @venkatramaswamy3601

    3 жыл бұрын

    Unmai nanum rasiteen

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@venkatramaswamy3601 மிக்க நன்றிகள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@venkatramaswamy3601 மிக்க நன்றிகள் 🙏

  • @hemalathajawahar5997

    @hemalathajawahar5997

    3 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ந ன்றி இசை 🎶🎶🎼🙇🙇

  • @parsadkutty9280
    @parsadkutty92803 жыл бұрын

    தமிழன் என்று சொன்னாலே பெருமையா இருக்கு

  • @tamilselvi-nj6hm
    @tamilselvi-nj6hm3 жыл бұрын

    தயவுசெய்து அந்த ஊர் மக்கள் திரண்டு கோவில்களை சீரமைக்க வேண் டும். Please

  • @sundharitr5384

    @sundharitr5384

    3 жыл бұрын

    Yes

  • @lathat9632

    @lathat9632

    3 жыл бұрын

    U all must do it

  • @tamilselvi-nj6hm

    @tamilselvi-nj6hm

    3 жыл бұрын

    Yes but how ? We must select the right group

  • @maheshs2783

    @maheshs2783

    3 жыл бұрын

    ஊர்மக்கள் மிகவிழிப்பாக இருத்தல் வேண்டும். மாற்று மதத்தவர் ஆக்ரமிக்க பார்ப்பார்கள் கவனம்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நண்பர்கள் குழு அதற்கு உதவி செய்யும் 🙏

  • @sankarg3764
    @sankarg37643 жыл бұрын

    இது போன்ற பழமையான கோவில்களை பாதுகாப்பது நம் தலைமுறையின் கடமை🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உண்மை!

  • @soundarajanr6637

    @soundarajanr6637

    3 жыл бұрын

    நடவாவி....என்றால்...நீண்ட.. கிணறு.என்று.பொருள்..நெடுங் கிணறு..

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@soundarajanr6637 அருமை அண்ணா. தங்கள் செய்திக்கு மிக்க நன்றிகள். எங்கு தேடியும் கிடைக்காத செய்தி 🙏

  • @R_Subramanian
    @R_Subramanian3 жыл бұрын

    மிக பழைய ஆலயத்தின் நீர் அகழியை பார்த்து மனம் மகிழ்ந்தேன் இது பாராமரிப்பு இல்லாமல் அழிவில் இருப்பது கண்டு மன வேதனை அடைகிறது இந்த பதிவு செய்த ஐயனுக்கு நன்றி மிக நல்ல பதிவு

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா! நீர் மேலாண்மை மீது கவனம் செலுத்தினால் இவ்விடம் அழியா பொக்கிஷமாக இருக்கும்!

  • @shivaparvathi1279
    @shivaparvathi12793 жыл бұрын

    பிண்ணனி இசை உங்கள் வர்ணனை அருமையாக உள்ளது. அருமையான பதிவு.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா!

  • @billaiyappan1356
    @billaiyappan13563 жыл бұрын

    உங்களைப் போன்ற இன்னும் அதிகமாக நண்பர்கள் உருவாக்க வேண்டும் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏👌👍💐

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் ஐயா!

  • @sanjays8671
    @sanjays86713 жыл бұрын

    எங்க ஊர்தான் ஆனால் இதுவரை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. பெரியவர்கள் சொல்லி தான் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் கானொளியில் பார்த்துவிட்டேன். நன்றி 🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நன்றிகள்!

  • @vairammuthuvairam3127

    @vairammuthuvairam3127

    3 жыл бұрын

    ,☹

  • @sampathkumarramasamy1563

    @sampathkumarramasamy1563

    3 жыл бұрын

    @@vairammuthuvairam3127இதுபோன்ற கோவில்கள் எங்கள் ஊரில் இல்லையே என்று வருத்தம் அளிக்கிறது

  • @tamilprecast9561
    @tamilprecast95613 жыл бұрын

    இந்தக் கோயில் டூரிஸ்ட் ஏரியா ஆக மாற்ற முடியும் அப்பொழுதுதான் மக்கள் வருகையும் சாமி தரிசனமும் சிறப்பாக இருக்கும் ஐயா.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உண்மை!

  • @apputhakir7298

    @apputhakir7298

    3 жыл бұрын

    Yes

  • @sundarpainter2195
    @sundarpainter21953 жыл бұрын

    சிறப்பு... அரசும்,பொதுமக்களும் கவனித்து பராமரித்து பாதுகாத்து வந்தால்.... தமிழர்களின் ""அடையாளமாக"" திகழும்...

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

  • @marimuthuvalaguru6630

    @marimuthuvalaguru6630

    3 жыл бұрын

    அருமையான பதிவு. இதுபோன்ற பதிவுகள் மிகவும் அபூர்வமாக உள்ளது.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@marimuthuvalaguru6630 அருமை. மிக்க நன்றிகள் 🙏

  • @sanjayrajesh2122
    @sanjayrajesh21223 жыл бұрын

    இந்த இடத்திற்கு நான் ஒரு முறை சென்று உள்ளேன் அழகிய அற்புதமான இடம்

  • @rameshkalimuthu565
    @rameshkalimuthu5653 жыл бұрын

    நாண்இந்த இடத்தை தரிசணம் பண்ணியிருக்கேண் மிக்க மகிழ்ச்சி இதை சுற்றுலா தலமாக மாற்றிணால் மிக மிக நலமாகவும் சுத்தமாகவும் யிருக்கும்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மகிழ்ச்சி!

  • @mahakrish7244

    @mahakrish7244

    3 жыл бұрын

    Entha oor ithu?inum ithe kattamaippil ullatha?

  • @shashiv3672
    @shashiv36723 жыл бұрын

    கவனிக்காமல் விட்டால் அழியும் என்று சொல்லக்கூடாது... கவனித்தால் நிலைத்து இருக்கும் என்று தான் சொல்லனும் (வற்றியதாக சரித்திரம் இல்லை) நீர் செழித்து இருந்தது தான் சரித்திரம்... நன்பா இருக்கும் நிலையை அறிந்து உணர்ந்து... பின்னர் இருக்க வேண்டிய நிலையைத்தான் பிறர் மனதில் பதிக்கனும்...

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நீங்கள் கூறிய விதம் அருமை. இனி வரும் தொகுப்புகளில் கவனத்தில் வைத்துக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா!

  • @shashiv3672

    @shashiv3672

    3 жыл бұрын

    @@ChithiramPesuthada நன்றி அகத்தியர் அவரது சொல் தொகுப்பு நுணுக்கங்களுக்கு உரித்தாகட்டும் ... தமிழில் சரியாக பேசினாலே பலம் வரும்... பலஹீனமான பேச்சு க்கு உதாரணம்... செவ்வாய் கிழமையை "ச்ச்செவ்வா"... ன்னு சொல்றது... ஐ மிஸ் யூ டா... தமிழ் மிஸ்... இங்லீஷ் மிஸ்... மேத்ஸ் மிஸ்... இப்படி குழந்தைகள் பருவத்தில் தனக்கு இருக்க வேண்டிய தை இல்லை என்று மனதில் பதிய வைத்தனர்... ஆகட்டும் ங்க ரொம்ப போரடிச்சுடேனோ (இது வரும் நெகடிவ்)

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@shashiv3672 உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @shashiv3672

    @shashiv3672

    3 жыл бұрын

    @@ChithiramPesuthada தங்கள் அணுகுமுறைகள் அருமை... நல்லா இருங்கப்பா...🙌 எவ்வளவோ செய்கிறீர்கள்... ஒரு நல்ல டிக்ஸ்னரி தயாரியுங்களேன்... நல்ல வார்த்தைகள் நல்ல சொற்கள் மற்றும் உதாரணங்கள் கொண்டதாக.....

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@shashiv3672 அருமையான யோசனை. இன்றே தொடங்குகிறேன் 🙏

  • @pandian4537
    @pandian45373 жыл бұрын

    ஐயா எனது ஊர் மதுரை அருகில் உள்ள இராஜபாளையம் நீங்கள் கூறிய வார்த்தை "ஏற்றம்இறைத்தல்" பழந்தமிழர் விவசாயீ நீர்இறைக்கும் முறையும் "தாழ்வாரம்" வீட்டின் முன்னால் அமைக்கப்படும் இந்த வார்த்தைகளை எனது தந்தை மற்றும் எனது ஊர்பெரியோர்கள் அதிகமாக சொல்லுவார்கள் 25வருடத்திற்கு முன்னால்(1989) கேட்டுயிருக்கிறேன் மீண்டும் தங்கள் குரலால் கேட்டதற்கும் எனது தந்தையும் எனதுஊரையும் எனது முன்னோர்களையும் யாபகபடுத்தியதற்கும் நன்றி ஐயா மேலும் இதைப் போன்ற பழந்தமிழ் வார்த்தைகளை அடிக்கடி உபயோகபடுத்தவும் நன்றி நன்றி!... வாழ்க தமிழ்! வளர்க தமிழ் புகழ்!

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    இப்படி ஒரு கருத்தைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ. மனதுக்குள் ஒரு உத்வேகத்தை புகுத்தி விட்டிர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @b.vadiveldiseasevel5384

    @b.vadiveldiseasevel5384

    3 жыл бұрын

    Nanum Rajapalayam thaan bro

  • @umapathymanohar
    @umapathymanohar3 жыл бұрын

    எல்லா கருத்துகளையும் தமிழில் படித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

  • @papestube3117

    @papestube3117

    3 жыл бұрын

    hai how r u 😄

  • @narayanang27
    @narayanang273 жыл бұрын

    அருமையான வர்ணனை... உலக தாய் மொழி தின வாழ்த்துகள்... தமிழால் மென்மேலும் வளர வாழ்த்துகள்...

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி! உலக தாய் மொழி தின வாழ்த்துகள்

  • @revathis5476
    @revathis54763 жыл бұрын

    அந்த காலத்தின் நிலத்தடி நீர் சேமிப்பு நிலையத்திற்காக நம் மன்னர்கள் செய்த ஒரு அமைப்பாக இருக்காங்க சாத்திய கூறு உள்ளது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    இருக்கலாம்.

  • @acprdon4047

    @acprdon4047

    3 жыл бұрын

    9080692483

  • @mathikannankannan4864
    @mathikannankannan48643 жыл бұрын

    வர்ணையும் பின்னனிஇசையும் அதன் ஒளி ஒலிஅணைத்தும் அற்புதம் நன்றி.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @user-pt8vt3bi5c
    @user-pt8vt3bi5c3 жыл бұрын

    இது போன்ற நம் முன்னோர் பெருமை உலகம் அறிய வேண்டும்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நன்றிகள்!

  • @kuganeshanbh
    @kuganeshanbh3 жыл бұрын

    மற்ற மதத்தவர் ஆதாரம் இல்லாமல் தேடி அலைகிறார், ஆனால் நமக்கு ஆதாரம் இருந்தும் அதைப்பற்றி தெளிவில்லை. கொடுமை..

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும், எங்கு தேடவேண்டும் என்ற புரிதல் தான் தற்பொழுது இல்லை 🙃

  • @freefire420arsath5

    @freefire420arsath5

    3 жыл бұрын

    Neenga solratha Patha matha mathathavar ellam waste nu solreenga Pola ....

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@freefire420arsath5 மற்ற மதத்தினர் பற்றி இழிவு படுத்தவோ அல்லது புண் படுத்தவோ இக்காணொளியின் நோக்கம் அல்ல. நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷங்கள் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதே எனது குறிக்கோள். எனது தேடல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியே எனது பயணம் நன்றிகள்!

  • @R.P.R-c2i

    @R.P.R-c2i

    3 жыл бұрын

    உண்மை

  • @sayanthannsayansayanthanns9417

    @sayanthannsayansayanthanns9417

    3 жыл бұрын

    உன்மை

  • @amsaveniv5993
    @amsaveniv59933 жыл бұрын

    அருமையான காணெளி இசை இனிமையாக இருந்தது கோவில் பற்றிய தகவல் இது வரை தெரியாதது அருமை நன்றி

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்

  • @sandyk1480
    @sandyk14803 жыл бұрын

    தங்கள் பதிவு மனதிற்கு மிக இனிமையாக இருந்தது. தொடர்ந்து இதுபோல் சிறப்பு மிக்க தலங்களைப் பற்றி பதிவிடவும். நன்றி!

  • @sasikala8282
    @sasikala82823 жыл бұрын

    அருமை 👌 இதுபோன்ற சுவாரஸ்ய தகவல்கள் நம்நாட்டின் அரிய பொக்கிஷங்களை வெளிப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி. Background music இனிமை

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்

  • @muthu.frontenddev9153
    @muthu.frontenddev91533 жыл бұрын

    அருமை நண்பரே... சிறப்பான வீடியோ தொகுப்பு... தமிழனின் வரலாற்று பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறியமைக்கு மிகவும் நன்றி நண்பரே 🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி! நண்பரே!

  • @hemalatha.l196
    @hemalatha.l1963 жыл бұрын

    இந்த இடம் எனது பாட்டி ஊர். நான்கு வருடங்கள் முன்பு சென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.. வரதராஜ பெருமாள் வருகை தருவார் சித்ரா பௌர்ணமி அன்று. இன்னொரு நடபா கிணறு சஞ்சீவிராயர் கோவிலில் உள்ளே உள்ளது... இந்த ஊரில் பாம்பு கடித்து செத்தவர்கள் இல்லை ... விஷத்தால் சஞ்சீவி ராயர் சஞ்சீவி மூலிகை இங்கே விழுந்ததாக கேள்வி பட்டுள்ளேன் எனது பாட்டியின் வாய் மொழியாக... உங்கள் வர்ணனை அருமை ... மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்...💐💐💐💐💐

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அருமையான தகவல். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy55993 жыл бұрын

    நமது அடிச்சுவடுகள் நன்றி உங்கள் முயற்ச்சி தொடற வாழ்த்த்துக்கள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @svcpresenting2610
    @svcpresenting26103 жыл бұрын

    *Camera focused, viewing method,BGM* அவ்ளோ அருமை. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்!

  • @prabaks4474
    @prabaks44743 жыл бұрын

    என்னேட பக்கத்து ஊர்தான் இது நான் சிறு வயதில் அங்கு விலையாடி இருக்கேன்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அருமை நண்பரே!

  • @iyappansam5582

    @iyappansam5582

    3 жыл бұрын

    நானும் அங்கு விளையியாடி இருக்க Bro

  • @bharathik7782
    @bharathik77823 жыл бұрын

    நண்பரே நான் ஒரு தமிழிலக்கிய மாணவி. உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி, நானும் காஞ்சிபுரம் தான். வரலாற்று செய்திகளில், காஞ்சிபுரம் மத்தியப்பகுதியில் மிகப்பெரிய மணல்மேடு இருப்பதாக படித்திருக்கிறேன் அதைப் பற்றி உங்கள் வீடியோ வில் பதிவிடுங்கள் நண்பரே!

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் தோழியே. 9841559338 என்ற எண்ணிற்கு இடத்தின் குருஞ்செய்தியோ அல்லது whatsapp செய்தியோ முடிந்தால் அனுப்புங்கள்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @iyappansam5582

    @iyappansam5582

    3 жыл бұрын

    நான் விலையாடிய இடம்

  • @rajanmani58

    @rajanmani58

    3 жыл бұрын

    Hi

  • @iyappansam5582

    @iyappansam5582

    3 жыл бұрын

    7824961898

  • @vickysilly5813

    @vickysilly5813

    3 жыл бұрын

    Hi

  • @Paveethran-lu5
    @Paveethran-lu53 жыл бұрын

    சிறப்பு, இந்த பதிவு எனக்கு பிடித்திருந்தது, ஏன் என்றால் இந்த ஊரில் நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளேன் . இன்றும் இந்த ஊரில் என் நண்பர்கள் உள்ளனர்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி!

  • @abishekarc
    @abishekarc3 жыл бұрын

    I hope the Government can wake up and start maintaining and publishing these awesome things to the common public. You are doing an awesome service here!!

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Happy to see a Healthy comment to support my views. Thanks a bunch, Abhi! 🙏

  • @muthusalamuthu8591
    @muthusalamuthu85913 жыл бұрын

    அனைத்தும் சூப்பர் , தான் தமிழன் என்பதில் பேருமையை இருக்கிறது, அனைவரும் ஒன்ட்ரினைன்து பலமையை பாதுகாக்க வேண்டும் நாளைய தலைமுரைக்காக 🙏🙏🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நன்றிகள் 🙏

  • @kumarganesan1839
    @kumarganesan18393 жыл бұрын

    இதே மாதிரி கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் படிக்கட்டு, கீழே கிணறு போன்று நீர் இருக்கும், ஆனால் பார்க்கும் போது ஒரு பாதை மாதிரியே இருக்கும், இதன் வழியே சுரங்க பாதை ௨ள்ளது என்ற ஆதாரமில்லாத செய்தியை கேள்விப்பட்டிருக்கேன், பின் தற்பொழுது தண்ணீரை கூட பார்க்க முடியாத நிலையில் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதையும் கவனித்திருக்கிறேன், கும்பகோணம் அருகில் தான் சோழர்கள் தலைநகரான பழையாறை இருக்கிறது.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அருமையான செய்தி, கவனத்தில் வைத்துக்கொள்கிறேன், மிக்க நன்றிகள்!

  • @rudramoorthy9352
    @rudramoorthy93523 жыл бұрын

    அருமையான பின்னனி இசையுடன் நன்றாக இருந்தது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @thalaivanthalaiva3338
    @thalaivanthalaiva33383 жыл бұрын

    அருமையான பதிவு எடுத்துருக்கீங்க நீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @cpet396
    @cpet3963 жыл бұрын

    🙏🙏🙏. . .வரதா. . . வரதா. . வரதராஜா. .

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நன்றிகள் 🙏

  • @wlanbox4732
    @wlanbox47323 жыл бұрын

    வணக்கம் சகோதரர். இப்படி பட்ட இடங்களை. அரசு. துப்புரவு பணிகளை செய்ய வேண்டும். பாதுகாக்க வேண்டிய இடங்களின் ஒன்று. சகோதரர் இந்த மாதிரி இளைஞர்கள். இவையெல்லாம் பாதுகாக்க வேண்டும். முயற்சி எடுங்கள் அரசு தான் இதற்கு உதவ வேண்டும்..பண உதவிகள்..நன்றி. தமிழ்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @nasarvilog
    @nasarvilog3 жыл бұрын

    இசைக்கோர்ப்பு மிக அருமை உங்களுடைய வர்ணனையும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @nasarvilog

    @nasarvilog

    3 жыл бұрын

    @@ChithiramPesuthada 🙏🏻🙏🏻

  • @murugansundaram58
    @murugansundaram583 жыл бұрын

    Historical place. Very interesting. Proud Hindus architecture. Thanks a lot exploring the world.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Thanks a lot!

  • @kd80mech
    @kd80mech3 жыл бұрын

    In the year of 1998,pallavan college I used to play there, that place was structured by pallavas wherelse the secret under ground is connected to Kanchipuram temple and thirupati and some temples ,this information was gathered by the local shepherd age of 90,but know it's great to post this video's by you sir

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    I'm happy to hear such valuable info, and I believe the video reminded your evergreen days in this place. Yes, as said, this has been built by Pallava, but we don't have inscriptions recorded for this. Based on architectural resemblance and the nearby temple, people believe it's the Vijayanagara period. I'm searching for solid evidence to find for Pallava's

  • @svcpresenting2610
    @svcpresenting26103 жыл бұрын

    *The camera is Lucky Because You are the best camera director!!*

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Oh god! you praising a lot. You are the gem of positive thought. Thanks much 🙏

  • @svcpresenting2610

    @svcpresenting2610

    3 жыл бұрын

    @@ChithiramPesuthada But it is not only Praising, it is Fact. Really we are satisfied for Your video present! Super super , Thank you so much 💐

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@svcpresenting2610 Thank you so much for your loveable inputs. Boosting my positive vibes to take it forward.

  • @chandrasekara581
    @chandrasekara5813 жыл бұрын

    அருமையான தகவல் நான் குடும்பத்தினருடன் பலமுறை சென்று உள்ளேன் இப்போது நீங்கள் மேலோட்டமாக பதிவு செய்து உள்ளீர்கள் இங்கு நடைபெறும் திருவிழா பற்றி எதுவும் கூறவில்லை.அடுத்த வீடியேவில் எதிர் பார்க்கின்றேன் நன்றிகள் 🙏🙏🙏.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அதற்காத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் corona அலை ஓய்ந்ததும், எடுக்க முயல்கிறேன். இன்னும் நிறைய பேச வேண்டிருக்கு, மிக்க நன்றிகள் ஐயா!

  • @vasumalaipazhanivel5031
    @vasumalaipazhanivel50313 жыл бұрын

    நாங்க நான் கடவுள் திரைப்படம் 25 நாள் சூட்டிங் பண்ணுனோம்

  • @kathiresang7821

    @kathiresang7821

    3 жыл бұрын

    அறநிலையத் துறை சிறப்பாக சினிமா படம் எடுக்க விடும் ஆனால் பாதுகாப்பு செய்யார். கோவில் மேல் தளத்தில் குரூப்ஸ் டான்ஸ் எடுப்பான் .வேதனை ஒன்று தெய்வம் அறநிலையத் துறையை நின்று கொல்லும். சத்தியம் உண்மை.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @Kannan23005
    @Kannan230053 жыл бұрын

    அண்ணா இது எங்க ஊர் கோவில். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @santhap878
    @santhap8783 жыл бұрын

    Miga sirappu....arumaiyana pathivu...melum thodara vazhthukal....kanoli yin.. payan enpathai Vida makizhvinai thantha pathivu enpathu unmai... Super....

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Wow. அருமையான கருத்து. நன்றிகள் பல!

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran44413 жыл бұрын

    இசை படபிடிப்பு அருமை.இசை யாருடையது மெய் மறக்க செய்தது.நன்றி.வணக்கம்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    நன்றிகள் 🙏 Music Artist Kudamaloor Janardanan

  • @vasanthir9685
    @vasanthir96853 жыл бұрын

    நல்ல பதிவு அந்த பெரியவர் பேசும் போது பின் இசை சத்தம் குறைத்து இருக்கலாம்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    கண்டிப்பாக இனி வரும் காணொளி தொகுப்பில் கவனத்தில் கொள்கிறேன்! நன்றிகள்!

  • @popularsasi8352

    @popularsasi8352

    3 жыл бұрын

    நானும் இதை உணர்ந்தேன். செய்தி சொல்பவர் குரல் இனிமை. பெரியவர் கழுத்திலாவது ஒரு மைக் insulationtap வைத்து ஒட்டி வைத்திருக்கலாம் Wire back side மறைக்கலாம் Sound Check பண்ணிவிட்டு video update பண்ணி இருந்திருக்கலாம் Music சத்தத்தால் முதியவர் குரல் வெளியே வரவில்லை

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@popularsasi8352 மிக்க நன்றிகள். Mic இல்லாமல் சுற்றி திரிந்த காலம் அது. இதுவரை நான் mic use பண்ணியது கிடையாது. காலம் செல்ல, செல்ல.. ஒன்றொன்றாக வாங்க திட்டமிட்டுள்ளேன். மிக்க நன்றிகள்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@popularsasi8352 பின்னணியில் உள்ள இரைச்சல் சத்தம் குறைக்கவே இந்த பாடல் சேர்க்கப்பட்டது. இனி வரும் பதிவுகளில் கவனம் கொள்கிறேன்!

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t3 жыл бұрын

    இதே போல் ஒரு அழகான மண்டபம் பாண்டிச்சேரிக்கும் திண்டிவனத்திற்க்கும் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலில் பாழடைந்து இருக்கு .! ஒரு அன்னசத்திரம் மண்டபம் கிணறு அனைத்தும் மயிலத்தில் பராமரிப்பு இன்றி கிடக்கிறது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    தங்கள் தகவலுக்கு நன்றிகள் ஐயா. கண்டிப்பாக ஒரு நாள் வருகிறேன்! முடிந்தால் 9841559338 என்ற எண்ணுக்கு WhatsApp குறுந்தகவல் அனுப்பவும். மிக்க நன்றிகள்!

  • @reginasridhar4479
    @reginasridhar44793 жыл бұрын

    Music Super

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @alexandertv3927
    @alexandertv39273 жыл бұрын

    உங்கள் குரல் இசைஅருமை

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @abksaibaba1137
    @abksaibaba11373 жыл бұрын

    இவ்வளவு சொல்லிட்டு கடைசியில அவ்வள வுதானு சொல்லிட்டிங்க .இந்த ஒளிபரப்பு போட்டதுக்கு நன்றி

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பல கரங்கள் தேவை இந்த தேடலுக்கு 👍

  • @alexandertv3927
    @alexandertv39273 жыл бұрын

    அருமையானபதிவுஉங்கள் பணி மேலும் மேலும்தொடர வாழ்த்துக்கள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்

  • @velmurugan-vk4xh
    @velmurugan-vk4xh3 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @antonydavid4410
    @antonydavid44103 жыл бұрын

    Nan inga poirukan super place

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @saravananvibi74
    @saravananvibi743 жыл бұрын

    அருமையான கானொளி நண்பா வாழ்த்துக்கள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா!

  • @pmrrajagopal5392
    @pmrrajagopal53923 жыл бұрын

    நேரில் கண்டது போல் இருந்தது நன்றி மேலும் பல வரலாறுகளை வெளிக்கொணர வாழ்த்துக்கள்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @sayedjafersadiqsayedjafers84
    @sayedjafersadiqsayedjafers843 жыл бұрын

    தங்களை போல் நல் தமிழ் உள்ளங்கள் உளளது கொண்டு அழிக்கப்பட்ட நமது தமிழ் அடையாளங்கள் மிக பிரம்மிப்புடன் காண்கிறேம்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. நன்றியுடன் நான். 🙏

  • @koodalazhagarperumal7213

    @koodalazhagarperumal7213

    3 жыл бұрын

    தமிழ், தமிழ் என்று சொல்லாதீர்கள். ஹிந்து சனாதன தர்மத்தின் அடையாளங்கள் என்று சொல்லுங்கள்.

  • @rameshb8977

    @rameshb8977

    3 жыл бұрын

    இந்த‌இடத்திற்கும்.ஸீரங்கம்மாங்காடு.மூன்றுஇடத்திற்கும்தொடர்புன்டுபாண்டியமன்னனின்வேண்டுதளுக்காக‌ஆகசகங்காதேவிஆவாஹனம்ஆன‌இடம்இவ்விடத்திமுன்காலத்தைநிலங்களைசிரமமைப்பதற்காககாசியிலிருந்துஅண்ணபூரணியும்மாஹலெஷ்மிஞானசரஸ்வதிஎனயமுனையும்கோதவரியும்இக்கிணறுவாயிலாகவந்துபாண்டியநாட்டைவளமாகவைத்திருந்ததாகபுராணங்களில்உண்டு.ஓம்நமசிவாயநமஹ.பஞ்சபூதாசக்தியில்நிலம்காஞ்சி.வாழ்கவளம்.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@rameshb8977 தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @kaverimurugesan6476
    @kaverimurugesan64763 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பா

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்

  • @kowsalyas9649
    @kowsalyas96493 жыл бұрын

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள்!

  • @pkanakarajan2798
    @pkanakarajan27983 жыл бұрын

    உங்களைப் போன்ற இன்னும் அதிகமாக நண்பர்கள் உருவாக்க வேண்டும் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal87273 жыл бұрын

    அழகு அதிசயம் அபூர்வம் அருமை தம்பி 👨‍👨‍👧👩‍👩‍👧‍👧👨‍👧‍👧

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @Soman.m
    @Soman.m3 жыл бұрын

    நமது பாரம்பரியத்தை காக்க பல கோடி மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்...இன்று இப்படி இருபது வேதனை அளிகிறது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உண்மை

  • @lakshmipriya3813
    @lakshmipriya38133 жыл бұрын

    Nice.. Super bro..

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Thank you Bro!

  • @p.sumathiravi6922
    @p.sumathiravi69223 жыл бұрын

    நன்றி நண்பரே நானும் வரலாற்று மாணவி இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க தகவலை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மகிழ்ச்சி. எனக்கும் ஒரு நல்ல குழு கிடைத்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்! cookwithbaby@gmail.com ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள் 👍🙏

  • @umapathymanohar
    @umapathymanohar3 жыл бұрын

    Very Interesting Information. Great !!!!

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    ty!

  • @newworld1959
    @newworld19593 жыл бұрын

    வருங்கால. தலைமுறைகளுக்காக அனைவரும் ஒன்றிணைத்து கோவில்களை பராமரித்து பாதுகாக்கவேண்டும்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @vishnutransport5481
    @vishnutransport54813 жыл бұрын

    அதே ஊரில் பக்கத்தில் உள்ள தூசி மாமண்டூர் பெரிய ஏரிக்கரை மலையில் பழைய கால பொக்கிஷங்கள் சோழர் காலத்து அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அந்த காணொளியின் இணைப்பு இங்கே. kzread.info/dash/bejne/dYCOuKd6gsXXZM4.html kzread.info/dash/bejne/h3qMrNiPprTZdag.html kzread.info/dash/bejne/Y66ltKywZ6rfico.html

  • @vishnutransport5481

    @vishnutransport5481

    3 жыл бұрын

    Hi

  • @sujathasujatha1864

    @sujathasujatha1864

    3 жыл бұрын

    Iyyankarkulam my village

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@sujathasujatha1864 🙏

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar12803 жыл бұрын

    அழிந்து கொண்டிருகும் சரித்திர நிகழ்வுகளை அறியப்படுத்தும் நல் முயற்சி, எமது ஆதரவும் பாராட்டுக்களும்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா 🙏

  • @mr.logu0089
    @mr.logu00893 жыл бұрын

    இந்த கோவில் மகேந்திர வர்ம பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோவில் கிணறு. அவர் காலத்தில் மட்டுமே அவர் குதிரை அமர்ந்தார்போல சிற்பங்கள் காணப்படும். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவில் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில்களிலம் இந்த சிற்பம் காணப்படும். அந்த காலத்தில் மகேந்திர வர்ம பல்லவ மன்னன் குதிரைபடை வைத்து ருந்தாகவும். அவர் குதிரையில் தான் வாணிபம் செய்தாகவும் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    அருமையான செய்தி. மிக்க நன்றிகள்!

  • @user-pt8vt3bi5c
    @user-pt8vt3bi5c3 жыл бұрын

    முத்தரைய மன்னர் வரலாறு போடுங்க.அவர் 14பெரும் போர்களில் தோல்வியே காணதவர்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    கண்டிப்பாக ஒரு நாள் போட்டுடலாம். நிறைய படிக்க வேண்டியுள்ளது!

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha82853 жыл бұрын

    Ithu enga vuru ta, varusathukku oru time thiruvizha nadakkum,naanum eppovum varusam varusam poitu kinattril kulippen nalla irukkum

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal99413 жыл бұрын

    ஹாய் அண்ணா இந்தசந்திவிராயன் கோவில் மக்கள் ஒன்று சேர்ந்து பராமரிப்பு செய்யலாமே காலத்தில் அழியாத பொக்கிஷம் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் 👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌷

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் அண்ணா! 🙏

  • @jaisriram4866
    @jaisriram48663 жыл бұрын

    என்னவென்று சொல்வது மெய்சிலிர்க்க வைத்தது இந்த அறிய தொகுப்பு வணக்கம்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @rajendran.v7796
    @rajendran.v77963 жыл бұрын

    👉🌹ஐயாஆரும்மையனதுபதிவு இசையும்,வர்ணனை சூப்பர் நன்றி

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா!

  • @magesht1981
    @magesht19813 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @baskarann8763
    @baskarann87633 жыл бұрын

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @kalyankumar8357
    @kalyankumar83573 жыл бұрын

    ஆச்சர்யங்கள் அற்புதங்கள் நிறைந்த தகவலை வெளியிட்டுள்ளார் தங்களுக்குபாராட்டுகள் மட்டுமல்லகடவுள் தங்களின்மூலமாக தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று என்று அனுப்பியதாக தோன்றுகிறது👏👌

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் 🙏

  • @kalyankumar8357

    @kalyankumar8357

    3 жыл бұрын

    சேவை புரிவோர் குழுவில் பங்கு பெறுவதில் அளவில்லா மகிழ்ச்சிஅடைந்தோம்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    @@kalyankumar8357 அருமை. தங்கள் தகவலை cookwithbabyma@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சொடுக்கி விடுங்கள் 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82983 жыл бұрын

    Alinnthu kondu irukkum perumaikuriyya varalatru chinnangal.....Ariya vaithatharkkunandri brother.....

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி! நண்பரே!

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips92923 жыл бұрын

    Good information very Interesting. Thank u 👍🏻

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Thx a lot!

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna65713 жыл бұрын

    இந்த பழங்கால கட்டிடக்கலையின் உண்மைத்தன்மையை நிலைநாட்டி பாதுகாக்கவும் உண்மை வரலாற்று செய்தியை பாதுகாக்க தொல்லியல் துறையால் இப்பகுதி முழுவதையும் கையகப்படுத்திப் காவல்கண்காணிப்பு செய்ய சுற்லாத் துறையையும் இணைத்துக்கொண்டு செயலில் இறங்கிசெயல் படுவது மிக மிக நன்று

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

  • @mubeenasyed5022
    @mubeenasyed50228 ай бұрын

    Hi அண்ணா இத எங்க ஊர்தான் புஞ்சை அரசந்தாங்கள் பரவா இல்ல எங்க கிராமத்து கோவில்களும் யூடுப்ல பாக்கும்போது பெருமையா இருக்கு எனக்கு இன்னும் எங்க ஊர் பெருமாள் கோவிலும் வீடு யோ எடுங்க யாரடி நீ மோகினி தனுஷ் படம் அங்கதான் எடுத்தாங்க இன்னும் எங்க கிராமத்து கோவில்களில் நிறைய ஷூட்டிங் எடுப்பாங்க 🎉🎉

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    8 ай бұрын

    🙏

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan15953 жыл бұрын

    We can clean and show this historical places to our future generations

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Oh yes!

  • @MahaLakshmi-zb7tu
    @MahaLakshmi-zb7tu3 жыл бұрын

    It's really very nice congrats sir 🤝👌🌷🌷🌷🌷

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Thanks a lot Maha Lakshmi!

  • @a.r.m..3846
    @a.r.m..38463 жыл бұрын

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன்

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @arunkumarm7065
    @arunkumarm70653 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி🙏🙏🙏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @SankarSathish
    @SankarSathish3 жыл бұрын

    அருமை 👏

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றி!

  • @vandanasrivastav9905
    @vandanasrivastav99053 жыл бұрын

    OMG. Soo interesting.. nice video. Keep up the good work

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Oh yes, sure!

  • @jebinj8713

    @jebinj8713

    3 жыл бұрын

    Mk

  • @lavanyaalamuraj3960
    @lavanyaalamuraj39603 жыл бұрын

    அருமை சகோ🙏👍... நம் முன்னோர்களின் அற்புதங்களை அழகாய் விவரித்திடும் தங்கள் முயற்சி தொடரட்டும்... நன்றி (ம) வாழ்த்துகள் சகோ😊.

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @acprdon4047

    @acprdon4047

    3 жыл бұрын

    9080692483

  • @siva2888
    @siva28883 жыл бұрын

    எங்க ஊரு. .......................🙏🙏

  • @KannanKannan-yl8lk
    @KannanKannan-yl8lk3 жыл бұрын

    இந்துகடவள்நம்பிக்கைஇல்லாதவனுக்குஇந்தவிடியேவைஅனுப்பிவைங்க அண்ணா உங்களுக்குபுண்ணிம்கிடைக்கும் உகத்தில்உண்மையானகடவுள்இந்துகடவுள்தான்

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan53453 жыл бұрын

    🙏இதை உருவாக்கிய விஸ்வகர்மா குலம் ‌வாழ்க👍

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @user-ht5ow4nu7m
    @user-ht5ow4nu7m3 жыл бұрын

    அழகு..

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @shabeershabeer3695
    @shabeershabeer36953 жыл бұрын

    Hi guys naan indha Oorla dhaan iruken so enakku romba proud ah iruku

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏👍

  • @satheeshbalaji1877
    @satheeshbalaji18773 жыл бұрын

    நான் கடவுள் movie la varum itha place

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    ஆமாம்! I mentioned in the video as well

  • @lokeshsakthivel4732
    @lokeshsakthivel47323 жыл бұрын

    எங்கள் ஊர் ❤️

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    🙏

  • @jayaprakashvenkatesan3916
    @jayaprakashvenkatesan39163 жыл бұрын

    Great work on exploring the historical temples, with lot of information...

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    Glad you liked it 🙏

  • @jokerboys3287
    @jokerboys32873 жыл бұрын

    அருமையான காட்சிகள் அருமை நண்பா 👍👍

  • @ChithiramPesuthada

    @ChithiramPesuthada

    3 жыл бұрын

    மிக்க நன்றிகள் 🙏

Келесі